ஸ்ரீதர் எனக்கு வாய்ப்பளிக்க நான் சொன்ன அந்த வரிதான் காரணம்- ACTOR VENNIRA AADAI MOORTHI | PART 01

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • #touringtalkies #chaiwithchithra #venniradai_moorthi #mgr #jayalalitha #directorsridhar #sivajiganesan #karunanidhi #kalaignar #vivek #nagesh
    TO COME OUT OF STRESS -WATCH TOURING TALKIES'MOHANASUNDHARAM'S PATTI MANDRAM
    • பட்டி மன்ற பேச்சாளர் ம...
    SOCIAL & AANMEGA TALKIES FACE BOOK LINK:
    / socialltalkies
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Комментарии • 632

  • @govindasamyr4713
    @govindasamyr4713 Год назад +139

    சத்தமில்லாமல் சாதித்தவர்களில்.... இந்த மனிதரும் 👍ஒருவர்..

  • @manirajanb3016
    @manirajanb3016 Год назад +3

    உங்கள் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும் உங்களுடைய மீண்டும் மீண்டும் சிரிப்பு நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருக்கும்.🙏💐

  • @vinodhgopalanunni8251
    @vinodhgopalanunni8251 Год назад +5

    I miss my days and feels nostalgic / emotional... Long live these legends...

  • @ErodeMaMedia
    @ErodeMaMedia Год назад

    Great Sir... Legend Venniradai Moorthi Sir... Great Speech... Really Beautiful...

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад +5

    Thanks Moorthi sir, for this excellent interview. 👍

  • @PradeepPradeep-lp2mw
    @PradeepPradeep-lp2mw Год назад +1

    Veneer aadai sir all time favorate

  • @yogeshbala7905
    @yogeshbala7905 Год назад

    அருமை👌

  • @nsyedirfan
    @nsyedirfan Год назад +1

    Sir we want to see you in screen again

  • @joswalazaras3376
    @joswalazaras3376 Год назад

    👌👍👍👍👍👍👍🙏

  • @prakashthendral8200
    @prakashthendral8200 Год назад

    Iiyyooi Nan paakkklaaaaa

  • @only2minutesO2M
    @only2minutesO2M Год назад +725

    வெண்ணிற ஆடை மூர்த்தி sir ஐ பார்க்க வேண்டும் என்று காத்திருந்தோம் என்று சொல்வதை விட தவமிருந்தோம் என்று சொல்பவர்கள் சார்பாக,,, லட்சுமணன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்,,, சித்ரா லட்சுமணன் சார் இது உங்களால் மட்டுமே சாத்தியம்! 🔥💐

    • @sountharrajan594
      @sountharrajan594 Год назад +16

      Yaarra neengalam😂😂😂😂

    • @SaravananSaravanan-fm5ex
      @SaravananSaravanan-fm5ex Год назад +32

      ரசிகர்கள் டா

    • @vkiyertnj2862
      @vkiyertnj2862 Год назад +7

      உண்மைதான் உண்மைதான்

    • @sasikalag3199
      @sasikalag3199 Год назад +2

      No

    • @கேள்விகேட்பேன்
      @கேள்விகேட்பேன் Год назад +13

      Mirinda மீண்டும் மீண்டும் சிரிப்பு..... வடிவேலு விவேக் குமரிமுத்து இவரின் கூட்டணி 100% நகைச்சுவை

  • @ganeshananthakrishnan963
    @ganeshananthakrishnan963 Год назад +72

    சார் வெண்ணிறாடை மூர்த்தி சார் உங்களைப் பார்த்த உடனேயே நீங்கள் வடிவேலுவுடன் சைக்கிள் கற்றுக்கொண்ட சீன் தான் ஞாபகத்தில் வருகிறது வகுந்திடுவேன் அதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. உங்களுக்கு என்று சினிமாவில் ஒரு தனி இடம் உங்கள் நடிப்பிற்காக இருந்தது. நான் உங்கள் பரம ரசிகன் நீங்கள் நீடூழி ஆரோக்கியத்தோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @dineshdeena4497
    @dineshdeena4497 Год назад +302

    His age is 86 years ....still his voice clarity and memory power and spontaneous speech amazing

