சூப்பர் அக்கா வீடியோ ,, நம்ம ஊரு ஸ்டைல் கோழி குழம்பு ... தண்ணி மாதிரி கொதிக் கொழம்பு எடுத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி குடித்தால் நல்லா இருக்கும்... நாங்க பொள்ளாச்சி காரங்கோ...
சகோதரி அருமையான தண்ணீர்கறி குழம்பு அழகான விளக்கம் ஆனால் நீங்கள் சட்டியில் செய்யலாமே குழம்பை உடலுக்கு நல்லதுதாரனே என்றைக்கும் நீங்கள் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன் சுத்தம் சுகம் தரும். நன்றி.
வணக்கம்.இன்று தாான் நான் உங்கள் சமையல் பார்த்தேன். நான் வாழும் நாட்டில் நாட்டு கோழி இல்லை.ஆயினும் மற்ற கோழியில் I will try. எல்லாவற்றையும் விட உங்கள் பேச்சு அழகு.
I like both Husband and Wife very much helpful to Each Other and whatever you Cook with Love comes out Good that too making in traditional woodfire and grinding with stone it has its own Taste keep up the good work.
Supernge.... Romba romba super presentation... Simple... Attractive. Subscribed. From Kerala. Tamil is such a beautiful language. So soothing to listen.
அக்கா ,நா இன்னைக்கு இந்த சிக்கன் குழம்பு ,வறுவல் தான் ரெடி பண்ணின ,வீட்ல எல்லாரும் சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க அக்கா ,ரொம்ப நன்றி எனக்கு டேஸ்டா சமைக்கவே வராது கஷ்டமா இருக்கும் , இப்போ உங்க சமையல் தான் எங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்குன்னு சொல்லும்போது சந்தோஷமா இருக்கு இதுக்கு முழு காரணம் நீங்க தான் ,ரொம்ப நன்றி அக்கா
Very nice I can feel the taste while seeing your cooking method. Favorite is for each every talk u are telling enaga mama that is very nice lucky man all the very best for your channel
Whatever may be. I don't follow others u tube cooking. Only I follow u. I go to u tube and type food money food. Then I learn south food from u. Seriously akka. I love your cook soooooomuch. Take care. Bye
Thanks somuch akka. I don't know Tamil language. But your curry is super I like it. Bcoz u speak in Tamil. Don't u type in English. Thanks somuch. Bcoz I got married with my husband from Coimbatore. So I should learn south food
For Making Masala Paste (For 1Kg Chicken)
Oil
Coriander Seeds : 150 Grams
Fennel Seeds : 3 Spoon
Cinnamon : 5
Clove : 3
Black Pepper : 1 Spoon
Dry Chilli : 10 - 12 Nos
Curry Leaves
Cumin Seeds : 3 Spoon
Turmeric
Small Onion : 3/4 Kgs
Ginger : 1 Inch
Garlic : 15-20 Nos
For Making Chicken Fry :
Oil
Mustard
Onion
Dry Chilli
Curry Leaves
Tomato
Masala Paste
Salt
Coriander Leaves
Vengayam vathakum pothu 2 thakkali sethukoga ka
8 007) p))) pool) look,
tq sis i rdy did the masala n i used for Saatisoru super super sis tasty n nice...tq
I'll try ma. Tku
Thanks for making kulambu without tomato . This is our Coimbatore village style
உண்மையில் முழுமையாக கிராமத்து சமையல் மிகவும் அருமையாக உள்ளது வேலன் வந்தது ஆசீர்வாதம் தருகிறார்
சூப்பர் அக்கா வீடியோ ,, நம்ம ஊரு ஸ்டைல் கோழி குழம்பு ... தண்ணி மாதிரி கொதிக் கொழம்பு எடுத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி குடித்தால் நல்லா இருக்கும்... நாங்க பொள்ளாச்சி காரங்கோ...
ஒப்பனை.இல்லாத.எளிமையான.மனிதர்கள்..நிதானமான.பேச்சு.சுவையான.சமையல்.வாழ்க.தம்பதிகள்.
