famous tailor ஆகனுமா பிளவுஸ் கட்டிங் சூப்பர் ஐடியா easy method

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024

Комментарии • 339

  • @VimalaMani-wd2vu
    @VimalaMani-wd2vu Месяц назад +5

    Neenga solli kodukkardhu clear aah puriyudhu sis... So thanks sis ...

  • @jayanila1989
    @jayanila1989 5 месяцев назад +109

    அக்கா ரொம்ப ரொம்ப நன்றி அக்கா சில நாட்களாகவே நான் குழப்பத்தில் இருந்தேன் இன்று நீங்கள் போட்ட பதிவில் நான் மிகவும் தெளிவாக பிளவுஸ் கட் பண்ணுவது எப்படி என்று என்பதை தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி அக்கா

  • @gopisangags49
    @gopisangags49 5 месяцев назад +11

    Enna oru thelivana vilakkam ippo than first time pakuren subscribe panniten tq ❤so much sis I love you ❤sis I'm a new tailor tqqqqqqqqqqqqqqu

  • @Aanmeega_payanam
    @Aanmeega_payanam 5 месяцев назад +10

    நீங்கள் சூப்பரா புரியும் படி சொல்றீங்க சீக்கிரம் தையல் கத்துக்கலாம் நன்றி சகோதரி ❤❤❤

    • @user-vu2du9pz8n
      @user-vu2du9pz8n 5 месяцев назад

      Pattisolavum

    • @sstailoring
      @sstailoring  5 месяцев назад +1

      வாழ்த்துக்கள் சிஸ்டர்😃

  • @user-ts8uo9rf7u
    @user-ts8uo9rf7u 2 месяца назад +1

    Akka nan 3class ponen yarum nalla solly tharale neenge puriyumpadi solly thareenge thank you so much akka❤❤

  • @stephystreniv636
    @stephystreniv636 5 месяцев назад +20

    அக்கா தையல் வகுப்பில் நான் கற்றது போலவே சொல்லி தந்தீர்கள். மறந்தது நினைவுக்கு வந்தது

  • @ArivArasan-cq9dc
    @ArivArasan-cq9dc 4 месяца назад +4

    Nice akka very useful akka. Bt aka 3 dot vachingala adhu keel patti join la irundhu vachingla

  • @kavitha9876
    @kavitha9876 2 месяца назад +3

    மிகவும் அருமை சூப்பர் நன்றிங்க அக்கா...

  • @jeyamary1066
    @jeyamary1066 5 месяцев назад +8

    நல்ல தெளிவாக சொல்லித் தருகிறீர்கள்

  • @MRD312
    @MRD312 3 месяца назад +4

    Shoulder pakkam edutha 3dot evalo lenth edukanum nu sollunga

  • @Gayathrikannnan1895
    @Gayathrikannnan1895 Месяц назад

    நீங்க சொன்ன சில டிப்ஸ் டைலரிங் பிசினஸ் ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கும் நன்றி அக்க

  • @thahirayousuf7168
    @thahirayousuf7168 5 месяцев назад +6

    மிகவும் அருமையான விளக்கம் சூப்பர்மா🎉

  • @AnanthiAbhi-sw5le
    @AnanthiAbhi-sw5le 3 месяца назад +2

    Yella size blouse neck aalvu 2 mukkal vaikkalama?

  • @subashinimuthuchidambaram7116
    @subashinimuthuchidambaram7116 Месяц назад +1

    மிக மிக தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி

  • @selvaraj7247
    @selvaraj7247 5 месяцев назад +5

    Akka romba thanks unga video paathuthan cut panni thachchen suppera irukku, unmaile neenga supper

    • @sstailoring
      @sstailoring  5 месяцев назад

      நன்றி சகோதரி🙏💕

  • @user-kn3be8bx3h
    @user-kn3be8bx3h 3 месяца назад +3

    thanks akka.. En doubt ellm clear ayitchi.....

