AUGUST FASTING PRAYER 2024 (DAY-05) | ஜெயம் | JOHNSAM JOYSON | DAVIDSAM JOYSON | FGPC NAGERCOIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 51

  • @user-ce5gq9tz7l
    @user-ce5gq9tz7l 2 месяца назад +5

    Amen கணவர் சுகம் வேண்டும் மன பாரங்கள் நீங்க வேண்டும் மகன் எடுக்கும் முயற்சி வெற்றி பெறச் செய்யும் ஆவியினால் எங்கள் குடும்பம் நிரம்பிடச் செய்யும் ஆமென் நன்றி அப்பா ஆமென்

  • @Jacintha654
    @Jacintha654 2 месяца назад +2

    God's Rema WORD ❤
    Reason for failure and not being victorious.
    1. Backsliding (1sam 17: 14)
    If you take your step back ., the enemy will move one step ahead ..
    Never backslide in your prayers life ,in your faith, in your hope I'm God.
    Never submit yourself to the enemy
    Never compromise the enemy's plan
    Get to His presence
    He will fight for you
    He will face the battle for you
    Bear fruit upward

  • @anianitha832
    @anianitha832 2 месяца назад +1

    எலியாவகிய என் மேல் எலிசாவின் திட்டத்தை வைத்துருக்கிறார். நான் எழும்பி அவர் சமூகத்தில் நிற்பேன், என்னை நிற்கபண்ணுங்கப்பா

  • @priyadharshini1620
    @priyadharshini1620 2 месяца назад +10

    நீ நான் பின்வாங்கி போகமாட்டேன் அப்பா சத்துருக்கு இடம்கொடுக்க மாட்டேன் அப்பா நரம்பு பிரச்சனை விடுதலை தாரும் அப்பா தலைசுற்றல் விடுதலை வேண்டும்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭நிறைய இடத்தில் வெட்கப்பட்டு இருக்கிறேன் அப்பா ஆனாலும் அப்பா உங்க வார்த்தைதான் அப்பா எனக்கு உயிர் அப்பா நீங்க மட்டும்போதும் அப்பா👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏உங்க முகத்தை நோக்கி இருக்கிறேன் உங்க ஆம் மட்டும்

  • @sindhujas.r5125
    @sindhujas.r5125 2 месяца назад +18

    என் அம்மா ஒரு இந்து குடும்பத்திலிருந்து தேவனை ஏற்று கொண்டவர். தேவனை ஏற்று கொண்ட துவக்கத்தில் என் தங்கைக்கு பிசாசினால் போராட்டம் வரும் என்று தரிசனத்தில் கண்டார்கள். அதை போன்று சில ஆபத்துகள் என் தங்கைக்கு வந்தது. பெரியதாக வந்த ஆபத்துக்கள் எல்லாம் ஒன்றும் இல்லாமல் போய் விடும்.
    உதாரணமாக நாங்கள் குழந்தைகளாக இருக்கும் போது என் தங்கையும் என் அண்ணாவும் அப்பாவுடன் Jeep வாகனத்தில் பயணித்தனர். அப்பொழுது என் தங்கை ஒரு ஓரத்தில் இருந்தாள்.
    அந்த ஓரத்தில் உள்ள கதவில் ஒரு கம்பி மட்டும் தான் தடுப்பாக இருக்கும். என் தங்கை எப்படியோ அந்த கம்பியை எடுத்து ஓடும் வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தது விட்டாள். சிறிது நேரம் கழித்து அப்பா திரும்பி பார்த்தார் தங்கை வாகனத்தில் இல்லை.
    அப்பா பயந்து வாகனத்தை நிறுத்தி வெளியே போய் தங்கையை தேடினார். காணவில்லை. பின்பு அழுது கொண்டு jeep ல் வந்து பார்த்தார். தங்கை வாகனத்தில் இருந்தாள். என்ன ஆச்சு என்று அப்பா கேட்டார். அதற்கு தங்கை " நான் இந்த கம்பியை எடுத்து கீழ விழுந்தேன். எழும்பி பார்த்தா jeep என்ன விட்டுட்டு போகுது. அதனால் ஐயோ என்ன விட்டுட்டு போறாங்க அப்படினு ஓடி வந்து jeep- ல ஏறி உக்கந்திட்டேன்" அப்படி சொன்னள்.
    ஆனால் என் தங்கை அப்போது சின்ன பிள்ளை. இது அவள் செய்திருக்க முடியாது.
    பிசாசு பெரியதாக செய்யனும் என்று நினைத்ததை தேவன் comedy ஆகிட்டார். இத நாங்க இப்போதும் சொல்லி சிரிப்போம்.
    இப்போது என் தங்கைக்கு 25 வயது. எங்க வீட்டில் என் தங்கையை போல best talented person இல்லை. அப்படி தேவன் உயர்த்தி வைத்திருக்கிறார்.
    அதனால் பிசாசு செய்றத பார்த்து பயப்படாதீங்க. ஒரு நாள் அவன் செஞ்சத எல்லாம் நெனச்சு சிரிக்குற மாரி தேவன் மாற்றுவார். Amen

