நாகர்கோவில் முந்திரி கொத்து/ Delicious Nagercoil “Muntheri Kothu” recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2021
  • Ingredients
    Green gram 2 cups
    Shredded coconut 2 cups
    Jaggery 2 cups
    Ghee 1tablespoon
    Rice flour 1 cup
    Tumeric powder 1 teaspoon
    Oil to deep fry
    Salt a pinch
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI.

Комментарии • 647

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Год назад +3

    We,kanyakumari Christians,that too CSI ,used to prepare these 3 eatables in advance 15 days, "Suthu muruku,Munthrikothu,and Kokkusu(Achi murukku) This is a regular affair in the entire district of kanyakumari in tamilnadu. Very good Vedio 👍 Congratulations 🎊 👏 💐

  • @lekpanipanile6448
    @lekpanipanile6448 2 года назад +4

    அக்கா இன்று சங்கடஹர சதுர்த்தி பிள்ளையாருக்கு நீங்கள் செய்த முந்திரி கொத்து நாங்கள் செய்து பூஜை செய்தோம் முந்திரி கொத்து நன்றாக சுவையாக இருக்கின்றது😋😍👌👍நன்றி அக்கா கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்🎅⛪🎆🎇

  • @annieelsa1445
    @annieelsa1445 2 года назад +2

    I miss our native akka.. I feel very happy to hear you talk our native style.. I am at Bangalore, married with 2 kids .. God bless you all ..

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 2 года назад +23

    உங்களின் நாகர் கோவில் தமிழ் அழகு. லண்டன் தமிழச்சி என்று சொல்வது அதைவிட அழகு.இங்கு தமிழ் நாட்டில் உள்ள நிறைய கிறிஸ்துவர்கள் தமிழர்கள் என்று சொல்வதில்லை. தங்களை வெள்ளைக் காரர்கள் போலவே நினைத்துக் கொள்கிறார்கள். உங்களின் முந்திரி கொத்து ஸ்வீட்ஸ் சூப்பர் சூப்பர் 👌

    • @padmakumari7470
      @padmakumari7470 Год назад

      L

    • @user-lc9ju7ov6v
      @user-lc9ju7ov6v 8 месяцев назад

      😊

    • @its__me__the__rock0718
      @its__me__the__rock0718 7 месяцев назад

      Jo

    • @punithamurugan1943
      @punithamurugan1943 7 месяцев назад

      என்னை போலவே மலையாளம் கலந்து பேசறதுபோல்😂நானும் நாகர்கோவில் வசிப்பது கேரளாவில்

  • @madhavadiyaljosephalexande9841
    @madhavadiyaljosephalexande9841 2 года назад +1

    Thank you so much for sharing mundiri kothu recipe I am from Kandanvillai kkdsty mother in law was expert in making this . I am expert in Achimurekke but I don't know mundiri kothu but I have a inner desire for this one now I am going to make this one . Thank you so much for your trips given throughout your video. once again thank you so much

  • @mukeshayappan9910
    @mukeshayappan9910 2 года назад +11

    Hi akka,
    உங்க சமையல் எல்லாமே எனக்கு
    ரெம்ப பிடிக்கும்

  • @kavithaappu5624
    @kavithaappu5624 2 года назад +20

    லண்டன் தமிழச்சி சகோதரி சமையல் அருமை 😋

    • @janu5077
      @janu5077 2 года назад +1

      சகோ நிங்கள் இங்குமா 👍from Swiss

    • @parvathyramachandran4789
      @parvathyramachandran4789 2 года назад

      Neengala Ingayuma super❤

  • @abipravin0316
    @abipravin0316 7 месяцев назад +1

    பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்கு....அருமை சகோதரி

  • @sujanisuthan8426
    @sujanisuthan8426 2 года назад +1

    We call it " paitham palaharam ". Lovely...i made dates and peanut for this Christmas..

