இவர் அம்மாவை போல பேசும் போது அம்மா உயிரோடு இருப்போது போல உள்ளது ... கண்ணீர் வருகிறது... இவரின் திறமை வெளிவராமல் இருந்தது மிகவும் வருத்தமாக உள்ளது ... தயவு செய்து இவருக்கு வாய்ப்பு கொடுங்க ... வாழ்க அண்ணா
சூப்பர் ஐயா சூப்பர் எனக்கு 56 வயசு ஆச்சு உன்னை மாதிரி வாய்ஸ் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் கட்சிக்காரர்கள் ஏடிஎம்கே காரங்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும் நன்றி ஐயா ஏதேனும் 19 வது வார்டு திமுக சோளிங்கர் ராணிப்பேட்டை மாவட்டம்
சீமானிடம் பேசியது மிகவும் அற்புதம். நல்ல குரல் மட்டுமில்லை நல்ல தெளிவாக சூழ்நிலைக்கு தகுந்த வார்த்தைகள் 5, 6 காட்சிகள் பார்த்தேன்.எனது ஆட்சியாக இருந்தால் அவார்டு கொடுத்திருப்பேன். என்பதை கேட்டால் ஜெவே திகைத்திருப்பார்
அப்படி யேஅம்மாவின் குரல் மிக அருமையான மிமிக்ரி குரல் நிரைய பேருக்கு திரமை இருக்கு அதை வெளிக் கொண்டு வரசந்தர்ப்பம் கிடைப்பதில்லை சிலர் முலம் தான் இது வெளி வருகிறது.வாழ்த்துக்கள்
கட்சி நிர்வாகிகள் பிரிவினை நீங்கி, ஒன்றுபட வேண்டும்...என்ற அம்மா அவர்களின் குரல் , உங்கள் மூலம் ஒலிப்பதைக் கேட்டு,வருந்தட்டும், திருந்தட்டும்... திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?...
இவ்வளவு தெளிவாக மிமிக்கிரி பேசும் இவர்கள் வெளிச்சத்துக்கு வராம போய்விட்டார்கள் அரைகுறையாக மிமிக்கிரி பேசும் சிலை தொலைக்காட்சியில் தன்னை மிமிக்கிரி நடிகர் என்று சொல்லிக்கொண்டு உலா வருகிறார்கள் இவர்கள் போன்ற மிகத் தெளிவாக பேசும் வரவில்லை
தனுஷ் கூட இப்படி ஆடலப்பா!
VIDEO LINK : ruclips.net/video/bLb9n_vn4AM/видео.html
சூப்பர் வாய்ஸ் வெள்ளிங்கிரி அண்ணா வெள்ளை மனம் படைத்தவர் யதார்த்தமான மனிதர் அவரிடம் மீண்டும் பேட்டி எடுத்து ஒளிபரப்பவும்.நன்றி வாழ்த்துக்கள்.
அடுத்து பிறவிக்கலைஞனாக பிறந்து அத்தனை அங்கீகாரங்களையும் பெற்று வளமோடு வாழ வாழ்த்துகிறேன் அய்யா🙏🙌🤝
திறமை வெளியே தெரியாமல் உள்ளது, வாழ்த்துக்கள்
S
இவர் அம்மாவை போல பேசும் போது அம்மா உயிரோடு இருப்போது போல உள்ளது ... கண்ணீர் வருகிறது... இவரின் திறமை வெளிவராமல் இருந்தது மிகவும் வருத்தமாக உள்ளது ... தயவு செய்து இவருக்கு வாய்ப்பு கொடுங்க ... வாழ்க அண்ணா
நீண்ட நாட்கள் கழித்து அம்மையாரின் குரல் கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். வாழ்த்துக்கள் சகோ.
மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் லா என்னயா பண்றாங்க... இவர் திறமை வேற லெவல்
அருமை வெள்ளியங்கிரி. என் வாழ்த்துக்கள்
👍👍
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரரே
அற்புதமான குரலில்.. அழகான உச்சரிப்பு
அந்த குரலை கேட்டாலே அவ்வளவு சந்தோஷம்
சூப்பர் ஐயா சூப்பர் எனக்கு 56 வயசு ஆச்சு உன்னை மாதிரி வாய்ஸ் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் கட்சிக்காரர்கள் ஏடிஎம்கே காரங்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும் நன்றி ஐயா ஏதேனும் 19 வது வார்டு திமுக சோளிங்கர் ராணிப்பேட்டை மாவட்டம்
சூப்பர் சூப்பர் வெளிஉலகம்கண்டிப்பாக உங்களைஅலைக்கும்வாழ்த்துக்கள்
தமிழ் உச்சரிப்பு மற்றும் வார்த்தையின் சாரம் குரல் அணைத்தும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் பேசுவது போல் உள்ளது வாழ்க வளமுடன்
சீமானிடம் பேசியது மிகவும் அற்புதம். நல்ல குரல் மட்டுமில்லை நல்ல தெளிவாக சூழ்நிலைக்கு தகுந்த வார்த்தைகள் 5, 6 காட்சிகள் பார்த்தேன்.எனது ஆட்சியாக இருந்தால் அவார்டு கொடுத்திருப்பேன். என்பதை கேட்டால் ஜெவே திகைத்திருப்பார்
😂😂😂😂
யோவ் வேற லெவல்லா இருக்கைரயா
செம்ம சூப்பர் 👍 வாழ்த்துக்கள் 🙏🙏🙏
இன்னும் அம்மாவை உயிருடனிப்பதுபோல் ஒரு உணர்வு. மற்றவர்களுடைய குரல்களையும் கேட்க முடியாததா ஒரு ஏமாற்றம்தான். வாழ்த்துகள்.
Tamilnatucm
@@anuanandi9972 bnpp
@@karunapurada216 //
@@karunapurada216 8
Thank
I wondered! How he got this gifted Amma voice ❤❤❤
அம்மையார் ஜெயலலிதா அவர்களை பிடிக்காதவர்களும் இந்த குரலை கேட்கும்போது சற்றே..... மனம் ஈரமாகும்.
உண்மையிலேயே திறமைசாலிதான்❤❤❤
அருமை அருமை அருமை
Wow அருமையாக இருந்தது அம்மா குரல் அப்படியே இருக்கு
இவர் அம்மாவின் குரலில் பேசியது என் கண்கள் கலங்கியது
Valthukal அருமை நண்பா சூப்பர் 🙏👌🌹❤️💜🖤🧡💞💕🙏
அப்படி யேஅம்மாவின் குரல் மிக அருமையான மிமிக்ரி குரல் நிரைய பேருக்கு திரமை இருக்கு அதை வெளிக் கொண்டு வரசந்தர்ப்பம் கிடைப்பதில்லை சிலர் முலம் தான் இது வெளி வருகிறது.வாழ்த்துக்கள்
அம்மா குரல் அருமை
சகோ எங்க இருக்கீங்க இவ்வளவு சரியாக அம்மாவின் குறல் வாழ்த்துக்கள்
குறல் இல்லை குரல்!
அருமை அண்ணா வாழ்த்துகள் 💐🌺 நம்ம அன்னூர் பக்கம் 🔥
Thank
அப்ப நீ தான் அடுத்த எம்.ஜிஆர். இப்ப உள்ள இ.பி.எஸ்,ஓ.பி.எஸ் எல்லாம் வேஸ்ட் வாழ்த்துக்கள் வருங்கால அம்மா
வாழ்க வாழ்க AA DMK கழகம் ஜெயா வாழ்க வாழ்க வெள்ளிங்கிரி ஜெயலலிதா குரல் வடக்களுர்
OMG what a talent...may god bless you
சிறப்பான குறள்வளம் தான் ஆனால் நீங்கள் ஜெயலலிதா அம்மா வாய்ஸ் பேசும் போது 😂😂😂😂😂 முடியல 👌👌
சூப்பர் நீயுஸ்.சிரிப்பு.
அருமை வாழ்த்துக்கள்
அருமை
வாழ்த்துக்கள்
இவருக்கு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக வருவார்
அருமை சகோதரரே.
அற்புதமான பதிவு நன்றி சகோதரா!
கட்சி விசுவாசம் உள்ள ஒரு மாபெரும் தொண்டன். உன் அருமை கட்சி அறியவில்லை. ஏழ்மை. நேர்மை. உண்மை உள்ளது. உன்னிடத்தில்.
