உலகையே திரும்பி பாக்க வைத்த Dangerous குகை😱 | Thailand | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Hello guys! Welcome to my latest travel vlog in Chiang Mai.
    Trip to Thailand is incomplete without visiting Mae Sai - Thailand-Myanmar border. I saw the Thai - Burmese Northern border gate with the help of my local friends - Arun and Usha.
    Later, we explored the extraordinary and dangerous Tham Luang cave. Watch the latest travel experience.
    Nikku Samayal / @indianmominthailand
    #TamilTrekker #Thailand #MaeSai
    ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/Thailand...
    Malaysia Vlog: bit.ly/Malaysia...
    Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
    Pakistan Vlog: bit.ly/Pakistan...
    Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
    Manali Vlog: bit.ly/ManaliTr...
    Kerala Vlog: bit.ly/KeralaTr...
    Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
    Meghalaya Vlog: bit.ly/Meghalay...
    North East Vlog: bit.ly/NorthEas...
    Delhi Vlog: bit.ly/DelhiTra...
    Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkeryt
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekke...
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

Комментарии • 307

  • @vijayakumar5267
    @vijayakumar5267 2 года назад +39

    தாய்லாந்து என்றாலே பட்டயா மசாஜ் மற்றும் சரக்கு என வீடியோ பார்த்து பழகிய நாளில் வித்தியாசமான முறையில் வீடியோ பதிவிட்ட புவணியின் பாணி ரசிக்க வைக்கிறது. அருமையான தொகுப்பு இது. நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @veluvelu2848
    @veluvelu2848 2 года назад +30

    தமிழ் மக்களை சந்திக்கும்போது மிக்க மகிழ்ச்சி அக்காவுக்கு வாழ்த்துக்கள்

  • @sathiesnikhilan
    @sathiesnikhilan 2 года назад +11

    செவ்வாய்க்ககு போனாலும் ஒ௫ தமிழன் கிடைப்பான் போல!
    ௨௩்க ராசி ௮ப்படி.. Tcare..

  • @thoothukudimeenavan
    @thoothukudimeenavan 2 года назад +31

    நீங்க எப்போதும் வேற லெவெல் அண்ணா 🥰🥰

    • @blackbgm1129
      @blackbgm1129 2 года назад +3

      Thala neeum vera level💥💥

    • @nobo8884
      @nobo8884 2 года назад +2

      Bro na unga big fan 🥰💚

  • @nazarethtamilachi3236
    @nazarethtamilachi3236 2 года назад +27

    ஆகா நாங்க ஆவலுடன் எதிர்பார்த்த காணொலி புவணி தம்பிஇடம் இருந்து வந்துட்டு மிக அழகிய பகுதி தம்பி சூப்பர் 🎉🎉🎉👍

  • @ganesankumikumi2124
    @ganesankumikumi2124 2 года назад +4

    புவனி தம்பி நான் சிங்கப்பூரிலிருந்து கணேசன் உலகம் சுற்றும் வாலிபன் நீ தொடர வேண்டும் உன் திறமை வாய்ந்த உலக நாடுகளின் பயணம் வாழ்த்துக்கள்

  • @rxkalai1005
    @rxkalai1005 2 года назад +94

    புவனி அண்ணா உங்க வீடியோ எப்ப வரும் வரும் னு இருந்தேன் வந்துருச்சு நா பாக்க போறேன் 🥰🥰🥰

  • @JaffnaTharma
    @JaffnaTharma 2 года назад +3

    சிறப்பு நான் இலங்கை யாழ்ப்பாணம் எனது காணொளிகளையும் களையும் பார்வையிட்டு கருத்திட்டால் மகிழ்வடைவேன்

  • @bhagimedia
    @bhagimedia 2 года назад +5

    தமிழர்களை எங்கும் காணும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 👏🏻👏🏻👏🏻👏🏻குகை பார்க்கும் போதே பயமாக இருக்கிறது .... நன்றி சகோ அருமையான பதிவு 👍

  • @rajesh3258
    @rajesh3258 2 года назад +6

    உலகை யே பிரமிக்க வைக்கிற 🎉💐💐TAMIL TREKKERS💐🎉👍👍👍

  • @IndianMomInThailand
    @IndianMomInThailand 2 года назад +11

    Thank you #Tamiltrekker for visiting #nikkusamayal and our home,So many peoples subscribed us just for your words.❤🙏