  • @kaashinikaaviya7063
    @kaashinikaaviya7063 2 года назад +2

    என் கணவர் போல அண்ணாச்சி
    உங்களுக்கு உதவும் மனப்பான்மை உள்ளார். I like it very much. Advance Happy merry Christmas. Stay safe (omicron )

  • @RandysTime
    @RandysTime 2 года назад +2

    Ithu ooru special munthiri koththu .Semma👌

  • @jayasokkalingam6400
    @jayasokkalingam6400 2 года назад +10

    I tasted this recipe several times earlier,but today I learned it from you .sure I try this recipe soon .

    • @arunt7184
      @arunt7184 2 года назад

      Gggghgy1🤢🤢🤢🤢🤢🤢😫😣😾💨💢💯💯💢💯💯💯💯💯💢💢💢💯💯💯💢💯💢🙊🙊🙊🙊🙊💢💢💢💯💯💯💯💯😈👹💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💫💫💩💩

  • @cinematimes9593
    @cinematimes9593 2 года назад +1

    Nagarkovil special mundiri kothu love it sister

  • @umamartin2004
    @umamartin2004 Год назад

    Really akka நீங்கள் சொன்னது போல முந்திரி கொத்து செய்தேன். Wow Amazing taste, thank you akka.

  • @palaniammalkutty2110
    @palaniammalkutty2110 2 года назад +1

    எங்க பாட்டி சேஞ்சு கொடுப்பாங்க
    ஆனா எனக்கு எப்படி சேய்வது னு தெரியமா இருந்தது சகோதரி னல தெரிஞ்சிகிட்டே நானும் சேய்து பார்க்கிறேன் நன்றி சகோதரி அருமை

  • @jothi7095
    @jothi7095 2 года назад

    முந்திரிக் கொத்து நான் கேள்விதான்பட்டு இருக்கேன்சாப்பிட்டது கிடையாதுநேற்று வீடியோ பார்த்தேன் இன்று எனது வீட்டில் முந்திரிக் கொத்து மிகவும் அருமையாக என்னாலே நம்ப முடியாத அளவுக்கு சூப்பராகசெய்துள்ளேன்உங்கள் முந்திரிக் கொத்து வீடியோவிற்கு மிகவும்நன்றி சகோதரி

  • @mummykitchen021
    @mummykitchen021 2 года назад +3

    Happy Christmas to you and ur family madam. I regularly watch your videos and Feel good after hectic work. Will try this recipe during Pongal

  • @rosewilliam5976
    @rosewilliam5976 2 года назад

    Arumai 👍 thanks many years ago my mum used to make for this Christmas. Blessed Christmas to you and family. ❤️❤️🎄🎄🎄🎁🎁

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 года назад

    Beautiful kitchen looks so good. Red flowers n U look the same , glowing full of energy n happiness. God bless U with Ocean of Joy , peace n Happiness. He will increase yr greatness praise Him continuously.

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 2 года назад +1

    Hi.... முந்திரி கொத்து எங்க ஊர் பலகாரம், Happy Happy Christmas! Merry Merry Christmas!! மலரும் நினைவுகள்!!! நன்றி தமிழச்சிம்மா ❤️❤️❤️

  • @shobiramesh5022
    @shobiramesh5022 2 года назад

    Sema akka😍😍pakum pothe super ah iruku 😁Advance christmas 🎄🎄🎄🎅
    Mery Christmas 🎄🎁

  • @gayathrikannan396
    @gayathrikannan396 2 года назад

    Super, advance happy Christmas and Happy New year sis and annachi and ur family 😘❤️❤️

  • @PunethaHomeCooking
    @PunethaHomeCooking 2 года назад +1

    traditional recipe must have on festivals time

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 Год назад

    உங்களுடைய பதிவை சமீபமாகத்தான் பார்த்தேன்.தொடர்ந்து அடுத்தடுத்த பதிவை தொடர்ந்து பார்க்க வைத்தது. மகிழ்ச்சி.தாங்கள் பேசும் தமிழ் அருமை.உங்கள் கணவர் மிகுந்த support டாக இருப்பது கண்ணுக்கு அழகாக இருக்கிறது.❤️❤️❤️

  • @prabhasolomon6375
    @prabhasolomon6375 2 года назад +1

    Hi akka myself already did . Your recipe is entirely different super 👌👌👌👌 Advance Merry Christmas 🌲🌲🌲🌲🌲 to you and your family

  • @umasuresh7504
    @umasuresh7504 2 года назад +1

    Hi 👋 super madam. One of our friends used to do this and he is from Nagercoil. Happy and merry Christmas to your lovely family. Enjoyed your video.

