இரவில் கேட்க இதயம் கவர்ந்த பழைய பாடல்கள் | Tms Old Songs | Old Melody Songs | Sivaji | MSV.

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2023
  • #iniya_gaana_tamil #OldSongs #MelodySongs
    #TamilSongs #OldSongs #MelodySongs #mgr_sadsongs #iniya_gaana_tamil #sivaji_sadsongs #tamil_kadhalSoga_padalgal
    இரவில் கேட்க இதயம் கவர்ந்த பழைய பாடல்கள் | Tms Old Songs | Old Melody Songs | Sivaji | MSV.
    Subscribe Us For 24x7 Entertainment.
    Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official RUclips page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
    Subscribe To:
    #TMS_TamilSongs4K

Комментарии • 202

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 Месяц назад +4

    அருமையான பாடல் வரிகள் ❤❤❤ எத்தனை வருடங்கள் ஆனாலும் மனதில் நீங்காத இடம் பெறும் 🎉🎉🎉

  • @sekarsrinivasan4112
    @sekarsrinivasan4112 Год назад +20

    இருமலர்கள் சிவாஜி பத்மனி நடிப்பு சிகரங்கள் இந்த படத்தை ரிலீசிலேயே பத்து முறைபார்த்தவன்

  • @JayaramanSubramaniam-ze9hm
    @JayaramanSubramaniam-ze9hm 5 месяцев назад +6

    அமைதியான தத்துவமும் அன்பும் நேசமும் அழகிய திரை இசை பாடல் அன்பு நண்பர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்

  • @balul8270
    @balul8270 Год назад +10

    அருமையான ,இனிமையான பாடல்கள்..இந்த பாடல் ,எனது கவலைகள் நிறைந்த இரவுகளில் தாலாட்டாக தூங்க வைத்த இசை..பாடல்..பல நூறு முறை கேட்டுவிட்டேன்..

    • @tmsoundararajan-tamilsongs8089
      @tmsoundararajan-tamilsongs8089  Год назад +1

      நன்றி இது போன்ற கருத்துக்கள் நிறைந்த பாடல்களை தொடர்ந்து கேட்ட்க டீம். சௌந்தரராஜன் பதிவு செய்யுங்கள்.

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 8 месяцев назад +9

    இந்த படத்தில் இவர்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்து நிஜ காதலர்களாக வே வாழ்ந்த இருப்பார்கள். அப்பப்பா படமா அது. அவ்வளவு நிஜமாக அருமை யாக இருக்கும். மறக்க முடியாத படங்களில் ஒன்று.

  • @rajendranramasamy2950
    @rajendranramasamy2950 Год назад +15

    இனிமையான பாடல்கள்.என்றும் கேட்க்க இது சளிப்பு தட்டாது.அழகான அர்த்தமுள்ள வரிகள் அதற்கு ஏற்ற தாலாட்டும் இசை.வேற என்ன வேண்டும் இனிமையான தூக்த்திற்க்கு.ஆகா,ஆகா!!

    • @tmsoundararajan-tamilsongs8089
      @tmsoundararajan-tamilsongs8089  Год назад +1

      நன்றி இது போன்ற அழகான கருத்துக்கள் நிறைந்த பாடல்களை கேட்க நமது டீம் சௌந்தரராஜன் தமிழ் சாங்ஸ் 4கே சேனல்லை பதிவு செய்யுங்கள்.

  • @user-ij7lh7bu9e
    @user-ij7lh7bu9e 6 месяцев назад +7

    பாடல்கள் அருமை நடிகர் திலகம் புரட்சி நடிகர் இருவருக்கும் குரலை மாற்றி பாடுவதில் திறமை படைத்தவர் t. M. S.