  • @vimalmech2986
    @vimalmech2986 2 года назад +2

    Muthupettai🥰🥰🥰🥰

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 года назад +2

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Arumaiyana pathivu two Wheeler Key less Vehicle Super 👏Rommbu Thrill ah irruku appram
    Myanmar Thailand 3 Naadugal enniyum borders Golden Triangle rommbu Azgha irruku Anna Health Mukkiyam Different food try pannringa parthukonga Rommbu Nandri Arumaiyana pathivuku🙏🕉Vazgha Valamudan

  • @senthilkumar3023
    @senthilkumar3023 2 года назад +3

    4 நாள் கழித்து மீண்டும் இன்று வீடியோ வந்துருக்கிறது வீடியோ காட்சிகள் அனைத்தும் சூப்பர்

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 2 года назад

    💞💞💞💞💞💞💞இன்னுமே வெளி இடங்களுக்கு போகும்போது முகக்கவசம் அனிந்து செல்லும்(10 சதவீதம் பேர்) ஒவ்வொருவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் GOD BLESS YOU 💞💞💞💞💞💞💞

  • @krishnarajunarayanan2632
    @krishnarajunarayanan2632 2 года назад +11

    Mae Sai is the name of river that is dividing Thailand and Myanmar.
    One can cross the river by walking over a bridge.
    During my time in thailand, indian passport holders were not allowed into Myanmar.
    The golden triangle is in a place called Mae Hong song in Chiang Rai province.
    The river whiich is also a border dividing thailand and Laos,Myanmar is called maekong.
    It is a big river which originates in Tibet in china and also passes through Cambodia and Vietnam and finally meet south China sea.

    • @OurBeautifulGlobe
      @OurBeautifulGlobe 2 года назад +1

      Golden Triangle Famous For Drugs exchange smuggling???? Right ah bro

    • @azmanhas93
      @azmanhas93 2 года назад

      Nice info brother 🙏

    • @IndianMomInThailand
      @IndianMomInThailand 2 года назад

      @@OurBeautifulGlobe Not now bro...in 50's it was considered for Opium

  • @divyar1948
    @divyar1948 2 года назад +6

    குகை🙄👻 அருமையான காட்சிகள்👌🔥
    அழகான எழில் கொஞ்சும் இயற்கை🍊💚
    எங்கும் தமிழ் எதிலும் தமிழன்🔥👌😎

  • @licensestokill7192
    @licensestokill7192 2 года назад +2

    Bro where your next video.....I'm waiting

  • @VIKKYind
    @VIKKYind 2 года назад +10

    793k subscribers 🔥🔥🔥 congratulations 💐💐💐... Keep it tup.....soon 1 million subscribers 🔥🔥🔥

  • @divifelix9863
    @divifelix9863 2 года назад +2

    Bro 1litre petrol Tamilnadu la 102 broo... Thailand low cost thaa broo.. 93inr

  • @prakshi6312
    @prakshi6312 2 года назад +6

    Heyyy annaa ❤️ daily videos podunga try panunga plz

  • @balaamir1956
    @balaamir1956 2 года назад +1

    சிரப்பானபன்றிகரிசாப்பிட்டது
    சூப்பர் புபணிகுகைக்குல்சென்று
    வந்ததுஅ௫மைவாழ்த்துக்கள்

  • @sriramgaming4044
    @sriramgaming4044 2 года назад +5

    Finally near Myanmar border ❤️❤️❤️ golden triangle temple la na visit panniruka bro

  • @supercook9072
    @supercook9072 2 года назад +2

    Thambi neenga brave boy enga vena porringa great super man

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 года назад

    ஒஸ்தி தெளிவான வீடியோஅருமையான விளக்கம்பர்மா தாய்லாந்துமியான்மர்ஆகியவைசூப்பர் சிறப்புமகிழ்ச்சிஆர்எம்ஸ் காலனி தஞ்சாவூர்எங்க மாமா வீடுஅனைத்து பதிவுகளும்மிக்க நன்றிவணக்கம்🙏🙏🙏🙏🙏

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 2 года назад +2

    🤩 tamil 🤩 trekker 🤩
    ✨ Welcome ✨ back ✨

  • @bharath_0193
    @bharath_0193 2 года назад +2

    I have started checking your channel every now and then to see if you have posted any new videos.
    Addict aaiten bro unga channel ku. Naa irukura situation ku enala oor suththa mudiyala but neenga pora edathulam paakumbodhu naanum ungaloda travel panra madiri oru feel.
    You're doing a great job. Innum professional ah videos try pannunga bro.

