தினமும் இரவு உறங்கும் முன் இதை கேளுங்கள் | Night Affirmations For Success | Deep Talks Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • தினமும் இரவு தூங்கும் முன்பு கேட்கவேண்டிய தன்னம்பிக்கை வீடியோ இது. இதை கேட்டபின் மொபைல் போன், டிவி, புத்தகம் பார்க்காமல், உறக்கத்திற்கு செல்லுங்கள். நாளைய நாள் உங்களுடைய நாள்...
    Night Affirmations Before Sleep in Tamil
    Please Subscribe to our NEW CHANNELS
    Shorts Channel: / @deeptalksshorts
    5 Facts: / @fivefactstamil
    ------------------------------------------------------------------------------
    குலதெய்வங்கள் | தமிழ் தெய்வங்களின் உண்மை வரலாறு
    • குலதெய்வங்கள் | தமிழ் ...
    கண் திருஷ்டி உண்மையா?
    • கண் திருஷ்டி உண்மையா? ...
    உங்களை மிரளவைக்கும் தமிழனின் கதை இது!
    • உங்களை மிரளவைக்கும் தம...
    கல்லணையை கட்ட இந்த இடத்தை கரிகாலன் ஏன் தேர்வுசெய்தான்?:
    • கல்லணையை கட்ட இந்த இடத...
    முதலாம் கரிகால சோழனின் வாழ்க்கை:
    • தன்னுடைய முதல் போரில் ...
    யார் இந்த கரிகால் சோழன்?
    • யார் இந்த கரிகால் சோழன...
    இராஜராஜசோழனின் அருமையான திட்டம்:
    • உலகமே வியந்துப் பார்த்...
    உங்கள் மனம் தடுமாறும்போது இதை கேளுங்கள்:
    • உங்கள் மனம் தடுமாறும்ப...
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our new channel
    Deep Infos Tamil: / @fivefactstamil
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
    MY SETUP
    My Audio Mic: amzn.to/3cSv3uW
    Another Mic: amzn.to/3q3rFkr
    My Headphone for Editing: amzn.to/2YUBPrH
    Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
    My PC Processor: amzn.to/39Z1mGp
    Graphics Card: amzn.to/3rCgHTv
    #DeepTalksTamil #TamilMotivation
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
    சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
    Join Telegram Group: t.me/DeepTalks...
    Follow on Facebook: bit.ly/DeepTalk...
    Follow on Instagram: bit.ly/DeepTalk...
    Follow on Twitter: bit.ly/DeepTalk...
    Follow on Pinterest: / deeptalkstamil
    Follow on Helo: bit.ly/DeepTalk...
    Follow on ShareChat: bit.ly/DeepTalk...
    ========================================================
    Follow on Podcasts
    Spotify : bit.ly/SpotifyDTT
    Apple Podcast : bit.ly/AppleDTT
    Google Podcast : bit.ly/GoogleP...
    Anchor FM : bit.ly/AnchorDTT
    Gaana Podcast : bit.ly/GaanaDTT
    Amazon Music Podcast : bit.ly/AmazonM...
    JioSaavn : bit.ly/JioSaav...
    ========================================================
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 1 тыс.

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  9 месяцев назад +28

    👇 Rajesh Kumar Crime Novels 👇
    சிவப்பின் நிறம் கருப்பு : ruclips.net/video/8FctywfBHeE/видео.html
    இப்படிக்கு ஒரு இந்தியன் : ruclips.net/video/XkBEkpohskY/видео.html
    கருநாகபுர கிராமம் : ruclips.net/video/3Lbsx2zNfbM/видео.html
    கிலியுகம் : ruclips.net/video/nsn6H6Tpx8I/видео.html
    விவேக்கின் விஸ்வரூபம் : ruclips.net/video/W6zR0iePCBU/видео.html
    உயிர் உருகும் சத்தம் : ruclips.net/video/aE9MnKylFec/видео.html
    கடைசி எதிரி: ruclips.net/video/GryBf5pa5fk/видео.html
    👇மகாபாரதம் கதை - பாகங்கள்👇
    ruclips.net/p/PL1T_Dh6lIQSgLkc5X6KBIHxKw079TNi2U&si=bCC2SeNDzS5k2nTD

