வாழ்க்கை துணைவரின் குணம் | 7ம் பாவ கிரகங்கள் தரும் பலன்கள் | yezham pavam

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 дек 2024

Комментарии • 312

  • @HARIHARAN-hf9fn
    @HARIHARAN-hf9fn 4 года назад +5

    ஐயா மிக சிறப்பான தெளிவான..பதிவுகள்..

  • @akilamahesh1985
    @akilamahesh1985 5 лет назад +1

    தனித்த கிரகங்கள் பற்றிய தகவல்கள் இனைந்த கிரகங்கள் பற்றிய தகவல்கள் அனைத்தும் விரிவாக பதிவிடுங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். மிக்க நன்றி ஐயா 👌👌👌

  • @thiyagusarasu3464
    @thiyagusarasu3464 5 лет назад +3

    அய்யா.நன்றி.நான்.என்ன.நினைக்கிறனோ.அதுவே.பதிவுவாக.வருகிறது.மகிழ்ச்சி

  • @tvvijayakumar5400
    @tvvijayakumar5400 5 лет назад +85

    7ம் பாவத்தில் எதுவும் இல்லை.அதற்கான பதிவு எதிர் பார்க்கிறேன்.

  • @brindharathinam1095
    @brindharathinam1095 5 лет назад +2

    அனைவரும் கண்டிப்பாக பாதுகாக்க வேண்டிய பொக்கிஷ பதிவு நன்றியுடன் வணக்கம்

  • @apponnusamy9466
    @apponnusamy9466 4 года назад

    மிக்க நன்றி சாா் அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 5 лет назад +1

    "மணமார்ந்த நன்றி"பிரியமுடன் காலை வணக்கம்.

  • @baskarand7601
    @baskarand7601 5 лет назад +1

    மிகவும் அருமையான பதிவு.எனக்கு ரிஷபம் லக்னம் சுக்+செவ் சேர்க்கை தாங்கள் கூறியது அனைத்தும் சரியாக நடக்கிறது. கூட்டு கிரக சேர்க்கை இருந்தால் என்ன பலன்? உ ம்=மீன லக்னம் சூரி +புதன்.

  • @Universe551
    @Universe551 5 лет назад +35

    7 ஆம் இடத்தில் குரு தனித்து நின்றால் வாழ்க்கை எப்படி இருக்கும்?

  • @babymurugesan.1126
    @babymurugesan.1126 5 лет назад +1

    Vannakam iayya,thulam lakhanm, dhanushu rasi, dhanushel Chandarna, puthan, sevai, sani. Magarathil suriyan, ragu, sukeren, eppadi ullathu job amaiyalla, marriage agalla, etha pathi video konjam puduingaa iayyaa

  • @paramesh1990
    @paramesh1990 5 лет назад +1

    Thagaval arumai ayya

    • @paramesh1990
      @paramesh1990 5 лет назад +1

      Thagaval enakku porunthiyathu ayya napikkaiye ennai eamatrivittathunga nan enna seiven ini varumkalam ponnanathey 🦚 om saravana bhava 🦚

  • @balabavithradrawmaking7324
    @balabavithradrawmaking7324 5 лет назад +1

    Mithuna laknathilurunthu 7il ragu irunthal enna palan ...silar 7 il ragu irunthalum 2 thirumanam nadakkum endru sollugindranar.

  • @sindhu9068
    @sindhu9068 5 лет назад +3

    8ம் பாவத்தில் தனித்த கிரகங்கள் பற்றி சொல்லுங்கள் ஐயா.

  • @madhumaya5275
    @madhumaya5275 5 лет назад +2

    Thank sar, good explanation clear n cut...🙏

  • @murugesanmurugan2180
    @murugesanmurugan2180 5 лет назад

    சூப்பர் சார்நீங்கசொல்வதுஉன்மைஉங்கள்பனிதொடரட்டும்

  • @roopa2460
    @roopa2460 4 года назад +1

    Rishaba laknam 7am veetil guru thanith iruthal Enna palan sollugea sir?