  • @user-bk5ws8lm2m
    @user-bk5ws8lm2m 5 месяцев назад +5

    Super akka... உங்கள் விளக்கம் அருமை......வாழ்த்துக்கள் அக்கா...என் மகளுக்கு 8 வயது...பட்டு பாவாடை ,சட்டை வீடியோ போடுங்கள் அக்கா...அதை பார்த்து நான் என் பிள்ளைகளுக்கு தைக்கணும்...plz

  • @keehasworld-st3xq
    @keehasworld-st3xq 3 месяца назад +2

    Solla vartigal ellay super and tnanks

  • @AnshikaAntony
    @AnshikaAntony 5 месяцев назад +2

    Thank you madam for your wonderful blouse cutting

  • @madhurayuvaraj6911
    @madhurayuvaraj6911 2 месяца назад +1

    Super akka. First time pakren. Clear ah explain panninga

  • @YugiMadhu
    @YugiMadhu 3 месяца назад +1

    Really thank you no one can't explain like you

  • @HarishARTSHarishARTS-ds6de
    @HarishARTSHarishARTS-ds6de 5 месяцев назад +14

    நானும் இப்படி தான் கட் பண்ணுவேன் ரொம்ப ஈசியா இருக்கும்

    • @sstailoring
      @sstailoring  5 месяцев назад

      Thank you🙏💕 sister

  • @ThangamDurai-gz6vw
    @ThangamDurai-gz6vw 5 дней назад

    Supera sonniga Akka thanks

  • @tamilkitchen1397
    @tamilkitchen1397 12 дней назад

    Neeta cleara soliirukeenga👌👍

  • @HawabiR-i8f
    @HawabiR-i8f 10 дней назад

    Intha blouse oda stitching video podunga akka

  • @sivakamikirubakaran2641
    @sivakamikirubakaran2641 4 месяца назад +1

    Bra size sonnal ninga strich seithu anupuvingala ,back ,front lowva poda matten mam

  • @nasrinbegam1715
    @nasrinbegam1715 29 дней назад

    Thank you so much for your detailed explanation.. sister

  • @selvalakshmim7782
    @selvalakshmim7782 5 месяцев назад +3

    Super sister ,all videos very nice sister.semma motivation sister.

    • @sstailoring
      @sstailoring  5 месяцев назад

      நன்றி🙏💕

  • @sujithrasuji5713
    @sujithrasuji5713 Месяц назад

    Very good teaching 🎉🎉🎉🎉 thank u sister ❤

  • @KarthiParthi-hc7gr
    @KarthiParthi-hc7gr 4 месяца назад +1

    Thankyou akka na romba confusion la eruntha ippa okk😊

  • @ameenad.rVlog-yk7fc
    @ameenad.rVlog-yk7fc Месяц назад

    சூப்பர்❤ அக்கா அருமையான பதிவு மிகவும் நன்றி🙏💕

  • @gayuprabu2295
    @gayuprabu2295 16 дней назад

    நல்ல சொல்லி கொடுத்தீர்கள் நன்றி.

  • @durgaveldv6694
    @durgaveldv6694 5 месяцев назад +18

    இதே சேம் மெத்தடு தான் நானும் கட் பண்ற ஆனால் கழுத்து அகலம் மட்டும் எப்படி இரண்டே முக்கால் நீங்க மெஷர் பண்ணாம வச்சீங்க. கடைசியா பின்பக்கம் அளவு வைத்து கட் பண்ணும் போது 1 1/2 இன்ச்க்கு மேல இருந்தா கட் பண்ணீங்கல்ல டாட் புடிக்க துணி விடலையே

  • @hemalathahemalatha9939
    @hemalathahemalatha9939 2 месяца назад +1

    Madm cros cut blouse cutting sollithanga mam

  • @7_BTS_47
    @7_BTS_47 5 месяцев назад +2

    Super 💯 teaching mam thank you ❤

  • @roobis9429
    @roobis9429 5 месяцев назад +2

    Front armhole side athigama vidavendiyathillaya sister. Dot pidikum pothu cloth side stiiltch pana sariya irukuma

    • @sstailoring
      @sstailoring  5 месяцев назад

      சரி வரும் sister

  • @jayajayakumar4474
    @jayajayakumar4474 4 месяца назад +1

    Super madam, great teacher.

  • @revathikarunamurthi
    @revathikarunamurthi 5 месяцев назад +2

    front side dot vaigumbothu top shoulder la errunthu eppadi alvau vaikanum madam

  • @rahmanraja6264
    @rahmanraja6264 5 месяцев назад +1

    Akka nalla solli kodukkuringa.aanal onnu puriyala Back side dot ku space vidamal blouse la irukkura alave vachirukkinga