Thank you sister
S kavitha akka same comment.
❤
பதட்டமில்லாம நிதானமா சமைக்கறது மிக அருமை. வாழ்த்துக்கள்.
நன்றி
Sister , மிகவும் எதார்த்தமாக இருக்கிறீர்கள் super 😍
அக்கா நீங்க செஞ்ச மாதிரி நாட்டுக்கோழி குழம்புநான் செய்து பார்த்தேன் செம டேஸ்டா இருந்தது நன்றி
என்ன ஒரு அற்புதமான சமையல் 👍👍👍
நாட்டுக்கோழி தண்ணி குழம்பு அருமை இப்படி இருந்தால் தான் எனக்கு பிடிக்கும் 👌👌👌🌹🌹🌹👍👍👍
பார்க்கவே வாயில் நீர் பெறுகிறது சகோதரி. look very nice. Good recripe
உங்க சேனல் பார்த்துட்டு இன்னக்கி இதே மாதிரி நாட்டுக் கோழி தண்ணிகுழம்பு செஞ்சேன் சுவை 😋 அட அட அட வேற லெவல் traditional a பண்ண taste
கொங்கு மண்டலத்தில் உள்ள அனைவரும் இப்படி தான் செய்கிறோம் சூப் குடிக்க டம்ளர் வச்சுட்டு சுத்தி உக்காந்து இருப்போம் இதுதான் சந்தோசமே
Same.....
I'm also
Coconut serkanum,tamato serkala
😊
சாப்பிடணும் போல இருக்கு 😘
அருமையான பதிவு நன்றி
நாங்களும் இப்படித்தான் கறி குழம்பு வைப்போம் அக்கா
👍👍❤️
சகோதரி அருமையான தண்ணீர்கறி குழம்பு அழகான விளக்கம் ஆனால் நீங்கள் சட்டியில் செய்யலாமே குழம்பை உடலுக்கு நல்லதுதாரனே என்றைக்கும் நீங்கள் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்
சுத்தம் சுகம் தரும். நன்றி.
வணக்கம்.இன்று தாான் நான் உங்கள் சமையல் பார்த்தேன். நான் வாழும் நாட்டில் நாட்டு கோழி இல்லை.ஆயினும் மற்ற கோழியில் I will try. எல்லாவற்றையும் விட உங்கள் பேச்சு அழகு.
மிக்க நன்றி சகோதரி..இது போல சமைத்து பாருங்கள்..அருமையாக இருக்கும்..❤️👍
உங்கள் வீடியோ பார்த்தா சாப்பிட்டு மாதிரி இருக்குது. சகோதரி
Ungal speech romba pidikkum .Nature samaiyal .good
Thank you nga 👍🥰
I like both Husband and Wife very much helpful to Each Other and whatever you Cook with Love comes out Good that too making in traditional woodfire and grinding with stone it has its own Taste keep up the good work.
Thank you so much brother..👍👍
இன்று ,நீங்கள் சொன்ன மாதிரி செய்தேன் அருமையாக இருந்தது..... உங்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்... sister...
ரொம்ப சந்தோஷம்ங்க sister..thank you 🥰
Supernge.... Romba romba super presentation... Simple... Attractive. Subscribed. From Kerala. Tamil is such a beautiful language. So soothing to listen.
Thank you bro
நீங்க சமைக்கும் போதே சுவை தெரிந்தது. என் மாமாவுக்கும் செய்து கொடுத்து குடும்பத்துடன் சுவைத்து சாப்பிட்டோம். நன்றி
மிக்க நன்றிங்க ..👍🙏❤️
Congratulations for 1.2M views ❤️💐👑🥳
அக்கா உங்க நாட்டுக்கோழி குழம்பு சூப்பர். உங்க எதார்த்தமான பேச்சு நல்லா இருக்கு.
Thank you 🙏
மசாலா சாந்து Delicious...
