எனக்கு கூட்டு குடும்பம் ரொம்ப பிடிக்கும்... ஆனால் அவங்க எல்லாருக்கும் நம்மள பிடிக்குமா நு கொஞ்சம் பயமா இருக்குது.... இது உண்மையாவே என்னுடைய மைண்ட் செட்.... ❤
நான் பத்து ஆண்டுகள் கூட்டு குடும்பத்தில் இருந்தேன் அவங்க பொண்ணுங்க ள மட்டும் தான் பொண்ணு நெனச்சாங்க என்னைவீட்டு வேலை செய்ய வந்து மாதிரி தான் நடத்தினாங்க
நான் 24 yrs கூட்டு குடும்பத்தில் எல்லாரையும் என் உறவுகளா நினைச்சு happy ah சமைச்சு போட்டேன் சம்பாதிச்சும் help பண்ணேன் என் புருஷன் இறந்தபின் என்ன ஏளனமா பாத்து ஒதுக்கினாங்க சில நல்ல பெரியவங்களும் மரிச்சு போனாங்க எனக்கு supoort பண்ண யாரும் illa
@@parvathiuma1888 Respect is a word valued in society and invalid in family. Still you need a respect in family better to live alone with your parents not with husband. Panam vanthal pazhaiya sottin arumai maranthu pokuma?
நான் பத்து ஆண்டுகள்கூட்டு குடும்பத்தில் இருந்தேன் அவங்க பொண்ணு களத்தான் பொண்ணு நினைச்சு பேசுவாங்க என்னை வேலை செய்ய வந்து மாதிரி தான் நடத்தினாங்க 30ஆண்டுகள் ஆகுது இன்னும் அவர்கள் மாற வில்லை
என் குடும்பத்துல 2 பேர் தான்.. நானும் என் அப்பாவும்.. அதுக்கே என் wifeku சமைச்சி போட முடிலயாம்.. இதுல பாத்திரம் கழுவ வீடு பெருக்கி தொடைக்கவும் ஆள் போடாச்சி... ஆனாலும் மாசத்துல பத்துனாள் அம்மா வீட்டுக்கு போய்டணுமாம் ..எவ்ளோ செல்வு செஞ்சாலும் மதிப்பில்லை.. Simple ah சொன்ன அவளுக்கு தேவைப்பட்ரப்போ நான் ஒரு ATM.. மரியாதையும் இல்ல... இந்த மாதிரி தானும் வாழ வக்கிலாமா.. வாழ வந்த குடும்பத்துலயும் நிம்மதியா கெடுக்குற இந்த மாதிரி பொன்னும் அவ குடும்பமும் நடர்த்துகிட்டா ஒரு husband என்னா தான் பண்ண முடியும்.....😢😢😢
எங்க அம்மா வீட்டுல என்ன என்னோட அக்காங்க அண்ணிங்க எல்லாரையும் ஒரே மாதிரி தா நடத்துவாங்க அன்னிக்கு கூட அம்மா பெரியம்மா உதவி செய்வாங்க அதனால நா கல்யாணம் ஆகினதுக்கு பிறகு தனித்தனியா இருந்தா குடும்பத்தை ஒன்னுசேர்ந்து வச்சிட்டேன். மாமியார் எல்லாரும் நானும் ஒன்னு சேர்த்து வேலை செய்வோம். பிறகு அவங்களுக்கு ஓய்வு குடுத்து நா கொஞ்சம் வேலை தனியா செய்வேன். நா சமைப்பேன் வீட்டு சுத்தம் பண்ணுவேன். குழம்புக்கு காய் ஒன்னா சுத்தம் செய்வோம், துணி துவைப்போம். என்ன ஏதாவது சொன்னா சொன்ன நிமிஷம் மட்டும் கண் கலங்கும் ஆனா உடனே அவங்கள என்னோட குடும்பமா நினைச்சி பெருசா எடுத்துக்க மாட்டேன் எனக்கு சொந்த மாமியார் இல்லை சின்ன மாமியார் மாமனார்ஸ் என்னோட மாமனார் கொழுந்தனர் அவங்க மனைவி எல்லாரும் இருகாங்க
இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்த பிறகுதான் நல்ல கிராமத்துப் பெண்கள் கூட நல்ல சிந்தனை இல்லாமல் போய்விட்டார்கள். okதனிவீடா போய்விட்டால் உதவிக்கு யாரும் தேவையில்லையோ?
There are lots of compromises in joint family.Chumma vanathai pol movie maari ellam irukkadhu.Have parents near by and take care of them but we should have our own set up.Then we will have privacy , little freedom plus we will be independent to manage things on own.Over possessive parents pampering ,spoil the son and harass the Daughter In law.Even mom and kids have lot of differences how do the in laws expect the DIL should adjust and understand from day 1???
The problem is from both the sides. The parents should understand once the boy/girl gets married things will change. They both are first family. They both are seperate entities, they have a role as son/daughter but that is not their only role. The families should give them space to understand each other first. If you are not a threat to their happiness, their relationship, they will automatically want you to be a part of their family. Your immediate family is you and your husband not your son/ your daughter after they get married. The same will happen for them too when their kids grow up. Even birds and animals understand this, why not humans? When you give them space they will automatically want you in their life.
Boss is life is only about giving space, won’t you respect your parents expctations? They have lived fought and brought up u Upto this place where u are , immediacy when someone comes to your life u want to forget the past, very good attitude?