    • @hemaviswa8568
      @hemaviswa8568 5 месяцев назад

      Same doubt

    • @sstailoring
      @sstailoring  5 месяцев назад

      இன்னொரு வீடியோவில் புரியும் படி சொல்கிறேன் sister

  • @sugunasuguna8221
    @sugunasuguna8221 5 месяцев назад +3

    சூப்பர் explanation 🎉

  • @brindhadevi7318
    @brindhadevi7318 Месяц назад

    Akka blouse how many meter

  • @sangeethaus637
    @sangeethaus637 5 месяцев назад +1

    Cross cutting blouse epdi cut pandrathu akka

  • @thamaraisuresh
    @thamaraisuresh 27 дней назад

    Rompa nandri tq mam arm pinadi thuni thukidu iruku vilakam sollunga

  • @AnnagnanadeepamK
    @AnnagnanadeepamK 2 месяца назад

    A
    Sister 10,1/2. Mulu alavu irakam 13 vachi. Cutting vedio poduga. Satha cutting

  • @lathaashok4034
    @lathaashok4034 5 месяцев назад +2

    Explained very well. Thanks

  • @user-lv6np4ev8f
    @user-lv6np4ev8f Месяц назад +1

    நல்ல தெளிவாக சொல்ல தரிங்கா

  • @santhisakthivel667
    @santhisakthivel667 4 месяца назад

    Super akka first' time parkeren stright cutting panni stitching shirt mathiri blouse varukirathu explain pannuga àkka

    • @sstailoring
      @sstailoring  4 месяца назад

      நன்றி விரைவில் போடுகிறேன் சகோதரி😃

  • @muthusrifashiondesigner
    @muthusrifashiondesigner 4 месяца назад

    எந்த ஊர் சகோதரி சூப்பரா சொ
    சொல்லி கொடுத்திகே

    • @sstailoring
      @sstailoring  4 месяца назад

      நன்றி சகோதரி

  • @vasantharani277
    @vasantharani277 2 месяца назад +1

    Vanakkam Enakku cross cutting Kunju sollu Thanga

  • @VijithaDilli
    @VijithaDilli 4 месяца назад +8

    அக்கா நீங்கா இல்லும் முன்பக்கம் தெளிவாக எடுத்துக் விளக்குகா place 😢❤❤❤

    • @sstailoring
      @sstailoring  4 месяца назад +1

      Next video upload pendre sister

  • @user-wc8bj3yn6h
    @user-wc8bj3yn6h 3 месяца назад

    அக்கா நீங்க போட்ட மெத்தடு சூப்பரா இருக்கு

  • @SelviSelvi-q6s
    @SelviSelvi-q6s Месяц назад

    Super aa solli tharinga akka

  • @pushparani2531
    @pushparani2531 Месяц назад

    Amhole varayumpodu mela 1/2 inch vidakudatha

  • @gayathribalakrishnan2882
    @gayathribalakrishnan2882 5 месяцев назад +1

    உங்களின் கட்டிங் தெளிவாக புரிந்தது ஆனால் கழுத்துக்கு கீழே இரண்டு டாட் புடிப்பதை மறுபடியும் சொல்லவும்

  • @mooraas4522
    @mooraas4522 Месяц назад

    Madam straight cut or cross cut?

  • @vijayas9942
    @vijayas9942 5 месяцев назад +1

    Lining thuni thanila Potunuma akka

    • @sstailoring
      @sstailoring  5 месяцев назад

      ஆட்டன் clothe மட்டும் போடுங்கள் sister

  • @krishnaveninatarajan2110
    @krishnaveninatarajan2110 5 месяцев назад +3

    , நானு ரொம்ப தெளிவா புரிஞ்சுகிட்டேன் கள்ளக்குறிச்சி மாவட்டம் கிருஷ்ணவேணி

    • @sstailoring
      @sstailoring  5 месяцев назад

      நன்றி சகோதரி🙏💕

    • @vijayalaxmir4198
      @vijayalaxmir4198 5 месяцев назад

      கள்ளக்குறிச்சியா நானும்தான் நீங்க எந்த ஏரியா சிஸ்டர் ❤❤❤😂😂😂😂

  • @LoguLogu-bz4zh
    @LoguLogu-bz4zh 5 месяцев назад +1

    Cross cut eppadi poduvathu sis

  • @akilasheikoli9130
    @akilasheikoli9130 13 дней назад

    Shoulder எப்படி correct a 2.3/4 inch edukkannum. Shoulder to shoulder and sholder eppti edukanum

