அக்கா எப்படி இருக்கீங்க? உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் அக்கா. எங்களுக்கு பெரிதாக தெரியும் வேலையை நீங்கள் டக் டக் டக் என்று முடித்து விடுகிறீர்கள் ☺️முறுக்கு இவ்வளவு easy ah சொல்லி கொடுதீங்க அருமை அருமை 👌 👌 👌 👌 advance happy deepavali akka🎉🎉🎉 நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆயுளுடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறோம். நீங்க எப்போதும் சிரித்துகொண்டே இருக்கனும் ☺️☺️☺️
Thank u for this recipe sister. I tried it and everyone enjoyed it. But the salt was very less. Please tell me how much salt should I add for 3cups rice flour and 1cup u.dal. I'm waiting to hear . Thank you.
ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏அடிபொழி முறுக்கு, நீங்களும்சுறு சுறுப்பாஇருக்கீங்க, பார்கர எங்களையும் சுறுசுறுப்பாக்குறீங்க, இதுவரை முறுக்கு சுட்டது இல்லை இதே முறையில் நான் செய்து பார்க்கிறேன், தங்களுக்கும், ஆன்டன் அகஸ்டினுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 🎊மிக்க நன்றி 🙏❤
Very happy to note even if u r in London u r continuing our Indian delicious food idly and murrukku really proud of u thanks for sharing 🙏🙏🙏🌷🌷🌷🌷🌷😋😋yr murrukku is yammy
No one beat " Kai Suthu muruk " from kanyakumari district, that too from the southern parts of Nagercoil. So to say ,karumpatoor,kotaiyadi,Santhaiyadi Greetings from, kanyakumari @ Bangalore
திலகா from Bangalore லண்டனில் கூடவா பால்காரர் வருகிறார் பெங்களூரில் ஒரு காலத்தில் பால் காரர் வந்தால் தான் பால் but ippo பாரம்பரிய முரரைபடி பால் வாங்குவோருக்கு மட்டுமே பால் காரரை அரிதாக பார்க்கலாம்
Azhaghu Tamil nega pesun pothu athulaium unga siripu galagalia nu velli semmbu urtivita pola nu vadivelu solra mathiri 😂💞🙌 super pair... Antha poondu yeduka thol urikava nu next second anna ketkranga... Ithu allava kudumbam 😂🤗🤩.. stay happy always dear sis and brother 🤗🙏
Akka ....kids crp level...epdi decrease panrathu nu plz solunga....now a days my baby very affected ...mentally rompa feel aguthu ka ....plz detail video about crp count ...
தீபாவளி வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊 அண்ணாச்சி சொன்னதும் எங்களுக்கும் வயது குறைந்த மாதிரி இருக்கு தமிழச்சி உங்க hospital uniform எப்படி இருக்கும்? தீபாவளி வாழ்த்துகள்🎉🎊🎉🎊
Hi. iam from india(chennai) viewed ur vlogs recently.... it's very nice. ur cooking is very good & I also tried few( very tasty comments from my family. thanks) athavathu oru south Indian tamiluku evalavu fans ahh .. kekaumpothum proud ahh eruku... I started to hear ur tamil first... nagarkovil tamil ahh style ahh pesamudeum na.. great . iam seeing ur vdos nly ... it's very interesting.. thanks. god bless u & stay blessed:)
Subhi,super muruku.. 1st time I'm seeing dis butter wit urad dal. Surely I'll try dis recipe 😋 Subhi, wishing you n yr family 👪.. a very happy n healthy Diwali 😊 ❤
Hi akka Iam suba ungalai tuty uniforme la parkkanum, just 1photo clips avadhu podunga, murkku seimurai easya eruuku but results eppdy varum, ok akka i will try it, antan very smart boy also like me your sons. Enakkum london vara asai but athukku ennum many years agum, because ennoda son, daughter future la ennai kotitu povanga appo ungalai neril meet pannuvom. Love you akka, annachi❤️❤️❤️❤️💖💖💖
சகோதரி உங்களிடம் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால்
உங்களது சுறுசுறுப்புதான்.
பேச்சிலும் செயலிலும் உற்சாகம்.
மிகவும் சந்தோஷம்.