  • @silviajasmine9578
    @silviajasmine9578 2 месяца назад +9

    என் கணவருக்கு ஒரு மாற்றத்தை தாங்கப்பா

  • @mercymanoranjitham9493
    @mercymanoranjitham9493 2 месяца назад +8

    இன்றைய தியானம் பின்வாங்கி போகக்கூடாது என்பது தேவன் என்னோடு பேசிய வார்த்தைகள் பொன்புடமிட்ட வார்த்தைகளுக்காய் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்
    ARBA FASHIONS
    CHENNAI

  • @nancynancy4461
    @nancynancy4461 2 месяца назад +2

    Amen amen praise the lord📖🙏🏻 sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa hallelujah yesappa nandri nandri yesappa🙏🏻thank u father

  • @reshma9730
    @reshma9730 2 месяца назад +1

    Amen

  • @smv29
    @smv29 2 месяца назад

    Hallelujah 🙌

  • @subhasaravanan5024
    @subhasaravanan5024 2 месяца назад +1

    கர்த்தர் நல்லவர்.
    என் இயேசு சிலுவையில் வெற்றிச்சிறந்தார்.
    ..உன்னதரின் சத்தம்
    எனக்குள் தொனித்ததால் உற்சாகமாய் ஓடுகிறேன்
    யெசபேலின் சத்தம்
    ஓய்ந்து போனது
    சூரைச் செடியின் நாட்கள் முடிந்துபோனது...
    மேலே உயரே உயரே
    நான் பறப்பேன்
    உயரே உயரே நான் பறப்பேன்..
    எனக்குள் தொனிக்கிறது அவர் சத்தம். எனக்குள் உண்டான நம்பிக்கை அவர் தந்தது.
    எனக்கான உயர்ஸ்தலத்தில் கொண்டு வந்து என்னை நிறுத்துவார்.
    திட்டம் நிறைவேற நான் நிற்கவேண்டிய இடம்
    தேவ சமூகம்.
    திட்டத்திற்கு நேராய் புறப்படு. ஆவியானவர் ஜெயக்கொடி ஏற்றுகிறார்.
    ஒரு தேவப்பிள்ளைக்காக கர்த்தர் இறங்கி யுத்தம் பண்ணுவார். ஆமென்.
    ஓட்டம் தொடரணும். யுத்தம் முடியனும்.
    உன்னதரின் ஜெயக்கொடி எங்கள் கூடாரத்தின் மேல்.
    நன்றி அப்பா
    யூதா வம்சத்தாரில் தப்பி மீந்தவர்கள் மறுபடியும் கீழே வேர்ப்பற்றி மேலே கனி கொடுப்பார்கள். ஏசாயா 37:31
    சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும் ஏசாயா 37:32
    எலியாவே! நீ எழுந்து நில்.
    நாம் நின்று கண்ணீர் வடிக்கிற பாதையில் நம் தலைமுறைகள் வாழ்ந்திருப்பதைப் பார்ப்போம்.
    இயேசப்பா நாங்கள் எப்பொழுதும் வந்தடையத்தக்க கன்மலையாயிரும்.
    ஏசாயா 37:35
    என்னிமித்தமும் என் தாசனாகிய தாவீதி
    னிமித்தமும், நான் இந்த நகரத்தை இரட்சிக்கும் படிக்கு இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்.
    சிறுமையும் எளிமையும் ஆன என்மேல்
    நினைவாய் இருப்பவரே
    என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
    உம்மை வாஞ்சிக்கிறேன்...
    இயேசையா உம்மைத்தானே
    என் முன்னே நிறுத்தியுள்ளேன்..
    நிற்க கிருபைத்தாங்கப்பா
    நன்றி தகப்பனே

