சோல்டர் லூஸ் கை லூசு வருவதை தையலில் சரி செய்வது எப்படி இன் தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • சத்குருவே சரணம்,, வணக்கம் அன்பு நெஞ்சங்களே இந்த வீடியோவில் தையல் மூலமாக சோல்டர் லூஸ் வருவதை மற்றும் ஆம்கோல் லூசு வருவதை கை தைக்கும் போது வரக்கூடிய லூஸ் வருவதை எப்படி சரியான முறையில் வைத்தால் எப்படி சரியான முறையில் எமின் பீஸ் தந்தால் என்ன செய்தால் இதை சரி செய்வது என்பதை பற்றிய முழு விளக்கமாக இந்த வீடியோ இருக்கும் நன்றி இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் மேலும் இந்த வீடியோவில் நான் சொல்வதை நீங்களும் தைத்து பார்த்து அதை வெற்றியுடன் முடிக்க உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி........
    #தையல் #fashion #tailormaster #blousedesign #fashionstyle #masteroftailoring #blousepattern #style #fashiontailors #blousestitch #தையல்பயிற்சி #தையல்கலை #thayalnunukkam
    #பிளவுஸ் #டிப்ஸ் #கற்றுக்கொள்வது #கற்றல்முறைகள் #கட்டிங் #கற்றல் #தமிழ் #டெய்லர் #மகளிர் #36sizeblousecutting #stitching #stitch #stitchingideas
    ‪@StitchMasterTamil‬
    My watsapp no ✓✓✓ 8248115106
    ✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓

Комментарии • 7

  • @StitchMasterTamil
    @StitchMasterTamil  4 дня назад +5

    டைலரிங் சார்ந்து உங்கள் மனதில் எழக்கூடிய எந்த சந்தேகமாக இருந்தாலும் இந்த கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுங்கள் உங்களுடைய கேள்விக்கான பதில் விடையாக அல்லது வீடியோவாக வரும் நன்றி 👉✍️✍️✍️

  • @SaranyaRamkumar46
    @SaranyaRamkumar46 4 дня назад +2

    என்ன ஒரு அருமையான விளக்கம் supeeeeerb ❤

  • @malligavelu5021
    @malligavelu5021 4 дня назад +1

    அருமையான விளக்கம்.🎉நன்றி சகோ.

  • @varshiniravikumar.2224
    @varshiniravikumar.2224 3 дня назад +1

    Brother sgudiku body messrmentil irrunthu yevlo inch lusuku add panna vendu

    • @StitchMasterTamil
      @StitchMasterTamil  3 дня назад +2

      கண்டிப்பாக சொல்கிறேன் சாட்வீடியோ

    • @varshiniravikumar.2224
      @varshiniravikumar.2224 3 дня назад

      @@StitchMasterTamil ok brother ✨