கேள்விகளோடு இருக்குற நீ செய்யவேண்டிய 7 காரியங்கள் | Pas.Johnsam Joyson

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification.
    Tamil Christian message | Spiritual Message | Endtime Updates
    Tamil Christian Voice
    _____________________________________________________
    #tamilchristianmessage
    #johnsamjoyson
    #johnsamjoysonmessage

Комментарии • 164

  • @ezhilrani9186
    @ezhilrani9186 3 месяца назад +4

    என்னோடு பேசிய தேவனுக்கு நன்றி.இந்த வனாந்திர பாதை என் நன்மைக்கே என்று என்னை சாட்சி சொல்ல வைக்க போவதற்காய் நன்றி

  • @grterode
    @grterode Месяц назад +3

    என் புலம்பலை ஆனந்த களிப்பாக மாற்றும் என் சர்வ வல்லமை உள்ள ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @drsarah4437
    @drsarah4437 9 дней назад +3

    Tq. Pas. Good message gbu🙏

  • @umasathiya2488
    @umasathiya2488 3 месяца назад +4

    என் தகப்பனே துன்பப்படுகிற நான் நாளை தினத்தில் நன்மையாக சொல்ல வைக்க போற தயவு நன்றி ஆமென் 😭😭😭🙏🏻

  • @vijayasusithra492
    @vijayasusithra492 3 месяца назад +2

    இயேசுவே நீர் நல்லவர் அப்பா எனக்கு இடைப்பட்ட உங்கவார்த்த நன்றி தகப்பனே❤❤❤

  • @drsarah4437
    @drsarah4437 22 дня назад +4

    TQ pas Super message good gbu pas 🎉

  • @septembersaturday8736
    @septembersaturday8736 3 месяца назад +4

    Amen halleluiha amen appa thanks appa என் நேசரே எனது அவமானங்களும் அவமதிப்புகளும் நிந்தைகளும் வலிகளும் வேதனைகளும் எப்போதப்பா மாரும் இதுவே உமது சித்தமானால் அப்படியே ஆகட்டும் என்மகனை சுமாக்கும் அவன் சரீரத்திலும் இருதயத்திலும் உள்ள பலவீனங்கள் முற்றிலும் மாற்றிமருரூபமாக்கி அவனை ஆசிர்வதித்து அவனுக்கான வாழ்க்கைதுனைவியை வாய்க்கசெய்து அவன் வாழ்க்கையை ஆசிர்வதிக்கட்டும் எங்களுக்காய் ஜெபியுங்கள் அண்ணா ப்ளீஸ் மிகவும் மனவேதனையோடு கேட்கிரேன் ப்ளீஸ் கர்த்தருக்கு ஸ்த்தோத்ரம் என் சந்ததியை பலுகி பெருகபன்னி எங்களை ஆசிர்வதியும் அப்பா ஏசுவே உமது சித்தத்தின்படி நடக்க நீங்க என்னோடு கூட இருங்கப்பா எனை மிகவுமாய் நிந்தைகளும் நெருக்கங்களும் சூழ்ந்தள்ளதே பயமா இருக்குப்பா மரித்துவிடலாமா என தோன்றுகிறது உமது நாமத்தை மகிமைபடுத்தும்படியாய் உமக்கு சாட்ச்சியா நிருத்துவீரப்பா இப்படியாக என்னை மீட்டுக்கொன்டதற்காய் உமக்கே ஸ்த்தோத்ரம் ஸ்த்தோத்ரம் ஸ்த்தோத்ரம் ❤️😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vandanaf3295
    @vandanaf3295 29 дней назад +2

    Glory to Jesus, really iam blessed because I heard this message.

  • @RPRIYA-iz9pr
    @RPRIYA-iz9pr Месяц назад +2

    எனக்காகவே இந்த செய்தி நன்றி தகப்பனே 🙏🏼🙏🏼🙏🏼❤

  • @sheelasheela6300
    @sheelasheela6300 Месяц назад +1

    Amen. Hallelujah. Nandri. Appa Amen

  • @hepzibah9661
    @hepzibah9661 2 месяца назад +1

    Amen Hallelujah. Thank You Jesus.

