Paruppu Payasam Recipe in Tamil | தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் | பாசி பருப்பு பாயாசம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • In this video we will see how to make paruppu payasam recipe in tamil. We are going to make this special payasam recipe for tamil new year. Paruppu payasam tastes absolutely wonderful when mixed in with some bananas. Texture from the javvarisi is contrasted by the crunchy taste from coconuts. The moong dal / pasi paruppu creates a smooth base for the payasam.
    #paruppupayasam #pasiparuppupayasam #moongdalpayasam
    Friends, please do try this pasi paruppu payasam recipe at home and share it with your friends and family. Also, please do share your feedback about the recipe in the comments below. All the best and happy cooking!
    Ingredients:
    1 cup Moong dal
    2.5 cup Water
    1/2 cup Sago/Javvarisi
    1.5 cup Water or as required
    2 cup Jaggery
    1 cup Water
    1 cup coconut
    4 Cardamom
    1 cup Water
    2 tbsp Ghee
    2 tbsp Coconut pieces
    10 Cashews
    2 tbsp Raisins

Комментарии • 455

  • @ashlinebisha8393
    @ashlinebisha8393 Год назад +24

    எங்க ஊர்ல எல்லாம் பாயாசத்துடன் அப்பளம் பழம் சேர்த்து சாப்பிடுவோம் 👌🏻👌🏻👌🏻

  • @M.Nirmala745
    @M.Nirmala745 Год назад +367

    நாங்க பாயசத்தில் அப்பளம் போட்டு சாப்பிடுவோம். வாழைப்பழம் போட்டு சாப்பிடச் சொல்வது வித்தியாசமா இருக்கு. .😍

    • @divyashantiagprayercenter6209
      @divyashantiagprayercenter6209 Год назад +90

      In kanyakumari district they eat with banana

    • @gemirosaline2564
      @gemirosaline2564 Год назад +43

      Yes you are correct we take payasam along with papads n bannana. Our traditional recipe. Nagercoil.

    • @gpmgpm3452
      @gpmgpm3452 Год назад +20

      திருநெல்வேலியில் அப்பளம் போட்டு சாப்பிடுவோம்

    • @jayalakshmiv2487
      @jayalakshmiv2487 Год назад +16

      Vada potu sapta kuda nalla irukum

    • @masterkids6515
      @masterkids6515 Год назад +3

      Supra erukum try dr.

  • @sathiyasai3758
    @sathiyasai3758 5 месяцев назад +7

    Intha varudam tamil puthannduku video parkkum sangam❤

  • @hussaininayath2439
    @hussaininayath2439 Год назад +9

    Sis javvarisi ilama seiyalama???

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 Год назад +4

    விருதுநகர் அருப்புக்கோட்டையில் பாயாசத்தில் அப்பளம் சேர்த்து சாப்பிடுவோம் சூப்பரா இருக்கும் சிஸ்

  • @velumayilmuniyappan6326
    @velumayilmuniyappan6326 5 месяцев назад +36

    Who all are seeing in 2024 Tamil new year

  • @ramyaammastory
    @ramyaammastory Год назад +2

    நம்ம ஊர் நாகர்கோவில் Side இப்புடி தா பாயசம் பன்னுவாங்க And நீங்க சொன்னது போல அப்பளம் வாழைப்பழம் போட்டு தா சாப்பிடவோம் ❤

  • @vishalipathyraj2291
    @vishalipathyraj2291 Год назад +26

    As we always say... Right time la correct ana receipe... Paruppu payasam for Tamil New year enum two days la hurry up grab the ingredients and let's rock it 👍.. Thank you dear Steffi akka 😍

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan Год назад +6

    என்னடா....."அவ்ளோதான்" சொல்லலியேன்னு 😮 Shock ஆயிட்டேன். சொல்லிட்டீங்க. Thanks 😀🙏 By the way ,பாயாசத்துல தேன், நெய், அப்பளம் போட்டு சாப்பிட்டு பாருங்க ...... சொர்கத்துல இருக்குற நம்ம முன்னோர்கள ஒரு எட்டு பார்த்த மாதிரி இருக்கும். 😋😋😋