  • @user-pk1yl3ve1p
    @user-pk1yl3ve1p 5 месяцев назад +5

    Enna Arumaiyana Padalgal Anaithum Thenil Uriya Palaasulai Pola inemaiyana Padalgal

  • @asokanrathi2623
    @asokanrathi2623 5 месяцев назад +5

    This is not Old songs, this is GOLD SONGS for ever

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 11 месяцев назад +10

    Thank you ❤❤❤Canada Toronto

  • @manoharb4842
    @manoharb4842 6 месяцев назад +5

    Wow. Super. My past days r really called.

  • @sridhar-sq7ti
    @sridhar-sq7ti Год назад +11

    அமைதியா ன இனிய பாடல்

  • @aperson2217
    @aperson2217 9 месяцев назад +7

    காலத்தை வென்ற காவிய கானங்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯

  • @user-mv8du5vi6d
    @user-mv8du5vi6d 4 месяца назад +3

    Awesome songs thank you❤

  • @jayaraman.djayaraman.d7358
    @jayaraman.djayaraman.d7358 7 месяцев назад +5

    Old songs were super thanks 🙏🙏🙏

  • @giridharan5548
    @giridharan5548 Год назад +6

    Evergreen songs from the combination of Chevalier Sivaji ganesan, Kavi arasar Kannadasan, Vishwanathan Ramamoorthy. What else we need. Endendrum Manathai Vittu Agalaa Paadalgal. Ulagam ullavarai ippaadalgal Oliththukkondey Irukkum. Vaazhka Evargalin Pugazh.

  • @pbsundar8759
    @pbsundar8759 Год назад +19

    இனிமை. என் வயதுக்கு ஆயிரம் முறைக்கு மேல் இப் பாடல் காதில் விழுந்திருக்கும். அலுப்பில்லை. வானொலி மட்டுமே இருந்த காலத்தில் காதுக்கினிமை. வாழ்க கலை..

    • @tmsoundararajan-tamilsongs8089
      @tmsoundararajan-tamilsongs8089  Год назад

      நன்றி இது போன்ற அழகான கருத்துக்கள் நிறைந்த பாடல்களை கேட்க நமது டீம் சௌந்தரராஜன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.

  • @contactarsb2214
    @contactarsb2214 4 месяца назад +2

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள்
    ரஹ்மான்

  • @jageanjagean1312
    @jageanjagean1312 Год назад +21

    எத்தனை தலைமுறை பார்த்தாலும் மறக்க முடியாத நினைவுகள் அனுபவம்

    • @tmsoundararajan-tamilsongs8089
      @tmsoundararajan-tamilsongs8089  Год назад +1

      நன்றி இது போன்ற அழகான கருத்துக்கள் நிறைந்த பாடல்களை கேட்க நமது டீம் சௌந்தரராஜன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.

  • @surenderababu3747
    @surenderababu3747 Год назад +6

    Msv, Tms, suseela engal dhaivam Sivaji songs wow

  • @chinnasamivadivel5846
    @chinnasamivadivel5846 8 месяцев назад +4

    சிலர் குடிப்பது போலே நடிப்பார்.சிலர் நடிப்பது போலே குடிப்பார். இவர்கள் இரண்டாம் வகை.காலம் கடந்தாலும் பாடலும் நடிப்பும் நம் மனதை விட்டு மறையாது

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Год назад +16

    காலத்தால் அழியாத பழைய அர்த்தமுள்ள பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள் அருமை இனிமை 🙏🙏👍

    • @tmsoundararajan-tamilsongs8089
      @tmsoundararajan-tamilsongs8089  Год назад +1

      நன்றி இது போன்ற அழகான கருத்துக்கள் நிறைந்த பாடல்களை கேட்க நமது டீம் சௌந்தரராஜன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.

