21th Day | கோடைகால தையல் பயிற்சி | Fancy Blouse Cutting and Stitching in Tamil | Tailor Bro

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • 21th Day | கோடைகால தையல் பயிற்சி | Fancy Blouse
    Cutting and Stitching Detailly Explained in Tamil | Tailor Bro
    WhatsApp Channel : whatsapp.com/c....
    ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
    இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
    Subscribe : bit.ly/2LD2Efw
    Instagram : bit.ly/3qAQWoO
    Facebook Page : bit.ly/2STX6hk
    Facebook Group: bit.ly/3hnXfqC
    ----
    #நானும்ஒருடைலர்
    #TailorBro
    #TailoringinTamil

Комментарии • 186

  • @nvijayalaksh3162
    @nvijayalaksh3162 Месяц назад +8

    அண்ணா ஒவ்வொரு பதிவிலும் முன்பக்க கிராஸ் அளவு மார்க் செய்யும் போது ரெடி அளவிலிருந்து கிராஸ் உயரம் 13.5 இன்ச் சொல்றீங்க ஆனால் மார்க் செய்யும்போது தையலோடு சேர்த்து 13.5 வைத்தீர்கள். ஆனால் இந்த பதிவில் கிராஸ் உயரம் ரெடி அளவிலிருந்து 13.5 இன்ச் வைக்கிறீர்கள். எப்படி வைக்க வைக்க வேண்டும் சொல்லுங்கள் அண்ணா. இந்த 50 நாள் பயிற்சியில் ஒவ்வொரு பதிவையும் ஸ்கிப் பண்ணாமல் பார்த்து கொண்டு வந்திருக்கின்றேன். இந்த சந்தேகம் ஆரம்பத்திலிருந்து இருக்கின்றது. எனக்கு இருந்த பல சந்தேகங்களை உங்கள் வீடியோ மூலம் தெளிவு கிடைத்தது. உண்மையிலேயே உங்களைப்போல் மனிதரை இந்த சுயநல உலகில் பார்ப்பது அபூர்வம். எனக்கு உங்களைப்போல் அண்ணன் கிடைத்திருந்தால் நான் நிறைய சாதித்திருப்பேன். எல்லோரும் இருந்தும் தாய் தகப்பன் உட்பட நான் அனாதையாக உள்ளேன் இரு குழந்தைகளுடன். நீங்கள் கடவுள் கொடுத்த வரம் அண்ணா. உங்கள் பயிற்சியின் மூலம் என் வாழ்வாதாரம் உயரும் என்ற நம்பிக்கையில் உள்ளேன்.

  • @gayathrisuresh406
    @gayathrisuresh406 Месяц назад +3

    அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் 🥻🪡✂️💚💚💚💚

  • @IlavarasiRamanathan
    @IlavarasiRamanathan Месяц назад +1

    I'm from srilanka🎉🎉

  • @thenmoliganesh5737
    @thenmoliganesh5737 Месяц назад

    அருமையான தெளிவான விளக்கம்
    அண்ணா நன்றி

  • @solaimaha6782
    @solaimaha6782 Месяц назад +1

    மிக்க மகிழ்ச்சி அண்ணா 😊🎉❤

  • @skeerthika3732
    @skeerthika3732 23 дня назад

    சூப்பர் அண்ணா

  • @sarudhasarathansaru6144
    @sarudhasarathansaru6144 Месяц назад +1

    Piping video poduga please

  • @mykidsworld6035
    @mykidsworld6035 Месяц назад +1

    Ulvangiya blouse gap 4 inch irrutha epadi theipathu konjam sollunga anna please🙏🙏🙏