  • @tamilology
    @tamilology 3 года назад +269

    அருமையான விளக்கம் மற்றும் அருமையான குரல் வளம் அண்ணா உங்கள் சாதனை பயணம் தொடர வாழ்த்துக்கள்....😊💯

    • @pelcygunaseelan3339
      @pelcygunaseelan3339 3 года назад +6

      Yes arumai.arumai.

    • @shanmugamc9575
      @shanmugamc9575 3 года назад +4

      Good news thank

    • @RISHE500
      @RISHE500 3 года назад +1

      @@shanmugamc9575 z

    • @zahirhussain2956
      @zahirhussain2956 2 года назад +2

      Unkal vilakkam unmai manathukku romba aruthalaka irukkirathu eno kankalil Kannir varukirathu

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  Год назад +29

    Follow me on Insta for more updates instagram.com/deeptalkstamil/

  • @kirishanthanthevarasa7843
    @kirishanthanthevarasa7843 3 года назад +18

    அருமையாக உண்ணத வாழ்வின் உண்மையை உரைத்தீர்கள் அண்ணா.
    பார்வையிடும் எல்லோரும் பயன் பெறுவார்கள் கட்டாயம் இதன் பிரதிபலிப்பு உங்களை வந்து சேரும் .
    வாழ்துக்கள் & நன்றி

  • @amaliteresa
    @amaliteresa 3 года назад +142

    ஒவ்வொரு வரியிலும் புத்துயிர் பெற்றேன் சகோதரா... மிக்க நன்றி...

  • @senthilkumar6444
    @senthilkumar6444 3 года назад +100

    இந்த அற்புதமான ஆடியோ கொடுத்த உங்களுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி...

  • @revathy335
    @revathy335 3 года назад +27

    அருமை, அருமையான பதிவு செய்துவுள்ளிர்கள் பல கோடி நன்றி நன்றி நன்றிகள்...

  • @ramyas3229
    @ramyas3229 3 года назад +125

    உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனநிம்மதி மையும் தன்னம்பிக்கையும் தைரியத்தையும் உண்டாக்கிய சகோதரா மிக்க நன்றி

  • @smstudio5897
    @smstudio5897 3 года назад +44

    சிறப்பான பதிவு , இன்று எண்ணில் மாற்றம் காண முடிகின்றது , வாழ்த்துக்கள் 💖💖💖

  • @simplesmart8613
    @simplesmart8613 2 года назад +51

    உங்கள் குரலோடு பயணிப்பது போன்ற நிலைக்கு கொண்டு செல்லும் உங்கள் வார்த்தையின் சக்தி வாய்ந்த அனுபவம் வாழ்க வளமுடன்

  • @shanashafi4302
    @shanashafi4302 3 года назад +11

    சிந்தித்து செயல் படுவோம். சிறப்பான அற்புதமான இந்த ஆடியோ தந்த உங்களுக்கு கோடி நன்றிகள் என் அன்பு சகோதரா 🙏🤲🏻🤝

  • @saiarthi5079
    @saiarthi5079 3 года назад +5

    nandri arumaiyana kural thilivana pathivu om sai ram🙏🙏🙏🙏🙏🙏

  • @wansubramaniam2765
    @wansubramaniam2765 3 года назад +20

    நன்றி இறைவா 🙏😇✨🌏

  • @vishvakumar7669
    @vishvakumar7669 3 года назад +4

    இறைவாஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றி சாய்அப்பா

  • @user-dx4rr8nn7r
    @user-dx4rr8nn7r 3 года назад +50

    Thoonga poren,🥴unga video ve oru Botha tha😍 keep it up bro ..ungalala mudium ❤️🔥🔥

