நாட்டுக்கோழி குழம்பு நாட்டுக்கோழி வறுவல் புளி ரசம் சாதம் | Chicken Kulambu | Chicken Varuval

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2021
  • #chickenkulambu #lunchmenuintamil #sherinveetusapadu
    நாட்டுக்கோழி குழம்பு நாட்டுக்கோழி வறுவல் புளி ரசம் சாதம் | Chicken Kulambu | Chicken Varuval
  • ХоббиХобби

Комментарии • 450

  • @muneesasari8822
    @muneesasari8822 3 года назад +7

    வணக்கம் தோழி நீங்கள் சொல்வது அனைத்தும் எளிமையாக உள்ளது தோழி மிகவும் அருமை

  • @rajeshwarik9435
    @rajeshwarik9435 3 года назад +7

    Super irruka akka I will cook for my husband

  • @sumithrathra5512
    @sumithrathra5512 3 года назад +3

    Sooopper menu. Tempting sis👌👍

  • @jasmineshoba3492
    @jasmineshoba3492 3 года назад

    Mutton kolaurndai seithu pathen super ra erunthichinga , masala ellam sariya sollrenga super

  • @govindammalramayah168
    @govindammalramayah168 2 года назад +1

    Nathu koli kolombu very nice and look very thas with colours full masala 🙏

  • @chitramaha1952
    @chitramaha1952 3 года назад +11

    பார்க்கும் போதே சாப்பிடனும் போல் தோணுது அக்கா தேங்க்யூ அக்கா

    • @jegadhapandurangan1362
      @jegadhapandurangan1362 3 года назад

      P

    • @geethar4688
      @geethar4688 2 года назад

      Very nice your natti kooli kolambu Ed hai marunaal saapidalaama poison vesaam soolaraaga Nijama sulluga sister

  • @umadevi6724
    @umadevi6724 2 года назад +1

    Today I am try this recipe super.my families are so happy.thank u akka

  • @vanathyr1750
    @vanathyr1750 3 года назад +12

    SHERIN sister this one is real Nattukozhi kulampu👌👌

  • @sofiyajuli9496
    @sofiyajuli9496 3 года назад +1

    Akka today na try pannen Rompa super a vanthuchu

  • @bindhuvlogs
    @bindhuvlogs 3 года назад +24

    நாங்க விவசாயம் பண்றோம் எங்க சேனலுக்கும் சப்போர்ட் பண்ணுங்க பிரண்ட்ஸ்..❤️

    • @selfilatailoring333
      @selfilatailoring333 3 года назад

      கண்டிப்பா

    • @pmeswari87
      @pmeswari87 3 года назад

      Your channel name

    • @bindhuvlogs
      @bindhuvlogs 3 года назад

      @@pmeswari87 BINDHU VLOGS

    • @premachandran9091
      @premachandran9091 3 года назад +1

      விவசாயிகளுக்கு எப்போதும் நாம் அனைவரும் சப்போர்ட் பண்ணோவோம் என்கிற பிரண்ட்ஸ்கள் அனைவரும் ஒரு லைக் பன்னுங்க 🌴🌾🎋🌴🌴🌴🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🙏

    • @premachandran9091
      @premachandran9091 3 года назад +1

      விவசாயிகளுக்கு எப்போதும் நாம் அனைவரும் சப்போர்ட் பண்ணோவோம் என்கிற பிரண்ட்ஸ்கள் அனைவரும் ஒரு லைக் பன்னுங்க 🌴🌾🎋🌴🌴🌴🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🙏

  • @deepanair3101
    @deepanair3101 3 года назад +2

    Ur way of explaining making very tempting to eat....

  • @lathamurlidhar3948
    @lathamurlidhar3948 Год назад

    Yummy recipe....watching for the first time 😍

  • @dmuneeswari833
    @dmuneeswari833 2 года назад

    Nan intha recepie try pannen akka.. Veetla super a iruku nu sonnanka.. Thanks for sharing the secret of taste.