இந்த பொண்ணுங்க பேசுறது தப்பு ok ஆன கல்யாணம் ஆகி கூட்டு குடும்பம் ல இருக்கணும்னு எல்லாத்தையும் விட்டு குடுத்து மனசு நிம்மதி இழந்து பணம் நகை & மரியாதை எல்லாத்தையும் இழந்து அதுக்கு அப்பறோம் விட்ட விட்டு வெளில வந்து யாரும் இல்லாம தா கடைசியா கஷ்ட படுறோம் அதுக்கு முன்னாடியே வந்துருக்கலாம்னு வருத்தம் படுறது தா மிச்சம் பணம் இருந்த தா சிலர் கூட்டு குடும்ப ok ஒருத்தர் பணத்தை எவ்ளோ தா செலவு பண்ணாலும் ஒரு கட்டத்துல பணம் இல்லனா பொண்டாட்டி தா கூட குடும்பம்னு நிப்பா ஆன அப்ப தெரியும் அம்மாவே இருந்தாலும் இந்த காலத்துல பிள்ளை வாழ்க்கை விட பணம் முக்கியம்னு நினைத்து பிள்ளை மருமகள பிரிக்குற கூட்டமும் இருக்கு அதையும் பாக்கணும்
@@Omnamachivaya33 yes sister en mamiyar enna en purushankuda vala vidamattanga na sandapotta neega enna vala vidulana na police kitta ungala compliant panniruvanu sonna en mamiyar night oda night ah avaga oorukku poittanga ippa varaikum varala
15:52 என் கணவர் செய்கிறார். மாலையில் அவர் வேலை முடிந்து வந்த பிறகு தான் நாங்கள் இருவரும் சேர்ந்து சமைத்து சாப்பிடுவது. அப்படிப்பட்ட ஆண்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். மாமியார் மருமகளை அன்பாக நடத்தினால், எந்த மருமகளும் கணவனைப் பிரிக்க நினைக்க மாட்டார்கள். ஒரு பெண்ணுக்கு மாமியார் வீடு பிறந்த வீடு போல் இருந்தால், யாரும் அதிலிருந்து வெளியேற நினைக்க மாட்டார்கள். அது புகுந்த வீட்டின் ஒரு சில பண்புகளையாவது காட்டுவதால் தான் மருமகள்கள் பிரிந்து செல்ல நினைக்கிறார்கள். வாழ்கையில் நிம்மதி முக்கியம் அல்லவா?
இநத அம்மா கள் எல்லாரும் மிகவும் சந்தோஷம் க இருந்தார்கள். Mamanar mamiyar இவர்களை அவங்க பொண்ணு மாறி pathukitanga போல... அதன் நம்மளை யும் joint family la iruka solranga.. we learnt from toxix trait of joint families from ur generation only
Marriage ku munadi ipadi ஒரு ஆசைக்கு ஒகே.but Kids vanda apuram mamiyar Or amma illama oru working women lifea run panna mudiyathu. Mamiyar pesaradu pratical life. Marumagal team dream life
நான் ஒரு குடும்பத்தில் முதல் மருமகளாக 20 வருடம் இருந்தேன் எந்த மதிப்பும் இல்லை மரியாதையும் இல்லை கணவனும் என் பக்கம் இல்லை அன்றே முடிவு பண்ணினேன் இரண்டு ஆண் பிள்ளைகள் கல்யாணம் பண்ணியதும் தனிக்குடித்தனம் வைக்க வேண்டும் என்று நினைத்ததைப் போலவே பெரியவன் காதல் திருமணம் செய்து வைத்தேன் மூணாவது நாளில் தனியாகவும் வைத்தேன் அவர்கள் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று எண்ணி செய்த விஷயம் இன்று எனக்கு பிள்ளை இல்லை
@VIJAY-A.S-k9e How dare you bias in a public platform like youtube ? Uncivilized village people like you who have such stupid biased mindset should either shut their mouth or stop biasing. If I am grown enough , I want to file an FIR against you. Delete your comment asap.
இப்போ யார் பெரிய குடும்பமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு பேருக்கு மேல் கிடையாது. அதுவும் இப்போ மருமகள் திருமணம் முடிந்து வந்தவுடன் தனிக்குடித்தனம் போய் விடுகிறார்கள். குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளுக்கு மேல் கிடையாது.
Avlo en en nathanar 2 per avnga purusa vanguna kadan enumum na than adaikura ennaku oru end card illapa join family ok than athuku nu nathanar veetukar vanguna kadan problem lam samalika mudiyala en husband ku epo than purinjipar nu theriyala ethanaikun en husband than kadaichi paiyan avanga rompa pavam ga
என் மாமியார் கூட வாழ்ந்த வாழ்க்கை சொர்க்கம். என் அம்மா கிட்ட கூட இப்படி ஒரு அன்பு கிடைச்சது இல்லை. என் அம்மா வீட்ல நிறைய வேலை பார்ப்பேன். மாமியார் வீட்ல ரெண்டு பேரும் சேர்ந்து பேசிட்டு ஜாலியா வேலை செய்வோம். எனக்கு கூட்டு குடும்பம் இருந்தால் மட்டும் கல்யாணம் பண்ணனும் ஆசை பட்டேன் 🤣🤣🤣
Kalyanam pannum pothu, changes irutha than seiyuum!! Payyan ah pethavanga ethukka matinguranga, ponna pethavanga ethukuranga!! 20 years, they are getting understood that she will get married and leave us one day.
