ராமரும் விஷ்ணுவும் ஒண்ணா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #OnionRoast #tnpolitics #newsroast #tnpolitics #dravidianstock #yuvakrishna
    About Onion Roast - The Political Recipe
    சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு RUclips பக்கம்.
    Our Social Media Pages
    www.youtube.co...
    Facebook - / onionroast
    Twitter - / onion_roast
    Instagram - / onion_roast

Комментарии • 93

  • @subaprabu4232
    @subaprabu4232 9 дней назад +8

    ஐயா அந்த y.g மகேந்திரன் காமெடிய சொல்ல விடுங்க..😂😂😂😂

  • @mnvgroup4636
    @mnvgroup4636 9 дней назад +36

    பார்ப்பான் யாரை நல்லவன் என்று சொல்றானோ அவன் பக்கா பிராடு என்று தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள்......

  • @gimnitz
    @gimnitz 9 дней назад +13

    கண்ணாடி போட்டவரை பேச சொல்லுங்கள் 😂😂😂

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq 8 дней назад

    அருமை அருமை அருமையான பதிவு முழுமையாக கேட்டேன் சிறப்பாக இருந்தது 👍👍👍👍

  • @Aaram2019
    @Aaram2019 8 дней назад +7

    தற்குறி ஆசிரியர் கள்... இவளுக எப்படி தரமான மாணவர்களை உருவாக்க முடியும்

  • @poonkodichandran9835
    @poonkodichandran9835 8 дней назад +8

    குழந்தை திருமணம் செய்துள்ளேன் என்று பெருமை பேசுவதற்காக அவருக்கு பின்னேற்பாணை பெற்று தண்டனை வழங்க வேண்டும்.

  • @mohancm4301
    @mohancm4301 9 дней назад +5

    Supar nanri nanbargale ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Elimination-u1c
    @Elimination-u1c 8 дней назад +1

    Semma muttu ... Marana muttu ..

  • @selvaperia8512
    @selvaperia8512 8 дней назад +2

    தமிழக அரசு திராவிட மாடல் என்று சொல்வது மட்டும் போதாது. இந்த திராவிட மாடலை தமிழ்நாடு மூலை முடுக்கெல்லாம் பரவ செய்ய வேண்டும். எதிரான பார்ப்பன தீய சக்த்தியை அகற்ற வேண்டும். காவல்துறை, பேருந்து, அரசு அலுவலங்கள், பள்ளியில் மத அடையாளங்கள், படங்களை அகற்ற வேண்டும்.

  • @Abukhurshid
    @Abukhurshid 8 дней назад +5

    இதுக்கு ஏதாவது திரள் நிதி கிடைக்குமா?

  • @sampathp5588
    @sampathp5588 9 дней назад +15

    நான் கூட குண்டலினி பயிற்சி எடுத்து இருக்கிறேன். உண்மையான குரு இல்லாமல் அது மேலே ஏறாது. நிரந்தரமாக நிற்காது. அது தனி மனிதன் சம்பந்தப்பட்டது. கூட்டு களவாணிதனம் இங்கே எடுபடாது. அது போலவே ஞானம் பெறுவது என்பதும் தனிப்பட்ட மனிதன் தான் அடைய முடியுமே தவிர கூட்டம் கூட்டி கஞ்சா கொடுத்து ஞானம் பெற முடியாது. நமது சித்தர்களும் ஞானிக்களும் சொன்னது அது தான். தனித்திரு, விழித்திரு பசித்திரு என்பது தான். காசுக்காக பீ தின்கிறவன் அதிகமாக வருகின்றனர். இவனுகளுக்கு எதிராக மக்களுக்கு தெளிவு படுத்தி கொண்டே இருக்க வேண்டும்.

