உங்க கிட்னி நல்லா இருக்கணும்னா இதெல்லாம் சாப்பிடாதீங்க! | |Dr. P. Soundarajan about Kidney health |

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2020
  • ஆரோக்கியமான சிறுநீகம் குறித்தும், சிறுநீரக நோய்த்தொற்றின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகளை சிறுநீரக நிபுணர் டாக்டர் சௌந்தரராஜன் விளக்குகிறார். நம் சிறுநீரகங்களை முடிந்தவரை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கான வழிகளையும் அவர் விளக்குகிறார். இந்தியாவின் முன்னணி சிறுநீரக நிபுணராக டாக்டர் சௌந்தரராஜன் அறியப்படுகிறார் என்பது குறிப்பிடதக்கது.
    Kidney Specialist Dr. Soundararajan explains the symptoms and prevention methods of Kidney Infections. He also explains the ways to maintain our Kidneys as healthy as possible. Dr.Soundararajan is known as India's leading Kidney specialist.
    உங்க கிட்னி நல்லா இருக்கணும்னா இதெல்லாம் சாப்பிடாதீங்க! | |Dr. P. Soundarajan about Kidney health |
    Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / kumudamonline
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / kumudam_com
    Website ➤ www.kumudam.com
    #DrSoundararajan #howtoavoidkidneydialysis #டயாலிசிஸ்தவிர்ப்பதுஎப்படி
    #kidneyinfection#kidneyproblem#kidneyfailure#kidneyfailuretreatmentintamil
    #kidneyproblemsymptoms#kidneyproblemtreatment#kidneyfailuresymptomstamil
    #kidneyfailurediet#healthykidneytips#குமுதம்#Kumudam#KumudamOnline#KumudamTV
    #Kumudam.com#kumudamvideos#kumudamdoctor#foodsthathelpkidneyfunction
    #fruitsforkidneypatient#foodforkidneypatient#howtoavoidkidneydialysis#kidneydialysis
    #டயாலிசிஸ்தவிர்ப்பதுஎப்படி#dialysis#டயாலிசிஸ்
  • РазвлеченияРазвлечения

Комментарии • 422

  • @shivakrishna1167
    @shivakrishna1167 3 года назад +40

    நம் மக்களுக்கு இது போன்ற நல்லவர்களை எங்கு தெரியும்....இவர் தெலுங்கானா கவர்னர் தமிழிசை அவர்களின் கணவர் - பல ஆண்டுகளாக தனது வீட்டிலே இலவச டாய்லிஸ் சென்டர் வைத்து சேவை செய்து வருகிறார்கள் - எனது நெருங்கிய உறவினர் ஒருவர் இவர்களின் சேவையால் பயணடைந்து வருகிறார்...

    • @dhanasekaranthirunavukkara1938
      @dhanasekaranthirunavukkara1938 3 года назад +1

      I did not knew about him until I saw your comment. Perhaps he might have decided not to be visible in the public eye and kept a low profile He is indeed a very good doctor (unlike his spouse who deviated from her profession and took politics as a career) from the way he explains.

    • @parakashn5408
      @parakashn5408 3 года назад +2

      ஐயா முகவரி கிடைக்குமா

    • @k.premalathalatha8954
      @k.premalathalatha8954 3 года назад

      @@parakashn5408 Ask KUMUDHAM WEEKLY.

    • @carolinekumari3580
      @carolinekumari3580 2 года назад

      ஐயா உங்கள் விலாசம் வேண்டும்

  • @sivaramanakumari7748
    @sivaramanakumari7748 3 года назад +10

    மருத்துவ ஐயா அவர்களுக்கு வணக்கம். மிக அருமையான கருத்து உள்ள பதிவு. "வருமுன் காப்போம்" என்பது போல நோய் வருமுன் நம் உடல் நலனையும் காப்போம். நன்றி ஐயா.

  • @thayumanavanganesan5313
    @thayumanavanganesan5313 2 года назад +18

    அருமையாக மனதில் படியும்படி தெளிவாகக் கூறினீர்கள் டாக்டர் ஐயா. நன்றி ஐயா.

