என்னய்யா ஒரு கால் மணி நேரத்துல இப்படி ஒரு அற்புதமான படைப்பை கொடுக்க முடியுமா சத்தியமா வேற ஒரு ஃபீல் என்ன ரொம்ப தெளிவா எதார்த்தமா ஒரு விஷயத்தை ஆழமாக பதிவு பண்ணி இருக்கீங்க என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்👏👏👏👏💐💐💐💐
Enna than evlo heroic ah short films vanthalum....Ithu mathri onnu....Vera level...Vaipae illa....Ivlo naal itha paakama miss panniten...Ennaikume Azhagu mukkiyam illa...Manasu than ellam.... ❤️❤️❤️
Ipo mani 2 aaga pothu intha nimsam intha ulagatgulaye oru best short film edhu nu keta itha sola maten yeaana intha channel la iruka Ellamme best thaan, reality en kannumnuadi vanthu poguthu thanks for that
சுழ்நிலைய காரணமா வெச்சு முடிவெடுக்காத வாழ்ந்து காட்டு அதான் வாழ்க்கையோட நோக்கம் ! எதார்த்தமான இயக்கம் 🌸💫 படத்தோட அழகே இயல்பான அந்த ரெண்டு பேரும் தான் அசால்ட்டா அசத்திடாக ❤️
பின் ஊசி முன் ஊசி.. "இது நீ நான் என்ற போட்டி அல்ல.."... நான் பாட்டுக்கு வீடியோ பாத்துட்டு சிரிச்சுட்டு இருந்தேன்... that awesome opening pull back shot silhouette match with that awesome bgm piece.. கவித... ❤️
வாழ்றது தான் தோழர் purpose❤️ பேரன்புகள்! இந்த படைப்பினை இங்கு ஊரடங்கு வேளையில் விட்டுச் செல்லும் படைப்பாளர் நிச்சயம் வாழ்தலின் நோக்கத்தை மிக எளிதாக விளங்கிக் கொண்டவர் என்பதில் ஐயமில்லை. மிகச் சாதாரணமான எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி அன்பை சொல்லி விட்டீர்கள். கதாபாத்திரங்களின் நேர்த்தி...... பெயரற்ற உறவுகளின் அழகை இத்தனை அற்புதமாக சொல்லி விட முடியுமா என்று தெரியவில்லை, அவ்வளவு எளிதாக விளக்கி விட்டார் அந்த இருவரும். தற்கொலை முடிவுகள் வரும் போதெல்லாம் அவ்வளவு கடினமான இந்த வாழ்க்கை என்பதை மறுபரிசீலனை செய்யச் சொல்லும் படைப்பு. வாழ்த்துகள் அனைவருக்கும், அனைவருக்கும் என்றால் அனைவருக்கும்! அத்தனை பேரும் தங்களின் பணியை நேர்த்தியாக பூர்த்தி செய்திருக்கிறார்கள்.
யதார்த்தமாக பதில் அளிக்கிறது பட்டத்தின் வசனம் இந்த மாதிரி சமயத்தில் எந்தவொரு முடிவும் எடுக்க கூடாது என்று ..❤👌 எனக்கான கதவுகள் எல்லாம் மூட பட்ருக்கு..! ஏன்னா லாக்டவுன்🔥❤😍
Whatte beautiful film .. amazing cinematography !! One of the finest oru Motta madi evlo azhaga erukuma.. epdi ori director ah hero akiteenga nalla vera pannirukaru .. yengalukulam chance kedaikadu edukaprom :P I loved this film .. the girl rocked it too.. music was fab.. finally Parvathy touch❤️
@idly upma I started to watch this video because that title which very different..But after completely watching the video, I was blown away by it..Super video
I could feel everything that happened in this film. Mr.Sujith, if you read this, just know you have a beautiful future and life ahead of you. Thank you for this
Vera level 😍👌❤. After watching I was just shocked how I missed to watch this beautiful shortfilm. Congrats to the entire team. Delivered such a beautiful message in short time ❤
என்னய்யா ஒரு கால் மணி நேரத்துல இப்படி ஒரு அற்புதமான படைப்பை கொடுக்க முடியுமா சத்தியமா வேற ஒரு ஃபீல் என்ன ரொம்ப தெளிவா எதார்த்தமா ஒரு விஷயத்தை ஆழமாக பதிவு பண்ணி இருக்கீங்க என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்👏👏👏👏💐💐💐💐
Enna than evlo heroic ah short films vanthalum....Ithu mathri onnu....Vera level...Vaipae illa....Ivlo naal itha paakama miss panniten...Ennaikume Azhagu mukkiyam illa...Manasu than ellam.... ❤️❤️❤️
Enna avasaram valka Enga poida poguthu 💯❤️
In 2024 may
The Purpose of Life is to Live.. Ivlo periya vishayatha ivlo edhaarthama, azhaga solla mudiyuma.. So beautifully made..
