நீங்கள் "எதிர்பார்க்கும் நல்ல முடிவை" தருவார் கவலைப்படாதீங்க🔥 BENZ PASTOR / Tamil christian message

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии •

  • @lalithaveenakumari4395
    @lalithaveenakumari4395 2 месяца назад +13

    இயேசுவே நீர் என்னோடு பேசுவதற்காக ஸ்தோத்திரம் என் பிள்ளைகள் வாழ்க்கையில் நீர் செய்ய போகிற ஆசீர்வாத்திற்காக வாக்குதத்ததை நிறைவேற்ற போகிற தற்காக ஸ்தோத்திரம்

  • @suryaT-n4n
    @suryaT-n4n 2 месяца назад +5

    By birth na oru hindu but oneday thanga mudiyatha sogam ellame pochinu azhute irunthen apo en frnd adikadi jesus pathi sollite irupa prayer parka solva athu niyabagam vanthuchi so na azhuthute prayer parthen apo ithe varthaikal moolam enkitta yesappa pesunanga antru na ratchikkapatten antru muthal intru varai na en aandavarai visuvasikkiren thirumbavum athe words moolam pesirukirar nantri appa i am waiting.... ❤❤❤

  • @ragee198
    @ragee198 2 месяца назад +14

    பாஸ்ரர் நீங்க பேசுகிற வார்த்தைகள் அனைத்தும் ஆண்டவர் என்னோடு பேசின போல இருக்கிறது ஆமென் யேசப்பா

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 месяца назад +2

    நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா 🙏🙏🙏🙏

  • @suganthisuganthi983
    @suganthisuganthi983 2 месяца назад +4

    இயேசப்பா தயவாக இரக்கம் செய்யுங்க இயேசப்பா தயவாக இரங்கி வாங்கப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா வாங்கப்பா

  • @sowsow7194
    @sowsow7194 2 месяца назад +1

    Pray to get my job yesappaaaa✨😌

  • @DeivanaiD-u8d
    @DeivanaiD-u8d 2 месяца назад +3

    நன்றி இயேசப்பா இந்த செய்தி எனக்கே கொடுக்கப்பட்டது மன ஆறுதல் தைரியம் வந்தது நான் நம்புகிறேன் எனக்கு எல்லாம் நடக்க போகிறது. என்ன நடக்குமோ என்றுபயத்தோட இருந்த எனக்கு இந்த செய்தி ஆராதனை ரொம்ப ரொம்ப நம்பிக்கை கொடுத்து இருக்கு நன்றி இயேசப்பா ❤❤❤❤

  • @AntaniLakmal
    @AntaniLakmal 2 месяца назад

    Karttharukku nandri yesuvin namam innu innumaga uyarattu amen en vallkaiya atpudam nadakka pogudu aviyanavare umakku nandri dedy

  • @jothiarul-it4bj
    @jothiarul-it4bj 2 месяца назад +2

    ஆமென்🙏 இயேசப்பா என் பிள்ளைகள் வாழ்க்கையை தீய்மைகளை எல்லாம் நன்மையாக மாற்றுவிங்கப்பா நான் விசுவாசிக்கிறப்பா உங்களுக்கு நன்றி அப்பா

  • @suryaT-n4n
    @suryaT-n4n 2 месяца назад +1

    I need u daddy ❤️❤️❤️

  • @TheNutriCare
    @TheNutriCare 2 месяца назад +1

    இயேசப்பா நன்றி அப்பா நன்றி ராஜா இயேசு ராஜா ஒரு 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @angelmartin9377
    @angelmartin9377 2 месяца назад +2

    இயேசுவே எனக்கு உதவி செய்ங்க

  • @margaretmargaret2760
    @margaretmargaret2760 2 месяца назад +1

    இயேசுப்பா நீங்கள் என்னோட பேசியதற்கு நன்றி என் லேபர் கோர்ட் கேஸ் கண்டிப்பாக எனக்கு நியாயம் கிடைக்கும் நான் நம்புகிறேன் இந்த வருடம் முடியும் போது எனக்கு நியாயம் கிடைக்க செய்வார்

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 месяца назад +2

    என் கணவருக்கு நிரந்தர வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏

  • @Veni-s7i
    @Veni-s7i 2 месяца назад

    Please pray for me and my family and my daughter family 😢😢😢😊

  • @evanceevance-me5du
    @evanceevance-me5du 2 месяца назад +2

    இந்த வருடம் தொடக்கத்தில் இருந்து எனக்கும் என் கணவருக்கும் பிரச்சினை வந்து சமாதானம் இல்லாமல் இருக்கிறோம் நீங்க தான் சமாதானம் தரனும்பா

