Kallakurichi: குழந்தைகள் நல வாரியம் கொடுக்கும் புதிய தகவல்! Damodharan Prakash | Srimathi | Kodanadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #nakkheerantv #kallakurichi #kodanadcase #nithyananda #srimathi #mkstalin
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 785

  • @priyanaveen3394
    @priyanaveen3394 2 года назад +331

    நக்கீரன் அவர்களே உங்களுக்கு மிக்க நன்றி உங்களைதான் இப்ப மலைபோல் நம்புகிறோம் மக்கள் துணை நிற்போம்

    • @arunraj6083
      @arunraj6083 2 года назад +7

      ஆம் மக்கள் துணை இருப்போம் நீதி வேண்டும் நீதி வேண்டும் ஸ்ரீமதி வழக்கில் நீதி வேண்டும்

    • @damodarandamo7521
      @damodarandamo7521 2 года назад +1

      Needhi kandipaga Vendum Makkal Thunai Nirpom🙏💪💪💪

  • @vahidabanu2780
    @vahidabanu2780 2 года назад +90

    சார் ஸ்ரீமதி அம்மாவிற்கு உதவுங்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mathivathani4056
    @mathivathani4056 2 года назад +368

    தாங்களின் விடாமுயற்சி சாத்தியமே வாழ்த்துக்கள் திரு.பிரகாஷ் அண்ணா

    • @narendrakumarb8776
      @narendrakumarb8776 Год назад +1

      Theivam nakkeran mulamaha wishva robbed aduthular 🙏🙏🙏🙏🙏🙏😭

  • @jeganmartin5336
    @jeganmartin5336 2 года назад +196

    மிக மிக நன்றி ஐயா தங்களின் உழைப்புக்கு
    பாப்பாவுக்கு நீதி கிடைக்கும் என்பது உறுதி
    நீங்கள் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j 2 года назад +95

    நக்கீரன்👍👍👍👍👍🙏

  • @qblshariff
    @qblshariff 2 года назад +377

    நக்கீரா
    விட்டு விடாதே.
    இது ஒரு ஸ்ரீமதிக்கான பிரச்னை இல்லை.
    இது நமது அடுத்த தலைமுறை செல்வங்கள்கானது.
    நன்றி
    நக்கிரா.

    • @TheemTube
      @TheemTube 2 года назад +8

      Yes

    • @WonderBehindIt
      @WonderBehindIt 2 года назад +7

      Correct bro

    • @SankarSankar-vt4sk
      @SankarSankar-vt4sk 2 года назад +7

      Yes bro

    • @arunraj6083
      @arunraj6083 2 года назад +14

      Yes போராடுவோம் மக்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்போம்

    • @kaninilavan5731
      @kaninilavan5731 2 года назад +4

      Yas

  • @rpramanraman1392
    @rpramanraman1392 2 года назад +274

    ஸ்ரீ மதியின் விவகாரத்தை மீண்டும் முன்னெடுத்ததற்கு மிக்க நன்றி ஐயா

  • @murugesankrishnanmurugesan5895
    @murugesankrishnanmurugesan5895 2 года назад +145

    திரு நக்கீரன் பிரகாஷ் சார் அவர்களுக்கு மிக்க நன்றி ...

  • @rpramanraman1392
    @rpramanraman1392 2 года назад +157

    ஸ்ரீ மதியின் வழக்கு விசாரணை பெற்றோர் தரப்பில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று எல்லா வல்ல இறைவனை ஒட்டுமொத்த தமிழ் நாட்டு மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

  • @saravanansubramani2783
    @saravanansubramani2783 2 года назад +73

    ஸ்ரீ மதிக்கு நீதி வேண்டும்

  • @chithrar9235
    @chithrar9235 2 года назад +132

    நக்கீரன் தாமோதிரன் ஐயா உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 2 года назад +230

    ஐயா இந்த வாரம் பாடசாலை யில் சிறுவன் விசம் கொடுத்த சம்பவம் ஒரு நாள் கண்டு பிடித்து விட்டனர் காரணம் cctv காட்சி மிகவும் தேளிவாக காட்டி னார்கள் ஏன் இந்த பாடசாலை cctv காட்சி யை காட்ட மறுப்பது ஏன்

    • @subhashini322
      @subhashini322 2 года назад +14

      True 💯

    • @kavithasathish8531
      @kavithasathish8531 2 года назад +45

      School mela thappilla.kaatinanga.srimathi padicha school mela neraya tappu irukku.kattamattanga.

