வாழ பிடிக்கவில்லை என்று நினைப்பவர்கள் இதை பாருங்கள் | Tamil Motivation Video | Deep Talks Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 128

  • @யாரையும்நம்பாதே-ள4ப

    நம் கவலைக்கும் கஷ்டத்துக்கும் காரணம் நம்முடைய எண்ணம் சொல் செயல் தான்‌ காரணம்...🤷🏻🤷🏻

  • @kollywoodfc2194
    @kollywoodfc2194 2 года назад +39

    குமரி கண்டம் பற்றி நிறைய பதிவிடுங்கள் 🙏

    • @ak_logi
      @ak_logi 2 года назад +2

      Already video irukku brother😎

  • @AslamAslam-wd7zm
    @AslamAslam-wd7zm 2 года назад +7

    கவலை கஷ்டம் இல்லாமால் இந்த உலகில் வாழ முடியாது

  • @gmeena8896
    @gmeena8896 2 года назад +20

    அண்ணா எனக்கு தேவையான கருத்து உங்களோட வீடியோவில் இருந்து கிடைச்சிருக்கு🙏
    பூனை கதை வேற லெவல் அண்ணா ❤️😍🥰

  • @viswanathan0074
    @viswanathan0074 2 года назад +17

    பயனுள்ள விழிப்புணர்வு வீடியோ🙏🙏

  • @mrsentimentstamil8143
    @mrsentimentstamil8143 2 года назад +5

    ஒரு புதுவிதமான தகவல் நண்பா . இந்த தகவல் வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு oru inspirational.🙏 please Share this video .

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 2 года назад +4

    அரிய பல கருத்துக்களுக்கு மிகவும் நன்றி தீபன் அவர்களே

  • @subbaiyankaliyappan7186
    @subbaiyankaliyappan7186 2 года назад +4

    உங்களின் பதிவு மிகவும் வரப்பிரசாதமாக அமைகின்றன.

  • @saravanabavansaravana1923
    @saravanabavansaravana1923 2 года назад +6

    எல்லாப் புகழும் இறைவனுக்கே

  • @ramukannan6293
    @ramukannan6293 2 года назад +2

    வாழ்க்கையேபோராட்டம்தான்
    போராடிதான்பார்க்கவோண்டும்.
    கவலைபடாமல்வாழபழக்கிகெள்வேம்.வாழுவோம்வளமமேடு.
    அருமையானபதிவு

    • @mayavathithavamani90
      @mayavathithavamani90 Год назад

      Ppppppppppp0ppp0ppp0p0pppp00pppppppppppppppppppppppppppppppppp0p0pppppppppppppppppppppppppppppp0pp0p0pppppppp0pppppppppppppppppp0pppppppppp0ppppppppppppppppppppp0ppppppppp0pppppppppppppppp0p0pp0pppp00p0pppppplppppppppppppp0p0pppppppppp000p0pppp00ppp0ppppp0pppp0ppppp00ppp00p0pppppppp0p0ppp0ppppppp0pppp00ppppp0pppppppp0pppp0pp0ppppppppppppppp0ppp0pppppppppppppp00ppp0pppppppp0pppppp0pppppppppppp0p0pppppp0pppppp0pppp0p0pppppppppppppp0pppppppppppp0pppppppppp0ppppppppppppppp00pppp0ppp0pp0p0ppppppppppppppppp0pppppppppppppp0ppppppppppppppplppppppp0ppplp0pppppp0p00pppppppppppppppppp0pppppppppppppppppppp0ppppppppppppppppppppppppppppppppppppppppp0ppp0pp0pppp0pppppppppppppppp0pplpppppppppplpplppppppppppppp0pppplppppppppppppppppppĺĺppĺĺĺpppplplpllpppppp0pplplpplp

  • @anbesivam930
    @anbesivam930 2 года назад +3

    ரொம்ப நல்ல பதிவு...