    • @athipaathi8485
      @athipaathi8485 8 дней назад

      தோ ஒரு அரை வைத்தியம் , இதய அடைப்பை கூட சரி செய்ய முடியாத யோக , விந்துக்கு குண்டலினி பயிற்சி குடுக்குமாம் , 😢

  • @rajaganapathymuthusamy8694
    @rajaganapathymuthusamy8694 9 дней назад +5

    இனி லக்கி லுக்கின் தனி நிகழ்ச்சி மட்டும் பார்க்கலாம்.மற்றவரை பேசவிடாமல் இப்படி குறுக்கீடு செய்தால் எப்படி? அவருக்கு மைக்மேனியா உள்ளதா?

  • @Aaram2019
    @Aaram2019 8 дней назад +5

    ஜெயலலிதா (பாப்பாத்தி) பார்வையில் அமைச்சர் அனைவரும் சூத்திர்கள் தான்... நீயும் நானும் ஒன்னா போடா என்பதே ஜெயலலிதா பார்வை ...

  • @Aaram2019
    @Aaram2019 8 дней назад +4

    ஜெயலலிதா தனபால் வீட்டில் எத்தனை முறை சோறு தின்னார்😮

  • @charan.p2949
    @charan.p2949 9 дней назад +4

    Waiting

  • @mugavaishameemahamed2766
    @mugavaishameemahamed2766 9 дней назад +6

    காரணமான அனைவரையும் terminate செய்ய வேண்டும்

  • @antiindiantv209
    @antiindiantv209 9 дней назад +6

    கண்ணாடி போட்ட அண்ணாச்சி நீங்க எந்திருச்சு போங்க அவரு வாய் மூடாது அவரே பேசட்டும்..😁

    • @govindarajinbaraj2054
      @govindarajinbaraj2054 9 дней назад +2

      லக்கி அண்ணா விக்னேஷை தயவு செய்து பேச விடுங்க.

  • @VeeYAYGee
    @VeeYAYGee 7 дней назад

    லக்கி ஒரு Y.Gee.மகேந்திரன் fan என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? கடைசி வரை கலாய்க்க விடாம காப்பாத்திவுட்டாரு. proud YGee fan

  • @pushpaselvam9789
    @pushpaselvam9789 9 дней назад +2

    Nice thumb nail post.

  • @mohandasrms4905
    @mohandasrms4905 8 дней назад +1

    யோவ் அவர் YG. மஹேந்திரன் பற்றி கூற வருகிறார் பேச விடேன்.... மற்ற வாத்தியார்கள் ஒன்றும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று சொல்ல வருகிறார் சொல்ல விடுங்கள்.. நீங்களே பேசிக்கொண்டு..............

  • @gokulakrishnas
    @gokulakrishnas 9 дней назад +3

    ❤🎉🎉

  • @RajaRaj-tn5ir
    @RajaRaj-tn5ir 8 дней назад +1

    தயவு செய்து கமென்டை படித்து, இருவரும் பேசுங்கள். டீ ஷர்ட்டு போட்டவர் அடுத்தவரை பேச விடாமல் உணர்ச்சி வசப்பட்டு எரிச்சலூட்டுகிறார்

  • @leumasmaharba9787
    @leumasmaharba9787 8 дней назад +1

    அடேய்களா... அந்த கப்புல என்ன இருக்குன்னு கொஞ்சம் சொல்லுங்கடா பூமார்ஸ்...

  • @ahmadhamza8072
    @ahmadhamza8072 9 дней назад +2

    🎉🎉

  • @sampathp5588
    @sampathp5588 9 дней назад +7

    நான் கூட 100 கொடுத்து தான் அந்த மேடை ஏறி தரிசனம் செய்தேன். ஆறு மாதம் முன்பு.

    • @Aaram2019
      @Aaram2019 8 дней назад +2

      அறிவு இருக்கா... என உணர்ந்த தருணம்

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 8 дней назад +1

      உண்மைய சொல்லுங்க 10,000.00 தான கொடுத்தீங்க

    • @Aaram2019
      @Aaram2019 8 дней назад +1

      @@RajaRaj-tn5ir ,😂😂😂 நீங்க பத்தாயிராமா

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 8 дней назад

      @@Aaram2019😂😂

  • @Aaram2019
    @Aaram2019 8 дней назад +1

    17:30 நூறுக்கு நூறு உண்மை.... S.R also money minded fellow..