    • @sindhu790
      @sindhu790 2 года назад +16

      There is political power. Therefore
      Sources are hidden
      In Kallakurichi.

    • @suja1145
      @suja1145 2 года назад +8

      Sss correct

    • @saamaniyaninkural9174
      @saamaniyaninkural9174 2 года назад +14

      pakkaaa murder.....so thats Y....

  • @jp-justiceforpeace3414
    @jp-justiceforpeace3414 2 года назад +242

    அண்ணா நீங்கள் களத்தில் இறங்கினால் நீதி கிடைக்கும். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி விவகாரத்தில் உங்களை போன்ற நேர்மையான சமூக அக்கறை உள்ளவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து தான் வெற்றி பெறுவோம் 🙏

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 2 года назад +103

    நக்கீரன் தொடர்ந்து போராட வேண்டும்

  • @Santhi-fp6mc
    @Santhi-fp6mc 2 года назад +129

    சங்கர சுப்பு team விடாமுயற்சிக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @Santhi-fp6mc
    @Santhi-fp6mc 2 года назад +63

    தாமோதரன் சார் உங்களுக்கு ரொம்ப நன்றி விடாமுயற்சி வெற்றி கிடைக்கணும் என வேண்டிக்கொள்ளுகிறோம் 🙏🙏🙏🙏

  • @barbiemonacreatives1093
    @barbiemonacreatives1093 2 года назад +60

    ஐயா அனைவரும் உங்களோட சேர்ந்து அந்த தாயின் பக்கம் நின்று நீதி யைப் பெற்றுத்தரவேண்டும்

  • @subbaiant8448
    @subbaiant8448 2 года назад +150

    அய்யா பிரபஞ்சம் மிகவும் சக்தி வாய்ந்தது அவரவர் செய்யும் செயலுக்கு தகுந்த பலன் கண்டிப்பாக கிடைக்கும் தவறு செய்தவன் மற்றும் துணையாய் இருப்பவன் என தண்டனை கண்டிப்பாக கிடைக்கும்

    • @joycemargaret6369
      @joycemargaret6369 2 года назад +8

      Yesssss no one cont escape from God's judgment.

    • @annamalaiyarmohanaannamala9693
      @annamalaiyarmohanaannamala9693 2 года назад

      👏👏👏

    • @jagan6358
      @jagan6358 2 года назад

      Nanbha neenga panna comment nalla erukku but unga veetla epdi oru visiyam nadathu ..... neenga panna comment vera yaarachi panna ungalaala eathukka mudiuma?

    • @vijaybabu11
      @vijaybabu11 2 года назад

      What science behind this. People who does evil things are living happily these days.

    • @subbaiant8448
      @subbaiant8448 2 года назад

      @@jagan6358 எனக்கும் மகள் இருக்கிறாள் என்பதால் தான் சொல்கிறேன் ஒரு தவறு நடந்து இருக்கிறது ஆனால் உண்மை எந்த பக்கம் என எனக்கு தெரியாது அப்படியிருக்க என்ன செய்வது ஒன்று மட்டும் உறுதியாக சொல்கிறேன் தவறு யார் பக்கம் உண்மை உள்ளது என அவனுக்கு தெரியும் யார் தவறு செய்தவன் மற்றும் துணையாய் இருப்பவன் என தண்டனை கண்டிப்பாக கிடைக்கும்

  • @sathyaprasannavenkat8239
    @sathyaprasannavenkat8239 2 года назад +70

    Justice for Srimathi Nakkheeran 🙏

  • @veeeee618
    @veeeee618 2 года назад +526

    அண்ணா இந்த பிரச்னை தோத்துவிட்டால் தமிழ் நாட்டில் எந்த பெண்ணிற்கும் நீதி கிடைக்காது ப்ளீஸ்

    • @subhashini322
      @subhashini322 2 года назад +15

      Unmai 💯

    • @joycemargaret6369
      @joycemargaret6369 2 года назад +10

      100% true....it will continue.