அக்கா எப்படி இருக்கீங்க? உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் அக்கா. எங்களுக்கு பெரிதாக தெரியும் வேலையை நீங்கள் டக் டக் டக் என்று முடித்து விடுகிறீர்கள் ☺️முறுக்கு இவ்வளவு easy ah சொல்லி கொடுதீங்க அருமை அருமை 👌 👌 👌 👌 advance happy deepavali akka🎉🎉🎉 நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆயுளுடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறோம். நீங்க எப்போதும் சிரித்துகொண்டே இருக்கனும் ☺️☺️☺️
77765
o
Y
அம்மா உங்கள் லுடன்நான்பேசனும் என் நம்பர்
Nn 8p
Arumaiyana ennai kudikkadha moru moru murukku!. Indha 60 vayadhil murukku urupadiyaga ungal dhayavil katrukonden.thankyou.
அகில இந்திய லண்டன் தமிழச்சி அக்கா ரசிகர் மன்றம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அக்கா அண்ணாச்சி தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
நன்றி தலைவரே!
Thank u for this recipe sister. I tried it and everyone enjoyed it. But the salt was very less. Please tell me how much salt should I add for 3cups rice flour and 1cup u.dal. I'm waiting to hear . Thank you.
Early mrng elunthu muruku senchju idli Uthi alaga sirichi mugama break fast kudukara enga akka mugatha parkumpothu avlo santhosam,energy kidaikathu.all in all engal alagu ranikum,en pasthirkuriya annachi avarkalkum iniya deepavali nalvalthukal.valga vamudun.
Super sister! இல்லத்து அரசிகளுக்கு நீங்கள் ஒரு role model.
Sis,good morning, early morning murukku arumai ilum arumai, nanum ithai kattayam try pannuwan, v. Easy murukku
ரொம்ப நாள் கழித்து காலை 6மணிக்கு எடுத்து வீடியோ மற்றும் shot duration வீடியோ.... எதுவா இருந்தாலும் அக்கா தூள் கிளப்பிடங்க...... அண்ணாச்சி சூப்பர்....
ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏அடிபொழி முறுக்கு, நீங்களும்சுறு சுறுப்பாஇருக்கீங்க, பார்கர எங்களையும் சுறுசுறுப்பாக்குறீங்க, இதுவரை முறுக்கு சுட்டது இல்லை இதே முறையில் நான் செய்து பார்க்கிறேன், தங்களுக்கும், ஆன்டன் அகஸ்டினுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 🎊மிக்க நன்றி 🙏❤
Thanks sister for this video.U wake up early morning to do breakfast and muruku..then to work..u are hard working and well organized in your work..
Super recipes. Thank you. Deepavali vazhthukkal. You are very much inspiration to us
Thank you anna akka ungaltta niraya kathukitten akka anna 🥳🥳🥳 thank you so much akka
Very tasty recipe.
I do the same method and I take it to my church potluck fellowship.
வணக்கம் தீபாவளி வாழ்த்துக்கள் நீங்க சொன்னது போல முறுக்கு செய்தேன் அருமையா இருந்தது நன்றிம்மா
Thanks ma
Work ,Family,U tube channel semmaya coordinate panringa .pakkum podhu energy booster kadaikudhu .all the best
Vanakam amaa....I m your viewer from Malaysia.ok.i like your smiling action, while you cook.n in your response.thank you...ama....I m 66 year old.
Anna ungalukku nalla help pannuranga super akka
Romba arumiyana vidiyelil nimisham sengee mutichitiye intha chinnavaysile inkkuthan unga vidiyokku cament kodothirikken entha patiyen aserivathangal. Advance happy diwali. Nan tamil medium.thappa irrunthal conduokkathema.bye bye.
அருமை உங்கள் முறுக்கு எனக்கும் உங்கள் ஊர்தான் உங்கள் பேச்சு ரெம்ப பிடிக்கும் 🙏
0.00- 0.25 SECONDS SPEED AUDIO SUPER👍. இது ரொம்ப COMEDY யா இருக்கு. திரும்ப திரும்ப பார்க்க தோனுது.
இதே மாதிரி இன்னொரு
COMEDY வீடியோ போடுங்க sister👍
Sis ungga muruku super. Yen ellum, omamum podalai sis?
