என் பிள்ளைகளை ஆசீர்வதியும் ஆண்டவரே என் கணவரையும் என் பிள்ளைகளும் ரட்சித்து அருளும் ஆண்டவரே ஆண்டவரே எங்கள் குடும்பத்திற்கு கிருபையாய் இறங்கும் இயேசப்பா உதவி செய்யுங்க ஆண்டவரே
இயேசப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா உம்முடைய சித்ததின் படி உம்முடைய திக்கற்ற மகளை உயர்த்துங்கப்பா ' இயேசப்பா நீரே என் தேவன் நான் உம்மை துதிப்பேன் இயேசப்பா பிள்ளைகள் தயாள் திவ்யா வாழ்க்கையில் இயேசப்பா உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆம் ஆண்டவரே கஷ்டமா தான் இருக்கு பா.நீரே என் பெலன்.எனக்கு அரசாங்க வேலை முயற்சி பண்ணிட்டு இருக்கேன் பா. என் கணவருக்கு முதுகில் ஆபரேஷன் பண்ணிட்டோம் இனிமேல் நான் தான் குடும்பத்தை பாத்துக்கணும் பா.எனக்கு 1 வயது பையன் இருக்கான் பா.என் வாழ்க்கை ல என்ன சித்தம் இருக்கோ அதன் படி எனக்கு பண்ணுங்க பா பிளீஸ் பா . என்னால கஷ்டத்தை தாங்க முடியல பா.எனக்கு உதவுங்கள் பா.நன்றி அப்பா.
அன்பு பாஸ்டர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா என்னை காத்து வழி நடத்தும் நல்ல ஆன்டவரே ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🤎🙏🙏🙏🌸🌸🤎🟫📕📗📒📙📘🟫🟤🤎🟤🤎🟤🤎🟫🤎♀️🤎♀️🤎♀️🤎♀️🟫♀️🟫♀️🟫♀️🟤🤎🟤🤎🟤🤎🟤
என் குடும்ப த்தைகர்தருடையகரத்தில்ஒப்புகெரடுத்துஜெபிக்கிறேன் என் வாலிப மகாளின்திமையைநன்மையாய்மாற்றுவார் என் மகன்நல்லநிரந்தரமானவேலையைகெரடுப்பார்இந்தகாரியத்திற்குதடையாகயுள்ளபிசாசின்கிரியைகளைதேவன்நிர்மூலமாகிபே க வேண்டும் என் வாலிப மகள்முத்துசெல்விஎன்னேரடுபேசமாட்டாள்கதர்த்தருக்கும்என்கனவர்கர்த்தருக்கும்தேவனனுடையவார்தைக்குகிழ்படியஜெபம்பன்னுங்கள் முத்து செல்விக்கு தேவன் முழுமையான விடுதலை செய்ய வேண்டும்
ஐயா எனக்கு கடன் நிறைய இருக்கு என்னால கடன் தொல்லை தாங்க முடியல ,சொந்தக்காரங்க எல்லாரும் என்னை ஏளனமா பாக்குறாங்கா ,ஒதுக்குறாங்க என்னோட கணவர்க்கு நல்ல வேலை கிடைக்க, எனக்கும் நல்ல வேலை கிடைக்க ஜெபம் பண்ணுங்கள், நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன், சாப்பாட்டு கூட ரொம்ப கஷ்டமா இருக்கு, நான் எப்போ இல்லாம போவேன் என்று இருக்குற சொந்தக்காரங்க முன்னாடி நான் நல்லா வாழ்ந்து காட்டணும்,இப்போ என்னோட கை மத்தவங்க கிட்ட கை ஏந்துற கையா இருக்கு ,எய கை எல்லாருக்கும் குடுக்குற கையா மாறணும் ஜெபம் பண்ணுங்கள் ஜயா