  • @MrsAsharani
    @MrsAsharani Месяц назад

    Super Anna 🎉 vallthugal 🎉

  • @thanikaijeyakumar4595
    @thanikaijeyakumar4595 Месяц назад

    ஹாய் அண்ணா அண்ணி
    அண்ணா வித்தியாசமான சாரி சட்டை அழகா இருக்கு😊😊

  • @rdhyanithi4907
    @rdhyanithi4907 Месяц назад +1

    அருமை

  • @bhavanim2011
    @bhavanim2011 Месяц назад

    Gud morning Anna God bless you Anna 🙏🙏🙏🙏🙏

  • @seemasaravanan795
    @seemasaravanan795 Месяц назад

    Gud mrng Anna supera iruku blouse design

  • @user-xg9cj6jd2k
    @user-xg9cj6jd2k Месяц назад +1

    Hai
    Anna❤

  • @mykidsworld6035
    @mykidsworld6035 Месяц назад

    Blouse super a irruku anna

  • @nvijayalaksh3162
    @nvijayalaksh3162 Месяц назад

    Super anna. Very very thank you anna

  • @yasodhayasodha972
    @yasodhayasodha972 Месяц назад

    Vazhga valamudan 🙏💐

  • @kalakumar3866
    @kalakumar3866 Месяц назад

    Super anna nice design blouse..🙏🙏😊

  • @chuttypayanbairav_123
    @chuttypayanbairav_123 Месяц назад

    Bro🙏.Blouse straight cutting podumbodhu front piece la cross eduppa irukka kokki pakkam 1 inch extra Vida soneenga.Andha cutting podumbodhu back open thakka mudiyuma,mudiyadha .front open mattumdhan thakka mudiyuma.sollunga bro.pls

  • @InnocentCabezonFish-xz3vn
    @InnocentCabezonFish-xz3vn Месяц назад

    Hi anan modern blouse super👌🙏

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 Месяц назад

    தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வகுப்பு வந்தாச்சு தம்பி 🎊🎊💐

  • @SAHRchannel-hw4lh
    @SAHRchannel-hw4lh Месяц назад

    Super a irrku bro....collar designs attach proper sollunge bro....❤❤❤

  • @vasukijai9280
    @vasukijai9280 Месяц назад +1

    எனது வயது 58 bro எனக்கு ஏற்கனவே தைக்க தெரியும் ஆனால் பலவருடங்களாச்சு உங்கள் வீடியோ பார்த்தபிறகு தான் மீண்டும் தைக்கிறேன் எனக்கு மட்டும் தான்

  • @valarmathy566
    @valarmathy566 Месяц назад

    🎉🎉எங்களுக்கு குருவாக கிடைத்த உங்களுக்கு குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉

  • @skeerthika3732
    @skeerthika3732 17 дней назад

    வணக்கம் அண்ணா

  • @muthamizhmuthamizh9850
    @muthamizhmuthamizh9850 Месяц назад

    சூப்பரா இருக்குங்க அண்ணா

  • @asokanpadma3714
    @asokanpadma3714 Месяц назад

    வணக்கம் தம்பி 💐

  • @ezhilmani3095
    @ezhilmani3095 Месяц назад

    Crop top cutting video podunga anna

  • @Kottaytamil
    @Kottaytamil Месяц назад

    அண்ணா போட் நெக் தைப்பதற்குஎல்லா அளவுகளையும் வீடியோ போடுங்கள் அண்ணா

  • @vanmalarpandi81
    @vanmalarpandi81 Месяц назад

    நான் வந்துட்டேன் அண்ணா.

  • @nirmalav9972
    @nirmalav9972 Месяц назад

    நேரில் வந்து வகுப்பு படிக்க ஃபீஸ் எவ்வளவு?எத்தனை நாள்?தங்குமிடம் பற்றி கூறுங்கள்

  • @gunasekar1414
    @gunasekar1414 Месяц назад

    Yedho vazhlthom yendrillamal,yellor maanathilum vidhayai vilundhu valarum varalaru padaikum sagotharare God bless u,and ur family

  • @user-vh3jr1tb9c
    @user-vh3jr1tb9c Месяц назад

    அருமை தம்பி

  • @sivaanand2834
    @sivaanand2834 Месяц назад

    Thanks ❤

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Месяц назад

    Thanku 💕💕💕

  • @balasiva2016
    @balasiva2016 Месяц назад

    ❤வணக்கம் அண்ணா ❤

  • @sangeethageetha4419
    @sangeethageetha4419 Месяц назад

    School Uniform dress cutting stitching soli kuduga

  • @sriannaisri8068
    @sriannaisri8068 Месяц назад

    வாழ்க வளமுடன் தம்பி

  • @kavithaakhi7907
    @kavithaakhi7907 Месяц назад

    Present brother and sister

  • @SenthilKumar-el6jv
    @SenthilKumar-el6jv Месяц назад

    Thanks Anna❤

  • @saleenaluna8568
    @saleenaluna8568 Месяц назад

    Hi bro, how to cut and stitch redymade chudi back neck deep please...

  • @KanmaniKanmani760
    @KanmaniKanmani760 Месяц назад

    1 week unga vidieo paakarean anna new

  • @divyapalanisamy-u5s
    @divyapalanisamy-u5s Месяц назад

    Anna,alavu blouse pottu ,oru cutting podunga

  • @user-jg2dm6cb6u
    @user-jg2dm6cb6u Месяц назад

    Anna arumai blouse

  • @sreenanthiniayyappan1068
    @sreenanthiniayyappan1068 Месяц назад

    Super bro

  • @PriyankaBaskar-hx1sx
    @PriyankaBaskar-hx1sx Месяц назад

    Inum neraya designer blouse video podunga anna

  • @pmurugan7432
    @pmurugan7432 Месяц назад

    Hai bro

  • @laxman1817
    @laxman1817 Месяц назад

    Sleeves attachment and collar stitching vedio missing bro........