  • @actorchaams8108
    @actorchaams8108 Год назад +118

    இந்த பேட்டியின் மூலமாக என்னுடைய ஃபேவரைட் காமெடி நடிகர் வெண்ணிறாடை மூர்த்தி சாரை பார்த்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி சித்ரா லக்ஷ்மணன் சார். 🙏❤️👍

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Год назад +49

    இந்த வயதில் கூட வாய்ஸ் தெளிவாக இருக்கிறது இவர் காமெடி செமயாக இருக்கும் அதும் வடிவேலு கூட சேர்ந்தா 👌😂

  • @ponvizhiannur208
    @ponvizhiannur208 Год назад +64

    உழைப்பால் உயர்ந்து முயற்சி திருவினையாக்கும் என்று சாதித்து காட்டியிருக்கிறார் தலைவர் வெண்ணிற ஆடை மூர்த்தி தாங்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @vptalks6595
    @vptalks6595 Год назад +170

    Good to see Mr.Moorthy after a long time.
    Only a very few people know that he holds a doctorate (Ph.D) in astrology.
    😃

    • @adriankasa4339
      @adriankasa4339 Год назад +13

      doctorate in astrology!!! wow thats a news to me.

    • @arvraghu
      @arvraghu Год назад +3

      Indeed, he is a disciple of the great Astrologer KS Krishnamurthy!

  • @karthikeyanms9341
    @karthikeyanms9341 Год назад +35

    சில நாட்கள் முன்பு தான் இவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்... ஐயா அவரை பேட்டி எடுத்த சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு நன்றி

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 Год назад +70

    தமிழ் சினிமாவில் நான் நேரில் பார்க்க நினைத்த மனிதர். தன்னுடைய வித்தியாசமான நகைச்சுவையால் எல்லோர் மனதையும் கவர்ந்து வருகிறார். வாழ்க வளமுடன்.

  • @murugans7366
    @murugans7366 Год назад +47

    சத்தியமாக 4வருடங்கள் இவரை பத்தி தேடினேன்... நன்றி... மூர்த்தி ஐயா வாழ்க பல்லாண்டு ✨✨✨

    • @rajichandrasekhar8340
      @rajichandrasekhar8340 Год назад +3

      உண்மை. நானும் இவரை தேடிக்கொண்டிருந்தேன்.

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv Год назад +89

    திரைப்படங்கள் மட்டுமே நகைச்சுவை இரட்டை அர்த்தங்கள் நடித்தவர் ஆனால் நிஜ வாழ்க்கையில் கொள்கை அர்த்தத்தோடு வாழ்வர் என்று புரிந்து கொண்டேன்

  • @dhanasekar2371
    @dhanasekar2371 Год назад +111

    இவரை நான் சன் டிவியில் ஞாயிறு அன்று காலையில் 9,மணியளவில் மீண்டும் மீண்டும் சிரிப்பு மறக்க முடியாத காணொலி....நல்ல அனுபவ உள்ள நடிகா்

  • @hoppes979
    @hoppes979 Год назад +17

    ஒரு வாரத்தில் 425,000 பேர் பார்த்த வீடியோ. இவ்வளவு அமைதியான ரசிகர்கள் இவருக்கு...

  • @ashokkumar-us3de
    @ashokkumar-us3de Год назад +31

    இந்த வீடியோவை பார்த்த 10 நிமிடங்கள் எனக்குள் ஏதோ செய்தது அருமையான பேட்டி நன்றி சித்ரா சார் நன்றி...

  • @arunb8841
    @arunb8841 Год назад +37

    @07:33 to 08:00, i think this is what you've achieved in your (professional) life, Chitra sir...really appreciated...

  • @snpm3910
    @snpm3910 Год назад +111

    90s kids unforgettable Sunday morning time la watching “Miranda meendum meendum siripu “❤ with family and having breakfast !!🎉😢😊

    • @palanisankararunachalam9134
      @palanisankararunachalam9134 Год назад +8

      80s born.. that progrm by 95 ho w90s kids could watch it as a baby or before their birth.. stop this non sens 90s kids concept and make us old

    • @arunc4248
      @arunc4248 Год назад +5

      Am 81 born and we used do exactly d same

    • @snpm3910
      @snpm3910 Год назад +3

      @@palanisankararunachalam9134 IMO 90s kids means the period where most of your time as a childhood or early teen is spent. Even I’m a 80s born. If you are so insecure about Aging I can’t help!! If you feel it’s non sense no one cares just ignore and don’t make it even more non sense with your non sense!!!