நிச்சயம் ஆண்டவர் என் வாழ்க்கையை கடன் தொல்லையில் இருந்து காப்பாற்றினார்.கடன் இருக்கு அதெல்லாம் தொல்லைகள் இல்லாத கடனாக மாற்றினார்.நானும் தசமபாகம் குடுக்காமல் என் வறுமையை காரணம் காட்டி வந்தேன் ஒரு கட்டத்துக்கு மேல் கடன் தாங்க முடியாமல் தவிக்கும் போது தசமபாகத்தை கொடுப்போம் அப்பொழுதாவது இந்த பிரச்சனை அதிகமான கடனில் இருந்து வெளியே வருவோம என்று நினைத்து தசமபாகம் தந்தேன் மூன்று நாட்களில் ஒவர் டார்ச்சர் கடன்களை கட்ட உதவினார்.ஆண்டவரை உன்மையாக தேட வேண்டும் மிகுந்த வறுமையிலும் கானிக்கையில் கர்த்தரை கணம் பன்ன வேண்டும்.அவர் யாருக்கும் கடன் படாத தேவன்
Amen tqjeses praiselordpaster pls pray for my family salvation pls pray for haripriyavin thirumanam anthathadayumendri nadaka uthavicheyum amen forgetandforgive me my familyfalts pls appa allapabasabathilirunthumviduviyum amen oruedam virpanakundu uthavicheyumamen
Amen Appa Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Alleluia Amen God is Great Amen please Jesus help everyone else Amen thank you Jesus Amen 🙏🙏🙏♥️♥️♥️
ஆண்டவரே என் முதல் மகன் ஆல்வின் காலேஜ் 1st year போயிருக்கான் கர்த்தருடைய மகனாய் வளரணு வீட்ல உள்ள கஷ்டம் தெரிஞ்சு வளரனு Jesus நல்லா படிகணு இயேசுவே ஆமென் 🙏🏻🙏🏻
நான் என் ஒரு வயது குழந்தையை அம்மாவிடம் விட்டுவிட்டு பள்ளிக்கு வேளைக்கு செல்கிறேன் குடும்ப கஷ்டத்திற்காக. ஆனால் உறவுகள் பணத்தாசை பிடித்து வேளைக்கு போகிராய்.. பணம் பணம் என்று அலைகிறாய் என்று சொல்கிறார்கள். நீ ஒரு நல்லா அம்மாவா என்று சொல்கிறார்கள்... எனக்கு மிகவும் மன வேதனையை இருக்கிறது. ஆண்டவரே...
பேசுகிற மனுசரை கவனிக்காதீங்க ஜெபம் பண்ணுங்க கர்த்தர் மாற்றுவார். சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனியாதே என்கிற தலைப்பில் நாளை 11-9-24 மாலை 6 மணிக்கு செய்தி கேளுங்க
என் கடன் தொல்லை மாறனும் இயேசப்பா
ஆன்டவரே என் கடன்சுமை நீங்க ஆசீர் பண்ணுங்க அப்பா பிதாவே
எங்கள் சொந்தங்களுக்கு மின்னாடி அவமான பட்டு இருக்கோம் அவங்களுக்கு மின்னாடி தலை நிமிர்ந்து நிற்க உதவி செய்ங்கப்பா
Amen
தேவையில்லை.. கடவுள் சித்தத்தை பண்ணிக்கிட்டு பரலோகம் போயிரணும்
என் பிள்ளைகளை ஆசீர்வதியும் ஆண்டவரே என் கணவரையும் என் பிள்ளைகளும் ரட்சித்து அருளும் ஆண்டவரே ஆண்டவரே எங்கள் குடும்பத்திற்கு கிருபையாய் இறங்கும் இயேசப்பா உதவி செய்யுங்க ஆண்டவரே
இயேசப்பா இந்த மாதம் என்னை உமக்கு சாட்சியாக நிறுத்துங்க இயேசப்பா 🛐🛐🛐🛐🙇🙏🙏
என் மகனுக்கு ஞானத்தை தாங்கப்பா அவன எல்லாரும் கேவலமா நீனைக்கீராங்க நீங்க தான் கிருபை தரனும்
Kandippa unga maganai nalla nilayil andavar vaipar👍
Amen Yesappa 🙏 amen amen amen amen amen amen amen amen amen amen
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்....ஆமென் 🙌🙏✝️❤