    • @parvathiparvathi1662
      @parvathiparvathi1662 2 года назад +9

      Yes. 100% true

    • @arunraj6083
      @arunraj6083 2 года назад +14

      பெண்களுக்கு பாதுகாப்பும் நீதியும் வேண்டும் இல்லையென்றால் மக்களிடம் எந்த கட்சியும் ஓட்டு கேட்டு வரக்கூடாது பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும்

    • @jagan6358
      @jagan6358 2 года назад +4

      Nanbha ethu thanimanidhanaal mudiyaathu

  • @benielsamuel
    @benielsamuel 2 года назад +72

    இறைவனின் தண்டனையில் இருந்து ஒருவரும் தப்பிக்க முடியாது........ அதை தமிழக மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள்.......

  • @Ran.1971
    @Ran.1971 2 года назад +181

    நீதிக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரணாக நிற்கும் நக்கீரனுக்கு நன்றி! நன்றி! நன்றி!

  • @subhashini322
    @subhashini322 2 года назад +140

    திமுக வின் செல்வாக்கு சரிந்து வருகிறது.. முதல்வர் கவனிக்கிறாரா..??!!!
    Justice for Srimathi 💯

    • @starwin8378
      @starwin8378 2 года назад +8

      Really

    • @corrs95
      @corrs95 2 года назад

      He is busy looting money from us...

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 2 года назад

      எனக்கே நன்றாகத் தெரிகிறது.

  • @VGRagni
    @VGRagni 2 года назад +104

    Justice for srimathi

  • @ramasamykumaran
    @ramasamykumaran 2 года назад +61

    நானும் கணியமுத்தூர் வழியாக சேலம் செல்ல நேர்ந்தது. நக்கீரன் பிரகாஷ் சொல்வது போல் மூன்றாம் தளத்திலிருந்து குதிக்க வழி இல்லை என்பதை அந்த கட்டிடத்தை பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக தெரியும். கண்டிப்பாக அது தற்கொலை இல்லை. என்னை போல அந்த வழியில் செல்பவர்கள் எல்லோருமே அந்த பள்ளியை வேடிக்கை பார்த்து செல்வதை காணமுடிந்தது.

    • @akchaaranashok4410
      @akchaaranashok4410 2 года назад +6

      எல்லோர்க்கும் தெரியும் ஆனால் கார்த்திக் பிள்ளைக்கு மட்டும் கண்ணு தெரியல

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 2 года назад +7

      @@akchaaranashok4410 பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும்,அவன் ஒரு பிணந்தின்னி.

    • @dhanalakshmi-so3vr
      @dhanalakshmi-so3vr 2 года назад

      Oh appadiya OK thank you. Kadavul thandanai tharuvar.

    • @a.r2846
      @a.r2846 Год назад

      Yes correct

  • @abdulraheem1696
    @abdulraheem1696 2 года назад +190

    இந்தக் குழந்தைக்கும் தாய்க்கும் நீதி கிடைக்க வேண்டும் இதில் சம்பந்தப்பட்ட வர்களுக்கு தண்டனை கிடைக்க நக்கீரன் கடும் முயற்சி விடாமல் எடுக்க வேண்டும்

    • @elancheran7447
      @elancheran7447 2 года назад +5

      நக்கீரனின் விசாரனை அறிக்கையை முதல்வர் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பது தான் என்னுடைய வருத்தம்.🔥

    • @barsthanseshachalam707
      @barsthanseshachalam707 2 года назад

      இந்த ஶ்ரீமதி க்கு நீதி.கிடைக்கவில்லையென்றால் ஓட்டு.மொத்த தமிழ் மக்கள் திமிரும்.ஆன்வமும் பிடித்த ஸ்டாலின் அன்பில்.மகேஷ். இருவரையும் தோற்கடிக்க வேண்டும். ஓட்டு.மொத்த திமுக ஆட்சியை மக்கள் தூக்கி எரிய வேண்டும்.
      திராவிட.மாடல் என்பது ஒரு வெங்காயம்

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 2 года назад +344

    நக்கீரனின் விடாமுயற்சி வெற்றியை தரும்

    • @RaviKumar-ek3oq
      @RaviKumar-ek3oq 2 года назад +8

      விடாமல் முயற்சி செய்து உள்ளே போவான்

    • @rajanbrothers9150
      @rajanbrothers9150 2 года назад +3

      @@RaviKumar-ek3oq 🐕 A

    • @user-bi4sr3ec6y
      @user-bi4sr3ec6y 2 года назад +2

      @@RaviKumar-ek3oq
      🤣🤣🤣👌

    • @joycemargaret6369
      @joycemargaret6369 2 года назад +1

      @@RaviKumar-ek3oq who bro ? ? ? 😉😉😉.