  • @csaravanancsaravanan9236
    @csaravanancsaravanan9236 Год назад +34

    பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல நோய் நொடி இல்லாமல் இருக்கனும் நலமா வாழ வேண்டும்

    • @rajendrankaruppanan9536
      @rajendrankaruppanan9536 Год назад +1

      0

    • @user-in7ko2kw5d
      @user-in7ko2kw5d 6 месяцев назад +3

      பனம் சம்பாதிக்க தன்னிலை மறந்து செல்லும் போது பல வியாதிகளுக்கு பதில் சொல்ல வேண்டும்

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t 3 месяца назад +1

    சிறுநீரகம் சம்பந்தமான வீடியோஸ் உங்களிடம் இருந்து நிறைய நிறைய நாங்கள் எதிர்பார்க்கிறோம் நன்றி சார்.

  • @valliprabha8064
    @valliprabha8064 Год назад +8

    நல்ல விளக்கமாக டாக்டர் பேசியிருக்கிறார் பல சந்தேகங்கள் தீர்ந்தது நன்றி டாக்டர்!

  • @karppuparameswarankarppupa1482
    @karppuparameswarankarppupa1482 3 года назад +3

    DR.ungal food advices very useful one ungalukum Govern Madam Tamil Isakum enadu nandrigal.

  • @KrishnaMoorthy-ic4kx
    @KrishnaMoorthy-ic4kx 3 года назад +4

    Dr Sir முதலில் நன்றி அன்பு வணக்கம் உங்களது பதிவுவரும் முன் மிக பயனுள்ளதானபாதுகாப்பு வரும் முன் காப்போம் என்ற இப்பதிவு இன்றியமையாதது ஆரோக்கியமானவர்களுக்கும், சிகிச்சையில் உள்ளவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதான பதிவு (முன்னதாக குமுதம் வரா இதழுக்கு மிக்க நன்றி )தங்களது குடும்பம் பிரபலமானது தங்களது பணி (சேவை
    யாக)மேன்மேலும் சிறப்பாக பதிவுகளை பதிவிடுங்கள் பார்ப்பவர்கள் பயனுறா நன்றியுடன் அன்பு வணக்கம் டாக்டர் அவர்களுக்கு.

  • @jaykumar-tm4no
    @jaykumar-tm4no 3 года назад +4

    excellent video about life saving information Thanks sir

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Год назад +10

    பயனுள்ள தகவல்கள் பரிமாறிய மருத்துவர் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்

  • @vallisankar6157
    @vallisankar6157 3 года назад +6

    Excellent advice. Thank you Dr.Sir!
    We expect more & more videos from you sir!

  • @muba4459
    @muba4459 3 года назад +10

    Our good Governor Dr. Tamilisai Husband. Very good - well known Doctor Dr. P S - practiced in Thanjavur earlier.

  • @lnmani7111
    @lnmani7111 3 года назад +3

    அருமையான விளக்கம் Dr!

  • @priyakrishnamurthy1229
    @priyakrishnamurthy1229 3 года назад +4

    Very nice explanation thanks Dr.

  • @raajas5664
    @raajas5664 3 года назад +11

    Thank you Doctor for your Valuable Tips

  • @sethumaruthu9925
    @sethumaruthu9925 2 года назад +1

    Thank you doctor sir. Nicely explained 👌👏👍

  • @pakkirisamy1606
    @pakkirisamy1606 3 года назад

    மிக அருமையான புத்திமதிகள் ஐயா நன்றி வணக்கம்

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw 3 года назад

    Usefull tips Dr.Thanku for your veidio

  • @ramsaran2095
    @ramsaran2095 2 года назад +1

    Very super and clear ah sonenga sir, it's very helpful to me, thanks you so much sir👍👍👍

  • @INDIAN-mq7cv
    @INDIAN-mq7cv 3 года назад +3

    Arumai Ayya

  • @sundararajan9486
    @sundararajan9486 3 года назад +7

    With bow head thanks to the detail explanation with smiling face of Respected Doctor about kidney disease is useful to follow the best advice.