  • @thamaraithamarai2357
    @thamaraithamarai2357 3 года назад +33

    உங்கள் குரலில் இந்த பதவி கேட்கும் போது மிக மனசுக்கு லேசா இருக்கு தோழா இரவு இனிதாகட்டும் வெளியில் புதிதாக கட்டும் அன்பான இரவு வணக்கம் தோழா உங்கள் தேடல் தொடரட்டும் வாழ்த்துக்கள் தோழா

  • @fayasmkm8801
    @fayasmkm8801 2 года назад +21

    இந்த பிரபஞ்ச சக்திக்கு நன்றிகள். இறைவன் தன்த அனைத்து அருட்கொடைகளுக்கும் கோடி நன்றிகள்.

  • @brinthasuresh5586
    @brinthasuresh5586 3 года назад +50

    முதலில் இப்பதிவுக்கு நன்றிகள் பல. தனி ஒலி வடிவில் கேட்பதற்கு புது தெம்பு கிடைக்கிறது. 💪👏👌🤝
    தேடல் தொடரட்டும் 🙏

  • @sudha2873
    @sudha2873 3 года назад +13

    அருமையான பதிவு அண்ணா

  • @meghnaartgallery8187
    @meghnaartgallery8187 3 года назад +11

    Super anna 😍😍🥰 ....... Lovely voice anna 👍👍👍 😁😘 intha voice pudichavanga oru like pottu ponga ..❤️🥰

  • @snowbsha5758
    @snowbsha5758 3 года назад +5

    Vera level bro ...it's really work and intha mari videos podunga .night intha video and voice keta tha thukam varuthu ❤️some magics and keep go on

  • @RuleYourLife
    @RuleYourLife 3 года назад +25

    Fantastic lines and voice and 8D. 😍🥰🔥

  • @kr.kavithakavi9399
    @kr.kavithakavi9399 3 года назад +6

    Nandri nandri nandri

  • @wansubramaniam2765
    @wansubramaniam2765 3 года назад +7

    நன்றி சுந்தரவிஸ்வநேஸ்🙏😇✨🌏❤️

  • @punithaseely7765
    @punithaseely7765 3 года назад +44

    நல்ல வசனம் கேட்கும் போது மனசு எவ்வளவு சந்தோஷமாக இருக்கு

  • @abinaya8724
    @abinaya8724 3 года назад +5

    Miga arumaiyana kural...🙂intha audio share pannathuku mikka nandri..

    • @ashucreations5519
      @ashucreations5519 3 года назад +1

      Abinaya...Najamava samma..🤍Evaru girls yaru yaru Comment panragalo..🤦‍♂️Avaruku mattum tha Like panraru..😌puravasam...🖤

  • @nishanthnishu2832
    @nishanthnishu2832 3 года назад +2

    Butifuull message sir en manasukull indha kurai ye poyirichi ......ningha nallayirkanum .................................

  • @rajinataraj3671
    @rajinataraj3671 3 года назад +7

    Nandri..

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 3 года назад +20

    Thanks a lot
    Need it & Got it in time.
    Many More People
    Must listen.
    God is great
    Great soul we are.
    Be positive.
    Be sportive
    Think & Plan
    Mind Mapping
    Time sense
    Vetri nitchyam.
    God bless all.
    Tq.

  • @jeyanthiselvarajah3536
    @jeyanthiselvarajah3536 3 года назад +15

    நன்றி, சகோதரன்....❤

  • @abarnap9804
    @abarnap9804 3 года назад +6

    Super unga voice ku nan ademai 🙏🙏🙏👌👌👌😍😍❤❤❤

  • @manimekalaiiwdt9967
    @manimekalaiiwdt9967 3 года назад +4

    Arpudham

  • @ganakukamarkumar9493
    @ganakukamarkumar9493 3 года назад +6

    நன்றி மிகவும் நல்ல பதிவு சகோ

  • @sakthinandhu1683
    @sakthinandhu1683 3 года назад +8

    Super Audio bro. 🎧 கேட்க semmaya இருக்கு.