நான் நம்புகிறது கர்த்தரால் வரும் ஆமென் அல்லேலூயா
என் தேவனே பில்லி சூணியகட்டுகள் தடைகளை'தகடுகள் இயேசவின் நாமத் தில் உடைக்கபடனும் அப்பா ஆமென்
என்னுடைய கடன் பிரச்சனை க்காக, ஜெபித்து கொள்ளுங்கள். என் நகைகள் எல்லாம் மீட்கப்பட்டணும். இரட்சிக்கப்படாத என் ஜனம் இரட்சிக்க படனும். ஆமென். 🙏🏻🙏🏻🙏🏻
இயேசப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா உம்முடைய சித்ததின் படி உம்முடைய திக்கற்ற மகளை உயர்த்துங்கப்பா ' இயேசப்பா நீரே என் தேவன் நான் உம்மை துதிப்பேன் இயேசப்பா பிள்ளைகள் தயாள் திவ்யா வாழ்க்கையில் இயேசப்பா உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you jesus
என் கடன்கள் மாற வேண்டும் இயேசப்பா சொந்தக்காரங்க முன்னாடி நாங்க தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் ஆண்டவரே
நான் என் கணவர் என் பிள்ளை எல்லாரும் குடும்பமாய் சந்தோஷமாய் வாழணும், என் கணவர் என்னை புரிந்து கொண்டு சந்தோஷமாய் குடும்பமாய் வாழணும்
என் தேவனால் நான் உயருவேன்
❤
ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்இயேச ப்பா🙏எங்ள்
ஒவ்வொருவரையும் எங்ள்/அவர்கள் பிள்
ளைகளையும்🙏ஒவ்வொரு நா ளும்உம்சித்
தப்படியேயும்🙏உம்விருப்பத்தி ன்படியேயும் உம்நீதியின்வலதுகரத்தினால்🙏எங்ள்கரம்
பற்றி🙏உம்சமாதானத்தின் பா தைகளிலே
நீர்🙏எங்ளை பெலப்படுத்தி 🙏பாதுகாத்து
வழிநடத்துகிற உம்அன்பிற்கு ம்🙏உம்கிரு
பைக்கும்🙏நன்றிப்பா🙏நன்றி🙏நன்றி🙏
நன்றிஇயேசப்பா🙏🙏🙏🙏🙏
Ayya Engalukku irukka vidu illama irukkom sontha karanga vituku pona Engala pariyasam panranga ayya😭😭😭😭😭😭☦️🙇🙏munji munnalaye Engala asinga paduthuranga ayya Engalukku oru vidukkaga jebinga ayya
இயேசுவே உம் சித்தப்படி எங்க குடும்ப த்தை நடத்துங்க ஆமேன் ஆமேன் ஆமேன்
நன்றி அப்பா ஆமென்
Yesappa en mahanin melpadippu thodarnthu padikka udavi seingappa
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen alaluya kartharudiya namathukku shthothirm 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 kaendeippa unmiyanadhu brother
ஆம் ஆண்டவரே கஷ்டமா தான் இருக்கு பா.நீரே என் பெலன்.எனக்கு அரசாங்க வேலை முயற்சி பண்ணிட்டு இருக்கேன் பா. என் கணவருக்கு முதுகில் ஆபரேஷன் பண்ணிட்டோம் இனிமேல் நான் தான் குடும்பத்தை பாத்துக்கணும் பா.எனக்கு 1 வயது பையன் இருக்கான் பா.என் வாழ்க்கை ல என்ன சித்தம் இருக்கோ அதன் படி எனக்கு பண்ணுங்க பா பிளீஸ் பா . என்னால கஷ்டத்தை தாங்க முடியல பா.எனக்கு உதவுங்கள் பா.நன்றி அப்பா.