சார் எங்க அம்மா அப்படித்தான் சார் மூணு நாத்தனார் ஒரு குழந்தை காத்திட்டு வந்து கொடுமைப்படுத்தி கடைசில எங்க அம்மா செத்ததுக்கு காரணமே அவங்க நாத்தனார் மூன்று பேர் தான் சார் வேற யாருமே இல்ல சார் இன்னைக்கு இருக்குற விழிப்புணர்வு அந்த காலத்துல இல்ல சார் பாவம் அதனால கூட்டு குடும்பத்தில் யாரும் தயவு செஞ்சு பொண்ணு கொடுக்காதீங்க பாவம்
நாம (பெண்கள) அம்மாவிடம் இருந்து புள்ளையை பிரித்தால் நம்ம புள்ளைய . நாளைக்கு அடுத்த பொம்பள பிரியான வினை விதைக் தவன் வினை அறுப்பான் போத தலைமுறை பிரிக்கல இந்த தலைமுறை பிரிக்குது உங்கள் உயிர் உத்திரவாதம் இல்லை
En oda amma vum ippadi than alithitu irukanga na en Mamiyar rai nalla pathukiren anan en ammavuku antha vaippu kidaikala ennoda brother sari illai ennoda amma and mamiyar two members pathukiren
These toxic mother In-laws must learn to give space for the couples. Men are not kids. If a girl can leave her family then boys can also do the same. It doesn't mean they don't love and respect their parents. They are adults and starting their own family. If these mother in laws are not ready to accept this fact then they should not get their son married. Simple. Don't spoil a girls' life in the name of mother-son love.
@@shanmugajasmine I completely agree with you 💯💯think about parents with single girl child it's a nightmare for them to leave their parents,home, friends go to a new place and adapt to their requirements.why can't men do the same.
@@JOYS16I am truly sorry sister .....I can feel your pain. May the lord give you the strength to deal with the pain and find a way out please don't loose hope ,I am very,very sorry sister 😔😔😞😞😞
ஏன் தன்னை ஒரு வேலைக்காரியாவே நினைச்சுக்கிறாங்க மருமகளா மனைவியா நினைக்க மாட்டீங்களா?எத்தன நாள் பெத்தவங்க வீட்ல ஜாலியா இருப்பீங்க.ஒருநாள் அவங்களும் போர் ஆயிடுவாங்க இதுதான் உலக யதார்த்தம்
Paiyana piriya ivolo kasta pada ranga avanga veetuku vantha marumagal um avanga amma appa va vitutu thana varanaga apo pona petha amma appa ku kastama irukatha Ponu pethu valathu aalaki kalyanam pani kodutha veetu vela matutha vaankaringa veetula oru decision yedukarapo oru vaartha kekarathu ila no self respect in any joint family for the daughter in laws Worst world
எனக்கு கூட்டு குடும்பம் ரொம்ப பிடிக்கும்... ஆனால் அவங்க எல்லாருக்கும் நம்மள பிடிக்குமா நு கொஞ்சம் பயமா இருக்குது.... இது உண்மையாவே என்னுடைய மைண்ட் செட்.... ❤
நான் பத்து ஆண்டுகள் கூட்டு குடும்பத்தில் இருந்தேன் அவங்க பொண்ணுங்க ள மட்டும் தான் பொண்ணு நெனச்சாங்க என்னைவீட்டு வேலை செய்ய வந்து மாதிரி தான் நடத்தினாங்க
கரெக்ட்..
இன்னக்கு பையனப் பெத்தவங்களும்.. பையனும்.. தங்களை உசந்தவங்களா நெனச்சுக்கிட்டு.. கல்யாணம் செஞ்சுக்கற பெண்ணையும்.. அவங்கள பெத்தவங்களையும் குறைச்சு மதிப்பிட்றதாலதான்.. கோர்ட் கேஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது..
ஆண்கள் பலருக்கும் கல்யாணம்பண்ணிகக்க பெண் கிடைப்பதில்லை...
பையனை பெத்தவங்க.. 'கண்ணுல தண்ணி வெச்சுக்கறாக..'