  • @shanmugapriyank8302
    @shanmugapriyank8302 3 года назад +15

    Anna supr na ungha voice bgm yallam supr na nala speech naa 👌

  • @KKK-yh1nv
    @KKK-yh1nv 3 года назад +13

    அருமையான பதிவு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sreeram1863
    @sreeram1863 3 года назад +4

    🙏🙏🙏🙏🙏🙏💓💕thank u sir nice voice valga valarga

  • @ketheeswarankethees317
    @ketheeswarankethees317 3 года назад +3

    Thank you so much anna en maneme romba kavalaiyil vadi nikkuthu anna, thuggame illama vaggiren anna ,Romba nanri anna

  • @vishvakumar7669
    @vishvakumar7669 3 года назад +32

    நம்மை பாதுகாக்கும் இறைவனுக்கு கோடான கோடிநன்றிகள்

  • @Sobana111
    @Sobana111 3 года назад +16

    நன்றி அண்ணா❤️❤️❤️

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 3 года назад +6

    Super genius bro வாழ்க வளமுடன்

  • @gangaganga8492
    @gangaganga8492 3 года назад +1

    Supper bro na daily itha ketpa intha vidio enaku Romba pidichi iruku

  • @sujiramesh1149
    @sujiramesh1149 3 года назад +4

    மிக அருமை சகோதரா
    காதுக்கு இனிமையாக இருக்கிறது.
    யதார்த்தமான நடையோடு
    சிந்திக்கவும் வைத்து
    நிம்மதியான உறக்கத்தையும்
    வரவழைத்தது.
    நான் ஒரு தமிழ் பற்றாளர்
    எழுத்தாளர் தமிழோடு உயிரானவள்.
    🙏🙏
    அந்த ஆர்வத்தில் ஒரு விசயத்தை
    உங்களோடு உரிமையோடு பகிரலாமா🤔
    தவறாக நினைக்க வேண்டாம்
    🙏🙏🙏
    இந்த பதிவு கவிதை வடிவத்தில்
    இருப்பதால் மிக ஆர்வத்தோடு
    உன்னிப்பாக செவிகொடுத்தேன்.
    நானும் கவிதை எழுதுவதால்
    😄❤️
    உங்கள் உச்சரிப்பு மிக அருமை.
    ஆனால்
    ல் என்ற எழுத்தையும்
    ள் என்று உச்சரிக்கின்றீர்கள்.
    இது வாசிப்பில் வித்தியாசத்தை
    உணர்த்த வேண்டும்.
    உங்கள் மற்ற பதிவுகளில் நான் அவதானித்தாலும் சொல்லாமல்
    இருந்தேன்.ஆனால் கவிதை வடிவாக
    இருக்கும் இந்த பதிவில் சொல்ல வேண்டியது எனது கடமை என்றே
    நினைத்தேன்.
    அதை கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள்.
    சத்தியம் வெல்லும்
    உண்மை வெல்லும் என்பது
    எனக்கு
    வெள்ளும் வெள்ளும் என்று
    கேட்கிறது.
    தொடர்ந்து வாசித்துக் கொண்டு
    போகும் போது இப்படி நம்மையறியாமலே சில
    உச்சரிப்பு தவறுதல்கள்
    ஏற்படுவது சகஜம் தான்
    அதை மீண்டும் திருத்தி Editing செய்வதில் உள்ள சிரமங்களும் எனக்கு
    புரிகிறது சகோதரா.
    ஆனால் தமிழ் தமிழ் தானே❤️😘
    என்னைப் போல் ஆர்வமுள்ளவர்களுக்கு
    உங்கள் தொகுப்பு நிறைவானதாக
    அமைய வேண்டும் என்ற
    ஆர்வத்திலேயே இதைப் பதிவிடுகிறேன்.
    கவனத்தில் கொள்ளுங்கள் நன்றி.

