கழுத்து உயரத்திற்கு ஏற்ற வகையில் சோல்டர் & மார்பு சுற்றளவு வைப்பது எப்படி?
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- கழுத்து உயரத்திற்கு ஏற்ற வகையில் சோல்டர் & மார்பு சுற்றளவு வைப்பது எப்படி? இன் தமிழ்
#tailor
#blouse
#தமிழ்
#blousecutting
#cut
#intamil
#டெய்லர்
#தையல்பயிற்சி
#cuttingtechniques
@StitchMasterTamil
*****************
Welcome your thoughts and suggestions ✍️🤝
ரொம்ப நல்லா புரியுரமாதிரி சொல்லி தந்தீங்க நன்றி❤❤❤❤❤❤🎉🎉🎉
Very good super explanachion keep good...👌👌👌
Blouse cutting la evolo vizhayam irukku endru ippozhuthu dhane therikunrathu. மிகவும் நன்றி. இது போல் யாரும் இது வரையிலும் சொல்லி தரவில்லை.
மிக்க நன்றி
Anna frell vaitthu long gown cutting and stitching video podunga anna
கண்டிப்பாக விரைவில் தருகிறேன்
Super bro very clear explanation 👍 38 size ku sollunga pls back neck 8, height 14,full shoulder 16, armhole round 16 front height ready alavu 13 ,body measurement bro ithukku oru cutting video podunga pls 🙏🙏🙏
Kandippaga tharalaam nandri sagothari ✍️
Chart ready pani kudunga bro... ipa nega sonna alavugal explanation super bro.. chart kudutha better a irkum.
82 48 11 5106 இது என்னுடைய அலைபேசி எண் உங்களுடைய சந்தேகங்கள் முழு அளவுகள் வாய்ஸ் மற்றும் குறுஞ்செய்தியாக அனுப்ப வையுங்கள் கண்டிப்பாக செய்கிறேன் நன்றி
Thankyou. .. .! clear explanation ❤😊
🤝✍️
Romba thanks anna indha vedio pottadhuku
நன்றி சகோதரி
Super Anna
Straight cut 38 inch blouse cutting video poduga sir
கண்டிப்பாக அடுத்து வரும் வீடியோ அந்த வீடியோ தான் முழுமையான விளக்கமாக அந்த வீடியோ இருக்கும் தவறாமல் முழுமையாக பாருங்கள் அந்த வீடியோவை நன்றி இன்று இரவு வரும்
Well teaching 👏👏 🙏
Super explanation.Thank you
Thanks a lot
Thanks very very useful anna
Thanks for your comments
நன்றி அண்ணா
Super bro thank you
Romba nantri thambi
நன்றி, தெளிவான விளக்கம். இதே கழுத்து அகலம் & solder அளவுகளை shuditar கும் வைத்தால் சரியாக இருக்குமா? தயவுசெய்து பதில் அளிக்கவும்
சுடிதாருக்கு வைக்கும் பொழுது அளவுகள் மாறும் இந்த அளவு பொருந்தாது நன்றி
Nanri, vilakam thevai padukirathu plz
Supper thambi alaga sonnenga neenga nalla varanum vaalthukkal✨
Super bro 😊39 chest,waist-32, shoulder _15, armhole _17.5 direct body measurements princess cut blouse cutting podunga bro😊
Super 🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍👍👌👌
சூப்பர் சார்
Super explanation
Drawing
Super
Anna. Thank
You
Anna.
மிக்க நன்றி சகோதரி
44அளவுஜாக்கொட்கட்டிபோடவும்
Usha s2 power machinepudusa vanginen vegama vodudu enna.minimum Speed number vaikkanum sir
20
Super bro👌🏻
நன்றி சகோதரி
One tuck blouse and 4 fold blouse cutting bro
Kanakkun chart ondu podu vidunga bro
Thank you so much brother
மிக்க நன்றி
Sir 42size blouse cutting and stitching sollunga sir
சூப்பர் அண்ணா😂😂😂
நன்றி நண்பா
Than you useful
Armhole changes kuda sollunga
Bro 42/44 marbu sutralavu 7 inch neck vaikka solder alavu mattim armhole alavu sollunga bro
Kandippaga
Indha alavu normal blouseka lining blouseka anna
இரண்டுக்குமே பொருந்தும் சகோதரி
30 inch alavuku solunga bro
போட்டு இருக்கேன் இருக்கிறது நன்றாக பாருங்கள்
Aged person ah iruntha, 4 inch neck ku shoulder 6 1/2 sonninga, neck width 2 vaikalama bro
மன்னிக்கவும் என்னுடைய இந்த லேட் ஆன பதிவிற்கு இரண்டையும் மிகவும் போதாது 2:30 இன்வையுங்கள் சரியாக இருக்கும்
@@StitchMasterTamil thank u