  • @skdheen7417
    @skdheen7417 2 года назад +2

    Hi bro na Thanjavur pakamthan needamangalam enoda name oru video la sollungal bro ( SK DHEEN) sathishkumar

  • @kaminipriya2081
    @kaminipriya2081 2 года назад +1

    அங்கே நம்ம தமிழ்ச் சங்கம் இருக்குது. 🇰🇭🙏

  • @rajeshmktg85
    @rajeshmktg85 2 года назад

    Cave semaya irunthuchi that kutty papa so cuteee food enjoy a bhuvanii

  • @sudhakar35gm
    @sudhakar35gm 2 года назад +3

    Buvani :
    Go to Cambodia from Thailand via Krong Poi Pet border crossing station.

  • @maragathamkarthikraja4702
    @maragathamkarthikraja4702 2 года назад

    அண்ணா உங்க வீடியோ இப்போலாம் எனக்கு போதை அண்ணா செம்ம அண்ணா கிராம புறத்தோட வாழ்க்கை முறை எடுங்க 👍👍👍👍💪💪💪❤❤

  • @kumargowsikd5926
    @kumargowsikd5926 2 года назад +2

    Ungala paathu romba naal aana mathiri irukku bro 💙 enjoy

  • @mithunmithraworld
    @mithunmithraworld 2 года назад +2

    Nice video bro :-) We will learn day by day newthning from you about vlog. Thanks.

  • @kaminipriya2081
    @kaminipriya2081 2 года назад +2

    Puvani Bro. Y's ever volge also so nice 👌. Wow it's my Goodness i really enjoy to tell. 🙏

  • @gamingbrothers339
    @gamingbrothers339 2 года назад +1

    Bro next trip India Kerala preyiar tiger risreve vera level irukum

  • @chocosakthi7002
    @chocosakthi7002 2 года назад +6

    King🔥❤️💯

    • @ponnapurarjun
      @ponnapurarjun 2 года назад

      சிங்கப்பூருக்கு ஏன் இன்னும் வரவில்லை? வந்தால் நான் அனைத்து உதவிகளையும் தங்களுக்குச் செய்கிறேன். நானும் தஞ்சாவூர்க்காரன்தான்...நன்றி

  • @romanticvideos6383
    @romanticvideos6383 2 года назад +1

    Vera level bro neenga maraka mudiyathua sampavam ana Oru aalu Matum kaapathum pothu sethuduvaaru ana Ella pasangalaium safe fa kaapathiduvanga

  • @mr.naveensview7172
    @mr.naveensview7172 2 года назад +1

    I am like your all videos brothers ennakum ipad elam oorukum poganum asai

  • @skumar.p3606
    @skumar.p3606 2 года назад +1

    சுப்பர் ப்ரோ உங்கள் அனைத்து வீடியோவும்

  • @idhayaa.9148
    @idhayaa.9148 2 года назад +1

    வடிவேல் காமெடி போள்.
    ஸ்பிரீங் ரோல். டக்கா மக்கா என்று புதுசு புதுசா சாப்பாடு சொல்றியே, தல 😜😂😂😂

  • @innovativeTamilan1192
    @innovativeTamilan1192 2 года назад +7

    Advance valthukal bro....800k subscribers 😍

  • @mmnmtv
    @mmnmtv 2 года назад +1

    அங்கோர் வாட்டுகாக காத்திருக்கிறோம் சகோ உங்கள் கோடான கோடி ரசிகர்கள்

  • @divakarsk9547
    @divakarsk9547 3 месяца назад

    Netflixல இந்த சம்பவத்தை முழு நீள படமாக ஒரு சீரியஸ்-ஆ வெளியிட்டுள்ளார்கள். மிக தத்ரூபமாக நாம் நேரில் பார்ப்பது போன்ற உணர்வை கொடுக்கும்.மிகவும் அருமையாக இருக்கும்🙌🏻👌🏻 தமிழ் dub-ல் உள்ளது
    Series name: Thai cave rescue
    (6 episodes)

  • @suryamech1114
    @suryamech1114 2 года назад +5

    Superb brother.....good ❤️ really appreciate you 🎉👍

  • @nandakumarr6682
    @nandakumarr6682 2 года назад +2

    Keep going bro... Neenga Vera level 🤝🤝🤝

  • @rajeshkannannatarajan8986
    @rajeshkannannatarajan8986 2 года назад +2

    Bro all videos are very nice. Recently I started watching your videos.. You have explored very well !!!.. Keep going !!! All the best.. baby in this video is very cute and speaks very well in Tamil . Congrats .. I am also from Tanjore . I am also planning to roam around the world ..Hope your videos will definitely help me . will reach you in case any guidance needed .

