கெட்டவன் நல்லாதானே வாழுறான்! நல்லவனுக்கு முன்னேற்றமே இல்லையே ஏன்? என்று எண்ணுபவரா இதைப் பாருங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • பெரும்பாலானவர்களுக்கு இந்த எண்ணம் உள்ளது. உண்மையிலேயே இந்த எண்ணம் இல்லாதவர்கள் மிகக் குறைவு. இதற்கு காரணம் என்ன? இப்படி நடப்பதற்கு காரணம் என்ன? இதற்கு தீர்வே கிடையாதா? என்ன செய்தால் நமது வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
    இவை அனைத்தையும் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் உளவியல் ரீதியாக விளக்கம் அளித்துள்ளார். கேட்பதற்கு கசப்பாக இருந்தாலும் இந்த விளக்கம்தான் உண்மை. ஆகையால் அனைவரும் இந்த வீடியோவை பார்த்து பின்னர் மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
    ஆத்ம ஞான மையம்

Комментарии •

  • @sudhaarul1407
    @sudhaarul1407 4 года назад +44

    இந்தத் தலைப்புக்காக ஒரு லைக்.

  • @vetriaruna9762
    @vetriaruna9762 4 года назад +43

    உங்கள் வார்த்தைகள் மன அமைதியை தருகிறது. நீங்கள் சகலவிஷயங்களையும் கூறுங்கள் கேட்பதற்கு நாங்கள் இருக்கிறோம், நன்றி🙏

  • @babuperiyasamy2453
    @babuperiyasamy2453 4 года назад +80

    நல்ல கருத்து நான் யாருக்கும் கெடுதல் நினைத்ததில்லை ஆனாலும் கஷ்டப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறேன். இது நிரந்தரமில்லை என்று எனக்கு தெரியும் ஒருநாள் நன்றாக வருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. தொடர்ந்து நல்ல கருத்துகளை பதியுங்கள் நன்றி வாழ்த்துகள்

  • @leelakrishnanc4576
    @leelakrishnanc4576 Год назад +7

    உழைப்புதான் வாழ்க்கையை உயர்த்தும் அழுத்தமாக பதிவு செய்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் உழைப்பின்றி எவன் அணுவும் அசையாது என்பதுதான் உண்மை

  • @vimalvimala9337
    @vimalvimala9337 4 года назад +126

    நல்லவனாக வாழ்ந்தால் மட்டும் போதாது வல்லவனாகவும் வாழ வேண்டும் அருமையான வரிகள் (வார்த்தைகள்) அருமை சகோதரி

    • @missyazhini
      @missyazhini 3 года назад +4

      nallavanaga ilana kooda paravala Kandipa valavana irukanum ..

    • @ManiKandan-vv1gy
      @ManiKandan-vv1gy 2 года назад

      Ni jippp77(

    • @nagunagendran1995
      @nagunagendran1995 2 года назад +1

      Nalla van vallavana iruka mata vallavan nalla vana iruka mata
      Vallavan varum potho suthu vathu all visayam therijivana irupa yellam therijitu summa irukavum matanga
      Nallavanuku onnum theriyathu

  • @poovazhagankalaiselvi7130
    @poovazhagankalaiselvi7130 4 года назад +10

    இந்த கேள்வி கடந்த ஒரு வாரமாக என் மனதில் எண்ண ஓட்டமாகவே இருந்து வந்தது.தங்களின் பதிலால் நான் தெளிவடைந்து விட்டேன் அம்மா.மிக்க நன்றிம்மா

  • @nithiyamurugan8302
    @nithiyamurugan8302 4 года назад +11

    சொல்றவங்க சொல்லிட்டடே தா இருப்பாங்க மா உங்க பதிவு எல்லாமே ரொம்ப உதவிய இருக்க ரொம்ப நன்றி மா...