  • @sellathambi297
    @sellathambi297 5 лет назад +8

    அருமை👏👏👏but ராகு😲

  • @vanithaprasanna6668
    @vanithaprasanna6668 2 года назад

    அருமை அய்யா

  • @Abilash890
    @Abilash890 3 года назад

    Sir 7th house ragu suriyan ana ragu suriyanai thandi vittadhu rahu 1°53' suriyan 13°50' keduthal irukum ma sir

  • @karthikeyans6360
    @karthikeyans6360 5 лет назад +21

    7 சுத்தமா இருந்தால் நல்லதுன்னு பேசிக்கிறாங்களே உண்மையா ஐயா !

  • @manoharibai8902
    @manoharibai8902 4 года назад +2

    7 am idathil kethu oru pathi podivu podungal sir

  • @sathyadhana5191
    @sathyadhana5191 5 лет назад +2

    Iyya nan mithunam lakinam 7 la tanusu veetil sukiran irruku meena veetil 10 la guru ragu irruku palan sollunga iyya

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад

      பலன்கள் என்பது கூட்டுக்கிரகங்களின் ஒத்துழைப்பு. சுக்கிரன் லக்னத்தை பார்ப்பது நல்லது. குருவோடு ராகு சேர்க்கை என்றால் குரு பார்வையில் கேது. நல்லதுதான்

    • @sathyadhana5191
      @sathyadhana5191 5 лет назад

      @@thamizhanmediaa iyya nan ethirparkavay illai neenga reply panuvinganu unga padhivu ellamay nan parthu irukan doubt kattu irukan neenga busyag irupinganu ninaichu nan feel panni irukan neenga first time enaku reply panni irukinga thankyou iyya rompa nantri nan jathgam.padikkanumnu asai neenga youtubela class edukanga iyya nan mithunam lakinam magaram.rasi utthiradam natchathiram 4la kathu 6 la sani 7 la sukiran 8 la santhiran (theipirai)pudhan and 9 la suriyan 10 la guruand ragu 11la seeivai aatchi nan m.com m.ed.m.phil padichum collegala 3500rs salaryla work panninan now relive agitan ippa school la work panna poran enaku schoola or collegela eppa govt job kidaikuma or kidaikathaa plssssssss

  • @sathishb4811
    @sathishb4811 5 лет назад

    Rishabh lagnam 7il guru n chandran.. 5il sukuran yenna palan sir please 🙏🙏🙏🙏

  • @vanbukkarasi3514
    @vanbukkarasi3514 4 года назад +1

    Ayya vanakkam oru samiyar 7th place la kuru irunthal pirivu varum sonnaru Ayya. Neenka kuru nallathu nu solrinka .ore confusion ayya 😓

  • @shashidharshashidhar7374
    @shashidharshashidhar7374 5 лет назад

    My lagnam is simma,sani is in 8house Meena sani is in same nakshatram sani is vagram in that place moon in ravathi ,kathu in sani nakshatram padam then what is plan sir I will get marriage delay but guru in thunusu tell me when I will get marriage love or arrange marriage

  • @vkym8450
    @vkym8450 5 лет назад +1

    Sir 7aam idathil buthan+sukuran+raagu+suriyañ+guru ivai anithum iruku sir ithu saabama ilai nanmaiya konjam solunga sir

  • @sivahariprakash4104
    @sivahariprakash4104 5 лет назад +11

    7ல் குரு தனித்து அமரலாமா??!!!!

  • @rthilaga8472
    @rthilaga8472 5 лет назад +2

    Nice explanation...

  • @logesh7363
    @logesh7363 4 года назад

    Sir
    Rasi:..Mesa
    Nakshathra:.barani pada 4
    Lagnam :: rishbam
    Venus in 7 th house ( socropio sign) ....

  • @vaamaamey6121
    @vaamaamey6121 5 лет назад

    Sir nan mithuna rasi punarpoosam yenna ku 7 il guru Chandran serkai irukirathu . Appadi yenral neengal sonnavaaru yena vazlkaiyil sariyaga irukaatha ?
    Plz reply sir

  • @kousalyakarthika6672
    @kousalyakarthika6672 5 лет назад +1

    Hello sir, Dhanusu Laknam for me. 7th place owner Bhudhan 12th place la Sani+Bhudhan... 11th sukkran, 10th Kethu... Marriage delay why sir? When?

