Stitch Master Tamil
Stitch Master Tamil
  • Видео 393
  • Просмотров 2 213 682
கேள்வி பதில் முழுமையான விளக்கம் உங்கள் கேள்விக்கான பதில்கள் இதோ ✌️🥇✌️#தையல் #tailormaster #blouse
இது உங்கள் கேள்விகளுக்கான பதில்.... Whatsapp மற்றும் கமெண்ட் செக்ஷனில் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் முழுமையான விளக்கத்துடன் இதோ உங்களுக்காக...
#தையல் #fashion #tailormaster #blousedesign #fashionstyle #masteroftailoring #blousepattern #blouse #fashiontailors #blousestitch #தையல்பயிற்சி#தையல்கலை #கலைகள் #நுண்ணறிவு #நானும்ஒருடைலர் #கேள்விபதில் #பதில்கள் #டெய்லர் #டிப்ஸ் #டிசைன் #அறிவுத்தமிழ் #செயலாக்கம்
#அடிப்படை #பிளவுஸ் #பயிற்சி
@StitchMasterTamil
My watsapp no ✓✓✓ 8248115106☎️📱☎️
✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓
Просмотров: 97

Видео

அளவு பிளவுஸ் வைத்து 10 நிமிடத்தில் பிளவுஸ் வெட்டுவது எப்படி#தமிழ்#தையல் #cut #36sizeblousecutting
Просмотров 2,1 тыс.4 часа назад
அளவு பிளவுஸ் வைத்து பத்தே நிமிடத்தில் ஒரு பிளவுஸ் வெட்டுவது எப்படி என்பதை பற்றிய முழு விளக்கமாக இந்த வீடியோ இருக்கும் நன்றி....... #தையல் #fashion #tailormaster #blousedesign #fashionstyle #masteroftailoring #blousepattern #style #fashiontailors #blousestitch #பிளவுஸ் #blousecuttingandstitching #blousecutting #36sizeblousecutting #tailorcuts #tailoring #cut #cuttingmaster #cuttingandstitching #...
சோல்டர் லூஸ் கை லூசு வருவதை தையலில் சரி செய்வது எப்படி இன் தமிழ் #தையல் #பிளவுஸ் #sleeves
Просмотров 7239 часов назад
சத்குருவே சரணம்,, வணக்கம் அன்பு நெஞ்சங்களே இந்த வீடியோவில் தையல் மூலமாக சோல்டர் லூஸ் வருவதை மற்றும் ஆம்கோல் லூசு வருவதை கை தைக்கும் போது வரக்கூடிய லூஸ் வருவதை எப்படி சரியான முறையில் வைத்தால் எப்படி சரியான முறையில் எமின் பீஸ் தந்தால் என்ன செய்தால் இதை சரி செய்வது என்பதை பற்றிய முழு விளக்கமாக இந்த வீடியோ இருக்கும் நன்றி இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் மேலும் இந்த வீடியோவில் நான் சொல்வதை நீங்களு...
பிஸிரு வராமல் பட்டி தைப்பது எப்படி பார்ட் 2#தையல் #tailormaster #blousestitch @StitchMasterTamil
Просмотров 45114 часов назад
பிசிறு வராமல் பிளவுஸ் பட்டி தைப்பது எப்படி பார்ட் 2 இன் தமிழ் ... இன் அவுட் செய்யும் முறை மிகவும் எளிதான முறை மிகவும் அறிய வகையான முறையில் மிகவும் எளிதான முறையில் இந்த வீடியோ இருக்கும்...... #தையல் #fashion #tailormaster #blousedesign #style #masteroftailoring #blousepattern #fashionstyle #fashiontailors #blousestitch #தையல்கலை #தையல்பயிற்சி #thayalnunukkam #கற்றல்முறைகள் #கற்றுக்கொள்வது #கட்டி...
பிசிரு வராமல் பட்டி தைப்பது எப்படி இன் தமிழ் #தையல் #tailormaster@StitchMasterTamil
Просмотров 2,1 тыс.19 часов назад
பிசிரு வராமல் பட்டி தைப்பது எப்படி இன் தமிழ்....... பிளவுஸின் பட்டி தைக்கும் பொழுது மேலேயும் கீழேயும் பிசுரு துளி கூட வராமல் சிறிது கூட சுருக்கம் வராமல் எப்படி பட்டி தைப்பது என்பதை பற்றிய முழு விளக்கமாக இந்த வீடியோ நன்றி...... #தையல் #fashion #tailormaster #blousedesign #style #masteroftailoring #blousepattern #blouse #blousestitch #fashiontailors #தையல்கலை #தையல்பயிற்சி #தையல் #பிளவுஸ் #கட்டிங...
