36 SIZE பிளவுஸ் கட்டிங் || இன் தமிழ் ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 142

  • @MyTrendOfStichTamil
    @MyTrendOfStichTamil  5 месяцев назад +38

    டைலரிங் பற்றி உங்களுடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன நன்றி ✍️

    • @sudhikshakishore5980
      @sudhikshakishore5980 4 месяца назад +2

      Nalla purinthathu sir super

    • @sudhikshakishore5980
      @sudhikshakishore5980 4 месяца назад

      Sir orey oru request enathu Kai uyaram 5 kai piditham 6 1/2 intha alavula mattum oru kai cutting podunga sir plese

    • @K.kannanKannan-zg8sn
      @K.kannanKannan-zg8sn 4 месяца назад

      Anna enaku marbu perusa irukum 38 sich epadi edokanum

    • @anithasutharshan5838
      @anithasutharshan5838 3 месяца назад

      @@MyTrendOfStichTamil armhole அளவு எடுக்கும் போது எதற்காக 51/2 " எடுத்திங்க

    • @sakthivenkatasubramanian3154
      @sakthivenkatasubramanian3154 3 месяца назад

      மறுபடியும் தோந்தரவு செய்வதாக என்னவேண்டாம் உங்கள் வீடியோ பார்த்த பிறகு ஆர்வம் அதனால் தான் என்னுடைய அளவிற்கு வாய்வழி அளவு சொல்லுங்கள் அண்ணா

  • @saraladevig3844
    @saraladevig3844 2 месяца назад +8

    ரொம்ப ரொம்ப பொறுமையா அழகா கற்று கொடுத்தறக்கு மிக்க நன்றி சகோ 🤝😊🤝வாழ்க வளமுடன் 🙏🏻😊

  • @ammachisamayal4816
    @ammachisamayal4816 3 месяца назад +4

    சூப்பர் தெளிவான விளக்கம் அருமை ❤

  • @revathirevathi8504
    @revathirevathi8504 5 месяцев назад +8

    சூப்பர்ங்க தெளிவன விளக்கம்👍

  • @mala_ramesh
    @mala_ramesh 2 месяца назад +2

    தெளிவாக தெரிந்தது நன்றி அண்ணா

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  2 месяца назад +1

      நன்றிகள் பல வாழ்த்துக்கள்

  • @miniASMRshorts16
    @miniASMRshorts16 2 месяца назад +2

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 சூப்பர் நண்பா அருமை வாழ்க வளமுடன் நன்றி மீண்டும் ஒரு நன்றி

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  2 месяца назад +1

      நன்றிகள் பல வாழ்த்துக்கள்

  • @jeyanthimariappan2745
    @jeyanthimariappan2745 2 месяца назад +2

    Super ah solli kutudhu irukinga 34" cutting potunga thambi.

  • @elangovanm2525
    @elangovanm2525 4 месяца назад +3

    அருமையான விளக்கம் சூப்பர் வாழ்க வளமுடன்

  • @Bhuvana314
    @Bhuvana314 5 месяцев назад +8

    Nalla puriera mathiri sonnenga bro🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  5 месяцев назад +1

      மிக்க நன்றி சகோதரி வாழ்த்துக்கள்

  • @KavikannanKavikannan-q2r
    @KavikannanKavikannan-q2r 4 месяца назад +1

    Anna arumaiya solitharinga rompa nanri🙏🙏

  • @EsakkiMuthu-ro7mp
    @EsakkiMuthu-ro7mp 5 месяцев назад +4

    Thank u so much sir .....clear ah puriyuthu sir

  • @Sathiya-r5c
    @Sathiya-r5c 3 месяца назад +1

    Super anna 🎉🎉🎉🎉 blouse measurements chat podunga anna

  • @manjulad5438
    @manjulad5438 4 месяца назад +2

    Super super vazhga valamudan

  • @rishnu1293
    @rishnu1293 5 месяцев назад +2

    Very clear Sir, look easy and can understand, thanks

  • @Nelson___730
    @Nelson___730 12 дней назад +1

    நன்றி சார்

  • @kalavelmurugan1229
    @kalavelmurugan1229 5 дней назад +1

    Thank u very very anna

  • @ramyaamala1972
    @ramyaamala1972 5 месяцев назад +3

    தம்பி சூப்பர் 36 இன்ச் 🎉🎉🎉🎉

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  5 месяцев назад +1

      மிக்க நன்றி அக்கா உங்களுடைய வாழ்த்துக்கு

  • @jeyanthimariappan2745
    @jeyanthimariappan2745 2 месяца назад +1

    Remba nantri thambi.

