தேன்போன்ற இனிப்பான TMS பாடல்கள் | 60s EverGreen Hits | Tms Love Songs | Kannadhasan Love Songs.

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #mgr_songs #mgr #oldsongs #Sivajiganesanpadalgal​​​​​​ #Sivajiganesansongs​​​​​​ #tms_tamilsongs4k #tms #geminiganesan #geminiganesansongs #sarojadevi #sarojadevi_songs #devika #devika_old_songs
    தேன்போன்ற இனிப்பான TMS பாடல்கள் | 60s EverGreen Hits | Tms Love Songs | Kannadhasan Love Songs.
    Subscribe Us For 24x7 Entertainment.
    Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official RUclips page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
    Subscribe To:
    #TMS_TamilSongs4K

Комментарии • 28

  • @mohanr6831
    @mohanr6831 5 месяцев назад +22

    எவ்வளவு அருமையான கருத்தாளமிக்க பாடல்களை எழுதி இருக்கிறார்கள் கவிஞர்கள் ஆனால் இன்றைக்கு உள்ள கவிஞர்கள் எழுதக்கூடிய பாடல்களை நம்மால் காது கொடுத்து கேட்க முடியவில்லை இசையும் புரியவில்லை அதில் உள்ள அர்த்தங்களும் புரியவில்லை இந்த பாடல்கள் எல்லாம் கேட்கும்பொழுது மனதிற்கு எவ்வளவு லகிக்கிறது எப்படி கருத்தால் மிக்க கருத்துக்களை அவர்கள் இந்த பாடல்களை வரைந்திருக்கிறார்கள் என்று தான் எண்ணத் தோன்றுகிறது வாழ்க கவிஞர்கள் வாழ்க்கை சேமிப்பார்கள்

  • @eraniyanm645
    @eraniyanm645 2 месяца назад +1

    அருமை இனிமை எப்போதும் திகட்டாத பாடல்கள்

  • @mohanr6831
    @mohanr6831 5 месяцев назад +10

    எவ்வளவு அருமையான பாடல்கள் இது போன்ற பாடல்களை எழுதுவதற்கு கவிஞர்கள் இருக்கிறார்களா என்றே தெரியவில்லை அப்படிப்பட்ட பாடல்களையும் இசையும் நம்மை எப்படி கவர்ந்திருக்கிறது நாம் உயிரோடு இருக்கும் வரை இந்த பாடல்களை எல்லாம் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தான் எண்ணுகிறது அதனால்தான் என்றைக்கும் இந்த இரவு நேரங்களில் இது போன்ற பாடல்களை மட்டும் கேட்டுக் கொண்டே நமது மனது வலிக்காமல் உறங்கச் செல்கிறோம்

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 5 месяцев назад +8

    Excellent songs. THANKS

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 5 месяцев назад +4

    Daily listening while doing exercise. 29.4.24.8.00am Thiruvallur. I am 80 yrs young.

  • @muthiahraghavan7524
    @muthiahraghavan7524 5 месяцев назад +5

    கேட்க என்றும் இனிமை.

    • @manoharana5953
      @manoharana5953 5 месяцев назад

      ❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @thangapandisanthosh9426
    @thangapandisanthosh9426 5 месяцев назад +7

    இந்த படைப்பாளிகளுக்கு, தொழில் பக்தியும் உழைப்பும் இருந்தது. எனவே, இப்படிப்பட்ட பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் இனிமை மாறாமல் உள்ளது.🎉

  • @maniramamoorthi3617
    @maniramamoorthi3617 4 месяца назад +3

    Super artamulla padalgal

  • @abrahamlincoln8499
    @abrahamlincoln8499 3 месяца назад +2

    Exlent song

  • @FrancisD-ce8tf
    @FrancisD-ce8tf 3 месяца назад +1

    Nice j
    Dr Francis I

  • @FrancisD-ce8tf
    @FrancisD-ce8tf 3 месяца назад

    Nice 👍🙂
    Dr Francis I

  • @mohanr6831
    @mohanr6831 5 месяцев назад +4

    காலத்தால் அழியாத மாபெரும் காவியங்களை படைத்த கவிஞர் பெருமக்கள் எல்லாம் இன்று இல்லை நம்முடைய இறந்தாலும் அவர்கள் வழித்திருக்கின்ற பாடல்களை கேட்கும் பொழுது உயிர்த்துளிப்பாளர் இந்த பாடல்களை கேட்கும் பொழுது தான் மனது எவ்வளவு லயிற்கிறது என்பது தான் உண்மை

    • @venkatadrirengaswamy112
      @venkatadrirengaswamy112 5 месяцев назад

      காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் காலத்தை வென்ற கவியரசு கண்ணதாசன் பாடல்கள் எழுதப் பிறந்தவர்

  • @Kdtamil-cs4uq
    @Kdtamil-cs4uq 4 месяца назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lathaparameswaran1724
    @lathaparameswaran1724 4 месяца назад +2

    Very very nice picture and Song's

  • @mobilefare
    @mobilefare 4 месяца назад +1

    பழைமை என்றும் இனிமை மனோகரன் விருத்தாசலம்

  • @karunanithyramakirshnan9979
    @karunanithyramakirshnan9979 5 месяцев назад +4

    சூப்பர் song

  • @mohanr6831
    @mohanr6831 5 месяцев назад +38

    முத்தையா ராகவன் அவர்களே நீங்களும் இந்த போன்ற பாடல்களை கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள் என்று பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் உங்களுடைய வயது எவ்வளவு என்பதை தெரிவிக்குங்கள் எந்த ஊர் என்பதையும் தெரிவியுங்கள் அன்பு தோழரே

    • @fathimagani2102
      @fathimagani2102 4 месяца назад +3

      . A

    • @fathimagani2102
      @fathimagani2102 4 месяца назад +1

      Aa

    • @manoharan5579
      @manoharan5579 4 месяца назад +2

      59 வயது 60 காலகட்டத்தில் இருந்து 1985/ காலகட்டங்களில் உள்ள அனைத்து பாடல்களையும் பல்லாயிரக்கணக்கான முறை கேட்டுக் கொண்டே இருக்கலாம் இருக்கிறேன்
      தற்போது சென்னையில் வசித்து வரும் நான் எனது ஊர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி ஆகும்

    • @ManivannanAvadiar
      @ManivannanAvadiar 2 месяца назад

      ​@@fathimagani2102no😅 ok see

  • @annaduraiannadurai7349
    @annaduraiannadurai7349 3 месяца назад +1

    அண்ணா திமுக காரங்க ஒழுக்கமா பாட்டு எழுதின