அப்ப.. பெண்ணை பெத்தவங்க கண்களில் வடிவது.. வியர்வையா..? 😠
Same nanu ethana Vela senchalu kannuku theriyathu avaka pilla Vela sencha mogaraya thookivechukirathu , enkita mamiyar pesaruthila enna oru aalavae mathikiruthila 😢avaka pilla vanthuchuna avatha ellathuku sonthakariyavum naka theruvula pora Mari iruku chilli guys
Same to u sister
Mm
@@malathimohan3059 சனியனுங்க அப்டி தான் பண்ணும்
நான் 24 yrs கூட்டு குடும்பத்தில் எல்லாரையும் என் உறவுகளா நினைச்சு happy ah சமைச்சு போட்டேன் சம்பாதிச்சும் help பண்ணேன் என் புருஷன் இறந்தபின் என்ன ஏளனமா பாத்து ஒதுக்கினாங்க சில நல்ல பெரியவங்களும் மரிச்சு போனாங்க எனக்கு supoort பண்ண யாரும் illa
கூட்டு குடும்பம் நல்லது தான் இருந்தாலும்......🤫🤐 நாம் இப்படி தான் இருக்க முடியும் நமக்கான சுய மரியாதை கிடைப்பதில்லை
@@jeevadaniel4988 yenna suya mariyathai family ulla. Ithu onnum company illey
@@jeevadaniel4988 100% true
@@jeevadaniel4988 100%
@rajeshl8429 nenga unga veetula mitcham methi ullatha saptuvinkala,nenga unga amma appava pakka anke thanga kudathunu sonna ungalukku otthu varuma,ella velayum seithalum poi solli ungaloda sandai potta epdi erukkum,ponnunkanu athukalukku milk,egg kudukka kudathunu sonna epdi erukkum,veetukku enga parents vantha paththaraththa thooki potta udacha epdi erukkum nalla Statham erunthum palaya sora potta epdi erukkum ,namma parents ta pesa pona pinnadi follow pannite mamiyar vantha epdi erukkum,paththu peru munnadi poi solli ungala thittuna epdi erukkum,neriya erukku,ethellam suyamariyathaithan summa join familynu solravanka nallavqnka maththavenkellam kettavankanu oru mind seta uruvakki vatchurukinka😢
@@parvathiuma1888 Respect is a word valued in society and invalid in family. Still you need a respect in family better to live alone with your parents not with husband. Panam vanthal pazhaiya sottin arumai maranthu pokuma?
I am also join with all moms.
I watched the show with heavy heart. Where the culture is going. 😂
இருபது வருடம் இருபது நொடிபோல் ஓடிடும். இரண்டு குழந்தைகளும் இதே போல் கூறும். அப்புறம் இருக்கு உங்களுக்கு.
நான் பத்து ஆண்டுகள்கூட்டு குடும்பத்தில் இருந்தேன் அவங்க பொண்ணு களத்தான் பொண்ணு நினைச்சு பேசுவாங்க என்னை வேலை செய்ய வந்து மாதிரி தான் நடத்தினாங்க 30ஆண்டுகள் ஆகுது இன்னும் அவர்கள் மாற வில்லை
18. Yrs passed. They used me the only income is. Nad words
மாறவே மாட்டார்கள்
இந்த மாதிரி எண்ணம் கொண்டவர்களுக்கு எப்பொழுதும் ஆண் பிள்ளைகளை பிறக்க வேண்டும் எத்தனை குழந்தைகள் பிறந்தாலும்
Ivangalukku marriage akakutathu analum divorce akiranum
எடிட்டிங் சூப்பரோ சூப்பர்......
Kootu kudumpathil oru problem ellar kailayum pogum pothu 40 problem aaki asinga paduthuvaanga😢😢😢naa kootukudumbam ok nu solli thaaa ipo 😢😢😢😢😢
Super thambi
என் குடும்பத்துல 2 பேர் தான்.. நானும் என் அப்பாவும்.. அதுக்கே என் wifeku சமைச்சி போட முடிலயாம்.. இதுல பாத்திரம் கழுவ வீடு பெருக்கி தொடைக்கவும் ஆள் போடாச்சி... ஆனாலும் மாசத்துல பத்துனாள் அம்மா வீட்டுக்கு போய்டணுமாம் ..எவ்ளோ செல்வு செஞ்சாலும் மதிப்பில்லை.. Simple ah சொன்ன அவளுக்கு தேவைப்பட்ரப்போ நான் ஒரு ATM.. மரியாதையும் இல்ல... இந்த மாதிரி தானும் வாழ வக்கிலாமா.. வாழ வந்த குடும்பத்துலயும் நிம்மதியா கெடுக்குற இந்த மாதிரி பொன்னும் அவ குடும்பமும் நடர்த்துகிட்டா ஒரு husband என்னா தான் பண்ண முடியும்.....😢😢😢
@@madhavanmadhan9079 வளர்ப்பு சரி இல்லாததே காரணம்.அவங்க வீட்லயே வச்சுக்க முடியாமல்தான் எல்லாமே தெரிஞ்சுதான் கட்டிக்கொடுக்கிறாங்க
காசு குடுக்காம விடுங்க கேட்டால் காசு இல்லை சொல்லுங்க சரியா பேசாதிங்க
அவங்க தேவையே இல்ல நீங்களே குக் பண்ணி சாப்பிட்டுக்கொள்ளலாம் utube பாத்து
நல்ல கணவனுக்கு நல்ல மனைவி கிடைப்பது இல்லை. நல்ல மனைவிக்கு நல்ல கணவன் கிடைப்பது இல்லை
@@shanthi8111ithai than naan comment panna ninaithen
Gopi Anna semma❤ speech
12:55 Arya madhiri husband sari but avaru Sayesha madhiri ponnu venum nenaicha 😂😂😂
Marriage is a gamble whether relatves or no !! No guarantee of life partner too!!