  • @JayanthiYogesh-kx6bl
    @JayanthiYogesh-kx6bl 2 месяца назад +1

    Super good message

  • @ebiebi5539
    @ebiebi5539 5 месяцев назад +3

    தெளிவான விளக்கம் அண்ணா ரொம்ப நன்றி

  • @linima69
    @linima69 2 месяца назад +2

    Clearly explained all doubts

  • @kavikutty5166
    @kavikutty5166 2 месяца назад +3

    Arumai sago🎉

    • @SundharMurthy-y7j
      @SundharMurthy-y7j 2 месяца назад

      Same marjine with 1.5 inch chest bottom,Back dart marjune?

  • @r.balamanimani2392
    @r.balamanimani2392 5 месяцев назад +2

    அருமை வாழ்த்துக்கள் தம்பி ❤

  • @rathykumaran7878
    @rathykumaran7878 5 месяцев назад +1

    அருமையான வீடியோ

  • @bmubeenamubee6342
    @bmubeenamubee6342 2 месяца назад +1

    Super excellent bro

  • @dheepavignesh6507
    @dheepavignesh6507 Месяц назад +1

    மார்பு சுற்றளவு 36 inch stitch panum pothu 2" add panni 38" inch ah blouse measurement podanuma Ila 36 " measurement podanuma sir

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  Месяц назад +1

      வணக்கம் உங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நீங்கள் டேப் வைத்து மெசர்மென்ட் எடுக்கும்போது உங்களுடைய அளவு 34 வந்தால் நீங்கள் 36 சைஸ் வைத்து வெட்டலாம் நீங்கள் டேப் அளவெடுக்கும் போது 36 வந்தால் இரண்டு இன்ச் சேர்த்து 38 இன்ச் வைத்து வெட்ட வேண்டும் நன்றி

  • @pushpamani3068
    @pushpamani3068 Месяц назад +1

    Romba nantri

  • @lushiyapeter2057
    @lushiyapeter2057 4 месяца назад +2

    42 size blouse cutting and stitching vedio podunga sir God bless you and your family

  • @ThilagamCThilagam
    @ThilagamCThilagam 3 месяца назад +1

    Very Very Thanks bro

  • @rajeshkannan7944
    @rajeshkannan7944 Месяц назад +2

    36 body measurment ku harmhole அளவு 15.5, 16 தான் varum

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  Месяц назад +1

      இருக்கலாம் சில பேருக்கு வரலாம் நன்றி

  • @malaiselvikaruppiah2536
    @malaiselvikaruppiah2536 4 месяца назад +1

    Thank you thambi tips mikka arumai❤hook partil sewing allowance evalavu

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  4 месяца назад +1

      உங்கள் கேள்விக்கான விடை அடுத்த வீடியோவில் நன்றி

  • @kamlaka2363
    @kamlaka2363 3 месяца назад +1

    Parfect video

  • @MahesVijay-mp5rn
    @MahesVijay-mp5rn 2 месяца назад +1

    எல்லா சைஸ்சுக்கும் கிராஸ் அளவு போடுங்க

  • @thamaraikani9636
    @thamaraikani9636 2 месяца назад +2

    40 size vettu kattungal nantringa

  • @punithamohan5309
    @punithamohan5309 2 месяца назад +2

    Super 👍

  • @RosemaryRosemary-in2us
    @RosemaryRosemary-in2us 4 месяца назад +1

    |Thank u sirclear explanation

  • @nandhinikailash729
    @nandhinikailash729 22 дня назад +2

    Athu enna arm hole 5.5 inch . Athu epadi calculate pananum sir

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  21 день назад +1

      உங்களின் அளவை சொல்லுங்கள்

  • @victoriaantony1124
    @victoriaantony1124 3 месяца назад +1

    Super. Sr.

  • @Jasmine_creations
    @Jasmine_creations 3 месяца назад +1

    Super clearing ....❤

  • @sowmeyajaga7435
    @sowmeyajaga7435 4 месяца назад +1

    Super bro
    Sleeve black and found thaikkum pothu mari irukkum enna panam solluga

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  4 месяца назад +1

      இன்று இரவு லைவ் ஷோ பாருங்க நன்றி

  • @Bharathgarments
    @Bharathgarments 5 месяцев назад +3

    Super

  • @antonyjosephine494
    @antonyjosephine494 4 месяца назад +1

    Bro, One Dot blouse Video podunga..