Anna marbu suitryalavu 2add pannanu sonnege adu pureyala
தயவு செய்து அந்த வீடியோவை முழுமையாக காணுங்கள் நிச்சயமாக புரியும் அப்படி புரியவில்லை என்றால் உங்களுடைய தேவை என்னவோ அதை மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள் உங்களுக்காக வீடியோ நான் தருகிறேன் நன்றி
Thambi,32" blouseku intha alau poruthama
வேண்டாம் பொருந்தாது விரைவில் எல்லாமே அளவிற்கும் வரும் கொஞ்சம் காத்திருங்கள் நன்றி
அண்ணே இந்த கழுத்து உயரம் சோல்டர் அளவு எல்லா வகையான பிளவுஸ்க்கு சரியாக இருக்குமா All sizeக்கும் பொரந்துமா இல்லை என்றால் 37 Sizeக்கு மட்டும்தானா சொல்லுங் அண்ணா
சைசுக்கு ஏற்ற போல அளவுகள் மாறும்
36 size blouse neck 10 inch irakkam measurement podunga Anna naan kadai vachiruken blouse la sinna sinna mistakes vanthute irukku enna seivathu onnu loosu varuthu illa taita varuthu Karanam enna
அது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல சுலபமாக சரி செய்யலாம் உங்களுக்கான விளக்கங்களும் விரைவில் வீடியோ வரும் நன்றி
All blouse Mesurment ku neck and sholder alavu indha alavu ok vaa bro
வணக்கம் சகோ எல்லா அளவுக்கும் இது யூஸ் பண்ண முடியாது இந்த வீடியோவில் வரக்கூடிய அளவிற்கு மட்டுமே இது பொருந்தும் உங்களுடைய அளவுகள் என்ன என்று சொல்லுங்கள் அதற்கு ஏற்றுக் கொள்ள வீடியோ தருகிறேன் அது மட்டுமல்லாமல் அனைத்து அளவுகளுக்கும் உண்டான இதே போல வீடியோ கண்டிப்பாக வரவேற்கிறது நம்ம சேனலில் தொடர்ந்து நம்ம வீடியோ பாருங்க நன்றி
Armhole line epdi cross ahh varuthu sir pls explain
வணக்கம் சகோதரி மன்னிச்சுக்கோங்க ரொம்ப லேட்டா உங்களுக்கு பதில் தர என உங்கள மாதிரி நிறைய பேர் கேள்வி கேட்கிறதுனால ஒரே டைம்ல எல்லா வந்து எல்லாருக்கும் பதில் அளிக்க நேரமில்லை அதனால்தான் இவ்வளவு லேட்டா அனுப்புறேன் ஒவ்வொரு அளவு கேட்டார் போல வந்து இந்த ஆம்கோல் அளவு மாற்றி அமைக்கணும் உங்களுடைய முழுமையான அளவுகள் நீங்கள் தேவைப்பட்டால் என்னுடைய whatsapp நம்பருக்கு முழுமையான அளவு அனுப்பி வைங்க நிச்சயமா உங்கள் கேள்விக்கான பதில் வீடியோவாக வரும் நன்றி
Hello! Explained clearly, but armhole measurement is not clear armhole measurement same for all the sizes??
வணக்கம் சகோதரி இந்த வீடியோவில் தந்துள்ளது கழுத்து உயரத்திற்கு ஏற்ப எப்படி ஆம்கோல் வைக்க வேண்டும் என்பது அல்ல சப்ஸ்கிரிபர் அவர்களின் விருப்பமாக கேட்டது கழுத்து உயரத்திற்கு ஏற்ப எப்படி கழுத்து அகலம் மற்றும் சோல்டர் அளவு எப்படி வைக்க வேண்டும் என்பதை மட்டுமே அவர் கேட்டிருந்தார் அவர் கேட்ட கேள்விக்கான விடை மட்டுமே இந்த வீடியோவில் தந்துள்ளேன் மேலும் உங்களுடைய கேள்விகள் எதுவாக இருந்தாலும் உங்களுடைய முழு அளவுகளுடன் என்னுடன் தெரிவிக்கவும் அதான் கேட்டது போல் நான் வீடியோ தருகிறேன் நன்றி மேலும் இந்த வீடியோவில் சொன்ன விஷயம் அனைத்து அளவுகளும் பொருந்தாது நன்றி
Okay thank you
Anna ithu frend neck thane
இல்லை சிஸ்டர் இது பேக் நெக்
அண்ணா நான் தைத்த எல்லாம் ப்ளௌஸ்பேக் ஆம்பகுதி சுருக்கமா அளவு ப்ளௌஸ் இருக்குற மாதிரி தான் கட் பன்றன் ஆன கை முன்னாடிஇழுத்தா கரைடா இருக்கு ஆன கை பின்நாடி இழுத்தா சுருக்கமா இருக்கு என்ன காரணம் சொல்லுங்க அண்ணா
சொல்கிறேன் கொஞ்சம் பொறுங்கள் ஷார்ட்ஸ் வீடியோவை போடுகிறேன்
சரியான Armhole அளவுகள் போடுங்க
Age 45, மார்பு சுற்றளவு 33,சோல்டர் 14 பின் கழுத்து கோலோஸ் நெக் . அப்படீன்னா neck shoulder, arm hole hight enna vaikalam sir
Sholder 6 ,3/4 கழுத்து அகலம் 3 உயரம்3 வைங்க அப்ரம் ஆம் அளவு 6 இன்ச் வைங்க தேவைப்பட்டால் கொஞ்சம் மாற்றம் செய்யுங்கள் நன்றி
@@StitchMasterTamil thank you sir
@@StitchMasterTamil thank you sir
Armhole how can I calculate neckdeep and Armhole?
