"ருத்ர தாண்டவம் மினிமம் 10 மொழில ரீமேக் ஆகும்" Director Mohan G மாஸ் பேட்டி | Rudhra Thaandavam

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • #RudhraThaandavam #MohanG #Thala
    For More Details: maher.ac.in/
    For Advertisement & Promotion contacts:
    E-Mail us : nknsysop@gmail.com
    For more videos, interviews, reviews & news,
    Subscribe here : goo.gl/DTssgY
    For More Exciting Videos Follow us @
    Facebook : / nakkheeranstudio
    Twitter : / nstudioweb
    About Nakkheeran Studio:
    Nakkheeran Studio Channel has great passion for Cinema. We aim to provide updates on cine world and love to throw light on skilled artists. Our focus is predominantly towards Tamil Cinema that has evolved in its own way over a period of time. Please subscribe our channel to receive quality updates and of course, to encourage us :)
    NKNME

Комментарии • 174

  • @kasthurisekar4532
    @kasthurisekar4532 3 года назад +53

    Hats off to this channel for giving us a decent interview படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @murugabajaj3337
    @murugabajaj3337 3 года назад +100

    நம் சாமியை பேய் என்றவர்களுக்கு முதல் முறையாக சினிமா உலகத்தில் இருந்து பதில் வருகிறது
    🔥ருத்ர தாண்டவம்🔥
    வெற்றி பெற
    வாழ்த்துகள்.!!

    • @viswanathm2484
      @viswanathm2484 3 года назад +4

      Endha ooru sir neenga?

    •  3 года назад +9

      1600 வருஷமா இதை செஞ்சு தான் உலகம் முழுசா கிறிஸ்தவனா மாத்தீருக்கான. சிந்திக்கிற திராணி கொஞ்சம் இருந்த இந்த மதம் காணாம போயிடும்.

    • @viswanathm2484
      @viswanathm2484 3 года назад +2

      @ Christians யாருக்குமே சிந்திக்கிற திராணி இல்லைன்னு சொல்ல வரீங்களா?

    •  3 года назад +8

      @@viswanathm2484 இதுல என்ன சந்தேகம்? வாழ்க்கையை கூர்ந்து நோக்கும் அறிவு இருந்தால், கிறிஸ்தவமும் இஸ்லாமும் அழிந்து விடும். இந்த மாதங்கள் தோன்றும் முன்பு உலகெங்கும் இருந்த ஆன்மீக கலாச்சாரம், உயிர் தன்மையை உற்று நோக்கும் சுபாவம் தழைக்கும்.

  • @srirangasriranga2723
    @srirangasriranga2723 3 года назад +136

    உண்மையை சொன்னால் பல எதிர்புக்கல் வரும் ஆனால் அது உங்களுக்கு புதியது அல்ல.வாழ்த்துக்கள் மோகன் அண்ண

  • @maheshkumarloganathan5525
    @maheshkumarloganathan5525 3 года назад +39

    Hats off to this channel for giving us a decent interview. Anchor was well prepared..

  • @proletarianmedia399
    @proletarianmedia399 3 года назад +56

    படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் அண்ணா
    குடும்பத்துடன் படம் பார்க்க ஆவல்

  • @pandiv8806
    @pandiv8806 3 года назад +3

    ருத்ர தாண்டவம் படம் மிகப்பெரிய வெற்றி அடைய என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.... கடவுள் எப்போதும் உங்கள் உடன் கட்டாயம் பயணிப்பார்...

  • @mvenkat001
    @mvenkat001 3 года назад +24

    உண்மைய சொல்லப் போனா இன்டர்வியூ எடுத்த அந்த தம்பி நிஜமாகவே நேர்மையான கேள்விகளை எழுப்பினார் வாழ்த்துக்கள் மோகன்ஜி

  • @kannappandeepawalikannappa5946
    @kannappandeepawalikannappa5946 3 года назад +6

    வாழ்த்துக்கள் ஜி
    அல்லேலூயாக்களின் அரை டவுசரை அவுத்து அம்மனமாக. அலையவிட்டமைக்கி நன்றி
    தொடரட்டும் உங்கள் பணி

  • @yellowdots8967
    @yellowdots8967 3 года назад +4

    யார் என்ன கேள்வி கேட்டால் ளும், தலை கனம் இல்லாமல், பதில் சொல்லும் இயக்குனர், தமிழ் திரை பட இயக்குனர் கிளில் விதண்டாவாத கேள்வி களுக்கும் பதில் சொல்லும் இயக்குனர் மோகன்.G அவர்கள் மட்டுமே.