  • @SuperStar-wu9gk
    @SuperStar-wu9gk 2 года назад

    Kandipa naan try panven .. en Akka seivanga... Ipo than eppadi seiradhunu parthu iruken.... Super Akka

  • @sujaysam394
    @sujaysam394 2 года назад

    Superb mam Nagercoil munthiri kothu adipoli

  • @greensrecipevideo
    @greensrecipevideo Год назад

    Romba famous ...traditional recipe dear...childhood memories..🙏

  • @nalinichandrasekaran9193
    @nalinichandrasekaran9193 Год назад +1

    Nice akka.I Love your kitchen! End result of all your items -wow yummyyy !!

  • @dkomathy1003
    @dkomathy1003 2 года назад

    S engaveetalayum intha christmas ku munthirikothu than but ithu enakku puthusu enga veedu kanchipuram near so this is the first time I will try to cook like this delicious and simple dish thank you sister.

  • @pradeepasp5370
    @pradeepasp5370 2 года назад +1

    Hi sister.. Happy Christmas and Happy New Year.. Adipoli mundirikothu recipe.. Thank you sister..

  • @daisy-kitchen1434
    @daisy-kitchen1434 2 года назад

    Looks so delicious and tasty recipe 💓👍👍👍👍

  • @radhikaarunmani4936
    @radhikaarunmani4936 2 года назад +6

    Loved the muntheti kottu recipe. In Sri Lanka we call it paithurundai. Memories good memories. Nandri Ma. You are looking lovely ma.

  • @josephines3064
    @josephines3064 2 года назад

    Muntheri kothu so nice.Mouth watering.Annachi tasted it nicely.

  • @gunajoeal9488
    @gunajoeal9488 2 года назад +1

    What a wonderful recipe 😍 sister.happy Xmas sister and Anna 🎂

  • @helens-2018
    @helens-2018 2 года назад

    Unga video pathaley oru positive energy akka,god bless u and ur family

  • @marcelinethaly263
    @marcelinethaly263 2 года назад

    I will try it . Very happy to see your parampariya snack of Nk.
    Merry christmas and Happy new year in advance. Lovely wishes to all of you. Adipoli subi and Asathal Annachi. Soooo Cute . 😍😍😍💑👑🎀

  • @shree2751
    @shree2751 2 года назад

    முந்திரி கொத்து சூப்பர் சுபி அக்கா, சார்லஸ் அண்ணா. எங்களுக்கு டோரா நானா இந்த மாதிரி தான் பார்த்து பார்த்து செய்வார்கள். திராட்சை வைன் செய்து காண்பித்தது, எங்களுக்கு அப்படியே நானாவை நினைக்க வைக்கிறது. இப்ப அவங்க இல்ல, ஆனால் அக்கா பண்ணுவது அப்படியே இருக்கு அவங்க பண்ணற மாதிரி இருக்கு. ரொம்ப நல்லா இருந்தது. ஹேப்பி கிறிஸ்துமஸ் 🙏🏻🙏🏻

  • @kalaimagalskalaimagal7507
    @kalaimagalskalaimagal7507 Год назад +1

    Akka ungla patha enaku happy ah eruku

  • @remedyforinsomiasleepingdi6120
    @remedyforinsomiasleepingdi6120 2 года назад +1

    Thanks for sharing sis, Advance Merry Christmas to you and your family.

  • @kiruthikakapoor4482
    @kiruthikakapoor4482 2 года назад +1

    Super sister, I'm from Nagercoil
    Happy to see this recipe 😋😋😋

  • @aruthiaspects6896
    @aruthiaspects6896 2 года назад

    I always admire your Adipoli attitude 👌👏👍. In our area, it's called payatram paniyaram or சலங்கை பணியாரம் with little change in recipe.

