நீங்கள் செய்வதெல்லாம் வாய்க்க வேண்டுமா ? || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || August 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►RUclips -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #august1 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Комментарии • 2,9 тыс.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  2 месяца назад +266

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @jtamilarasi578
      @jtamilarasi578 2 месяца назад +9

      Thank you JESUS

    • @SuryaSurya-l1t
      @SuryaSurya-l1t 2 месяца назад +3

      ❤✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jobjohannanaveen5015
      @jobjohannanaveen5015 2 месяца назад +4

      😢😢😢🎉🎉🎉Amen😊

    • @vinothjacob252
      @vinothjacob252 2 месяца назад +5

      Yesuappa yen velai kariyathil nenga seitha nanmaikalukaka umaku kodana kodi sosthiram appa pithave...

    • @Lsuthalsls
      @Lsuthalsls 2 месяца назад +2

      Amen...... thank you jesus❤

  • @lajus2849
    @lajus2849 2 месяца назад +32

    இயேசப்பா வயநாடு மக்களை காப்பாற்றுங்க அப்பா.அங்கு மழையை தடுத்து நிறுத்தும் அப்பா.இயேசு அப்பா பிள்ளைகளே எல்லாரும் அவர்களுக்காக ஒரு நிமிடம் ஜெபிக்க வேண்டுகிறேன்.

  • @dheepav7440
    @dheepav7440 2 месяца назад +132

    புதிய மாதத்தை கானசெய்த தேவனுக்கு கோடி கோடி நன்றிகள் அப்பா அல்லேலூயா

  • @raginijemini4880
    @raginijemini4880 2 месяца назад +8

    தகப்பனே நீங்கள் செய்வது மட்டுமே எங்கள் வாழ்க்கையில் வாங்கவேண்டும் ராஜா ஆமென் 🙏🌹

  • @vijaysengolrajamanickam4010
    @vijaysengolrajamanickam4010 2 месяца назад +2

    Amen amen nandri appa 🙏🙏🙏🙏

  • @gloudiyalyziagloudiyalyzia6998
    @gloudiyalyziagloudiyalyzia6998 2 месяца назад +1

    ஆண்டவரே நான் செய்வது எல்லாம் வாய்க்கும்🙏🙏🙏

  • @poonkodik5753
    @poonkodik5753 2 месяца назад +26

    ♥️இயேசுப்பா இந்த புதிய மாதத்தைக் காணகிருபை செய்தீரே உமக்கு நன்றி இயேசுப்பா ஆமேன் 🙏 ❤❤🙏

  • @VaniSri-l1j
    @VaniSri-l1j 2 месяца назад +27

    ஏழாம் மாதம் 7 மாத கண்மணி போல பாதுகாத்து வழிநடத்தின என் தேவாதி தேவனுக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம்

  • @sphannah
    @sphannah 2 месяца назад +7

    இயேசப்பா நீங்க என் கூடவே இருந்ததற்காய் இருப்பதற்காய் ஸ்தோத்திரம்

  • @Kamalhoney_EPKR
    @Kamalhoney_EPKR 2 месяца назад

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே அப்பா பிதாவே அன்பின் தகப்பனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    01.08.24

  • @angelantony5281
    @angelantony5281 2 месяца назад +1

    Amen YESAPPA hallelujah nandri YESUVAE neer solla aagum katalaiyida nirkum APPA Amen hallelujah naangal ummudaiyavargal APPA neer engaludaiyavar YESAPPA we believe we receive those amazing blessings from your Holy Hands alone oh our Loving Living Heavenly Father GOD JESUS CHRIST Amen Hallelujah❤❤

  • @psathya1777
    @psathya1777 2 месяца назад +14

    இயேசப்பா இன்று காலை முதல் மாலை வரை வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா ஆமேன் நன்றி🙏💕

  • @monigautham9295
    @monigautham9295 2 месяца назад +7

    இயேசப்பா என் கணவரின் உடம்பு எரிச்சலை குணப்படுத்தியதற்காக உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 2 месяца назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 2 месяца назад +20

    உம்முடைய வார்த்தையை அனுப்பி எல்லோருக்கும் ஆறுதல் தருகிற தேவன் நீரே ஐயா இந்தப் புதிய மாதத்தை காண செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் அப்பா

