இந்த லக்னத்தில் பிறந்த பெண்கள் | லக்னமும் பெண்கள் குணமும் | Intha lagnathil pengal piranthal

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 96

  • @pavithra808
    @pavithra808 5 лет назад +10

    Kanni lagnam start with 4:44

  • @chandruvmy6192
    @chandruvmy6192 5 лет назад +7

    நன்றி சார்.சிம்ம லக்னம் அப்படியே பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி இருக்குங்க சார்.நன்றி..

  • @sSPriyakarthick
    @sSPriyakarthick 5 лет назад +8

    Thulam Crctah soninga sir super👌

  • @sumathisowmiya2126
    @sumathisowmiya2126 5 лет назад +1

    நல்லது ஐயா,, உங்கள் பதிவில் ஒரு திருப்தி இருக்கு. காலை வணக்கம்...

  • @mohanad4700
    @mohanad4700 5 лет назад

    உங்கள் ஆராய்ச்சி மிகவும் தெளிவானது உன்மையானது வாழ்த்துகள் ஐயா.. துலாம் லக்கினம் சிறப்புகள் முழுவதும் உன்மை‌..

  • @haripriyaa2173
    @haripriyaa2173 5 лет назад +2

    Wow sir,super .wt you said about thulam lagnam features was exactly same in my case.i mean facial features, and independent lover.

  • @ushajothi1615
    @ushajothi1615 5 лет назад +1

    I am kanni lagnam.. very true..

  • @prabhuPrabhu-le1ly
    @prabhuPrabhu-le1ly 5 лет назад +1

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @elengeeasf8638
    @elengeeasf8638 3 года назад +3

    நான் சிம்மம் லக்னம்...❤️😘😘

  • @shripreethi4948
    @shripreethi4948 5 лет назад +2

    Perfectly correct sir...very nice..

  • @sivalakshmi6102
    @sivalakshmi6102 5 лет назад

    wowwww superb correct. ......thulam lagnam tq sir

  • @ushajothi1615
    @ushajothi1615 5 лет назад

    Superb explanation 👌 very best and true.. tkq so much

  • @sharmohan6926
    @sharmohan6926 5 лет назад +2

    Super I am kanni lagnam correct

  • @DdDd-zp9rj
    @DdDd-zp9rj 5 лет назад

    Good morning sir, I am Simmam. U r 100 percent right. Aanaal husband mattum en varthaikalai kettppathillai. Mamiyar pattri ketkave vendaam. Thank u so much.Have a nice day.

  • @manisubhamanisubha401
    @manisubhamanisubha401 5 лет назад

    Sir enaku rishabam rasi rohini natchathram kanni laknam sir velli kiLamai night ennota pirthday sir nalla irukuma sir

  • @udrkani7407
    @udrkani7407 5 лет назад

    Superb unmai kanni lagna palankal👌👌👍🤔

  • @dakshnamoorthy4942
    @dakshnamoorthy4942 5 лет назад

    உண்மை ஐயா எனது சிம்ம லக்னத்தில் சுக்கிரன் உள்ளது. ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் சரியாக உள்ளது.நான் பெரும்பாலும் வீட்டு விசயங்களை மற்றவரிடம் கூறிவிடுவேன்.

  • @shridevi4586
    @shridevi4586 5 лет назад +1

    kadaga raasi, pusam natchathiram , dhanusha lagnam , girlz ku sollunga

  • @sivalakshmi6102
    @sivalakshmi6102 4 года назад +1

    Thulam lagnam semmma😍😍😍👌👌👌👌👌😍

  • @ashankar2694
    @ashankar2694 4 года назад

    Super sir. Excellent . Sri krishnan sir endral sri krishnan thaan.

  • @tharanisakthi4750
    @tharanisakthi4750 5 лет назад +5

    Kanni lakkanam💯 unmai sir👏👏👏

  • @amyrani7960
    @amyrani7960 5 лет назад +2

    You are correct about simmam

  • @RaviShankar-bc4vc
    @RaviShankar-bc4vc 5 лет назад +2

    Kanni laknam 💯 crt sir.... Amazing....😊

  • @venkatdhanam4327
    @venkatdhanam4327 2 года назад

    👌👌👌👌👌👌👌👌👌

  • @ranikumar4613
    @ranikumar4613 5 лет назад +2

    Kanni laknam.. 100/true jii🤗🤗

  • @noname-ee5ks
    @noname-ee5ks 3 года назад

    Super sir 100% correct🙏

  • @anuarulhoneyhomes
    @anuarulhoneyhomes 3 года назад

    100% true Thulam laknam

  • @selviselvi9117
    @selviselvi9117 5 лет назад

    ayya oru doubt ...oruvar jaathagathil meenathula sani +kedhu and kanni la putham+raagu iruthaal kalapu thirumanam possible iruka??

  • @nandhinijoo5829
    @nandhinijoo5829 5 лет назад +2

    Kanni laknam... 🌹🌹😍😍

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 5 лет назад +1

    "மணமார்ந்த நன்றி"பிரியமுடன் காலை வணக்கம்.