Blouse Stitching Tutorial Step By Step For Beginners In Tamil #blousestitch @StitchMasterTamil
Просмотров 80021 час назад
Lining blouse cutting and stitching step by step for beginners.. வணக்கம் நண்பர்களே இந்த வீடியோவில் ஒரு லைனிங் பிளவுஸ் எப்படி சரியான முறையில் தைக்க வேண்டும் என்பதை பற்றி முழுமையான விளக்கமாக தெளிவான விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளேன் இந்த வீடியோவை முழுமையாக பார்க்கும் பட்சத்தில் நீங்களும் சரியான அளவில் சோல்டர் லூஸ் இல்லாமல் ஆம்கோல் லூஸ் இல்லாமல் கழுத்துக்குச் சென்ற அமைப்பில் பிளவுஸ் தைக்க உங்களாலும...
Lining Blouse Cutting AND Stitching For Beginners In Tamil 👉✂️✂️ ✂️( 2 சோல்டர் அளவுகள் )#blouse#cut
Просмотров 1,6 тыс.День назад
சத்குருவே சரணம், வணக்கம் அன்பு நெஞ்சங்களே இந்த வீடியோவில் ஒரே அளவு மார்பு சுற்றளவு கொண்ட இருவருக்கு சோல்டர் அளவுகள் இது மாதிரி அளவுகளும் ஒரே அளவு மார்பு சுற்றளவு கொண்ட பிளவுஸிற்கு எப்படி சரியான முறையில் பிளவுஸ் கழுத்து மட்டும் சோல்டர் அளவுகள் வைக்க வேண்டும் என்பதை நீங்கள் நன்றாக தெரிந்து கொள்ளும் வகையில் நீங்கள் நன்றாக புரிந்து கொள்ளும் வகையில் இந்த வீடியோவை அமைத்துள்ளேன் இந்த வீடியோவை முழுமையா...
அடிக்கை லூசு சரி செய்வது எப்படி, & கை உயரத்திற்கு ஏற்ப கை லூஸ் வைப்பது எப்படி#தையல் #tailor#கட்டிங்
Просмотров 3,5 тыс.День назад
கை நீளமாக வெட்டும்போது லூசு வருவதை சரி செய்வது எப்படி இன் தமிழ் என்பதை பற்றி மிகவும் விளக்கமாக இந்த வீடியோவில் கூறியுள்ளேன் மேலும் நீலக்கையிலிருந்து சின்ன கை அளவு எடுக்கும் பொழுது முனிக்கை லூசு எவ்வாறு வைக்க வேண்டும் என்பதையும் தெளிவாக விளக்கி இந்த வீடியோவில் கூறியுள்ளேன் இந்த வீடியோவை முழுமையாக நீங்கள் பாருங்கள் நிச்சயமாக இந்த வீடியோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக மிகவும் சரியானதாக ஒரு முழு விள...
பிளவுஸ் பட்டி சரியான அளவில் வெட்டி தைப்பது எப்படி இன் தமிழ் #தையல் #tailormaster #blouse
Просмотров 1,7 тыс.14 дней назад
பிளவுஸ் பட்டி சரியான அளவில் வெற்றி கிடைப்பது எப்படி இன் தமிழ்... #தையல் #fashion #tailormaster #tailormaster #blousedesign #blouse #masteroftailoring #fashionstyle #blousestitch #blousestitch #தையல் #தையல்பயிற்சி #தையல்பயிற்சி #தையல்கலை #பிளவுஸ் #masteroftailor#cuttingmaster #பயிற்சி #மகளிர் #நுணுக்கம் #thayalanubhavam @StitchMasterTamil My watsapp no [[[8248115106]]]]
Model blouse cutting and stitching tutorial in Tamil ( 36 SIZE )#blousedesign@StitchMasterTamil
Просмотров 1 тыс.14 дней назад
வணக்கம் அன்பு நெஞ்சங்களே அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் இந்த வீடியோ 36 சைஸ் ரெடி அளவு கொண்ட ஒரு பிளவுஸ் மாடல் எப்படி சிறந்த முறையில் மிகவும் எளிமையான முறையில் மிகவும் அழகான முறையில் மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் தைப்பது எப்படி என்பதை பற்றிய தெளிவான விளக்கங்களுடன் கொண்ட ஒரு பிளவுஸ் ஸ்டிச்சிங் வீடியோவாகும் இந்த பிளவுஸில் நீலக்கை மற்றும் பக்கை வைக்கப்பட்டுள்ளது மற்றும் இதற...
