🔥புதிய வீடு கட்டுபவர்களுக்கு பெரிய ஜாக்பாட்🔥வெறும் 6 லட்ச ரூபாயில் 2000 சதுர அடி புதிய வீடு விற்பனை🔥

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • 🔥புதிய வீடு கட்டுபவர்களுக்கு அடிச்சது மிகப்பெரிய ஜாக்பாட்🔥 வெறும் 6 லட்ச ரூபாயில் 2000 சதுர அடியில் புதிய வீடு!🔥30 லட்ச ரூபாய் மிச்சமாகும் 🔥
    🔥 GFRG - Glass Fibre Reinforced Gypsum Panel - கண்ணாடி இழைகளை ஜிப்ஸத்துடன் ஒன்றிணைத்து வலுவூட்டப்பட்ட பேனல்கள் தான் இந்த GFRG - Glass Fibre Reinforced Gypsum எனப்படுகிற புதிய வீடு கட்டும் பேனல்கள்.
    இன்று வீடு (Home) வாங்கிவிட்டு தான் தாலி கட்டுவேன், என சொந்தக் காலில் நிற்கும் 90-ஸ் கிட்ஸ் பிறந்த காலத்திலேயே இந்த பேனல்களை வைத்து வீடு கட்டத் தொடங்கிவிட்டார்களாம். ஆனால் இந்த முறை உலகம் முழுக்க பரவி ஹிட்டாக கொஞ்சம் நேரம் பிடித்துவிட்டது. அவ்வளவு தான்.
    ஜிப்ஸம் உடன் வொயிட் சிமெண்ட், நீர் சேர்த்து குலைப்பார்கள். அதை சில தொழிற்சாலை இயந்திரங்களால் ஒரு ஜிப்ஸம் பிளாஸ்டர் போலத் தயார் செய்வார்கள். இந்த ஜிப்ஸம் பிளாஸ்டர் மேல் கண்ணாடி இழைகளைப் போடுவார்கள். மீண்டும் அதன் மேல் ஒரு ஜிப்ஸம் பிளாஸ்டர் கோட்டிங் போடுவார்கள். ஆக இரண்டு ஜிப்ஸம் பிளாஸ்டர்களுக்கு மத்தியில் கண்ணாடி இழைகளை வைத்து தயாரிப்பது தான் இந்த GFRG - Glass Fibre Reinforced Gypsum பேனல்கள். இந்த தட்டையான பேனல்களை ஒரு அச்சில் வைத்து வடித்து எடுப்பதால் நடுவில் சிமெண்ட் நிரப்ப பெரிய துவாரம் கிடைக்கிறது.
    இந்த GFRG பேனல்களை வைத்து, முதலில் ஃபால் சீலிங் மட்டுமே செய்தார்கள். 1990-களில் தான் வீடு கட்டினால் என்ன எனத் தோன்ற, ஆஸ்திரேலியர்கள் வீடு கட்டத் தொடங்கினார்கள். ஆனால் அத்தனை சிறப்பானதாக அமையவில்லை. நிறையப் பிரச்னைகள் இருந்தது. அதன் பின் சில பல திட்ட மாற்றங்கள், பேனல்களைச் செய்யும் முறைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்து மீண்டும் வீடு கட்டினார்கள் ஆஸ்திரேலியர்கள். இந்த முறை, ஆஸ்திரேலியாவின் GFRG வீட்டை அங்கீகரித்தது உலகம். அங்கீகரித்த கையோடு சிங் மங் சங் சீனர்கள் இந்த GFRG வீட்டுக்கு ஆரத்தி எடுத்தார்கள். சீன நாடெங்கிலும் GFRG வீடுகளாகக் கட்டித் தள்ளினார்கள்.
    #House #GFRG #Houseconstruction #GFRGPanel #tamilnadu #Newhouse
    Please Like our Facebook Page: / informationwelfareorg

Комментарии • 121

  • @susilapaulraj7143
    @susilapaulraj7143 3 года назад

    Whether it is sound proof. How many floors can be constructed. What about drainage systems. What about cupboards and lofts. Summer and winter protection. The wall looks thin. Please give more details. Is there a model anywhere.

  • @sariam62
    @sariam62 3 года назад

    How many floor we can contruct using this method

  • @padmavathym7472
    @padmavathym7472 3 года назад

    Chennaila idhu saathiyama? 1000sq tku 300000lks podhuma?building charge and labour charge only 2000sq tku only 600000lks ?

    • @InFormationWelFare
      @InFormationWelFare  3 года назад

      Kindly check with builder... It may vary one builder to other one

  • @nagarajandixit7702
    @nagarajandixit7702 3 года назад +4

    6 Lakhs 2000 sq ft. May not be possible. Our unskilled labour themselves will demand at least 4 L for labor charges.

  • @helendhanapaul3104
    @helendhanapaul3104 3 года назад

    How to contact for buying?... where is the site?

