இனாம் நிலம் பற்றி சில முக்கியமான குறிப்புகள்! ||சட்டம் ஒரு பார்வை

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • This video summarizes the nature of the inam land and is taken to resolve the confusion among the people whether to buy such land or not. For any legal doubts leave it on comment section.
    Office location- maps.app.goo.g...
    For legal advise contact- 9842460343

Комментарии • 40

  • @loganathankuppusamy8778
    @loganathankuppusamy8778 2 года назад +8

    தாங்கள் தங்களின் 35 ஆண்டு கால சட்ட அனுபவத்தை அனைவரும் அறியும் வகையில் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் சார், மிகவும் அருமை 👌...

  • @dhanalakshmis1544
    @dhanalakshmis1544 Месяц назад +1

    Super explanation sir.tq

  • @RajaRaja-rv6mz
    @RajaRaja-rv6mz 11 месяцев назад +1

    சூப்பர் சார் இது குறித்து இன்னும் தகவல் செல்லுங்கள்

  • @kingdom6880
    @kingdom6880 2 года назад +2

    30/1963-ல் 21(3) சர்வீஸ் கண்டிஷன் பற்றி கூரவும் சார்

  • @Srivarshni_D
    @Srivarshni_D 2 года назад +2

    Good information uncle 👏🏼

    • @gthirupathi7hills
      @gthirupathi7hills 2 года назад +2

      அருமையான பதிவு
      எங்கள் தாத்தா பெயரில் குடிவார இனாமாக வழங்கபட்ட நிலங்கள் ( பிரதம சர்வே புல ரிஜிஸ்டரில் உள்ள எக்ஸ்ராக்டின்படி) தற்போது அந்த நிலம் எங்களிடம் இல்லை. இதை எவ்வாறு பெ றுவது.அராஜகத்தின்படி அனுபவித்து கொண்டிருப்பவர்களிடமிருந்து மீட்பது எப்படி. விளக்குங்கள் சார்.

  • @umaramsandeepi2866
    @umaramsandeepi2866 2 года назад

    ஐயா வணக்கம் பதிவுகள் அருமை ஐயா தொடர்ந்து கொடுக்க வேண்டும்

  • @prabhusakkaravel2545
    @prabhusakkaravel2545 2 года назад

    Explained clearly.thank you for ur service..helped me lot

  • @mrmagesh4142
    @mrmagesh4142 2 года назад +1

    அற்புதமான விளக்கம், நன்றி ஐயா. சென்னையில் எந்த வருடம் settlement நடந்தது, அந்த settlement register எங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. Rti மனு மூலமாக settlement register நகல் கேட்டால், கிடைகபெறவில்லை பராமரிக்கப்படுவதில்லை என்று பதில் அளிக்கிறார்கள், இது தொடர்பாக தகவல் ஆணையத்தில் 3 வருடங்களாக வழக்கு நிலுவையில் உள்ளது. வழி கூற முடியுமா ?

  • @velkeshprakash
    @velkeshprakash Месяц назад

    8(2)1A, 60 வருடங்களுக்கு மேல் அனுபவத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரிவு, 8(2)1b இது நிபந்தனை பட்டா. நியாய வாடகையில் 20 மடங்கு செலுத்திய பிறகு ஆ பதிவேற்ற நகர்த்தப்படும்.

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 2 года назад

    Super message sir

  • @j.sofiajoseph9336
    @j.sofiajoseph9336 2 года назад

    Explained deeply 🙏

  • @athiselvam6376
    @athiselvam6376 2 года назад

    Super explanation sir

  • @sakyaayvakan
    @sakyaayvakan 2 дня назад

    தீர்ப்பின் நகல் கிடைக்குமா சார் ?

  • @seethaa8987
    @seethaa8987 19 дней назад

    We have tslr patta .its ancestral property since 1934.its ryotwari patta.we are paying all taxes .now they say its all under hr and ce and they are refusing name transfer and sale what to do ?

  • @sengukarur
    @sengukarur 2 года назад

    Sir land ceiling act பற்றி வாய்ப்பிருந்தால் ஒரு காணொளி பதிவிடுங்கள்.

  • @ptskumar
    @ptskumar 8 месяцев назад

    ஜமீன்தார்கள் தோட்டிகளுக்கு ஊழியமாக கொடுத்த நிலங்களை விற்கவோ, வாங்கவோ முடியுமா? அவ்வாறு ஜமீன் கொடுத்த நிலங்களை எவர் எவர்களுக்கு கொடுத்தார்கள் என்பதை எங்கு,எப்படி அறிந்துகொள்ளலாம்

  • @prabuprabudcoe7136
    @prabuprabudcoe7136 Год назад

    கோவில் குத்தகை நிலத்தை எனது பெயர்க்கு மாற்ற வேண்டும் அதில் உள்ள சிக்கலையும் அது சம்பந்தமான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் ஐயா

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 Год назад +2

    Thanks sir, but HRNC issues objection in registration of even devadasi innam lands which was converted into ryotwari by collector order in 1934 with proper documents?

    • @sgtsgt09
      @sgtsgt09 2 месяца назад

      Give me more details

  • @sakthi4516
    @sakthi4516 Год назад +1

    தரிசு நிலத்திற்கு கோயில் பெயரில் பட்டா வழங்க முடியுமா.