    • @palanisankararunachalam9134
      @palanisankararunachalam9134 Год назад

      @@snpm3910 Im 84 born dude.. nothing to worry

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +2

      எப்பா பார் 90'ஸ் 🤮 அப்போ நாங்க எங்க போறது 60'/70'/80 எல்லாம்

  • @UpcomingSTAARR
    @UpcomingSTAARR Год назад +5

    52 இல்ல 57 வருஷத்துக்கு மேல ஆச்சு அவர் நடிக்க வந்து, 1965 to 2015 வரை கன்டினியூவா சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார் அதாவது, 50 வருஷம்

  • @krishnakumart7196
    @krishnakumart7196 Год назад +60

    Voice clarity is excellent at this age.Chitra Lakshmanan’s first question and Vennira aadai Murthy answer itself is excellent

  • @SuperMunna77
    @SuperMunna77 Год назад +60

    Probably he's the only living legend who could make the generations of 1960s laugh as well as today's generations. Murthy sir, pap pap..

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 Год назад +10

    வெண்ணிறாடை மூர்த்திசாரும் எனது அண்ணன் கேப்டன்விஜயகாந்த் அவர்களும் நடித்த எங்கிட்ட மோதாதே படம் ரொம்ப சூப்பரா இருக்கும் நான் ரசித்துபார்த்தபடம்.

  • @TP-fr7sv
    @TP-fr7sv Год назад +8

    வாலன்டயர் ரிட்டயர்ட் வெண்ணிறாடை சினிமாலதான் மக்கள் மனசில ரிட்டயர்மண்டே கிடையாதே. மக்களை சிந்திக்கவும் சிரிக்கவைக்கும் நகைச்சுவை நடிகர்கள் என்றுமே ஓய்வெடுப்பதில்லை

  • @CheranAcademy
    @CheranAcademy Год назад +10

    Thank you chitra sir for this tremendous interview missed Moorthy sir a lot 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mohankumar-ec9ms
    @mohankumar-ec9ms Год назад +5

    உங்களால் மட்டும்தான் முடியும்,
    கவுண்டமணி அவர்களையும் பேட்டி எடுங்கள் ,

  • @MASTER-fw4tn
    @MASTER-fw4tn Год назад +5

    உங்கள் நிகழ்ச்சி புடிக்கும் ஆனால் ஒரு முறை கூட நான் comments பதிவு இட்டதில்லை ,, இன்று சொல்லுகிறேன் இவரின் பேட்டிக்காக கருத்து பதிவு இடுகிறேன் காரணம். அய்யா வெண்ணிறடை மூர்த்தி சிறந்த நடிகர் மட்டும் அல்ல மிக சிறந்த ஜோதிட மாமேதை ,, அவர் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக வாழ அவரை பணிந்து வணங்குகிறேன்

  • @ayyoamma9017
    @ayyoamma9017 Год назад +1

    நல்ல இண்டர்வியூ. ஆனால் கடைசிவரைக்கும் டபுள் மீனிங் பேச்சே பேசலையே. இது அவர்தானா

  • @adriankasa4339
    @adriankasa4339 Год назад +12

    எததனை நாள் காத்திருந்தேன் வெண்ணிறாடை மூர்த்தி அய்யாவை பார்ப்பதற்கு. நன்றி லட்சுமண் அய்யா.

  • @rajkumarbjk9391
    @rajkumarbjk9391 Год назад +66

    My childhood hero. Can never forget his Sunday morning show. Nostalgia!!!

    • @RaviKumar-me6rn
      @RaviKumar-me6rn Год назад +13

      Mirinda Meendum Meendum Sirippu..

    • @sriram233
      @sriram233 Год назад

      ​@@RaviKumar-me6rnTrue

    • @ravan85
      @ravan85 Год назад +3

      @@RaviKumar-me6rn it was really hilarious

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад +27

    Thanks a lot Chithra sir, we are waiting for a very long time for this wonderful interview with our favorite actor Mr 'Vennira Aaadai' Moorthi.