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. 2 месяца назад +1

    Amen நன்றி இயேசப்பா

  • @pharishkumar9286
    @pharishkumar9286 2 месяца назад

    ஆமென் அல்லேலூயா துதி உமக்கே அப்பா நன்றி இயேசுவே ✝️✝️✝️✨✨✨

  • @rajvandhana1818
    @rajvandhana1818 2 месяца назад +54

    7 மாதங்கள் கண்மணியை போல காத்து புதிய மாதத்தில் பிரவேசிக்க செய்த என் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

    • @sujathag4815
      @sujathag4815 2 месяца назад

      Amen Hallelujah kodaanu kodi sthothiram Aandavare❤❤❤❤❤

  • @selvajothi8653
    @selvajothi8653 2 месяца назад +5

    ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @Lsuthalsls
    @Lsuthalsls 2 месяца назад +17

    கடந்த ஏழு மாதங்கள் கண்ணின் கணியைப் போல் பாதுகாத்து வந்த தேவன் இந்த புதிய மாதத்திலும் புதிய கிருபைகளை தந்து வழி நடத்துங்க இயேசப்பா.....ஆமென்❤❤❤

  • @jebasinghyogaraj8114
    @jebasinghyogaraj8114 2 месяца назад

    கடந்த மாதம் முழுதும் எங்களை காத்து வந்ததற்காக உங்களுக்கு நன்றி அப்பா.ஸ்தோத்திரம்

  • @RaviR-zl4bw
    @RaviR-zl4bw 2 месяца назад +54

    இந்த மாதம் முழுவதும் பாதுகாத்து வழிநடத்தினர் உமக்கு நன்றி இயேசப்பா ✝️✝️✝️

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 2 месяца назад +49

    இயேசப்பா புதிய மாதத்தை காண செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்🙏நாங்க இன்னும் வேதத்தை தியானித்து நாங்க பரிசுத்தமாய் வாழவும் உமது நாமம் மகிழும் படி சத்திய வசனத்தை பின் பற்றி வாழும் போது எங்களுக்கு அற்புதம் செய்யும் தகப்பனாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தி இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @monishaj9563
    @monishaj9563 2 месяца назад +10

    இயேசப்பா என் மன சமாதானத்தை தாங்க எனக்கு விரோதமான வார்த்தைகள் என்னை அளிக்க நினைக்கிற மனிதர்களை வெட்கப்பட வைங்க

  • @SenthilRamachandran-xx7wb
    @SenthilRamachandran-xx7wb 2 месяца назад +1

    நன்றி தகப்பனே நன்றி தகப்பனே நன்றி தகப்பனே நன்றி தகப்பனே நன்றி தகப்பனே நன்றி தகப்பனே நன்றி தகப்பனே நன்றி 😢தகப்பனே நன்றி தகப்பனே நன்றி தகப்பனே

  • @KirthikKirthik-yi1io
    @KirthikKirthik-yi1io 2 месяца назад +11

    இயேசப்பா நீங்கள் இந்த மாதம் முழுவதும் எங்களோடு இருந்து வழிநடத்தும் இயேசப்பா ஆமென்

  • @nithyapriya8206
    @nithyapriya8206 2 месяца назад +4

    Yesuva puthiya. Mathathukul. Engalai. Kiripaiyai. Natatha. Pora. Yesu appaku. 🙏. En. Kudumpam rechika pattu. Avungalum. Unga. Varukaila. Etuthu. Kollanum. Jeeva. Bookla. Engal. Kudumpathil. Irukra. Ellaru. Peraium. Elutgunthunga. Yesuva🙏🙏

  • @AgnishAparna-ck7zt
    @AgnishAparna-ck7zt 2 месяца назад +20

    ஏழு மாதம் முழுவதும் எங்களை கண்மணி போல் காத்தீரே அதற்கு ஸ்தோத்திரம் தகப்பனனே ஆமென் அல்லேலூயா நன்றி ராஜா இயேசு ராஜா

  • @claraasirvatham8273
    @claraasirvatham8273 2 месяца назад

    Amen amen amen. நன்றியோடு் துதிக்கின்றேன். அப்பா.