  • @chandramouleshwara5644
    @chandramouleshwara5644 Год назад

    Tq so much mam it’s so sweet when you explain about the things you doing keep it up mam all is well❤

  • @gowthamigowtham5929
    @gowthamigowtham5929 3 года назад +2

    Superrbbb 😊😊😊👌👌, & I like your neatness

  • @sittalmuthiah8639
    @sittalmuthiah8639 3 года назад

    Super sollum pothey saptaira feeling

  • @hasenahamun226
    @hasenahamun226 5 месяцев назад

    Mam semma taste I tried this today my children's appreciate me 🎉🎉

  • @rajivijay9235
    @rajivijay9235 2 года назад +1

    I tried ..superb taste sis..Thank-you..

  • @varunkrishna82
    @varunkrishna82 8 месяцев назад

    Yes இன்றும் உங்க வீடியோ பார்த்துதான் சமையல் பண்றேன் அக்கா நன்றி

  • @sirajunnisabegam93
    @sirajunnisabegam93 3 года назад +1

    Mashaallah! 👌👏

  • @mareeswarimareeswari1980
    @mareeswarimareeswari1980 Год назад

    Mam na try pannunen semaya irunthathu.thank you ❤️

  • @jasmineshoba3492
    @jasmineshoba3492 3 года назад

    Super pakkavey rompa nalla erukenga

  • @gautampram
    @gautampram 2 года назад +1

    your Kolambu recipe matches 80 percent with my recipe. Looks very appetizing

  • @vijimohan1753
    @vijimohan1753 2 года назад +2

    மேடம் நீங்க கோயம்புத்தூர் ஆ? நான் மதுரை அதான் உங்க சமையல் ரெம்ப சூப்பர் ஆக இருக்கு தேங்ஸ் மேடம்

  • @prabhuprabhu21
    @prabhuprabhu21 3 года назад +2

    🐓🐓🐓🐓💐💐💐💐🌺🌺🌺🌺🥀🥀🌻🌻🌻🌻 sister super Samayal thank you I am watching you Samayal

  • @jbalaji00
    @jbalaji00 3 года назад +5

    thanks for wonderful two recipes. We enjoyed making them.

  • @vijiraja2938
    @vijiraja2938 Год назад

    Super Akka nan eppavum unga video pathu than samayal seivaen. I like your explanation in ur recipe. Thank you akka.

  • @suryarajan908
    @suryarajan908 3 года назад +4

    Thanks Akka....sapita Madhuri iruku....wow super....👌👌👍👍

  • @sindhusindhu324
    @sindhusindhu324 2 года назад +4

    Madam today I tried ur natti kulambhu.it came super tasty.Thank u so much mam❤️❤️❤️🙏

  • @puppypuppys8938
    @puppypuppys8938 3 года назад +1

    Very useful akka...thanks

  • @varunkrishna82
    @varunkrishna82 3 года назад +2

    Semma sister my husband very happy

  • @divyagowri9705
    @divyagowri9705 3 года назад

    Very super amma i will trying ,,,,,,,,👌👌👌👌👌👌👌👌🏼

  • @sivakumarmunuswamy8477
    @sivakumarmunuswamy8477 2 года назад

    அருமையான பதிவு சொல்லவே வார்த்தை இல்லை நான் உங்கள் ரசிகன்

  • @datinhemaranjithan569
    @datinhemaranjithan569 Год назад +7

    I tried making this today and it tasted so good. Tq Miss 😍

  • @kasisamayal1536
    @kasisamayal1536 3 года назад +1

    நீங்கள் சிக்கன் வருவல் ரொம்ப நன்றாக இருந்தது உங்கள் சமையல் அல்லாம் ரொம்ப நன்றாக இருக்கு

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 3 года назад

    அருமையான தகவல்....கேட்டரிங் காலேஜ் செல்லாமலேயே உங்கள் பதிவில் சமையல் கலையின் நுணுக்கங்களை தெரிந்துகொள்ளலாம்.

  • @rairavi4150
    @rairavi4150 2 года назад

    அருமையான சுவையான சமயல்

  • @sumathiganesh4815
    @sumathiganesh4815 2 года назад

    சூப்பரா இருந்தது செம சாப்பாடு அக்கா

  • @kanmalaik561
    @kanmalaik561 3 года назад +1

    Akka uga samayal varal leval

  • @thangarajgate6534
    @thangarajgate6534 3 года назад +10

    I like all your recipies. Whenever i go to my uncle house, He and my grandma always ask me to cook nonveg after I cooked your pallipalayam chicken recipie once. I always cook your recipies and all loves it. All credits goes to you only.👏

  • @dhilipdevaraj2813
    @dhilipdevaraj2813 3 года назад +3

    Your recipes are nice

  • @shanthipalani7005
    @shanthipalani7005 2 года назад

    Sema tasty chechi... Awesome cooking all your dishes .. kindness too..