  • @SamSamsung-ud4lo
    @SamSamsung-ud4lo 2 месяца назад +2

    36.சைஸ்.க்லோஸ்நெ.போடுங்ங.அன்பு.அன்நா.நான்லலிதா...🎉

  • @ammachisamayal4816
    @ammachisamayal4816 3 месяца назад +1

    34இஞச் கிராஸ்கட் பிளவுஸ்போடுங்கள் தம்பி

  • @ananthianu4334
    @ananthianu4334 4 месяца назад +2

    Bro back measurement la dart extra one inch vedanuma, and dart height measurement yappadi aduthuge please clear me dowt

  • @SanthaKumari-ij1wi
    @SanthaKumari-ij1wi 2 месяца назад +1

    Bro chest 40' bust 42 waist34 ithil chest alavaga eathai edukka vendum

  • @SuthaSutha-iw4fb
    @SuthaSutha-iw4fb 5 месяцев назад +2

    36 chest kku Necklenth 7/6 vachcha sholder evlo vaikkanum sollunga

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  5 месяцев назад +1

      இன்று மாலை live vidio பாருங்கள் கண்டிப்பாக சொல்கிறேன்

  • @rajeshkannan7944
    @rajeshkannan7944 Месяц назад +1

    You tupe paathu konjam therinchathaiyum marakkaporinga onnum mattum therinchikonga blouse la 10 peruku stitch pannuna 4 peruku older varum athu 100 years trainer ah irunthaalum ok so ungaloda muyarchi next thiramai la pannunga kandippa set aahum

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  Месяц назад +1

      உண்மை நண்பா நீங்கள் சொல்வது தனையும் உண்மை ஒருவருடைய அளவு மற்றொருவருக்கு எப்பொழுதும் சரியாக பொருந்தாது சிறு சிறு மாற்றங்கள் வருவது சகஜம்தான் இது எப்போதுமே எல்லா வீடியோவிலும் நான் சொல்லும் விஷயம் தான் நீங்கள் புரிந்து கொண்டதற்கு மிகவும் நன்றிகள் வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @sujatharajan3907
    @sujatharajan3907 3 месяца назад +2

    36 size ku appadiye 9 சுற்றளவு வைத்து விடலாமா Extra வேண்டாமா தைத்தால் Tight ஆகிடாதா

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  3 месяца назад +2

      உங்கள் கேள்விக்கான விடை இன்னும் சற்று நேரத்தில் சாங்ஸ் வீடியோவாக

  • @lathan8119
    @lathan8119 4 месяца назад +2

    நன்றி

  • @amsabala9967
    @amsabala9967 5 месяцев назад +1

    Stitching vedio poodunga bro

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  5 месяцев назад +1

      கண்டிப்பாக தரலாம் ப்ரோ

  • @Sudha476
    @Sudha476 3 месяца назад +1

    12inch hight blouse cross.. Evolo vaikanum

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  3 месяца назад +1

      12 இன்ச் என்றால் அது முன்னிறக்கமா அல்லது பின் இறக்கமா? தெளிவாக சொல்லுங்கள் நன்றி

  • @priya3641
    @priya3641 4 месяца назад +1

    Sema super nga anna

  • @SuthaSutha-iw4fb
    @SuthaSutha-iw4fb 5 месяцев назад +2

    🎉🎉🎉🎉🎉🎉 super 👍🤝👌👍👍👍👍👍👍👍👍

  • @ranjithashivani5289
    @ranjithashivani5289 2 месяца назад +1

    Front part cut panumbodhu hook patti ku 1/2" extra kukalaye sir y.

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  2 месяца назад +1

      அது வேண்டாம் இதுவே போதும் எல்லா அளவும் சரியாக இருக்கும் நன்றி

  • @janakir5983
    @janakir5983 3 месяца назад +1

    36" மார்புச்சுற்றளவு என்பதை அளவுப்ளவுஸில் எடுக்கவேண்டுமா அல்லது கை அடிப்பகுதியில் அதாவது மார்பின் மேல்பகுதியில் டேப்பை வைத்து அளக்கவேண்டுமா அல்லது ப்ரா சைஸை அளவாகக்கொள்ளவேண்டுமா என்பது குறித்து தயவுசெய்து தெளிவு படுத்த வேண்டுகிறேன்