God bles s you ma
Thank you sister.
😊😊
தேவனுடைய. கிருபை உங்களை தேற்றும் நடத்தும் அவர் சர்வ வல்லவர்......
Amen jesus
அன்பு பாஸ்டர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா என்னை காத்து வழி நடத்தும் நல்ல ஆன்டவரே ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🤎🙏🙏🙏🌸🌸🤎🟫📕📗📒📙📘🟫🟤🤎🟤🤎🟤🤎🟫🤎♀️🤎♀️🤎♀️🤎♀️🟫♀️🟫♀️🟫♀️🟤🤎🟤🤎🟤🤎🟤
Amen 🙏
நான் நம்புகிற குழந்தை பாக்கியம் கர்த்தரால் வரும்.Amen அமென்
என்னுடைய பிள்ளைக்கு நல்ல கோர்ஸ் நல்ல காலேஜ் கிடைக்கும் என்று நான் நம்பினது என் தேவனாலே வரும் விசுவாசிக்கிறேன் ஆமென் ஆமென் அமென்
Kadan maranum Yesappa 🙏
இயேசப்பா குழந்தை பாக்கியத்தை கொடுங்கப்பா
எனக்காக நீங்க வைத்துள்ள ஆசிர்வாதத்தை தாரும் இயேசப்பா..எங்களுக்கான அதிசயத்தை அற்புதத்தை செய்யுங்க தகப்பனே..எங்களையும் நினைந்தருளும்..என்பாவத்தை மன்னியும்.முற்பிதாக்களின் பாவசாபத்திற்க்கு விளக்கி காத்தருளும் கர்த்தாவே.
எங்களுக்கும் உதவி பண்ணுங்க அப்பா ❤
ஆமென் அல்லேலூயா என் நான் நம்புகிறது தேவனாலே வரும் இது கர்த்தராலே உண்டாயிற்று மற்றவர்கள் கண்களுக்கு அது ஆச்சரியம் ஆயிற்று
சகல
என் குடும்ப த்தைகர்தருடையகரத்தில்ஒப்புகெரடுத்துஜெபிக்கிறேன் என் வாலிப மகாளின்திமையைநன்மையாய்மாற்றுவார் என் மகன்நல்லநிரந்தரமானவேலையைகெரடுப்பார்இந்தகாரியத்திற்குதடையாகயுள்ளபிசாசின்கிரியைகளைதேவன்நிர்மூலமாகிபே க வேண்டும் என் வாலிப மகள்முத்துசெல்விஎன்னேரடுபேசமாட்டாள்கதர்த்தருக்கும்என்கனவர்கர்த்தருக்கும்தேவனனுடையவார்தைக்குகிழ்படியஜெபம்பன்னுங்கள் முத்து செல்விக்கு தேவன் முழுமையான விடுதலை செய்ய வேண்டும்
Amen appa 🙏
Please pray for my daughter's higher studies 🙏😭.. yesuve en kadan parangalai santhikavum Appa 🙏..en Annan kankalil engaluk thayavu kidaika jebikirom Appa 🙏 en pillaikalin ethirkalam umathu karathil irukirathu Appa 🙏
ஆமென் ஆமென் அல்லேலூயா என் கால் கட்டி சுகாத்தை இயேசுப்பா தாங்கா❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
Amen hellelujah thank you Jesus 🙌🙇🙏🔥❤️
ஆமென் கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🙏 God bless you pastor 🙏🏻🙏
நான் நம்புகிறது கர்த்தரால் வரும் ஆமென் அல்லேலூயா 😭😭😭😭
ஐயா எனக்கு கடன் நிறைய இருக்கு என்னால கடன் தொல்லை தாங்க முடியல ,சொந்தக்காரங்க எல்லாரும் என்னை ஏளனமா பாக்குறாங்கா ,ஒதுக்குறாங்க என்னோட கணவர்க்கு நல்ல வேலை கிடைக்க, எனக்கும் நல்ல வேலை கிடைக்க ஜெபம் பண்ணுங்கள், நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன், சாப்பாட்டு கூட ரொம்ப கஷ்டமா இருக்கு, நான் எப்போ இல்லாம போவேன் என்று இருக்குற சொந்தக்காரங்க முன்னாடி நான் நல்லா வாழ்ந்து காட்டணும்,இப்போ என்னோட கை மத்தவங்க கிட்ட கை ஏந்துற கையா இருக்கு ,எய கை எல்லாருக்கும் குடுக்குற கையா மாறணும் ஜெபம் பண்ணுங்கள் ஜயா