    • @lindapeter4985
      @lindapeter4985 2 года назад

      @@RaviKumar-ek3oq6ème jour ⁶e643535e44re345⁵je

  • @vignainfosys4518
    @vignainfosys4518 2 года назад +16

    எங்களை போன்ற பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் ஶ்ரீ மதிக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு சென்று படிக்க அனுப்பவே பயமாக உள்ளது அண்ணா

  • @dhanalakshmi7301
    @dhanalakshmi7301 2 года назад +77

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 2 года назад +186

    சங்கரசுப்பு , ரத்தினம் அய்யா..தமயந்தி மேடம் இவர்கள் இணைந்து வழக்கை முன்னெடுத்து சென்றால் விரைவில் குற்றவாளிகள் தண்டிக்கப் படுவார்கள்..👍🙏🙏

    • @murugaiyans4496
      @murugaiyans4496 2 года назад +4

      Dead body advance booking in kallakuruchi hospital,how it is possible.explain advocate Mr sankarasubu.plese trail start with srimathy hospital admission.whistle blowing is stoped since school holiday declared due construction works going on. I am professor of management science.

    • @nandhinis1146
      @nandhinis1146 2 года назад +1

      அப்பாநீங்காசொல்லரதுஉண்மைஅனால்பாப்பாவுக்குநீதிகிடைக்காவேண்டும்

    • @puppypuppy9274
      @puppypuppy9274 2 года назад +1

      அந்த புள்ள என்ன அவங்க அம்மாவும் பேசின ஆடியோவை வெளிய விடுங்கடா அப்புறம் பாக்கலாம் டா யார் குற்றவாளி என்று

    • @thangamanimanimaran927
      @thangamanimanimaran927 2 года назад +2

      Prakash sir ungkalin Pathan panihiren sir ungkalal mudiyum srimathiku neethi vangki kudungka sir please please please please please

    • @priya1264
      @priya1264 2 года назад

      Intha prakash vaya thoranthah poi mattum than pesuvan Ivana ellam kallala adikanum

  • @parameswaran303
    @parameswaran303 2 года назад +145

    Justice for srimathi
    justice for srimathi
    justice for srimathi
    justice for srimathi
    justice for srimathi
    justice for srimathi
    justice for srimathi
    justice for srimathi
    justice for srimathi
    justice for srimathi
    justice for srimathi
    justice for srimathi
    justice for srimathi
    justice for srimathi
    justice for srimathi
    justice for srimathi
    justice for srimathi
    justice for srimathi
    justice for srimathi
    justice for srimathi
    justice for srimathi
    justice for srimathi
    justice for srimathi
    justice for srimathi
    justice for srimathi

  • @nprakash7999
    @nprakash7999 2 года назад +79

    Justice for Srimathi. Thank you so much Sir, Why Stalin not showing interest.

  • @ravichandran3909
    @ravichandran3909 2 года назад +30

    நக்கீரன். ஆசிரியர் அவர்கள் விடா முயற்சி செய்து. வருகிறார். நன்றி. அய்யா

  • @Rashviny0805
    @Rashviny0805 2 года назад +64

    Justice For Srimathi 😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏

  • @Jagannathan-ow1cl
    @Jagannathan-ow1cl 2 года назад +52

    Justice for Srimathi!

  • @uudaya4138
    @uudaya4138 2 года назад +52

    திமுக வரும் தேர்தலில் மண்ணை கவ்வும் , இந்த கைது நடவடிக்கை தொடர்ந்தால் என்று மக்கள் அசை போடு கிரார்கள்

  • @user-gw2uy4lb6r
    @user-gw2uy4lb6r 2 года назад +43

    I love nakeeran tv

  • @kohkalm8742
    @kohkalm8742 2 года назад +23

    Vannakkam, good and hard work by Nakkheeran Prakash. Valga valamudan. Thanks a lot To Nakkheeran team for your vidéo