  • @subramaniyasubramaniya8411
    @subramaniyasubramaniya8411 4 года назад +20

    துரோகம் செய்து முன்னேறியவர்கள் நினைத்து மனம் ஆருதல் அடைய மறுக்கிறது

    • @amrulifestyle4736
      @amrulifestyle4736 4 года назад +2

      S true

    • @Hariprasad-rc3py
      @Hariprasad-rc3py 3 года назад +6

      துரோகம் செய்தவருக்கே அப்படி முன்னேறினார்கள் என்றால், ஏமாந்தவர்கள் அதைவிட பெரியநிலை அடைவது உறுதி ஆனால், சிறிது காலம்எடுக்கும்.
      கற்பூரம் மிகவிரைவில் பற்றிக்கொள்ளும், ஆனால் அதன் ஒளி கொஞ்ச நிமிடம் தான். ஆனால், விறகு எரிவதிக்கே சிலநிமிடம் எடுக்கும், ஆனால் பற்றிக்கொண்டால் ஒரு ஊருக்கே சமையல் செய்ய உதவும் தானே அது போலதான்.

    • @pskcreations2108
      @pskcreations2108 3 года назад +2

      @@Hariprasad-rc3py super Anna

  • @rockingtamizha548
    @rockingtamizha548 8 месяцев назад +3

    மிக தெளிவான உரை....மனம் முழுமையாக ஏற்றுக் கொண்டது...
    மிக்க மகிழ்ச்சி... நன்றி சகோதரி ❤

  • @ishwaryaishu4704
    @ishwaryaishu4704 4 года назад +9

    இப்படித்தான் என்"அம்மா கூறினார்கள்....அது போலத்தான் நீங்கள் கூறுகிறீர்கள்....ஆச்சரியமாக இருக்கிறது..

  • @2kkidschannel292
    @2kkidschannel292 2 года назад +10

    அடுத்தவங்கள பார்த்து பொறாமைப்பட்ட நேரத்தில் நமக்கான வேலையை நாம செஞ்சா செல்வ செழிப்போடு வாழலாம்என்று அழக சொன்னீங்க அம்மா அருமையான பதிவு மிகவும் நன்றி அம்மா🙏🏻

  • @kanchanasaravanakumar5668
    @kanchanasaravanakumar5668 4 года назад +6

    மிக மிக சரியாக சொன்னீங்கம்மா உண்மையான ஆன்மிகம் பற்றி ம்க எளிமையாக, அழுத்தமாக,தெளிவாக புரிய வைத்தீர்கள் இது போல் வாழ்கைக்கு தேவையான பதிவுகள் நிறைய போடுங்கள் அம்மா🙏

  • @arumugama8728
    @arumugama8728 4 года назад +4

    மிகவும் அருமையான வாழ்க்கைக்கு தேவையான ஆலோசனை. எல்லாம் வல்ல இறைவன் சிவபெருமான் அருளால் நீண்ட ஆயுளுடன் மன அமைதியுடன் வாழ அருள் புரிய வேண்டும்

  • @vinothdme1815
    @vinothdme1815 2 года назад +113

    அம்மா நான் எனது கணவர் இருவருமே யார் பாத்தும் பொறாமை கொள்வது இல்லை விட்டு கொடுத்து செல்வோம். எங்களுக்கு என் மாமியார் நாத்தனார் சில உறவுகள் துரோகம் செய்து வருகிறார்கள் ஆனாலும் நாங்கள் அவர்களுக்கு எந்த துரோகமும் செய்தது இல்லை அம்மா. ஆனால் நாங்கள் மிகவும் கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருக்கின்றோம். எங்களை வார்த்தையால் கொன்று கொண்டு இருக்கிறார்கள் அம்மா.