#blousecutting (40 SIZE ) Blouse Cutting In Tamil #தையல் #fashion @StitchMasterTamil
Просмотров 2,2 тыс.14 дней назад
வணக்கம் அன்பு நெஞ்சங்களே இந்த வீடியோவில் பிளவுஸ் இன் ஆம்கோல் பகுதியில் வரக்கூடிய சுருக்கு எப்படி சரி செய்வது அதற்கேற்றால் போல் எப்படி முன்பாகத்தை மாற்றி அமைத்து வெட்ட வேண்டும் என்பதையும் மேலும் பிளவுஸின் பின்பகுதியில் வரக்கூடிய கழுத்து யு வடிவாகவும் முழுமையான ரவுண்டு வடிவாகவும் எப்படி மாற்றி அமைத்து வெட்ட வேண்டும் என்பதையும் விலக்கி இந்த வீடியோ தந்துள்ளேன் மேலும் பல நல்ல விஷயங்கள் உங்களுக்கு பய...
மாடல் பிளவுஸ் கட்டிங் 36 SIZE (boat neck,Back Open ) #cut #blousedesign #masteroftailoring
Просмотров 1,4 тыс.14 дней назад
Model blouse cutting 36 size in Tamil...... வணக்கம் அன்பு நெஞ்சங்களே இந்த வீடியோவில் 36 சைஸ் கொண்ட ஒரு பிளவுஸ் பேக் ஓபன் மற்றும் போட் நெக் எப்படி வெட்ட வேண்டும் என்பதை தெளிவாக விளக்கி ஒரு மாடல் செய்வதற்கு முன்பு எப்படி பிளவுஸ் கட்டிங் தயார் செய்ய வேண்டும் என்பதை விளக்கி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளேன் இந்த வீடியோவை அனைவரும் காணும் பட்சத்தில் நிச்சயமாக உங்களாலும் இதே போல மாடல் பிளவுஸ் வெட்ட தைக்க...
How To Stitch Madal Neck For Blouse In Tamil #fashion #blousedesign #tailoring @StitchMasterTamil
Просмотров 1,1 тыс.21 день назад
வணக்கம் அன்பு நெஞ்சங்களே அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் இன்றைய நம்முடைய சேனலில் நீங்கள் பார்க்கக்கூடிய மிகவும் சிறப்பம்சம் கொண்ட வீடியோ சாதாரணமான ஒரு பிளவுஸில் எப்படி சரியான முறையில் சிறந்த முறையில் டிசைன் செய்து தைப்பது என்று மிகவும் எளிமையாக செய்யும் முறையை யார் வேண்டுமானாலும் செய்யும் முறையும் தெளிவாக விளக்கி இந்த வீடியோவை தந்துள்ளேன் இந்த வீடியோவை ஆரம்பத்திலிருந்து முடிவு வரைக்க...
மிகவும் நைஸ் புடவையில் ஃபால்ஸ் தைப்பது எப்படி#தையல் #tailoring #stitiching @StitchMasterTamil
Просмотров 7 тыс.21 день назад
மிகவும் நைஸ் புடவையில் ஃபால்ஸ் தைப்பது எப்படி#தையல் #tailoring #stitiching @StitchMasterTamil
சோல்டர் , ஆம்கோல் லூஸ் இல்லாமல் பிளவுஸ் கட்டிங் #தையல்#bigginer #tailormaster @StitchMasterTamil
Просмотров 1,4 тыс.21 день назад
சோல்டர் , ஆம்கோல் லூஸ் இல்லாமல் பிளவுஸ் கட்டிங் #தையல்#bigginer #tailormaster @StitchMasterTamil
ladies pant stitching in Tamil 👖✅ மிகவும் சுலபமாக தைக்கும் முறை#fashion #tailoring #தையல் #style
Просмотров 17428 дней назад
ladies pant stitching in Tamil 👖✅ மிகவும் சுலபமாக தைக்கும் முறை#fashion #tailoring #தையல் #style
Blouse Stitching Tutorial Step By Step In Tamil ( Part 2 )#தையல் #tailoring #stitching #blouses
Просмотров 42128 дней назад
Blouse Stitching Tutorial Step By Step In Tamil ( Part 2 )#தையல் #tailoring #stitching #blouses
Blouse Stitching Tutorial Step By Step In Tamil ( Part 1 ) #tailoring #blouse #sewing