  • @jayganesh9536
    @jayganesh9536 Год назад +1

    Steffi அக்காவிறக்கும், alandra பாப்பாவிற்க்கும் மற்றும் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @agavazhagind8112
    @agavazhagind8112 Год назад +3

    Last week yamanthu poitta steffi ulagam eppo varuvinga 😔😔😔😔 miss u so much ka......... Advance தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐💐💐💐💐 அக்கா❤❤❤❤...... 🎉🎉🎉🎉

  • @sathiyavathi1477
    @sathiyavathi1477 24 дня назад +1

    I'm watching this for onam 2024

  • @vani8322
    @vani8322 Год назад

    Steffi ma.. உனக்கும், உன் குடும்பத்திற்கும் இனிய தமிழ் .புத்தாண்டு நல் வாழ்த்துகள். எல்லா வளமும் இறைவன் அருளால் உன்னை விட்டு நீங்காதிருக்கும்.

  • @bhagyalakshmi9583
    @bhagyalakshmi9583 Год назад +2

    தமிழ் புது வருடத்திற்கு இந்த முறைப்படி செய்யலாம் என்று இருக்கிறேன்.

  • @sumathya6855
    @sumathya6855 Год назад +1

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 💐
    My favourite பாயாசம்

  • @gpmgpm3452
    @gpmgpm3452 Год назад +1

    ஸ்டெப்பி உலகத்தில் எப்போது வீடியோ போடுவீர்கள் ஹாப்பி குக்கூ நாங்க ரொம்ப மிஸ் பண்றேன் உங்க பாப்பாவின் சேட்டையும் கார்டன் ஆல்சோ❤❤❤❤

  • @Divyasree21
    @Divyasree21 Год назад +3

    Yesterday only I tasted it for the first time in Nagercoil 😁😁😁😁.... I will prepare it on friday 😃

  • @afrinriyas4757
    @afrinriyas4757 Год назад +1

    Naan unga mother in law spl payasam thn epovum vekkuvan..
    Fan from Kerala..

  • @lenindassfdo1110
    @lenindassfdo1110 Год назад +1

    Romba nall unga athai seitha parupu payasam tha na senji pathen neenga unga style la yepo recipe poduveenga nu nenache crt ah upload paniteenga thank you akka😊😊😊

    • @MadrasSamayal
      @MadrasSamayal  Год назад

      Thank you so much, kandipa try pani paarunga 😊😊😊

    • @lenindassfdo1110
      @lenindassfdo1110 Год назад

      @@MadrasSamayal innaike try paniten akka 😅😅

  • @rajees4133
    @rajees4133 Год назад +1

    Advance Tamil year acca.payasam super ah iruku acca.Tq for sharing👌👍🙏🙏

  • @keerthutimes6790
    @keerthutimes6790 Год назад +2

    Epo Steffi ulagam la video poduvinga akka I'm waiting ❤😢

  • @gpmgpm3452
    @gpmgpm3452 Год назад

    எங்க ஊர் திருநெல்வேலி எங்கள் ஊரில் அப்பளத்தை போட்டு பாயாசம் சாப்பிடுவோம்😋👌

  • @vasanths2554
    @vasanths2554 Год назад +4

    Wow sissy, super. Neenga ellam dish um easy ah senjidringa, i love payasam, mouth watering 😋🤤

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 Год назад

    இனிமேல் வாழைப்பழம் பாயாசம் சேர்த்து சாப்பிட்டு பார்க்கிறோம் சிஸ் பாயாசம் பார்க்கவே அருமையாக உள்ளது சிஸ்😋😋😋

    • @MadrasSamayal
      @MadrasSamayal  Год назад +1

      Thank you so much, kandipa try pani paarunga 😊

  • @manissha8972
    @manissha8972 Год назад +2

    April month vanthum steffi ulagam reopen agala🤯🤕 akka enna achu😔💕

  • @IndhujaSangar123
    @IndhujaSangar123 5 месяцев назад +1

    Watching after 1year of your video uploaded, watching on same day Tamil puthaandu