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 месяца назад

    என் மகனுக்கு ஞானத்தை தாங்கப்பா காலேஜ் படிக்கிறாங்க வாலிப வயதில் பரிசுத்தமா இருக்க வேண்டும் உதவி செய்ங்கப்பா 🙏🙏

  • @Nirmalaakilan
    @Nirmalaakilan Месяц назад

    Nanri yesappa

  • @SanthaKumar-b7u
    @SanthaKumar-b7u 2 месяца назад +3

    ஆமென் அப்பா இயேசு ஒரு அற்புதம் செய்யும்

  • @mythilid822
    @mythilid822 2 месяца назад

    என் மகளுக்கு அவள் இருக்கும் தேசத்தி வே உம்முடைய சித்தத்தின் படி நல்ல வேலை கிடைக்கும்படி கிருபை செய்யும் ஆமென்

  • @yabeshkkl531
    @yabeshkkl531 2 месяца назад

    Amenappa praise the lord amen God bless you 🙏 amen

  • @MARIASANO-p8r
    @MARIASANO-p8r 2 месяца назад +3

    இயேசு அப்பா கல்யாணத்துக்கு இன்னும் 8 நாள் தான் இருக்கு காசு கைக்கு வந்து சேரல பயமா இருக்கு காப்பாத்துங்க அப்பா 😭

  • @jglory916
    @jglory916 2 месяца назад

    Amen amen appa TQ so much appa🙇🙇😔😔😔🙏🙏🙏🙏🙏 கோடி கோடி நன்றி அப்பா😔😔🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @maryhilda6287
    @maryhilda6287 2 месяца назад

    Amen hallelujah nantri appaàa

  • @PiratheeppiratheepPirath-vx3wb
    @PiratheeppiratheepPirath-vx3wb 2 месяца назад +2

    இயேசப்பா என் மனதை ஒரு நிலை படுத்துங்கப்பா🙏🙏🙏👍

  • @Dhanalakshmi-in3hs
    @Dhanalakshmi-in3hs Месяц назад

    Amen appa ⛪🙇🙇🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SasiSasikala-s2x
    @SasiSasikala-s2x 2 месяца назад +1

    Jesus EAN mudivai sathosama mathividum

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 месяца назад +1

    எதிர் பார்த்து இருக்கும் முடிவை தாங்கப்பா பீளீஸ்ப்பா உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏🙏

  • @ajishajish1106
    @ajishajish1106 2 месяца назад +5

    இயேசப்பாஎங்கள்கடன்தீரஜெபியுங்கள்

  • @solamandulcy
    @solamandulcy 2 месяца назад +1

    வட்டி கடன் சுமையில் இருந்து விடுதலை தாங்கப்பா

  • @mithrajeeva664
    @mithrajeeva664 2 месяца назад

    Yesappa pls en thukka natkal en siraiyirupu ennai vittu nengumpadi seium. Amen🙏🙏🙏

  • @devidevi9300
    @devidevi9300 2 месяца назад +1

    Ameen ameen ameen 🙏🙏🙏 appa nandri yesuvey

  • @Nirmalaakilan
    @Nirmalaakilan Месяц назад

    Matraporathuku nanriyappa

  • @ReginRegin-rn8ht
    @ReginRegin-rn8ht 2 месяца назад +2

    என் பெயர் ரெஜின். கர்த்தர் எனக்கு தந்த வேலையை சரியாக செய்ய, என் பலவீனம் மாற ஜெபம் பண்ணுங்கள் please

  • @AnithaC-t3p
    @AnithaC-t3p 2 месяца назад +1

    எங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் மாறவும் நாங்கள் சந்தோஷமாக வாழ கிருபை தாங்க இயேசப்பா