  • @rehanabanurehana3488
    @rehanabanurehana3488 3 года назад

    Very super explanation

  • @selvimagesh3565
    @selvimagesh3565 3 года назад +30

    அருமையான சாப்பாடு & சொல்ற விதம் மிகவும் அருமை அக்கா. வாழ்த்துக்கள்....

  • @rekajerushan1966
    @rekajerushan1966 3 года назад +3

    Akka romba ❤️👍 supper 😍 Mass akka

  • @hidayathullabarakathnisha7859
    @hidayathullabarakathnisha7859 3 года назад

    Akka unga samayal ellamum super

  • @aniappu3815
    @aniappu3815 3 года назад +2

    Really super sister 👍

  • @Sweetycharles_78
    @Sweetycharles_78 2 года назад +3

    I tried this. Came out well. Thank you ma'am

  • @jebamalar2103
    @jebamalar2103 3 года назад +1

    Great job 👍

  • @vinoths6737
    @vinoths6737 3 года назад +2

    Your explanation is super sis

  • @suseelar8979
    @suseelar8979 3 года назад +1

    Super super madam thank you so 😍😍😋😋😋😋😋🙏🙏🙏🙏

  • @Saai_krishna
    @Saai_krishna 2 месяца назад

    Nandri Akka Nanum eppadi smidgen nandraga irundhadhu Nandri ❤

  • @harimurugan9475
    @harimurugan9475 3 года назад +2

    Iam tried amma

  • @maggijagadeesan8231
    @maggijagadeesan8231 2 года назад

    na iniki try panen madam. super ah irku

  • @trendingsisters1429
    @trendingsisters1429 3 года назад +1

    Super Akka 😋😋😋😋

  • @atchudhaatchudha3946
    @atchudhaatchudha3946 3 года назад +2

    Super akka 👌👌👏

  • @velurr6550
    @velurr6550 3 года назад +2

    அக்கா நீங்க சூப்பரா சமையல் செய்யறீங்க ரொம்ப பிடிக்குது உங்க சமையல் ரொம்ப டேஸ்டா இருக்குது

  • @nithisnikilesh5263
    @nithisnikilesh5263 Год назад

    Semma 🎉🎉🎉I tried this amma..its really excellent yummyyyy maaaa

  • @prabhaprabhalakshmi2097
    @prabhaprabhalakshmi2097 2 года назад

    Wow super dish thank you madem

  • @REDONIONCOOKINGANDVLOG
    @REDONIONCOOKINGANDVLOG 3 года назад

    wow super

  • @sharavanasharavana1690
    @sharavanasharavana1690 3 года назад

    So cute and super

  • @ranjinimillon
    @ranjinimillon 3 года назад

    super display!! tq

  • @rajeswarisamudram8163
    @rajeswarisamudram8163 2 года назад

    Super samayal

  • @mylife1833
    @mylife1833 3 года назад +1

    Neththu ni8 onga video parthen ,innaikku mrg senjchu parthen nalla irunthuchu amma

  • @govindarajp7096
    @govindarajp7096 3 года назад

    சலாம் அலைக்கும் உங்கள் உங்கள் வீட்டு சாப்பாடு எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க சொல்றது ரொம்ப தெளிவாகவும் இருக்கும் இதேபோல் குழம்பு வைத்து என்கிட்டே நான் நல்ல பெயர் வாங்கினேன்

  • @rafeeqbond1447
    @rafeeqbond1447 3 года назад

    😋😋 super super

  • @uthayauthay3765
    @uthayauthay3765 2 года назад +1

    Amma ungal samayal super

  • @rajnayakiraji9639
    @rajnayakiraji9639 3 года назад +1

    Super akka❤️.