  • @ashwinkumartharun2
    @ashwinkumartharun2 Год назад +1

    Tamil new year wishes to you and your family

  • @siva7934
    @siva7934 3 месяца назад

    I tried today & I got compliments from my father 😊..... Thanks akka 🤗

  • @rajikamaraj9620
    @rajikamaraj9620 Год назад +1

    பாப்பா எப்படி இருக்கா நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க😍😍😍😍

  • @durka.s
    @durka.s Год назад +1

    My fav recipe ❤️steffi ulagam videos eppo varum sis i am waiting

  • @suruthirameshkumaresan
    @suruthirameshkumaresan Год назад +1

    Hai Akka 🥰🥰 paruppu payasam recipe super Akka 🥰 my fav payasam ❤Ama Akka Namma ooru Nagercoil la palam with payasam combo super ra irukum Akka❤enaku apadi sapta rmba pidikum Akka❤❤Hifi Akka 🥰

  • @sathyae2017
    @sathyae2017 Год назад +1

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா.. 🎉

  • @gracepuspam1002
    @gracepuspam1002 Год назад

    Ungalukum adv happy Tamil new year wishes 💐

  • @Lishanth1201
    @Lishanth1201 Год назад

    இனிய புத்தாண்டில் உங்கள் குடும்பமும் நீங்களும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும் Akka 🎉❤

  • @marymichaelraj6286
    @marymichaelraj6286 Год назад

    இனிய தமிழ் புத்தாண்டு தின நல் வாழ்த்துக்கள்

  • @christygrace6264
    @christygrace6264 Год назад +5

    Paruppu payasam ....my favourite..... thanks for uploading Steffi.....❤

  • @ragaviraja9250
    @ragaviraja9250 Год назад

    Tamil puthandu naal vaalthukal...

  • @srinivasann5424
    @srinivasann5424 10 месяцев назад

    I like your way of teaching . Also you say step by step .. very tempting . Keep on posting new new items . Thank you

  • @jenofanavin5825
    @jenofanavin5825 Год назад +1

    All time fav payasam....enga appa briyani seirapo la paruppu payasam seivanga...semaya irukum....mouth watering acca...❤keep rocking sweet sis ❤

  • @jebasinghsathya1544
    @jebasinghsathya1544 Год назад

    எங்க ஊர்ல பழமும் அப்பளமும் போட்டு சாப்பிடுவோம் நாகர்கோவிலில்

  • @latham1927
    @latham1927 Год назад

    Indha tamil new year ku ellaroda veetlayum parpu payasam than😊

  • @rajeswarij4069
    @rajeswarij4069 Год назад +2

    I like it Payasam ❤❤❤❤

  • @vm2487
    @vm2487 Год назад +6

    Tried this today. It came out well. Thanks for sharing this recipe!

  • @maha986
    @maha986 5 месяцев назад +1

    Watching now today Is tamil new year

  • @anjug4706
    @anjug4706 Год назад +2

    Thank you so much sister. I tried this recipe. It came out so well. The measurements are perfect and was very useful.

  • @M.Nirmala745
    @M.Nirmala745 Год назад +4

    உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐💐😍❤

  • @bavaalex8349
    @bavaalex8349 Год назад

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா🎉❤my fav dish my fav person solluriga 😊 today I'm very happy akka❤❤❤

  • @kavithamohan8236
    @kavithamohan8236 Год назад

    Iniya Tamil puthandu vazhthukal,

  • @chinnavairamsankaran1930
    @chinnavairamsankaran1930 Год назад

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐

  • @viveknila2174
    @viveknila2174 Год назад +9

    Happy Tamil new year Steffi sis... May God give all blessings to u and ur family... 🥰

  • @sumithaganeshsumi1898
    @sumithaganeshsumi1898 Год назад +1

    Evening I will prepare 🌟🌟

  • @malathym9796
    @malathym9796 Год назад

    ennudaya 2 years girl baby ku uggala romba pidikkum ❤

  • @rajkumarsaravanan6674
    @rajkumarsaravanan6674 Год назад +2

    Vazhappalam, appalam, boonthi semma combo ❤❤❤❤🤤🤤🤤

  • @NG-qo1su
    @NG-qo1su Год назад

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @anusiyaanusiya7947
    @anusiyaanusiya7947 Год назад