  • @shanthishankar6707
    @shanthishankar6707 2 года назад +12

    நக்கீரன் திரு பிரகாஷ் சார் திரு கோபால் சார் உங்கள் விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள் சார்

  • @AerokidsTVVaniyambadi
    @AerokidsTVVaniyambadi 2 года назад +133

    Justice for Srimathi
    Justice for girls

    • @parimalsekar2934
      @parimalsekar2934 2 года назад +2

      அடுத்து டிஎன்ஏ டெஸ்ட் சொல்லி இருக்காங்க இல்ல அத பத்தி பேசுங்க சார் அவங்க அம்மாவும் அம்மா இல்ல அப்பாவும் அப்பா இல்லைன்னு சொல்றதுக்காகவா சார் ஒரு டவுட் இருக்கு

  • @uma8600
    @uma8600 2 года назад +25

    உண்மையின் குரலிற்கு மக்கள் ஆதரவு என்றும் உண்டு. ஐரோப்பிய தமிழர்கள்.

  • @AishwariyaLAKNOSS777
    @AishwariyaLAKNOSS777 2 года назад +33

    Thank you Prakash Anna justice for srimathi Nakkeeran honest news for Makkal thanks a lot Prakash Anna

  • @rdxsingam1797
    @rdxsingam1797 2 года назад +32

    மக்கள் உங்கள் பின்னால் இருக்கோம் தொடர்ந்து உண்மை கொண்டு வாங்க நக்கீரன் பிரகாஸ் சார்

  • @SelviSelvi-xe4iz
    @SelviSelvi-xe4iz 2 года назад +40

    பிரகாஷ் அண்ணா நீங்கள் தெளிவுபட விவரிக்கின்றீர் அண்ணா நீங்கள் நீடுழி வாழவேண்டும் உங்கள் வேலை இன்னும் சிறக்க வேண்டும் நன்றி அண்ணா

  • @dhinakaranshalini3580
    @dhinakaranshalini3580 2 года назад +50

    அண்ணா கடந்த சில நாட்களாக தங்கை சிறீமதி பற்றி பேசாததன் காரணம் என்ன.

    • @revathysrinivasan7276
      @revathysrinivasan7276 2 года назад

      நானும் அதை தான் கேட்கிறேன் மக்கள் எல்லோரும் கேள்வி எழுப்பிய பிறகு நீங்கள் அதை பற்றி பேசுவது நம்பும் மாதிரி இல்லை

    • @githageetha9016
      @githageetha9016 2 года назад

      Yes

  • @rthanancheyan
    @rthanancheyan 2 года назад +64

    Hat's off to Nakkheeran TV and D.Prakash Sir for your tireless efforts in bringing the truth in Srimathi ' s case! Heartfelt Congratulations for your sincere efforts!

  • @coimbatorean2671
    @coimbatorean2671 2 года назад +21

    Thanks for your efforts sir, kindly work hard n continuously for Srimathi justice, people we all with you always sir..

  • @sivasekaran4322
    @sivasekaran4322 2 года назад +39

    Good evening prakash sir doing well. Justice for srimathi and permanently close to the school. Again arrested all culprits.

  • @seenuseenu6687
    @seenuseenu6687 2 года назад +38

    ஸ்ரீமதி காண நீதி நக்கீரன் மூலமே சாத்தியம்....

  • @aishuaishu2674
    @aishuaishu2674 2 года назад +22

    கடவுள் இருக்கான் 🙏🙏🙏🙏

  • @dvaravind443
    @dvaravind443 2 года назад +21

    மேலிருந்து கீழே விழும் footage மட்டும் காட்டுங்கள்
    வேறு எதையும் செய்யவேண்டாம்

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 2 года назад +37

    Justice for srimathi ❤️.
    🇮🇳302🇮🇳.
    🙏.

  • @jenilajenila4124
    @jenilajenila4124 2 года назад +24

    CCTV footage fulla kellunka sir

  • @manjulamariappan3017
    @manjulamariappan3017 2 года назад +25

    நக்கீரன் சகோதர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து ஒவ்வொரு ஆதாரங்களையும் கண்டு பிடிக்கிறீர்கள். ஆனால் பொள்ளாச்சி விவகாரம் போல் ஸ்ரீமதி மரணம் ஆகிவிடுமா என்ற அச்சம் மிகுதியாக உள்ளது.