  • @lathaanton1777
    @lathaanton1777 Месяц назад +2

    இந்த message எனக்கு என் குடும்பத்திற்கு கர்த்தர் தந்தார்

  • @chandrarajendran4332
    @chandrarajendran4332 3 месяца назад +2

    Amen Amen Hallelujah praise the Lord

  • @impressiveiniyas9953
    @impressiveiniyas9953 3 месяца назад +2

    It's a timely word which healed me . God is always interupting me with his words. Tq so much yesappa.

  • @amutharani5942
    @amutharani5942 3 месяца назад +3

    Amen praise God 🙏

  • @tamilarasimanimaran9473
    @tamilarasimanimaran9473 3 месяца назад +1

    🙏 Glory 🙏 to 🙏 God 🙏 Amen 🙏 praise 🙏 the 🙏 lord 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ 2 месяца назад +3

    Anega atputham seithirulireer vumakku kodikodi sosthiram yen 1 paiyan Sujith vikash ku college la BSC IT kidaika kirupai thaarum Aandavare Amen praise the lord of jesus christ 🎚️🙏🙏🎚️

  • @sathyapriya1409
    @sathyapriya1409 Месяц назад +2

    Amen appa nandri appa 😭 🙏❤️🙏

  • @MA-rm9mq
    @MA-rm9mq Месяц назад +1

    Yes Lord Thank you Jesus

  • @mindirani4275
    @mindirani4275 Месяц назад +1

    Thank you Daddy . Amen Appa neenga pasunathu yanuku tha appa.praise the lord. Karthar rompa rompa nailavar .avar yanai kaiveda matar .Amen thank you Jesus.

  • @sheelasheela6300
    @sheelasheela6300 Месяц назад +1

    Hallelujah Amen

  • @manivannan-sh9gg
    @manivannan-sh9gg 17 дней назад +1

    Amen amen amen amen amen amen amen amen alleluya alleluya alleluya alleluya alleluya alleluya alleluya alleluya alleluya Appa sthosthiram thanks

  • @kalasibi7586
    @kalasibi7586 3 месяца назад +2

    Appa romba nainty 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏👍💯💯💯

  • @sheelasheela6300
    @sheelasheela6300 Месяц назад +1

    Amen Amen Amen

  • @sheelasheela6300
    @sheelasheela6300 Месяц назад +1

    Halleluiah. Amen Amen

  • @jacopjacop772
    @jacopjacop772 3 месяца назад +1

    Thank you Jesus 🙏

  • @ruckmoni1549
    @ruckmoni1549 2 месяца назад +3

    Praise the Lord brother

  • @ponvijaya4298
    @ponvijaya4298 Месяц назад +2

    Amen..

  • @SelviSelvi-cu3wv
    @SelviSelvi-cu3wv 2 месяца назад +3

    ஐயா என்னை மெசேஜ்க்கு ஏத்த மாதிரி என்னுடைய சூழ்நிலையும் குழப்பமா தான் இருந்துச்சு ஆனா இந்த மெசேஜை கேட்டவுடனே சில தெளிவுகள் எனக்கு புறப்பட்டு

  • @ranisree8152
    @ranisree8152 3 месяца назад +1

    Amen Amen Amen praise the Lord Jesus christ hallelujah glory to Jesus Amen 🙏

  • @PonmaniPonmani-yw3lk
    @PonmaniPonmani-yw3lk 2 месяца назад +2

    ஆமென் 🙏 என் துக்கத்தை‌. மாற்றுங்க இயேசுவே

  • @Rhubus
    @Rhubus 2 месяца назад +2

    Amen Jesus 🙏

  • @impressiveiniyas9953
    @impressiveiniyas9953 3 месяца назад +2

    Amen amen all the words are for me. It's an eye opener.