  • @clariclara6390
    @clariclara6390 2 месяца назад

    Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa Nandri Nandri Nandri Nandri thagappane dhevanuke magimai undavadhaga

  • @venkatgamer6170
    @venkatgamer6170 2 месяца назад +6

    இயேசப்பா இந்த மாதத்தில் துன்பங்கள் துயரங்கள் வராதபடி பாதுகாத்து வழிநடத்துங்கள் ஆண்டவரே ஆமென்

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 2 месяца назад +10

    நீ செய்வதெல்லாம் வாய்க்கும் என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️🙏❤️🙏❤️🙏🙏🙏❤️🙏❤️🙏🙏🙏 ❤️🙏❤️🙏🙏

  • @mariaantonyraj4654
    @mariaantonyraj4654 2 месяца назад +52

    இயேசப்பா இந்த புதிய மாதத்திற்காக உமக்கு நன்றி தகப்பனே.இயேசப்பா நீங்க எங்ககூட இருந்து இந்த மாதம் முழுவதும் வழிநடத்தும் ஆண்டவரே.

  • @TamilSelvi-bh2qy
    @TamilSelvi-bh2qy 2 месяца назад

    இயேசப்பா எங்கள் காரியங்களை வாய்க்க பண்ணுங்கப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @AjayAjay-ry3yt
    @AjayAjay-ry3yt 2 месяца назад

    Yesu Appa Umaku Nandri Appa sendra madham muzhuvadhum engalai azhagi nadathi ella vidha nerukangalilum ella vidha aabathilum Anbaai Kaathukondeer Umaku Nandri Yesu Appa indha madham thodarndhu vedhathil naan dhyanam seiya enaku katru tharum Yesu Appa indha madham naan bayapadugira enudaya thirumana vizhayathil endha vidha abathum sodhanayum varamal seekiramaga oru velai kidaithu naan velaiku sendru engal vazhvai naan kapatri kolla Udhavi seinga Yesu Appa Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvajothi8653
    @selvajothi8653 2 месяца назад +8

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @logeshg9226
    @logeshg9226 2 месяца назад +13

    இசுவே என் வாய்ற்றை தொட்டு என்னை குணமாகும் ஆண்டவரே எனக்கு உதவி செய்யுங்கப்பா உம்மை நம்பியிருகிறேன் ஆண்டவரே

  • @dheepav7440
    @dheepav7440 2 месяца назад +6

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா நீங்க எனக்கு இந்த மாதத்தில் புதிய தொழிலை தொடங்கி ஆசிர்வதித்து தந்த உம்முடைய கிருபைக்காக கோடி கோடி நன்றிகள் அப்பா அல்லேலூயா அல்லேலூயா

  • @kasturibalu6504
    @kasturibalu6504 2 месяца назад

    yesuvuku.sosthiram.engal.thadaigalai.neeki.nangal.seivathallam.vaika.panungal.appa.

  • @joelraj7827
    @joelraj7827 2 месяца назад +10

    கடந்த மாதம் முழுதும் நிறைய கடன் பிரச்சனை பண தேவை ஆனைத்தையும் ஆண்டவர் ஒவ்வொரு நாலும் ஏன்னை வழிநடத்தின கர்த்தருக்கு தோத்திரம் நன்றி ஆண்டவரே

  • @jebarathinamnadar6999
    @jebarathinamnadar6999 2 месяца назад +17

    கடந்த மாதத்தை ஆசீர்வதித்து தந்த இயேசப்பா இந்த மாதத்திலும் அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் என்ற வார்த்தை யினபடி ஆசீர்வதித்தபடியினால் இயேசப்பா வக்குகோடிநன்றிகள் ஆமென்

  • @fazilanthuvan2464
    @fazilanthuvan2464 2 месяца назад +12

    ஜூலை மாதம் எங்கள் எல்லாத்தையும் சந்தித்த தேவனுக்கு கோடான கோடி நன்றி

  • @Jancy-rj2pw
    @Jancy-rj2pw 2 месяца назад

    Amen🙇🏻‍♀️ yesappa ♥️♥️♥️ Nandri ❤️❤️❤️Nandri ♥️♥️♥️ Nandri... appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @margerats6567
    @margerats6567 2 месяца назад +15

    இயேசப்பா இந்த மாதம் முழுவதும் எங்களை பாதுகாத்து வழி நடத்தும் நீங்கள் வழிநடத்த போவதற்காக மிக நன்றி இயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @rosymarymargrate1733
    @rosymarymargrate1733 2 месяца назад +15