  • @boopathideepa6811
    @boopathideepa6811 Месяц назад

    Vanakkam anna

  • @MalaMala-yj1hu
    @MalaMala-yj1hu Месяц назад

    Super

  • @jansirani8436
    @jansirani8436 Месяц назад

    Anna nenga sonna methodla oru single blouse thache sema fittingna cross kjm sariyiilla

  • @PandiyanPandiyan-n7p
    @PandiyanPandiyan-n7p Месяц назад

    Anna 40 age annavungkalukku cross cutting venummunu. Solranga Anna cross cutting pottal rompa munadi asigama erukku thuniya yeppadi cross podanum Anna pls sollga

  • @hariharanhariharan6270
    @hariharanhariharan6270 Месяц назад

    Superrr

  • @lakshmikishore8080
    @lakshmikishore8080 Месяц назад +1

    அண்ணா அண்ணி வகுப்புக்கு வந்தாச்சு ❤❤❤❤

  • @RANANDHAN-mx2gy
    @RANANDHAN-mx2gy Месяц назад

    அண்ணா வகுப்புக்கு வந்து விட்டேன் 🌹👍

  • @senthilexcel8749
    @senthilexcel8749 Месяц назад

    Hii.Anna super ❤

  • @user-fd3es5dw1y
    @user-fd3es5dw1y Месяц назад

    Bro blouse hight 11 erunthal dot evlo vaikanum please sollunga

  • @rajathivelu
    @rajathivelu Месяц назад

    அண்ணா எல்லா சைஸ் பிளவுக்கு மெயின் டாட்டூ எவ்வளவு பிடிக்கனும் சொல்லுங்க அண்ணா

  • @Arasubuvana
    @Arasubuvana Месяц назад

    Supper anna Coller Stiching missing anna

  • @muthulakshmis8972
    @muthulakshmis8972 Месяц назад

    வந்து விட்டேன் அண்ணா அண்ணி.

  • @aminabeevi3737
    @aminabeevi3737 Месяц назад

    Collar & sleeve joint pandradha kaamikavillai bro

  • @Chithrathangaraj-k9u
    @Chithrathangaraj-k9u Месяц назад +1

    அண்ணா நான் வகுப்புக்கு வந்துட்டேன் அன்னூர் சித்ரா ரொம்ப நாளா உங்க வீடியோ பாத்துட்டு இருக்கானா

  • @SubhaSubhasini-q5q
    @SubhaSubhasini-q5q Месяц назад

    வணக்கம் அண்ணா அண்ணி

  • @user-hm3nk9xb7w
    @user-hm3nk9xb7w Месяц назад

    அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன்

  • @boopathideepa6811
    @boopathideepa6811 Месяц назад

    Anna. 1mtr cloth la 43 inch mesurement blouse cutting video podunga Anna🙏

  • @jeyanthimariappan2745
    @jeyanthimariappan2745 Месяц назад

    Thambi vandhuten.

  • @user-nb5im9my9x
    @user-nb5im9my9x Месяц назад

    அண்ணா அண்ணி வணக்கம் நான் வகுப்பு வந்து விட்டேன் 🌹

  • @viruthambigaig2829
    @viruthambigaig2829 Месяц назад

    Nannum present bro

  • @sooriyabarathia4827
    @sooriyabarathia4827 Месяц назад

    Anna coller finishing thachathu mattum puriyala na

  • @massdesigners480
    @massdesigners480 Месяц назад

    Anna coat collar neck solli kudunga Anna plzzzz

  • @AnandhiKumar-qb4wi
    @AnandhiKumar-qb4wi Месяц назад

    Present Anna

  • @user-vq6nz5ji3s
    @user-vq6nz5ji3s Месяц назад

    Class ku vanthuten anna👍

  • @PranavSaipranika
    @PranavSaipranika Месяц назад

    வந்துவிட்டேன் அண்ணா

  • @b9dy3f
    @b9dy3f Месяц назад

    Hiii bro nan blouse thaikuran ennaku oru doubt anna 38 sizeku ahamool evlo vaikanum anna