  • @banupriya9906
    @banupriya9906 5 лет назад

    அருமையான பதிவு ஐயா

  • @saiprethievadithyak5239
    @saiprethievadithyak5239 5 лет назад

    Super👌💐,சார் சிம்ம லக்கனத்தில்வக்கிர சனி+கேது ,7ல் சூரியன்+ராகு திருமணத்தாமதமா?,3ல்சந்திரன் உள்ளது 6ல்புதன்+சுக்கிரன்,5ல்குரு,11ல்செவ்வாய் உள்ளது, சூரியன் சதய நட்சத்திரத்திலும்,சனி மகம் நட்சத்திரத்திலும் உள்ளது

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 3 года назад +2

    ஏழாமிடத்தை குரு பார்த்தால்‌கோடிகுற்றம் தீரும் இதையும் விளக்குங்கள் ஐயா

  • @vidhyananthanm3994
    @vidhyananthanm3994 5 лет назад +2

    Kanni laknam
    7am veetil sani+kethu
    Palan epdi irukum sir?

  • @meganethra3064
    @meganethra3064 5 лет назад +3

    7 th house la no planets enna panrathu sir

  • @sumisrk716
    @sumisrk716 5 лет назад +1

    Sir vanakkam arumaiyana pathivu

  • @manoharmano2202
    @manoharmano2202 5 лет назад

    அருமை ஜி

  • @palanis5829
    @palanis5829 4 года назад

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @skssridiva9768
    @skssridiva9768 5 лет назад +1

    வணக்கம்.ஐயா.அருமையான பதிவு. நன்றி. இப்படிக்கு. எம்.செந்தில்குமார்

  • @ramanram3517
    @ramanram3517 5 лет назад +1

    Good clearification brother

  • @vijiadhi
    @vijiadhi 4 года назад +2

    7 place empty ah iruntha Ena palan sir

  • @saahityashometreatz1408
    @saahityashometreatz1408 5 лет назад +3

    Sooper!! Enjoyed your explanations today, as usual ! 🙂 hoping for your video on no planets in 7th place. Also, i hope you can make a video on many planets in a house. Thank you, have a nice day Gurudev!

  • @தமிழராய்வெல்வோம்

    நல்ல பதிவு ஏலாம் அதிபதி ஏலாம் வீடு முதல்மணைவி இரண்டாவது குழந்தை மட்டும் தானா அல்லது 2வது 3வது மணைவியும் அதற்கு எற்றவாறு அமையுமா? இல்லை என்றால் எந்த பாவத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

  • @saiuparanjothi14
    @saiuparanjothi14 5 лет назад +3

    குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்களை தங்கள் சித்தம்படி பதிவை வெளியிட வேண்டுகிறேன். நான் தங்கள் பதிவுகளை படித்து வருகிறேன்.

  • @sathish9705
    @sathish9705 5 лет назад

    Hello sir nan kumbam lagnam 7th place il sevai erukiyar Enaku enna palan sollunga sir ana 1st place la sani atchipetrueruku avar direct ya sevvai 7th place agierukar evunga rendu peru parvai enna benefits sir

  • @td3074
    @td3074 5 лет назад

    Ayya naan simma lagnam 7 il suriyan+sukiran+saani+pudan ellam irukirathu 3 il irunthu vakkira guru parvai ennaku enna palan sir konjam sollunga??😥😥😥entha palan na eduthukirathu😰😰

  • @duraisamykayalvizhi7316
    @duraisamykayalvizhi7316 5 лет назад

    Kumbha lagna,7 th place Kethu and Suriyan.....what will be the cause.pls reply

  • @venkatvenkatesh5442
    @venkatvenkatesh5442 5 лет назад +12

    7ம் பாவம் எதுவும் இல்லை பதிவு வேண்டும்

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 лет назад +2

    ஐயா நான் தனுசு ராசி தனுசு லக்கனம் மூன்றில் குரு ஏழில் சனி பதினொன்றில் புதன் செவ்வாய் 12ல் சூரியன் சுக்கிரன் ராகு சுக்கிரனோடு ராகு சேர்ந்து இருந்ததால் போன ஜென்மத்தில் நான் செய்த பாவத்தை எல்லாம் இந்த எண்ணத்தில் முழுவதுமாக அனுபவித்துவிட்டேன்
    மிக்க நன்றி ஐயா