  • @ABIRAMIMURUGESAN-yc3yt
    @ABIRAMIMURUGESAN-yc3yt 2 месяца назад

    Amen amen amen amen amen yesappa❤❤❤❤❤🥺🥺🥺❤❤❤❤❤

  • @karthick13512
    @karthick13512 2 месяца назад

    Amen amen amen amen thank you jesus

  • @malinihema4850
    @malinihema4850 2 месяца назад +1

    அப்பா நான் பல காரியங்களில் உங்கள் முடிவை என் கணவர் மகன் மகள் வாழ்க்கை யில் எதிர் காலம் குறித்து எதிர் பார்த்து நிற்கிறேன் கர்த்தர் நல்ல முடிவை நோக்கியே காத்து நிற்கும் எங்களுக்கு உதவி செய்யும் அப்பா உம் பிள்ளை கள் ஒரு நாளும் வெட்க படாத படி கடன் பிரச்சினை யில் ஒரு நல்ல முடிவை தர வேண்டும் ஆமென்

  • @jack09857
    @jack09857 4 дня назад

    Powerful message pastor Thanks Lord Jesus

  • @VaishnaviSam
    @VaishnaviSam 2 месяца назад +3

    Amen❤

  • @sakewa1838
    @sakewa1838 2 месяца назад

    Yesappa David sir rachikka pada ventum avarudaiya manaiviyudan sernthu vazha ventum kartharukku payanthu vazha ventum kadina iruthayam mara ventum yesappa uthavi seinkappa uthavi seinkappa uthavi seinkappa

  • @Rekka-oj2eo
    @Rekka-oj2eo 2 месяца назад +1

    அப்பா எனது வெளிநாட்டு காரியத்தைச் வாய்க்கப் பண்ணுங்க 🙏🙏🙏🙏🙏

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 месяца назад +1

    கடண் அடைக்க உதவி செய்ங்கப்பா பீளீஸ்ப்பா 🙏🙏🙏🙏

  • @Kogilasri-h7f
    @Kogilasri-h7f 2 месяца назад +1

    ஆமென் அப்பா🙏🙏🙏

  • @praveenar9859
    @praveenar9859 2 месяца назад

    Amen ❤ appa ❤....Nan ninaithu kondrirukum mudivu nanmaiyanadhai tharuvar.... kandippaga nirivaga nechayamaga tharuvar endru Nan namburan ..... love you Jesus ❤️

  • @AbishaK-zh2ww
    @AbishaK-zh2ww 2 месяца назад +3

    Amen 🙏🙏🙏🙏 praise the lord 🙏🙏🙏🙏

  • @SathyaSathya-rs7zc
    @SathyaSathya-rs7zc 2 месяца назад

    Amen tq Jesus I love Jesus

  • @Anbudanganeshvlogs
    @Anbudanganeshvlogs 11 дней назад

    Yesappa en kanavaruku vayithula kattti iruku operation pannanumnu doctor sollirukar nenka en kanavaruku sugam kotuthu kattikal maraya pannunka yesappa ✝️✨

  • @manimaran13151
    @manimaran13151 2 месяца назад +2

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்....ஆமென் 🙌🙏✝️❤️💖

  • @Ganasigamani-c9g
    @Ganasigamani-c9g 2 месяца назад +17

    இயேசுவே நான் அதிக காலமாய் வயிற்றில் எரிச்சல் வலி, வயிற்றில் ஏதோ மாதிரி தலை சுற்றல் தாங்க முடியாமல் வேதனை படுகிறேன் please please please please please இயேசுவே என்ன குணமாக்குங்க

    • @jenikate7874
      @jenikate7874 2 месяца назад +2

      Our almighty God Jesus heal you surrender everything to him.. if we repentance with God he surely accept us Amen Amen

    • @christinakumar8660
      @christinakumar8660 2 месяца назад +2

      Ungalukka sugam nitchayam undu Yessappa than thalumbugalal ungalai sugaooaduthi vittar

    • @ThePhoenixParody
      @ThePhoenixParody 2 месяца назад +1

      Amen

    • @nehadas21
      @nehadas21  2 месяца назад

      கர்த்தர் பூரண சுகத்தை தருவார் கவலைப்படாதீங்க உங்களுக்காக ஜெபிக்கிறோம் 🛐🛐

  • @susinila6932
    @susinila6932 2 месяца назад +1

    Amen appa 🙏 en pillaikalin ethirkalam umathu karathil irukirathu Appa 🙏

  • @mathinila433
    @mathinila433 2 месяца назад +2

    En muthalum en mudivum niir oruvair maittumey❤

  • @murugaselvan6841
    @murugaselvan6841 2 месяца назад

    Kadan pirachanail irunthu veduthalai peranu appa baby nalla padikkanum yesappa napaga sakthi kudunga appa 🙏🙏