    • @microv1847
      @microv1847 2 года назад

      உயிரை பணயம் வைத்தார்களா?🤔

  • @ummuaimen
    @ummuaimen 2 года назад +70

    Waiting for Justice to survive 🙏

  • @ambikavasudevan9894
    @ambikavasudevan9894 2 года назад +39

    Justice for sreemathi 😭😭😭

  • @jenilajenila4124
    @jenilajenila4124 2 года назад +26

    Sir please update everyday news about Srimathi..

  • @runcorneast
    @runcorneast 2 года назад +34

    Wishing Nakkeeran success in this case.
    Let the truth come out and bring all to justice.

  • @tjtango8189
    @tjtango8189 2 года назад +9

    நக்கீரன் ஐயா உங்களுடைய சேவையை பாராட்டுகிறேன்.👏👏👏👏👏ஸ்ரீமதி மர்ம மரணத்தை கண்டுபிடிப்பதற்கு மேலும் பல புலன்விசாரணைகளை செய்து விரைவாக உண்மை குற்றவாளியை கண்டுபிடியுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @banumathiselvamani6639
    @banumathiselvamani6639 2 года назад +23

    Thank you prakaash sir
    Ungalai pondravargalal thaan samaanya makkalukku neethi kidaikkum.
    We want justice for srimathi
    All culprits should be punished severely
    Ellorum sernthu kadaisivarai poraaduvom
    God is great

  • @kolamsrichitrasrichitra7677
    @kolamsrichitrasrichitra7677 2 года назад +50

    🔥🔥🔥🔥🔥விடாதீங்க நக்கீரன் பிரகாஷ் சார்..மக்களாகிய நாங்கள் ..உங்கள நம்பி உள்ளோம்..சதி..சதி வேலை..🔥நிதி🔥நீதியை நிலைநாட்டுமா??🔥அரசும் ஆட்சியும்.. சரியில்லாத போது..மக்கள் என்ன செய்ய முடியும்??ஆனால் சார்...🔥மக்கள் கவனித்து கொண்டு இருப்பர் ..நிச்சயமாக மக்கள்பதிலடி கொடுப்போம்..அதுவரை உறங்கமாட்டோம்🔥🔥

  • @ranichenji1671
    @ranichenji1671 2 года назад +36

    Now we are very happy after see you.keep on talking this issue.Dont leave. You are our strength.The School has no permission.
    No safety for the students in the School because so many deaths happened in the School .How the govt allow the School to open.If it happens another death may be happen.
    Justice for Srimathi.

  • @douglasblacks3963
    @douglasblacks3963 2 года назад +24

    ஜெப ஜீவ பிரியா அவங்களை விட்டுடாதீர்கள் 🤔🙉🙊🙈🤔

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 2 года назад

      அவளை தேவன் தண்டிப்பார் , ஆமேன்

    • @subhashini322
      @subhashini322 2 года назад

      💯

    • @PrabhaPrabha-rz7lo
      @PrabhaPrabha-rz7lo 2 года назад

      Ama sir

    • @user-lr3wg3oi8z
      @user-lr3wg3oi8z 2 года назад

      ஹரிப்ரியா கிருத்திகா இவங்கதான் முதல் குற்றவாளி. அவங்களயும் விட கூடாது

  • @santfri2329
    @santfri2329 2 года назад +12

    Hats off to your work prakash sir 🔥🔥🔥

  • @subhashini322
    @subhashini322 2 года назад +21

    மக்களின் குரலாக நம்பிக்கையாக.. நக்கீரன் 🔥
    நன்றிகள் பிரகாஷ் சார் 🙏🏻🙏🏻
    Justice for Srimathi 💯

  • @saranyachinnu9584
    @saranyachinnu9584 2 года назад +29

    🙏🙏🙏 thank you ayya...Now we all are happy ...Waiting for your video ❤️🙏

  • @sundaryvallo6634
    @sundaryvallo6634 2 года назад +21

    நீண்ட நாட்களுக்கு பிறகு பேசுரிங்க சார் தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சார்

  • @amuthaselvan5782
    @amuthaselvan5782 2 года назад +9

    நன்றி🙏💕🙏💕 மகனே.

  • @tajnisha6379
    @tajnisha6379 2 года назад +8

    ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் அதுவரை விட கூடாது.