    • @movingforward6776
      @movingforward6776 5 лет назад

      Antha bavathin Graham entha idathil irukku endru paarungal

  • @kabileshpragadesh4402
    @kabileshpragadesh4402 3 года назад

    7il kiragam illa yendral palan sir

  • @logithathiyagu8755
    @logithathiyagu8755 4 года назад +1

    7th place la kathu irutha enna nadaikum sir solluga

  • @emeraldboats
    @emeraldboats 5 лет назад +1

    ஏழில் குரு & சுக்ரன்...துலாம் லக்னம்....என்ன பலன் ஐயா??

  • @ravi55568
    @ravi55568 5 лет назад

    Ayya vanakam enaku 7m etathi Ragu,suriyan,sukiran erunthal palan solunka ayya

  • @arunfolly1024
    @arunfolly1024 3 года назад

    Ayya 7 pavathil suriyan,sevai, Puthan, sukiran,iruku itharku ena plan solunga

  • @thishvanth1229
    @thishvanth1229 4 года назад

    Sir, enakkum en kanavarukkum 7lil sani irukku athanal Enna palan plz sollunga sir.

  • @beautlinjohn2746
    @beautlinjohn2746 3 года назад

    7 th place la வி potturuku.. Apdina enna

  • @selvapandiyan3523
    @selvapandiyan3523 5 лет назад +1

    sir , லக்னத்திலிருந்து 7ஆம் கட்டத்தில் சூரியன் சுக்கிரன் இருந்தால் அதற்கு என்ன பலன் ?

  • @divyashree70125
    @divyashree70125 5 лет назад

    Sir...Sevai in puthan nakshathram ( kaetai) in 7 th house ( own house) rishaba lagnam . Appo....?

    • @banker3806
      @banker3806 4 года назад

      Late marriage indication powerful mars in own 7th house

  • @logumaniv3500
    @logumaniv3500 5 лет назад +3

    7th house empty means

    • @rajasivakumar5540
      @rajasivakumar5540 5 лет назад

      Same blood...

    • @blobofconsciousness
      @blobofconsciousness 5 лет назад

      You should see where the 7th lord is.

    • @karthikeyans6360
      @karthikeyans6360 5 лет назад

      7 ம் வீட்டு அதிபதி அதிபதி எங்க?? சுக்கிரன் எங்க?

  • @saravanadrbest1759
    @saravanadrbest1759 3 года назад

    Parikaram enna iyya

  • @ashokkumarboopathy8507
    @ashokkumarboopathy8507 5 лет назад

    7ill suriyan Sukiran buthan palan Enna iyya? For kumbha laknam

  • @nagi47144
    @nagi47144 4 года назад

    Sir,best wishes. Wonderful videos clear,easy to understand.in my son's horoscope in the 7th house sukran,guru and mercury combination.8th house sani ,Surya in 6th house .Chandra in 10 kindly reply reg this .

  • @dhanusiyaragavan1816
    @dhanusiyaragavan1816 5 лет назад

    Sir naan simma lagnam 7il chevvai chandran serkai enna palan sir?

  • @Yogithashorts
    @Yogithashorts 5 лет назад +1

    ஐயா எனக்கு கட்டங்கள் 7 ஆம் இடம் 8ஆம் இடம் என்பது எனக்கு தெரியவில்லை.எப்படி கண்டுபிடிப்பது.Sorry சின்ன ஒரு Tips கொடுத்தால் நல்லாஇருக்கும்.முடிந்தால் போதும்.இல்லை என்றால் பரவாயில்லை ஐயா.தனுசு ராசி மூலம் நட்சத்திரம்.11-6-1979 விடியகாலை பிறந்தவள் நான்.🙏🙏🙏🙏