அரூமை கவிதா மழை நேரத்தில் வேற லேவல் கண்டிப்பாக உங்க ஊருக்கு கோழி குழம்பு சாப்பிட வருவோம் நாங்க பொள்ளாச்சிதான் 😃😃😃
Welcome.. thank you sister 👍👍
சூப்பருங் அம்மினி .
Neengal solumvithamea alagu nattu koli kulambu sooooper
thank you nga
அஹா..... பார்கவே அருமை. என் மாமியார் இப்படி தான் செய்வாங்க.. கோயம்புத்தூர் மனமும் சுவையும் அடிச்சிக்க முடியுமா
Mikka nandri sister 🙏🙏
All are ok but kadugu pottu thalippu complete ly different
@@johnnymaddy4530 Coimbatore side ipadithanga seivanga
அக்கா நீங்க சொன்ன மாதிரி செய்தேன் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு 👌👌👌
thank you so much sister
உன்னுடைய கொங்கு தமிழ் அருமை மா
மிகவும் நன்றாக சமைத்தீர்கள் சகோதரி நன்றி
மிக்க நன்றிங்க 🥰🙏
I tried this recipe today,it was awesome, very tasty,all should try this recipe, thankyou sister
Thank you so much sister 🙏👍
Just now akka ippo than senji saptom first class ah irunthuchi en pasanga nalla saptanga
Rombha santhosam nga sister..thank you so much 🥰🙏
சகோதரி அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
Wow ipdi oru taste ah munbu sapdathu illa. Super ah irunthuji
Regional Traditional recipe is awesome. Thank you
I tried this sister
Its came out fabulous
Super sister my favorite naatu kozhi kulambu super yummy 👌😋
உங்கள் பேச்சுக்கும் சமையலுக்கும் நான் அடிமை சகோதரர் மற்றும் சகோதரி
So sweet...lovely couple... mouth watering recipe..😋😋👌
Super Arumai sis arumai eppavum sariyathan solringa sis arumai
நானும் கோவை தானுங்க.... எங்க வீட்ல கோழி ரசம்னு சொல்லுவோம்
உங்க பேச்சு அருமை வெகுளித்தனமனா குழந்தைசிரிப்பு அருமை
I made this and it was delicious , my son who does not like chicken loved the charu.
Thank you so much sister..👍👍❤️❤️
Superp 😍😍😍😍 பார்த்ததும் subscribe paniten👍👍👍👍👍👍
I tried your recipe madam, really nice & tasty...Congratulations 👏👏👏
Supper akka.
Super akka porumaiyana speech nice samayal
Ennoda favourite ♥️♥️from Pollachi
மிக அருமை வாழ்த்துக்கள்....👍👍👍👍
Beautiful environment and the Peacocks are the real beauties of this cooking
Thank you sister ❤️❤️
அக்கா ,நா இன்னைக்கு இந்த சிக்கன் குழம்பு ,வறுவல் தான் ரெடி பண்ணின ,வீட்ல எல்லாரும் சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க அக்கா ,ரொம்ப நன்றி எனக்கு டேஸ்டா சமைக்கவே வராது கஷ்டமா இருக்கும் , இப்போ உங்க சமையல் தான் எங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்குன்னு சொல்லும்போது சந்தோஷமா இருக்கு இதுக்கு முழு காரணம் நீங்க தான் ,ரொம்ப நன்றி அக்கா
மிகவும் மகிழ்ச்சி..மிக்க நன்றி சகோதரி 👍❤️
Happy Couple. Best wishes.