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  3 месяца назад +1

      வணக்கம் பொதுவாக அளவு பிளவுஸ் வெட்டும்போது எடுக்கின்ற அளவு எதுவாக இருந்தாலும் அப்படியே வைத்து வெட்டினால் அது அளவு பிளவுஸில் எடுத்து அளவு எடுத்த அளவைவிட கழுத்து உயரத்திற்கு ஏற்ப மார்பு சுற்றளவு அதிகம் வைத்தால் அது டேப் பாடி மெசர்மென்ட் என்று அர்த்தம் நன்றி

  • @nuwaffairose1064
    @nuwaffairose1064 5 месяцев назад +3

    Enakku armround 15.5irukku Naa evlo armcole erakkam vakkinum

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  5 месяцев назад +3

      இதே அளவு வைங்க முநிக்கை கொஞ்சம் லூசாக இருக்கட்டும்

  • @KamalamNatarajan-e8i
    @KamalamNatarajan-e8i 3 месяца назад +1

    hi anna oru doubt arm hole 6.5" vaikaranga 36" blouseku but nenga 5.5" vaikarenga konjam sollunga anna reason

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  3 месяца назад +2

      ஆம்கோல் அளவு வைப்பது ஒவ்வொரு கை அளவுக்கு ஏற்றால் போக மாறும்

  • @KavikannanKavikannan-q2r
    @KavikannanKavikannan-q2r 4 месяца назад +1

    அண்ணா அளவு பிளவுஸ் வச்சி கட்டிங் சொல்லி தாங்க அண்ணா

  • @ThaniOruvan4600Tamil
    @ThaniOruvan4600Tamil 5 месяцев назад +3

    Thanks!

  • @SudhaPandi-m1q
    @SudhaPandi-m1q 4 месяца назад +1

    Super anna

  • @allinallkavi1826
    @allinallkavi1826 4 месяца назад +1

    Supper sir

  • @sakthivenkatasubramanian3154
    @sakthivenkatasubramanian3154 2 месяца назад +1

    வணக்கம் இதே அளவு கட்டிங் போட்டு வைத்தேன் சாதா ப்ளவுஸ் சரியாக வருகிறது லயனிங் ப்ளவுஸ் தைத்தால் ஒழுங்காக வரவில்லை எல்லாம் சரியாக உள்ளது கிராஸ் கோடாக சோல்டர் பக்கம் உள்ளது இதை எப்படி சரிசெய்வது தைத்த து சரி வில்லையா வெட்டி யாது சரியில்லை கெஞ்சும் சொல்லு கள் அண்ணா

  • @Dharani989
    @Dharani989 2 месяца назад +1

    நேர் அளவு blouse க்கு எடுக்கும் அதே அளவுதான் கிராஸ் கட்டிங் கும் எடுக்க வேண்டுமா.. ஏதேனும் அளவை மாற்ற வேண்டுமா

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  2 месяца назад +1

      இதற்கான விளக்கம் விரைவில் ஷார்ட் வீடியோவாக வரும் நன்றி

  • @kamlaka2363
    @kamlaka2363 3 месяца назад +1

    👌

  • @KavikannanKavikannan-q2r
    @KavikannanKavikannan-q2r 4 месяца назад +1

    அண்ணா புல் கிராஸ் போடாதவங்களுக்கு நார்மல் கிராஸ் கட்டிங் போட்டு சொல்லி தர முடியுமா

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  4 месяца назад +1

      கண்டிப்பாக முடியும்

  • @revathithi5512
    @revathithi5512 5 месяцев назад +1

    front neck mattum round a vara matikudhu sir...enna mistake nu therila sir.

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  5 месяцев назад +1

      நிச்சயமாக உங்கள் கேள்விக்கான விடை வீடியோவில் நன்றி

    • @revathithi5512
      @revathithi5512 5 месяцев назад +1

      nandri sir...🥰🥰🥰

  • @shanthajohn945
    @shanthajohn945 5 месяцев назад +3

    தம்பி உங்கள் வீடியோ பார்த்து தான் நான் பிளவுஸ் வெட்டி தைத்தேன் ஆனால் சாதாபிளவுஸ் நன்றாக தைத்தேன் ஆனால் லைனிங் பிளவுஸில் பட்டி கொஞ்சம் மேல போயிட்டு இதை எப்படி சரிசெய்வது

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  5 месяцев назад +1

      பட்டியளவு கொஞ்சம் குறைச்சுக்கோங்க அதாவது கொஞ்சம் கிராஸ் பண்ணிக்கோங்க நன்றி

  • @vaalaadimani
    @vaalaadimani 5 месяцев назад +4

    காரணம் இல்லாமல் செய்யும் காரியம் கரைசேராது வைக்கும் அளவுகளுக்கு என்ன காரணம் என்று கூறினால்தானே புரிந்துகொள்ள முடியும்

