அற்புதமான முயற்சி... நன்றி... ஒரு சின்ன விஷயம்.... சக்தி என்று தானே எழுதியுள்ளது. ஏன் ஷக்தி என்று வாசிக்கிறீர்கள்? தமிழை முடிந்தவரை தமிழாக வாசித்தால் நன்றாக இருக்கும். இதை தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்... உங்கள் முயற்சி நல்லபடி நிறைவேறட்டும்....
நீங்கள் ஆழ்மனம் என்பதை ஒரு உறுப்பாக கூறுகிறீர்களா?, ஆழ்மனம் என்பது ஜீவகாந்த ஆற்றலா? (அ) பிரபஞ்ச வெளியோடு தொடர்புடைய உறைமனம் என வள்ளல் பெருமான் கூறுகின்ற மனமா?
அற்புதமான முயற்சி... நன்றி...
ஒரு சின்ன விஷயம்.... சக்தி என்று தானே எழுதியுள்ளது. ஏன் ஷக்தி என்று வாசிக்கிறீர்கள்?
தமிழை முடிந்தவரை தமிழாக வாசித்தால் நன்றாக இருக்கும். இதை தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்...
உங்கள் முயற்சி நல்லபடி நிறைவேறட்டும்....
நன்றி.. அவ்வப்போது ஏற்படும் தவறுகளை மாற்றிக் கொள்கிறேன்... உங்கள் ஆதரவுக்கு நன்றி
நீங்கள் ஆழ்மனம் என்பதை ஒரு உறுப்பாக கூறுகிறீர்களா?,
ஆழ்மனம் என்பது ஜீவகாந்த ஆற்றலா?
(அ) பிரபஞ்ச வெளியோடு தொடர்புடைய உறைமனம் என வள்ளல் பெருமான் கூறுகின்ற மனமா?
ஆம்