  • @AshaDevi-ks9km
    @AshaDevi-ks9km 2 года назад +1

    Thank you so much sir for your advice.... You r great God🙏🙏🙏

  • @kottarapattikovil9638
    @kottarapattikovil9638 3 года назад +1

    Arumaiyaana pathivu valtukkal ayya

  • @ChandraMohan-cg2um
    @ChandraMohan-cg2um 10 месяцев назад +1

    Great service Dr Soundarajan.
    Thanks,
    Dr Chandra Mohan MD,DM(Nephro)MRCP (UK)

  • @maangamandai
    @maangamandai 3 года назад +9

    Brilliant. Simple and very clearly explained.

  • @arumugasamysubbiah5232
    @arumugasamysubbiah5232 2 года назад +184

    நோய்களைப் பற்றி நிரம்ப தெரியாமல் இருந்தால்‌தான் நிம்மதியாக வாழமுடியும்

  • @pmbjkperungalathur1686
    @pmbjkperungalathur1686 3 года назад +1

    Very clear and focused information sir

  • @vasanthibaskar2748
    @vasanthibaskar2748 5 месяцев назад

    Arumaiyana vilakam sir thank you

  • @anbuaJo
    @anbuaJo 3 года назад +1

    நல்ல தகவல் நன்றி

  • @annaduraisivakumaran8532
    @annaduraisivakumaran8532 2 года назад +2

    Thank You So Much Dr For Diet Restriction

  • @balasubramaniambalachandra9352
    @balasubramaniambalachandra9352 5 месяцев назад

    Very good explanation, doctor 🙏 thank you very much, for your golden information ❤️

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Год назад

    Thank you so much for your valuable information Doctor 🙏

  • @umabalakrishnan2256
    @umabalakrishnan2256 3 года назад +1

    Very useful information sir thank you sir

  • @thamaraichelvi1365
    @thamaraichelvi1365 3 года назад +4

    Good evening sir மிகவும் நல்ல பதிவு மிக்க நன்றி

  • @vinsulexstanvin2448
    @vinsulexstanvin2448 3 года назад +7

    Nalla pathivu....thank u very much sir ..free consulting ..clearly speech...🙂

  • @divyabalaguru
    @divyabalaguru 3 года назад +4

    Very informative

  • @joyooty6189
    @joyooty6189 3 года назад +14

    Thank you for the usefull tips about the kidney failure patient to know very easily and explanation was so excellent to understand very clearly. Thank you and thanks to the RUclips groups God bless you all

    • @joyooty6189
      @joyooty6189 3 года назад

      Thank you that you liked the comments which I wrote to you. God bless you

    • @sridurkaravichandran3073
      @sridurkaravichandran3073 2 года назад

      Qatari out of it. Unfortunately

  • @thamimbasha4140
    @thamimbasha4140 3 года назад +4

    THANKS, Dr.

  • @karthikeyanthiyagarajan662
    @karthikeyanthiyagarajan662 3 года назад

    மிக்க நன்றி ஐயா

  • @selviraj7503
    @selviraj7503 2 года назад

    Super advice sir thank you so much

  • @karunanithyk8977
    @karunanithyk8977 3 года назад +6

    Nice advice Dr. Thanks a lot.

  • @jothiv9645
    @jothiv9645 3 года назад +9

    Thank you dr. Kodi punniyam ungalaku ayya.

  • @rajalakshmirabbidev4212
    @rajalakshmirabbidev4212 8 месяцев назад

    Tan q Doctor. Very useful & clear information.

  • @ranganm3476
    @ranganm3476 3 года назад +1

    Superb, doctor, god bless you.