    • @DeepTalksTamil
      @DeepTalksTamil  3 года назад +1

      உங்களுடைய இந்த கருத்து மிக சரியே. ஒவ்வொரு முறையும் அதை திருத்திக்கொள்ளவே முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.!

    • @venkateshkannan6997
      @venkateshkannan6997 3 года назад

      Thank you so much very nice. 👌🙏♥️

    • @sulaxsanasulaxsana4199
      @sulaxsanasulaxsana4199 3 года назад

      ரொம்ப நன்றி அண்ணா...அருமையான கருத்துக்கள்...குரல்வளம்..சூப்பர் அண்ணா...வாழ்த்துக்கள்

    • @Prasannalingam43476
      @Prasannalingam43476 3 года назад

      @@DeepTalksTamil நன்றி நன்றி

  • @balasubramaniyang2828
    @balasubramaniyang2828 2 года назад +3

    அருமையான பேச்சு 👍 உற்சாகமூட்டும் வரிகள் 👏 வாழ்த்துக்கள் 💐

  • @reenas5039
    @reenas5039 3 года назад +3

    Good semma continue innum niraye vazhthukkal
    God bless you

  • @simplesmart8613
    @simplesmart8613 2 года назад +3

    இன்றைய நாளை எனக்கு தந்த பிரபஞ்ச பேராற்றாற்லுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mindhuja4107
    @mindhuja4107 3 года назад +603

    நிம்மதியான தூக்கம் தான் மிக பெரிய செல்வம் 🙏

    • @vijiviji4734
      @vijiviji4734 3 года назад +6

      👍

    • @davidavi1300
      @davidavi1300 3 года назад +15

      .

    • @svanithasvkumar2138
      @svanithasvkumar2138 3 года назад +12

      கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல, உன்னைத் தூங்கவிடாமல் பண்ணுவது எதுவோ அதுவே (இலட்சிய) கனவு
      சொன்னது அப்துல்கலாம் இதை எப்படி எடுத்துக் கொள்வது சகோதரரே?

    • @musicbomb1122
      @musicbomb1122 3 года назад

      @@davidavi1300
      No
      .

    • @musicbomb1122
      @musicbomb1122 3 года назад

      .
      @@davidavi1300

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад +6

    செம்ம 👌👌

  • @satheshvj1357
    @satheshvj1357 3 года назад +9

    இனிய குரல் ❤️

  • @kavinilaram5246
    @kavinilaram5246 2 года назад +1

    Ungalukkum nandri. Thuliyalavaavadhu en thunbatthai thudaitthadharkku

  • @nithyadevi8444
    @nithyadevi8444 3 года назад +7

    👌👌👌 அருமை..

  • @vadivazhagiguna6594
    @vadivazhagiguna6594 3 года назад +5

    Romba nandri brother

  • @gsediting2355
    @gsediting2355 3 года назад +7

    Anna unmaya soluran feeel good thank you so much Sola word's ila

  • @MuthuMuthu-lh5wk
    @MuthuMuthu-lh5wk 3 года назад +2

    நன்றி

  • @rengarajr6867
    @rengarajr6867 3 года назад +9

    மிகவும் அமைதியான பதிவு நன்றி சார்

  • @mvbadgamingyt5440
    @mvbadgamingyt5440 3 года назад +4

    Arumaiyana pathivu bro thanks bro

  • @ramalingams8274
    @ramalingams8274 3 года назад +6

    மிக சிறப்பு வாழ்த்துக்கள் தோழரே 🌹

  • @srk8360
    @srk8360 3 года назад +2

    அருமையான விளக்கமும் பதிவும்...
    தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள்..... அற்புதமான பதிவு தான் சந்தேகமில்லை....
    உச்சரிப்பு சரியாக இல்லை...ழ ள ல... இவற்றில் கவனம் செலுத்த வும்...... நன்றி நன்றி சகோ...🙏💐💜