  • @msmanimsmani241
    @msmanimsmani241 Год назад +24

    அருமையான பாடல் வரிகள் புரியும் படி உள்ளன இசை இனிமையாகவும் அதே சமயம் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது இவைகள் அனைத்தும் காலத்தால் அழிக்க முடியாதவை அனைத்து கலைஞர்களும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டதால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வகையில் உள்ளது

    • @tmsoundararajan-tamilsongs8089
      @tmsoundararajan-tamilsongs8089  Год назад +1

      நன்றி இது போன்ற அழகான கருத்துக்கள் நிறைந்த பாடல்களை கேட்க நமது டீம் சௌந்தரராஜன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள் .

  • @charumathimudaliar2426
    @charumathimudaliar2426 Год назад +5

    Excellent 👌 👏 👍 songs. Any time u can listen this. Now a days songs if u compare it is v v faraway.

  • @balamuruganramanujam1044
    @balamuruganramanujam1044 Год назад +8

    MSV! Only MSV !

  • @santhimahalingam210
    @santhimahalingam210 11 месяцев назад +5

    எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் முத்திரை பதிக்கும் பாடல்கள் இணையில்லா பொருள்பதித்த வரிகள் எத்தனை கேட்டாலும் சலிக்காது

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 10 месяцев назад +7

    Love old songs.

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 5 месяцев назад +5

    ஒரு பாடல் முழுவதும் முடிவதற்கு முன்னரே விளம்பரங்கள்
    மிகவும் இடைஞ்சல்

  • @raamadevan6457
    @raamadevan6457 7 месяцев назад +4

    Excellent memorable songs 🎉

  • @palamalaisantha1758
    @palamalaisantha1758 Год назад +6

    Super hit Song. All.maraka mudiyatha Padal.

  • @vedhanayagam.d.vedhanayaga375
    @vedhanayagam.d.vedhanayaga375 Год назад +40

    நடிகர் திலகம்,Tms ,Kannadasan,Msv என்றும் நம் நினைவில் வாழ்ந்து வருகின்றனர்.என்ன அருமையான பாடல்கள்.

    • @karuppasamy88
      @karuppasamy88 Год назад

      K no

    • @vlavengammal2379
      @vlavengammal2379 Год назад

      Wonderful evergreen song forever ❤ including Sivaji Sir & Sarojadevi Mdm....lovely expression...

    • @thilakamsivakumaran6302
      @thilakamsivakumaran6302 Год назад

      @@vlavengammal2379 බ්

    • @tmsoundararajan-tamilsongs8089
      @tmsoundararajan-tamilsongs8089  Год назад +1

      நன்றி இது போன்ற அழகான கருத்துக்கள் நிறைந்த பாடல்களை கேட்க நமது டீம் சௌந்தரராஜன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.

    • @KanthaiyaAlagarasa-sx8oq
      @KanthaiyaAlagarasa-sx8oq Год назад

      @@vlavengammal2379 ññ

  • @mkbabu8698
    @mkbabu8698 Год назад +7

    All are super songs

  • @mayilvahanan3295
    @mayilvahanan3295 Год назад +5

    இப்பொழுது ஒளிபரப்பிய பாடல் திரிசூலம் இந்தப்படத்தில் நடிகர் திலகமும் புன்னகை அரசி கே ஆர் விஜயா இருவரும் இணைந்து நடித்த நேச்சுரல் யாரும் மறக்க முடியாது சிவாஜி கணேசனின் 100வது படமாகும் மூன்று வேடங்களில் கலக்கி இருக்கிறார் இதற்கு மேல் என நான் சொல்லவேண்டும் இந்தப் பாடலில் வரும் வரிகள் மாதமாக இருக்கும் தாய்மார்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு அதை படத்தின் நிரூபித்துள்ளார்கள் அனைவரும் போற்றுவார்கள் என் நம்பிக்கை பாடல் சூப்பர் தாராபுரம் மயில்வாகனம்

    • @tmsoundararajan-tamilsongs8089
      @tmsoundararajan-tamilsongs8089  Год назад

      நன்றி இது போன்ற பாடல்களை கேட்க டீ .எம் .
      சௌந்தரராஜன் -தமிழ் சாங்ஸ் பதிவு செய்யுங்கள் .