Просмотров 732Месяц назад
Blouse Stitching Tutorial Step By Step In Tamil ( Part 1 ) #tailoring #blouse #sewing
" 31 இஞ்ச் மார்பு சுற்றளவுக்கு பிளவுஸ் கட்டிங் AND ஸ்டிட்சிங்" #டெய்லர்#பிளவுஸ் @Stitch Mater Tamil
Просмотров 527Месяц назад
" 31 இஞ்ச் மார்பு சுற்றளவுக்கு பிளவுஸ் கட்டிங் AND ஸ்டிட்சிங்" #டெய்லர்#பிளவுஸ் @Stitch Mater Tamil
How To Stitch Sleeveless Top In Tamil #தையல் #tailoring #tailormaster @StitchMasterTamil
Просмотров 160Месяц назад
How To Stitch Sleeveless Top In Tamil #தையல் #tailoring #tailormaster @StitchMasterTamil
பேண்ட் வெட்டுவது எப்படி இன் தமிழ் (சிகரெட் பேண்ட் )#tamil#கட்டிங்#tailor#master@StitchMasterTamil
Просмотров 1,4 тыс.Месяц назад
பேண்ட் வெட்டுவது எப்படி இன் தமிழ் (சிகரெட் பேண்ட் )#tamil#கட்டிங்#tailor#master@StitchMasterTamil
Saree Blouse Sleeve Stitching Tutorial in Tamil#tailor #தையல் #fashion #tutorial @StitchMasterTamil
Просмотров 816Месяц назад
Saree Blouse Sleeve Stitching Tutorial in Tamil#tailor #தையல் #fashion #tutorial @StitchMasterTamil
Lining Blouse Cutting In Tamil ( 38 SIZE ) #fashion #tailoring #cut #blouse @StitchMasterTamil
Просмотров 2,6 тыс.Месяц назад
Lining Blouse Cutting In Tamil ( 38 SIZE ) #fashion #tailoring #cut #blouse @StitchMasterTamil
How To Stitch Pant In Tamil #tailoring #தையல் #fashion #stiching @StitchMasterTamil
Просмотров 969Месяц назад
How To Stitch Pant In Tamil #tailoring #தையல் #fashion #stiching @StitchMasterTamil
How To Stitch lining Blouse In Tamil (Part 2 )#tamil #tailormaster #தையல் @StitchMasterTamil
Просмотров 1,1 тыс.Месяц назад
How To Stitch lining Blouse In Tamil (Part 2 )#tamil #tailormaster #தையல் @StitchMasterTamil
How To Stitch lining Blouse In Tamil (part 1 ) #tamil#தையல்#tailor @StitchMasterTamil
Просмотров 1,3 тыс.Месяц назад
How To Stitch lining Blouse In Tamil (part 1 ) #tamil#தையல்#tailor @StitchMasterTamil
30 SIZE Blouse Cutting In Tamil ( Tape Mesarzmant )#tailoring #தையல் #blouse @StitchMasterTamil
Просмотров 2 тыс.Месяц назад
30 SIZE Blouse Cutting In Tamil ( Tape Mesarzmant )#tailoring #தையல் #blouse @StitchMasterTamil
பிளவுஸ் ஒரு பக்கம் மட்டும் சோல்டர் லூஸ் வருவது ஏன்#tamil #tailoring #தையல் @StitchMasterTamil
Просмотров 8662 месяца назад
பிளவுஸ் ஒரு பக்கம் மட்டும் சோல்டர் லூஸ் வருவது ஏன்#tamil #tailoring #தையல் @StitchMasterTamil
பிளவுஸ் முன் பாகம் சுருக்கம் சரி செய்வது எப்படி#tailoring #tamil #blouse @StitchMasterTamil
Просмотров 21 тыс.2 месяца назад
பிளவுஸ் முன் பாகம் சுருக்கம் சரி செய்வது எப்படி#tailoring #tamil #blouse @StitchMasterTamil
பிளவுஸ் மெட்டீரியல் யூசிங் டிப்ஸ் இன் தமிழ் #tailoring #தையல் #blouse @StitchMasterTamil
Просмотров 2 тыс.2 месяца назад
பிளவுஸ் மெட்டீரியல் யூசிங் டிப்ஸ் இன் தமிழ் #tailoring #தையல் #blouse @StitchMasterTamil