  • @thirumalsamudrapandi8015
    @thirumalsamudrapandi8015 3 года назад +2

    Yes உங்கள் உறை மனதில் பதிந்து நிம்மதிக்கான வழியை காட்டியது...நன்றி

  • @lijolincy4730
    @lijolincy4730 3 года назад +3

    Thanks for the all problem solution sir

  • @nagendrans8675
    @nagendrans8675 3 года назад +5

    அருமை அற்புதம் நன்றி நண்பரே

  • @manovino8824
    @manovino8824 3 года назад +2

    Super Anna 🙏 intha pathivai ketta pinpu manathirkku thannampikkai en manathil untanathu Anna 🙏 thank you so much Anna 🙏

  • @SasiKumar-ip8cu
    @SasiKumar-ip8cu 2 года назад

    அருமை அருமை வீடியோ பார்க்க வேண்டிய வீடியோ ❤️❤️❤️👍👍👍 நல்ல ஊக்கம் தரும் இனிய வீடியோ

  • @varalakshmi5496
    @varalakshmi5496 3 года назад +7

    Super bro. unga voice and speech so nice.now my mind is relax bro.tq bro .keep doing more videos bro.

  • @resmykr4895
    @resmykr4895 3 года назад +7

    kannu moodi kekkamudiyala. Athukkulla add.... Add ah skip panrathukke time sariya poochu... Aana speach 👌.

  • @madymady9305
    @madymady9305 2 года назад +1

    Mikka nandri mikka mahilchi 🙏🙏🙏🙏

  • @RKKavin-ce6yc
    @RKKavin-ce6yc 3 года назад +6

    Superb bro nice

  • @abarnabala
    @abarnabala 2 года назад +5

    Thank you for this video

  • @poovuarasan9130
    @poovuarasan9130 3 года назад +8

    Add vandhu enna eluppi vitturuchi..sema voice anna

  • @user-dw7sn9ix7p
    @user-dw7sn9ix7p 3 года назад

    அருமையான காணொளிகளை பதிவிட்டு கொண்டு வருகிறீர்கள் ஒரு சில இடங்களில் ஆங்கிலத்தை பயண்படுத்துகிறேர்கள் அதை மட்டும் தூய தமிழாக பதிவேற்றம் செய்யுங்கள் நீங்கள் பதிவிடும் காணொளிகள் அனைத்தும் அருமையாக உள்ளது

  • @kilima6214
    @kilima6214 3 года назад +4

    நன்றிகள் அண்ணா..

  • @ashokashpk9206
    @ashokashpk9206 3 года назад +4

    Nice advice I like and I learn a good from this thanks

  • @kevinraj2613
    @kevinraj2613 3 года назад +4

    Thank For This Update Really Imparassed

  • @jeyajaheer7007
    @jeyajaheer7007 3 года назад +2

    Love you anna
    Jaheerthan from France 🇫🇷

  • @selviselvakumar1418
    @selviselvakumar1418 3 года назад +2

    Ungalukum
    Nanri,nanri,nanri

  • @greenarmy1579
    @greenarmy1579 3 года назад +7

    Thank you anna nan thunnga poren

  • @honeyartcreative6832
    @honeyartcreative6832 3 года назад +3

    Semma speech tq bro enaku konjam relax achi bro 👍🤗😔

  • @sundaramr9188
    @sundaramr9188 3 года назад +2

    கடுகு மனம் சிட்டு குருவி அழகு தரும் பதிவு. மதுரை நினைவு தினம் நேற்று இன்று. இனிய கனவு. மறைவு பகல் இரவு நேரம் இன்று முதல் மாறும் என்று கனவு கண்டு மனம் கேட்ட அமைதி.வரும்.வாழ்க தமிழ்........ நன்றி.

