Super Mouth Watering Gomathi,i like more your casual speech nd also i could feel your passion for cooking,You rock Gomathi,Thanku again for sharing all wonderful recipes
I am Just 16 and i prepared it according to yours pricedure.. It was fantabulous🔥♥️... Thanks a lot! Mam❤️... Lots of appreciation from parents and the credits goes to you mam!!!🔥❤️✨️
@dvelumayilone3955 @sskalaiselvi1046 இப்போது சந்தையில் குறுக்கு வளர்ப்பு சிக்கன் (நாட்டு கோழி மற்றும் பிராய்லர்) கிடைக்கும், இதனால் அது வேகமாக சமைக்கிறது ஆனால் இயற்கையான நாட்டுக்கோழி மெதுவாக வேகா அதிக நேரம் ஆகும் .
Super Mouth Watering Gomathi,i like more your casual speech nd also i could feel your passion for cooking,You rock Gomathi,Thanku again for sharing all wonderful recipes
So nice of you Thank you pa
Thanku Gomathi
Q1@@GomathisKitchen
Thenk you mam sema taste yen husband enna paratinaar very teste 👍👍👍🤗😊😇😌
வணக்கம் நீங்க சொன்ன மாதிரி நாங்க நாட்டுக்கோழி குழம்பு சமையல் செய்தோம் சூப்பர் ரா இருந்துச்சு நன்றி
Very very delicious
Unka samaiyal super
Thank you mam for the nice recipe.
I tried. came well.thank you sister 😊
Super dish very tasty mam❤
Thank you pa
Na today try panne semma taste.....
Hi sis semaaaaaaa taste today seithen super but coconut illa sis so munthiri 10potu arachu uthiten sema8visal vitten 👌👌
Super 😂,sema!!
,
Mam naa try panna en husband vera level nu sonnaru thankyou mam
பார்கவே அவ்வளவு நல்லாருக்கு
மிகவும் நன்றி பா
Sister thank you for your guidence neenga sonna mathiriya panna I got appreciation in my family thank you
சூப்பர் ரொம்பவும் சந்தோசம் பா 😊👍🙏
Sister Bamboo steemer link enakku anupunga pls
Today I try this recipe ,come out very well thankq
My husband like lot extreme out come thankful sisters
Oh super glad to hear thanks for you feedback pa
Hai sis I tried this recipe came out very well and tastes superb🎉🎉 everyone loved it❤❤❤thank you 😊
I am Just 16 and i prepared it according to yours pricedure.. It was fantabulous🔥♥️... Thanks a lot! Mam❤️... Lots of appreciation from parents and the credits goes to you mam!!!🔥❤️✨️
Really proud of you dear little girl 💟
Akka chicken powder use pannalama
tharalama podalam pa
Super Thank you.
Most welcome ap
Arumai amma kalakka kolampu sollukga amma
sure pa
Going to try today ❤
I like your videos, can you please let me know what brand mixie to buy in USA, because my son is in usa.
I am using Indian Brand Ultra Mixie for past 9 years
Super ❤🎉😂❤
Excelent tasty dear ❤❤❤ ingerediyants soooooper thank you
Very very tasty 😋 and happy
Today I prepare this dish its was amazing super❤❤
Thank you pa
நாட்டு கோழி குழம்பு பார்க்கும் போதே சூப்பரா இருக்கு கோமதி
மிகவும் நன்றி மா
Thank you 👍
Hai akka.vry nice
Thank you pa
நன்றி அக்கா😊😊😊
Thank you pa😊
Wow Mam
Thank you pa
3 rd comment Akka,, looking like a wow ,😍Nalaiku try pannuren ka.