  • @petchithaipetchithai1283
    @petchithaipetchithai1283 Год назад +9

    அய்யா மூர்த்தி அவர்கள் அம்மாவை பற்றி கூறியது போல் நிறைய பேர் அம்மா புத்தகம் படிப்பார்கள் என்றுதான் கூறுகிறார்கள்.என்ன ஆளுமை. என்ன அறிவு. என்ன வீரம்.அம்மாவை பற்றி பேசியதற்கு‌நன்றி.

    • @raaj7346
      @raaj7346 Год назад

      எப்படி , கொள்ளை அடிப்பது, ஒரு குடும்பத்தை அழிப்பது... பற்றிய புத்தகங்கள்...

    • @petchithaipetchithai1283
      @petchithaipetchithai1283 Год назад

      @@raaj7346 கடவுளுக்குதான் தெரியும்.

    • @raaj7346
      @raaj7346 Год назад

      முதலமைச்சர் வாய்ப்பு கிடைத்தும் மக்களுக்கு சேவை செய்யாமல் டான்சி வழக்கு போன்ற மிகமோசமான வழக்குகளில் சிறை சென்று , நம்பிய மக்களுக்கு துரோகம் செய்தார்.. அவருடன் சொந்த விருப்பமோ, பகையோ அல்ல.

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 Год назад +2

    சார் அநியாயமா மிஸ் பண்ணிட்டீங்களே அவர் மனம் விட்டு பேச ஆசைப்பட்டு இருக்காங்க யாரிடம் சொன்னால் தன்னுடைய கஷ்டங்கள் தீரும் என்று எதிர்பார்த்து தான் உங்களிடம் பேச ஆசைப்பட்டிருக்கிறார்😢 பாவம் சார்

  • @MASTER-fw4tn
    @MASTER-fw4tn Год назад +17

    மிராண்டா மீண்டும் மீண்டும் சிரிப்பு ,,,

  • @vivekanandan1124
    @vivekanandan1124 Год назад +19

    Chai with chitra நிகழ்ச்சியில் ரொம்ப நாளா இவர எதிர்பார்த்திருந்தேன்.

  • @nkhome3093
    @nkhome3093 Год назад +6

    ரொம்ப சந்தோஷம் வெண்ணிறாடை மூர்த்தி அவர்களைப் பார்த்ததில், நான் அவருடைய தீவிர ரசிகன் thank you #chai with Chitra😊

  • @thiruvetti
    @thiruvetti Год назад +6

    உடல் வழி நகைச்சுவை திலகம் நா அது வெண்ணிறாடை மூர்த்தி தான். என்னை சிரிக்க வெக்க தவறியதே இல்லை
    இவரை எல்லோரும் "பக் பக் " னு மட்டுமே நினைக்கிறாங்க. அனால் இவரோட அசைவுகள், ரெட்டை அர்த்த சிலேடைகள் ஈடுஇணை அற்றது.
    இவரை ஆரோகியமாக பார்க்க சந்தோஷமா இருக்கு. என்னை மீண்டும் மீண்டும் சிரிக்க வெச்சதுக்கு நன்றி அய்யா 🙏🙏

  • @rajiniarul3826
    @rajiniarul3826 Год назад +8

    அருமை..சாரை பார்க்கும்போதே மகிழ்வாகவும் நிறைவாகவும் இருக்கிறது..நிறைய தகவல்களை வெளிக் கொணர்ந்திருக்கிறீர்கள்..மிக்க நன்றி..தலைவரோடான அவரின் அனுபவங்களையும் நினைவுகளையும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

  • @Ekalai
    @Ekalai Год назад +5

    7:15 சார் எனக்கு எப்பொழுதும் நம்பர் 1 தான் நீங்கள். நான் இவர்கள் சொல்லும் ஹீரோக்களுக்காக படம் பார்த்ததில்லை, தாங்கள் நடித்திருந்தால் அந்த படம் பார்ப்பேன். உங்களை மட்டுமே பார்ப்பேன், ரசிப்பேன்... நன்றிங்க சார்!!!... 👍👍👌👌🌹🌹😊😊🙏🙏🙏🙏

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Год назад +6

    மிகவும் நன்றி சார். நான் மதிக்கும் விரும்பும் நடிகர் திரு. வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்களை அழைத்து நேர்காணல் செய்து என்னைப் போன்ற ரசிகர்களுக்கு விருந்து வைத்ததற்கு மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕

  • @sengottu
    @sengottu Год назад +24

    How can we meet these legends? Would love it if Chitra sir conduct a poll and arrange for a meet up! We can even consider paying for the arrangements 🙂