கண்டிப்பாக உங்களுக்காக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️ கர்தத்ருடை சமூகத்துல உண்மையான விசுவாசத்தோடு ஜெபம் பண்ணுங்க உங்க மனவிருப்பத்தை கர்த்தர் நிறைவேற்றுவார்🛐✝️
நிச்சயம் ஆண்டவர் என் வாழ்க்கையை கடன் தொல்லையில் இருந்து காப்பாற்றினார்.கடன் இருக்கு அதெல்லாம் தொல்லைகள் இல்லாத கடனாக மாற்றினார்.நானும் தசமபாகம் குடுக்காமல் என் வறுமையை காரணம் காட்டி வந்தேன் ஒரு கட்டத்துக்கு மேல் கடன் தாங்க முடியாமல் தவிக்கும் போது தசமபாகத்தை கொடுப்போம் அப்பொழுதாவது இந்த பிரச்சனை அதிகமான கடனில் இருந்து வெளியே வருவோம என்று நினைத்து தசமபாகம் தந்தேன் மூன்று நாட்களில் ஒவர் டார்ச்சர் கடன்களை கட்ட உதவினார்.ஆண்டவரை உன்மையாக தேட வேண்டும் மிகுந்த வறுமையிலும் கானிக்கையில் கர்த்தரை கணம் பன்ன வேண்டும்.அவர் யாருக்கும் கடன் படாத தேவன்
கடண் பாரம் நீங்க உதவி செய்ங்கப்பா
ஏசப்பா என் குடும்பத்திலும் வேலையிலும் எந்த துன்பமும் வராதபடி பாதுகாத்து ஆசீர்வதிப்பீராக
❤❤❤❤❤❤
எனக்கு வாழ்க்கை துணை கொடுங்க இயேசப்பா.
Enmaganukku oru velai kodunga yesappa avanidam erukkum kettapalakkathai mattikodunga yesappa avan ratchikkapadavendum yesappa amen 🙏
Amen appa en ponna enkita sethudungapa
நன்றி அப்பா🙏🙏🙏
ஆமேன்இந்தவசனம்பிரசங்கம்எல்லாம்எனக்காகவேஆண்டவரேநான்நம்புகிறதுஅவராலேவரும் துரோகிகளிலிருந்துஎன்குடும்பத்தைபாதுகாத்துக்கொள்ளுங்கள்பிள்ளைகளைபாதுகாத்துக்கொள்ளுங்கள்படிப்பில்ஞானத்தைகொடுங்கள்கணவருக்குவகனம்ஒட்டும்போதுகவனத்தையும்தாங்க.அதில்ஆசீர்வாதத்தைதாங்க.ஆமென்❤❤❤❤
Prise the lord very good speech ponraj vijaykumar suknthi Danial prise the lord paster
Yesappa David sir radchikka pada ventum avarudaiya manaiviudan sernthu vazha vendum kadina iruthayam maranum yesappaukku payanthu vazha vendum yesuvikke nantry
இயேசப்பா இந்த மாசம் என் கடன் அடைக்க உதவி பன்னுங்க பா
ஆமேன் 🤲🙏🙏🙏🙏
Allaluya amen allaluya ennai asirvathika yasapa
Easappa en kastam umakku therium neere ennai thanki nadatthukireer appa en maganukku nalla oru velai thanka appa umma mattume nampi irukkiren appa ella makkalukkum thunai irunka appa❤❤
Aamen aaman easapa nanri easapa nanri easapa nanri ayya easapa enak VAO Velai kedaikunum easapa nanri easapa
உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் வேலையை வாய்க்கப் பண்ணுவார்