    இம்மாதம் வேளிஅடத்துபாதுகாப்புதாங்க என்குடும்பம் உன்கையில் ஒப்புக்கொடுக்கிறேன்நீர்செய்தநன்மைக்குநன்றி

  • @vinojeyam2743
    @vinojeyam2743 2 месяца назад +13

    இயேசப்பா எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்க

  • @ashwinkumar6818
    @ashwinkumar6818 2 месяца назад

    இந்த புதிய மாதத்தை காண செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் ✝️✝️✝️✝️

  • @THAMIZHARASIP-r9j
    @THAMIZHARASIP-r9j 2 месяца назад

    எல்லோருடைய விண்ணப்பம் நிறைவேற வேண்டும் ஆண்டவரே இரக்கமாயிரும் ஆண்டவரே இரக்கமாயிரும் ஆண்டவரே🙏🙏🙏🙏🙏

  • @sanjaya6630
    @sanjaya6630 2 месяца назад +25

    🙏🙏புதிய மாதத்தை ஆசீர்வதித்து ஜெபத்தை கேட்கும் அனைவரின் தேவைகளையும் மன விருப்பம் நிறைவேற்ற கிருபை என் மூன்று பிள்ளைகளுக்கு இந்த மாதம் நடக்கும் வேலைக்கான பரீட்சையில்நல்ல வேலை கிடைக்க கிருபை உங்கள் பாதுகாப்பு தாங்கள்ப்பா

  • @glorynethra3837
    @glorynethra3837 2 месяца назад +10

    இயேசப்பா கடந்த மாதம் முழுவதும் என்னையும் என் குடும்பத்தையும் கண் மணிபோல பாதுகாத்து வந்ததுக்கு நன்றி அப்பா 🙏

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview 2 месяца назад +7

    இயேசுவே என்றும் எப்பொழுதும் உம்மையே நினைத்து நாங்கள் செய்யும் காரியங்களை வாய்க்கச் செய்யும்.❤ ஆமென். ❤

  • @sumathiesther1809
    @sumathiesther1809 2 месяца назад

    Nan seyvadrllam vaykiratharkaga umakku shotthiram Andavare thankyou Jesus Christ hallelujah Amen amen amen

  • @NirmalaNirmala06
    @NirmalaNirmala06 2 месяца назад

    Amen entha nalukku nantekal jesappa unkal asrvathaththal nanseivathrellam vaikkum enravakkuththaththathetku amiya enni vale nadaththum melana kerupaikkaka kode soththeram amen en vennappankal ellam keddu achchareyamaka valenadaththukerer athatkaka kode soththeram amen Annaven pereya pothakaren perantha thenaththai aservatheththukkonderukkefeyal athatkakavum kode nanrekal amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @princep9845
    @princep9845 2 месяца назад +4

    இந்த மாத புதிய மாதத்தில் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் எல்லாம் தீர்த்து நோயிலிருந்து விலகிப் பாதுகாத்துக் கொள்ளும் படியாக இயேசப்பாவிற்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @sophiseba7759
    @sophiseba7759 2 месяца назад +23

    புதிய மாதத்தை காண செய்த கிருபைக்காக நன்றி ஸ்தோத்திரம் அப்பா. எய்ங்க கூட இருந்து எங்களை வழி நடத்துய்ங்க அப்பா. எய்ங்க தேவைகளை பூர்த்தி செய்ங்க அப்பா. என்னுடைய அம்மா க்கு கால் வழி போகணும், என்னுடைய அண்ணாவுக்கு திருமண தடை நீங்கவும். என்னுடைய கணவர் க்கு வேலை கிடைக்கவும், உதவி செய்ங்க அப்பா,, உம்மை தவிர எங்களுக்கு யாரும் இல்லை அப்பா 😢ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

    • @SinthuSinthu-oh6gh
      @SinthuSinthu-oh6gh 2 месяца назад

      Endha pudhiya madhathai kana dheivame yannaium Yan kudumbathaiyaum omaku nanriappa