  • @soundararajanannamalai
    @soundararajanannamalai 3 года назад +45

    All the best for the Ruthra Thaandavam! It will be one of the blockbuster movies in 2021!

  • @e.vignesh1718
    @e.vignesh1718 3 года назад +23

    Interview neraiya edukka poranga ready a irunga sir after film release ku aprom congratulations mohan g

  • @sudhakarmaniam8605
    @sudhakarmaniam8605 3 года назад +2

    Great..... Even international languages too.

  • @selvaskangai7025
    @selvaskangai7025 3 года назад +5

    Blockbuster hit aga valthukkal

  • @INDIAismyhearty
    @INDIAismyhearty 3 года назад +4

    ராயபுரம் மோகன்..... 👍🏻👍🏻👍🏻👍🏻
    Salute அண்ணா

  • @devamanickam9448
    @devamanickam9448 3 года назад +12

    அருமையா பேசினீங்க அண்ணா 🔥🔥 வெற லெவல் 🔥

  • @murugang515
    @murugang515 3 года назад +35

    ருத்ர தாண்டவம் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @navaneetharaju5348
    @navaneetharaju5348 3 года назад +1

    Super Mohan G sir. Normal conversation.
    Simply superb. All the best. Long live. God bless you.

  • @pkeditz572
    @pkeditz572 3 года назад +8

    Mohan Anna congratulations next ennum big film ahh pannanum anna

  • @sathriyankathiravan9251
    @sathriyankathiravan9251 3 года назад +35

    மோகன் ஜி க்கு வாழ்த்துக்கள் 🔥🔥🔥🙏

  • @கங்கைவீரன்
    @கங்கைவீரன் 3 года назад +8

    இதே கூட்டனி தொடர வாழ்த்துக்கள் அண்ணா

  • @murali7588
    @murali7588 3 года назад +11

    மசாலா படம் எவன் வேணும்னாலும் எடுக்கலாம். உங்களுக்கு அரைச்ச மாவ அரைக்குற படங்கள் தேவையில்ல மோகன். தைரியமா உங்களமாதிரி படம் எடுக்குற ஆள் யாருமில்ல. நீங்க ஒருத்தராவது இருக்கீங்கள அது போதும்.

  • @manirathnamm2000
    @manirathnamm2000 3 года назад +1

    Movie🍿🎥 mass Ggggggg

  • @sekarnatrajan2213
    @sekarnatrajan2213 3 года назад +26

    படம் வெற்றிபெற நல்வாழ்த்துக்கள். தர்மம் வெல்லும் உண்மை சாகாது.

  • @ayannaresh4213
    @ayannaresh4213 3 года назад +9

    Very bold speach by Mohan G, 🔥🔥 eagerly waiting for the movie. I have seen all the interviews of Mohan G just for the boldness and the fact.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 года назад +3

    🌹Dear Mogan,be bold,go to proper way.Destroy evill sprits.Go ahead. God bless u.👌🤗🥰😘

  • @kalaidas5155
    @kalaidas5155 3 года назад +3

    Mohan.G Anna Great👍👏😊❤

  • @subashe5573
    @subashe5573 3 года назад +11

    தல பிரியமாக உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @smileinurhand
    @smileinurhand 3 года назад +6

    மோகன் ஜி மக்கள் (சத்திரியர்கள்) ஒரு like போட்டு கொண்டாடுங்கள் 💪

  • @karthikkeyan597
    @karthikkeyan597 3 года назад +15

    வாழ்த்துகள் மோகன்

  • @avgvksv4964
    @avgvksv4964 3 года назад +8

    Very level mohan anna I am supporting you and more and more film...