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  5 месяцев назад +2

      வணக்கம் சகோதரி இந்த வீடியோவை முழுமையாக நீங்கள் பார்க்கும் பட்சத்தில் என்ன காரணம் என்பதை நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ள முடியும் மேலும் ஒரு என்ன விஷயம் என்னவென்றால் ஒருவருடைய அளவு மற்றவருக்கு பொருந்தாது சோ எல்லோருக்கும் ஏற்ற வகையில் இந்த வீடியோவை வடிவமைத்துள்ளேன் நன்றி மேலும் தேவை என்றால் உங்களுடைய முழுமையான அளவுகளை அனுப்பி வையுங்கள் உங்களுடைய சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும் கேளுங்கள் உங்களுக்கான விடை வீடியோவாகவும் அல்லது விடையாகவும் வரும் நன்றி

  • @saranyasenthil5823
    @saranyasenthil5823 4 месяца назад +1

    4 years and 1 year baby ku pavadai sattaiku evlo cloth edukanum sollunga

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  4 месяца назад

      இன்று இரவு லைவ் ஷோ பாருங்க நன்றி

  • @sivakami667
    @sivakami667 2 месяца назад +1

    மாஸ்டர் ஈஸ் அலவன்ஸ் விடவேண்டாமா?

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  2 месяца назад +1

      புரியவில்லை தெளிவாக கேளுங்கள் உங்கள் கேள்வியை

  • @gomathim9666
    @gomathim9666 4 месяца назад +1

    Shoulder louse varuthu athuku yenna pannanum sollunga

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  4 месяца назад +1

      இன்னைக்கு நைட் வரக்கூடிய லைவ் ஷோ பாருங்க நன்றி

  • @joicechacko9292
    @joicechacko9292 4 месяца назад +1

    Thampy please 38 size cutting podungappa

  • @EsakkiMuthu-ro7mp
    @EsakkiMuthu-ro7mp 5 месяцев назад +2

    Sir neega sonnna alavu vachaeee naaga cut pannalama 36 size ku pannalama

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  5 месяцев назад +2

      கண்டிப்பாக பண்ணலாம் உங்களுடைய அளவுக்கு ஏற்ற போல் சிறு சிறு மாற்றங்களை நீங்கள் செய்து கொள்ளலாம் நன்றி

  • @parameswarishanmugalingam2156
    @parameswarishanmugalingam2156 4 месяца назад +1

    தம்பி 36 இன்ச் பிளவுஸ் கட்டிங் தெளிவான விளக்கம் கொடுத்தீங்க அதுபோல 44 இன் கொஞ்சம் சொல்லுங்களேன்

  • @sutharshinisuresh8553
    @sutharshinisuresh8553 2 месяца назад +1

    Kai in uyaramum iduppin uyaramum eavvalavu inch

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  2 месяца назад +1

      அது ஒவ்வொரு அளவுக்கு ஏற்றார் போல மாறும்

  • @rajeshkannan7944
    @rajeshkannan7944 Месяц назад +1

    Ledies body shape ovvoru mari irukkum so time lose

  • @Vimala-tq2eq
    @Vimala-tq2eq 5 месяцев назад +3

    Address pkeaze

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  5 месяцев назад +1

      எதற்காக கேட்கிறீர்கள்

  • @NirmalaDevi-tw8db
    @NirmalaDevi-tw8db 5 месяцев назад +1

    33 size அளவு வெட்டி காமிங்க எனக்கு டைலரிங் கொஞ்சம் தெரியும் இருந்தாலும் பயம் அதனால் நீங்கள் வெட்டி காண்பித்தால் சந்தோஷப்படுவேன்

  • @user-he5uf8eg7z
    @user-he5uf8eg7z 2 месяца назад +1

    Formula illa innum illa…..sorry to say sir….worst class ever

  • @sebastinaboscofernandez
    @sebastinaboscofernandez 2 месяца назад +2

    Super anna thank you so much

  • @AlameluChokkalingam-qy4em
    @AlameluChokkalingam-qy4em 3 месяца назад +1

    Super thank you so much

  • @gomathim9666
    @gomathim9666 4 месяца назад +1

    Super

  • @SaravananKarti
    @SaravananKarti 2 месяца назад +1

    Super anna

  • @SpPandi-n2k
    @SpPandi-n2k 2 месяца назад +1

    Super anna

  • @Abhishek_7104
    @Abhishek_7104 4 месяца назад +2

    Super