  • @dheepav7440
    @dheepav7440 2 месяца назад +7

    இந்த வருடம் என் கணவர் ஞானஸ்நானம் எடுக்க கிருபை செய்யும் இயேசு அப்பா அல்லேலூயா

  • @abinaya5032
    @abinaya5032 2 месяца назад

    அப்பா என்னோடு இருந்து எனக்கு உதவி செய்யும் ஆண்டவரே சுகத்தை தாருங்கள் ஆண்டவரே

  • @kaviyarasuk7742
    @kaviyarasuk7742 2 месяца назад

    ❤கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக அல்லேலூயா ❤

  • @SivaKumar-bk2oq
    @SivaKumar-bk2oq 2 месяца назад +27

    இந்த. மாதத்தின். முதல். நாளுக்காய். உமக்கு. கோடாண. கோடி. தோத்திரம். இன்று. இரவு. ஆறாதனையில். நாங்கள். குடும்பமாய். செல்ல. உம்முடைய. கிருபையை. தாரும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. ஆமென்

  • @dossgana7782
    @dossgana7782 2 месяца назад +204

    இயேசுவே கடந்த மாதம் முழுவதும் என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்து வந்த இயேசுவுக்கு கோடி நன்றி அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏🏻✝️🛐🙇‍♂️

  • @RajakumarRajakumar-fz8cw
    @RajakumarRajakumar-fz8cw 2 месяца назад +25

    மோகன் ஐயா உங்களுடைய ஜெபிக்கலாம் வாங்க, அற்புத பெரு விழா குடும்ப ஆசீர்வாதம் நேரம், வாக் வித் ஜீசஸ் மற்றும் புதன், வியாழன், வெள்ளி கிழமைகளில் இரவு 7to8 ஆராதனை நேரம் நிகழ்ச்சிகள் அனைத்தும் எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாக இருக்கிறது! ஐயா ஆமென்

  • @ssangeetha8033
    @ssangeetha8033 2 месяца назад

    தேவன் எங்களை ஆசீர்வதிப்பார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக😊😊😊

  • @beulahshiny3954
    @beulahshiny3954 2 месяца назад +1

    Thank you Daddy for always with me and my family 💗 Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sharmilat7347
    @sharmilat7347 2 месяца назад +40

    இயேசப்பா 2024 வருடம் ஏழாம் மாதம் வரை என்னை பாதுகாத்து வந்தார் இந்த எட்டாம் மாதத்தில் முதல் நாளை காண செய்த உமக்கு ஸ்தோத்திரம் இனி வரும் காலங்களில் நீங்க என் உடன் இருந்து எனக்கு சுக பிரசவம் நடக்க கிருபை அளிக்க வேண்டும் அப்பா ஆகஸ்ட் மாதம் 30 டெலிவரி date குடுத்து இருக்காங்க நீங்க என் உடன் இருந்து எனக்கு சுக பிரசவம் நடக்க வேண்டும் அப்பா அதற்கு உம்முடைய சித்தம் எனக்கு வேண்டும் ❤🎉

  • @JothikajeevanJothikajeevan
    @JothikajeevanJothikajeevan 2 месяца назад +6

    என் அம்மா உடல் ஆரோக்கியம் மன கவலை தீர வேண்டும் கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே இதற்காக ஜெபியுங்கள்🙏

  • @rajeshd3308
    @rajeshd3308 2 месяца назад +401

    எனது வயது 35 திருமணத்தடையை மாற்றி தாருங்க இயேசப்பா கடுமையான பணம் நெருக்கடியை மாற்றித் தாருங்க இயேசப்பா வியாபார தடையை மாற்றித் தாருங்க இயேசப்பா இந்த நிகழ்ச்சியின் மூலம் இன்று ஒரு பெரிய அற்புதம் செய்ங்க இயேசப்பா கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

    • @josephselvan780
      @josephselvan780 2 месяца назад +10

      Prayer PanuranBrotherAmen🎉🎉

    • @vanitham1225
      @vanitham1225 2 месяца назад +12

      Am also 35 years even I have marriage hindrance in life please pray for me also and please pray for my parents health thinking of me there health also is going down pls pray for my family 🙏🙏🙏🙏🙏🙏

    • @jimjeev3113
      @jimjeev3113 2 месяца назад +5

      God bless you

    • @anisha.r7945
      @anisha.r7945 2 месяца назад +5

      Jesus will give miracle for u ❤

    • @rajasekarr2477
      @rajasekarr2477 2 месяца назад +3

      Amen

  • @MaryRavi-jd6sk
    @MaryRavi-jd6sk 2 месяца назад

    Appa engal Thadaigallam matrugira en devanukku kodanakodi nandri en magalukku oru nalla velai tharum Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏

  • @PretheshanPretheshan
    @PretheshanPretheshan 2 месяца назад

    Yesappa kadantha maatham Muluvathum paathukathu Nadathina kirubaikaga umakku nantri
    Yesappa intha maatham Muluvathum engala paathugapaga vaithu kollunka yesappa
    En pilaigaluku Noyilirunthu viduthalai thaanka yesappa
    En kanavana pathukapaga vaithu kollunka yesappa
    En mana paratha eduthu maatunka yesappa
    En thevaigala Santhiththu valli nadathunka yesappa
    Intha maatham Muluvathum yaridavum kai neetta Vidathainka yesappa umakku nantri

  • @chitrapalani9687
    @chitrapalani9687 2 месяца назад +43

    இயேசப்பா இந்த புதிய மாதத்தில் என் கணவர் மகன் மற்றும மகள் திருமண தடை நீங்க இரட்சிக்க ஆசீர்வதியும் இயேசப்பா ஆமென்

    • @amalamery9122
      @amalamery9122 2 месяца назад

      நானும் என் மகனுக்கு பெண் தேடுகிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் நன்றி

  • @joelraj7827
    @joelraj7827 2 месяца назад +71

    அன்புள்ள ஜயா என் பெயர் ஜோயல் வெஸ்லி ராஜ் நான் ஒரு கிருத்துவன் ஆனால் ஆண்டவரை தேடாமல் வேத புத்தகத்தை வாசிக்காமல் இருந்தேன் ஆனால் ஆண்டவர் குடி ஆடிமையாகியிருந்த என்னை ஆண்டவர் மாற்றினார் கர்த்தருக்கு நன்றி நன்றி ஆண்டவர்க்கா என்னை அர்ப்பணித்தேன் தினமும் தியானிக்கிறேன் கர்த்தருக்கு நன்றி நான் சேய்வதேல்லாம் வாய்க்கும் என்று முழுவதுமாக ஆண்டவரை நம்பி இருக்குறேன் ஆமேன் தோத்திரம்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 2 месяца назад +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

    • @Rajadhurai-r3p
      @Rajadhurai-r3p 2 месяца назад

      இயேசு உங்களை ஆசிர்வதிப்பார்

    • @sweety1225
      @sweety1225 2 месяца назад

      Amen

    • @Usha-d3n
      @Usha-d3n 2 месяца назад

      Amen 🙏

    • @JESUSSAMUEL.
      @JESUSSAMUEL. 2 месяца назад +1

      Amen

  • @Menariya7
    @Menariya7 2 месяца назад +15

    💖இந்த மதத்திற்கான வாக்குதத்திற்காக நன்றி ஆண்டவரே 💖
    🩵 3 அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான், அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
    சங்கீதம் 1:3 🩵
    💙 அன்புள்ள 💚 அப்பா, நாங்கள் உங்கள் வேத வசனத்தை தியாணிக்க உதவி செய்ங்க அப்பா, எங்கள் காரியங்கள் வாய்க்க பண்ணுங்க அப்பா உங்களையே நம்பி இருக்கிறேன், தினமும் வேதம் வாசித்து அதன் படி நடக்க என்னசி ஒப்புக்கொடுகிறேன் 💙
    🩷 எங்களை பரிசுத்தப்படுத்தி, பொறுப்பேடுத்து, பாத்துகாத்து ஆசிர்வதியும் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🩷

  • @Rajakumarshibila-k8o
    @Rajakumarshibila-k8o 2 месяца назад

    Yesappa nega setha ella Nanmaigaluku nanty pilagal Kilpadinthu aarokiyamaga valara aasirvathiga yesappa kadan prachana thera aasirvathiga yesappa amen yesappa

  • @leelaedwin9387
    @leelaedwin9387 2 месяца назад

    அப்பா இந்த வாக்கு காகா உமக்கு கோடி ஸ்தோத்திரம் 🙏 ஆமென் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️✝️✝️✝️✝️✝️✝️