  • @muthumari9294
    @muthumari9294 Год назад +1

    வெண்ணிற ஆடை படம் இரு கதாநாயகிகள் திருமணம் செய்ய
    விரும்பியும் முடியாமல் போனது
    உண்மையில் ஒருவரின் வாழ்வு தீர்மானிக்க மனிதர்களாலும் இயலாத காரியமாக உணர்த்து கிறது.
    வெண்ணிற ஆடை மூர்த்தி ஐயா வாழ்கை அமோகம்
    அமைதியாக double meaning jokes அடிச்சுட்டு அளவுக்கு அதிக மக்கள் ரசிப்பு . இன்று வரை இருந்தாலும் போதும் என்ற பொன் மணம் என்பது சிறந்த மன பக்குவம்.
    அதிசய பிறவி....

  • @hoppes979
    @hoppes979 Год назад +13

    இந்த பேட்டிக்கு தான் waiting...

  • @VijayKumar-pt6vz
    @VijayKumar-pt6vz Год назад +8

    ஆர்பாட்டமில்லாத நிதானமான பேச்சு, அருமை.

  • @appleranchan
    @appleranchan Год назад +21

    Chithra sir a true gentleman definition of RUclips host 🎉

  • @Prabumichael
    @Prabumichael Год назад +17

    Great Artist....
    Tamil industry should learn to respect it's treasures🙏

  • @saranyasubramanian9700
    @saranyasubramanian9700 Год назад +30

    Chitra Sir.. Thanks a ton❤ So happy to see veniradai Murthy Sir after many many years... his answers to the questions were so interesting.. waiting for the other parts eagerly

    • @rrr0723
      @rrr0723 Год назад

      He is a fantastic astrologer. He learned astrology from the great astrologer Krishnamurti Padadi.. I would like to meet him

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад +52

    'மீண்டும் மீண்டும் சிரிப்பு ' - நிகழ்ச்சி அருமை 💯👍

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan Год назад +1

    ரஜினியின் ஜாதகத்தையும் வாங்கிப் பார்த்திருக்கலாம். எமக்கும் தேவையில்லாத குழப்பங்கள் நீங்கியிருக்கும்.
    நன்றி TT.

  • @Karthik78950
    @Karthik78950 Год назад +8

    Can’t forget Moorthy sir comedy in ‘மனைவி சொல்லே மந்திரம் ‘ 1984 movie.. especially bathroom scene 😅

  • @nato6648
    @nato6648 Год назад +3

    Double meaning லே பேசரது யாரு சார் கத்துக் கொடுத்தாங்க 😂

  • @panneerselvam4959
    @panneerselvam4959 Год назад +6

    வீட்டுக்கு வீடு சினிமாவில் வெண்ணிற ஆடைமூர்த்தி...நடித்த ரோல் அவருக்கு என்னை ரசிகராக்கிவிட்டது...

  • @anbumani8284
    @anbumani8284 Год назад +7

    VAM sirஅ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ... சந்தோஷமாக இருங்க சார்

  • @aabithhussain699
    @aabithhussain699 Год назад +15

    அன்றும், இன்றும் என்றென்றும் உங்கள் ரசிகன் ♥️♥️♥️

  • @subbumohan6490
    @subbumohan6490 Год назад +2

    வயதானாலும் உங்கள் குரலின் கம்பீரம் இன்னும் குறையவில்லை சார் அதுவும் நீங்கள் மனோபாலா எம்எஸ் பாஸ்கர் மூன்று பேரும் சிவாவோடு தமிழ் படம் படத்தில் அடித்த லூட்டி எல்லாம் பார்த்து சிரிச்சு வயிறு வலித்தது

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Год назад +9

    சொன்ன வார்த்தையை காப்பாற்றும் உங்கள் நேர்மை,உங்களை போல் அற்புதம்.