    • @jaisankark8739
      @jaisankark8739 11 месяцев назад +1

      மன்னிக்கவும் சகோதரரே திரிசூலம் நடிகர் திலகத்தின் 200 வது படமாகும்

  • @balakrishnankrishnan4773
    @balakrishnankrishnan4773 3 месяца назад +2

    Very.super.en 1:37 drumolikkum.😅

  • @avudaiyappanviswanathan88
    @avudaiyappanviswanathan88 8 месяцев назад +5

    TMS voice suits for shivagi ganeshan , Dr.MFR, jaishankar . And MS VISWANATHAN music is melodies. I too senior citizen, still remembering hit songs of my school days 60 years back .

  • @nazeemabeevi1448
    @nazeemabeevi1448 Год назад +7

    இனிய பாடல்

  • @RajeshwariSabanatesan
    @RajeshwariSabanatesan 11 месяцев назад +5

    Very nice song

  • @lalitharadhakrishnan-zn8xw
    @lalitharadhakrishnan-zn8xw 5 месяцев назад +3

    Arumaiana padalgal katka katka katka thigatatha padalgal lalitha radha krishnan

  • @BRajkumar-qn1tg
    @BRajkumar-qn1tg 2 месяца назад +2

    Sivaji acting spero super

  • @krishnammahvaratharajan2540
    @krishnammahvaratharajan2540 Год назад +11

    பழைய பாடல் என்றென்றும் அழியாத சொத்து

    • @tmsoundararajan-tamilsongs8089
      @tmsoundararajan-tamilsongs8089  Год назад

      நன்றி இது போன்ற அழகான கருத்துக்கள் நிறைந்த பாடல்களை கேட்க நமது டீம் சௌந்தரராஜன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.

  • @rajaratnamparamasamy995
    @rajaratnamparamasamy995 Год назад +23

    TMS அவருக்கு நிகர் அவரே ❤❤❤

  • @syedameer2331
    @syedameer2331 10 месяцев назад +13

    T. M. S. நீ மீண்டும் பிறக்க வேண்டும் உன் பாட்டு பாவனையில் பாட இனிமேல் யாரும் பிறக்க போவதில்லை. M. G. R. இக்கு ஒரு பாவனை சிவாஜிக்கு ஒரு பாவனை ஜெய்சங்கர் உக்கு ஒரு பாவனையில் அவர்கள் குரலுக்கு ஏற்ற பாடல் மீண்டும் நீ பிறக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 10 месяцев назад

      Ippothu vulla.entha.herokkum antha gambeeram kuralil illai shivaji& MGR had that TMS suited. Ippothu penmai kalantha kurale thevaippadugirathu!

  • @mayilvahanan3295
    @mayilvahanan3295 Год назад +8

    இப்பொழுது ஒளிபரப்பிய பாடல் ஆலயமணியின் என்ற திரைப்படத்தில் இருந்து நடிகர் திலகமும் அபிநய சரஸ்வதியும் இணைந்து பிரிந்தாவன் கார்டனில் நடந்தது இந்தக் காட்சியை மெய்மறந்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது சரோஜாதேவியின் முழு உருவத்தையும் மறைந்து அவருக்கு சமர்ப்பித்தார் இந்தக் காட்சிகளைக் கண்டோம் பாடல் வரிகள் அருமை டிஎம்எஸ் சுசீலாவுக்கு வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் தாராபுரம் மயில்வாகனன்

    • @tmsoundararajan-tamilsongs8089
      @tmsoundararajan-tamilsongs8089  Год назад

