யாழ்பாணம் எவ்ளோ மாறிடுச்சு😍 | Jaffna Visit After A Long Time🎉💥 | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 апр 2023
  • Hello guys! Today we made a trip to Jaffna for a special work, and here's how this place greeted us.
    This vlog is about our day in Jaffna. We already have many videos on Jaffna regarding places to explore. There are a few places we always check in when we're in Jaffna.
    Watch the fascinating glimpse of Jaffna and our day well spent in this vibrant city!
    #rjchandruvlogs #jaffna #vlog
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com/@chandramohanl...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

Комментарии • 148

  • @vigithanges8868
    @vigithanges8868 Год назад +12

    எங்களுக்கு யாழ்ப்பாணம் சுற்றி காட்டியதற்கு நன்றி
    உங்கள் video விரும்பி பார்ப்பது very nice

  • @revegeetharevegeetha8598
    @revegeetharevegeetha8598 Год назад +27

    பிரதர் நீங்க காண்பித்த மத்து திருகாணி எல்லா பொருலும் இன்னும் சேலத்தில் புழக்கத்தில் உள்ளது

    • @subramaniamsarvananthan5622
      @subramaniamsarvananthan5622 Год назад +1

      ஈழத்தில் சேலம் என்றொரு மாம்பழ வகையுண்டு.

    • @ednabalasandran3548
      @ednabalasandran3548 Год назад

      All these we used at home

    • @ednabalasandran3548
      @ednabalasandran3548 Год назад

      Mathu.thair kadaivathu.

    • @happymomviji
      @happymomviji Год назад

      Athu mathu, thayir kadainthu vennai dukaka ubayokabadum.
      Matrathu, keerai masika uthavum

  • @RK-oq3bx
    @RK-oq3bx Год назад +9

    மீண்டும் யாழ் நகரை வலம் வந்து காண்பித்தமைக்கு நன்றி, சந்துரு.
    Fox resort சாப்பாடு கள் பார்க்க அழகாக இருந்தது, உருசியாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.
    யாழ் மரக்கறி மற்றும் பழ மார்க்கட் இன்றும் அதேபோல் பழமையான நிலையில் சுத்தமாகவும் இருந்தது.

  • @Rani.S.7273
    @Rani.S.7273 Год назад +11

    யாழ்பாணத்தை.நேரில்பார்த்ததுபோல்யிருந்தது.👍👍👍👍👍👍👍

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Год назад +7

    யாழ் நன்றாக இருக்கிறது . விரைவில் நேரில் வந்து பார்ப்போம்

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 Год назад +6

    கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் இந்த யாழ்ப்பாணம் மணிக்கூண்டு ஒரு முக்கியமான காட்சியில் காட்டப்பட்டது நினைவுக்கு வருகிறது.

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Год назад +1

      Jaffna was developed equally to Colombo those days, but because of arrogant Tamil politicians, Terrorist activities and un realistic Eelam concept they themselves ruined everything. By God's grace has come back to normal, but people should be allert, there are some 😈 evil sources who create unnecessary controversies to disturb peace for their own survival. Public should be aware of them. Past is past, first people should be able to fulfill their basic needs, education, health and security. Younger generation should be taught to live united. One generation was entirely destroyed by brainwashing mostly from underprivileged communities, which is sad.

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 Год назад +9

    Very good memory of the old things still in use in Jaffna Sir...Happy to see them Thank u Sir...

  • @vpalanisamy3192
    @vpalanisamy3192 Год назад +14

    I had been in Srilanka from April 15 to 21st this month.We visited Kandy, Nuvarellia,Galle,Ella, Benota and Colombo.We enjoyed very much and hospitality of all peoples and also Srilankan food.Thanks.

  • @surathiramzee9847
    @surathiramzee9847 Год назад +2

    Thanks for the video Sir. You showed the Jaffna market very huge place. Thanks again. Allah bless you and your family. 🎉👍🌹🇱🇰

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai Год назад +3

    தமிழகத்தில் தற்போது தர்பூசனி சீசன். கிலோ ₹18/- முதல் ₹22/- வரை விற்கப்படுகிறது. செவ்விளநீ தற்போது வெயில் காலம் என்பதால் ₹50/- க்கு விற்கப்படுகிறது.