  • @suriyan4589
    @suriyan4589 5 лет назад

    THANKS again THANKS
    ☆G.THIRUPATHY

  • @kalasri6757
    @kalasri6757 4 года назад +1

    sir எனது மகள் சிம்மம் தான் அப்படியே அவளிடம் அந்த குணங்கள் இருக்கிறது நன்றி ஐயா

  • @MuthuSamy-hl5qy
    @MuthuSamy-hl5qy 5 лет назад

    Meshalaganam 6 sevvai mariou 8parvaiyaga laganathilulla kurubagavanai parkkirar paln sollungal

  • @rvarshu93
    @rvarshu93 5 лет назад +1

    Summa lagnam arumai... 👌 Kanda rajju patri....edhavadhu parigaram unda?

  • @shareeverywhere3996
    @shareeverywhere3996 5 лет назад +1

    ஐயா எனக்கு ஒரு கேள்வி அம்மாவாசை பிறப்பதற்கு முன் ஒரு மணி நேரம் இருக்கும் அந்த பூஜையின் விஷேசம் அதன் பெயர் என்ன என்று ஒரு தனி பதிவு போடுங்கள்

  • @archanavdart2543
    @archanavdart2543 3 года назад

    Kanni laknam pengal thani thani ya pathividungal Sir.

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam 5 лет назад

    சிம்ம லக்னம் super sir

  • @jothig7790
    @jothig7790 5 лет назад

    Sir naan simma laknam 💯sariya sonninga thank you so much

  • @archanavdart2543
    @archanavdart2543 3 года назад

    Kanni laknam pengal mattum thani pathividungal Sir. Please

  • @vijaysupersirvijay7599
    @vijaysupersirvijay7599 5 лет назад

    100 true sir nan kanni rasi kanni laknam

  • @DurgaSivasankari
    @DurgaSivasankari 5 лет назад +1

    100%correct me also simma lakkanam

  • @rjrakeshram
    @rjrakeshram 4 года назад

    Simalagnam v.true sir

  • @narayanasamy5272
    @narayanasamy5272 5 лет назад +1

    Correct

  • @sindhusindhu1405
    @sindhusindhu1405 5 лет назад

    Me also simma lagnam

  • @mmselvakumar3209
    @mmselvakumar3209 5 лет назад

    Ayya suriyan uchamaga irunthaal arasu vela kitaikum engirarkal unmaiyaa?

  • @sivasakthi3016
    @sivasakthi3016 3 года назад

    Thulam lady nan.Exactly matching

  • @raagaskitchen9181
    @raagaskitchen9181 5 лет назад

    All true sir..

  • @ajitharanjith1988
    @ajitharanjith1988 5 лет назад

    Tulam laknam exatly 200% correct😊😊😊😊😊😊

  • @priyam1865
    @priyam1865 5 лет назад +1

    காலை வணக்கம் ஐயா. வாழிய நலம்.

  • @SUGANYA.7
    @SUGANYA.7 5 лет назад

    Super ayya 😇

  • @preethivt5673
    @preethivt5673 4 года назад

    Na simma lagnam true ellamay

  • @JSR_Golden_Songs_7
    @JSR_Golden_Songs_7 5 лет назад +3

    ஐயா வணக்கம்.
    இந்த லக்கினத்தில் பிறந்தவகளின் குணங்கள் என்ற பதிவை ஆண்களுக்கும் போடுங்கள் ஐயா

  • @archubabyma274
    @archubabyma274 5 лет назад

    Sir.. unga number kedaikuma online la jathagam pappingala

  • @vetrimurugan4078
    @vetrimurugan4078 5 лет назад

    Ayya ore rasi lakkanamaa irunda enna palankal ayya

  • @vinoth7082
    @vinoth7082 4 года назад

    Ayya idhu lagnama or raasiya?

  • @lavanyalavs6349
    @lavanyalavs6349 5 лет назад

    Sir maanthi jathagam pattri solungal

  • @krishnaveni3383
    @krishnaveni3383 5 лет назад

    Super Anna

  • @user-Shan_Ramarao
    @user-Shan_Ramarao 5 лет назад

    Please upload for men lagnam pengal

  • @mrsgeethaananthan4116
    @mrsgeethaananthan4116 5 лет назад +1

    Thulaam lagnam palan mutrilum unmai !!!👍

  • @tejasri6029
    @tejasri6029 5 лет назад

    💯% correct

  • @saamysaamy2695
    @saamysaamy2695 5 лет назад +1

    Good morning sir 🙏

  • @revathisunil3289
    @revathisunil3289 5 лет назад

    Sir makara lagna pengal character podala

  • @s.harivarun
    @s.harivarun 5 лет назад

    Sir gumba laknam sollunga

  • @kavithagunasekar5951
    @kavithagunasekar5951 5 лет назад

    s ur correct

  • @sindhujabalu2089
    @sindhujabalu2089 4 года назад

    Kanni rasikum ithu set aguthu sir

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 5 лет назад

    வணக்கம் ஐயா.