Good afternoon , இந்த ஒரு வீடியோ என்னுடைய சப்ஸ்கிரைபர் அவர்களின் விருப்பத்தின் படி தந்தையாகும் அவர்கள் கேட்டது என்னவென்றால் கழுத்து உயரத்துக்கு ஏற்ப எப்படி சோல்டர் வைக்க வேண்டும் என்பது மட்டுமே அவர் கேட்ட கேள்விக்கான விடை மட்டுமே இந்த வீடியோவில் தந்துள்ளேன் மேலும் உங்களுக்கு எந்த சந்தேகம் என்றாலும் உங்கள் அளவுகள் ஓடு கமெண்ட் தாருங்கள் அதற்கு உண்டான விடை நிச்சயமாக உங்களுக்கு வீடியோவாக வரும் நன்றி
Anna kazhuthu irakgan 10 vaikkum pothu blouse 36irukku apdina 0.5kuraiyatha
வணக்கம் நான் சொன்னது 37 இன்ச்க்கு மட்டுமே அளவுகள் மாறுபட களுத்துடைய அளவுகளும் மாறுபடும் மற்றும் சோல்டர் வைக்கும் அளவுகளும் மாறுபடும் உங்களுடைய முழுமையான அளவுகளை சொல்லுங்கள் உங்களுக்கான முழு தீர்வு கிடைக்கும் நன்றி
38or34sollungaanna9.5kazhuthu irakkathu sollunga anna
37"பின்உயரம்ரேடி அளவு13"கழத்து உயரம்9,ஆம்கோல்சுற்றளவு17" Uகழத்துவைப்பதக்கு சோல்டர்?,கழத்து அகலம்?, ஆம்கோல்உயரம் எவ்வளவுவைப்பது.பீலீஸ்
ஷார்ட் வீடியோ வரும் நன்றி
Anna blose cupshep amukgana mathiri irukku anna edhanala eppadi aaguthu sollunga pls
Kandippa solgiren ungaludaya mulu alavugal sollungal nandri
36
Marpu 36iduppu alavu 29.5 mun kazhuthu6 pinuyaram14 pin kazhuthu 9anna
Ethu yella sizes Kum porudhuma anna
கிடையாது சகோதரி,, ஒவ்வொரு அளவுக்கும் மாறும், விரைவில் எல்லா சைஸுக்கும் கிடைக்கும் நன்றி
@@StitchMasterTamil thank you Anna
39 inch blouse neck 10 ionch depthukku marpu surralavu yevlo vaikkanum
36 inch அளவு சொல்லுக Pl
36invhஅளவுசொல்லுங்க
34ch blouse ku neck shoulder
கண்டிப்பாக வரும் தொடர்ந்து நம்ம வீடியோ பாருங்க நன்றி
40 blouse alaga sollunga hight14 5
🙏✍️🤝👍
32size neck depth 9
கண்டிப்பாக எல்லா அளவுகளுக்கும் இதே போல வீடியோ வரும் நன்றி
இப்படி சொல்வதை விட கணக்கு வைத்து சொல்லி கொடுத்தால் சுலபமாகவும் இருக்கும்
Anna 36 size blouse pattern podunga.
Length 14
Bust 34
Chest 36
Waist 32
வணக்கம் நீங்கள் உங்களுடைய முழு அளவுகளுடன் என்னுடைய அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் நன்றி அதாவது உங்களுடைய அளவுகளை குறுஞ்செய்தியாக என்னுடைய அலைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கவும் முழு அளவுகளையும் நன்றி
சார் உங்க மொபைல் நம்பர் sir
8248115106 ஒன்லி மெசேஜ் மட்டும்
அண்ணா நேற்று தான் இந்த அளவு பிளவுஸ் தைத்தேன் பின் இறக்கம் அதிகம் வைக்க சொன்னங்க நான் பின் இறக்கம் 14 கழுத்து இறக்கம் 9 1/4 வைத்து தைத்தேன் அண்ணா
நன்றி எப்படி இருந்தது அந்த பிளவுஸ்? உங்களுக்கு மேலும் பிளவுஸ் என்று நன்றாக தய்த்து சிறந்த டெய்லராக வர என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி
உங்களுடைய போன் நம்பர்ஸ்
Anna super
Very well explained.tq