அருமை அருமை அருமை எடிட்டிங்
எங்க அம்மா வீட்டுல என்ன என்னோட அக்காங்க அண்ணிங்க எல்லாரையும் ஒரே மாதிரி தா நடத்துவாங்க அன்னிக்கு கூட அம்மா பெரியம்மா உதவி செய்வாங்க அதனால நா கல்யாணம் ஆகினதுக்கு பிறகு தனித்தனியா இருந்தா குடும்பத்தை ஒன்னுசேர்ந்து வச்சிட்டேன். மாமியார் எல்லாரும் நானும் ஒன்னு சேர்த்து வேலை செய்வோம். பிறகு அவங்களுக்கு ஓய்வு குடுத்து நா கொஞ்சம் வேலை தனியா செய்வேன். நா சமைப்பேன் வீட்டு சுத்தம் பண்ணுவேன். குழம்புக்கு காய் ஒன்னா சுத்தம் செய்வோம், துணி துவைப்போம். என்ன ஏதாவது சொன்னா சொன்ன நிமிஷம் மட்டும் கண் கலங்கும் ஆனா உடனே அவங்கள என்னோட குடும்பமா நினைச்சி பெருசா எடுத்துக்க மாட்டேன் எனக்கு சொந்த மாமியார் இல்லை சின்ன மாமியார் மாமனார்ஸ் என்னோட மாமனார் கொழுந்தனர் அவங்க மனைவி எல்லாரும் இருகாங்க
@@naturalworld12369
நீங்க ..சூப்பர்ங்க ..👏👏
உங்கள் எண்ணங்கள்..மிக உயர்ந்தவை..வாழ்த்துக்கள் சகோதரி..🙏
Nanga ella vellum senjutu pillaikalukku sappatu kudukka poiruvom,avalrkal enakku yen sapptu pottu kudukkama pillaiku sappatu utranu sandaiku varravanka😢
இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்த பிறகுதான் நல்ல கிராமத்துப் பெண்கள் கூட நல்ல சிந்தனை இல்லாமல் போய்விட்டார்கள். okதனிவீடா போய்விட்டால் உதவிக்கு யாரும் தேவையில்லையோ?
7 வயது முதல் 70 வயது கிழவன் வரை. அதிகாரம் பன்னுவார்கள்
கிருக்கி
True
@@avadaimani2828 fact...fact..
அதிகாரம் அளவோடு இருப்பது தேவைதான். இல்லையென்றால் தறிகெட்ட வாழ்க்கையாகிவிடும்.
@@nilavaipalaniappan1507பணிந்து , வணங்கி வாழ்ந்து கூன் விழுந்து 60+ வயதுக்கு மேல் ஆகிவிட்டது 😢
💯 correct boy are vast namaste same feeling for women have boy
There are lots of compromises in joint family.Chumma vanathai pol movie maari ellam irukkadhu.Have parents near by and take care of them but we should have our own set up.Then we will have privacy , little freedom plus we will be independent to manage things on own.Over possessive parents pampering ,spoil the son and harass the Daughter In law.Even mom and kids have lot of differences how do the in laws expect the DIL should adjust and understand from day 1???
ஐயோ இந்த அம்மாக்கள எல்லாம் பார்க்கும்போது ரொம்ப பாவமா இருக்கு.நல்லவேளை எனக்கு பையன் இல்லை.
The problem is from both the sides. The parents should understand once the boy/girl gets married things will change. They both are first family. They both are seperate entities, they have a role as son/daughter but that is not their only role. The families should give them space to understand each other first. If you are not a threat to their happiness, their relationship, they will automatically want you to be a part of their family. Your immediate family is you and your husband not your son/ your daughter after they get married. The same will happen for them too when their kids grow up. Even birds and animals understand this, why not humans? When you give them space they will automatically want you in their life.
Parents needs their children forever with them...it's a possesive
Boss is life is only about giving space, won’t you respect your parents expctations? They have lived fought and brought up u Upto this place where u are , immediacy when someone comes to your life u want to forget the past, very good attitude?
@@DB-tl3uk how about a girl? You expect her to give up everything and move away from her parents?
எல்லா பிள்ளைகளும் கற்பனை உலகத்திலேயே வாழ்கிறார்கள்
இந்த பொண்ணுங்க பேசுறது தப்பு ok ஆன கல்யாணம் ஆகி கூட்டு குடும்பம் ல இருக்கணும்னு எல்லாத்தையும் விட்டு குடுத்து மனசு நிம்மதி இழந்து பணம் நகை & மரியாதை எல்லாத்தையும் இழந்து அதுக்கு அப்பறோம் விட்ட விட்டு வெளில வந்து யாரும் இல்லாம தா கடைசியா கஷ்ட படுறோம் அதுக்கு முன்னாடியே வந்துருக்கலாம்னு வருத்தம் படுறது தா மிச்சம் பணம் இருந்த தா சிலர் கூட்டு குடும்ப ok ஒருத்தர் பணத்தை எவ்ளோ தா செலவு பண்ணாலும் ஒரு கட்டத்துல பணம் இல்லனா பொண்டாட்டி தா கூட குடும்பம்னு நிப்பா ஆன அப்ப தெரியும் அம்மாவே இருந்தாலும் இந்த காலத்துல பிள்ளை வாழ்க்கை விட பணம் முக்கியம்னு நினைத்து பிள்ளை மருமகள பிரிக்குற கூட்டமும் இருக்கு அதையும் பாக்கணும்