  • @சிவன்-ன9ர
    @சிவன்-ன9ர 2 года назад

    திருப்தியாக இல்லை நண்பா ஆனால் உங்கள் உச்சரிப்பு அருமை

  • @PriyaPriya-ut9cv
    @PriyaPriya-ut9cv Год назад +1

    😭😭😭😭😭😭😭😭 இந்த உலகத்தை நான் மிகவும் நேசிக்கிறேன் ஆனால் என்னை யாரும் நேசித்து இல்லை 😭😭😭😭😭😭😭😭

  • @Arockiavanan
    @Arockiavanan 2 года назад +2

    சகோதரர் மிகவும் அருமை

  • @jothimurugan2176
    @jothimurugan2176 2 года назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @subashlinga3465
    @subashlinga3465 2 года назад +3

    அருமையான பதிவு அண்ணா நன்றி

  • @dhivyavinoth4012
    @dhivyavinoth4012 2 года назад +2

    அருமையான பதிவு 🙏💕நன்றி

  • @devarajrajagopal3162
    @devarajrajagopal3162 2 года назад

    அன்பு நண்பரே... எனது அன்பு மனைவியை கடந்த வினாயகர் சதுர்த்தி அன்று கோவையில் இருக்கும் மிகப் பெரிய ஆஸ்பத்திரியில் இருந்தும் இழந்து விட்டேன்..... அந்த மனக்கவலையில் இருந்து வருகிறேன்..... தங்கள் கருத்துக்கள் எனக்கு மிகப்பெரிய ஆறுதல் தருகிறது நண்பரே... நன்றி நன்றி

  • @bakiyarajj5798
    @bakiyarajj5798 2 года назад +1

    சுப்பர் பதிவு 👍👍

  • @sweetydeva100
    @sweetydeva100 2 года назад +5

    சேவல் சண்டையின் வரலாறு கூறுங்கள் அண்ணா நம் தமிழரின் மரபு

  • @sha-i8w8l
    @sha-i8w8l 2 года назад +1

    அருமை சகோ 🙏🏻🙏🏻🙏🏻

  • @MinuteswithSK
    @MinuteswithSK 2 года назад +4

    அருமை பதிவு அண்ணா...

  • @nithinaa1435
    @nithinaa1435 2 года назад +5

    Ur each and every words are so true and motivating. Thank you so much 🙏🙏

  • @shantharubyruby2669
    @shantharubyruby2669 2 года назад +7

    👌🏻 motivation 💓

  • @vijilakshmi540
    @vijilakshmi540 2 года назад

    Super super
    Neengal sollum all message

  • @ManojKumar-iq3lu
    @ManojKumar-iq3lu 2 года назад +1

    தஞ்சாவூர் பெரிய கோவில் பற்றி பதிவிடடுங்கள்

  • @BOOK-NXT
    @BOOK-NXT 3 месяца назад

    Vera level bro firea irukuu 🔥🔥🔥🔥

  • @sezhiguru8060
    @sezhiguru8060 Год назад

    Arumayana pathivu

  • @SamiSami-wi6rb
    @SamiSami-wi6rb 2 года назад

    Nalla video anna elloralium ketkkavum pakkavum kudiya visiyam ah irukku mugam sulikka kudiya varthigalum illai kaatchikalum illai super anna

  • @tamilanvalga.savewaterndag8536
    @tamilanvalga.savewaterndag8536 2 года назад +3

    ஓம் நமசிவாய

  • @kamarajkamaraj808
    @kamarajkamaraj808 2 года назад +1

    சூப்பர்.நண்பா

  • @viswanathan0074
    @viswanathan0074 2 года назад +2

    அருமையான தகவல் 🙏🙏🙏

  • @priyapandian2883
    @priyapandian2883 2 года назад +2

    Hi bro super bro and first view

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 года назад

    அருமையான பதிவு நண்பரே...4.3.2022.இரவு 9.11.