    • @InFormationWelFare
      @InFormationWelFare  3 года назад

      I don't have any contacts... Better just google it & find the builder contacts

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 года назад

    Sir super information

  • @susilapaulraj7143
    @susilapaulraj7143 3 года назад

    But the cost of the plot 2000sqft is about 40 lacs.

  • @HariKrishnan-hj7bu
    @HariKrishnan-hj7bu 3 года назад +1

    Video very useful. But disturb at moving light. Next video avoid light.

  • @ksk3300
    @ksk3300 3 года назад +1

    In practical, whether it is possible to construct around six lakhs. If so, who is doing in Chennai. Please provide their contact details.

    • @InFormationWelFare
      @InFormationWelFare  3 года назад

      I don't know about builder details. Just google it who does this at least price range....

    • @plusorminus6517
      @plusorminus6517 3 года назад +1

      He tell fake info for you tube revenue

  • @rengarajaramaswamy8222
    @rengarajaramaswamy8222 3 года назад

    Kindly intimate the contractor in or near Kumbaconam

  • @chefmuguvibes
    @chefmuguvibes 3 года назад +3

    Hlo first video correct ha poduga ji idaila antha light 💡 oli disturb pannuthu...

  • @mubarakali3100
    @mubarakali3100 3 года назад +1

    வீட்டோட life ஆயுள் பற்றி சொல்ல லியே bro. 😧😢😃😄😮 Thanks.

    • @InFormationWelFare
      @InFormationWelFare  3 года назад

      already told in this video. More than 80 years without any painting & renovation

  • @krishnaraj-qf9il
    @krishnaraj-qf9il 3 года назад

    Fully glared and iritating pls avoid that next vdos

  • @siddiqueali4009
    @siddiqueali4009 3 года назад

    Why there is a light moving all through the video. Very poor quality video and the audio also very poor. Better luck next time

  • @jeevajothi3121
    @jeevajothi3121 3 года назад

    Supper ji

  • @dhanasekarr7768
    @dhanasekarr7768 3 года назад +1

    அய்யா வணக்கம்.உண்மையென்றால் உங்க மொபைல் எண்ணை பதிவு செய்யுங்கள் பார்க்கலாம்

  • @thenmozhimohan5684
    @thenmozhimohan5684 3 года назад

    Light rotating on the screen is little bit irritating to watch the screen

  • @dandocus160
    @dandocus160 3 года назад

    irritating video effects. what is the use of it in this informative programme. you tuber should avoid this

  • @azaroudinenazar3690
    @azaroudinenazar3690 3 года назад +1

    தெலைபேசி எண்கள் கொடுங்க‌ 2600 சதுரடி வீடு . . ஜாக் போட்டு டிக்கட் எங்கே கிடைக்கும்

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 3 года назад

    போன் நம்பர் போடவும் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்?

    • @InFormationWelFare
      @InFormationWelFare  3 года назад

      I don't have it.. So please google it & find the contacts

  • @rajkumarsinghsingh5603
    @rajkumarsinghsingh5603 3 года назад

    Location in Chennai

  • @madhavankrishnamoorthi9211
    @madhavankrishnamoorthi9211 3 года назад +1

    Video effect ,more disturb

  • @senthilkavi337
    @senthilkavi337 3 года назад

    Plz mobile no sollunga sir

  • @umamaheswari604
    @umamaheswari604 3 года назад

    Give us the builder details who do this. Otherwise this video is waste

    • @InFormationWelFare
      @InFormationWelFare  3 года назад

      I don't know about builder details. Just google it who does this at least price range

    • @umamaheswari604
      @umamaheswari604 3 года назад

      @@InFormationWelFare how can u put a video without details. Don't u realise u are cheating the viewers and wasting their time??

  • @mythilisoundar35
    @mythilisoundar35 3 года назад

    வணக்கம் 1600சதுரடி வீடு கட்டும். தெலைபேசி எண்கள் கொடுங்க‌.

    • @InFormationWelFare
      @InFormationWelFare  3 года назад

      Pls google it.. you can get the builder contacts.. then decide where to go

  • @கட்டிச்சோறு
    @கட்டிச்சோறு 3 года назад +11

    வீடியோவில் லைட் வெளிச்சம் வருது சாியாக பாா்க முடியவில்லை நன்றி வணக்கம் சாா்

  • @MuruganMurugan-sv5fg
    @MuruganMurugan-sv5fg 3 года назад +1

    போன் நம்பர் போடுங்க

  • @anatraj8229
    @anatraj8229 3 года назад

    எங்கள் தோட்டத்தில் வீடு கட்ட வேண்டும் திருப்பூர் பகுதியில் யார் இருக்கிறார்கள் அவர்களின் போன் நம்பர் கொடுங்கள்

  • @dhavamanidhavamani2753
    @dhavamanidhavamani2753 3 года назад

    மாடியில் 2 ரூம் எடுக்க வேண்டும் முடியுமா எவ்வளவு காலம் பணம் செலவு ஆகும்

    • @InFormationWelFare
      @InFormationWelFare  3 года назад

      Ya can.... But not sure about exact figure better you can ask it on builders

  • @கமல்முருகன்
    @கமல்முருகன் 3 года назад

    Good concept

  • @senthilkumarnallathambi2043
    @senthilkumarnallathambi2043 3 года назад

    In
    Ft CT

  • @saleemgn1238
    @saleemgn1238 3 года назад

    600 sqft first floor veedu Katta evvalvu selavahum ?