@@Omnamachivaya33 yes sister en mamiyar enna en purushankuda vala vidamattanga na sandapotta neega enna vala vidulana na police kitta ungala compliant panniruvanu sonna en mamiyar night oda night ah avaga oorukku poittanga ippa varaikum varala
Corect sis Joint family elar salary vangi selavu panitu balance Vara cash avanga kita kodukanum atha vitu oruthana matum maadu mathuri velai vangitu Avan casa wife kita koduka vidama future pakama elarkum selavu pana vacha wife babys Elma enga. Porati solunga ithula hus nd wife pirika plan vera podrathu 😢😢
Epdi iruntha yar joint family kepanga
@@meghamoorthy7309 yes amma patta kasta patthu ponnunga eppadi kekkuranga but nalla mamiyarum erukkanga mosamana marumagalum erukkanga
@@K.Arumugamaru all tha best
Ponnaium paiyanaium onnu polathan valakkuranga...ponna marriage apram veetta vitu anupuranga...paiyan veetta vettu vantha ..ponnungala thittuvanga..onnum purilayeppa...😅
Ithu tha suyanala ulagam selfish world ....aana ipo iruka generation ponnungala selfish nu soluvanga Yana adimai ah iruka matom nu soluranga la atha .....😂.apo iruntha adimai la vaya thoranthu pesala...ipo iruka ponnunga pesuna ....selfish ...thimiru pudicha...ivalo mattam thatta mudiyumo mattam thatturathy
கனவு உலகத்தில் வாழ்கிறார் 😂😂
15:52 என் கணவர் செய்கிறார். மாலையில் அவர் வேலை முடிந்து வந்த பிறகு தான் நாங்கள் இருவரும் சேர்ந்து சமைத்து சாப்பிடுவது. அப்படிப்பட்ட ஆண்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். மாமியார் மருமகளை அன்பாக நடத்தினால், எந்த மருமகளும் கணவனைப் பிரிக்க நினைக்க மாட்டார்கள். ஒரு பெண்ணுக்கு மாமியார் வீடு பிறந்த வீடு போல் இருந்தால், யாரும் அதிலிருந்து வெளியேற நினைக்க மாட்டார்கள். அது புகுந்த வீட்டின் ஒரு சில பண்புகளையாவது காட்டுவதால் தான் மருமகள்கள் பிரிந்து செல்ல நினைக்கிறார்கள். வாழ்கையில் நிம்மதி முக்கியம் அல்லவா?
இநத அம்மா கள் எல்லாரும் மிகவும் சந்தோஷம் க இருந்தார்கள். Mamanar mamiyar இவர்களை அவங்க பொண்ணு மாறி pathukitanga போல... அதன் நம்மளை யும் joint family la iruka solranga.. we learnt from toxix trait of joint families from ur generation only
கோபி சார் எந்த பக்கம் பேசறதுன்னு தெரியல😂😂😂
இன்றைய மருமகள் நாளைய மாமியார் அதை நினைத்து பேச வேண்டும்
@@sajsiva9274 இன்றைய மாமியார் நேற்றைய மருமகள் என்று மறப்பதால் வரும் பிரச்னை அதிகம்
இந்த mind game எல்லா வேலைக்கு ஆகாது... யாருக்கும் யாரும் வேலைக்கு ஆள் இல்லை marriage,க்கு அடிப்படை தகுதி சமையல் இல்ல
Marriage ku munadi ipadi ஒரு ஆசைக்கு ஒகே.but Kids vanda apuram mamiyar Or amma illama oru working women lifea run panna mudiyathu. Mamiyar pesaradu pratical life. Marumagal team dream life
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் நல்ல தே நினைப்போம் நன்றி
சிறப்பு
நன்றி
🙏👏🙏
Remba payama irukku sir....intha generation partha😢😢😢😢😢😢
Super editing😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
இப்போ உள்ள பொண்ணுங்கள கட்டுறவங்க பாவம் செய்தவங்களா தான் இருப்பாங்க பரிதாபத்துக்குரிய பசங்க😢
Fact fact fact
True
@@buwaneshasn5090
இவர்கள் எல்லாம்...பெண்கள் இல்லை.😮😮.இந்த காலத்து பேய்கள் 👹👺
சத்திய வார்த்தை
Aama namaku adimai ilama
..irukanga atha ...namaku adimai ah iruntha punniyam seithavanga la
இதுல ஒரு பொண்ணு கூட புருசனை எப்படி பார்த்துக்கனும்னு ஆசைப்படலை 😂. நல்லா வளர்த்து விட்ட்ருக்காங்க ரோபோ தான் கிடக்கும்
Purushan yethuku pathukanum Avan moola valarchi ilathavana...ila paithiyakarana ...yarum Inga yaraiyum pathuka porakala....
Then girls leave her parents and enters in to unknown persons home... what about girls situation???? Mamiyars must change their views
Correct mam
நான் ஒரு குடும்பத்தில் முதல் மருமகளாக 20 வருடம் இருந்தேன் எந்த மதிப்பும் இல்லை மரியாதையும் இல்லை கணவனும் என் பக்கம் இல்லை அன்றே முடிவு பண்ணினேன் இரண்டு ஆண் பிள்ளைகள் கல்யாணம் பண்ணியதும் தனிக்குடித்தனம் வைக்க வேண்டும் என்று நினைத்ததைப் போலவே பெரியவன் காதல் திருமணம் செய்து வைத்தேன் மூணாவது நாளில் தனியாகவும் வைத்தேன் அவர்கள் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று எண்ணி செய்த விஷயம் இன்று எனக்கு பிள்ளை இல்லை
PARAVAYILLAI...