Amen karthar nallavar our kirubai intumullathu
என் பாவத்தை மண்ணிங்கப்பா
En pillaigal Helan vinothini, Herbert cinnathurai ,irandu kudumbathilum unmayana anbudan oruvarukkoruvar purinthu kollavum samathanathudun irukka vum avargalukku irukkira kadan ellam adaikka jebinga brother nandri
ஆமேன் ஆண்டவரே கடன் பிரச்சனை விடுதலை வேணும் இயேய்யா சொத்த வீடு வேணும் இயேய்யா ஸ்தோத்திரம்
Enmaganukku enmagalukku nalla varan kidaikka kirubai chaiyunga yesappa amen 🙏
Yeasappa en valkaela ummutaiya thittathin padi nadanthukka .enakku porumai ya ku2gga appa.en kanavar pillaggala aaseervathigga appa.
அப்பா எனது வெளிநாட்டு காரியத்தைச் வாய்க்கப் பண்ணுங்க 🙏🙏🙏😭😭
உங்கள் செய்திகள் சாட்சி நிறைந்ததாகவும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமை மிகுந்த தாகவும் இருக்கிறது ❤
Amen tqjeses praiselordpaster pls pray for my family salvation pls pray for haripriyavin thirumanam anthathadayumendri nadaka uthavicheyum amen forgetandforgive me my familyfalts pls appa allapabasabathilirunthumviduviyum amen oruedam virpanakundu uthavicheyumamen
Beulah amen amen amen amen amen amen amen amen amen 🙏 🙌 👏 ❤️ ☺️ 😊 🙏
இந்த மாதம் லோன் கிடைக்க உதவி செய்ங்கப்பா நீங்கதாப்பா செய்யனும் உங்களயே நம்மி இருக்கோம் இந்தவருடம் என் மகனுக்கு காலேஸ் பீஸ் கட்ட உதவி செய்ங்கப்பா
செல்வக்குமார் ஒடுபேசுங்க உதவி செய்ய வேண்டும் இயேசப்பா உமக்கு நன்றி
🎉🎉
Amen nandri yesappa❤
Yesuvae en vaalvil arputham seiyugappa 😭🙏
Prisethelord amen varumanthu vazithurum appa
Appa ennalai mudiyallaippa ummai nokki kathurukken enakku uthavi varum unu thànk you jesus
😢😅😂
Yasapa marupirapa kotuthathu nantriyasapa manithanal kutathathu thavanal kutum yasapa unkalaithan nampi erukan seelarani yasapa nataitharum yasapa arputham seika yasapa unkalaithan nampi erukan seelarani yasapa nataitharum yasapa
God is so good . Thank you Pastor, God spoke through you exactly what I need 🙏
Yesappa nixzon Martin radchikka pada ventum kudi pazhakkam mara vendum kadina iruthayam maranum yesappaukku payanthu vazha vendum yesuvikke nantry
Pasainga retchikapadanum please Prayer pannikoinga Anbu brother 🙏🙏😭😭🙏🙏😭😭🙏🙏
😭😭😭😭😭😭😭😭Amen....... Appa... நன்றி raja
Praise the lord thankyou jeses amen 🙏
என் கணவருக்கு நல்ல வேலை கிடைக்க செய்யுங்க இயேசப்பா
Kadan kattave mudiyale yesappa, enaku uthavi sainge, ennale mudiyale daddy pls help me daddy.