விரைவில் சின்னத்திரைல்காணவாழ்த்துக்கள் 👍🏻♥️
வாழ்த்துக்கள் தொடர்க வாழ்க வளர்க
👍
@@SenthilKumar-xl5ih நன்றி
@@SenthilKumar-xl5ih நன்றி
@சரவணன் சிவம் தவறை
சரி செய்கிறேன் சுட்டிக்காட்டியதர்க்கு நன்றி
Semma talent,evaralam use pannamaathu intha cine field,apadiye jayalalitha voice maariye erukku,valthukkal sir
S
சூப்பர் அண்ணா👏👏👏👏👏
அருமை வெள்ளிங்கிரி 🙏
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் 🙏👌👌
Semma.. original voice..ye.Jayalalitha amma mathiri irikku anna ❤❤❤❤ Super
Vazha valamudan semma
சிரிப்பா இருக்கு சந்தோசம்...
அருமை ❤❤❤❤ எளிமையான மனிதர் மற்றும் தன்னடக்கம் தெரிகின்றது
பேச்சால்புகழ்பொருள்
குவித்தவர்கள்மத்தியில்
ஔிவிலக்கேவாழ்க
வளர்க
Super
Super
Amma kural appadye irukkurathu 👍👍🙏👌
அருமை பிரதர்
Super super vellayengiri👌💐
வாழ்த்துக்கள் அண்ணா
கட்சி நிர்வாகிகள் பிரிவினை நீங்கி, ஒன்றுபட வேண்டும்...என்ற அம்மா அவர்களின் குரல் , உங்கள் மூலம் ஒலிப்பதைக் கேட்டு,வருந்தட்டும், திருந்தட்டும்...
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?...
Wonderful Mother Jayalalitha Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭
Congratulation
Super voice pro ex cm amma ja voice super
Dei sema da, close the eyes and hear we can feel Jaya speaking. Great!
அருமை
எதார்த்த மனிதன் அண்ணன் வெள்ளியங்கிரி
Wright bro
வாழ்த்துக்கள்👏👏
👌 Super Brother 👍
மிக அருமை
சூப்பர்
Vera level Talent Thala Neenga
சூப்பர். திறமையை போற்ற வேண்டும்.
இவ்வளவு தெளிவாக மிமிக்கிரி பேசும் இவர்கள் வெளிச்சத்துக்கு வராம போய்விட்டார்கள் அரைகுறையாக மிமிக்கிரி பேசும் சிலை தொலைக்காட்சியில் தன்னை மிமிக்கிரி நடிகர் என்று சொல்லிக்கொண்டு உலா வருகிறார்கள் இவர்கள் போன்ற மிகத் தெளிவாக பேசும் வரவில்லை
GREAT mimicry 👌
இயற்கையாகவே அம்மாவின் குரல் வளம் இருக்கிறது இவருக்கு.
நல்ல மிமிக்ரி குரல்வள கலைஞர் அவர்களுக்கு திரைப்பட துறை வாய்ப்பு வழங்க வேண்டும் 🙏🙏🙏
அருமை அண்ணா
மகிழ்ச்சி
வேர லெவல் இவரை வைத்து கட்சி வளர்ச்சி பெறும்
மீண்டும் அம்மாவின் மலரும் நினைவுகள் வாழ்க அண்ணன் வெள்ளையங்கிரி 👌
Super Amma voice
அருமை அருமை
Really wonderful super congts
நான் தனிமையில் சிரித்துவிட்டேன்
Innocent AIADMK worker . good . May God him and his family
திறமைஉள்ளவர்கள்
தாள்தபடுகிறார்கள்
என்வேலையும்அப்படிதான்
Super Anna...
Vellingiri is a wonderful soul 🙏🙏🙏🙏🙏
யதார்த்தமான கலைஞன்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 👍
Excellent talent brother.
Super...asathal..
Superb 👍👍
சூப்பர் அண்ணா😍😍
Amma voice returns
Super Congratulations ❤❤❤
Wonderful man
I appreciate his true grit
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Amma pesiyathu poola kanner vanthathu😭
hello
உண்மை தொண்டன் 💐💐🙏🙏🙏Admk
Romba innocent person 💐❤
,Thank
Very intrest vedio
அருமை அருமை👌👌👌
Congratulations
Vow ! Super. Velingiri .sir🎉🎉🎉🎉
Super. 👍
அம்மா அவர்களுக்கு இரு கண்கள் என்றால் அது பன்னீர்செல்வம் மட்டுமே
எங்க தலைக்கி தில்ல பாத்தேல...
சீமான், சுந்தர் சி, சித்ரா மேம்... 🤣🤣