  • @gokulr6916
    @gokulr6916 5 лет назад

    "ஐயா வணக்கம். ஒரு சந்தேகம் ,கிரகன காலம் மற்றும் கிரகன நாள் அப்போது பிறந்த ,அல்லது அப்போது கருவான குழந்தை நிலமை பிற்காலத்தில் எப்படி இருக்கும்..? நல்ல வழியில் ஒரு உயர்ந்த வாழ்க்கையை வாழ முடியாதா..?அப்படி பிறந்த குழந்தை அனைத்தும் இழந்து அசிங்கப்பட்டு இறக்கும் என்று ஒரு சாமி கூறிய வாக்கு உன்மையா...?((கிரகன காலம் கிரகநத்திற்கு முன் பின் 10நாள் ))) இது உன்மையா.. அப்படியானால் இதற்கு பரிகாரம் என்ன..

  • @gomathisekar36
    @gomathisekar36 5 лет назад +2

    kanni laknam fact sir...

  • @avayambigaijothi417
    @avayambigaijothi417 5 лет назад +2

    Nalla padeevuu ..laknam palan pol illai simmamdhuku... 💯 unmai varthaigall

  • @revathi7460
    @revathi7460 5 лет назад

    கும்ப லக்னம் பெண்களை பற்றி சொல்லுங்க.

  • @elengeeasf8638
    @elengeeasf8638 3 года назад

    For male got

  • @balamurugan-zj6qm
    @balamurugan-zj6qm 5 лет назад

    Ayya laknathil sani nanmai seiyuma

  • @archubabyma274
    @archubabyma274 5 лет назад

    Sir.. na unga kitta pesiye agavendum sir.. kadavul Mel nambikai vaiththu ungaluku msg anupi vitten sir..

  • @viji8181
    @viji8181 4 года назад

    Yes i am kanni lagnam.love marriage.but husband throgi...life fulla porattam.sabakedana life.😢

  • @shanmugapriyanshanmugapriy7392
    @shanmugapriyanshanmugapriy7392 5 лет назад

    Thula laknam 100% -- 1000% unmai

  • @sathyaseelan591
    @sathyaseelan591 5 лет назад

    Ovvoru laknatha pathium detail ah poduga sir romba useful ah irukkum.

  • @karthikaramakrishnan3183
    @karthikaramakrishnan3183 5 лет назад

    Thulam rasi ku mattum konjam ma sollidiga

  • @BharathKumar-gp1uo
    @BharathKumar-gp1uo 5 лет назад

    What about boys??

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 5 лет назад +1

    உத்திரலகாலமிருதம் இந்த நூல் பற்றி விளக்கவும்.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад +1

      முன்பு ஒரு பதிவில் சொல்லி இருக்கேன். அது பலகூட்டு கலவை. திருக்குறளுக்கு பலபேர் உரை எழுதிய மாதிரி, காளிதாசருக்கும் ஆசை. நாமும் ஒரு ஜோதிட நூல் எழுத வேண்டும் என்று. அதனால் பல நூல்களில் உள்ளவற்றை தொகுத்து, தன் உரையை எழுதி இருக்கிறார். மற்றபடி அதில் சொல்ல ஒன்றும் இல்லை.

    • @pitchaimani.k2609
      @pitchaimani.k2609 5 лет назад

      Thamizhan Mediaa நன்றி ஐயா.

  • @sylvinsimonjean930
    @sylvinsimonjean930 5 лет назад

    IYA.UNMAY

  • @sharathsiva48
    @sharathsiva48 5 лет назад

    Nallaathaan penkalai notice pannurinkal ( ammavukku intha aiyaavapatti konjam sollivaichcha nallayirukkumnu thonuthu) hahahhahahjajaja
    Arumaiyaana pathivu aiyaa

  • @prakashrajendrarao5886
    @prakashrajendrarao5886 5 лет назад

    Simma lagnam title but u r telling simma raasi.

  • @deivanain5512
    @deivanain5512 5 лет назад

    Jothidam paarkavendum ayya

  • @senthilkumarmuthuvel2958
    @senthilkumarmuthuvel2958 5 лет назад +2

    நீங்க சொன்னபடி தான் இருக்காங்க!!!!...

  • @ramankanagasabai3122
    @ramankanagasabai3122 5 лет назад +1

    முதலில் சொல்லும் லக்னகங்களுக்கு 5 நிமிடமும் அடுத்து சொல்ல கூடிய லக்னகளுக்கு 2 நிமிடம் சொல்லுறிங்க.ஏன் ஐயா?

  • @katyperryfan9423
    @katyperryfan9423 5 лет назад

    Na navamsatula simma lagnam 😂😂😂

  • @thirchittrambalamthirchitt6629
    @thirchittrambalamthirchitt6629 5 лет назад

    நனறி

  • @hanifkhan6217
    @hanifkhan6217 5 лет назад

    சிம்மம் wastemaham