Apo girl baby mattum vachurikka parents ah yaaru saptiyanu daily keppa, boy baby ku parents ah irukaravanga mattum tha parents ah
சரியா சொன்னிங்க 👌🏼👌🏼👌🏼
Adhu dhan ennakum puriyala
girls atleast daily phone seithu pesuvanga but boys not
I am so raged by this kind of view of people. Girl baby parents are also parents . Society sympathises only boy baby parents for what ??
@VIJAY-A.S-k9e How dare you bias in a public platform like youtube ? Uncivilized village people like you who have such stupid biased mindset should either shut their mouth or stop biasing.
If I am grown enough , I want to file an FIR against you.
Delete your comment asap.
சரி இவ்ளொ பேசிரிங்களே உங்க அம்மா எப்படி இருக்காங்க
ஏமார்ந்து போய்
உங்களுக்கு அண்ணா தம்பி இருக்கா அவங்க அது போல போயிட்டா என்ன பன்னுவிங்க
இப்போ யார் பெரிய குடும்பமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு பேருக்கு மேல் கிடையாது. அதுவும் இப்போ மருமகள் திருமணம் முடிந்து வந்தவுடன் தனிக்குடித்தனம் போய் விடுகிறார்கள்.
குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளுக்கு மேல் கிடையாது.
Avlo en en nathanar 2 per avnga purusa vanguna kadan enumum na than adaikura ennaku oru end card illapa join family ok than athuku nu nathanar veetukar vanguna kadan problem lam samalika mudiyala en husband ku epo than purinjipar nu theriyala ethanaikun en husband than kadaichi paiyan avanga rompa pavam ga
If your daughter is going to do that ,U will be happy but for daughter in law different rules.
Yara venalum nambunga intha amma mari pathupenu nu solra mammiyar mattum nambitathinga balley kedingale avanga than 😂😂
@@varshu_tae143 crct 💯💯
என் மாமியார் கூட வாழ்ந்த வாழ்க்கை சொர்க்கம்.
என் அம்மா கிட்ட கூட இப்படி ஒரு அன்பு கிடைச்சது இல்லை.
என் அம்மா வீட்ல நிறைய வேலை பார்ப்பேன்.
மாமியார் வீட்ல ரெண்டு பேரும் சேர்ந்து பேசிட்டு ஜாலியா வேலை செய்வோம்.
எனக்கு கூட்டு குடும்பம் இருந்தால் மட்டும் கல்யாணம் பண்ணனும் ஆசை பட்டேன் 🤣🤣🤣
இவலுகளுக்கு எல்லாம் கல்யாணமே நடக்கக்கூடாது
இந்த மாதிரி என்னுடைய மகள்கள்உள்ளனார்சரியா.கேரபிசார்
Kalyanam pannum pothu, changes irutha than seiyuum!!
Payyan ah pethavanga ethukka matinguranga, ponna pethavanga ethukuranga!! 20 years, they are getting understood that she will get married and leave us one day.
Ipati alukarathuku olunka marumagala natathuna Magan kooda santhosam ah iruka vaaipu irukum. Neenka matu dha kastapatu valathuninkala ponnukala pethavanka avanka paatuku pethu hspl potu poitankala .
First time gopi sir is talking against young women.
Episode no.?
Too much memes, pakkave mudiyala
For copyright problem thala....sorry
@@VillageBALA episode number upload pannunga bro
Always mass gopinath sir🎉
Mamiyaru nga la vara marumgal pona ah patha prajana eila😢
சார் எங்க அம்மா அப்படித்தான் சார் மூணு நாத்தனார் ஒரு குழந்தை காத்திட்டு வந்து கொடுமைப்படுத்தி கடைசில எங்க அம்மா செத்ததுக்கு காரணமே அவங்க நாத்தனார் மூன்று பேர் தான் சார் வேற யாருமே இல்ல சார் இன்னைக்கு இருக்குற விழிப்புணர்வு அந்த காலத்துல இல்ல சார் பாவம் அதனால கூட்டு குடும்பத்தில் யாரும் தயவு செஞ்சு பொண்ணு கொடுக்காதீங்க பாவம்
Kootukudumbam is unnecessary thing it won't work in current world
True
Boys parents has sacrificed their total life
Marumagalkal pavam,yena mamiyarku athu avanga veedu,but ponnunkalukku athu avanka veedu kidaiyathu because avanka veetu velaikari
இதுக்கு parthimootai குடோன் laye இருக்கலாம்
naan kootu kudumbathil tha irukiren romba santhosama tha iruken😊
@@anjumzaara-g7l
சூப்பர் sister
இவங்க எல்லோரும் தமிழ்நாட்டு ல தான் வாழுறாங்களா 😢
Apo pengaloda amma appa??
Exactly
அவங்க பையன் பாபங்க தல
@@VillageBALA ponnu mattum iruntha
@@VillageBALA What about the parents who only have girl children?
Kilipanunga paiyanunga pathu.....
😊❤❤❤❤🎉🎉🎉
Ladys: aampalaya rompa kastapada vackirathe Ivanka velai
If your son family are getting married and going abroad how you will feel.
Better their sons never get married
கோபி அண்ணா ஆதங்கம் புரிகிறது 😢
Super super super.... Editing vera level 💐
Mamiyarkal potta attathinal varum vinai tha ithellam!! Neenga marumagala ponna nenachuruvinga apdiye😂😂
🎉
But this kaliyugam gave sooo much pains to parents
boys ku lam oru request....indha Mari ponnungala kalyanam pannikaadhinga...unga life mosama aagidum..