Super Thank you pa😊🙏
Super mam thank you❤🌹❤🌹❤🌹
Welcome pa 😊
I tried this today. It came out very well. For me it took 4+2 whistles. Thank you ma
Great 👍
Super sister
Thank you pa
Salem chicken kulumbu best
Because black colour karikulambu
Use special Salem area side
Karimasala
Podi
Try madam
Sure will post sooner pa
@@GomathisKitchen thanks
In tamilnadu, probably 4 whistles is enough mam
oh really now a days in market get cross breeding chiken (nattu kozhi & broiler) so that it cook fast but natural way nattukozhi will cook slow only.
Perfect super super
Thank you so much pa
Super mam tomorrow I will try
சூப்பர் பா
Thank you very much for giving us excellent cooking aunty👏😋
You are most welcome pa
Yummy recipe
Thank you so much pa😊
Super mam, thank u,sema tasty
Welcome 😊
Super 👍
Thank you 👍
😋😋yum
It was!
Super❤
Mam markali matham mam okay super mam 😊
❤❤❤👌👌😋🥰🙏🙏
😊.d
It's nattu koli, will boil slowly only
yes , meat also not too soft like a broiler chicken
👍👍👍👌🇸🇬.
😊🙏👍
தண்ணீர் அளவு நீங்கள் எவ்வளவு செர்த்தீங்க அம்மா
4-5 cup இல்லை என்றால் சிக்கன் மூழ்கும் வரைக்கும் தண்ணீர் ஊத்தணும் பா
Most of the time my chicken turning chakkai chakkai( USA Indian grocery chicken) how I can avoid turning like this while cooking
What is that chakkai meaning
சூப்பர்குழம்புகிறிஸ்மஸ்க்குவைக்கபோகிறேன்
Super pa
அப்பறமா தக்காளி சேக்கணும்னு சொன்னிங்க. ஆனா தக்காளி சேக்கவே இல்ல. ஒரே ஒரு தக்காளி போதுமா இவளவு குழம்புக்கும்.
அரைத்த விழுதில் வதக்கிய தக்காளியும் சேர்த்திருக்காங்க
தாராளமா போதும் பா , தக்காளி அதிகமா சேர்க்க கிடைத்து சுவை நல்லா இருக்காது
தேங்காய்.... இஞ்சி. பேஸ்ட்.... வேண்டாமா
வேண்டாமா
நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன் இதை பார்த்த பின்பு எனக்கு மிகவும் மனவுலச்சலா இருக்கு😢😒
நாட்டு கோழி அங்கு கிடைக்காதா?
@@prabuelangovan8495 namma ooru pola irukkathu bro ellam frozen
Mam today i will tried this recepie mam its came out very well mam thank you mam
மண் சட்டியில் வைத்தால் அது இன்னும் டேஸ்டாக இருக்கும் அம்மா நன்றி
சரிதான் பா அந்நாள் வகை ரொம்ப நேரம் ஆகும்
8 விசில் விட்டால் ஒரு துண்டு சிக்கனையும் முழுசா பாக்க முடியாது....குழம்போடு குழம்பாயிடும்
correct..
Nattukolli avlo sikkkaram vekkathu
விடியோவை skip பண்ணாம பாருங்க நான் என்ன சொல்லி இருக்கேன் என்று ஒங்களுக்கு தெரியும் , பொதுவாக நாட்டுக்கோழி என்றாலே அதிக நேரம் தான் வேகும்
@dvelumayilone3955
@sskalaiselvi1046 இப்போது சந்தையில் குறுக்கு வளர்ப்பு சிக்கன் (நாட்டு கோழி மற்றும் பிராய்லர்) கிடைக்கும், இதனால் அது வேகமாக சமைக்கிறது ஆனால் இயற்கையான நாட்டுக்கோழி மெதுவாக வேகா அதிக நேரம் ஆகும் .
Already Gomathi told you know,kozhi meat yeppadiyo,adhai poruthu cooker visil vaikalam yendru,So please guys,not skip the video,then write the Comments
Inniku na saiya poora madam. Senjitu epdi iruku nu solra madam.
Super sister