  • @kuppuswamyaruviezhamvaippa3907
    @kuppuswamyaruviezhamvaippa3907 Год назад +4

    நல்ல நேர்காணல். வாழ்த்துக்கள் சித்ரா லட்சுமணன் சார். வெண்ணிராடை மூர்த்தி சார் வாழ்க வளமுடன்

  • @srekanths6175
    @srekanths6175 Год назад

    ஜெயலலிதா கடைசி காலம்.. பத்தி கேளுங்க

  • @thivagar2919
    @thivagar2919 Год назад +5

    ஒரு உன்னத வாழ்கை வாழ்ந்து இருக்கிறார் நல்ல மனிதர்... வாழ்க்கையை நல்லா உணர்ந்துஇருக்கிறார்

  • @arisakthi7680
    @arisakthi7680 Год назад +1

    Enga ooru chidambaram meet pannadhe illa 🙄🙄🙄

  • @balukavitha9038
    @balukavitha9038 Год назад +2

    நகைச்சுவை நடிகர்களில் தனக்கென தனிப்பாணி
    சிரிப்பை சடக்கென கொட்டிவிடும் நகைச்சுவைத்தேனி
    வெண்ணிற ஆடை மூர்த்தி

  • @srikumaran1885
    @srikumaran1885 Год назад +7

    Iam your FAN. Sir 👍 🙏 yours
    Double meaning Diealacs very famous 👍 and iam also deep fan Mr COCUNUT Srinivasan 👍😀😜😁😄 Avar poiettaru Semma Comedy Actor Avar 👍🙏💐

    • @kp7557
      @kp7557 Год назад +1

      தேங்காய் - Coconut. ஶ்ரீனிவாசன் - ?

  • @blackman7139
    @blackman7139 Год назад +10

    சிறந்த நடிகர் மனிதர் 🙏🙏🙏🌷

  • @saras8372
    @saras8372 Год назад +42

    Finally.... much awaited chitra sir. You have achieved it 🏆

  • @mk61289
    @mk61289 Год назад +8

    எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர்.

  • @rsv6603
    @rsv6603 Год назад +26

    Mr.Moorthy talks like a debut actor. So humble. Well educated n expert astrologer. Still grounded.🙏

  • @jeganjegan9538
    @jeganjegan9538 Год назад +1

    சார், உங்களுக்கு சைக்கிள் ஓட்ட தெரியுமா தெரியாதா???? 😀😀😀😀

  • @skarthickeyan6727
    @skarthickeyan6727 Год назад +3

    Sir u r a "LEGENDRY" actor we all know's that.. இந்த பதிவுல..உங்க அப்பார்ரு சொன்ன வார்த்தைகள் something amazing sir...he wrotes for u in 1965....as you said.. sir.. don't wanna b in in top...as don't get to the bottom too.. live a middle as a piddle. Castro.. may b.But ur on the line sir.. unga அடுத்த generation sir நான்...அப்பா நீங்க நீண்ட aayilooda வாழனும்..இதுக்காக எல்லாம் வல்ல இயற்கையும்,இறைவனும் துணை புரிய வேண்டுகிறேன். நன்றி...நன்றி..நன்றி.. கார்த்திக்...சேலம். நன்றி.

  • @sathiamoorthyrajagopalan8227
    @sathiamoorthyrajagopalan8227 Год назад +1

    வெ. ஆ. மூர்த்தி... தனது ஆரம்ப கால திரை வாழ்வில் நகைசுவை யாக கூறுவார்.. "ஒருவேளை நான் திரை உலகில் வெற்றி பெறவிட்டால் பண்டிபசாரில் ஓரு ரூம் போட்டு professor மூர் ன்னு போர்டு போட்டு உக்காந்துருவேன்."

  • @bodysoda7860
    @bodysoda7860 Год назад +1

    Double meaning la.... அய்யா.... 👑 கிங்.......

  • @nitinvijaycknitinnaini3685
    @nitinvijaycknitinnaini3685 Год назад +11

    வெண்ணிறாடை மூர்த்தி ஐயா அவர்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @Diyanpandiraj
    @Diyanpandiraj Год назад +8

    Vennira aadai sir + vadivelu=ultimate comedy.

  • @nigielvijay
    @nigielvijay Год назад +7

    Unmatched comedian of Tamil Film World. Had he been in the prime position, he would not have touched the 700 carrier score. Great actor!

  • @haroonkhan_2207
    @haroonkhan_2207 Год назад +1

    மீண்டும் மீண்டும் சிரிப்பு வரும் sun டிவியில் sunday காலையிர்க்கு காத்திருப்பேன் இவரின் நகைச்சுவைக்காக...