  • @monishakmonisha8868
    @monishakmonisha8868 2 года назад +1

    Vera level sister my favourite ❤️❤️

  • @Shirie554
    @Shirie554 2 года назад

    Move ur charm nd positivity sister..I'm ur fan.. God bless you..

  • @deepakalatruman8561
    @deepakalatruman8561 2 года назад

    Akka looking at the recipe Reminds my childhood-days… feel like eating now…

  • @arunkailash4493
    @arunkailash4493 2 года назад

    Akka....super climate akka......na muntheri Gothu muntheri a base panne iruka sweet I thought....first time I am hearing....nice and healthy snack....love from Arun 😍🥰😍🥰🥰

  • @umarageshwari8932
    @umarageshwari8932 2 года назад

    Thamizhachiye paths enga Anna ponnaaya maathiri theriyithu. Love you

  • @jeyagowrysarawanapalan9093
    @jeyagowrysarawanapalan9093 2 года назад

    Superb Akka you are my inspiration 💪💪💪I met you in the Wembley still I thinking 🤔 really I blessed 🙏🙏🙏Be happy always like this ♥️♥️♥️I will do your Palagaram soon 👍Love you Akka 🥰💋💋

  • @sumathimariappan2914
    @sumathimariappan2914 2 года назад

    Sister nanum Unga video parthu first time entha sweet panninen supera erunthathu tq sister

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 2 года назад +9

    Hi thanks for this wonderful recipe. Here in Sri Lanka we make this in a different way and call it payatram paniyaram. I think this is a very easy one. If I try I will let you know how it came out. Merry Christmas to you and your lovely family

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 2 года назад +1

    Nice preparation.In outside it is called 'Soyan
    Undai' by using kadalai dhall in lieu of pachaipayuru.l like it.

  • @karthikajagadeesh9816
    @karthikajagadeesh9816 2 года назад

    Hi sis. Nice recipe..my favourite 😍😍 advance happy Christmas ⛄🎄🎄

  • @shree2751
    @shree2751 2 года назад

    சுபி அக்கா, சார்லஸ் அண்ணா உங்க வீடியோ எப்ப வரும் என்று எதிர்பார்த்து, காத்து இருக்கிறோம். இப்ப கிறிஸ்துமஸ் மணத்தை எங்களுக்கு வீடியோல... காண்பித்து ரொம்ப அழகாக வீடியோ. சந்தோஷம் என்பதற்கு மறு பெயர் நம்ம சுபி அக்காவரும், சார்லஸ் அண்ணாவும் தான். உங்க வீடியோ பார்த்தலே பரவசம், சந்தோஷத்தை அள்ளி கொடுக்கறீங்க. .. சூப்பர் பாஸிடிவ் பேச்சு. அக்கா நீங்க வேலை ஓய்வு பெற்ற பின் லண்டனில் நீங்க கட்டாயம் ஒரு கடை திறக்கறோம. நீங்க தான் இந்திய உணவகம் நடத்த சரியான ஆள். இந்த மாதிரி மறந்து போன ரெசீப்பிகள் நிறைய நினைவுகளை அசை போட வைக்கிறது. முந்திரி கொத்து, அச்சு முறுக்கு, கல்கல்,.... நிறைய ஸ்பெஷல்... சூப்பர் ஆக செய்து காண்பித்து, அக்கா வீட்டில கிறிஸ்துமஸ் வந்தாச்சு... 👌🏼👌🏼👌🏼👍🏼👏🏻👏🏻👏🏻☃️🎄❄🎊🎉🎊🎉

  • @lionnamedbuddie1336
    @lionnamedbuddie1336 2 года назад

    Loved ur way of speech truely in London seeing our native speaker

  • @kaladevidhanaraj8173
    @kaladevidhanaraj8173 2 года назад +1

    Super dish , preparation done is super. Happy Christmas 🎄

  • @deepasrinivasan9665
    @deepasrinivasan9665 Год назад

    Best team work ❤ so tasty!! Learnt a new recipe today. Thank you.