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 2 года назад +1

    போச்சு வல்லமை தங்களிடம் உள்ளது

  • @mugeshsms3494
    @mugeshsms3494 2 года назад +1

    Super message

  • @gnaneshtime6315
    @gnaneshtime6315 2 года назад +1

    வான சாஸ்திரம் பற்றி அறிய ஒரு பதிவு வேண்டுகிறேன்

  • @revathidev8508
    @revathidev8508 2 года назад +1

    Nice thank you so much brother 🙏💐

  • @naveen4741
    @naveen4741 2 года назад

    Ponniyan selvan videi podunga bro.. Padam vara poguthu epa pota semaiya irukum relate pani pakuradhu ku

  • @suresh-kq2vb
    @suresh-kq2vb 2 года назад

    Great message thankyou sir

  • @santhaselavaraj1834
    @santhaselavaraj1834 2 года назад +1

    Thank-you sir 🙏

  • @siveshdashin
    @siveshdashin 2 года назад +1

    thank you sir

  • @prakashvinoth5276
    @prakashvinoth5276 2 года назад +1

    Super anna

  • @bharaths1439
    @bharaths1439 2 года назад

    சூப்பர் 👌👌👏👏

  • @sharmilan2206
    @sharmilan2206 2 года назад

    Super bro thank you so much

  • @viswanathan0074
    @viswanathan0074 2 года назад +2

    நன்றி அண்ணா 🙏🙏

  • @sadhasivam3331
    @sadhasivam3331 2 года назад

    Very nice 👍 thank you sir

  • @captionJacksparrow9324
    @captionJacksparrow9324 2 года назад

    Onga voice super 👌 advice thank you so much ❤

  • @vigneshvignesh194
    @vigneshvignesh194 2 года назад +1

    சூப்பர் நண்பா 🤝🔥

  • @sofiyamanoj4537
    @sofiyamanoj4537 Год назад

    Problems are common but attitude makes the common

  • @daniljesus5838
    @daniljesus5838 2 года назад

    Thank brother .super..futer of life...Saravanan. rameswaram

  • @viknesvaranviknesvaran9065
    @viknesvaranviknesvaran9065 2 года назад +1

    அண்ணா... இந்த.. உலகம்... எப்படி.. இருக்கிறது.. இதற்கு.. பதில். என்னா

  • @sasisasi1556
    @sasisasi1556 2 года назад

    Amazing this video very useful..ithu Pola more videos upload Anna

  • @journeywithjeeva1098
    @journeywithjeeva1098 2 года назад +1

    நன்றி நண்பா

  • @bharathiselvam9134
    @bharathiselvam9134 2 года назад +1

    You're speech was motivation irrukku anna
    Thank you so much

  • @nishankumar2928
    @nishankumar2928 Год назад

    Vera level anna

  • @suryasedits7413
    @suryasedits7413 2 года назад

    Really good 👍🏻

  • @CharlasChals-nx4cm
    @CharlasChals-nx4cm Год назад

    ❤❤❤❤❤ super 👍👍

  • @thiagarajanmariasingarayan4315
    @thiagarajanmariasingarayan4315 2 года назад

    super super ji

  • @gangadharan1706
    @gangadharan1706 2 года назад

    Really good super 👍

  • @venkatakrishnan4797
    @venkatakrishnan4797 2 года назад +1

    nalla uthvegama edho oru video la pesina paravalla, ovvoru video layum adhe pola pesina epdi irukkum engalku

  • @jessy7463
    @jessy7463 2 года назад

    Nandrigal thavira vera varathaigal illai ennidam❤️🙏🙏

  • @ak_logi
    @ak_logi 2 года назад +1

    Thanks🙏🌹❤

  • @lovemyself27
    @lovemyself27 2 года назад

    Bro thank you ur speech i m clear

  • @rajmohanraj8389
    @rajmohanraj8389 2 года назад

    Mmmm good👍

  • @madevandeva1704
    @madevandeva1704 2 года назад +1

    Sivan and thirumal ivargal unmaiya kaduvula illai manithargala eppadi sittharikka Pattargal ena sollungal