How you ferment idly in cold weather could you please share thank you
Very happy to note even if u r in London u r continuing our Indian delicious food idly and murrukku really proud of u thanks for sharing 🙏🙏🙏🌷🌷🌷🌷🌷😋😋yr murrukku is yammy
Mekavu arumai alemyana muraela supera murukku chuttu kateneega sister. Working time mekavym arumyaka kee up pandrega. 👌👌👌
Anna nalla help panrar super
Milk delivery ? Eppidi Akka? Enna milk? Will they deliver in Pinner ?
Looks yummy . Which oil you are using ? Please reply . Thanks
Super method...new recipe
Hi akka and annachi murugku super kandepa try Pani pagkuraen very easy method happy Diwali
எப்படிம்மா இவ்வளவு சுறுசுறுப்பா இருக்கீங்க சூப்பர்
Hi akka ...akka eecp treatment pathi video podunga nu already sona ka ...plzzzzzzzzzzzzz
No one beat " Kai Suthu muruk " from kanyakumari district, that too from the southern parts of Nagercoil. So to say ,karumpatoor,kotaiyadi,Santhaiyadi
Greetings from, kanyakumari @ Bangalore
Hello Subi,
Your such an inspiration.
Does your children go to grammar school? ( hope I'm not intrusive?)
திலகா from Bangalore லண்டனில் கூடவா பால்காரர் வருகிறார் பெங்களூரில் ஒரு காலத்தில் பால் காரர் வந்தால் தான் பால் but ippo பாரம்பரிய முரரைபடி பால் வாங்குவோருக்கு மட்டுமே பால் காரரை அரிதாக பார்க்கலாம்
Kandippa try panna pora tomorrow 😍😋
Hi akka, I enjoy watching your videos. You are so energetic. Looking forward to more videos. What do you use to edit your videos? Thanks akka
Azhaghu Tamil nega pesun pothu athulaium unga siripu galagalia nu velli semmbu urtivita pola nu vadivelu solra mathiri 😂💞🙌 super pair... Antha poondu yeduka thol urikava nu next second anna ketkranga... Ithu allava kudumbam 😂🤗🤩.. stay happy always dear sis and brother 🤗🙏
Please tell me how many hours should soak n boil.
This method is new to me. I tried this. It came out well. Thank you sister. I always enjoy watching your videos.
True
Akka arisi maavu patchai arisi maava? Or pulunkal arisi maava akka?
So active. Murukku sooooper !
What a energy u have sister.....God bless u with all his blessings
Uk economic crisis pathi Pamara makkalku puriyara mathiri oru video podunga akka!!!
Avlo problem la inga illa ma.
Like ur laughter and ur tamil talk
Sakothari makilchi Diwali vaalthukkal murukku arumai
Hiii aunty . London time difference pani oru vedio clear ah poduga ♥️plz
பார்சலில் அனுப்பி வையுங்க sister
சூப்பராக இருக்கு...
Akka unga i see mind relax a erukum Happy diwali sister
Good morning angan முறுக்கு எங்களுக்கு இல்லையா? Supper supper ❤️❤️👍
அக்கா பச்சரிசி மாவா புழுங்கலரிசி மாவா? வறுத்த மாவா? வறுக்காத மாவா? 😍
Super akka neenga. Super fast ungala pathu nanga katthuganum
Akka ....kids crp level...epdi decrease panrathu nu plz solunga....now a days my baby very affected ...mentally rompa feel aguthu ka ....plz detail video about crp count ...
Please check with your doctor ma.
@@LONDONTHAMIZHACHI ...akka doctor pathu treatment poidu eruku akka
.but nenga ungalauku therincha details konjam video podunga plz ....about crp level ...
Surely I will try..... 👌
God Bless You Dear Sister .