      நன்றி இது போன்ற பாடல்களை கேட்க டீம் சௌனர்ராஜன் -தமிழ் சோங் பதிவு செய்யுங்கள்

    • @Mssuresh-hi3lg
      @Mssuresh-hi3lg 5 месяцев назад

      L​@@tmsoundararajan-tamilsongs8089

  • @anbuarasan4658
    @anbuarasan4658 7 месяцев назад +3

    என்றும் இனிமை 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mayilvahanan3295
    @mayilvahanan3295 Год назад +6

    இருமலர்கள் படத்தில் நடிகர் திலகமும் நாட்டிய பேரொளி பத்மினி இணைந்து நடித்த இந்தப்பாடல் வருவதற்குமுன் நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது பார்த்தது ஆனால் இன்று பார்த்தது இவ்வளவு பெரிய ஆற்றல் மிகுந்த ஜோடியை நான் பார்க்கவே இல்லை இனிமேலும் பார்க்க முடியாது இருவரும் இணைந்து நடித்து ஏகோபித்த வரவேற்பை பெற்று விட்டார்கள் இதில் என் கருத்து என்னவென்றால் பி சுசிலா டி எம் சௌந்தரராஜன் இவர்களுக்கு பின்னணியில் இருக்கிறார்கள் ஆனால் படத்தில் பார்க்கும் பொழுது சிவாஜியும் பத்மினியும் பாடுவது போல் இருக்கிறது இது எவ்வாறு சாத்தியம் மிகவும் அருமை தாராபுரம் மயில்வாகனன்

    • @tmsoundararajan-tamilsongs8089
      @tmsoundararajan-tamilsongs8089  Год назад

      நன்றி இது போன்ற பாடல்களை கேட்க டீம் சௌனர்ராஜன் -தமிழ் சோங் பதிவு செய்யுங்கள்.

    • @devishamanis3260
      @devishamanis3260 Год назад +1

      11:35

    • @devishamanis3260
      @devishamanis3260 Год назад +1

      12:35

  • @veerapandiang2934
    @veerapandiang2934 8 месяцев назад +3

    Super song

  • @Sureshk-yj8nl
    @Sureshk-yj8nl Год назад +4

    Arumai

  • @veerappanvengatachlam1046
    @veerappanvengatachlam1046 Год назад +7

    Old is gold

  • @user-oh6sy2fe1s
    @user-oh6sy2fe1s 4 месяца назад +4

    What a melodious song

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 Год назад +5

    சூப்பர்

  • @neelakantannatarajan3851
    @neelakantannatarajan3851 11 месяцев назад +3

    An era which was innocent and gone away in a flash

  • @parthasarathy9280
    @parthasarathy9280 Год назад +41

    ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் நிலைத்து நிற்கும் சத்தான இனிய பாடல்கள்.

    • @lathapharth9126
      @lathapharth9126 Год назад +4

      Good

    • @selvarajtherisamy7414
      @selvarajtherisamy7414 Год назад +1

      @@lathapharth9126
      Super

    • @madevananmadevanan3511
      @madevananmadevanan3511 Год назад

      @@lathapharth9126lo

    • @tmsoundararajan-tamilsongs8089
      @tmsoundararajan-tamilsongs8089  Год назад +3

      நன்றி இது போன்ற அழகான கருத்துக்கள் நிறைந்த பாடல்களை கேட்க நமது டீம் சௌந்தரராஜன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.

    • @alagarkumar2587
      @alagarkumar2587 Год назад

      @@lathapharth9126 2*

  • @ramasamypalaniyandi2846
    @ramasamypalaniyandi2846 Год назад +6

    The highest loving voice in Tamils only. Very sweet songs.Thanks.