  • @thavamt1776
    @thavamt1776 Год назад +8

    Jaffna improved a lot.... There is a lot of new improvements too

  • @jayamj700
    @jayamj700 Год назад +1

    அருமை சகோ யாழ்ப்பாணத்தை நாங்களும் சுற்றி பார்த்தும் பனைமரப்பொருள்கள் எல்லாம் மிகவும் அருமை வைக்கலாம் பின்னப்பட்ட உரி ,பிருகனை இன்னும் பயன்பாட்டில் உள்ளன நன்றி

  • @balujaya669
    @balujaya669 Год назад +3

    ❤❤❤❤ Beautiful ❤️❤️❤️❤️ video video pathivu chandru sir ❤❤❤❤yalpaanam is the Beautiful city.

  • @mohamedirfan797
    @mohamedirfan797 Год назад +1

    Woooow Woooow jaffna vlogs vondafull kalakkal anna suuuuuper sister and kutty 👦 🥰🌹👌💃🤩🕺✌❤🥰👍✌

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Год назад +1

    வணக்கம் சிறப்பான காணொளி..... பழமையான பொருட்கள்.... இன்னும் பாவனையில் உள்ளது.... அருமை.... எங்களுக்கு... யாழ்ப்பாணத்தை..... சுற்றிக்... காண்பித்தது நன்றி.....

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Год назад +1

    Adeengappa , Athadi Chandru nice to see you both and Jaffna 👌👌👌😛😛Canada

  • @rubyvijayaratnam4810
    @rubyvijayaratnam4810 Год назад +5

    நேரில் பார்த்த மாதிரி 🎉நன்றி

  • @varman001
    @varman001 Год назад +1

    அருமையான காணொளி சந்துரு ஐயா அவர்களே. பத்து வயதுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் இவைகள் எல்லாம் அனுபவித்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக 30 வருடங்களாக கனடா என்ற நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதிர்ஷ்டம் இருந்தால் மீண்டும் பிறந்த நாடு வந்து இவைகளை அனுபவிக்க வேண்டும் என்று விருப்பம். மிக்க நன்றி.

  • @sivanava3575
    @sivanava3575 Год назад +5

    Nice family to be fair, ,amazing atmosphere, free feeling of our country which was almost a sinking ship. God bless you all soulfully.
    Hare Krishna

  • @hameedhameed2710
    @hameedhameed2710 Год назад +4

    Wooow!! Beautiful

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 Год назад +1

    This nice video thank you brother👏👌👌🇬🇧

  • @subaneelakkannan163
    @subaneelakkannan163 Год назад +4

    Wow super Anna beautifull😍😍😍👌👌👌👌👌

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 Год назад

    Thank you short and sweet trip

  • @budgetlandcoimbatore7733
    @budgetlandcoimbatore7733 Год назад +1

    First like... Say one hai

  • @jananijanajana7700
    @jananijanajana7700 Год назад

    Super video Akka & Anna

  • @vijayfair6394
    @vijayfair6394 Год назад +1

    பழங்கால பொருள்களை இப்போது பார்பதே கடனம் அதை பாத்தது மிகவும் சந்தோசம்

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 Год назад +1

    Congratulations bro

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Год назад +5

    இந்த காணொளி எப்போது எடுத்தது? யாழ்ப்பாணம் அமைதியாக இருக்கிறது

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Год назад +1

      Vathani, are you from Tamil Nadu or Srilankan origin from abroad? I am so surprised, after the terrorists were defeated in 2009, North and East were developed and got back to normal. No more war or terrorism, that's why looks peaceful.

  • @umachandran2895
    @umachandran2895 Год назад +1

    நீங்கள் காண்பித்த நீலநிற கத்திரிக்காய் கிலோ 1 ரூபாய் 60/- மட்டும். பப்பாளி 5 கிலோ கொண்ட ஒன்றுக்கு ரூபாய் 100/- மட்டும். பலா சுளைகள் 4 ரூபாய் 20/- நீங்கள் சென்னை விலை மிக குறைவு என்று தாங்கள் தெரிந்து கொள்வதற்காக மட்டும்.

  • @balakumar5835
    @balakumar5835 Год назад +1

    Hi chandru Anna menaka sister how are you Thailand trip finished

  • @dilaxshandilaxshan4759
    @dilaxshandilaxshan4759 Год назад

    Nice Anna & akka and child ❤

  • @balalpgini5190
    @balalpgini5190 Год назад +6

    மேனகா வந்ததால மழை பெய்தது 😂😂😂😂

  • @jsirajrodrigo
    @jsirajrodrigo Год назад

    அன்னா உங்கள் video மிக அருமையாக உள்ளது. அன்னா அக்கா நான் இலங்கையில் ஏழு வருடங்கள் இருந்து இருக்கிறேன். கொழும்பில் sea street ல் இருந்தேன். உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் அருமை. நான் தற்போது இந்தியாவில் திருப்புரில் இருக்கிறேன். மகிழ்ச்சி

  • @navakarannava2026
    @navakarannava2026 Год назад +3

    Super anna

  • @amiemohan8578
    @amiemohan8578 Год назад +1

    Jaffna ❤❤❤❤the land of my ancestors were from …. Love you Sri Lanka…..