தீபாவளி வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊 அண்ணாச்சி சொன்னதும் எங்களுக்கும் வயது குறைந்த மாதிரி இருக்கு தமிழச்சி உங்க hospital uniform எப்படி இருக்கும்? தீபாவளி வாழ்த்துகள்🎉🎊🎉🎊
Happy Deepavali sister enjoy your family good health good smile god bless you and your family I like you sister I like you so much
Neenga work pandra idathula oru vdo podunga akka
Always positive couple Happy to see you
Sister anna kuda ungaluku nalla support
அம்மா,நீங்கள் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்? இன்றுதான் முதலில்
பார்த்தேன். சூப்பர்! லெட்சுமி சங்கர்
Kk dist ma
அக்கா உங்க வீடியோ பார்த்து தான் மீன் வெட்ட கற்றுக் கொண்டேன் எப்படி இருக்கீங்க அப்புறம் சளைக்காமல் சமையல் செய்வதும் உங்களிடம் பிடித்த ஒன்று 👌
அம்மா உங்க சிரிப்பு ரெம்பா பிடிக்கும்
This is my first time first comment 💐your all videos very very super👌👌super cute speech and super pair👌👌💐mmm super.💐💐🌹🌹🌹🍇🍇🍇🍅🍅💐💐🍓🍓🍓
superb realy taste cooking
Hi. iam from india(chennai) viewed ur vlogs recently.... it's very nice. ur cooking is very good & I also tried few( very tasty comments from my family. thanks) athavathu oru south Indian tamiluku evalavu fans ahh .. kekaumpothum proud ahh eruku... I started to hear ur tamil first... nagarkovil tamil ahh style ahh pesamudeum na.. great . iam seeing ur vdos nly ... it's very interesting.. thanks. god bless u & stay blessed:)
Akka nega London la endha place la stay pnirukinga nanglum London dhn Akka so meet Panna chance kedaikuma
லண்டன் தமிழிச்சி வாழ்க வளர்க ❤️😀😇
Londan la milk delivery pannuraggala.
Yes ma depends on where you live. We get it from Northwood diary
Hi mam Hi sir vanakkam
So sweet both of you ❤️ 💖 💓idli tomato chutney murukku super mam Anton chellam good morning 🙏 🌄
Superooo Super receipe. Very tasty murukku 👍👌
Hi akka how are you very easy mureke receipe super adepuli akka thank you
அண்ணா நீங்க பழனி ல எந்த காலேஜ்
Akka abbavum unga family habby ya erukkanum
Hello London .Subi .vedu spl Today.nagerkovil better muruku makkala ena Vadiva irruku parungkoo. Advance happy deepawali festival 👌 congratulations super vedio..
Wow!!!.......
அரிசி மாவு பச்சரிசி மாவா இல்ல புழுங்கல் அரிசி மாவா அக்கா pls replay
Nice akka and annachi🥰unga videos pakkum pothu etho relation video paakkura feel aaguthu . Always waiting ur video's akka 😍😍🥰🥰🥰🥰🥰✌
Wher raw rice or boiled rice powder
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Subhi,super muruku..
1st time I'm seeing dis butter wit urad dal.
Surely I'll try dis recipe 😋
Subhi, wishing you n yr family 👪.. a very happy n healthy Diwali 😊 ❤
Romba super recipe ma!!🙏🙏🙏
Waw super
Today guest வந்துட்டாங்க so late sis
Ok super muruku
Kandipa try pannuran sis
Today 1st comment I am very happy 😊 அக்கா அண்ணாச்சி Diwali special முறுக்கு 😋😋😋
Thanks KUMAR
hi akka
@@LONDONTHAMIZHACHI thanks akka அண்ணாச்சி 😊
9
Hi akka eapadi eirukinga konjanall unga video paka mudiyala unagala romba miss panna annachi nalla eirukingala happy Diwali 🌹🌹🌹
Superb allrounder 🤠 hat's off
Where were u in Nagercoil ?
Née Pesarathu romba azhaga erku sister
It was nice to see you cooking early morning, .... Thank you for ideas
Excellent madem
Sister tomato white top remove pananum apd ilena kidney stone varum
Murukku super
Such nice family my regards from Malaysia 🌷
Super thank you sister. I will try this muruku. Always with plaisir to see your video from France. ❤️
Super sis , early morning work busyla videovum edukurenga
Rice flour roasted or unroasted please
How long urad dal should be soaked mam
Akka really it is a good and useful video
Hi akka Iam suba ungalai tuty uniforme la parkkanum, just 1photo clips avadhu podunga, murkku seimurai easya eruuku but results eppdy varum, ok akka i will try it, antan very smart boy also like me your sons. Enakkum london vara asai but athukku ennum many years agum, because ennoda son, daughter future la ennai kotitu povanga appo ungalai neril meet pannuvom. Love you akka, annachi❤️❤️❤️❤️💖💖💖
You're very active Sister. God bless 😅🤣 you.
Unga videos partha energy kidaikuthu ka