    • @vigneshvijaytn-7221
      @vigneshvijaytn-7221 2 года назад +10

      நாங்களும் அப்படியே தான் முடியல

    • @kannanr4617
      @kannanr4617 2 года назад +7

      @@vigneshvijaytn-7221
      நாங்களும் இப்படி தான் ச்ச முடியலே டா சாமி 😭

    • @subakaviya9850
      @subakaviya9850 2 года назад +3

      Enga nilaimaiyum ithu than kastama irukku😭😭

    • @kannanr4617
      @kannanr4617 2 года назад +4

      நாங்களும் இப்படி தான் 😭 முடியலே டா சாமி சத்தியமா சொல்றேன் முடியல

    • @mrkthamodaran5736
      @mrkthamodaran5736 Год назад

      .Z

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 года назад +12

    மிக்க நன்றி அம்மா
    அருமையான பதிவு
    தெளிவான விளக்கம்
    🙇🙇🙇

  • @abarnakalai3334
    @abarnakalai3334 4 года назад +2

    சகோதரி அருமை பேசுங்க பேசிக்கிட்டே இருங்க கேக்குரதுக்கு நாங்க இருக்கோம்
    அருமையான தகவள்.. இது வரையும் இந்த தகவலை நான் கேட்டது இல்லை சூப்பர்
    சகோதரி தங்கள் புடவை சூப்பரா
    இருக்கு ....உங்கள ரெம்ப புடிக்கும்

  • @arivarasiezhumalai3967
    @arivarasiezhumalai3967 4 года назад +14

    நன்றி சகோதரி 🙏வாழ்க வளமுடன்

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 4 года назад +7

    நீஙகசென்னது முற்ரிலும் உண்மை மேடம் அருமையானபேச்சு நன்றி

  • @marypriya981
    @marypriya981 Год назад +4

    உங்களுடைய இந்த வீடியோ பதிவு எனக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கிறது நன்றி சகோதரி

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 года назад +2

    சக்திகணபதிதுணை விசாகப்பெருமானே போற்றி வள்ளி மணவாழனே போற்றி ஆறுமுகப்பெருமானுக்கு அரகரோகரா மிக்க
    மிக்க கோடி கோடிநன்றிகள் உங்களுக்கு உருத்தகட்டும் என்மனதிலே குழப்பம் விடைதந்துவிட்டீர்கள் மிக்க நன்றி
    ❤️❤️❤️சகோதரி. 😡😡😡😍😍😍Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦

  • @GopalGopal-tg7wh
    @GopalGopal-tg7wh 4 года назад +4

    தெளிவான விளக்கம் அம்மா !!
    அருமை!!
    வாழ்க நின் புகழ்!!🧭🗼🗼🗼

  • @sirumaruthurlalgudi9267
    @sirumaruthurlalgudi9267 4 года назад +3

    நல்ல பதிவு க்கு நன்றிகள் பல.
    கண்ணுக்கு முன்னாடி நடக்கும்
    செயல்கள் நம்மை யோசிங்க
    வைக்கிறது அம்மா.

  • @saranyamayilsamy5077
    @saranyamayilsamy5077 4 года назад +26

    நீங்கள் சொல்வதை ஏ‌ற்று கொள்கிறேன் அம்மா.
    ஆனால், நம்பிக்கை துரோகம் செய்து பண மோசடி செய்தவன் நன்றாக உள்ளான். அந்த பணத்தை பறிகொடுத்தவன் ஏன் கஷ்டபட வேண்டும்? எவ்வளவோ குடும்பங்கள் வீதிக்கு வந்து விடுகின்றன.
    போன ஜென்ம வினையா?!

  • @kesavs3256
    @kesavs3256 4 года назад +3

    அம்மா உங்களின் விளக்கம் எனக்கு மன அமைதியைக் கொடுத்தது. மிகவும் அருமை யான பதிவு. மிக்க நன்றி அம்மா 😊🙏🙏🙏🙏🙏

  • @SasikumarSasi-fy9sn
    @SasikumarSasi-fy9sn 4 года назад +4

    நன்றி அம்மா மனம் லேசாகவும் அமைதியாகவும் உள்ளது. 🙏🙏🙏

  • @saravanan1725
    @saravanan1725 4 года назад +2

    ஆம் அம்மா தெளிவாக புரிகிறது முழு மனிதத்தை அடைந்தவர் நீங்கள் தான் அம்மா நன்றி

  • @rajaisakki3307
    @rajaisakki3307 4 года назад +4

    அக்கா, உங்கள் நல்ல எண்ணம் எங்களுக்கு அறிவாக பெற்று கொள்கிறோம்... மிக்க நன்றி அக்கா

  • @selvamraj4568
    @selvamraj4568 4 года назад +10

    நீங்கள் அறிவின் நீர் உற்று .மாதா அவர்களே.