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா, பாப்பா

  • @hemavashini
    @hemavashini Год назад +1

    Akka alenra papa enna panra nalarukala papa sir nalarukangala❤

  • @sivayogi6570
    @sivayogi6570 Год назад

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @novelandme6427
    @novelandme6427 Год назад

    அட நம்ப ஊரு பாயாசம் 😋😋😌😋🤩🤩🤩🥳

  • @pradeepabala2390
    @pradeepabala2390 Год назад

    Super akka nan entha vidio kku than ethirpathudu eruthan super i I will try

  • @kumaresan.r2955
    @kumaresan.r2955 Год назад +2

    My favourite dish akka awsome wonderful day akka enjoy day to me

  • @Joshuajustinofficial
    @Joshuajustinofficial Год назад

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி

  • @nandakumarr254
    @nandakumarr254 Год назад

    Tamil puthandu valthukal sister

  • @jeyapriyamurugan1049
    @jeyapriyamurugan1049 Год назад

    1st like 2 comment akka hi how are you akka 🥰 இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா🥰😍 Steffi ulagam waiting akka

  • @tamilselvir2550
    @tamilselvir2550 Год назад

    Edhu ennoda favourite. Theriyadha samaiyal ha Yepavum unga cooking ha pathu than seiven. So today Nan edha senji Ungaluku tag pandren sis ❤

  • @Meena-bc4wn
    @Meena-bc4wn Год назад

    Iniya Tamil puththaandu vaazhthukkal, Akka, 🥰💐🎉💥

  • @deepthi.b4550
    @deepthi.b4550 Год назад +1

    Yes akka without banana payasam incomplete.

  • @samikshaa253
    @samikshaa253 Год назад +4

    Super akka 💞 advance happy tamil new year 💗💗

  • @lekshmimr6036
    @lekshmimr6036 Год назад +9

    Steffi .. your presentation style is so good .. easy to understand and so appetizing! Always a pleasure to watch your videos. Lots of love from a Malayali ❤

  • @shanthisuryaprakash723
    @shanthisuryaprakash723 Год назад

    Naanga vada pottu sapduvom super ah irukkum

  • @rajikamaraj9620
    @rajikamaraj9620 Год назад

    உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @sarigamano695
    @sarigamano695 Год назад +1

    Super sister na unga video yelame follow panura sister❤

  • @pushpabai6242
    @pushpabai6242 Год назад +2

    நாகர் கோவிலில் - எல்லா விசேசங்களுக்கும் சாப்பாடு சாப்பிட்டதும் அதே வாழை இலையில் பருப்பு பாயசத்தில் வாழைப்பழம் பிசைந்து சாப்பிடுவோம். செமயா இருக்கும். பாயசத்தை பார்த்ததும் சாப்பாட்டை இலையில் ஓரமாக நீக்கி வைத்து, பாயசம் கேட்டு வாங்கி சாப்பிடுவோம்.

  • @RajeswaranNagappan-ys2ek
    @RajeswaranNagappan-ys2ek 9 месяцев назад

    I did this payasam today
    Awesome
    Thank you sister for the recepi
    So much love for Alandra and family
    From Malaysia

    • @MadrasSamayal
      @MadrasSamayal  9 месяцев назад +1

      Thank you so much, i am glad you liked 😊

  • @elizkutty2549
    @elizkutty2549 Год назад

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா

  • @mangalagowri3890
    @mangalagowri3890 Год назад

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஸ்டெஃபி

  • @ashwinimagesh2225
    @ashwinimagesh2225 Год назад

    Super I will try tmrw.. My hubby loves parupu payasam

  • @rajeswarij4069
    @rajeswarij4069 Год назад +1

    My favourite is sweet ❤❤❤❤

  • @meharunisha2444
    @meharunisha2444 3 месяца назад

    From where did you bought those measurement cups , looking so eye catchy

  • @zaraz610
    @zaraz610 Год назад

    Already Indha recipe unga mother in law senju kaatirukanga sis. Na senju pathen taste super ah irundhuchu. Very happy to see same recipe in your way😋