Opening : Ennada Hero heroine
Ending: idhanda Hero heroine,😍👍👍
The purpose of life is to Live ❤️🙏
*tha itha da short film mu nallu varsam Achu apdi irruthalu vera marri
His t-shirts says it all😂😂. A beautiful beautiful piece ❤️. A girl and boy can have a relationship Apart from love lust and anything else
என்ன அவசரம் வாழ்கை எங்க போகுது அருமை
Hey சூப்பர் பா! Semma line
"என்ன அவசரம் வாழ்க்கை எங்க போக போது"
Ipo mani 2 aaga pothu intha nimsam intha ulagatgulaye oru best short film edhu nu keta itha sola maten yeaana intha channel la iruka Ellamme best thaan, reality en kannumnuadi vanthu poguthu thanks for that
I watched 100s f shrt film.. Itha pakurapa engayo en pakathula rendu per pesitu iruka mari iruku.. Avlooo edhartham.. Hats off to actrs..
சுழ்நிலைய காரணமா வெச்சு முடிவெடுக்காத வாழ்ந்து காட்டு அதான் வாழ்க்கையோட நோக்கம் ! எதார்த்தமான இயக்கம் 🌸💫 படத்தோட அழகே இயல்பான அந்த ரெண்டு பேரும் தான் அசால்ட்டா அசத்திடாக ❤️
பறவையே எங்கு இருக்கிறாய், பாட்டே பிடிக்காதவங்களுக்கு கூட இந்த பாட்டு பிடிச்சுருக்கு
How did i miss this YT channel really a pokkisham ❤️❤️
பின் ஊசி முன் ஊசி.. "இது நீ நான் என்ற போட்டி அல்ல.."... நான் பாட்டுக்கு வீடியோ பாத்துட்டு சிரிச்சுட்டு இருந்தேன்... that awesome opening pull back shot silhouette match with that awesome bgm piece.. கவித... ❤️
Lengthy dialogues illa
So called beauty illa
But there is something magical is done by this team.
Thank you guys
நன்றி🙏
Really a touching short film. Mudiyum pothu oru chinna smile facela irukkum elarkum ❤️
stunning one... in the end made audience to fall in love with the characters... hearty wishes to entire team !!!
Yov Military , nee engaya indha pakkam 😂❤️
semma director yaa nee. nee la nalla varanum
மிக மிக அருமை வாழ்த்துக்கள்
தனிமை மனிதனை கொன்று விடும் அன்பும் அரவணைப்பும் நட்பும் தேவை (நடிகையின் நடிப்பு அசத்தல் ) வாழ்த்துக்கள் !
Enakkana kathavugal adaikapattu vitathu!
~yen na ithu Lockdown da!! :D
LOVED IT
வாழ்றது தான் தோழர் purpose❤️ பேரன்புகள்! இந்த படைப்பினை இங்கு ஊரடங்கு வேளையில் விட்டுச் செல்லும் படைப்பாளர் நிச்சயம் வாழ்தலின் நோக்கத்தை மிக எளிதாக விளங்கிக் கொண்டவர் என்பதில் ஐயமில்லை. மிகச் சாதாரணமான எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி அன்பை சொல்லி விட்டீர்கள். கதாபாத்திரங்களின் நேர்த்தி...... பெயரற்ற உறவுகளின் அழகை இத்தனை அற்புதமாக சொல்லி விட முடியுமா என்று தெரியவில்லை, அவ்வளவு எளிதாக விளக்கி விட்டார் அந்த இருவரும். தற்கொலை முடிவுகள் வரும் போதெல்லாம் அவ்வளவு கடினமான இந்த வாழ்க்கை என்பதை மறுபரிசீலனை செய்யச் சொல்லும் படைப்பு. வாழ்த்துகள் அனைவருக்கும், அனைவருக்கும் என்றால் அனைவருக்கும்! அத்தனை பேரும் தங்களின் பணியை நேர்த்தியாக பூர்த்தி செய்திருக்கிறார்கள்.