  • @rameshadhihari2733
    @rameshadhihari2733 3 года назад +2

    அருமை உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @raj_tn398
    @raj_tn398 3 года назад +6

    Anna nega vera Leval Anna ungala pakkanum pola eruku Anna unga adrsh soluga Anna plz Anna nega nalla erukanum Anna

  • @ytnotice626
    @ytnotice626 3 года назад +3

    ❤️❤️❤️

  • @saroradan3707
    @saroradan3707 2 года назад +2

  • @jakadeesvaranmuthaiyan6969
    @jakadeesvaranmuthaiyan6969 3 года назад

    நல்ல பதிவு நன்றிகள் கோடி.இடை வரும் விளம்பரம் அமைதியை கெடுக்கிறது.இது போன்ற பதிவிற்க்கு அது தேவையில்லை நன்பரே தவிற்க முயலுங்கள்.நன்றி.

  • @srinivas.v9433
    @srinivas.v9433 3 года назад +16

    I am first view bro

  • @KalaiSelvi-ve1vu
    @KalaiSelvi-ve1vu 3 года назад +7

    Nice lines..thank you so much bro

  • @nicolasemile5232
    @nicolasemile5232 2 года назад

    Arumaiyana Kural,Vilakkam, karuthukal ketkumbode Nadi narembellam puthunarchi peruguradu Nandri Neengal 100 Andugalam vazhanum iraivanai prathikiren

  • @kalpanakalpu3981
    @kalpanakalpu3981 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏 sir arumai sir 😊😊😊🙏🙏🙏🙏

  • @fireway6510
    @fireway6510 3 года назад +8

    Thank you for your speach 🙏🙏🙏

  • @rajelakshmi6852
    @rajelakshmi6852 3 года назад +5

    Super sir nice relaxing words

  • @sharminbanu5430
    @sharminbanu5430 3 года назад +1

    😊நன்றி

  • @user-ck8ti9ge4f
    @user-ck8ti9ge4f 3 года назад +1

    intha vedio kedathu manasula ulla param kuranja Mari iruku

  • @bgmaddicter5959
    @bgmaddicter5959 3 года назад +6

    Bro Yaaru bro neenga ivlo alaga pesuringa....super feel better

    • @selvanathans7547
      @selvanathans7547 3 года назад

      நன்றியும்
      சாரியும்தான்
      மனிதனை
      பக்குவபடுத்தும்
      தேவா
      வள்ளி

  • @maanusri9736
    @maanusri9736 3 года назад +3

    நன்றி நன்றி நன்றி நன்றி. உண்மை. வாழ்க. தமிழ். வாழ்க வளமுடன் 👍👍👍🌹

  • @srijasanthanam8318
    @srijasanthanam8318 3 года назад +2

    Nantri nantri🙏🏾🙏🏾🙏🏾💐💐💐💐💐💐❤

  • @yogapriya3130
    @yogapriya3130 3 года назад +1

    நன்றி இறைவா

  • @beoriginal9878
    @beoriginal9878 3 года назад +8

    நண்பா I ❤️ You🙏🙏🙏

  • @achhh1668
    @achhh1668 2 года назад +15

    மிக்க நன்றி ❤
    Feeling Warm😊❤ and Comfortable😌❤Mesmerizing Voice 🎧❤😁

    • @haripriyamsm8271
      @haripriyamsm8271 2 года назад

      Thanks you Anna 😊 for video semma speech Anna 💖👍🌃💫

    • @logu2716
      @logu2716 Год назад

      Adds greedum of this programe

  • @santhoshkumarb4002
    @santhoshkumarb4002 3 года назад +2

    🙏🙏 arumai arumai romba nanri 🙏🙏

  • @user-pn4ju2rf5q
    @user-pn4ju2rf5q 3 года назад

    சிவாய நம

  • @SuryaPrakash-bp2bh
    @SuryaPrakash-bp2bh 3 года назад +4

    58th view and second comment