  • @தேனமுதம்
    @தேனமுதம் Год назад +3

    மனம் மொழி மெய்யாலே-நல்லவனாக வாழ்ந்து-வல்லவனாகவும் வாழ்ந்தால்-வாழ்க்கை சிறக்கும்/அதுவே நிலைக்கும்/

  • @smeens2499
    @smeens2499 4 года назад +2

    அருமையான பதிவு தந்தமைக்கு நன்றி மேடம்....... நீங்கள் கூறியது அனைவருக்கும் உண்மை தான்........👍👍👍👍👍👍.....

  • @dinum5925
    @dinum5925 4 года назад +6

    Mam i am always think like this.. You are my guru mam.... Life la orutime ungalta nerla pesnum mam.... I egaraly waiting for that day

  • @kuralmanigovindharajan6280
    @kuralmanigovindharajan6280 4 года назад +3

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு

  • @dineshvelayudham3423
    @dineshvelayudham3423 4 года назад +7

    மிக்க நன்றிங்க!! அருமையான பதிவு.

    • @SsSs-ze1qx
      @SsSs-ze1qx 4 года назад

      ந என் புருஷன தவிர வேறு யாரயும் நேனச்சது கூட இல்லை ஆன அவன் என்னயும் என் குழந்தையும் தவிக்க விட்டுட்டு அடுத்தவன் பொண்டாட்டியோட வாழந்துட்டு இருக்கான் என் வாழ்க்கைய கெடுத்தவழும் அவளும் நல்லாதான் வாழ்ராங்க

    • @Hariprasad-rc3py
      @Hariprasad-rc3py 3 года назад

      @@SsSs-ze1qx சகோதரி, கவலைபடாதே. உன் புரிஷன் நிச்சயம் உன்னிடம் வருவார். நீ எவளோ கஷ்டத்திலும், துயரதில் இருப்பாய், நீ தைரியமாக இருந்து பாரு, அவளுக்கும் உன் புருஷனுக்கும் ஒரே ஒரு முறை பிரச்சனை வந்தால் போதும், நாயை போல் உன்னிடம் ஓடி வந்துவிடுவான்.
      அப்பறோம் நீயே அடித்து விரட்டினாலும் உன்ன விட்டு போகமாட்டான்.

  • @Maduraisenthilchannel
    @Maduraisenthilchannel 4 года назад +5

    Nanum ipdi adikadi ninaipathu undu amma sila time namma nallavangala irukuranalathan Kai kaal sugathodu irukkirom yenru kadavulukku nanri solven amma

  • @jamesaasivagan601
    @jamesaasivagan601 4 года назад +4

    சூப்பர் அக்கா, எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, அணைத்து மதங்களையும் எதிர்ப்பவன், ஆனால் உங்கள் வார்த்தைகளை உள்வாங்கிக்கொள்கிறேன், நியாயமாகவும் சரியாகவும், திருக்குறளின் அர்த்தத்தை கொண்டு நீங்கள் கொடுக்கும் விளக்கம் மிகவும் ஏற்புடையதாக இருக்கிறது.

  • @poongubalaji235
    @poongubalaji235 4 года назад +3

    Amma unga speech ketkum pothu ennaku thannambikai pirakuthu amma romba thanks ma🌻🌻

  • @selvamraj4568
    @selvamraj4568 4 года назад +24

    தர்ம பாதையை நோக்கி நகர்ந்து செல்லும் போது சிறப்பான பாதை தெரியுது

  • @padmavathykuppusamy209
    @padmavathykuppusamy209 3 года назад +7

    நல்லது நடந்தால் கடவுள் செய்கிறார்.‌கெட்டது நடந்தால் கர்மா, விதி. ஒன்னுமே புரயல

  • @nagaranirani3223
    @nagaranirani3223 3 года назад +6

    அம்மா ஸ்ரீ லங்கா வர வேண்டும். Yappa வருவிங்க.