  • @user-jm7uw7ct4y
    @user-jm7uw7ct4y 5 месяцев назад +3

    Akka stitching solluga

  • @sssabitha137
    @sssabitha137 5 месяцев назад +1

    Anakku hand pallam medu mattum varala enna sivathu

  • @pavimithu123
    @pavimithu123 2 месяца назад

    Mam சுற்றளவு 35 அன்த மாதிரி இருந்த துணி சரியா போகுமா mam

  • @sabanabegam8624
    @sabanabegam8624 2 месяца назад

    3/4 hand,and cross cutting video podunga sis

  • @Mumtaj-kg3om
    @Mumtaj-kg3om 5 месяцев назад +1

    Cross cutting ila intha medthod neer cutting podrimga

    • @sstailoring
      @sstailoring  5 месяцев назад

      Video upload pendre sister

  • @girijasanthigrijasanthi5765
    @girijasanthigrijasanthi5765 5 месяцев назад +1

    Very.very.Super.Akka.

  • @user-jm7uw7ct4y
    @user-jm7uw7ct4y 5 месяцев назад +3

    Super mam nala solurega

  • @mathiammulifestyle9038
    @mathiammulifestyle9038 5 месяцев назад +4

    கிராஸ் கட்டிங் வீடியோ போடுங்க அக்கா

  • @saisri1595
    @saisri1595 5 месяцев назад +6

    Supppper mam நான் இந்தமாதிரி கட்டிங் பல மாதம் தேடி இருக்க மேம்.எங்க மேம் சொல்லிக்கொடுத்தது மறந்து போச்சி.இப்ப ஒகே.பிளவுஸ் வச்சி காட்டர இடம்தான் எனக்கு புரியல but ok mam

    • @sstailoring
      @sstailoring  5 месяцев назад

      நன்றி🙏💕 சகோதரி

  • @vijayasarathi5220
    @vijayasarathi5220 Месяц назад

    Hello akka nan kadaieil blouse attach paindren but saptiya varanu soildranga athuku oru tips soillunga

  • @Salammal-jb3be
    @Salammal-jb3be 2 месяца назад +1

    Super🎉

  • @mumthajbegam-qr7nv
    @mumthajbegam-qr7nv 9 дней назад

    சுப்பர் அக்கா

  • @Reena-zl8nc
    @Reena-zl8nc 4 месяца назад +2

    Super

  • @santhiyaravichandran5321
    @santhiyaravichandran5321 2 месяца назад +1

    Nice..

  • @jayanila1989
    @jayanila1989 5 месяцев назад +10

    அக்கா என் மகனுக்கு யூனிபார்ம் அரை டவுசர் தைக்க வேண்டும் அதற்கு வீடியோ பதிவிடுங்கள் அக்கா மிக்க மகிழ்ச்சி இருக்கும்

    • @sstailoring
      @sstailoring  5 месяцев назад +2

      OK sister video upload pendre sister

    • @jayanila1989
      @jayanila1989 5 месяцев назад +1

      @@sstailoring rumba rumba நன்றி அக்கா

    • @kamaleshadithya5758
      @kamaleshadithya5758 5 месяцев назад +3

      தயவுசெய்தூயூனிபார்யம்கட்டிங்டிச்சிங்விடியேபேடுங்க

    • @rajakantha3315
      @rajakantha3315 5 месяцев назад

  • @KarthickS-tp7qn
    @KarthickS-tp7qn 4 месяца назад +1

    Very,super,sister, thank

  • @hemalathasekaran8803
    @hemalathasekaran8803 5 месяцев назад

    Scissor edhu best????

    • @hemalathasekaran8803
      @hemalathasekaran8803 5 месяцев назад

      Reply me....which type of scissor is best for clear cutting

  • @koreshgold
    @koreshgold Месяц назад

    Back front onna vajcha ner cutting thana varum enakku cross cutting thana venum

  • @kokilaparuvathaselvam8437
    @kokilaparuvathaselvam8437 5 месяцев назад +1

    Kazhuthu akalam eppadi eduthinga,(2 3/4)

  • @kishoremoderntamizha.7725
    @kishoremoderntamizha.7725 4 месяца назад

    Ner cut blouse a varumey sister ... Cross cut thaney keppanga... Athu epti easy a cut panrathu

    • @sstailoring
      @sstailoring  4 месяца назад

      Video upload pendre sister

  • @user-bk6bp1tg9r
    @user-bk6bp1tg9r 4 месяца назад +2

    Super akka ❤❤❤

  • @padhmaramesh1841
    @padhmaramesh1841 5 месяцев назад

    எப்படி தான் blouse cut பண்ணி தைத்த பிறகு போட்டுப்பார்த்தால் shoulder இறங்கி விடுகிறது. Front ல் first button இழுத்து பின் போட வேண்டியிருக்கிறது. 8 inch கழுத்து இறக்கத்திற்கு கழுத்து, shoulder எவ்வளவு inch வைக்க வேண்டும் ? Please tell that sister.