  • @beaulahrussell8367
    @beaulahrussell8367 2 года назад +1

    Well prepared sister inspite of your busy schedule. Compliments of the season.

  • @kasthuriganesh5015
    @kasthuriganesh5015 2 года назад +2

    Happy Christmas Sister to ur family with peace and prosperity. 💐 🎄🎂🎈🎁

  • @Saibaba_21
    @Saibaba_21 2 года назад

    Hi Maam & Sir..Warm greetings..
    Very excited to see and watch the Video title " Nagercoil Munthiri Kothu" - Adipoli...👍👌
    Wishing you Both & Kids A Very Happy Christmas & New Year 2022 🌲🍸🌲⭐❤⭐

  • @Vijayakumar-hp9ps
    @Vijayakumar-hp9ps 2 года назад

    Happy Christmas
    From nagercoil
    God bless u r family akka and annan
    Editing vera level
    Naan romba busy🤣🤣🤣

  • @sornasekardevadoss9791
    @sornasekardevadoss9791 2 года назад

    Super.....நாகர்கோவில் பேச்சு மாறவே இல்லை .கேட்க நன்றாக இருந்தது என்னுடைய பாட்டி செய்வார்கள்....

  • @menakaraghuramanmenakaragh5276
    @menakaraghuramanmenakaragh5276 2 года назад

    Enjoyed your spirit and recipe making style. Keep rocking🤗

  • @redroseflowers.5183
    @redroseflowers.5183 2 года назад +1

    Useful uploaded videos 😊👍🏽....
    Thanking you so much 😍☺️👍🏽..,

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 года назад

    Nice beautiful earings, yr speech also is just like jaggery filled with sweetness.

  • @kayalvizhiboominathan7512
    @kayalvizhiboominathan7512 2 года назад +12

    Akka super... Bgm... And your style of cooking.. Love you both.. Stay blessed as like this always

    • @god0156
      @god0156 2 года назад

      Happy Christmas

  • @sumathikumar29
    @sumathikumar29 2 года назад

    அக்கா உங்க மூலமாக தான் நான் கிறிஸ்துமஸ் பண்டிகையை வருடாவருடம் பார்க்கிறேன் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் அக்கா அண்ணாச்சி

  • @philominarabi4651
    @philominarabi4651 2 года назад

    Mundri kothu sema sweet. Neenga atha seithu sapittu kattuvathu sema.

  • @kalaiselvi9439
    @kalaiselvi9439 2 года назад

    Akka....super munthari koothu... mouth watering...ka . My favourite too...stay safe and healthy...keep rocking ka

  • @subashini8516
    @subashini8516 2 года назад

    Super akka 😋 Advanced happy Christmas All family

  • @skalaiselvi5566
    @skalaiselvi5566 2 года назад

    Hi sis Tks for sharing lovely 🙏👍👌❤️😍will try 👌😍💕

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 года назад +1

    My dear anbu thangchi, the birth of our Lord Blessed U to arise N Shine like the sun that rises in the morning with full strength, the Lord's breath is upon U n yr family.

  • @josephineselvarani3958
    @josephineselvarani3958 2 года назад

    Unga dish ah vida neenga pesara vidham than ennakku romba pidikkum.love you ka, happy Christmas ka.

  • @anjanivijayraghavan4059
    @anjanivijayraghavan4059 2 года назад +1

    Merry Christmas....to you and your loveable family......God bless!🤝🌹😊

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 2 года назад +2

    சகோதரி முந்திரி கொத்து அருமை கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்❤

  • @anandhaswarupar3536
    @anandhaswarupar3536 2 года назад +2

    மதனி முந்திரி கொத்து அருமை. கிச்சன் அலங்காரம் சூப்பர்.👌👌 கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்🎅🎅 ஸ்பெஷல் வாழ்த்து அகஸ்டீன்;ஆன்டன் குட்டிக்கு.🍰🍰🍿🍿 அடுத்த வீடியோவில் இருவரையுமே காட்டுங்கள் மதனி நன்றி. ❤❤❤

  • @kiranvasudev9749
    @kiranvasudev9749 2 года назад

    First time watching this.i like the way you speak .refreshing malyalam mix tamil.