Chicken🐔🐓🐤. Gravey very👍👌 super👌
Thank you so much
Perfect couple God bless you
Rompa rompa rompa super sis natto koli kulambu
thanks sister
Mind blowing cooking style, really it tempts to eat ,congrats mam 💐
Thank you 🙏 sister
Enaku romba asai ka inda Mari seiyanum nu. . Kandipa try panuven. Thank you
Try pannunga..super ah erukum..👍👍
சொல்ல வார்த்தை இல்லை அருமை
Akka super enga Amma eppadi than seivanga nice akka
I like it I try
Unga samayal kongu style supera irukku
250th like.. yummy dish sis😍😍
Akka,anna arumayaga irukkirathu ungal videos,👌👌👌
Thank you brother
I'm coming your food tasting OK mam your beautiful recipe ilike it
Zccffffgffff b it was a duct ú
Enga vittula iptithan akka amma panuvanga super akka
Very nice I can feel the taste while seeing your cooking method. Favorite is for each every talk u are telling enaga mama that is very nice lucky man all the very best for your channel
Thank you so much sister..try this recipe our method one time..very tasteful..🙏👍
Super Akka enimel enga veetulayum epdi kulambu vaipom
Thank you 👍❤️
We do this recipe, it is delicious 👌 thank you
Sister tomato podaliya
Arumai sakothari ....vazhka vazhamudan
Oh wow awesome receipe. I'm really missing my grandma. She always prepare like this only. Super sissy. Excellent cooking...
Super sister..thank you 👍👍
D
Super Madam Arumai Samayal Sir Super
Super👍
♥️♥️♥️♥️akka enga amma veetla seme entha matheri tha kolikulampu vaipanga super ♥️♥️♥️
namma oor samayal eppavum super ah erukum nga..thank you
Nama ooru style avlo taste ah irukum Ka...
மிகவும் சுவை நாங்களும் செய்து சாப்பிட்டோம் சூப்பரோ சூப்பா்!!
மிக்க நன்றி
Iam subha iam also pollachi surely come to your garden when I come
Whatever may be. I don't follow others u tube cooking. Only I follow u. I go to u tube and type food money food. Then I learn south food from u. Seriously akka. I love your cook soooooomuch. Take care. Bye
Thank you so much dear 🙂 for support and love on us..Happy to read your message sister ..👍❤️
Same method. But naanga coconut add pannuvom sis...
Coconut entha stage add pannanum
Chicken varukka etukkaraku munnati cocunet sekkanum
@@sathyamurugan788 onion masala ready pandromla sis adhula tha coconut add pannanum...
Idha, sister. Superb., idhaithan expect panninen
Thank you sister🙏🥰
நாங்களும் மொழகு ன்னு தாங்க அக்கா சொல்லுவோம் ங்க
Nanka moolavudi solluvom yenka orrulla....
Namma kongu style thanni kulambu👍👍👍
🥰🥰👍
Edhu velavanukku girl friend ha 😂😂😂😂😂
Sister nenga panra dish la enga vetla nanga dailiyum seiyura samaiyal tha kongu nattu samayal eppavum healthy ha irukum keep it sister
Namma ooru samayal eppavume thaani suvainga..neenga entha oor .. thank you 🙏❤️
சூப்பர் 👌👌👌
Hi inikki unga recipe try Panninom..romba super a vandhichu..thank you
Thank you sister 🙏🙏
Mam today unga stylela nattukoli kolamu and gravy try panni parthen mam super aga vanthchu thank you Mam...🤗
kulanthai mathiri pesariyema un serippu peachu un samayal un velan avanoda gril feiend ellam arumai
Thank you sister 😊
I like it try
சிறந்த சமையல்
En amma ithey recipe tha samaipanga romba nala irukum.. intha video pathathum amma niyapagam varuthu.. romba mis pandren.. .
Chicken fry pakkavea arumaiya irukuthu😋😋😋
Taste good SISTER THANK YOU
Thanks somuch akka. I don't know Tamil language. But your curry is super I like it. Bcoz u speak in Tamil. Don't u type in English. Thanks somuch. Bcoz I got married with my husband from Coimbatore. So I should learn south food
thank you sister..upcoming videos i will type in english..my recipes easy to learn..
First comment l will try super akka
சூப்பர் 🎉
I cooked today. It is delicious. Thank you sister
Rombha santhosamnga..thank you so much 🥰🙏
Sister ungal pathiugal anaitthum arumai
Arumai. Sirappu.
Akka super......enaku sapdanum pola iruku...