  • @maryelizabeth3673
    @maryelizabeth3673 2 месяца назад

    Jabahavi tharuim appa. Amen🙏🙏

  • @Nirmalaakilan
    @Nirmalaakilan Месяц назад

    Nanriyappa

  • @AnithaC-t3p
    @AnithaC-t3p 2 месяца назад +2

    என் மகன் பதினொன்றாம் வகுப்பு படிக்கிறான் அவனுக்கு பயங்கரமான கோபம் வருகிறது அதிலிருந்து விடுதலை தாங்க இயேசப்பா

  • @محمدالصلتي-ذ1س
    @محمدالصلتي-ذ1س 2 месяца назад

    Amen amen appa nigale enaku uthavi seiyanum en vinapathai kedu enaku pathil thantha kirubaiku nandri appa unga sithathala kidaitha antha business ha seiya enaku 350000 thevaiyai irukirathu appa ungaluku sithamanal enaku intha pana thevayai santhinga appa ungalaye nambiiruken enakaga pray panuga pastor

  • @suganthisuganthi983
    @suganthisuganthi983 2 месяца назад

    PRAISE the LORD 🙏🙏🙏

  • @maryaashwa4135
    @maryaashwa4135 2 месяца назад

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤❤❤

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 месяца назад

    என் பாவத்தை மண்ணிங்கப்பா என் சிந்தனையில் விடுதலை தாங்கப்பா எனக்கு கொஞ்சம் பிரஷ்ட் பெயின் இருக்கு பெல வீணங்கள் மாரனும் இயேசப்பா உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏

  • @julietbaskaran3112
    @julietbaskaran3112 2 месяца назад

    Amen. Praise the Lord.

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 месяца назад +1

    ஆமென் நன்றி அப்பா நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே 🙏🙏🙏🙏

  • @adhilakshmi3470
    @adhilakshmi3470 2 месяца назад

    Enkanavar pugazhenthi nan Adhilakshmi enmel pasam vendum yesuappa amen

  • @chithrachithrachithrachith2595
    @chithrachithrachithrachith2595 2 месяца назад

    Appa en pullangalukkaga jepeunga 😭😭 elllarukkum aruputham pannum yeasapa enna kkum aruputham pannunga pa 😭😭😭😭

  • @maryhilda6287
    @maryhilda6287 2 месяца назад

    Appaa nantri

  • @LilyLily-x1u
    @LilyLily-x1u 2 месяца назад

    Yesappa one hour munnal ungal message parthu muthithiathum pillaiaya ninathaiyai nalla mudivu vanthathuappa praise the lord amen amen amen annan stroke vanthathuthlithru eppoluthum thunki kondai erukiran docrts ontun illlai entu sollurukirakla yesappa viduthalai kodukappa nanti appa appa amen amen amen

  • @amosamos8721
    @amosamos8721 2 месяца назад +1

    In Jesus name amen

  • @MarybanuS
    @MarybanuS 2 месяца назад +1

    Yesu appa en mahanai pattiya payathai nanmaiya matri tharuvatharkaga nantri appa amen

  • @floraaswini6258
    @floraaswini6258 2 месяца назад +2

    இயேசு அப்பா
    எனக்கு 31 வயது ஆகிறது, இன்னும் திருமணம் ஆகவில்லை, 2025 ஆம் ஆண்டில் எனக்கு திருமணம் ஆக நீங்க அற்புதம்
    செயுங்க ஏசப்பா ஆமென்

  • @VijayaLakshmi-ri5yb
    @VijayaLakshmi-ri5yb 2 месяца назад

    Amen amen amen hallelujah hallelujah hallelujah Thank you Jesus Christ ❤❤❤❤❤

  • @Jeniliya-r4t
    @Jeniliya-r4t 2 месяца назад +1

    Praise the Lord❤❤❤❤❤❤❤❤❤❤jesus🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DEENAD-g9b
    @DEENAD-g9b 2 месяца назад +1

    Amen Amen hallelujah hallelujah 🙏🙏🙏

  • @JoshwuaJoshna
    @JoshwuaJoshna 2 месяца назад

    இயேசப்பா என் பிள்ளையை குறித்த காரியத்தை என்னோடு பேசினீரே உமக்கு நன்றியப்பா🙏🙏🙏

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 месяца назад +1

    Praise the Lord pastor 🙏🙏

  • @VictoriaManoharan
    @VictoriaManoharan 2 месяца назад

    என் மகள் வாழ்க்கை யில். நீங்கள் சொல்வது போலவே நடக்கும் Amen.