  • @umachandran2895
    @umachandran2895 Год назад +1

    நீங்கள் குடித்த இளநீர் ஒன்றுக்கு ரூபாய் 50/- மட்டும். ஆனால் 200/- ரூபாய் செலவில் இளநீர் குடித்தபோது எங்களுக்கு இளநீர் ஆசையே போய்விட்டது.

  • @sundarrajan846
    @sundarrajan846 Год назад

    Yash panam very good..and the Srilanka Thamizh..is too good.God Bless

  • @bubsri3324
    @bubsri3324 Год назад

    உங்களுக்கு எவன் செத்தால் என்ன எது எப்படி போனால் என்ன நாம சந்தோஷமாக வாழ வேண்டும்...என்ன ஓர் மன நிலை இன்றைய யாழ் சூழ் நிலையை எடுத்துக் காட்டலாம் தானே

  • @amsavallivalli8525
    @amsavallivalli8525 9 месяцев назад

    Lovely couple.vazgavalamudan

  • @marabuvazhitv628
    @marabuvazhitv628 Год назад +2

    அன்பு தங்கை மற்றும் அன்பு மாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள்

  • @marabuvazhitv628
    @marabuvazhitv628 Год назад +1

    யாழ்ப்பாண உணவுகள் அருமை

  • @RSXXX229
    @RSXXX229 Год назад +1

    VG REPORTING 👍.
    J'NA PENINSULA & BATTICALO & TRINCO ETC. 👈our HEART BEAT❤.
    HOPE YOU PAID FOR THAT 🥭 MANGO. 👈they are running business for their LIVELEHOOD.
    J'NA FOOD & ICE CREME AWSOME 😋

  • @muthum9072
    @muthum9072 Год назад

    My family members like your videos super very much

  • @sabapathyariyamalar5059
    @sabapathyariyamalar5059 Год назад +4

    Super srilanka👍👍👍

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад

    பாகற்க்காய் பொரியல் அருமை 👍

  • @tilakambalu3745
    @tilakambalu3745 Год назад +3

    Super

  • @Waran1784NL
    @Waran1784NL Год назад +1

    திராச்சை விலையை கேட்டதும் அடிவயிறு கலங்குது நான் வாழும் நாட்டில் 1 யூரோ கிலோ அதை வாங்கவே ஆயிரம்தரம் யோசனை பண்ணி தான் வாங்குவோம்

  • @gnpthyinet1
    @gnpthyinet1 Год назад +1

    ஏன் இவ்வளவு விலை?

  • @Menaka253
    @Menaka253 Год назад +5

    அண்ணா இந்த நாய்க்குட்டிக்கு நிக்கி என்று பெயர் வைத்ததை விட நக்கி என்று பெயர் வைத்திருக்கலாம்

  • @Sabira-gx1ed
    @Sabira-gx1ed Год назад +1

    யாழ்ப்பாணம். சாப்பாடு பார்க்கும் பொது வாய் யில் எச்சி ஊருது

  • @umachandran2895
    @umachandran2895 Год назад +1

    சென்னயில் ஒரு கிலோ தர்பீஸ் ரூபாய் 50/- கருப்பு திராட்சை ஒரு கிலோ ரூபாய் 200/- நுங்கு 1 ரூபாய் 12/- அதில் 4 சுலை இருக்கும். ஒரு பழங்கள் மட்டும் இவ்வளவு விலை என்றால் மற்றவை எவ்வளவு விலையோ. ஆண்டவா உங்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது.😢😢

  • @marabuvazhitv628
    @marabuvazhitv628 Год назад +1

    பனை பொருட்களை கான்பித்தது அருமை

  • @lucijalucu7761
    @lucijalucu7761 Год назад

    Anna entha shoot seium pothu nan ungkaligkanden. Pagkathala than ponnengka. But nan therumpum pothu nengka poidengka. Kupeda mudijala.

  • @g.sounderraj3863
    @g.sounderraj3863 Год назад +1

    We planned to visit Jaffna from India, Colombo to Jaffna train route is clear? and train service is available inform sir

    • @renusihabaskaran5321
      @renusihabaskaran5321 Год назад

      Still no train service.
      Train service will start in next year January.