  • @thiruchelvammuniandy50
    @thiruchelvammuniandy50 2 года назад +2

    Bhuwani, always waiting for your video, amazing Thailand...from Malaysia

  • @ashokkumarsnehan621
    @ashokkumarsnehan621 2 года назад +2

    Bhuvani bro sikirama kailasa ku poitu anga eppadi iruku nu review podunga.

  • @aiswaryar1133
    @aiswaryar1133 2 года назад

    Unga video kakah wait pandravangala nanum oru sakotharie bro enjoy bro neinga live ah nanga Unga video 📹la

  • @Travelwow7
    @Travelwow7 2 года назад +1

    ⭕️ Wow.. Amazing video😍 Thanks for sharing👍 very informative 😍😍👍

  • @ashaannamalai7897
    @ashaannamalai7897 2 года назад

    Hai anna....how ru....unga channel ah nanga family ya serndhu pappom....super ah iruku..engalala poha mudiyadha place yellam...neenga poi suthi katringa.....romba super....NXT endha country poha poringa anna...engalukaga oru murai Mauritius ah suthi katunga plz 😀😀

  • @nistharadil7521
    @nistharadil7521 2 года назад +1

    நண்பா அந்த அம்மா உங்கட்ட நல்ல பாசமாக இருக்காங்க, வாழ்த்துக்கள்

  • @sjtamilan4653
    @sjtamilan4653 2 года назад +3

    Worth watching Buvi 😍 your Videos Soon you will reach the deserve place

  • @senthilkumar3023
    @senthilkumar3023 2 года назад +2

    Hello brother how are you 5 நாட்களாக வீடியோ போடவில்லை
    என்ன ஆயிற்று உங்களுக்கு safe a இருக்கிங்களா??

  • @KarthickHari
    @KarthickHari 2 года назад +12

    Good videos bro. Nice series at Thailand 🇹🇭 Hope to see more of it. Very helpful with information about quarantine and arrival.
    My humble opinion : Please do some nice research on food before you order. Thailand is best place for the street foods so don’t miss it when your there.
    Meet Mark weins bro he is in chiang Mai now. Hope you both do a video together. Good luck on upcoming video 🙌🏼👍🏽

  • @chefappuskitchen7594
    @chefappuskitchen7594 2 года назад +1

    First video la eruthu ethu variekum oru video kuda miss pannunathu eila bro ..

  • @kirubas8051
    @kirubas8051 2 года назад +3

    Top 5 Tamil la intha cave ah explain pannunatha nan first time ketten

  • @ARUNARUN-tw9wu
    @ARUNARUN-tw9wu 2 года назад +4

    From Thanjavur ❤️✌🏻✌🏻

  • @gowthamsundaram2996
    @gowthamsundaram2996 2 года назад +1

    Bro next Somalia 🇸🇴 trip ponga

  • @sankar1656
    @sankar1656 2 года назад +1

    (Anna yanaku andha incident tharium 13 chinna pasaingga food ball playars )(full story tharinguka )(TOP 5 CHANNAL PARUNGGA)

  • @ArshadsHacx
    @ArshadsHacx 2 года назад +3

    Adventure 🔥🔥🔥mannan bhuvani

  • @nandakumar5017
    @nandakumar5017 2 года назад

    Very good.. Bhuvani.. Asome

  • @sachin-rn4ju
    @sachin-rn4ju 2 года назад

    Thai moli la edhachu pesuvanga namaku vena vera level bro 🤣

  • @s.senthilkumarsenthi4351
    @s.senthilkumarsenthi4351 2 года назад

    சூப்பர் ப்ரோ. அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @gobiardra5691
    @gobiardra5691 2 года назад +2

    Wow Amesing 💕😍

  • @sabarinathansabari1776
    @sabarinathansabari1776 2 года назад +1

    Nallu nalla Warne pola enjoy panningala bro..

  • @ameenmohammed8393
    @ameenmohammed8393 2 года назад +1

    Mr. Bhuvani Tharan _ Tamil Trekker ;
    Do ladakh trip from tamil nadu by bike - x pulse.
    I'm planning to go. But I need some reference videos. If u do that, it will be useful for me.
    - Wave Fish

  • @prakashs100
    @prakashs100 2 года назад +2

    Hi bro can you try to visit Vietnam it was less explored by Indians

  • @innocenttilak5225
    @innocenttilak5225 2 года назад +1

    Hi Bhuvani, thanks for showing the cave.