Комментарии

  • @SSS22235
    @SSS22235 Час назад

    எப்பவுமே nivi mala mam thaan paapen ippo unga periya fan ayitten

  • @SSS22235
    @SSS22235 Час назад

    Naan romba happy sir

  • @SSS22235
    @SSS22235 Час назад

    Naan romba happy sir

  • @SSS22235
    @SSS22235 Час назад

    Sir yesterday stich pannen super ah irunthathu

    • @StitchMasterTamil
      @StitchMasterTamil 19 минут назад

      நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @varshiniravikumar.2224
    @varshiniravikumar.2224 5 часов назад

    Thankyou brother ❤❤❤

  • @SSS22235
    @SSS22235 9 часов назад

    Sir ithannai nala enga sir irunthinga

    • @StitchMasterTamil
      @StitchMasterTamil Час назад

      வணக்கம் நான் கரூரில் இருக்கிறேன் நன்றி

    • @SSS22235
      @SSS22235 Час назад

      Thanks sir

  • @StitchMasterTamil
    @StitchMasterTamil 11 часов назад

    டைலரிங் சார்ந்து உங்களுடைய மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன நன்றி 👉✍️

  • @SalabiSalabi-qx8nv
    @SalabiSalabi-qx8nv 18 часов назад

    Singapore at the Taylor and cutting video daily news

  • @SalabiSalabi-qx8nv
    @SalabiSalabi-qx8nv 18 часов назад

    Sorry now you don't have puppies in the morning at another Google in the picture please

    • @StitchMasterTamil
      @StitchMasterTamil 11 часов назад

      From where about you talking about that picture what do you mean that I can't understand if you know Tamil taken tell me on Tamil thanks a lot

  • @SalabiSalabi-qx8nv
    @SalabiSalabi-qx8nv 18 часов назад

    Myanmar police celery piece Atlanta phone number

  • @SalabiSalabi-qx8nv
    @SalabiSalabi-qx8nv 18 часов назад

    Want to go now another game last Saturday night

  • @StitchMasterTamil
    @StitchMasterTamil День назад

    உங்களுடைய மேலான கருத்துக்கள் டைலரிங் சார்ந்து வரவேற்கப்படுகின்றன❤👉✍️✍️✍️

  • @minnalkodi5303
    @minnalkodi5303 День назад

    Tq sir 🫡

  • @SSS22235
    @SSS22235 2 дня назад

    Romba thanks sir

  • @SSS22235
    @SSS22235 2 дня назад

    Sir patti height

    • @StitchMasterTamil
      @StitchMasterTamil 2 дня назад

      பேப்பர் கட்டிங் வரும் போது அதில் உயரம் கணிக்க இயலாது அதாவது சொல்ல இயலாது நீங்கள் வேறு ஒரு பிளவுஸ் கட்டிங் பார்த்தால் பட்டியின் உயரம் எவ்வாறு கணிக்க வேண்டும் என்பதை பற்றி விவரம் இருக்கும் நன்றி

  • @StitchMasterTamil
    @StitchMasterTamil 2 дня назад

    டைலரிங் சான்று உங்களுடைய மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன மேலும் இந்த வீடியோவை பற்றிய உங்களுடைய மேலான கருத்துக்களை நீங்கள் தாராளமாக தெரிவிக்கலாம் நன்றி 👉✍️

  • @kerthibuvana3309
    @kerthibuvana3309 2 дня назад

    Super

  • @dhatchayanisuriya8148
    @dhatchayanisuriya8148 2 дня назад

    38இன்ச் ஈ கப் கட்டிங் எப்படி போடுவது

    • @StitchMasterTamil
      @StitchMasterTamil 2 дня назад

      வணக்கம் நம்ம சேனலில் வீடியோ உள்ளது தேடி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் நன்றி