  • @ananthijohn7905
    @ananthijohn7905 2 месяца назад +5

    Fஏசப்பா இந்த ஏழு மாதம் என்னையையும் என் பிள்ளைகனையும் பாதுகாத்திரோ ஏசப்பா உங்களுக்கு கோடான கோடி நன்றிஇந்த மாதம் என் குடும்பத்துக்கு சுகம் அற்புதம் தந்துடுவீங்க ஏசப்பா நாங்கள் விசுவாசிக்கிறோம்ப்பா உங்களை மட்டுமோ நம்பி இருக்கோம் ஏசப்பாநன்றி ஆண்டவோ

  • @savithagopi4139
    @savithagopi4139 2 месяца назад +6

    அப்பா பிதாவே கடந்த மாதம் முழுவதும் நீர் எங்களை கன்மனி போல் காத்து வழி நடத்தினீரே உமக்கு நன்றி அப்பா. ஆறு வருடங்களுக்கு பிறகு நீர் எனக்கு கர்ப்பத்தின் கனியை கொடுத்தீரே உமக்கு நன்றி அப்பா. கர்ப்பத்தின் கனியை ஆசஇர்வதஇயஉம் அப்பா. உமக்கு நன்றி அப்பா. பாதுகாத்து வழி நடத்தும் தகப்பனே. உமக்கு கோடான கோடி நன்றி அப்பா.

  • @rithviksiva1162
    @rithviksiva1162 2 месяца назад +25

    இயேசுவே இன்று 1 தேதி என்னை இதுவரை ஆசிர்வதிதற்கு இனிமேலும் ஆசிர்வாதம் செய்பவரே நன்றி நன்றி நன்றி அப்பா ❤ நான் ssc gd la work poogaa nu appa pls help pannuga jesus ❤❤❤pls

  • @vasanthinipakeerathan1310
    @vasanthinipakeerathan1310 2 месяца назад

    Amen 🙏 nanriyappa intamatam muluvathum kathu nadathunkappa pillaikalai nadathunkappa kudumpatatai nadathunkappa amen 🙏 thank you lord hallelujah amen 🙏 amen 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @ShivaKumar-vg9lq
    @ShivaKumar-vg9lq 2 месяца назад

    Karthave indha matham muyuivadam yangala kathu vaizye nadhuthurkaga nandri yesappa indha madhathin mudhal nalai ummudiya sittathin padi nadakka udhavi seiyum yesappa🙌🙌🙌🙌🙌

  • @abinaya5032
    @abinaya5032 2 месяца назад +5

    அப்பா மாப்பிள்ளை வீட்டாரிடம் எந்த ஒரு மண கஷ்டமும் வராமல் நீர் எங்க ளோடுஇருந்து உதவி செய்யும் ஆண்டவரே

  • @AshokAshok-tp5pn
    @AshokAshok-tp5pn 2 месяца назад +11

    கடந்த மாதம் முழுவதும் என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாப்பாக பாதுகாத்து இந்த புதிய மாதத்தில் அழைத்து சென்று வந்ததிற்காய் ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 2 месяца назад

    Praise the lord.
    சகல மகிமையுள்ள எங்கள் ஆண்டவரே!உன் பிள்ளைகள் செய்ய இருக்கும் எல்லா நல்ல காரியங்களிலும் கூடவே இருந்து பாதுகாத்து ஆசிர்வதிக்க வேனுமாய் பிரார்த்திக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா

  • @karthikakarthika1041
    @karthikakarthika1041 2 месяца назад +5

    இயேசப்பா என் கணவனுக்கு வேலை இல்லாத எங்கள் இருவருக்கு இடையே நாளுக்கு நாள் பிரச்சனை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாங்கள் எந்த தொழில் செய்தாலும் தடைகள் வருகிறது. இந்தப் புதிய மாதத்தில் எங்களோடு இருந்து வழிநடத்தும். நான் நம்புகிறேன்.

  • @sobiyasobi7325
    @sobiyasobi7325 2 месяца назад

    Enna thu anni udalnalm seri illa appa avangaluku nala sugathai koodunga அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @RekhaRekha-bd4sz
    @RekhaRekha-bd4sz 2 месяца назад

    என் வறுமையை மாற்றுங்க அப்பா பணதேவைக்கல சந்திகப்பா

  • @josephvahini617
    @josephvahini617 2 месяца назад +10

    இயேசப்பா கடந்த மாதம் முழுவதும் நீர் எங்களை கண்ணனின் மணி போல் பாதுகாத்தீர்.கூட இருந்து வழி நடத்தினீர். நன்றியப்பா.இந்த மாதம் முழுவதும் நீர் எங்களை கூட இருந்து வழி நடத்தும். அடியேன் பிள்ளைக்கு தடைபடுகிற வழிகளை ஆசீர்வாதங்களை தேவரீர் திறக்க வேண்டுமாய் ஜெபிக்கிறேன்.அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க உதவுங்கப்பா.