  • @chandrarajendran4332
    @chandrarajendran4332 3 месяца назад +2

    Amen Amen Hallelujah

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 3 месяца назад +2

    Amen

  • @umasathiya2488
    @umasathiya2488 3 месяца назад +23

    என் தகப்பனே நான் ஏன் துக்கத்தோடு திரிய வேண்டும் அன்று தாவீதின் துக்கத்தை மாற்றியது போல என்னுடைய துக்கத்தை மாற்றும் 😭😭😭

    • @6424-k2b
      @6424-k2b 3 дня назад

      Ennudaiya bayathai maatrum thagappane

  • @svadivu5563
    @svadivu5563 9 дней назад

    AMEN AND AMEN 🙏
    PRAISE THE LORD 🙏
    JESUS APPA,
    BLESS MY SISTER'S FAMILY AMEN AND AMEN 🙏

  • @INIYAVALSSrilanka
    @INIYAVALSSrilanka 28 дней назад +1

    ஆமென் நன்றி அப்பா 🙏🙌🏼🙌🏼

  • @estherrani2457
    @estherrani2457 Месяц назад +1

    Amen amen amen jesus jesus jesus

  • @NaliniNithyakala
    @NaliniNithyakala 3 месяца назад +1

    Yes bro these words really good 4 for me naan pudumitathu nallathu athinal umathu piramanagalai katru kondaen Amen hallelujah

  • @sheelasheela6300
    @sheelasheela6300 Месяц назад +1

    Hallelujaj. Amen Amen

  • @panneerselvam8017
    @panneerselvam8017 3 месяца назад

    Praise the lord, ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @josephjayanthi9328
    @josephjayanthi9328 2 месяца назад +3

    Amen allelujah

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 29 дней назад +1

    இயேசுவின் நாமத்தில் ஆமேன்
    ❤❤❤❤❤❤

  • @shantharobert3009
    @shantharobert3009 3 месяца назад +1

    Glory Glory Glory Amen

  • @VinoVino-mr6el
    @VinoVino-mr6el 3 месяца назад

    Praise to glory Jesus, this holy word's healing my pain ,thank you daddy 🙏, praise the lord Anna , thank you 🙏.

  • @childcare5684
    @childcare5684 2 месяца назад +1

    😭😭😭யேசப்பா 🙇‍♀️🙇‍♀️😭😭😭😭

  • @estherrani2457
    @estherrani2457 Месяц назад +1

    My father mother brother passed away jesus god with me jesus jesus jesus

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 19 дней назад +1

    nantri yasapa

  • @sheelasheela6300
    @sheelasheela6300 Месяц назад +1

    Yes DaddyAmen

  • @estherrani2457
    @estherrani2457 Месяц назад +1

    Yes yes yes amen amen amen jesus jesus

  • @sheelasheela6300
    @sheelasheela6300 3 месяца назад

    Thank you. jesus. Halleluiah

  • @drsarah4437
    @drsarah4437 21 день назад +2

    TQ pas Super message gbu 😂

  • @user-dy3pu4wb2m
    @user-dy3pu4wb2m 3 месяца назад

    Amen amen Praise God hallelujah ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @jesinthajesie2235
    @jesinthajesie2235 3 месяца назад

    Amen neer nallavar.neer nadathum pataiku sostiram tagapane.neere sagalum manavar.🙌🏻🙌🏻🙌🏻🙏🙏🙏

  • @priyadharshini1620
    @priyadharshini1620 3 месяца назад

    ஆமென் அப்பா உம் கரம் இருக்க பயம் இல்லை அப்பா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jesinthanallakani3458
    @jesinthanallakani3458 3 месяца назад

    Amen thank God i. Love you Jesus

  • @drsarah4437
    @drsarah4437 12 дней назад +2

    Tq pas. Good message gbu😂

  • @sobhawilliams6079
    @sobhawilliams6079 Месяц назад +1

    Amen!