  • @SSathya-wy1ny
    @SSathya-wy1ny 3 дня назад

    Hi அண்ணா blouse தச்ச போட்ட கப் shape அமுங்கன மாதிரி வருது அண்ணா அத எப்படி சரி பண்றது சொல்லுங்க pls

    • @StitchMasterTamil
      @StitchMasterTamil 3 дня назад

      நாளைக்கு வரக்கூடிய ஷார்ட் வீடியோ பாருங்க நன்றி

  • @varshiniravikumar.2224
    @varshiniravikumar.2224 3 дня назад

    Brother sgudiku body messrmentil irrunthu yevlo inch lusuku add panna vendu

    • @StitchMasterTamil
      @StitchMasterTamil 3 дня назад

      கண்டிப்பாக சொல்கிறேன் சாட்வீடியோ

    • @varshiniravikumar.2224
      @varshiniravikumar.2224 3 дня назад

      @@StitchMasterTamil ok brother ✨

  • @malligavelu5021
    @malligavelu5021 4 дня назад

    அருமையான விளக்கம்.🎉நன்றி சகோ.

  • @SaranyaRamkumar46
    @SaranyaRamkumar46 4 дня назад

    என்ன ஒரு அருமையான விளக்கம் supeeeeerb ❤

  • @StitchMasterTamil
    @StitchMasterTamil 4 дня назад

    டைலரிங் சார்ந்து உங்கள் மனதில் எழக்கூடிய எந்த சந்தேகமாக இருந்தாலும் இந்த கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுங்கள் உங்களுடைய கேள்விக்கான பதில் விடையாக அல்லது வீடியோவாக வரும் நன்றி 👉✍️✍️✍️

  • @madasamimasi9138
    @madasamimasi9138 4 дня назад

    Voice not clear

    • @StitchMasterTamil
      @StitchMasterTamil 4 дня назад

      நன்றி விரைவில் நான் அதை சரி செய்து விடுகிறேன்

  • @Kuttiyma1
    @Kuttiyma1 5 дней назад

    Anna papa ah kaaduga❤

  • @SaranyaRamkumar46
    @SaranyaRamkumar46 5 дней назад

    எப்போதும் நான் மிஸ் பண்ணாமல் பார்க்கும் வீடியோ உங்களுடைய வீடியோ தான்🎉

    • @StitchMasterTamil
      @StitchMasterTamil 5 дней назад

      நன்றி வாழ்த்துக்கள்

  • @pushpamani3068
    @pushpamani3068 5 дней назад

    👌 super

  • @StitchMasterTamil
    @StitchMasterTamil 6 дней назад

    டைலரிங் சார்ந்து மேலான உங்களுடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன இந்த வீடியோவுக்கு கீழே கமெண்ட் செய்யுங்கள் அல்லது 82 48 11 51 06 என்ற எண்ணிற்கு மெசேஜ் மற்றும் வாய்ஸ் மெசேஜ் அனுப்புங்கள் நன்றி 👉✍️

  • @rishnu1293
    @rishnu1293 6 дней назад

    Very clear explanation, sir thank you so much 🙏

    • @StitchMasterTamil
      @StitchMasterTamil 6 дней назад

      Thanks a lot for you watching this video but one more thing you can try what I did for this video for your blouse otherwise your customers blouse best of luck have a good night

  • @monikaprg-gg2fo
    @monikaprg-gg2fo 6 дней назад

    Whtsp number plss bro

  • @joycepushpalatha1818
    @joycepushpalatha1818 7 дней назад

    Super🙏brother tq 👍👍

  • @AjithaSujitha-c2c
    @AjithaSujitha-c2c 7 дней назад

    Super

  • @minnalkodi5303
    @minnalkodi5303 7 дней назад

    Tq sir 🫡

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 8 дней назад

    Super ❤

  • @StitchMasterTamil
    @StitchMasterTamil 8 дней назад

    Welcome your comments and thoughts about this video 👉✍️✍️✍️

  • @SaranyaRamkumar46
    @SaranyaRamkumar46 8 дней назад

    Neengal ellame sulabhamaaga seigirergal enakku mattum ennamo kastamaaga ullathu ithu migavum arumai I will try 🎉