  • @brindhalogesh4981
    @brindhalogesh4981 4 года назад +5

    அனைத்து வீடியோவும் அருமை.நன்றி அம்மா🙏

  • @subadranatarajan773
    @subadranatarajan773 4 года назад +4

    Very nicely explained. We should not look at the way others are living, we should live with good faith and belief. Thank you ma. 🙏🙏👌👌

  • @thirunauvkkarasuarasu6756
    @thirunauvkkarasuarasu6756 2 года назад +1

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் போற்றி

  • @panpan3693
    @panpan3693 4 года назад +6

    Correct speech amma. Nandri. I feel better now.

  • @sreenithi8640
    @sreenithi8640 4 года назад +3

    Neega sollara Ellame rompa nalla erukku Amma, unga speech kettute erukalam

  • @padmanabanmohan2439
    @padmanabanmohan2439 4 года назад +3

    பரித்ராணாய ஸாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம்
    தர்ம ஸம்ஸ்த்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே!!!😎
    நல்லவர்களை பாதுகாக்கவும், கெட்டவர்களை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும் நான் யுகந்தோறும் அவதரிக்கிறேன்.❤️🔥😎✍

  • @b.v.nagaralandur3803
    @b.v.nagaralandur3803 4 года назад +2

    உங்கள் கருத்து மூலம் நல்ல தெளிவு பிறந்தது நன்றி

  • @பாக்யலெட்சுமிபாக்யலெட்சுமி-ன4ங

    நான் நல்ல விதமாக உழைக்கிறேன். நேர்மையாக நடந்து கொள்கிறேன்.ஆனாலும் கஷ்டப் பட்டு கொண்டு இருக்கிறேன்.எப்போதும் தெய்வ சிந்தனையில் ஆழ்ந்து இருக்கிறேன். மற்றவர்கள் என்னை ஏதேனும் பிரச்சினையில் சிக்க வைத்து விடுகிறார்கள் என்ன செய்வது?

    • @naninani-pr7gi
      @naninani-pr7gi 4 года назад

      Vallavanagavum vala vendumam valdhu parungal.

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 4 года назад +3

    மிக்க நன்றி மா ரொம்ப அழகா சொன்னிாங்க மா மிகவும் நன்றி மா 🙏🙏🙏

  • @dhakshinamoorthyn2767
    @dhakshinamoorthyn2767 4 года назад +3

    🙏🙏🙏ஓம் சரவணபவ ஓம் நமஹ. நல் பதிவு வாழ்த்துக்கள் அம்மா.

  • @poovalagank691
    @poovalagank691 4 года назад +2

    Excellent, heart-touching and very useful nice share.

  • @rekhakeerthana7574
    @rekhakeerthana7574 4 года назад +11

    சரியா சொன்னிங்க👏👏👏👏👏👏🙏

  • @vinithav9585
    @vinithav9585 4 года назад +4

    Rompa nanri amma unga pecha kedda pirakutha ipo santhosama eruku amma

  • @Karayampattyjai
    @Karayampattyjai 4 года назад +50

    காசு இல்லேன்னா கடவுள் கூட மதிக்க மாட்டார்

    • @lakshmivenkat6961
      @lakshmivenkat6961 4 года назад +4

      Sari yaa sonniga

    • @paramuvino3443
      @paramuvino3443 2 года назад +4

      100 % true

    • @Hasashi15
      @Hasashi15 Год назад

      Una full a opadaikavendum

    • @lal394
      @lal394 Год назад +3

      கூட பிறந்த வர்களே கேவலமாக பார்க்கிறார்கள், நடத்துகிறார்கள்.

    • @krishnakumar2390
      @krishnakumar2390 Год назад +2

      Kadavul madhipaar manushanga madhikamaatanga.