  • @mjagamjaga8465
    @mjagamjaga8465 3 года назад

    Good information for my life sir thanks

  • @mohandamodharan3165
    @mohandamodharan3165 3 года назад +21

    Dr,Thank you so much🙏🙏 you have cleared doubts too thru clearcut explanation 👍 Really an eye-opener to ppl in mid 40s n 50s🙏🙏

  • @vedanayagamduraisamypillai7844
    @vedanayagamduraisamypillai7844 2 года назад

    Very nice information to all May God bless you sir

  • @suganthathambiarul9739
    @suganthathambiarul9739 3 года назад +4

    Very usful infarmations Godbless Dr Sounder and family

  • @rajasekaran.prajasekaran.p9797
    @rajasekaran.prajasekaran.p9797 2 года назад

    THQ doctor,good useful message.

  • @kanchanamala8272
    @kanchanamala8272 3 года назад +1

    nanri sir

  • @ahmednaseer207
    @ahmednaseer207 3 года назад +3

    Neenga solrathu yenaku 100% unmaiya theriyuthu, because potassium food naan sapdum pothu naan face pannirukren intha problems. Thank you so much Dr. Ivlo open ah sonnathukku.... 🙏🙏

  • @arulprakasamn54
    @arulprakasamn54 2 месяца назад

    Thank you Dr. Your Balanced approach is appreciated.

  • @khajakhaja1365
    @khajakhaja1365 3 года назад +2

    Super explanation sir

  • @sundarvn8602
    @sundarvn8602 3 года назад +1

    Well sir thank you

  • @lakshmivenkat8400
    @lakshmivenkat8400 3 года назад +1

    Excellent and very useful message Doctor thank u so much

  • @jothilingamk9654
    @jothilingamk9654 3 года назад +7

    Clear advice.👍👍👍
    Thank you doctor.

  • @rubiprabhu3877
    @rubiprabhu3877 3 года назад +1

    Nice information.. thanks

  • @perumalnadar8321
    @perumalnadar8321 3 года назад +9

    நல்ல தகவல். நன்றி.👍

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t 9 месяцев назад

    Very good explanations thank you sir

  • @sarojini763
    @sarojini763 3 года назад +7

    அருமையான விளக்கம். நன்றி

  • @limelighttamil6670
    @limelighttamil6670 3 года назад +18

    தெளிவாகச் சொன்ன மருத்துவர் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 3 года назад +3

    மிக நல்ல கருத்துக்களை பகிர்ந்துள்ளீர்கள். நன்றி ஐயா

  • @ravivaiyapuri8656
    @ravivaiyapuri8656 3 года назад +3

    Thanks Doctor. Good awareness.

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 3 года назад +5

    நல்ல கருத்துக்களைத் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

  • @santhoshjoshua8774
    @santhoshjoshua8774 3 года назад

    Super doctor thank you so much

  • @thiyagub8764
    @thiyagub8764 3 года назад +3

    டாக்டர் உங்களின் கருத்து கள் அனைத்துமே மிக பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி மகழ்சி

  • @amalalan3610
    @amalalan3610 Год назад +1

    எங்கள் அண்ணாச்சி அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் நல்லது

  • @sathyabamap8427
    @sathyabamap8427 3 года назад +6

    Useful..eye opening information

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 3 года назад +21

    WOW, PAPAYA, Guava fruit,PINEAPPLE AND APPLE ARE THE BEST FRUITS FOR KIDNEY DISEASES PEOPLES.

  • @shyamalas6000
    @shyamalas6000 2 года назад

    Nice advice thankyou dr

  • @Chitra-wh1kv
    @Chitra-wh1kv 10 месяцев назад

    Thankyou so much sir.your explanations help for my mother.she is kidney patient.thanks.

  • @healthytastyrecipes1404
    @healthytastyrecipes1404 3 года назад +2

    Thank you for your useful tips sir

    • @muruganv6118
      @muruganv6118 3 года назад

      நல்ல தகவல்கள் நன்றி

  • @revathiayyappan3847
    @revathiayyappan3847 2 года назад +2

    Well explained doctor

  • @parthibanprasad806
    @parthibanprasad806 3 года назад

    Useful.
    Thanks

  • @thiyasmedia4591
    @thiyasmedia4591 2 года назад

    super advice sir .tq

  • @kannana838
    @kannana838 3 года назад +2

    Thank you Dr.