  • @ThaniOruvan4600Tamil
    @ThaniOruvan4600Tamil 8 дней назад

    நல்லதொரு விளக்கம்👌👌👌

  • @StitchMasterTamil
    @StitchMasterTamil 8 дней назад

    Welcome your thoughts AND comments 👉✍️

  • @SaranyaRamkumar46
    @SaranyaRamkumar46 9 дней назад

    Migavum arumayaana stitch thanks 👍

  • @covaijansi3119
    @covaijansi3119 9 дней назад

    சட்டையின் முதல் கொக்கி வைக்கிற இடத்தில் லூசாக இருக்கு அதை எப்படி சரி செய்வது சொல்லுங்க ஏன் லூசாக வருது மேலும் முன் பக்கம் கை இணைக்கும் இடத்தில் சுருக்கு இல்லாமல் படிந்து வர என்ன செய்யணும்

    • @StitchMasterTamil
      @StitchMasterTamil 9 дней назад

      கண்டிப்பாக அடுத்து வரும் வீடியோ பாருங்கள்👉🙏✍️

  • @kokilamunivel933
    @kokilamunivel933 10 дней назад

    Solder alavu puriyala eppadi edukanum

    • @StitchMasterTamil
      @StitchMasterTamil 9 дней назад

      கண்டிப்பாக வீடியோ தருகின்றேன்

  • @StitchMasterTamil
    @StitchMasterTamil 10 дней назад

    டெய்லரிங் சந்தேகம் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன நன்றி 👉✍️

  • @indiranirani1363
    @indiranirani1363 11 дней назад

    Thanks anna

  • @rishnu1293
    @rishnu1293 11 дней назад

    Thank you, Sir. Good explained and helpful ❤

    • @StitchMasterTamil
      @StitchMasterTamil 11 дней назад

      நன்றி வாழ்த்துக்கள்

  • @sivakami667
    @sivakami667 11 дней назад

    மிகத்தெளிவான விளக்கம்🎉🎉

  • @pushpamani3068
    @pushpamani3068 12 дней назад

    நன்றி

  • @meenakshisiva4987
    @meenakshisiva4987 12 дней назад

    Thanks sir nice video

    • @StitchMasterTamil
      @StitchMasterTamil 12 дней назад

      மிக்க நன்றி இந்த வீடியோ பார்ப்பது மட்டுமல்லாமல் நீங்களும் உங்களுடைய வீட்டில் பயிற்சி செய்து பாருங்கள் நன்றி

  • @sivakumarananthi3605
    @sivakumarananthi3605 12 дней назад

    லைக் கொடுத்து விட்டேன் பிரதர்

    • @StitchMasterTamil
      @StitchMasterTamil 12 дней назад

      மிக்க நன்றி உங்களுடைய இந்த செயலுக்கு நீங்கள் லைக் தருவது மட்டும் அல்லாமல் தொடர்ந்து நம்முடைய சேனலில் வரக்கூடிய எல்லா வீடியோக்களையும் பாருங்கள் டைலரிங் இல் நாம் தினமும் கற்றுக் கொள்ளக்கூடிய விஷயங்கள் நிறைய இருக்கின்றது தவறாமல் பார்க்கும் பட்சத்தில் அது உங்களுக்கு நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும் உங்களுக்கு என்னுடைய நன்றிகளும் வாழ்த்துக்களும் நன்றி

  • @chitra_stephen
    @chitra_stephen 12 дней назад

    அடிகை சுற்றளவு என்றால் கையின் கேப் அளவு என்று அர்த்தம் என நான் கற்றது

    • @StitchMasterTamil
      @StitchMasterTamil 12 дней назад

      இருக்கலாம் ஆனால் நான் சொன்னது நீங்கள் கை எந்த உயரத்திற்கு வைக்கிறீர்களோ அந்த அளவுக்கு வரக்கூடிய சுற்றளவை மையமாக வைத்து இந்த வீடியோவை தந்துள்ளேன் உங்களுடைய கருத்துக்கு நன்றி

    • @DurgaG-cg7fv
      @DurgaG-cg7fv 12 дней назад

      Thankyouanna.

  • @KamalaaVinodKumar
    @KamalaaVinodKumar 13 дней назад

    💯👍👍👍