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад +1

      ல/ என்றும் லக்னம் அல்லது லக்/ என்றும் உங்கள் ஜாதகத்தில் இருப்பது ஒன்றாமிடம். அதை ஒன்று என்றும், அடுத்த வீட்டை இரண்டு என எண்ணிக் கொண்டே வாருங்கள்

    • @Yogithashorts
      @Yogithashorts 5 лет назад

      மிக மிக நன்றி ஐயா.தங்கள் ஜோதிட சேவை சிறக்க உலக மக்கள் அனைவருக்கும் சென்றடைய என்மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shivaprakash8060
    @shivaprakash8060 4 года назад

    Yenoda 7am bhavathla guru, sooriyan, chandhiran, chevaai and budhan ore place la iruku
    This is negetive or positive
    I am Thulaam Raasi. Vishaga natchathiram

  • @sirishv405
    @sirishv405 4 года назад

    Sir I have a question. In my mother's horoscope in seventh place guru. But vakram means please explain if u want. Regarding vakram please could you able to explain

  • @saicolorful3183
    @saicolorful3183 5 лет назад

    Mithuna lagnam ...sir..7il guru irukirar ...kenthiram adhipathiya dhosam nu solranga sir...apa thirumanam valkai yeppadi irukum sollunga sir

  • @tvnair6740
    @tvnair6740 5 лет назад

    Outstanding presentation

  • @mohansundaram7800
    @mohansundaram7800 5 лет назад

    7 th house il guru and ragu irunthal ???

  • @dineshkumar-pl2pj
    @dineshkumar-pl2pj 5 лет назад

    Naan kadaga Lagnam.. 7 lam adhipathi Sani 8 il lagna adhipathi Chandran oda maraindhal?? Marriage Epo nadakum?

  • @umasrinivasan2658
    @umasrinivasan2658 5 лет назад

    Mithuna lagnam 7 il rahu in kethu nakshtara epdi irkum sir

  • @vimalagokul2020
    @vimalagokul2020 5 лет назад

    Very nice

  • @Quantumanandha
    @Quantumanandha 5 лет назад

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஃ

  • @mahiarunkumar8600
    @mahiarunkumar8600 5 лет назад

    7th athipathi in 6th house with rahu ?

  • @tishansteve
    @tishansteve 4 года назад +1

    8:10 guru

  • @latharamya122
    @latharamya122 4 года назад

    7 m place empty ya irukku. 7 m veettukkuriyavan 11 la ierukkan. Appa antha jathagaran manaivi alatha verhuru ponnodu than valvana. Replay plz sir

  • @karthikvijayasekaran4497
    @karthikvijayasekaran4497 5 лет назад

    Rasile santhiran irunthal enna palan
    7th le ethume ilana epdi palan parkarathu sir

  • @murali114
    @murali114 5 лет назад

    7 ill bhuthan and chandran
    In kanni rasi
    6ill suryian and sukran
    Simham
    8ill sevvai and ragu in
    thulam
    9th guru
    12th sanni
    2nd Kethu
    Ena palan
    Higher studies
    Job
    Life partner

  • @jothivel2736
    @jothivel2736 4 года назад

    7ஆம் இடத்தில் சந்திரன், புதன் இனைந்து இந்தல் என்ன பலன் சொல்லுங்க ஐயா 🙏🙏

  • @sasiraj2011
    @sasiraj2011 5 лет назад +1

    ராசியில் பார்க்க வேண்டுமா அல்லது நவாம்சத்தில் பார்க்க வேண்டுமா

  • @Heshwanthmr
    @Heshwanthmr 5 лет назад

    Sri krishnan sir Ennaku Meena lagnam sukran 8th aathipathi aavar 3rd place chevvai Odda sukran serndhu irrukar so thandanaigal endral eppdi Patta thandanaiyaga irrukum sir Nan aaan(male) appo ennaku wife nala thandanaigal varuma aadhu eppdi pattah thandanaiyaga irrukum sollunga sir

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад

      தண்டனைகள் என்பது ஒத்துப்போகாத மனைவி.