  • @Suda114
    @Suda114 Месяц назад

    Vandutten anna

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 Месяц назад

    வகுப்புக்கு வந்து விட்டோன் தம்பி ❤

  • @ezhilmani3095
    @ezhilmani3095 Месяц назад

    Yes sir present sir

  • @arthikavin691
    @arthikavin691 Месяц назад

    எனக்கு ஒரு சந்தேகம் நான் பிளவுஸ் தைக்கும் போது பிளவுஸை ஆம்ஹோல் உடன் இணைக்கும் போது சுடிதார் தைப்பது போல் நேராக தைப்பது எனக்கு சுலபமாகவும் உடல் பருமன் ஆனால் பிளவுஸை பிரிப்பதற்கு எளிதாகவும் உள்ளது. இது சரியான முறையா இல்லை அதிலும் ஏதேனும் வழிகள் உள்ளதா

  • @shenbagavallis5551
    @shenbagavallis5551 Месяц назад

    hi bto thanks

  • @szuhenaparveenparveen7197
    @szuhenaparveenparveen7197 Месяц назад

    Anna romba naala ketutu irken full round color neck chudidhar detail aa podunga anna pls

  • @saaraaqueen5019
    @saaraaqueen5019 Месяц назад

    வணக்கம் அண்ணா அண்ணி❤

  • @krishnasamya7316
    @krishnasamya7316 Месяц назад

    ❤🎉

  • @mangaiganesan3703
    @mangaiganesan3703 Месяц назад

    Hi bro

  • @_three_angles_022_
    @_three_angles_022_ Месяц назад

    அண்ணா ப்ளீஸ் எனக்கு இந்த டவுட்டு எப்டியாவது சொல்லுங்க மார்பக அளவு எடுக்குதொம் ஆனாஇடுப்புஅளவு கீழ எடுக்கல்ல அது எப்டி எடுக்குது துணியயிலெல அளவு எடுக்க சொல்லுங்க அண்ணா

  • @shivababa6922
    @shivababa6922 Месяц назад

    Present bro🙋

  • @bhuvanasuresh5572
    @bhuvanasuresh5572 Месяц назад

    அண்ணா 38சைஸ் பிரன்சாஸ் பிளவுஸ் சொல்லிக் கொடுக்கா அண்ணா கை டிசைன் ரொம்ப நல்லா இருக்கு அண்ணா நாண் நாளைக்கு ட்ரை பண்ணி பார்க்கிற அண்ணா ❤👌🙏🙏🙏

  • @Yazhiniyazhini-tb3wf
    @Yazhiniyazhini-tb3wf Месяц назад

    Hai Anna Anni❤❤❤❤❤❤❤

  • @ramamurthym4208
    @ramamurthym4208 Месяц назад +1

    வணக்கம் புறோ வகுப்புக்கு வந்தாச்சுங்க புறோ

  • @punitah73
    @punitah73 Месяц назад

    Bro normal blouse le padded vaichu taika solli kodunge .From Malaysia

  • @anitham1206
    @anitham1206 Месяц назад

    Anitha vanthuten class kku Anna Anni

  • @roobi.b8159
    @roobi.b8159 Месяц назад

    Anna na vanthuttaen

  • @VANIKV-s4c
    @VANIKV-s4c Месяц назад

    Hi Anna please blouse,and 28 kurutha size kating video send pannamudima

    • @VANIKV-s4c
      @VANIKV-s4c Месяц назад

      I am in Bangalore my name VANI

  • @sathyaselvi296
    @sathyaselvi296 Месяц назад

    வகுப்புக்கு வந்து விட்டேன் அண்ணா கரூரில் இருந்து சத்யா

  • @sathyasri1926
    @sathyasri1926 Месяц назад

    அண்ணாவணக்கம் எமக்கு ஒரு சந்தேகம் 2 1/2 கழுத்து வச்சிமு ன்

  • @Savitha-t7y
    @Savitha-t7y Месяц назад

    Hi Anna Anne 🙏🏻

  • @saranyam2893
    @saranyam2893 Месяц назад

    Anna Anni enaku oru machine vangi kuduthu help panamudiuma plssss

  • @agnesbeatrice5092
    @agnesbeatrice5092 Месяц назад

    dear thambi fancy blouse super but collar joining kanbikala very disappoint thambi plz 😂🎉

  • @bhuvanasuresh5572
    @bhuvanasuresh5572 Месяц назад

    அண்ணா நாண் வகுப்பு க்குவந்துட்டேன்❤

  • @revathi142
    @revathi142 Месяц назад

    அண்ணா அண்ணி வணக்கம்

  • @KanmaniKanmani760
    @KanmaniKanmani760 Месяц назад

    Anna pedal poduvathu epdingnaa