    • @tenkasithangadura
      @tenkasithangadura Год назад

      அரசு நிலம் ஆனால் எங்கள் வகையாறாவுக்கு பாத்தியப்பட்ட கோவில் உள்ளது அதற்க்கு பட்டா கோவிலின்பெயரில் கிடைக்குமா?

  • @swarnakumar6798
    @swarnakumar6798 2 года назад

    ஐயா வணக்கம்.....
    ஒரு சட்ட உதவி...
    சீலிங் சட்டம் செயலிழந்த போதும் அச்சட்டத்தால் முறையின்றி முடக்கப்பட்ட நிலத்திற்கு இன்னசன்ட் பையா் முறையை தவிா்த்து(2012 பதிவு) பட்டா வாங்குவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா....

  • @vijayarvindkumar5342
    @vijayarvindkumar5342 Год назад

    Hi sir… Can you please refer the judgment which is in favour of the patta holder as per minor Inam abolition act (Section 8 (1)) Thanks in advance

  • @pandiyanchinnasamy8486
    @pandiyanchinnasamy8486 Год назад

    சர்வேயும் எல்லைகளையும் குறித்த 1923 சென்னை 8 வந்து சட்டத்தின் கண்ட 9 (2) ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ்
    படி வழங்கப்பட்ட பட்டா பற்றி விளக்கம் என்ன ஐயா

  • @hemac5933
    @hemac5933 9 месяцев назад

    Sir,
    Enga patta inam pattava eruku so veedu katta approval varathunu solraga ena pananum
    Patta yepdi change panrathu

  • @manivelusamy6145
    @manivelusamy6145 9 месяцев назад

    GR ரயத்துவாரிமனை நிலங்கள் என்றால் என்னங்க சார்.

  • @govindhasamy7087
    @govindhasamy7087 Месяц назад

    சார்மிக.அருமைதாங்கள்.சட்ட.நஆலோசனை.அறிய.விரும்புவதால்.தொடரபு.அலை.எண்.வவோண்டும்.பணிவுடன்.ஜி.ஜி.சுவாமி.

  • @prabuprabudcoe7136
    @prabuprabudcoe7136 Год назад

    ஐயா வணக்கம் எனது பாட்டியின் பெயரில் குத்தகை உள்ளது.கோயில் குத்தகை நிலத்தில் வேலை செய்ய விடாமல் தடுக்கிறர் E.O அவர்கள். அவரை என்ன செய்ய வேண்டும் ஐயா உங்களது தெளிவான உரையாடல் வேண்டும்

  • @muralia46
    @muralia46 Год назад

    🙏ஐயா வணக்கம் தச்சன் மானியம் நிலம் இனாம் நிலம் நான்கு பங்குதாரர்கள் நான்கு பங்கில் இரண்டு பங்கு ஒரு வருக்கு கிரையம் பத்திரம் தாக்கல் செய்தனர் பாகம் பிரியப்படாத சொத்து கிரையம் பெற்றவர் மூன்று பாகமாக சேர்த்து தனிநபர்க்கு மூன்று பாகம் கிரையம் கொடுத்து விட்டார் ஒரு பாகத்திர்க்கு வழி இல்லை கிரையம் வாங்கியவர் வழி விட வில்லை நாங்கள் தச்சன் ஆச்சாரி கிரையம் வாங்கியவர் ரெட்டியார் ஐயா வழி பாதைக்கு வழி சொல்லுங்கள் ஐயா இனாம் நிலம் தனி நபர் கிரையம் வாங்கலாமா ஐயா

  • @smallika9325
    @smallika9325 Год назад

    ஐயா என்னுடைய தாத்தாஇருவார பாத்தியம்பெற்றிருந்தார் .பாகம் பிரித்த சொத்தில் சித்தப்பா பெயர் மட்டும் உள்ளது . எனது அப்பா பெயர் இல்லை. மீண்டும் என் அப்பா பாதி பங்கை பட்டா மாத்திக்கொண்டார். தற்போது அதனை அரசு தரிசு நிலம் என கூறுகிறது. என்னிடம் எந்த ஆதாரமும் இலை. ஆனால் தாத்தாவிற்குஇருவாரபாத்தியஉரிமைஉள்ளவர்.நான்என்ன செய்வது வழி ஏதாவது கூறுங்கள்
    .

  • @gmrgmr2880
    @gmrgmr2880 2 года назад

    இனாம் செட்டில்மெண்ட் கொடுத்த பத்திரத்தை இனம் வாங்கியவர் இறந்த பின்பு இனாம் கொடுத்தவரே எடுத்துக்கலாமா சார் இனாம் பத்திரத்தில் இனாம் வாங்கியவரின் நலன் கருதி இனம் கொடுப்பதாக எழுதி இருக்கிறது

  • @bakiyarajk3712
    @bakiyarajk3712 2 года назад

    1961 ஆண்டு எழுதிய குடும்ப ஏற்பாடு ஆவணம் சார்பதிவாளர் பதிவு செய்ய மறுக்கிறார் என்ன செய்ய வேண்டும் ஐயா

  • @govindhasamy7087
    @govindhasamy7087 Месяц назад

    0சுமார.20எககர்

  • @lakshmicommunications2499
    @lakshmicommunications2499 2 года назад

    வணக்கம் ஐயா.மைனர் இனாம் 8 2( ii) விளக்கம் தருக.

  • @rajan-dl4fy
    @rajan-dl4fy Год назад

    Section one time solugal