  • @ajantha3153
    @ajantha3153 3 месяца назад

    God spoke to me through these words.Thank you brother

  • @israveldaniel8883
    @israveldaniel8883 Месяц назад +1

    Praise the lord iya❤❤❤❤

  • @venkatesh.....
    @venkatesh..... 15 дней назад +1

    ஆமென்

  • @sheelasheela6300
    @sheelasheela6300 Месяц назад +1

    Yes. jesus

  • @user-xf5ne4sx3m
    @user-xf5ne4sx3m 2 месяца назад +3

    Amen. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @eswariemimaal3665
    @eswariemimaal3665 3 месяца назад

    இயேசுவே வேதனை நிறைந்த பாதையில்தான் நடக்கிறோம்😭😭😭🙏🏼🙏🏼🙏🏼

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 19 дней назад +1

    Sathuruvai virati yasapa vituthalai Thanga yasapa Sathuruvai virati yasapa vituthalai Thanga yasapa

  • @sheelasheela6300
    @sheelasheela6300 Месяц назад +2

    Halleluiaj

  • @nagamanir3379
    @nagamanir3379 16 дней назад +4

    ஐயா என் மகன் ரூபனை துபாயில் வேலை கிடைச்சு இருக்குதுங்க அவனுக்காக நல்ல பிரேயர் பண்ணிக்கோங்க வேலையிலிருந்து பாதிப்பும் இருக்கக் கூடாது நல்ல பிரண்ட்ஷிப் ஆன அமைய வேண்டாம் உனக்கு கர்த்தருக்குள் நீடித்திருக்க வேண்டும் அவனை ஆசீர்வதியும் ஒருநாளும் வேலையில் பாதிப்படையாத படி அவன் விசுவாசமா வேலை செய்ய வேண்டுமா உண்மை உத்தமமாய் அவன் வேலை செய்ய வேண்டும் ஐயா அவனுக்காக நல்ல ஜெபம் பண்ணுங்க என் மருமகள் கீர்த்தி இரட்சிக்கப்பட்டு என் பேர குழந்தை ஆசீர்வதிக்க வேண்டும் என்று ஜெபியுங்கள் ஐயா என் பெயரை குழந்தை பிறந்து ஒரு மாசம்தான் ஆச்சு மையா அவன் ஆண்டவருக்குள் ஏற்றுக் கொள்ளவும் வளர வேண்டும் வளர வேண்டும் ஐயா

  • @VinoShyam-ov5bi
    @VinoShyam-ov5bi 2 месяца назад +1

    Still I am suffering from all problems with my family
    I am alone .like a David
    Pls pray for me 🙏🙏🙏🙏🙏🙏

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 19 дней назад +1

    Pavathil erunthu sapathil erunthu vituthalai Thanga yasapa yanaku vituthalai Thanga yasapa pavathil erunthu sapathil erunthu vituthalai Thanga yasapa Promise pavam seiyamatan yasapa

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 19 дней назад +1

    Allahuya

  • @SureshSuresh-el2yk
    @SureshSuresh-el2yk 2 месяца назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 19 дней назад +1

    viruulavarainengamatum Pothum yasapa yanaku vituthalai Thanga yasapa

  • @user-em7mh8bt5j
    @user-em7mh8bt5j 3 месяца назад

    Amen Amen Amen Amen Appa

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 19 дней назад +1

    yasapa vituthalai Thanga yasapa pavathil erunthu sapathil erunthu vituthalai Thanga yasapa yanaku vituthalai Thanga yasapa Promise pavam seiyamatan yasapaunkamala Promise yan mala sathiyam pannuthan yasapa Pavom seiyamatan yasapa

  • @JoiceThenmozhi-bt8nh
    @JoiceThenmozhi-bt8nh 24 дня назад +2

    Ennoda son Praveen charles ku oru naala job kudunga appa 30 yrs Achu Nan oru widow enaku yarum illa support pannuvathagu oru marriage