  • @meenakshimeenakshi2107
    @meenakshimeenakshi2107 2 года назад

    Namma slang ah London la irrunthu keakurapo rompaaa happy ah irruku... Veetula Vela pantrapo pesittei vela pantrathu Nalla tha irrukum

  • @thendraledits6916
    @thendraledits6916 2 года назад +1

    Happy Christmas akka & annachi🎄☃💖🍫

  • @vimethavaneesakarannair1349
    @vimethavaneesakarannair1349 2 года назад

    Wow adipoli 👌🏻👌🏻👌🏻My most favourite dish tis wish you and your family merry xmas 🎄🎄🎄

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 года назад +3

    Our old traditional sweet, many people have forgotten, but U r preparing. Any sweets prepared with jaggery gives super taste.

  • @boazrameshboazmecholian9408
    @boazrameshboazmecholian9408 2 года назад +9

    Wow ♥️… our prayers for u and advance Christmas and happy new year. 😍

  • @anu5829
    @anu5829 2 года назад

    Advance Christmas wishes for your lovely family ❤️ from Sri Lanka

  • @vijayjeya4678
    @vijayjeya4678 2 года назад

    Naa today prepare pane... Sema taste.... Super super....🙏🙏🙏🙏

  • @jackline1385
    @jackline1385 2 года назад

    Ur talk with this recepie is Vera level 😀

  • @sophiaprincess6246
    @sophiaprincess6246 2 года назад +1

    Advance Happy Christmas to you and your family sister

  • @ramanibhupathy9959
    @ramanibhupathy9959 2 года назад

    Happy christmas to the lovely couple n sooper family

  • @tajchristy1920
    @tajchristy1920 2 года назад +1

    👋 dear Sister, Super o Super 👌 👏 Happy Enjoy and God Bless You All dears ❤ 😘 😊 🙏

  • @vkskali5678
    @vkskali5678 2 года назад

    Hii akka. Ninka ennaikki romba alaga erukkainka. Advance Happy Christmas 🌲Akka

  • @jemilaraja1155
    @jemilaraja1155 2 года назад +1

    Hai akka anna muntherikothu👌👌👌 god bless you👍

  • @anitaspurgeon676
    @anitaspurgeon676 2 года назад

    One of favorites . Superb sister

  • @kalaiselviappadurai5387
    @kalaiselviappadurai5387 2 года назад

    Romba quta irukkuinga Sema butiful mam

  • @kalpanaelangovan4073
    @kalpanaelangovan4073 2 года назад

    Super I am going to try advance Christmas wishes dear sister and family 😘

  • @chitraraju6427
    @chitraraju6427 2 года назад +3

    Happy Christmas Akka ❤️ Anna...

  • @indram3967
    @indram3967 2 года назад

    Deepawali special எங்கள் வீட்டில் இதுதான்👌

  • @swathi8835
    @swathi8835 2 года назад

    Super akka ❤️ nakkula echi.ooruthu 🥲. நானும் nagerkovil pakkam தான் .love u akka 💕💕💕

  • @mkalyanasundaram347
    @mkalyanasundaram347 2 года назад +15

    Very happy Christmas and New Year to your lovely family ! Yummy mundirikothu.My mom used to make this.Your slang is as sweet as this dish.- Nalina.

  • @rathinamap6199
    @rathinamap6199 2 года назад

    Super............ sister eppadia appavum happyaga erunga

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 Год назад

    Hai sister munthere kothu supera oanetega. Annacheum ungaluku romba help a erukerar rompa santhishama erukku London thameshachekku Oru Oooo.

  • @punithajeromepunithajerome8615
    @punithajeromepunithajerome8615 2 года назад

    சூப்பர் அக்கா Advance Happy Chris mas Akka