    • @rachel5376
      @rachel5376 2 месяца назад

      Pls put in English language I don't know Tamil

  • @santhapushpam996
    @santhapushpam996 2 месяца назад

    AMEN 🙏

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 2 месяца назад

    Amen yasappa nandri appa nandri parisutha aaviyaanavaray God bless you pasters

  • @abrahampremkumar7888
    @abrahampremkumar7888 2 месяца назад

    Thank you Jesus

  • @jesicamascranghe6290
    @jesicamascranghe6290 2 месяца назад +1

    Yes lord glory glory glory hallelujah 🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @appuchellam324
    @appuchellam324 2 месяца назад +2

    Pray for job

  • @selviramesh3420
    @selviramesh3420 2 месяца назад

    Amen praise the lord 🙏❤😢

  • @aruljothijothi6992
    @aruljothijothi6992 2 месяца назад

    Hallelujah Amen🙏

  • @priyadharshini1620
    @priyadharshini1620 2 месяца назад

    ஆமென் ஆமென் அப்பாவார்த்தை கொண்டு பேசி

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 2 месяца назад

    Appa pinvaangida koodaathu pisaasirkku ethirthu nirkka vayndum thalai muraigallukku illay paaruthalay vaikka vayndum appa sathuru namakku ullathu onedraiyum thoda koodaathu avar sammogathil kanner vadithu jebikka vayndum utham thodara koodaathathu utham mudivirkku vara vayndum aseeriyan un ellaimkul vara maattaan yutham kartharudaiyathu avar thittam podugiraar

  • @sundarimalar1744
    @sundarimalar1744 2 месяца назад

    Amen thank you Jesus

  • @reginakumar3629
    @reginakumar3629 2 месяца назад

    Amen Appa

  • @rebeccajulie1337
    @rebeccajulie1337 2 месяца назад

    Appa enakum oru arputhan seingapa...

  • @muthuselvi1918
    @muthuselvi1918 2 месяца назад

    Amen Glory to God of ALMIGHTY 👨‍👩‍👦 😊 🙏

  • @BuelaJeyaraj
    @BuelaJeyaraj 2 месяца назад

    PRASE the LORD

  • @Mesaiahhh
    @Mesaiahhh 2 месяца назад

    Amen Amen💕💕

  • @scienceholicprasanna4201
    @scienceholicprasanna4201 2 месяца назад +1

    2:39:35

  • @SundaraAmbal
    @SundaraAmbal 2 месяца назад

    Praise the lord ❤amen 🙏 amen amen God 🙏 ❤

  • @nancyflora6897
    @nancyflora6897 2 месяца назад

    Praise the Lord amen

  • @albinbincy2371
    @albinbincy2371 2 месяца назад

    Amen hallelujah

  • @SundaraAmbal
    @SundaraAmbal 2 месяца назад

    Praise God 💖 hallelujha 💖 hallelujha 💖 hallelujha 💖 amen
    Hallelujha 💖 Thank 🇱🇰 you jesus 💖

  • @ENGEHARINISENG
    @ENGEHARINISENG 2 месяца назад

    Please pray for my daughter Harini she is suffering from breathing problem

  • @MalligaShenbakamoorthy
    @MalligaShenbakamoorthy 2 месяца назад

    Today's msg for me

  • @ammus4336
    @ammus4336 2 месяца назад

    En kudambathil samadhaanam nilaithu irukka jebiyungal

  • @ENGEHARINISENG
    @ENGEHARINISENG 2 месяца назад

    Please pray for my medical issue skin alergi

  • @Mesaiahhh
    @Mesaiahhh 2 месяца назад

    amen💕💕💕💯

  • @Mesaiahhh
    @Mesaiahhh 2 месяца назад

    Amen💕💕💯💯💯💯

  • @sujathaarul1679
    @sujathaarul1679 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏

  • @Mesaiahhh
    @Mesaiahhh 2 месяца назад

    Amen💯💯💯💯💯💯

  • @BuelaJeyaraj
    @BuelaJeyaraj 2 месяца назад

    ❤❤

  • @РусланДавлетханов-ч5к

    Moore Sharon Lewis Scott Gonzalez Richard

  • @amaladavid1415
    @amaladavid1415 2 месяца назад

    Amen daddy

  • @Mesaiahhh
    @Mesaiahhh 2 месяца назад

    Amen Amen Amen Amen💕

  • @Mesaiahhh
    @Mesaiahhh 2 месяца назад

    Amen💕💕

  • @Mesaiahhh
    @Mesaiahhh 2 месяца назад

    Amen Amen Amen Amen💕💕💕💕💕

  • @Mesaiahhh
    @Mesaiahhh 2 месяца назад

    Amen💕💕

  • @legendplayingff7883
    @legendplayingff7883 2 месяца назад

    Amen ❤❤❤❤❤❤