  • @gurunathan3940
    @gurunathan3940 Год назад +4

    Super

  • @porkodirajendran
    @porkodirajendran 5 месяцев назад +3

    Sweetmemoties😊

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Год назад +5

    Marvellois
    Amazing

  • @saraswathir2724
    @saraswathir2724 2 месяца назад +4

    Paattu artham alagu ippo😂

  • @LavanyaDarling-yk1ft
    @LavanyaDarling-yk1ft 4 месяца назад +4

    TMS க்கு அவருக்கு நிகர் அவரே MGR அவர்களுக்கும் நடிகர் திலகம் அவர்களுக்கும் கிடைத்த பொக்கிஷம் 🙏🙏🙏🙏

  • @ambikasellamuthu860
    @ambikasellamuthu860 Год назад +13

    அப்போது எப்படி பாடல் வரிகள் மிகவும் தெளிவாக உள்ளது பாடல் வரிகள் முன்பு இசை பின்னர் ஆல காக உள்ளது இப்போது இசை மட்டுந்தான் கேட்குது பாடல் வரிகள் காண
    💗👌👌👌👌👌👌

    • @selvaraniponnusamyselvarani
      @selvaraniponnusamyselvarani Год назад

      😊9😅9..😅😅😅😅😊😊

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Год назад +1

      அதுவும் கர்ணகடூரமான இசை!

    • @tmsoundararajan-tamilsongs8089
      @tmsoundararajan-tamilsongs8089  Год назад

      நன்றி இது போன்ற அழகான கருத்துக்கள் நிறைந்த பாடல்களை கேட்க நமது டீம் சௌந்தரராஜன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.

    • @PrinceAruldhurai
      @PrinceAruldhurai 3 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤❤​@@tmsoundararajan-tamilsongs8089

    • @PrinceAruldhurai
      @PrinceAruldhurai 3 месяца назад

      😂❤❤❤❤❤❤

  • @user-yb2cm5yq3n
    @user-yb2cm5yq3n 5 месяцев назад +2

    Supporo super
    Bala sangeetsa 7:25

  • @ramakrishnann2278
    @ramakrishnann2278 Год назад +6

    What a wonderful song

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Год назад +4

    MSV KAVIARASAR ULAGAM ULLAVARAI

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 11 месяцев назад +16

    "TMS and Sivaji are never separable.. For all heroins, of Sivaji, Susila mam voice was apt one"

  • @ramalingamramakrishnan873
    @ramalingamramakrishnan873 11 месяцев назад +4

    ❤❤❤

  • @ramupc6938
    @ramupc6938 7 месяцев назад +3

    😊

  • @madduryrao7150
    @madduryrao7150 24 дня назад

    Namaskaram

  • @arumughamkabalieswarar8017
    @arumughamkabalieswarar8017 Год назад +6

    I am sure that no song in future will beat this song and the whole team including Kodaikanal. Just their action from 2.28 to 2.32, Pappimaa acts great with Nadikar Thilagam, super love song Manikandan Vendugirean

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 Год назад +3

    Padmini old look,shivaji smart

  • @gopalakrishnank993
    @gopalakrishnank993 Год назад +6

    👍👍👍👍👍👍❤️❤️❤️❤️

  • @divakarannair6224
    @divakarannair6224 11 месяцев назад +6

    best and golden songs

  • @umayalalagappan4323
    @umayalalagappan4323 2 месяца назад +1

    Absolutely correct 3:11 😅😅😅😅

  • @m.m.lm.m.l9732
    @m.m.lm.m.l9732 Год назад +7

    என்றென்றும்
    இதயத்தை கவர்ந்த
    பாடல்.

    • @sudhakarsudhakar2196
      @sudhakarsudhakar2196 Год назад

      😅❤

    • @tmsoundararajan-tamilsongs8089
      @tmsoundararajan-tamilsongs8089  Год назад +2

      நன்றி இது போன்ற அழகான கருத்துக்கள் நிறைந்த பாடல்களை கேட்க நமது டீம் சௌந்தரராஜன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள் .

  • @RANDOMFUNNYGUY2012
    @RANDOMFUNNYGUY2012 2 месяца назад +3

    சினிமா உலகில் இவர்களது காலம் பொற்காலம்.குடும்பத்துடன் பார்க்கலாம் இப்போது சினிமா உலகம் அப்படி இல்லை.