  • @lawryrajali
    @lawryrajali Год назад +2

    மூர்த்தி ஐயா, வணக்கம். வாழ்த்த வயதில்லை but நீங்ள் நீடுழி வாழ வேண்டும். 💐💐💐Lakshman Sir. Thank you very much Sir. Best wishes to you 💐💐💐

  • @raviranga
    @raviranga Год назад +8

    நல்ல பேட்டி எடுத்த அளித்த இருவருக்கும் நன்றி

  • @p.r9809
    @p.r9809 Год назад +3

    🥰🥰🥰 நன்றி .....சாரை பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது ரொம்ப நன்றி...
    எனக்கு பிடித்த நகைச்சுவை நடிகர்களில் இவர் ஒருவர்....

  • @vengadeshvengadesh1056
    @vengadeshvengadesh1056 Год назад +1

    நேரம் போனதே தெரியவில்லை

  • @alikarimmoulakhan
    @alikarimmoulakhan Год назад +3

    நான் ஸ்ரீ மூர்த்தி சாரின் திரைப்பட நகைச்சுவையை ரசித்தேன், அவருடைய வாழ்க்கை முறை பற்றிய அவரது இயல்பான நேர்காணலில் நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் மற்றும் ஆரோக்கியமான ஓய்வு பெற்ற வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் சார் 🙏

  • @gvenkataramaujam4454
    @gvenkataramaujam4454 Год назад +20

    His performance in the film Veettukku veedu is unforgettable.He attends an interview but every body take him as the boss.

    • @murallig1180
      @murallig1180 Год назад +1

      நீண்ட நாட்கள் பிறகு மூர்த்தி சார்.பார்த்தோம்.மகிழ்ச்சி.மூன்றுதெய்வங்கள் காசேதான் கடவுளடா உத்தரவின்றி உள்ளே வா சிவந்த மண் இந்த படத்தின் காட்சிகள் கண்ணில் வந்து போனது.சார் வாழ்த்த வயதில்லை.இறைவனின்அருளால் சிறப்பாக ஆரோக்கியமாக இருக்க பிரார்த்தனை செய்கிறேன்.நன்றிசித்ராசார்.

  • @vasanth164
    @vasanth164 Год назад +6

    King of double meaning comedy actor 😂👌👌👌👌

  • @ganesanramanathan3915
    @ganesanramanathan3915 Год назад +8

    Eye opener to know about the great personality Venniradai Moorthy!! he talks very intelligently!!

  • @narasil123
    @narasil123 Год назад +7

    What a pleasant surprise. Oru 10 episodes minimum venum Sir.

  • @sivamd1737
    @sivamd1737 Год назад +1

    Iyya. Ivalo Nala enga iruntheenga? Sun tv la comedy serial pannunga. Cinemla new comedians kuda serthu nadinga. You will be always in our hearts.

  • @Galatta_Fun
    @Galatta_Fun Год назад +1

    Fantastic words my father use to say that word கொஞ்சம் காசு நிறைய சந்தோஷம்

  • @srivatsanraman2827
    @srivatsanraman2827 Год назад +4

    Vennira aadai moorthy ayya now 86 wow, sema energy, age is just number proved 🎉

  • @MrVasanthasenan
    @MrVasanthasenan Год назад +1

    Meendum meedum sirupu 90s kids

  • @marinaporali6822
    @marinaporali6822 Год назад +1

    கவுண்ட மணி அவர்களை பேட்டி எடுங்கள்

  • @daskan68
    @daskan68 Год назад +1

    சத்தமில்லாமல் சாதித்தவர்களில். இந்த மனிதரும் 👍ஒருவர்.👌👌👌ஆசை துறந்தால் அகிலம் உனக்கு👍👍👍👍

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Год назад +6

    மறக்க முடியாத நடிகர்
    harmless

  • @muruganm4739
    @muruganm4739 Год назад +3

    ஐய்யா உங்களை பலவருடங்கள் பாக்க வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் கனவு ❤❤❤

  • @rjharis
    @rjharis Год назад +2

    Good one. Probably waited for this

  • @azhagurajaallinall126
    @azhagurajaallinall126 Год назад +2

    வருசங்கள் போனதே தெரியல..
    பலதலைமுறை சினிமா ரசிகன் யா நானும் 😃
    09:35 குடும்பம் தான வாழ்க்கை 😃🌟✨👵👴👶👫🏠🙌
    07.03.2023 04:27 am ist