  • @dineshdurai8132
    @dineshdurai8132 7 дней назад

    This is not first time occurence like this i think. Similar kind of issues happened.

  • @mohancm4301
    @mohancm4301 9 дней назад +3

    CPM ambalappattathu .. ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sampathp5588
    @sampathp5588 9 дней назад +7

    ராமகிருஷ்ண பரம ஹம்சர் விவேகானந்தரோடு காலையில் நதிக்கரை ஓரம் நடந்து கொண்டு இருந்தார். பல நாய்கள் குரைத்து கொண்டு இருந்தபோது ஒரு நாய் மட்டும் மற்ற நாய்களை கண்டு கொள்ளாமல் இரையை சுவைத்து கொண்டு இருந்தது. ராமகிருஷ்ணர் கேட்டார், இதில் நீ என்ன தெரிந்து கொண்டாய் விவேக் என்று. விவேகானந்தர் சொன்னார் - இறைவனை உணர்ந்தவன் தன் நிலை உணர்ந்து தன் வேலையை மட்டும் கவனிப்பான். மற்ற நாய்கள் தான் இறைவனை உணர்ந்து கொண்டதாக நினைத்து குரைத்து கொண்டிருப்பான். அதை தான் இந்த நாய் செய்து வருகிறது. இது ஒருபோதும் இறைவனை உணரப்போவதில்லை. திமுக மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சங்கிகள் எல்லா பித்தலாட்ட வேலையையும் செய்வார்கள்.

  • @Aaram2019
    @Aaram2019 8 дней назад

    20:26 super ❤

  • @ShasthriSubramaniam
    @ShasthriSubramaniam 8 дней назад

    Vignesh anna karuppu kannadi enga

  • @satheeshkumar_
    @satheeshkumar_ 8 дней назад +1

    Avadi ku than transfer.. Thiruvallur district only

  • @yugesh7385
    @yugesh7385 9 дней назад +1

    Alien vanakam da mapla🎉

  • @SakthiSakthi-k2e
    @SakthiSakthi-k2e 9 дней назад +1

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff 8 дней назад

    லக்கிய தாண்டி பேசிருவியா நீ 😂😂😂 வரவணையாரே டயர்டாகி தான் வரது இல்ல போல 😂

  • @athipaathi8485
    @athipaathi8485 8 дней назад

    இந்த தலைமையாசிரியர்
    நிர்மலா தேவி குரூப்பா இருக்குமோ...😮

  • @selvaperia8512
    @selvaperia8512 8 дней назад

    இந்த போன ஜென்மம், இந்த ஜென்மம் எல்லாம் நமக்குத்தானா? போன ஜென்மத்தில் பன்னி குட்டியா இருந்தவன், இந்த ஜென்மத்தில் சனாதன சங்கியா ஹை டெக் குஞ்சி நித்தியானந்தாவா பேசி மாட்டிக்கிட்டான். தமிழ்நாடு காவல்துறைக்கு வாழ்த்துக்கள்.

  • @deenad6562
    @deenad6562 9 дней назад

    Dr G.Arivoli (DPI Director) recation ????

  • @dravida.mathiri
    @dravida.mathiri 9 дней назад +1

    🧘‍♂️

  • @selvaperia8512
    @selvaperia8512 8 дней назад

    தமிழ் ஆசிரியர் அறிவு கண் கொண்டு குருட்டு முட்டாளை செருப்பால் அடித்துள்ளார். மூடநம்பிக்கை போலி ஆன்மீக வாதியை கைது செய்தது மகிழ்ச்சி.

  • @AI_mod
    @AI_mod 9 дней назад

    Education minister kuda pic eduthutu oruthan vanthu motivational speech kudukanum nu vantha yaarum permission kudukathan seivanga... that principal has been made a scapegoat. Ithuku full responsibility udayanithi oda friend அன்பில் மகேஷ்... he should answer properly instead of saying punch dialogue.