Amen Appa Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Alleluia Amen God is Great Amen please Jesus help everyone else Amen thank you Jesus Amen 🙏🙏🙏♥️♥️♥️
Praise the lord ❤ amen 🙏
24 களங்கள் தானியத்தினால் நிரம்பும், ஆலைகளில் திராட்சரசமும் எண்ணெயும் வழிந்தோடும்.
யோவேல் 2:24
❤😊
ஆண்டவரே என் முதல் மகன் ஆல்வின் காலேஜ் 1st year போயிருக்கான் கர்த்தருடைய மகனாய் வளரணு வீட்ல உள்ள கஷ்டம் தெரிஞ்சு வளரனு Jesus நல்லா படிகணு இயேசுவே ஆமென் 🙏🏻🙏🏻
Entha month oru good news veranum appa 🤱🙏🙏😭😭 prayer panuga pls🤱😭😭😭🙏🙏😭
Yasapa yanaku unka sithathipati natathunka yasapa unkalaithan nampi erukan seelarani yasapa unka sithathipati natathunka yasapa
Yesapa.enga.kudumpathula.samathanatahi.kodungapa
Esappa enka kadan parathai theerthu thanka appa arputham seiunka appa enka vazhkaila ummai unti arum illai appa amen andavare
என்னுடையகடன்அடைபடவில்லையென்றால்என்னுடைய
உயிரைஎடுத்துவிடுங்கள்இயேசப்பாஉமக்குகோடிஸ்தோத்திரம்
சோத்திரம் ஆண்டவரே
Amen Amen Amen Amen Amen 😍❤️🙏🙏❤️🙏❤️🙋♂️
❤ஆமேன் அப்பா ஆமேன் 😮
Yesuvay.naan.yenkudumbathaarukku.yevvlavu.unnmaiya.nadathalum.avarggal.varthai.yennai.manamadvu.undagiradhu.yesuappa.
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
Enmagalukku insurance kidaikka promotion transfer kidaikka kirubai chaiyunga yesappa amen 🙏
Aruputham seika yasapa unkalaithan nampi erukan seelarani yasapa arputham seika yasapa yanaku yasapa yanaku vituthalai Thanga yasapa arputham seika yasapa
Yesappa amem amen amen amen amen amen amen amen amen amen hallelujah praise the lord please help yesappa🙏
Praise The Lord 🙏 Jesus Christ 🙏 Amen
நான் என் ஒரு வயது குழந்தையை அம்மாவிடம் விட்டுவிட்டு பள்ளிக்கு வேளைக்கு செல்கிறேன் குடும்ப கஷ்டத்திற்காக. ஆனால் உறவுகள் பணத்தாசை பிடித்து வேளைக்கு போகிராய்.. பணம் பணம் என்று அலைகிறாய் என்று சொல்கிறார்கள். நீ ஒரு நல்லா அம்மாவா என்று சொல்கிறார்கள்... எனக்கு மிகவும் மன வேதனையை இருக்கிறது. ஆண்டவரே...
பேசுகிற மனுசரை கவனிக்காதீங்க ஜெபம் பண்ணுங்க கர்த்தர் மாற்றுவார். சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனியாதே என்கிற தலைப்பில் நாளை 11-9-24 மாலை 6 மணிக்கு செய்தி கேளுங்க
Yesappa yanakku ummutaiya siththathin pati yanakku marriage aganum yesappa
En magangalin viyathihal vilahattum,nalla balam undahattum yesuvin naamathil
என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க செய்யுங்க இயேசப்பா
Thank you Jesus❤❤❤❤❤
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Hallelujah 🙇
ஆமேன் யேசப்பா எனக்கு நிரந்தரமான ஒரு வேலைவாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் என்னஆசிபதியும் அது தேவனிடத்தி இருந்து வரும் என்று விசுவாசிக்கின்றேன்