  • @royalsportsdindigul7120
    @royalsportsdindigul7120 3 года назад +7

    வாழ்த்துக்கள் மோகன் bro....

  • @rajak3632
    @rajak3632 3 года назад +9

    ருத்ர தாண்டவம் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @mohanvishal3257
    @mohanvishal3257 3 года назад +7

    Anchor is best humanity man

  • @oppoy3349
    @oppoy3349 3 года назад +2

    Mohanji sir excellent. Salutes

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 3 года назад +4

    Useless Education system againsta oru movie pannunga mohan ji intha useless worst education system niraiya students saagadichiruku

  • @pkeditz572
    @pkeditz572 3 года назад +10

    Mohan Anna congratulations next ennum big film ahh pannanum anna

  • @mathialaganr8212
    @mathialaganr8212 3 года назад +4

    திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @narenkartik2078
    @narenkartik2078 3 года назад +6

    வெற்றிமாறன் தனுஷ் மோகன் ஜி ரிச்சர்டு வெற்றி கூட்டணி

    • @mrscience9373
      @mrscience9373 3 года назад +2

      Vetrimaran ⚔️ dhansush =cult claasic 🔥
      Mohan g Richard = 💩🖕🏿🤣

  • @baskarang3161
    @baskarang3161 3 года назад +2

    ருத்ரதாண்டவம் திரைப்படம் ஒவ்வொரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்!! இந்த படம் மாபெரும் வெற்றி பெறும்!!

  • @pkeditz572
    @pkeditz572 3 года назад +12

    Mohan Anna congratulations next ennum big film ahh pannanum anna

  • @gopipmk5601
    @gopipmk5601 3 года назад +10

    வாழ்த்துக்கள் மோகன்ஜி

  • @chinnasamymini6518
    @chinnasamymini6518 3 года назад +14

    இத்திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐

  • @maheswarisalemwestdtmahali4287
    @maheswarisalemwestdtmahali4287 3 года назад +6

    The truth will come oneday . The hindu peoples are get awareness from this . Particularly in TN.

  • @kasiviswanathan9477
    @kasiviswanathan9477 3 года назад +1

    அருமையான கதை ..
    ருத்ர தாண்டவம் படம் பார்த்து விட்டு உண்மையை தைரியமாக பேசிய H. ராஜா தைரியமாக மனதில் பட்டதை உணர்ச்சி ததும்ப பேசியுள்ளார்.
    தமிழக அரசியலில் கடந்த 50 ஆண்டு காலம் ஊழல் நிறைந்து விட்டது. உண்மையான கருத்தை உரைக்க சொன்ன மாவீரன் H.ராஜா உன் புகழ் வாழ்க ..அரசியலில் பணம் பண்ணுபவர் உங்களை வைத்து சில நாட்கள் குளிர் காயலாம் .‌
    பார்ப்போம் இனிமேலாவது தமிழகம் திருந்தாதா ?
    இறைவன் அருள் புரியட்டும் ..

  • @therocky9984
    @therocky9984 3 года назад +20

    Movie release munnadiya 100 interview vandurum Pola avarku konjam rest kudunga 😂

  • @princesa4366
    @princesa4366 3 года назад +13

    ஆஸ்கார் வாங்கணும் bro 😔.. வெளிநாட்டு மொழிகளில் இது ரீமேக் ஆகும்... ஸ்பீல்பெர்க் இதோட ரைட்ஸ் வாங்கணும் bro👍

    • @thaha8639
      @thaha8639 2 года назад

      Ayenya oru naayam venama😂😂

    • @thaha8639
      @thaha8639 2 года назад

      Ayenya oru naayam venama😂😂

  • @sakthivelsubramaniyan2103
    @sakthivelsubramaniyan2103 3 года назад +2

    அருமையான பேட்டி சூப்பர் மோகன் சார். ருத்ரதாண்டவம் படம் வெற்றியடைய வாழ்த்துகள்

  • @sasikumaran7453
    @sasikumaran7453 3 года назад +6

    வாழ்த்துகள்.....