  • @maryhilda6287
    @maryhilda6287 2 месяца назад

    Appaaaananti appaaumai ellorum attu kolla vendummm

  • @ragee198
    @ragee198 2 месяца назад

    Jesappa ennoda mudivu nanmaija varanum,jesappa nanri appa

  • @Pankajam1970
    @Pankajam1970 2 месяца назад

    Amen àmen àmen amen amen amenamenamen

  • @AnithaGanesan-r7h
    @AnithaGanesan-r7h 2 месяца назад +1

    Amen praise the lord jesus

  • @sudalixeroxramakrishnank
    @sudalixeroxramakrishnank 2 месяца назад +1

    ஆமென் எதிர் பார்த்து இருக்கும் முடிவை தாங்கப்பா ஆமென்

  • @maryelizabeth3673
    @maryelizabeth3673 2 месяца назад

    Jabahavi tharuim appa. ❤❤❤

  • @Anbudanganeshvlogs
    @Anbudanganeshvlogs 11 дней назад

    Yesappa en kanavaruku vayithula kattti iruku operation pannanumnu doctor sollirukar nenka en kanavaruku muzhu sugam kotuthu kattikal maraya pannunka yesappa ✝️✨

  • @mithrajeeva664
    @mithrajeeva664 2 месяца назад

    Yesappa enaku udhavi pannunga, Nan en department ke thirumba poganum, pls pa, please pa, please pa, please pa, enaku problem undu pannavangale ennodu samadham aga, enai thirumba en department ku poga anumadhikka kirubai pannunga. Amen.

  • @estermageswary8748
    @estermageswary8748 2 месяца назад +1

    Amen 🙏🙌🙏 Amen

  • @joypappu2818
    @joypappu2818 2 месяца назад

    Praise God 🙏 we will see miracles

  • @soundharyabala1799
    @soundharyabala1799 2 месяца назад +2

    தேவன் என்னோடு பேசினதற்காய் இயேசப்பாவிற்கு நன்றி.....

  • @jessyjoshua2411
    @jessyjoshua2411 2 месяца назад +1

    Kartthar enakkaagave pesinaar. Thank you Jesus. God bless you pastor.

  • @DhanrajNagan
    @DhanrajNagan 2 месяца назад

    Praise the lord Amen God will give me my casemake successfully in this month and myson. Suffering from pillai sunning aaval for seveeñteen yearsmy father give mesuccesfully life

  • @estherj6318
    @estherj6318 2 месяца назад +1

    Jesus do miracle my work place

  • @SahayamaryNirmala
    @SahayamaryNirmala 2 месяца назад

    I am Nirmala pastor pray for our family members and for me 🎉

  • @suryaT-n4n
    @suryaT-n4n 2 месяца назад

    I love you appa

  • @HONESTRAJ9753
    @HONESTRAJ9753 2 месяца назад

    Amen thank you jesus

  • @karthick13512
    @karthick13512 2 месяца назад

    Appa umaku kotana koti nanri antavre yen panathevaikalai santhiyum yenaku 20lakh panathevai iruku pa uthavi seyukappa

  • @maryhilda6287
    @maryhilda6287 2 месяца назад

    Hallelujah enakku nanmaiyaka mudiya panna pokiraar amen

  • @SreejaV-u8m
    @SreejaV-u8m Месяц назад

    Appa enakum en 6 month girl baby future life ku oru naila mudivu kodunga appa please en husband family elarum manam thirumpanum avar rachikka padanum engala nesikanum enaku unmaiya ineeme irukanum engala bless panunga jesus 🙏😭🙏😭

    • @nehadas21
      @nehadas21  Месяц назад

      Ungalukaga jebikirom ✝️🛐

  • @savarimuthuarockiamary2344
    @savarimuthuarockiamary2344 Месяц назад

    Need peace of mind in my family appa

  • @prasannaprasanna2914
    @prasannaprasanna2914 2 месяца назад +1

    Hallelujah ❤❤

  • @Tamilselvi-g7i
    @Tamilselvi-g7i 2 месяца назад +1

    Amen

  • @sudalixeroxramakrishnank
    @sudalixeroxramakrishnank 2 месяца назад +1

    என் பிள்ளைகளை நினைத்தை முடிவு நல்லாதாய் இருக்கனும்

  • @maryhilda6287
    @maryhilda6287 2 месяца назад

    Appaa athikodumai than viduthalai undu