  • @syedsubakaniya449
    @syedsubakaniya449 3 года назад +1

    சூப்பர் அக்கா நாட்டுக்கோழி குழம்பு

  • @rvatendingpotter6177
    @rvatendingpotter6177 3 года назад +1

    Sema super madam

  • @prettylife4858
    @prettylife4858 2 года назад

    Super nice👍

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam 2 года назад +1

    YOUR COOKING STYLE IS TASTY.

  • @sarojat6539
    @sarojat6539 3 года назад +3

    நன்றி

  • @sivagamiperiyasami4182
    @sivagamiperiyasami4182 3 года назад +3

    Super amma

  • @iniyadanceacademy947
    @iniyadanceacademy947 2 года назад

    சமையல் எல்லாம் சூப்பர் எங்கே அம்மாவே கூட இருந்து சொல்லித்தர மாதிரி இருக்கு நன்றி அம்மா🤗🤗🤗

  • @umamurugesh8516
    @umamurugesh8516 3 года назад

    Na try panninen super mam

  • @manojyash1656
    @manojyash1656 3 года назад +1

    Super. Super

  • @thinishrock6466
    @thinishrock6466 3 года назад +1

    Super ❤️❤️

  • @kalpanasridharkalpanasridh8823
    @kalpanasridharkalpanasridh8823 3 года назад +1

    Super akka

  • @stalinstalin3163
    @stalinstalin3163 3 года назад

    அருமையான பதிவு பேபி அக்கா

  • @ushanandhini3652
    @ushanandhini3652 3 года назад +1

    Super duper akka

  • @bhuvanasp7256
    @bhuvanasp7256 3 года назад +2

    Ur videos are superb and looking yummy.
    1 tip while cooking chicken. Don't use more water while boiling chicken in cooker. Already the chicken would have absorbed some water during cleaning. So after boiled condition, we can see more water in cooker. Plz limit the water during boiling chicken.

  • @r.venkatachalam5057
    @r.venkatachalam5057 3 года назад

    Super... 🍗🍗🐔👌😍💙💚💙💚💞💕💞💕

  • @pettabalupettabalu.2012
    @pettabalupettabalu.2012 3 года назад +2

    அக்கா சூப்பர்

  • @snekasindhu9684
    @snekasindhu9684 Год назад

    Varuval super

  • @ambika1485
    @ambika1485 3 года назад +1

    I try this today Semma superaa irunthathu thank u mam

  • @minisunny6369
    @minisunny6369 2 года назад +1

    Nice recipe...how is covai...pl tell

  • @priyaachu9355
    @priyaachu9355 2 года назад

    Supper mam thank you so much

  • @ranirajendran150
    @ranirajendran150 3 года назад +5

    உங்கள் சமையல் மிகவும் அருமை

  • @manideepr6175
    @manideepr6175 3 года назад

    நிங்கசெய்றது சூப்பர்

  • @sisilishine4007
    @sisilishine4007 3 года назад +15

    அருமையோ அருமை . செய்முறை விளக்கம் அருமை. தெளிவான விளக்கம். மேலும் மட்டன் வறுவல் | Veg குழம்பு போடவும். தெளிவான பேச்சு.

  • @ganesansengamalam841
    @ganesansengamalam841 Год назад +1

    வணக்கம் மேடம்.. பாராட்டுக்கள் மேடம்! தங்களின் அனைத்து வகை உணவில் சுவைகளை விட தாங்கள் சொல்லிக் கொடுக்கும் பாங்கு மிக்க அருமை..

  • @anuchithra1511
    @anuchithra1511 2 года назад

    Nice voice.. Clearly explained mam

  • @puppypuppy3206
    @puppypuppy3206 3 года назад +1

    Nice akka

  • @banu6471
    @banu6471 2 месяца назад

    Super 🎉

  • @prameshwari4387
    @prameshwari4387 3 года назад +1

    Nice,,

  • @mgraj15
    @mgraj15 3 года назад

    I like your vdo sis....today I will try.......😎

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 3 года назад +1

    Super sis👍

  • @rj4837
    @rj4837 2 года назад

    அருமை மேடம் சிறப்பு

  • @selvarajsengodan8903
    @selvarajsengodan8903 3 года назад

    அருமையான பதிவு... வரும் சண்டே நான் செய்யப்போகிறேன்..