அருமை கதைக்களம்,பின்னணி இசை கதாப்பாத்திரம் இறுதியில் கம்யுனிசம் மொத்தத்தில் சூப்பர்.
16min ponathe thrila vera levl cinematography um Katha kuda super aa travel avuthu
Mental health awareness is very important, a simple hello, a smile, a phone call will save a life.
Natural color grading superb
Enakkaana kadhavugal mooda pattu vittana : Yeanna ithu lock down da... Sema counter dialogue.
"Life Enga Poida Podhu" dialogue athu vera matheri feel kuduthuchi bro........sema
மிக எளிமையா அழகா அமைதியா தென்றல் வந்து போனதுபோல் ஒரு படம்.
template thought uh break panniduchu!... I love their Innocence...
Wow. Philosophy lam semma and women ku acting la irukra unexpected beauty standards lam odachu erinja oru short film. Finally its also coming🤩
யோ மொக்க comedy யா இருந்தாலும் ஏன் சிரிப்பு வருது னு தெர்ல, awesome guys
Had the experience of malayalam cinema 💜 everything was perfect , the cast , music , montages & the need of the hour topic !
Beautiful movie ,Saving a life and all background the flyover and train i see on weekends if i walk run
யதார்த்தமாக பதில் அளிக்கிறது பட்டத்தின் வசனம் இந்த மாதிரி சமயத்தில் எந்தவொரு முடிவும் எடுக்க கூடாது என்று ..❤👌
எனக்கான கதவுகள் எல்லாம் மூட பட்ருக்கு..! ஏன்னா லாக்டவுன்🔥❤😍
காலம் சேர்க்கும் தோழமை 🔥
💟Benny *presence*
கிட்ட திட்ட Sujith ஓட mind set thaan எனக்கும்.. Feel better 😊
Ena avasaram vazhaka enga poida pothu ❤ still with the hope
இழப்பதற்கு இனி ஏதுமில்லை எனும்போது தான் நீ அறிமுகமானாய்.
Sari...andha friend nishanth ah enna panneenga...adichu Chettinad chicken aakkiteengala😂😂😂😂
செம்ம ப்ரோ.
இந்த தொற்று நோயால குடும்பத்தை பிரிஞ்சு எப்போ பாப்பேன்ன்னே தெரியாம வெளிநாட்ல மாட்டிகிட்டு இருக்க எனக்குலாம் ஏதோ ஒரு சந்தோசத்தை குடுக்குது.
HERO AND HEROINE RENDU PERODA ACTING'UM SUPER...😊👌 HEROINE'ODA DIALOGUES YELLAM SEMMA...🔥🔥
Vaazhrathu thaan dholar purpose 😍❤️
அழகான காணொளி ,அழகான நாட்கள் , அழகான நட்பு, அழகான துணை, அழகான ஆறுதல்..!
Yen ivlo seekiram mudinjithu nu thonuchi. 2min la like kuduthachi. Ivloooooo yatharthamaa!!! Thank you for the 16min
Superb story...
Imagenation vera level...
Ithu unmai ya irundha superraa irukkum... Vera level feel... Thanks a lot... For this angle of view..
Title madhiriye indha short film uh different ah iruku ❤ super ah iruku 😊 dialogue la romba super uh ❤ congratulations to the team 🎉😊😊
Romba azhagana oru unarva koduthuringa
Anaivarukum vazhthukal mukkiyama dialogue writing is amazing...❤️😍
I was afraid it will finishh by love.. thank you for ending just with friendship.. everything so real and simple which made it extraordinary..
kaludha vaalrathae purpose dha..... super bha :)
Semma...enaku padam romba pidichiruku...Best wishes for the team 👍👍👍💐💐💐💐
1st lockdown la vantha movie ah 2nd lockdown la pakran, very nice, feel good and positivity kedachirku
V. Srikanth 💚
A heartfelt reflection on existentialism and relationships.
Always a fan!
Genuinely nice... with low cost filming ivlo nalla story telling panna mudiyuma? Astonishing da
Favo Song YuvaN's "Parave engu irrukirai".... Podu....! Loves!!!