Nowadays divorce is increasing only because of this type of reasons
But enga mamiyar enna irukka vidala nagala thanikudithanam poga vachittanga
கவலை பட வேண்டாம் அம்மா.அவங்களுக்கும் இதே நிலைமை தான் ஒரு நாள்
Enakku mothalla ithellam puriyala.ippo ippadithan koottathula maatikiten.2 kolantha irukku,saganumnu nenacha kooda mudiyathu.
Pasangale illa ponnunga mattumthan irukku,antha amma appavukkum pasam irukkum illa.pasangala vida ponnunga melathan pasam athigam irukkum.kalyanam pandrenu solli, ungalukkum unga ponukkum avlotha inimey yentha uravum illa.yellame ini nangathanu muduchudreenga.yethana per mamiyaroda innamum irukkeenga,innamum unga kudumbatha avangathan parthukkuranganu soldravanga mattum pesunga.
நாம (பெண்கள) அம்மாவிடம் இருந்து புள்ளையை பிரித்தால் நம்ம புள்ளைய . நாளைக்கு அடுத்த பொம்பள பிரியான வினை விதைக் தவன் வினை அறுப்பான் போத தலைமுறை பிரிக்கல இந்த தலைமுறை பிரிக்குது உங்கள் உயிர் உத்திரவாதம் இல்லை
@@dhanasekaran8737 ama ama ithana varushama ponnungala pirichae thana kuttitu poringa. Antha pavathuku yaaravathu bathil sollanum la
@@dhanasekaran8737 ponnungalea eallavarkkittennum pirichu kondupokalam avangalea adimakalakkalam ellata varadachanakodumay mamiyar kodumay poranta vettukku ponamnalea eanta naygalea keakkanamlleaa. Eanta pavattukkeallam taa anubavikkutu aampaleangaa😡😡😡😡😡😡😡 atukku. Batile chollu
@@meghaarul5428athuku yen ivanga bathil solla poranga...Yana ivargal elam aan ku adimai pattam vangi perumaiya vaznthu kilichavanga ...solla matanga
கறக்கற மட்டும் கறக்கற நாதாரிங்கதான்
புகுந்த வீட்டு மிருகங்கள்
@@Eswarikumar-o5c உன்னோட அம்மா வும் மருமகளா வந்தவங்க தான்
Think practically.
Parents practice and show the kids the real world and dream world
Mems mattum podathingha ponnungala kevala paduthara mari iruku
En oda amma vum ippadi than alithitu irukanga na en Mamiyar rai nalla pathukiren anan en ammavuku antha vaippu kidaikala ennoda brother sari illai ennoda amma and mamiyar two members pathukiren
These toxic mother In-laws must learn to give space for the couples. Men are not kids. If a girl can leave her family then boys can also do the same. It doesn't mean they don't love and respect their parents. They are adults and starting their own family. If these mother in laws are not ready to accept this fact then they should not get their son married. Simple. Don't spoil a girls' life in the name of mother-son love.
@@shanmugajasmine I completely agree with you 💯💯think about parents with single girl child it's a nightmare for them to leave their parents,home, friends go to a new place and adapt to their requirements.why can't men do the same.
Lost my 18 yrs life..what to do.Dont know when end....
@@JOYS16I am truly sorry sister .....I can feel your pain. May the lord give you the strength to deal with the pain and find a way out please don't loose hope ,I am very,very sorry sister 😔😔😞😞😞
@@princyg6025 LIFE GOES ON FOR KIDS..
Nadipu mamiyarunga. Mothame
Young generation meaning itself is selfish generation.
If its so, you were selfish too when you were young. History repeats itself. How you were so the next generation is..
இந்த மொகரகட்டங்களுக்கு கல்யாணமே நடக்காது
எரியதா😂
Kootu kudumbam ini set aagadhu
ஏன் தன்னை ஒரு வேலைக்காரியாவே நினைச்சுக்கிறாங்க மருமகளா மனைவியா நினைக்க மாட்டீங்களா?எத்தன நாள் பெத்தவங்க வீட்ல ஜாலியா இருப்பீங்க.ஒருநாள் அவங்களும் போர் ஆயிடுவாங்க இதுதான் உலக யதார்த்தம்
Thaniya valrathu tha good decision all right kadasi varaikum athey mind set up la eruntha life la thaniya vey mange panikalam yena mathiri ayudathinga
Ponnunga avanga parents ah vittutu varalaya...
Super
Yenna koluppu indha ponnungaluku indha munjigalluku audi car.
Paiyana piriya ivolo kasta pada ranga avanga veetuku vantha marumagal um avanga amma appa va vitutu thana varanaga apo pona petha amma appa ku kastama irukatha
Ponu pethu valathu aalaki kalyanam pani kodutha veetu vela matutha vaankaringa veetula oru decision yedukarapo oru vaartha kekarathu ila no self respect in any joint family for the daughter in laws
Worst world
இதுகளைவளர்ததேசரியில்லை
En mahalai joint family kuduthu rombavum manam varunthum badi Achu oray problem than
Yaar athu aarya mathiri purusan kaettathu ....😂😂😂ioooo...