  • @athipaathi8485
    @athipaathi8485 2 года назад +17

    அரசு கள்ளகுறிச்சி சம்பவத்தை எளிதாக கடக்க முடியாது அது பல சிக்கலை ஏற்படுத்தி விடும். வெளிப்படையாக சொல்வது என்றால் ப்ரி பஸ்ஸில் இதன் அதிர்ப்தி அனைத்து நகரங்களிலும் தெரிகிறது 20 லட்சம் ஒட்டு கேள்வி குறிதான் .

  • @jenishaanb5744
    @jenishaanb5744 2 года назад +30

    super prakash sr.i like u so much😘😘.

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 2 года назад +22

    Justice for srimathi🙏🙏🙏🙏🙏

  • @udhayabanuviitm9447
    @udhayabanuviitm9447 2 года назад +11

    Hats off to steps taken by Nakeeran .Nandrigal you are the voice of common people.

  • @User-zt8vq
    @User-zt8vq 2 года назад +7

    Unga speech kekum pothu nambikai varuthu 🙏

  • @ameenal6233
    @ameenal6233 2 года назад +20

    Justice.for.sri.mathi

  • @rameshdevi3268
    @rameshdevi3268 2 года назад +11

    Prakash sir hand off thank till date I can waiting for your video. Real super 💯 one can say sir. Hand off 🔥🔥🔥🔥🔥🙏

  • @vinothk5244
    @vinothk5244 2 года назад +6

    நன்றி நண்பரே🙏

  • @sheeladavid2736
    @sheeladavid2736 2 года назад +42

    Believe Nakeeran will help to investigate the case,surely God will bless people helping in this

  • @anandc1475
    @anandc1475 2 года назад +20

    அய்யா.பாப்பாவுகு.நீதி.கிடைக்கனும்.அய்யா

  • @stellajegan5830
    @stellajegan5830 2 года назад +3

    இந்த பிரச்சினைக்கு பதில் கிடைக்காவிட்டால் தமிழ் நாட்டில் அதிக பாவம் இன்னும் பெருகும்

  • @shinujanewin9234
    @shinujanewin9234 2 года назад +21

    Justice for Srimathi..Hatsoff to Nakeeran & the entire team who take tireless & sincere efforts to bring justice for the poor helpless parents

  • @chenkumark4862
    @chenkumark4862 2 года назад +3

    தோழர் நக்கீரன் பிரகாஷ் பத்திரிகையாளர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @korkkaipalani6033
    @korkkaipalani6033 2 года назад +7

    தப்பு செய்தவன் வெளியே சொகுசாய் இருக்கான் தப்பு செய்யாத சில அப்பாவிகளுக்கு ஜாமின் மறுப்பு நல்ல நீதி தமிழ்நாட்டில்

  • @S.Dhanalakshmi1978
    @S.Dhanalakshmi1978 2 года назад +6

    Thank you sir 🙏🏻👍🏻

  • @nambiponnusamy1593
    @nambiponnusamy1593 2 года назад +13

    நக்கீரன் தலையீடு அதிகமாக வேண்டும். Justice for srimathi? 😂😂😂😂

  • @michealthason65
    @michealthason65 2 года назад +11

    ப்ரகாஷ் அண்ணா தங்கை ஷிறிமதி யின் வழக்கு விசாரணை விட்டு விடாதீர்கள் நீங்கள் தான் எங்கள் நம்பிக்கை வணக்கம் அண்ணா

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 2 года назад +60

    ஐயா முதல் குற்றவாளிகள் அரசு காவல்துறை cm ஏன் மௌனமாக இருக்குறார் பாவம் அந்த அம்மா சாபம் இவர் கள் வம்ச த்தையே அழித்து விடும்

    • @starwin8378
      @starwin8378 2 года назад +1

      Really

    • @vigneshsivakumar7866
      @vigneshsivakumar7866 2 года назад +2

      இதெல்லாம் சகஜமப்பா என்று அவர்கள் இருக்கிறார்கள் போல.