    • @sstailoring
      @sstailoring  5 месяцев назад

      பாடி சுற்றளவுக்கு தகுநங படி வைக்கவும் சிஸ்டர்

    • @lathahlathah6355
      @lathahlathah6355 4 месяца назад

      2.30 அதுக்கு மேல கழுத்து வைக்காதீங்க சோல்டர் ப்ராப்ளம் வராது அப்படியும் வருது என்றால் பட்டி கொக்கி பட்டி ஜாயிண்ட் பண்ணும் பொழுது ஸ்டார்டிங்ல அதிகமா புடிச்சுட்டு அதுக்கு அப்புறம் நார்மலா கைடு அளவு புடிங்க கண்டிப்பா வரவே வராது

  • @VijikumarVijikumar-d1q
    @VijikumarVijikumar-d1q 21 день назад

    Super akka ❤🎉

  • @rajasekar8144
    @rajasekar8144 18 дней назад

    Blouse measurements அளவுகளை கூறினால் புதிதாக தைத்து தருவீர்கனா

  • @devi8543
    @devi8543 5 месяцев назад +3

    Supersister❤❤❤

  • @indiramathivanan9566
    @indiramathivanan9566 5 месяцев назад +2

    Very nice dear😊

    • @sstailoring
      @sstailoring  5 месяцев назад

      Thank you so much 😊

  • @jayasuryajay7752
    @jayasuryajay7752 Месяц назад

    கிராஸ் கட்டிங் எப்படி வெற்றது அக்கா

  • @selvansugirtha3168
    @selvansugirtha3168 3 месяца назад +1

    அக்காசூப்பர்

  • @user-is7mk9qc5p
    @user-is7mk9qc5p 3 месяца назад +1

    Back neck, net cuding video podunga akka please

  • @suchitrat1451
    @suchitrat1451 3 месяца назад +1

    Moonu kodu knjm theliva kaaminga sis purila 5:35

    • @sstailoring
      @sstailoring  3 месяца назад

      Next video upload pendre sister

  • @amudhadurai8447
    @amudhadurai8447 Месяц назад

    Thanks Akka subscribe panniten

  • @nabilahamed5590
    @nabilahamed5590 Месяц назад

    Nice

  • @KayalvizhiKayalvizhi-xf1rn
    @KayalvizhiKayalvizhi-xf1rn 4 месяца назад +1

    வேண்டுமா

  • @suganyaganesan8586
    @suganyaganesan8586 3 месяца назад +1

    Stitching video podunga pls

    • @sstailoring
      @sstailoring  3 месяца назад

      Video போட்டுள்ளேன் sister

  • @RubaVembanruba-rh9rn
    @RubaVembanruba-rh9rn 5 месяцев назад +2

    Romba romba thanks mam❤❤

  • @Krishna-rz1vm
    @Krishna-rz1vm 3 месяца назад +1

    Super Thank you

  • @user-ej5we4qq9p
    @user-ej5we4qq9p 5 месяцев назад

    மேம் கழுத்து 2 முக்கால் வைத்து தைத்தால் பெரிய அளவில் இருக்கும் மேம் என்ன பன்றது மேம் 2 கால் வைத்தால் சரியான அளவு இருக்கும் மேம்

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 месяца назад +1

    அந்த அளவு சட்டை என்ன அளவு

  • @dhivyakanimugilan6950
    @dhivyakanimugilan6950 5 месяцев назад +1

    Hi sister... Na cut panra blouse la armhole round extra varuthu sis

    • @sstailoring
      @sstailoring  5 месяцев назад

      Video upload pendre sister

  • @SUN_EMBROIDERY_
    @SUN_EMBROIDERY_ 5 месяцев назад +1

    Akka romba nala solirenga

  • @karthicking7041
    @karthicking7041 5 месяцев назад +1

    36அளவு ப்ளவ்ஸ்க்கு ஆர்ம்ஹோல் 5 இஞ்ச் சரியாக வருமா?

    • @sstailoring
      @sstailoring  5 месяцев назад +1

      5/ 2 இஜ் வைக்கவும்