  • @lourdhanrayappadevar5202
    @lourdhanrayappadevar5202 3 года назад

    Very nice.good explanation.

  • @nageemanageema3916
    @nageemanageema3916 3 года назад +1

    பிரமாதமாக சொன்னீர்கள் dr நன்றி

  • @malarbharathi6737
    @malarbharathi6737 3 года назад +4

    Great explanation doctor...can I have your appointment please

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 3 года назад +2

    அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @balasubramanian3422
    @balasubramanian3422 Год назад +2

    அருமை..

  • @veeramanits4655
    @veeramanits4655 Год назад

    Thank you sir good message

  • @Sathishkumar-tj9no
    @Sathishkumar-tj9no 3 года назад +2

    Thank u doctor.

  • @srisakthivehicledetails3686
    @srisakthivehicledetails3686 3 года назад

    Ungal advise thodara valthukkal sir

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 3 года назад +7

    Gaiety 💅. Respected Dr.Sundararajan ji.Evidently illustrated about Kidney failures symptoms and sensitive precautions for food style is adorable.Your greatnesses is unmeasurable and it brings justice to ur omniscience.I pray to creator that all desires filled and bless you with sound health and happy movements are yours eternally .🙏.

    • @radiantpharmaradiantpharma791
      @radiantpharmaradiantpharma791 Год назад +1

      Good Morning Respected Doctor.I am realy happy to Hear your Advice Regarding kidney functions and to avoid protins& fruitS such as grapes bannana and potassium for kidney
      Patients . Thank you very much Doctor

    • @jayakumarjayakumar1073
      @jayakumarjayakumar1073 Год назад

      ,
      .gģ64gf-
      ZB HE 8 😢😢and the đh!

  • @ponmalar2700
    @ponmalar2700 3 года назад +5

    Thank you doctor.

  • @kedurinraja
    @kedurinraja 3 года назад

    நன்றி

  • @krishnakrish8646
    @krishnakrish8646 Год назад

    If we hav good traditional foods good cooked Indian food. No processed foods. This will solve our diseases. Thank you Dr. It was very usefull.

  • @sumathieaswaran6314
    @sumathieaswaran6314 3 года назад +3

    Excellent way of telling in simple terms to understand the presentation with a smiley face.

  • @shankarbaby1389
    @shankarbaby1389 3 года назад

    Very very thankful sir

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 3 года назад

    நன்றி ஐயா

  • @SampathKumar-py3oh
    @SampathKumar-py3oh 3 года назад

    Super Dr!!🙏

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 3 года назад +6

    பயனுள்ள தகவல்கள் நன்றி அய்யா!

    • @sakthit7269
      @sakthit7269 2 года назад

      பயனுள்ள தெளிவான விளக்கம். எனக்கு சிகிச்சைஅளிக்கும் டாக்டர் பேசியதே இல்லை. விளக்கம் அளிப்பதே சிறந்த சிகிச்சை.நன்றி!

  • @vasanthvelankanni4427
    @vasanthvelankanni4427 3 года назад

    Good infermation dear sir

  • @vrg244
    @vrg244 2 года назад +2

    very good explanation. thanks Dr.

  • @mohan.murugan1696
    @mohan.murugan1696 3 года назад +9

    Super Sir.... very good presentation. I need more information from you Sir.

  • @marycatherine3393
    @marycatherine3393 Год назад

    Cathy p frm Chennai Dr sir kindly prescribe the diet for patient on dialysis,since I'm one among them thank u Dr.gd bls u n all around u tc.

  • @vijayakumarbarathikumar6631
    @vijayakumarbarathikumar6631 Год назад

    BEST ADVISE THANKS

  • @sarojini763
    @sarojini763 3 года назад +2

    Thank you

  • @c.n.sayeeprasannapillai1742
    @c.n.sayeeprasannapillai1742 2 года назад

    நன்றி சார்