  • @seenimittaisuntharam6197
    @seenimittaisuntharam6197 9 дней назад +3

    சிலர் மாற்று திறனாளிகள் கல்லூரி வகுப்பறைகளுக்குள் வந்து பணம் கேட்கிறார்கள். இதற்கு யார் அனுமதி தருகிறார்கள்

    • @onlinme7884
      @onlinme7884 9 дней назад +5

      u study in train?
      u need to ask union govt

    • @seenimittaisuntharam6197
      @seenimittaisuntharam6197 9 дней назад +2

      @@onlinme7884 so funny. நீங்க மழைக்கு கூட பள்ளி கூடம் பக்கம் ஒதுங்கனது இல்ல போல? உங்களின் இந்த நிலையை எண்ணி வருந்துகிறேன் God Bless you Child

  • @வன்மமார்கூட்டம்

    முருகர் மாநாட்டுல ஏதோ ஸ்கூல் பற்றி தீர்மானம் நிறைவேற்றினார்கள் எல்லாமே அது என்னது?

    • @vanitharajasekaran2759
      @vanitharajasekaran2759 8 дней назад

      அறநிலைத்துறையினரின் பள்ளிகளில் கந்த சஷ்டி கவசம் கற்பிக்கப் பட வேண்டும் என்பது தீர்மானங்களில் ஒன்று.

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 8 дней назад

    முட்டுங்காநல்லமுட்டுங்கா. ஓட்டுபோட்டதினால்நாங்களும்முட்டிக்கிறேம்

  • @RameshM-qt9pb
    @RameshM-qt9pb 8 дней назад

    Yov , Rendu perum over lap aagama pesungaya , kurukka kurukka pesuringa

  • @Aaram2019
    @Aaram2019 8 дней назад +2

    யோவ் கண்ணாடி நீதானே அந்த ஏலியன்...

  • @kmsas89
    @kmsas89 7 дней назад

    Ada avara pesa viduppa

  • @annamalai6730
    @annamalai6730 8 дней назад

    Alian 3 naala video podala, atha pathi yarukkachu akkarai illa 😢

  • @mohana.m.3937
    @mohana.m.3937 8 дней назад

    லக்கி …. விக்கிய பேசவே விடமாட்டேங்கறீங்க…

  • @mohancm4301
    @mohancm4301 9 дней назад

    Sfi porattam jacto jio ethirppu

  • @SasiKumar-kh8wk
    @SasiKumar-kh8wk 9 дней назад

    இவன் ராமனின் மறுபிறவி.

  • @ramasamyc930
    @ramasamyc930 8 дней назад

    அந்தப் பள்ளில இருக்க அனைத்து பேரையுமே உடனடியா மாத்தணும் அவங்க கிட்ட விசாரணை நடத்தினால் மொத்த காரணமும் இவனுக்கு தான்

  • @ramasamyc930
    @ramasamyc930 8 дней назад

    தலைவர் ஸ்டாலின் இல்லைன்னு இவங்க எல்லாம் ஆடுறாங்க தமிழ்நாட்டுக்கு அவர் வந்ததும் தெரியும்

  • @thatchanamoorthy5690
    @thatchanamoorthy5690 9 дней назад

    👍👍👍👍👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🎉🎉🎉🎉🎉

  • @m.annaduraim.annadurai155
    @m.annaduraim.annadurai155 8 дней назад +1

    எந்த ஆசிரமம்
    நீ சொன்ன கைலாசா
    சூப்பர் பிகர்
    வெளிநாட்டு பிகர்
    வெள்ளை கார பிகர்
    அங்கே போய் பண்ணனுமா அண்ணே விஜயலட்சுமி விளக்குமாத்தோட் வெயிட்டிங்

  • @rajkvkl1096
    @rajkvkl1096 8 дней назад

    ❤🎉

  • @irmkp
    @irmkp 9 дней назад +1

    🎉🎉