  • @pankajashan131
    @pankajashan131 3 года назад +1

    Alk the best bro...keep going ...

  • @settus8640
    @settus8640 3 года назад +5

    மிகவும் நேர்மையாக பதிவு செய்து வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனலுக்கு நன்றி
    மோகன் ஜிஅண்ணா அவர்களுக்கு கோடான கோடி நன்றி

  • @ravichandranpalaniraj9561
    @ravichandranpalaniraj9561 3 года назад +4

    Mohan is a very confident and talented person. All the very best to him..👍👏

  • @balac4552
    @balac4552 3 года назад +5

    real interview after many years, other channels make debate in name of interview !

  • @veeraraghavan5933
    @veeraraghavan5933 3 года назад +5

    Immediate response for all the questions

  • @chozan1788
    @chozan1788 3 года назад +2

    உலக வசுல் சாதனையில் அவதார் திரைபடத்தை பின் தள்ளி சாதனை புரிந்த பழயவண்ணாரபேட்டை பார்ட் -2 எடுங்க அண்ணா அடுத்து.

    • @sampathsampath7910
      @sampathsampath7910 3 года назад +1

      Panni paya .ranjith.

    • @chozan1788
      @chozan1788 3 года назад +1

      @@sampathsampath7910 காட்டு பண்ணி மோகன் 😂😂😂

  • @neelagandand4065
    @neelagandand4065 3 года назад +7

    Super Mohan ji 👍👍👍👌👌👌

  • @askaskvellore885
    @askaskvellore885 3 года назад +6

    மோகன்ஜீ வாழ்த்துக்கள்

  • @நெற்றிக்கண்-ஞ9ழ

    all the best

  • @narenkartik2078
    @narenkartik2078 3 года назад +7

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் மோகன் அண்ணா

  • @sureshkumarsanthi89
    @sureshkumarsanthi89 3 года назад +2

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா

  • @Rtdhanam
    @Rtdhanam 3 года назад +1

    வாழ்த்துக்கள் மோகன். ஜி

  • @muruga7468
    @muruga7468 3 года назад

    Rudra thandavam💪
    Prevention is better than cure🙏
    Success in the movie🙏
    All the best 👍congrats🙏

  • @satheshkumar8308
    @satheshkumar8308 3 года назад +2

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sarathkumar-co5ho
    @sarathkumar-co5ho 3 года назад +2

    Nice

  • @inspirebeforeexpire4531
    @inspirebeforeexpire4531 3 года назад +2

    Really another Media is worst nakkeeran is decent questions gud

  • @udaya6115
    @udaya6115 3 года назад +4

    Anchor beku😂 madiri kelvi kekuran😂 pannada😡

  • @premk9889
    @premk9889 3 года назад +3

    மோகன் அண்ணா 🔥🔥🔥🔥🔥

  • @mathanmathan3203
    @mathanmathan3203 3 года назад +3

    சூப்பர்

  • @இனம்டிவி
    @இனம்டிவி 3 года назад +2

    கேப்டன் மகன் சண்முக பாண்டியன்

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks7631 3 года назад +1

    mohan g eppa vae eppadi fire mari pesuraru ennum 3 padam hit naaaa.........oopies dai ungala ellam vechu seivaruu

  • @saravanandurai4797
    @saravanandurai4797 3 года назад +3

    வாழ்த்துக்கள்

  • @maheswaranpaul1857
    @maheswaranpaul1857 3 года назад +3

    பாரதம் (இந்தியா) 1947ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அன்னிய மதமான இஸ்லாமியனிடமிருந்தும், கிறிஸ்தவனிடமிருந்தும் விடுதலை வாங்கினோம். ஜெய் ஹிந்த்