  • @pavir9027
    @pavir9027 5 лет назад

    7th place ila apa atha rasi lakanathipathi ya yaduthikuva

  • @sharathsiva48
    @sharathsiva48 5 лет назад +2

    Simma lakkinam 7il sani. Avvalavuthaana??????

    • @786-Shan
      @786-Shan 5 лет назад

      Nasama pochi!!

  • @jivithav5327
    @jivithav5327 5 лет назад

    ஐயா வணக்கம், என் சந்தேகத்திற்கு விளக்கமளித்தால் பயனுள்ளதாக இருக்கும். ஆண் கடக லக்கினம், பெண் சிம்ம லக்கினம். இருவருக்கும் லக்கினத்தில் செவ்வாய், ஏழாமிடத்தில் சனி வீற்றிருக்கிறது. இருவர் ஜாதகத்தையும் இணைக்கலாமா?

  • @balanithya2532
    @balanithya2532 5 лет назад +1

    7 sani ,kethu irukirarkal kalyana akuma

  • @manimmm4285
    @manimmm4285 4 года назад

    Sir 7 sukeran suriyan sathiran ena palangal sir

  • @ckkeeth2112
    @ckkeeth2112 4 года назад

    Thanks again

  • @sangaribalamurugan3970
    @sangaribalamurugan3970 5 лет назад

    லக்னாதிபதி அதிபதி சனி வக்ரம் பெற்று வர்கோத்தமம் பெற்று 5ல் நின்று 5க்குடைய கிரகம் சுக்ரன் 8ல் வர்த்தகம் பெற்றால் என்ன பலன் ஐயா

  • @DdDd-zp9rj
    @DdDd-zp9rj 5 лет назад

    Nice. Thanks iyya.

  • @karanchannel5840
    @karanchannel5840 5 лет назад

    ஐயா 7ம் இடத்தில் சனி மற்றும் கேது இருந்தால் திருமணம் நடப்பது சந்தேகம் என்று கூறினீர்கள். ஆனால் தற்போது 7ம் இடத்தில் சனி பகவான் வக்ரம் கேது மட்டுமே உள்ளார்.. சனி வக்ர நிவர்த்தக்கு பின் குரு தன் சொந்த வீட்டிற்கு வருகிறார். ஜனவரி 2020 சனி 7ல் இருந்து 8ம் இடமான மகரத்தில் அஸ்தமம் அதன் பிறகாவது திருமணம் நடக்குமா. 7ல் குருவும் கேதுவும் இருந்தால் திருமண செய்யும் குணம் மற்றும் அழகு எப்படி இருக்கும்..

  • @balakbs2288
    @balakbs2288 5 лет назад

    Very nice sir

  • @umvmurali1937
    @umvmurali1937 5 лет назад

    Sirji, in 7th place sani & chandran, kumba lagnam, suriyan in 4th place along with sugran, in 8th place raagu. Kindly let me know your prediction about my future.
    Awaiting for your reply. Thanks for your useful videos

  • @maheswarim1046
    @maheswarim1046 5 лет назад

    Sir santhiran la irundhu 7 ill sani kedhu iruntha kuda dosam ma sir

  • @priyankashana5285
    @priyankashana5285 3 года назад +1

    7ம் இடத்தில் கேது சூரிய சோ்க்கை இருந்தால் எப்படியான வாழ்க்கை துணை அமையும்

  • @ramradha188
    @ramradha188 4 года назад

    Sir my jathakam 7 house rahu, my husband nathathiram sathayam

  • @anandthevar897
    @anandthevar897 5 лет назад

    ஜயா வணக்கம் மிதுன லக்னம் 7ல் சனி பாகவன் இருந்தால் பலன் எப்படி இருக்கும்

  • @saidevika4168
    @saidevika4168 4 года назад

    Sir 7th house rasi chart le savvai and kethu , navamsatil guru mattum eppadi irukum.

  • @chaarukeshrr6870
    @chaarukeshrr6870 4 года назад

    sir seventh kiragam thrid twelfth place ill irunthal eñna palan

  • @KingMaker-g3g
    @KingMaker-g3g 4 года назад

    ஐயா லக்கினாதிபதி 7 இல் இருந்தால் என்ன பலன்