  • @sagayamaryd1367
    @sagayamaryd1367 2 месяца назад +11

    எனக்கு age 38 unmarried இந்த மாதத்தில் திருமணம் நடைபெறும் என்று விசுவாசிக்கிறேன். என்னைப் போல திருமணம் நடைபெறாதாவர்களுக்கும் நான் prayer செய்கிறேன். அவர்களுக்கும் திருமணம் நடைபெறும் 🎉

  • @devasena1216
    @devasena1216 2 месяца назад

    ❤ கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை இயேசப்பாவுக்கே மகிமை பரிசுத்த ஆவியானவர்க்கே மகிமை அல்லேலூயா ஸ்தோத்திரம்.

  • @sathishsa5036
    @sathishsa5036 2 месяца назад

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ஆமென் அல்லேலூயா❤❤❤❤❤

  • @MagiMagi-ug8hh
    @MagiMagi-ug8hh 2 месяца назад

    Nandri Thagappanea 🥰❤
    I Love you Appa.
    Amen

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 2 месяца назад +1

    இயேசப்பா தம்பி பல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @Anithavlog-ef3gc
    @Anithavlog-ef3gc 2 месяца назад

    Karthavea kadantha matham muluvatham ennayum en kudupathayam pathukathu vantherea vumakku nantri yesappa ❤

  • @KrishnaAnanthi-qj9nn
    @KrishnaAnanthi-qj9nn 2 месяца назад +1

    Esappa enga amma ku udampu sari ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga amma ku nalla sugatha kudunga pa enga amma ku orey kall valiki solraga pa athu mattum ilama enga amma ku naye kadichitu pa atha vachi entha thontharavum iruka kudathu esappa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏

  • @DK-kb6jy
    @DK-kb6jy 2 месяца назад

    திருமணம் தடையை நீக்கி விடுங்கள் இயேசு அப்பா பணத்தேவை சந்திக❤Amen 🙏

  • @kohilamurugans14kohilamuru24
    @kohilamurugans14kohilamuru24 2 месяца назад

    என் மனசுக்கு ஆறுதலாக இயேசு அப்பா வசனம் தந்தாக. நன்றி தகப்பானே

  • @RajaLakshmi-vi6to
    @RajaLakshmi-vi6to 2 месяца назад

    Amen appa Amen appa nandri appa nandri appa ❤❤❤❤

  • @jinimoljayakumarjencylin
    @jinimoljayakumarjencylin 2 месяца назад

    Yesappa ummudaiya Aashirvatham eppavum enkalodu irukkanume Aashirvathium yesappa umakku sothiram sothiram Amen

  • @RajanReeta-l9q
    @RajanReeta-l9q 2 месяца назад

    கடந்த மாதம் முழுவதும் காத்த இயேசப்பாவுக்கு ஸ்தோத்திரம் புதியமாத காண செய்தே அப்பாவுக்கு ஸ்தோத்திரம

  • @arulshakthi527
    @arulshakthi527 2 месяца назад

    Amen yesappa yen prathanai neravranum yesappa 🙏🙏🙏

  • @kamaltiger3139
    @kamaltiger3139 2 месяца назад

    Yesu appa...ummathu vasanathai thinamthooram vaasithu thiyanika ennai asirvathiyum.....ummathu viruppappadi ennaku vaendiya athisaiyangal arbuthangal ellaam intha maathathil ennaku seithu ennai asirvathiunga.... yesuvin namathil Amen...

  • @ArjunP-fj1jo
    @ArjunP-fj1jo 2 месяца назад

    ஏசப்பா என் பண தேவை எல்லாம் சந்திங்க படனும்அப்பா 🙏

  • @Saravanan-kx7pj
    @Saravanan-kx7pj 2 месяца назад

    Aadavarea ennai mannithu rachium appa na seaitha bavangalai mannithu viduthali panum appa ennai veakkapatamal achiervathamai vazlinadatthu pealappaduthum appa amen amen appa Hallelujah 🙏🙏🙏🙏