  • @prasanthrajan95
    @prasanthrajan95 3 года назад +2

    Valthugal anna 💐💐💐💐💐💐💐💐💐💐

  • @கங்கைவீரன்
    @கங்கைவீரன் 3 года назад +1

    செம்ம இன்டர்வியு அண்ணா வாழ்த்துக்கள்

  • @mutthukumeran6183
    @mutthukumeran6183 3 года назад +1

    மோகன் ஜீ படம் சூப்பர்

  • @sathriyankathiravan9251
    @sathriyankathiravan9251 3 года назад +9

    Neat Interview Mohan G 🔥🙏

  • @prabhudeva992
    @prabhudeva992 3 года назад +1

    Mohan g super bro

  • @saravanabhava4432
    @saravanabhava4432 3 года назад

    Padam eduka theriuma theriatha?. Ipdi screenplay va mokkai panni vachrkey. Konjam study panit discuss panit padam edunga da. Moolai illathavan nu meendum nirubithu vitteergal sathriyarey.

  • @sathriyankathiravan9251
    @sathriyankathiravan9251 3 года назад +6

    Fun Filled Interview , Nice Nakkeeran and Team 🔥💯

  • @elangovani4741
    @elangovani4741 3 года назад +4

    💐💐💐💐💐💐💐

  • @rajarithishraja4701
    @rajarithishraja4701 3 года назад +2

    Next song bro 🔥🔥🔥🔥🔥

  • @sireshsanjay1802
    @sireshsanjay1802 3 года назад +2

    Thala super

  • @dhividharasan179
    @dhividharasan179 3 года назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @AmulDeviRaj
    @AmulDeviRaj 3 года назад +3

    சிறப்பு

  • @sugan3691
    @sugan3691 3 года назад +2

    All the best sir for ur future

  • @munirathinam7632
    @munirathinam7632 3 года назад +2

    Mohan.g Anna super 👍👍👍👍👍

  • @ramalingamhemanath6726
    @ramalingamhemanath6726 3 года назад +3

    Excellent..... bro

  • @simplytemple6014
    @simplytemple6014 3 года назад +3

    Best Anchor..nice interaction

  • @saminadhanmanikandansamina9491
    @saminadhanmanikandansamina9491 3 года назад +1

    super Mohan g sir👌👌👌👍👍

  • @saravanamg7593
    @saravanamg7593 2 года назад

    756 subs 39k views, pongada poramboku pasangala.

  • @karthick.jkarthick.j157
    @karthick.jkarthick.j157 3 года назад +3

    வாழ்க வன்னியர் சங்கம் வன்னியரின் ஆட்டம் இனிதே ஆரம்பம்

  • @thamizhmanis6385
    @thamizhmanis6385 3 года назад +2

    Best wishes bro

  • @LakshmiLakshmi-tq8oy
    @LakshmiLakshmi-tq8oy 3 года назад +2

    சிறப்பு மோகன் ஜி சார்...எப்டியோ குறிப்பிட்ட reservation கோட்டாவா ஒழிச்சா சரி..

  • @mayavelm5945
    @mayavelm5945 3 года назад +1

    நீங்க படம் பண்ணா அது கதையை இல்ல ஒரு ஜாதி ல இருக்க வன்மத்தையா வெளிப்படுத்தி அத எல்லாம் ஜாதி தூக்கி பிடிக்கும் 👌நமக்கு ஜாதி தான்முக்கியம் 👍

    • @Pelztheo
      @Pelztheo 3 года назад

      Why is caste important?

  • @கொழந்தசாமிகொழந்தசாமி

    நம்ப. பாடல்என்னிடம்உல்லதுசுப்பார்பாடல்

  • @manavalan7319
    @manavalan7319 3 года назад +1

    Congratulations Mohan G

  • @shanmuga9365
    @shanmuga9365 3 года назад +2

    👏👏👏👏👏👏👌👌👌👌

  • @nethaji-iyya
    @nethaji-iyya 3 года назад +3

    12:27 siru சிறுத்தைகள்...

  • @selva_perumal
    @selva_perumal 3 года назад +1

    Over confident ah irukke let's see

  • @sriangelassociates9671
    @sriangelassociates9671 3 года назад +1

    👏👏👏👏👏👏👏👍👍👍👍💪💪💪

  • @mani-yd3bv
    @mani-yd3bv 3 года назад

    👌