  • @FIRE_2M
    @FIRE_2M 2 года назад +2

    Video la voice sound clear ra illa bro so change your 🎤👍👍

  • @yamaharx143lover
    @yamaharx143lover 2 года назад

    Anna ungaa oru 1 country moments super call panuga naaum vara eathavathu ooru country enna kutettu ponga❤❤

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p 2 года назад +1

    கலி, கூழ், சோறு இதற்கு இணை எந்த சாப்பாடும் இல்லை ❤

  • @jazzpro3028
    @jazzpro3028 2 года назад +1

    Hi Bro.. One request.. Next time go to Burma and then come to India by Burma border.. Vithiyasama irukum la... 😉

  • @madurai007
    @madurai007 Год назад

    நண்பா எனக்காக அடுத்த தடவை தாய்லாந்து போகும்போது நாகா கேவ் போய் காட்டுங்க

  • @travelbite_KL02
    @travelbite_KL02 2 года назад +1

    Honda keyless aaa namma urulla appo varummo

  • @VICKY-xj1lt
    @VICKY-xj1lt 2 года назад

    Bro naga cave ponga superha irukkum

  • @Hariharan-sc2jr
    @Hariharan-sc2jr Год назад

    Based on this cave true story flim called " thirteen lives". It's wonderful and very dangerous place bhivani.

  • @Sengathu
    @Sengathu 2 года назад

    தனி ஒருவன் பெயருக்கு சொந்தக்காரன் நீ. நீ கலக்கு குமாரு.

  • @senthil9312
    @senthil9312 2 года назад

    தங்களின் வீடியோ மிக அருமையாக உள்ளது,இதே வேலையா இருக்கீங்க,செலவுக்கு பணம் எப்படி?

  • @SenthilKumar-cg7me
    @SenthilKumar-cg7me 2 года назад +1

    சூப்பர் சூப்பர் 👌🏻👌🏻👌🏻

  • @tmurali1067
    @tmurali1067 2 года назад

    அருமையான பதிவு நன்றி 💐💐💐🇨🇦👌🇨🇦👌🇨🇦

  • @narmadhkumar2520
    @narmadhkumar2520 2 года назад

    Videos pottu 4days agidhcu bro en ivlo duration athigama irukku
    Waiting for your videos

  • @harishanthhathis5108
    @harishanthhathis5108 2 года назад +1

    Enna bro 4 aa video kanum ithuthan last video athukku appuram aalaye kanum

  • @kittybala7951
    @kittybala7951 2 года назад

    Wow great video. Vazthukal

  • @muthuchennai7740
    @muthuchennai7740 2 года назад +1

    வடகொரியாவுக்கு எப்ப டூர் போக போறீங்க

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 года назад

    தாய்லாந்து குகைக்கு போய் வந்திருக்கிறேன். 6 வருடங்களுக்கு முன்பு.

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 2 года назад

    அருமையான பதிவு தலைவரே சூப்பர் சூப்பர்👌👌👌👌

  • @gameworld6024
    @gameworld6024 2 года назад +1

    தலைவா நான் உங்க்கலின் வீடியோவுக்கு அடிமை

  • @SaimuruganMonickka-or5tw
    @SaimuruganMonickka-or5tw Год назад

    Bro iam just say u will try Amazon forest, we see new animals,then safety is must bro

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p 2 года назад

    நல்லா இருக்கு இந்த வீடியோ.

  • @dkarthikeyan3709
    @dkarthikeyan3709 2 года назад +1

    வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼

  • @mranand6926
    @mranand6926 2 года назад

    Bos where u go...no video at all...marana kuthu .ah thailand...enjoi

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 2 года назад

    அருமையான தொகுப்பு. நன்றி

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 года назад

    Super bro. Cute baby girl 💖. Extend your visa innum neriya ethir pakkuroam bro 💖🥰

  • @Prince-wz2nr
    @Prince-wz2nr 2 года назад

    neraya peru daily video podungannu avara kekureenga....avaru ore aalaa ellaa workum paathukkuraaru..... camera, editing..... mathavanga mathiri cameraakku oru aalu... editing ku rendu perunu avar vachukkala..... Idhukku naduvula thoonganum... health issues varum..... so dont expect daily videos from him..... video vera level la irukka adha mukkiyam....

  • @user-pf7zq8xd5p
    @user-pf7zq8xd5p 2 года назад

    நல்ல பதிவு
    வாழ்க வளர்க

  • @gopivijigopiviji9932
    @gopivijigopiviji9932 2 года назад +1

    Suppar

  • @sathish2k8
    @sathish2k8 2 года назад

    laos cambodia awesome place i been to siem reap ankor wat trust me you will love it