  • @மீனாட்சிஅம்மன்

    அருமையான பதிவு.... 👌👌👌மிக்க நன்றிஅம்மா....🙏🙏🙏

  • @punithagnanasekar3779
    @punithagnanasekar3779 Год назад +3

    Enga amakum thambikum apadithan nadakuthu rompa nala....pakathu veetukaranga rompa ketavanga....avanga evlo thapu panalum nala erukanga...nanga thape Panama thandanaiya anupavikurom Amma...

  • @sainathmahadevan4972
    @sainathmahadevan4972 4 года назад +2

    Amma superb video. Clear description much needed.

  • @meenuscollection923
    @meenuscollection923 4 года назад +5

    Heading pathathum like potuten ma.because en lifela entha word remba porunthum ma.pirantha naal muthal enaku kastangal enga ponalum pinthidarnthu konde eruku ma.lifela oru periodavathu nimmathiyana nilayil kadavul vaiparunu solluvanga ma .but na atha lifela pathathe ella ma.

  • @cdinesh6430
    @cdinesh6430 4 года назад +2

    தெளிவு பிறக்கிறது சகோதரி First comment, 😆😆

  • @crazy-mf5jz
    @crazy-mf5jz 4 года назад +5

    என்னது உலகம் சொல்லனுமா உலகமே சரி இல்லை........ சில பெயரே சொல்றே 😓தான் முதுகை திரும்பி பாக்க வக்கு இல்லாதவன் அடுத்தவன் முதுகை திரும்பி பாப்பான் என் அனுபவம் 😓

  • @sathishkumar-ip8ge
    @sathishkumar-ip8ge 4 года назад +1

    Thanks amma.Your speeches is touching our mind and heart. It is happening really.

  • @vasumathidurai1426
    @vasumathidurai1426 4 года назад +12

    அம்மா தயவு செய்து கடவுள் அதிகமாக கும்பிட கூடாதுனு சொல்லுறவங்களுகு ஒரு பதிவு போடுங்க...எங்க வீட்ல நான் சாமி கும்புடுறத பார்த்து எல்லாரும் அம்மா, அக்கா, கணவர் எல்லாரும் கிண்டலா கேலி பண்றாங்க... நீங்க சொல்ற மாதிரி பதிகம் படிகிறதுளா அவங்களுக்கு புடிக்கல கஷ்டமா இருக்கு தயவு செஞ்சி என் மன கஷ்டத நீக்க பதிவு போடுங்க அம்மா..நான் அந்த பதிவெய் வீட்ல எல்லார் கிட்டயும் காட்டுவேன்..

  • @சிங்கதுரைசுந்தரி

    மிகவும் அழகாக எடுத்து சொன்னீர்களா அம்மா நன்றி மா❤❤❤

  • @aishwaryamayu0509
    @aishwaryamayu0509 4 года назад +18

    En mamiyar ethana Peru family keduthu iruku..enaium kuda..husband kuda vaala vida matikithu....ava nalla thaan iruka..naan kastam padaran

  • @tharshi13.v
    @tharshi13.v 4 года назад +1

    I love all your posts amma thank you. I have met you once as a child in London, you were unmarried that time, and have gifted us with Murugan devotional song cassette.

  • @shanthysuresh5364
    @shanthysuresh5364 4 года назад +4

    Happy to hear this video.we r living like this only.but sometime we loose our confidence.ln that time we need motivation videos.thank u❤

  • @kumareshalaguram5332
    @kumareshalaguram5332 4 года назад +1

    அருமையான மனித நேயத்தைசொல்வதும்ஆன்மீகத்தின்குறிக்கோளாகும்தகவலுக்குநன்றிவணக்கம்

  • @chennai6372
    @chennai6372 4 года назад +23

    தண்னை போல் பிறறை நினை என்பது இன்னும் பலரிடம் வரவில்லை.