  • @marvelmath1060
    @marvelmath1060 Год назад +2

    அண்ணா நமது வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் திரு வினேஷ்வரன் அவர்களோடு உரையாடல் நிகழ்ச்சி செய்யுங்கள்

  • @ananthpriya4970
    @ananthpriya4970 Год назад

    Anna Yana temple.?

  • @lakmelool2976
    @lakmelool2976 Год назад

    Hi akka anna 2perum nalla sappedugka ❤

  • @mohamednazeersahulhameed7610
    @mohamednazeersahulhameed7610 Год назад

    Thank you

  • @balalpgini5190
    @balalpgini5190 Год назад +2

    சந்துரு helmet வடிவா போட்ட பின் மோட்டார் சைக்கில் பயணம் செய்ய வேண்டும்

  • @sundarr457
    @sundarr457 Год назад

    இலங்கையில் பொருளாதார நிலைமை இப்போது எப்படி உள்ளது? விலைவாசி எப்படி? பெட்ரோல் டீசல் கிடைக்குதா?

  • @chandranjayakumar6629
    @chandranjayakumar6629 Год назад +2

    சந்துரு கடகைக்காரர் மிரற்றிங்க 😄😄😄

  • @AbdulMalikNSaheb
    @AbdulMalikNSaheb Год назад

    Chandru,and manaka mam,i wish to come to srilanka if I come to இலங்கை can I meet you ???

  • @user-sq5zj3hb3o
    @user-sq5zj3hb3o Год назад

    Beautiful ❤️

    • @jayanthijenny5446
      @jayanthijenny5446 Год назад

      Enjoying all your videos Chandru & Menaka and kutty. Awesome. Your house & also Jaffna was so enticing. God bless you all and keep rocking.

  • @saropillai5231
    @saropillai5231 Год назад

    Very nice

  • @arshavana1611
    @arshavana1611 Год назад

    Anna fish market kaatungale

  • @user-ul3ch2ti3z
    @user-ul3ch2ti3z Год назад +4

    மேனகா கற்பமாக உள்ளாறா பெண் குழந்தை பிறக்கும் வாழ்த்துக்கள் ஓடிப்பிடித்து விளையாட்டு ஒரு தங்கச்சி பாப் பா வேண்டும்

  • @muthum9072
    @muthum9072 Год назад

    நீங்கள் இருவரும் மிகவும்அழகாக இருக்கிறீர்கள் Anna Akka 🌹🌹🌹🌹🌹

  • @Krymh-dc9xk
    @Krymh-dc9xk Год назад

    😮😮❤❤❤❤❤

  • @sivalingamkanagarajah6317
    @sivalingamkanagarajah6317 Год назад

    நேற்று காலை நீங்கள் வீடியோ எடுத்துக்கொண்டுபோய்,கார்கில்ஸ் பூட்சிட்டிக்கு முன்னால் ஒற்றை வளிப்பாதையில் பைக் ஓட்டிக்கொண்டு வந்தவர் சடுன் பிறேக் போட்டபோது நான் பார்த்தேன்.

  • @lathamuthu1379
    @lathamuthu1379 Год назад

    Even in tamilnadu ,, teacher have that stick in very classroom during 1980,s

  • @gowthamyparameswaran5545
    @gowthamyparameswaran5545 Год назад

    Hi anna am from jaffna

  • @jeymathi7765
    @jeymathi7765 Год назад +1

    Batti laum malaithan

  • @pgunasekar1227
    @pgunasekar1227 Год назад

    Chandru wear the helmet chin strap.
    Safety first.

  • @MattaSekar
    @MattaSekar Месяц назад

    நீங்கள் என்ன வேலை செய்யிரீங்க

  • @kavinokavi7039
    @kavinokavi7039 Год назад +1

    Hi Anna anni

  • @jeyaseelankulasingham2841
    @jeyaseelankulasingham2841 Год назад

    ஹெல்மட் பட்டி யா மாடுங்க

  • @nagaitamilvlogs6978
    @nagaitamilvlogs6978 Год назад +1

    யாழ்ப்பாணம் பனை

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 Год назад

    👍👍👍👍👍👍👍👍

  • @rmonline1978
    @rmonline1978 Год назад

    bro ella vannila erukku....real life

  • @balauk8029
    @balauk8029 Год назад +1

    Keera. Mathu theriyadhu makku

  • @kumartamil6
    @kumartamil6 Год назад

    OMG....Costly country

  • @Thishaan19
    @Thishaan19 Год назад

    Menakada sonthakarankalai kattunkalen

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад

    தாமரை குளம் 💮 👍

  • @mohanchandra6227
    @mohanchandra6227 Год назад

    சந்த்ரு நலம் தானே??