  • @josephinemary9548
    @josephinemary9548 3 месяца назад

    Amen Yesappa

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 19 дней назад +1

    marupirapa kotuthathu yasapanengathan Appa

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 19 дней назад +1

    yasapanan Indhu family yasapa nan vithavai Mahal yasapa Theriyama pavam seisitan yasapa manika yasapa enimal yasapa Promise pavam seiyamatan yasapa promise pavam seiyamatan yasapaunka Sithapati ennai natathunka yasapa unkalaithan nampi erukan seelarani yasapa

  • @abelsamuel7455
    @abelsamuel7455 12 дней назад +2

    En maganai ilanthu thavikkum engalukkaga vendikollunga

  • @RenzoDaejal
    @RenzoDaejal 3 месяца назад

    Hallelujah

  • @roselynsumathy3233
    @roselynsumathy3233 3 месяца назад

    Entha msg enakey amen

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 19 дней назад +1

    enimal yasapamatumaviruula theivam unmaiula theivam yasapa matuma yasapathavira vara theivangaleillai enimal Samy Kumpitamatanyasapa Promise yasapanengamatum Pothum yasapa yanaku vituthalai Thanga yasapa

  • @KaruppaiyaKaruppaiya-np8rj
    @KaruppaiyaKaruppaiya-np8rj 3 месяца назад +2

    Appa ennai thetiya varthaikalukku nanti

  • @estherrani2457
    @estherrani2457 Месяц назад +1

    Finace problem 3lakes jesus

  • @dranithadavid2817
    @dranithadavid2817 3 месяца назад

    It's for me pastor

  • @VictoriyaS-s7v
    @VictoriyaS-s7v 29 дней назад +1

    😮prise jesus😮😢

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 3 месяца назад +2

    Pls Pray for the Protection of my children Sharon, Faith Sebastian and Jessamine 4yrs girl 🎉🎉🎉

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 19 дней назад +1

    Promise Pavam seiyamatan yasapa promise pavam seiyamatan yasapa Pavom seisan Manika yasapa

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 19 дней назад +1

    unkalai Than nampi erukan seelarani yasapayan ku natai thanga yasapanatathu Poi unka makimaiyai solla yanaku natai tharum yasapa yasapaunka Kirupai Pothum yasapa

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 19 дней назад +1

    yasapa unka sithathipati natathunka yasapa unkalaithan nampi erukan seelarani yasapa

  • @VBaskaran-rv7sz
    @VBaskaran-rv7sz День назад

    An🙏🙏🙏🙏🙏🖐🖐🖐🖐🖐🖐🖐

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 19 дней назад +1

    maru pirapa koruthatha nengathanpa nataitharaporathum nengathanpa manithanal kutathathu thavanal kutum yasapa unkalaithan nampi erukan seelarani yasapa Amma pillaya einnaika yasapa rentuparum einnaithu unka alayathuku Sathosamaka varavantum yasapa ennum unka sithathipati natathunka yasapaunkamakimayai naraya Paruku Sollanum yasapananyanthukatho tuerukavantum yasapa

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 19 дней назад +1

    yasapa ennaithalthuthanyasapaunkalkusithamanal natai thanga yasapa

  • @estherrani2457
    @estherrani2457 Месяц назад +1

    Kingston ponraj estherrani marriage jesus jesus jesus

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 19 дней назад +1

    yasapa unka sithathipati natathunka yasapa

  • @shantharobert3009
    @shantharobert3009 3 месяца назад +1

    Pastor please pray my daughter marriage

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 19 дней назад +1

    Poratamvpathiravam vanthalumyasapaunkalai vituvilakamatanyasapa

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 19 дней назад +1

    yasapa vituthalai Thanga yasapa yanakuyasapa ennathuthavai entru yanakuyasapavukutherium

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 19 дней назад +1

    unka alosanai pati natathunka yasapa unkalaithan nampi erukan seelarani yasapa