  • @tsutha1613
    @tsutha1613 4 года назад +3

    மிக அருமை சகோதரி
    நன்றி

  • @revathshriram8603
    @revathshriram8603 4 года назад +3

    Unga speech romba pidikum madam

  • @saibabablessings09
    @saibabablessings09 4 года назад +2

    நீங்கள் சொல்வது சரிதான் அம்மா🙏🏻🙏🏻

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 4 года назад +4

    Very well said mam ....actually we should never compare us with Other... we can focuss only on our life , how we can live as a good person, devote god & get everything good from God...god will never let his true devotees & good people down , even some sorrows they face, will be to give something great to them..Even the good principles & devotion of us is the strong asthivara for our upcoming janmas , the benefit will be continued .... human has to born with bhagya or they have to do the deeds to get the bhagya....no need to waste their time in unwanted worries & comparison..🙏

  • @vmbuilder6016
    @vmbuilder6016 4 года назад +3

    Unga speech.. romba useful..rompa crct.. no words supr..

  • @gobalkrish910
    @gobalkrish910 4 года назад +13

    எங்களுக்கு பக்கத்து வீட்டுணால மணவுலச்சல் அதிகமாக இருக்கிரது இதுக்கு நாங்க என்ன செய்வது

  • @vetrivels.v6603
    @vetrivels.v6603 2 года назад +2

    Anaithum Unmai Amma,nandri!,nandri!,nandri!

  • @suganthichelladuari7532
    @suganthichelladuari7532 2 года назад +3

    நல்ல பதிவு super sister 👌👌🙏🙏 உங்கல் பதிவுகள் எல்லாம் நான் பார்பதுஉன்டு so much thanks sister I am in Sri Lanka மேலும் மேலும சிரப்பான videos பதிவுகல் போடவும் thanks so much

  • @thiruvasagam7253
    @thiruvasagam7253 4 года назад

    I am sharing this video to my family members. Yenakku ippo than oraikkuthu Amma.

  • @mmjvlogs
    @mmjvlogs 2 года назад +6

    Nan namba matta ma ethu kali kalam athanala kettavanga tha nalla vazhvanga amma engala emathi panam eduthu ponavanga enga la achi sammathuchi en husbandku tha udambu mudiyala ma aana engala emathuna rendu perum nalla than irukanga God ethuvum avangaluku entha thandanaium kodukala

  • @renuraj8988
    @renuraj8988 4 года назад +2

    சூப்பர் அருமை அருமை மிக்க நன்றி அக்கா

  • @deepanagesh8284
    @deepanagesh8284 2 года назад +5

    அம்மா நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்

  • @kamalavadeveloo9330
    @kamalavadeveloo9330 4 года назад +3

    Mikka Nandri Ma . What everyou said in this programe is very true Ma. Blessings to you Ma.🙏🙏❤👍👍

  • @harinimurugan1548
    @harinimurugan1548 3 года назад +7

    அம்மா, நீங்கள் என் குரு நான் உங்கள் சீடன் என் பெயர் மு. ஹரிணி என் வயது 13

  • @hemaashok5400
    @hemaashok5400 4 года назад +2

    Super Amma.. neenga eppaum happy ya santhosama unga family oda nimathiya pallandu valanum amma..

  • @varshamani745
    @varshamani745 4 года назад +4

    Sis ur always great enoda inspiration ninga tha unga speech aanmega marunthu.....

  • @valar9131
    @valar9131 4 года назад +2

    Very good super speech. I LIKE IT.

  • @thiru7964
    @thiru7964 4 года назад +5

    ஒருதவங்களையே திரும்ப திரும்ப வாழவிடாம முன்னேறவும் விடாம செய்து கிட்டே இருக்கரவங்களா ???