  • @dx_tamil_selva
    @dx_tamil_selva 2 года назад +1

    Nice bro

  • @abarnap9804
    @abarnap9804 2 года назад +2

    நன்றி அண்ணா 🙏🙏🙏👌👌🙏

  • @AslamAslam-wd7zm
    @AslamAslam-wd7zm 2 года назад

    என்னம் போல் வாழ்க்கை

  • @veluindhu7624
    @veluindhu7624 2 года назад +1

    Nice 👍 bro

  • @vijayarajvijayaraj3634
    @vijayarajvijayaraj3634 2 года назад +1

    Super bro

  • @sathishparandhaman1661
    @sathishparandhaman1661 2 года назад

    Super story na unmaiya

  • @priyapanti2714
    @priyapanti2714 Год назад

    எதுவும் செய்ய முடியாது என்று நானேநினைக்கிறேன் என்ன பண்ண முடியும்

  • @2krajaviews
    @2krajaviews 11 месяцев назад

    இரண்டு வருடங்களாக எனக்கு காது கேட்கவில்லை இரண்டு வருடங்கள் நான் எவ்வளவோ இழந்து விட்டேன் இனிமேலும் எவ்வளவு இழக்கப் போகிறேன் சாகவும் தைரியம் இல்லை வாழவும் பிடிக்கவில்லை எனக்கு வயது 19 என் வயது உள்ளவர்களை பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் கவலையாக உள்ளது இந்த வீடியோவை கூட என்னால் கேட்க முடியவில்லை 😔

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 2 года назад

    Super 💞

  • @suriya832
    @suriya832 2 года назад

    Thanks anna

  • @paramasivammeenakshi9567
    @paramasivammeenakshi9567 2 года назад +1

    Pls yarum life tharenu soli yaraum emathathinka ponnunka life romba kastam athuvum parents family relative nu yarum elama erukavankala road la niruthirathinka nadikathinka emathathinka pls

  • @tharuaahana6732
    @tharuaahana6732 2 года назад

    Vanakam pls explain abt tiruvannamalai temple

  • @jayashreej5632
    @jayashreej5632 2 года назад

    Anna podcast panuga. Pls(Spotify)

  • @amjathali3531
    @amjathali3531 2 года назад

    Bro kumarikandam pathi video poduga bro plzz

  • @madhanc5407
    @madhanc5407 2 года назад

    Super video bro

  • @jansimarymary5466
    @jansimarymary5466 2 года назад

    super

  • @ragavendira4663
    @ragavendira4663 2 года назад

    I look like it 😍😍🙂

  • @டைகர்சிவா1989
    @டைகர்சிவா1989 2 года назад

    இரவு பகல் உலாகிறேன் ஏனா நான் கஷ்டம் பட்டா மாதிரி எண் பிள்ளைகளும் கஷ்டம் பாடா கூடாது னு

  • @everydaygooddaysoquiet1264
    @everydaygooddaysoquiet1264 2 года назад

    Tq nanba

  • @balajiganesh54
    @balajiganesh54 2 года назад

    Love failer ku oru video podunga bro

  • @manakulammudhukulathur9551
    @manakulammudhukulathur9551 Год назад

    Superannavaessuperbama

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 2 года назад

    தீ ப ஒளியில் நல்லதோர் பாதை தெ ரிகிறது !

  • @kannant5629
    @kannant5629 2 года назад

    Nam avarkaluku thevai padum poluthu karuvepilaiyai upayoga paduthi vittu thevai mudintha piragu thooki erinthu viduvargal

  • @govindavelpavithra1222
    @govindavelpavithra1222 2 года назад

    Veeran Azagumuthu kone history video podunga bro please🙏🙏🙏

  • @alkeshaadiaadi5253
    @alkeshaadiaadi5253 2 года назад

    En vaizkaim ippadi tank bro

  • @aahasamayal7567
    @aahasamayal7567 2 года назад

    Tq bro👍🙏

  • @ksakthala3683
    @ksakthala3683 2 года назад +1

    👍👍👍

  • @yokeshmurugan6910
    @yokeshmurugan6910 2 года назад

    Study motivation podunga

  • @hansimalar2473
    @hansimalar2473 2 года назад

    I am ur fan💥

  • @vangaridepolam550
    @vangaridepolam550 2 года назад +1

    Channel Name : Vanga Ride Polam
    Catogary : Ride, Traveling , Vloging
    Support : ❤️❤️❤️❤️

  • @Siva-ip6ij
    @Siva-ip6ij 2 года назад +1

    🔥😘

  • @ragavenrishi9331
    @ragavenrishi9331 2 года назад

    Motivational video lam vendam.kudimattomee podhum irukaravngalaa enna pannrathu

  • @chilvakumar8277
    @chilvakumar8277 2 года назад

    🙏

  • @marudhahassanmarudhahasan1246
    @marudhahassanmarudhahasan1246 2 года назад

    திருப்தியாக இல்லை .