  • @Arun-xe5hc
    @Arun-xe5hc 3 года назад

    I want chenni

  • @mknithimkn1186
    @mknithimkn1186 3 года назад +1

    Any AGENCIES. In Bangalore or Mangalore..?...

  • @rahmathshaj9315
    @rahmathshaj9315 3 года назад

    Kattuna veetla meyley katta mudeuma

  • @geetharangarajan7761
    @geetharangarajan7761 3 года назад +15

    கொஞ்சம் amount kurariyum.but6 lakhs ஒரு 2000sft வீடு கட்ட முடியும் என்பது ஒரு தவறானது.

    • @InFormationWelFare
      @InFormationWelFare  3 года назад

      May be

    • @rathinakumari6124
      @rathinakumari6124 3 года назад +2

      @@InFormationWelFare no please

    • @winstonjesudas4342
      @winstonjesudas4342 3 года назад +3

      Only to get likes and views people put false info. Pity these people

    • @umamaheswari604
      @umamaheswari604 3 года назад

      @@winstonjesudas4342 true

    • @ssiva3890
      @ssiva3890 3 года назад

      My friend doing this type of construction in Chennai, no cost difference between GFRG panel & brick, if you willing to construct a construction more than 1200 sft it is economical, but in remote area transport charge, crane charge skilled labour accomodation &food will be added.

  • @augustinantony6365
    @augustinantony6365 3 года назад +2

    இந்த ஜாக் போட்டு டிக்கட் எங்கே கிடைக்கும்....?

  • @abianutwins3908
    @abianutwins3908 3 года назад +1

    27 சதுரம் இடம் இல்லாம 42 லட்சம் வந்தது..இது இல்லாம போா் , தண்ணி , கரண்ட் , செப்டிக்டேங் , வாட்டா் சம்ப மற்ற இதர செலவுகள் 12 லட்சம்....இடம் ஏரியாவ பொருத்து....6 லட்சத்திலா ? அப்படீன்னா அன்றாட மக்கள் கூட வீடு கட்டுவாங்க....நம்ப முடியுமா..? அவங்க நம்பா் குடுங்க...எங்க தோட்டத்தில வீடு கட்டணும்...

    • @InFormationWelFare
      @InFormationWelFare  3 года назад

      I don't have contact details.. Just google it you can find more builder details

  • @nagarajandixit7702
    @nagarajandixit7702 3 года назад

    If anyone in Tamil Nadu accepts this ,I am ready to do now itself.

  • @samdaniel6226
    @samdaniel6226 3 года назад +1

    6 lak kaddalam sonnavaga number tha bro

  • @berkinsberkins7127
    @berkinsberkins7127 3 года назад +1

    1 view 🤩

  • @n.panneerselvam6640
    @n.panneerselvam6640 3 года назад +1

    சார் வணக்கம் நாங்கள் அரக்கோணம் அருகில் குருவராஜப்பேட்டை என்னும் கிராமத்தில் வசிக்கிறோம் நீங்கள் புதிய முறை வீடு கட்டும் திட்டத்தை எங்களுக்கு அறிமுகம் செய்துள்ளீர்கள் இந்த வீடுகள் எங்கள் பகுதியில் அருகில் நாங்கள் சென்று பார்த்தோம் இடத்தில் எங்கு உள்ளது நாங்கள் 20 சதுர வீடு கட்ட முடிவு செய்துள்ளோம் எனவே எங்களுக்கு இந்த திட்டத்தைப் பற்றி எடுத்துச் சொல்ல எங்களுக்கு ஒருவர் தேவை அவர் யார் என்பதை எங்களுக்கு அவருடைய விலாசம் செல் நம்பர் வேண்டும் இந்த மாதிரி வீடு நாங்கள் பார்த்தாள் இதைப்போல நாங்களும் கட்ட விரும்புகிறோம் எங்களுக்கு உதவிட வேண்டுகிறோம் நன்றி வணக்கம்

  • @Racehorse1991
    @Racehorse1991 3 года назад

    Sun sutthudhupaa

  • @berkinsberkins7127
    @berkinsberkins7127 3 года назад +1

    1 comment 😍

  • @rajesh.it.i.r4732
    @rajesh.it.i.r4732 3 года назад

    Super sir

  • @ravivarshancretive7380
    @ravivarshancretive7380 3 года назад

    போன் நம்பர்

  • @balakumaran3737
    @balakumaran3737 3 года назад +1

    Sir, super information