பசி என்பது மானுடத்தின் குரல்....I பவா செல்லதுரை I கதை கேட்க வாங்க.....

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 10

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 Месяц назад +2

    ஈழத்து அகதிகள் வலி பற்றிய பதிவு ---இதயத்தை கனமாக்கியது

  • @kaviarasank763
    @kaviarasank763 19 дней назад +1

    வணக்கம் ஐயா நான் தினமும் ஒரு முறையாவது உங்கள் கதையை கேடக்காமல் தூங்க மாட்டேன் .ஒரு முறையாவது உங்களை நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைக்குமா? உங்கள் பணி மகத்தானது..

  • @Bavanunthan
    @Bavanunthan 6 месяцев назад +3

    This is arguably the most interesting story i have listened to. Most beautifully n sincerely narrated ! One significant revelation we must learn is the uttermost suffering undergone by our Ilangay Thamizhargall.

  • @devav3668
    @devav3668 2 месяца назад +4

    50:08 சத்தியத்தை பேசுகிறவனும் நன்றாக இருப்பான் கேட்கிறவனும் நன்றாக இருப்பான் நீங்கள் உயர்வதை யாராலும் தடுக்க முடியாது நீங்கள் உயர்ந்து கொண்டே இருக்கிறீர்கள் உங்களோடு பலரும் உயர்ந்து கொண்டே வருகிறார்கள் பிறர் உயர்வினிலே உனக்கு இருக்கும் இன்பம் அதுதான் ஐயா உங்கள் மூலதனம் வாழ்க வாழ்க !!!!! 50:08 50:08

  • @orleanadisivane7441
    @orleanadisivane7441 6 месяцев назад +4

    Super bava ji✨✨✨

    • @SherifHa
      @SherifHa 5 месяцев назад

      Excellant specch

  • @prabakaranprabakaran7544
    @prabakaranprabakaran7544 Год назад +3

    👏👏👏💐

  • @sasikumarbaskaran7819
    @sasikumarbaskaran7819 6 месяцев назад +2

    Bava appa plz phone nampar thango plz