Semma ya, casual aa act pannirukkanga 👌👌👌
யோவ் மனுஷா அழகுயா... மொத்த டீமையும் கட்டி புச்சி முத்தம் குடுக்கணும் போல இருக்குயா... ச்சா என்னா உணர்வு தெரிமா பாக்குறப்போ...😍😍😍❤️❤️❤️💐💐💐💐💐
Dai oru like tha poda mudiuthu .....guys you rocked
Watched more then 100 times
Both characters was like symphony....
Hey yarubaaa story.. Semmaa job...
அருமையான அழகான குறும்படம்😍😍💪🥺💐
Whatte beautiful film .. amazing cinematography !! One of the finest oru Motta madi evlo azhaga erukuma.. epdi ori director ah hero akiteenga nalla vera pannirukaru .. yengalukulam chance kedaikadu edukaprom :P I loved this film .. the girl rocked it too.. music was fab.. finally Parvathy touch❤️
ரொம்ப அழகா இருந்துச்சு ❤️🤩😍
Arumai iyakkunare.. -Thathuvak kavithai pola irunthathu.. congratulations director and team
@idly upma
I started to watch this video because that title which very different..But after completely watching the video, I was blown away by it..Super video
Lovely lovely acting super a irunthuchu good team
Why all doors are closed for me? ஏன்னா இது லாக்டவுன் டா🤭🤣🤗🤣🤭🤣🤭🤣🤣🤣🤣🤭🤭🤭🤭
Dailogues and The way two convers was topnatch
சாமி நம்மட பாஷை பேசுது எண்டு Depression, anxiety எல்லாம் ஓடிவந்திரப்போகுது.😉😆
😂😂
After long tym oru nalla short film.....
Congrats to the director...
Especially that last dialogue "valrathu dhan purpose" 😍
Silence speaks a lot and single word answers too !!! 👌👌👌
Superb film.... very natural acting ...especially that girl.....'mayira pannirpa'..😄👌👌👌
The Great.🤝👌👍💐
Semma, absolutely 🤗 lovely . Romba yedharthama neraya visyam sollirkinga ...... Semma cute boss (director) innum neraya intha maathri movies pannunga please😊
I could feel everything that happened in this film. Mr.Sujith, if you read this, just know you have a beautiful future and life ahead of you. Thank you for this
Thank you for your kind words ❤️❤️❤️
My Name also surjith 😀
@@SujithNSubramaniam hi Sujith this is surjith 😀
What 16 mins went by without an ounce of distraction ...!! Good work 👍🏾
Thanks Sujith and that girl for beautiful movie.
Elam sirappu vaalrathu than purpose...
Oru satharana Janaranjagamana Padam
Niraya peruku poyu seranum...
Niraya murpokku thanama sinthanaiyudan iruku arumai thozar
കിടിലൻ...🔥
Enna avasaram valka Enga poida pokuthu♥
@my playlist enthuvaadaii😝😝😝
Super bro... Vera level la eruku ungaloda concept ellame... All the best
slice of life !! Fell in love with the characters completely! ❤️❤️
Awesome Team! A very nice one!
AWESOME SCRIPT...😊👌 HATS OFF TO YOU TEAM...😉👍👏
நல்ல காணொலி தற்கொலை முடிவல்ல வாழ்க்கை வாழ்வதற்கே அருமை 🎉
And the Oscar goes to "Sangeetha S".. good goin benny...all the best
Full packed short film. Casting camera music and direction vera level
V.NICE , JUST LIKE A POEM
It is such creative expressions that sometimes makes me feel grateful we had this lockdown. Thanks for this.
So realistic Dialogue
Really hats off
Beautiful! Acting, dialogues ellame romba natural ah iruku, azhagana padam! Vaazhthukkal!
I love the film, all the best wishes to the Team.
Super bro 👌
😂pin uvsi content vera level 🔥
Vera level 😍👌❤. After watching I was just shocked how I missed to watch this beautiful shortfilm. Congrats to the entire team. Delivered such a beautiful message in short time ❤
Tastefully done....Congratulations team
Simple & Awesome (first Cmnt in youtube)
Just loved it. So casual..no drama.. less is more
really superb... thanks for this.... benny beauty...
Sema short flim antha Malayalam feel touch sema... traffic satham rasikum padiya mathuna scene lam❤️❤️ orey vartham antha nishanth ethavathu frame la vanthrukulam
Such a nice film patha 1 mins la avalava interestah irunthuchu spr spr 😘😘😍😍😍😍
Super awesome really semma
நல்லாருக்கு. மேலும் மேலும் improvise பண்ணிக்கலாம். நன்றி.