  • @simpleman9706
    @simpleman9706 Год назад

    தமிழ்நாட்டில் இத்தகு வீட்டு உபயோகப் பொருட்களுக்கு விடை கொடுத்து விட்டோம்.. பிரிமனை, ஈருளி, உரி போன்றவைகளுக்கு விடை கொடுத்து விட்டோம்.. நாட்டுப் பப்பாளி இங்கு இல்லை. ஈழத்து மக்களே பொருளாதார பின்னடைவு முடிந்த சில காலங்களில் நீங்கள் இவைகளை இழக்கப் போவது நிச்சயம்.. live stock களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் அன்புடையீர்!

  • @sathyaraj4715
    @sathyaraj4715 Год назад

    Hai Anna Colombo

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 Год назад

    பானை வைக்கிற stand

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад

    தம்பி மிதுன் சவக்கியமா ? 👦

  • @sumaiyaminharth5071
    @sumaiyaminharth5071 5 месяцев назад

    Jaffna mongo are very tasty

  • @RoshanRoshan-fh9ey
    @RoshanRoshan-fh9ey Год назад +1

    இலங்கை தமிழ் அருமை. அய்யோ தமிழ்நாட்டுல ஒரு தமிழ் பேசுறாங்க அந்த தமிழுக்கு வந்த சோதனை.

  • @MattaSekar
    @MattaSekar Месяц назад

    நான் இலங்கை வர இருக்கிறது உங்களைப் எப்படி தொடர்பு கொல்கிறது

  • @antonyselvaraj8713
    @antonyselvaraj8713 Год назад

    jaffna

  • @rifasmahil3737
    @rifasmahil3737 Год назад

    Akkkkkkkkkkkkka vaiyum kathaika viduga

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Год назад +2

    Hi hi

  • @kalaarul1637
    @kalaarul1637 Год назад

    Thank you so much. After 11 years, I see everything so nice 😊thanks again

  • @alamelualamelu1127
    @alamelualamelu1127 Год назад +1

    Hai sister snd brother

  • @ajithnisar8395
    @ajithnisar8395 5 месяцев назад

    உங்க கொழும்பு எப்படி இருக்கு பாத்திங்கதானெ

  • @shopanashopana7376
    @shopanashopana7376 Год назад +2

    மட்டக்களப்புல நொங்கு 50 ரூபா

  • @asokachakravarthi8626
    @asokachakravarthi8626 Год назад +3

    உள்நாட்டு போருக்கு பிறகு யாழ்நகரை அமைதியா காண்பித்தற்கு நன்றி
    மீண்ட தமிழன்
    மிக்க மகிழ்ச்சி
    தமிழ் சமூக மக்கள் கட்சி
    தமிழ் நாடு
    மதுரை

  • @mohammedghouse4684
    @mohammedghouse4684 Год назад +1

    யாழ்பாணம் போவது கஷ்டமான எங்களுக்கு யாழ்ப்பாணம் போனது போன்ற உணர்வு கிடைத்தது. மிகவும் அருமை. மிகவும் நன்றி சந்துரு சகோதரா. வாழ்த்துக்கள்.

    • @thambipillaignanasegaram4917
      @thambipillaignanasegaram4917 Год назад

      அடேய் பொடியா சந்துரு பொடிச்சி மேனகா நாங்கள் புலம் பெயர்ந்தபடியால் எங்களிற்கு யாழ்ப்பாணம் காட்டுறீரோ? அங்குலம்,அங்குலமாக காலழந்த மண் எடா பொடியா? வத்தகப்பழம்(தர்பூசணி) 95 ஆம் ஆண்டு முழுப்பழம் 10 ரூபா தம்பி இன்று கிலோ 200ரூபா......தம்பி யுத்தச்செலவு, லஞ்சம் எல்லாம் சேர்ந்து மக்கள் தலையில் இறங்கியிருக்கு.10 கிலோ வத்தகப்பழம் ஒன்று அன்றைய விலையுடன் ஒப்பிடும்போது 28 வருடத்தில் 200 மடங்கு அதிகம்.இது சாதாரண புள்ளி விபரம்.நல்லதோர் ஆட்சியாளர் வந்தால் குறைந்தது 75 வீதம் விலை குறைக்க முடியும்.நன்றி சந்துரு,மேனகா(யாழ் ஞானி,பிரான்ஸ்)