அண்ணாவும் அண்ணியும் உணமையிலே... நல்ல simplicity & natural..., எப்பவும் இப்படியே இருக்கணும். அந்த பக்கம் CrazyPair எண்டு முடில்லாடா சாமி..... அது படம் இல்ல அதுக்கும் மேல பப்படம்...
Helapa anna finger millet kendha kola solwange 😊 Lovie 😋🤤 Sri Lanka le ippo athigam achcharu street food irukku anna 😊 enna thaan irunthaalum kaiyaalae killi saappidum rusiyae thani anna 😊😅
❤❤❤ அண்ணா... அண்ணி எப்படி இருக்கீங்க... மிதுன் வினுஷ்கா பாப்பா நன்றாக இருக்கிறார்களா 😊😊😊😊😊 (கிள்ளி பரோட்டா இல்லை அண்ணா...அது கிழி(பொதி அல்லது கட்டிய ) பரோட்டா.... (பொற்கிழி)😢😢😢)
உங்களுடைய வீடு மற்றும் வீட்டு தோட்டம் மிகவும் அழகாக உள்ளது ,இதில் shitzhu அல்லது golden retriever puppy வளர்த்தால் இன்னும் அழகாக இருக்கும் எனக்கு வளர்க்க மிகவும் ஆசை ஆனால் வசதி இல்லை நீங்க எனக்காக வளப்பீர்களா? please
Chandru ....Curry leaves in a Cooked curry is to be removed because it is put there to absorb toxic components hence we take it off the curry when eating. Just double check ......
Chanduru annaaa.. naan unge ardent fan.. thayavu saithu unke ammaaa menagave unke Vlog channel Ile kaadde veanaam.. if u added her, it will diminish the quality of your video
WOW SUPERB BROTHER RJCHADRU VLOGS THANKS FOR YOUR VIDEO VERA LEVEL VERY NICE WELLDON WELCOME OAKY THANKS ĶEEP IT UP VANAKKAM VALTHUKKAL OAKY THANKS BROTHER 🙏🙏🙏🙏
செவிக்கு உணவில்லாத போது சற்றே வயிற்றுக்கு உணவிடு என்பர் ,நீங்களோ இரண்டிற்கும் உணவளித்த விதம் அருமை.( நிச்சயம் இலங்கைக்கு ஒரு பயணமாக வருவேன் ) நன்றி.
Visa free தான் விமானத்தோட டிக்கெட்டு உங்களோட ஒரு மாசம சம்பளமே போதூம் ப்ரோ உங்களோட லீவ் டைம்ல போய் தாராளமா பாக்கலாம்
@@PRAKASH-rz4es உங்கள் வாக்கு பலிக்கட்டும், நன்றி.
அய்யா உங்கள் காணொளி பார்த்தேன் அருமை கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி
அண்ணா வீடியோ சூப்பர் உங்கள் ஊர் சாப்பாடு சூப்பர் உங்கள் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் தமிழ்நாடு சேலம் மாவட்டம்❤❤❤❤❤
அண்ணாவும் அண்ணியும் உணமையிலே... நல்ல simplicity & natural..., எப்பவும் இப்படியே இருக்கணும். அந்த பக்கம் CrazyPair எண்டு முடில்லாடா சாமி..... அது படம் இல்ல அதுக்கும் மேல பப்படம்...
Which channel is crazy pair? 😂
நல்ல செய்தி. அருமை புட்டு மட்டும் எங்கள் ஊர் மாதிரி (மூணார்) இருந்தது.
வணக்கம் சகோ அருமையான காணொளி...... மிகவும் வித்தியாசமான உணவு வகைகள்...... மேனகா சகோ போகும் இடமெல்லாம்..... சாப்பாடு தான்..... நன்றி....
1000 times better than other couple chanel thank you anna akka epavum middle class ku etha pole sairinga
இளநீர் கூட எலுமிச்சை உப்பு சேர்த்து குடித்தால் supper ஆ இருக்கும் ❤
தகவல் அளித்தமைக்கு நன்றிகள்.
மேனகா சந்துரு, காலை முதல் இரவு வரை உணவுகள் , வாயூற கானொலி பார்த்தேன் ,கட்டாயம் வந்து இந்த உணவுகள் சாப்பிட வேண்டும் நன்றி 🙏👍😇உஷா லண்டன்
அருமையான காணொளி.