  • @atchayasenthil7887
    @atchayasenthil7887 Год назад

    Ipo than ka ninachan inikku neenga sweet than poduvinga nu bcz tamil new year kaaga❤

  • @saraswathiveerabathiran2819
    @saraswathiveerabathiran2819 Год назад

    happy new year stefi, my faverite also thaku...waiting fr stefi ulagam ❤

  • @deebam_samaiyal
    @deebam_samaiyal Год назад

    ☀️🔥தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் மா🔥☀️💐...

  • @hasiniswaminathan1754
    @hasiniswaminathan1754 Год назад +2

    I tried...extraordinary

  • @Dr.Rakesh.B
    @Dr.Rakesh.B Год назад

    Steffi ulagam start panunga pls🙏

  • @VijiHasini-xe4ql
    @VijiHasini-xe4ql 2 месяца назад

    I tried sema taste .. All are appreciate

  • @Nishadevi-ho4uw
    @Nishadevi-ho4uw Год назад +1

    Hai akka happy mrng 😊😊😊.....akka ninga cook with comali show ku vandha rompa super ah irukkum akka☺️☺️☺️☺️☺️☺️...... happy Tamil new year u and ur sweet bby and ur family members akka 💐💐💐💐💐💐🥳🥳🥳🥳....we love you akka ❤️❤️❤️❤️...be safe and be positive 🥰🥰🥰🥰🥰

    • @MadrasSamayal
      @MadrasSamayal  Год назад

      Thank you so much for your love and support 😍

  • @brindakalai6442
    @brindakalai6442 Год назад

    Mam this payasam was already shared by your mother-in-law and I tried that method. That became very well and I follow u since that day...😊

  • @achu861
    @achu861 Год назад

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி

  • @sangeethasangeetha5759
    @sangeethasangeetha5759 Год назад

    Unga cooking videos miss pannave matta mam🥰

    • @MadrasSamayal
      @MadrasSamayal  Год назад

      Romba romba nantri ungaloda anbukku 😊

  • @lokeshaarthi9851
    @lokeshaarthi9851 Год назад

    உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சிஸ்டர்❤

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 Год назад

    Super sis unka ella receipes um super...

  • @sanjusvlogzz4046
    @sanjusvlogzz4046 Год назад

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் அக்கா... Alandra பாப்பா 🤗🤗🤗🤗

  • @RamyaRamya-bp6gk
    @RamyaRamya-bp6gk Год назад

    Advance happy Tamil New year wishes

  • @AbiAbi-vc9yt
    @AbiAbi-vc9yt Год назад

    Akka stefi ulagam la video eppa varum na romba wait pandran alandra kaminga 😊

  • @latchu6335
    @latchu6335 Год назад

    Tamil new year Valththukkal sister.....

  • @p.vbrindha1994
    @p.vbrindha1994 Год назад

    Hai sissy...mrng la irunthu unga video ku waiting....Athuvum en favourite paruppu payasam😋😋😋last la neenga soldratha kaekum pothu udanae sapdanum pola iruku.... Keep rocking sissy 👍... Love from Nagercoil ❤️

  • @M.Nirmala745
    @M.Nirmala745 Год назад +2

    எனக்கு ரொம்ப பிடிச்ச பாயசம் 😋👌👍😍❤

  • @karunasubramanian2775
    @karunasubramanian2775 Год назад

    வாழ்த்துக்கள்........

  • @arivus1407
    @arivus1407 Год назад

    Eniya 🥰🥰🥰🥰🥰Tamizhhhh🎉🎉🎉🎉puththandu nall vaaazhthukkal akkaaaa🎉🎉🎉

  • @nibinjobinbrothers4555
    @nibinjobinbrothers4555 Год назад +8

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா ❤