  • @SankaranPitchumani
    @SankaranPitchumani Год назад +4

    1

  • @umayalalagappan4323
    @umayalalagappan4323 2 месяца назад

    Absolutely correct 3:11

  • @thanigaivelsuresh6246
    @thanigaivelsuresh6246 11 месяцев назад +2

    Superb

  • @devishamanis3260
    @devishamanis3260 Год назад +3

    1969ம்ஆண்டு15வயதில்25இந்தபாடம்பார்த்தேன்

  • @user-qc6on9sh9m
    @user-qc6on9sh9m 4 месяца назад

    ! 🙏

  • @poongodig8797
    @poongodig8797 Год назад +133

    எவ்வளவு இனிமையான பாடல்கள் நான் மூன்று தலைமுறை கண்டவள் இந்த திரைப்படங்களெல்லாம் வெளிவந்த சமயத்திலேயே பார்த்தவை இன்னும் எவ்வளவு காலமானாலும் கேட்க திகட்டாதவை அருமை நன்றி

    • @nagarajansimon6630
      @nagarajansimon6630 Год назад +10

      , super

    • @chandrasekaranms3823
      @chandrasekaranms3823 Год назад +6

      Still ringing in our ears

    • @SureshKumar-rx5sq
      @SureshKumar-rx5sq Год назад +6

      A

    • @natarajan5274
      @natarajan5274 Год назад

      wwwwwwwww

    • @dhanaprabhu
      @dhanaprabhu Год назад +1

      ruclips.net/video/4jjPN5gjpmc/видео.html
      அமுத கானம் பழைய பாடல்கள் அனைத்தும் உள்ளன
      கேட்டு மகிழவும் 🙏😊

  • @annaivelankannimadhaxerox8058
    @annaivelankannimadhaxerox8058 Год назад +1

    Hmm kk

  • @jageanjagean1312
    @jageanjagean1312 Год назад +1

    மன்னிக்கவும்

  • @chakkaravarthyneela1618
    @chakkaravarthyneela1618 10 месяцев назад +1

    Y

  • @subramani-dg3pe
    @subramani-dg3pe 3 месяца назад

    ̓

  • @easenganesan3622
    @easenganesan3622 10 месяцев назад +2

    rendu perum marriage agatha age mathiriya iruku...kadavulae

  • @ramasamyk1084
    @ramasamyk1084 Год назад +2

    Very good song I like very much.

  • @rajaramank3290
    @rajaramank3290 Год назад +3

    Evergreen song's

  • @abdurrazik4684
    @abdurrazik4684 9 месяцев назад +1

    என்ன ஒரு விளம்பரம் ஏன் இப்படி விளம்பரம் போட்டு பாடலின் இடையேயும் விளம்பரம் போங்கடா ............

  • @sampathkumar479
    @sampathkumar479 3 месяца назад

    W3 c.

  • @kumarasamysundharambalkuma7627
    @kumarasamysundharambalkuma7627 5 месяцев назад

    Very.g00f 3:53

  • @svenkatesankrtmvsvenkatesa9378
    @svenkatesankrtmvsvenkatesa9378 Год назад +1

    pipes....sathappettai...kaithanam.maithanankal....vsg.missssss.mkm.vsvwives😊😊😊😊😊😊😊😊😊05#09#2023😊😊😊😊😊😊😊😊

  • @shanthisridhar9305
    @shanthisridhar9305 Год назад +4

    Super songs

  • @rajeshwaryr-xw3ly
    @rajeshwaryr-xw3ly Год назад +1

    Super

  • @mkbabu8698
    @mkbabu8698 Год назад +1

    All are super songs

  • @subramani-dg3pe
    @subramani-dg3pe 3 месяца назад

    ̓

  • @thamaraikannan9991
    @thamaraikannan9991 Год назад +3

    Super