தெரு வோர உணவு கடை கள் அருமை,, பார்க்க பார்க்க சாப்பிட ஆவ ல் சந்துரு அய்யா,, காணொளி நன்றாக இருந்தது,, தமிழ் நாட்டு தமிழன்,,,,,
Arumayana video pathiyu nandri Chandru menaka
Helapa anna finger millet kendha kola solwange 😊
Lovie 😋🤤 Sri Lanka le ippo athigam achcharu street food irukku anna 😊 enna thaan irunthaalum kaiyaalae killi saappidum rusiyae thani anna 😊😅
அருமை..
The red fruit is Lovi
These mixture of fruits is called achcharu (pickle) in Sinhalese
Superb 👌👍❤nice to see you both 💐❤️🥰😍
குறிப்பாக. கடந்த ஆண்டு, ❤❤❤❤❤❤
Super சூப்பர் சூப்பர் நன்றி🌹❤️
looks like you researched for this post, inspired after your recent visit to Chennai night food courts .. Good one
Super brother🤪🤪🤪😜😜😜👌🇮🇳🇮🇳🇮🇳🙏 Tamil Unova and single years Unova 🤔👌🙏
நல்ல இருக்கு அண்ணா ❤
சிறப்பு 🎉
Love the street food ❤ I love the wheat mavu puttu with coconut sambal… thk u for the food vlog❤
❤❤❤ அண்ணா... அண்ணி எப்படி இருக்கீங்க...
மிதுன் வினுஷ்கா பாப்பா நன்றாக இருக்கிறார்களா 😊😊😊😊😊
(கிள்ளி பரோட்டா இல்லை அண்ணா...அது கிழி(பொதி அல்லது கட்டிய ) பரோட்டா.... (பொற்கிழி)😢😢😢)
உங்களுடைய வீடு மற்றும் வீட்டு தோட்டம் மிகவும் அழகாக உள்ளது ,இதில் shitzhu அல்லது golden retriever puppy வளர்த்தால் இன்னும் அழகாக இருக்கும் எனக்கு வளர்க்க மிகவும் ஆசை ஆனால் வசதி இல்லை நீங்க எனக்காக வளப்பீர்களா? please
லோலி இல்ல அண்ணா லோ வி சரியா👍🏻
சந்திரு என்ன? மேனகாவை பார்க்க சின்னப்பிள்ளை மாதிரி இருக்கு! இப்பவும். உங்களுக்கு. அடிக்கின்வவா? என்ன செய்வது 🤣🤣🤣🙏🏽👍🏽💗
Anna halappa sutoda elaila vaikka mataga mava kulachi antha elaila vachi avipaga
Chandru ....Curry leaves in a Cooked curry is to be removed because it is put there to absorb toxic components hence we take it off the curry when eating. Just double check ......
நீங்கள் போகின்ற சரியான வீதியின் இடம் பெயர்களையும் தெலிவாக கூரவும்..for more informative வாழ்த்துக்ள்.
Great video. Thank you for posting. I am coming to Colombo this march. I will try all this street food. 😂❤ love Bella.
👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏what a great collection, Great Coverage: Thank you for your information:
That is halapa. They Steem with the leaves
After few beers 🍺 killi parata will taste great 👍🏽.. Vera level
WOW SUPERB BROTHER RJ CHANDRRU VLIGS THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏
Chanduru annaaa.. naan unge ardent fan.. thayavu saithu unke ammaaa menagave unke Vlog channel Ile kaadde veanaam.. if u added her, it will diminish the quality of your video
Nice video different types food thank you ❤
Adah😂 keeriyum paambum ottrumi aahittaa😂😂😂
நீர் மேனகாவுக்கு எல்லா விதமான உணவும் வாங்கியும் மற்றும் செய்தும் கொடுக்கிறீர் இருந்தும் கொஞ்சம் உடற்பயிற்சி செய்ய கற்று கொடுக்கவும்
Chandru Bro. Please tell locations where the delicies sriilankan foods are availaabe which may help anybody to find and taste abive
Mikka santhosham anna 😊, Sri Lanka food vlog video poatathukku mikka nandri 😊
Anna wellavatte irukre antha street food shop name link thange please 😊
Good Brother. Tamilnadu.