    • @revathyjayaram7138
      @revathyjayaram7138 2 года назад

      Athu azhikira mathiri yaa eruku vasa vasa nu eruku athuku antha amma koil koil suthuthe paavathi pokka

  • @sabithasabi3933
    @sabithasabi3933 2 года назад +6

    அய்யா வணக்கம் 🙏 இதுவரை நக்கீரன் மட்டுமே மாணவி மரணத்தில் உள்ள மர்ம முடிச்சிகளை அவிழ்க்கும் என நம்புகிறோம்...🙏🙏

  • @johnjeyakumarvisuvasam4289
    @johnjeyakumarvisuvasam4289 2 года назад +9

    கடவுள் தண்டனை கொடுக்கும்போது யாரும் தப்பமுடியாது

  • @began8305
    @began8305 2 года назад +27

    நானே கடவுள் என்ற கம்னாட்டிக்கு கிட்னி பிராப்ளம் ஆ? இனி மேல் ஆவது ஆசாமி களை நம்பாமல் இந்த மக்கள் இருப்பார்களா?

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 2 года назад

      அடுத்து அன்னபூரனி மேக்கப் போட்டு கிளம்பிட்டாளே! மக்களை திருத்த முடியாது.

  • @rajaramn3746
    @rajaramn3746 2 года назад +9

    பிரகாஷ் சார் இந்த கள்ளக்குறிச்சி பிரச்சினையில் உங்களோட முயற்சி நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன் நக்கீரனுக்கு நான் எப்போதும் சல்யூட் சார்

  • @roginibalu274
    @roginibalu274 2 года назад +12

    இதற்கு தீர்வே இல்லையா கடைசி வரை நீதி கிடைக்காதா

  • @selvisilambu9713
    @selvisilambu9713 2 года назад +8

    நக்கீரனுக்கு நன்றி நன்றி

  • @cathrinkiruba
    @cathrinkiruba 2 года назад +59

    Srimathi case la நீங்க என்ன சொல்ல வரீங்க? கொஞ்ச நாளா உங்க கிட்ட இருந்து எந்த வீடியோவும் இல்ல. கடைசியாக வந்த இரண்டு வீடியோலையும் எந்த ஒரு தெளிவான உறுதியான விசயத்தையும் சொல்லல. இந்த ஒரு வாரமாக நக்கீரன் RUclips channel பார்த்து பார்த்து ஏமாந்தது தான் மிச்சம்

    • @JP_rasanai
      @JP_rasanai 2 года назад +4

      இனி பேசமாட்டார்

    • @SSP-vn9cx
      @SSP-vn9cx 2 года назад

      @@JP_rasanai well said

    • @sevvijay
      @sevvijay 2 года назад +1

      Crct

    • @winshaw
      @winshaw 2 года назад +4

      Money money transfered

    • @bhuvikumar93
      @bhuvikumar93 2 года назад +2

      Yes there is no clear information. Just like that chumma podranga. Perusa illa.

  • @johnjeyakumarvisuvasam4289
    @johnjeyakumarvisuvasam4289 2 года назад +4

    தாமோதரன் பிரகாஷ் தெளிவாக பேசுகிறார் . முதலிலிருந்து கடைசிவரை நான் விடாமல்கேட்கிறேன்

  • @janibasha2233
    @janibasha2233 2 года назад +2

    குற்றவாளிகள் வெளியே! அப்பாவிகள் உள்ளே! இது தான் நம் நாடு!!

  • @Surya-ue2yt
    @Surya-ue2yt 2 года назад +22

    கிருத்திகா பயங்கரமான ஆளா இருக்கா

    • @user-yd7nd5yr4j
      @user-yd7nd5yr4j 2 года назад

      ரவியோட சின்ன வீடாமே கார்த்திக்பிள்ளை சொன்னானே,கிருத்திகா போதை பொருள் அடிமையாமே

    • @nprakash7999
      @nprakash7999 2 года назад

      CCTV footage la Krithika nadandhu vandhu Srimathi body ya thhokina podhe therinjidhu Krithika is also Killer. She might sent Srimathi to the Party.

    • @user-lr3wg3oi8z
      @user-lr3wg3oi8z 2 года назад +3

      ஆமா ஆமா. அவங்க அப்பன் அப்டியே பல்டி 😁😁

  • @thenmozhia3475
    @thenmozhia3475 2 года назад +3

    Justice for Srimathi.... Thanks Anna...

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 2 года назад +8

    Nakkhirran 🔥🙏🙏🙏

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 года назад +1

    Nakkheeran Prakash sir don't Miss you please continue your great information and investication