  • @kalaivanikalaivani344
    @kalaivanikalaivani344 4 года назад +2

    Romba nandri Amma very useful message

  • @ramanp5861
    @ramanp5861 2 года назад +7

    நல்ல தாயிற் சிறந்து கோயிலும் இல்லை நல்ல
    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. ஒருவன் நல்லவனாக வாழ்வதும் கெட்டவனாக வாழ்வதும் அவர்களின் பெற்றோர் கையில் தான் உள்ளது. பெற்றோர்கள் புத்திசாலியாக இருந்தால் அவர்களின் பிள்ளைகளும் அதிபுத்திசாலியாக தான் விளங்குவார்கள். தாய் தந்தையர் கேடு கெட்ட தருதலையாக இருந்தால் அவர்களின் பிள்ளைகளும் ஒன்னாம் நெம்பர் பொறுக்கியாக தான் இருப்பார்கள். இது நான் சொல்லவில்லை. உலக நீதி சொல்கிறது. நல்லவனையும் கெட்டவனையும் பற்றி நாம் கவலை பட தேவையில்லை. நீதி பார்த்து கொள்ளும்.

  • @dhamayanthimadhu1015
    @dhamayanthimadhu1015 4 месяца назад

    மிக்க நன்றிங்க அம்மா, அருமையான பதிவு.

  • @poornivelu
    @poornivelu Год назад +9

    Only selfish people are succeeding in today busy world ..

  • @sankarib983
    @sankarib983 4 года назад +3

    மகான்கள் சித்தர்கள் ரிஷிகள் முனிவர்கள் இவர்கள் அனைவரும் ஒன்றுதானா பதில் கூறுங்கள் சகோதரி என் மனதில் உள்ள கேள்வி விடை கிடைக்குமா நாயன்மார்கள்பற்றிசொல்லும் கதைகள்அற்புதம் அற்புதம் கண்முன்கதைநேரில் பார்த்தது போல் உள்ளது நன்றிசகோதரி

  • @malathibaskar8091
    @malathibaskar8091 4 года назад +5

    வீட்டில் ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றலாமா. எலுமிச்சை தீபம் பற்றி தெளிவான பதிவை தாருங்கள் நன்றி.

  • @DhanaLakshmi-y7l9i
    @DhanaLakshmi-y7l9i 23 дня назад

    Vethanaiyil irunntha yenakku intha pathivu aaruthalum arivaiyum thanthathu nandri amma

  • @savitha233
    @savitha233 2 года назад +3

    Romba superah sonninga amma.. thankyou so much amma..

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад

    மக்களுக்கு ஆன்மீகம் சார்ந்த சமூக அக்கறை அருமை நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Chitra-wt5ip
    @Chitra-wt5ip 2 месяца назад +3

    அம்மா என் கணவர் என்னை மறந்து விட்டு வெற‌ பெண்கள் உடன் உறவு வைத்துள்ளார் அம்மா மிகவும் மனகஷ்டதுடன் வாழ்ககின்றோன் அம்மா உங்கள் பதிவுகளை பார்த்து பூஜைகள் செய்து வருகிறோன் என் கணவர் ரை மாற்ற பூஜைகள் இருந்தா சொல்லுங்க அம்மா தயவுசெய்து சொல் லுங்கள் அம்மா 😢🙏🙏🙏

    • @sathyaprakash3108
      @sathyaprakash3108 Месяц назад +1

      Please avanga pokkula vitrunga nan apadi tha vittutenn. Iniku enaku marriage aagi 4 yrs aaguthu. En baby illa en mamiyar mama nar enaku vacha name maladi. Nan maladi ya iruka yar karanam. Avangaluku therium but

    • @Chitra-wt5ip
      @Chitra-wt5ip Месяц назад +1

      Nanri sister

    • @Chitra-wt5ip
      @Chitra-wt5ip Месяц назад +1

      @@sathyaprakash3108
      Nanri sister

  • @poonguselva1648
    @poonguselva1648 2 года назад +1

    En manasu romba kastama irunthuchunu RUclips vanthen amma unga video than first vanthuchu amma. Romba nandri amma

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 4 года назад +6

    உங்களது தமிழ் உச்சரிப்பு அருமை.

  • @Venkhatpriya
    @Venkhatpriya 4 года назад +3

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @anandhid8211
    @anandhid8211 4 года назад +5

    Excellent

  • @parimalamkumar9486
    @parimalamkumar9486 4 года назад +2

    மிக்க நன்றி சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