கருவேப்பிலை கண்ணுக்குகளிர்ச்சி ககருவேப்பிளைசாப்பாடுசாப்பாடுகலவைசாதம்😁
Pasper chaveresi kanji my favourite,wow nice tosai,oh yes,akka anna,the word tosay,i will interpret as "those say"english word.
❤❤❤❤ super your food conversation nice
Curry leave full of iron because of that grow up hair. Menaga akka food lover ❤ enjoy 😂
Akka super peasarainga
தமிழ் வாழ்க.
Anna adhu Iovi ..salt la uuara wechu saputa supr ra irukum..
..
Hi anna ❤😊😊 I'm sri lanka puttalam
Congratulations ❤🎉
Enjoy😊
சந்துரு தமிழகத்திலிருந்து உங்களை சந்திக்க வேண்டும் என்று ஐந்து நாட்கள் தொடர்ந்து கொண்டேன் தங்களை சந்திக்க இயலவில்லை
வணக்கம் 🎉
Sri lanka vil main Aluminium vessels pola change panna nalla irukum,its not good
Super video. Very useful
The fruit is called lovi not loli
மாங்காய் கலவய சாப்பிட்டு போட்டு சந்துரு நாள் முழுதும் கழிவறையில கிடந்ததாம் உண்மையா
குரக்கன் (கேழ்வரகு)கஞ்சி
Super Chandru bro
Wow yommi 👍👍👍
சந்துரு அவர்களே, என்ன உமது அம்மையார் சைனா ஸ்டைலில் இருக்கிறார் 🤔அதெப்படி உங்கள் தமிழ் தமிழக தமிழை ஒத்துள்ளது?
😂 அவங்கள் இருவரும் இலங்கை தமிழர்தான்.
Mouth watering 🤤🤤🤤🤤
கொழும்பிலிருந்து உங்களுக்காக ஐந்து நாட்கள் இருந்தேன்
Anna Akka athu kalakkai... dooliyo nu sonningale adhu
நண்பா.. தமிழ் நாட்டுல அது கிழி பரோட்டா.. ஊருக்கு ஒரு பெயர்.😀
You teach us how to prepare
பார்க்கும்போதே கிள்ளி பரோட்டாவை சாப்பிட வேண்டும் என்று எச்சில்ஊறுகிறாது😊
Wow super😍👌👌
Hi l watch your videos l like it with ❤ thanks
WOW SUPERB BROTHER RJCHADRU VLOGS THANKS FOR YOUR VIDEO VERA LEVEL VERY NICE WELLDON WELCOME OAKY THANKS ĶEEP IT UP VANAKKAM VALTHUKKAL OAKY THANKS BROTHER 🙏🙏🙏🙏
Umberlanka friut not available in India
எங்கள் ஊர்பொள்ளாச்சியில்இளநீர்30ரூபாய்
நீங்கள் சரியா எந்த இடம், குரிப்பாக சொன்னால் மிகவும் நல்லது. Wellavaththai is a big place
I think its " LOVEE" rich in vitamin C.
Shaaa u ppl eating and enjoying
It’s lovi fruit
Yummy food ❤😋
❤SOUPPER
That is lovi fruit.
Anna sample maddum akka complete panniduvanga😂😂
Looli in Tamil Nadu it's known as (whether it's Ellanthai)?
Lovi fruit
That fruit is called Lovi 🍒
green ilaneer cost of 22rs in mylapore of Chennai
சென்னையில் கிடைக்குமா
VERY GOOD VEDIO 👍
MInistry of CRAB please do a video... DUTCH Hospital
nice
Thanking you Sir your video message
Is very good
Please come and do a video at port city
Beach Plaza 🙏
@14.50 Burrito dosa!
Nice Bro 👍
Andhe red colour fruit is lovi... Not loli...
Super brother
Which place in Colombo
Athu loli illa lovi red lovi bro
Anna loli illa ලොවි lovi
i am comming to srilanka next month, can you please take me to this place? i like to eat fruits with salt and pepper?
Hi sir please can you China to Sri Lanka flight tickets price please
நன்றி நன்றி நன்றி