ini | இனி | Tamil Short Film | Abdool Lee, Sana | Surya Bharathi | Sujith | Idly Upma Originals

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 735

  • @vinunathanrenga
    @vinunathanrenga 4 года назад +33

    ruclips.net/video/LVMvhYu54hU/видео.html&ab_channel=AsiavilleTheatreTamil Interview with Ini short film team.

  • @FeelGood0786
    @FeelGood0786 4 года назад +34

    யாருப்பா இந்த இயக்குனர்... நிச்சயம் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.. வேற லெவல் சினிமா...

  • @Ranjani.V
    @Ranjani.V 4 года назад +22

    "Kalyanathuku apro tha theriyuthu kaathu evlo mukkiyam nu" Semma dialogue.
    Both of them acted so well, amazing. Such a wonderful film.
    Congratulations to the entire team 👏👏👏

  • @gopinathanjanarthanan7498
    @gopinathanjanarthanan7498 4 года назад +261

    Acting was so natural for both...it did not appear like they were acting. They lived it and we loved it...👌👌👌 Kudos to the whole team.

  • @selvakani1976
    @selvakani1976 4 года назад +6

    சூப்பர், நல்ல கதை எதார்த்தமான நடிப்பு கொஞ்சம் கூட ஓவர் ஆக்டிங் இல்லை பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் (சானு உதயகுமார் மற்றும் அடோலி) பின்னணி இசை ரொம்ப அருமை உங்களிடமிருந்து இன்னும் நிறைய படைப்புகளை எதிர்ப்பார்க்க வைத்திருக்கிறது.

  • @singaravelusingaravelu2744
    @singaravelusingaravelu2744 4 года назад +7

    நான் இது வரை பார்த்ததிலேயே நல்லதொரு short film இது தான் என அடித்து சொல்வேன். இதில் பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  • @giridharan276
    @giridharan276 4 года назад +10

    I am a Thriller films maker but this short made me to watch completely because of natural acting and hidden interesting layers. Great Team!!! Happy to watch it.

  • @sheikmid7346
    @sheikmid7346 4 года назад +5

    முதல் முறையாக இந்த காணொளியை இப்போது நான் பார்க்க நேர்ந்தது, மிக அருமை நன்றாக இருக்கிறது
    வருத்தமான விஷயம் என்னவென்றால் subscribe பண்ணாமலேயே எல்லோரும் பார்க்கிறோம் அதை பண்ணிவிட்டு பார்த்தால் நன்றாக இருக்கும்😏

  • @pulikutty5076
    @pulikutty5076 3 года назад +6

    Really greatest flim fantastic screen play ❤️👍 congratulations team❤️👍

  • @rajadharanicr7319
    @rajadharanicr7319 4 года назад +8

    Yaaarunga ivaru 👌👌👌👌👌👌👌👌 semma acting..... fan of Sethu anna character 🥰🥰🥰🥰

  • @சங்கத்தமிழ்-ந1ந

    சிறப்பான நடிப்பு...
    இரு கதாபாத்திரங்கள் மட்டும்...
    ஒரு சந்திப்பு மட்டும்....
    அருமை...

  • @mohamed3218
    @mohamed3218 4 года назад +166

    வாழ்க்கை இவ்ளோ சுலபம் தாங்க....நாம தான் தேவையில்லாத பிரச்சனையலாம் தலைல தூக்கி போட்டுட்டு சுத்திகிட்டு இருக்கோம்....

  • @MP-xo3nv
    @MP-xo3nv 4 года назад +88

    Climax message conveyed:
    Persons who dont gossip get affected by others gossip....but still they withstand with that not gossiping about anyone and convey to their next generations too.👏👏👏👏

  • @incredibledjam5107
    @incredibledjam5107 4 года назад +18

    I like this guy. He naturally delivers expression and dialogues, which further reinforces directors creativity and can hide minor mistakes, which Lee can compensate with his mannerism. Great work overall, Music, Camera, Editing, Actors and Direction 👍

  • @gokulrajd4103
    @gokulrajd4103 4 года назад +85

    Sillukarupatti La Oru Segment Mari Irukuu
    💚💚💚💚

  • @M.Sweatha
    @M.Sweatha 10 месяцев назад +1

    Idly upma mostly gives feel good content videos❤❤really gud.. loved it...congrats whole cast and crew 🎉🎉

  • @kirubaharanmayilvahanam8201
    @kirubaharanmayilvahanam8201 3 года назад +4

    Yov ennaya idhu... oru sinna kadhaya.. ivlo interesting ah panni vachirukkinga.

  • @gnanaguru6118
    @gnanaguru6118 4 года назад +36

    Terrace is the best place to find a heaven. Idly Upma had have a sentiment of terrace and feel good throughout their films.

  • @anilonamashetti
    @anilonamashetti 11 месяцев назад +1

    This is so good, I loved those conversations and their expressions wow. I don't know how I missed this. I'm watching again and again. 💙

  • @srvelraj21
    @srvelraj21 4 года назад +1

    என்னடா இது அய்யோ 🙄😟🙁😅😃😍 சூப்பர் அருமை வாழ்க ❤️👌👌👌👏👏👏👏👏

  • @RocknRoll922
    @RocknRoll922 3 года назад +3

    மிகவும் அருமை..👌
    இலக்கணம் மாறாமல் மீறாமல் செதுக்கப் பட்டிருக்கிறது.. திரைக்கதை,வசனம் மிகமிக அருமை.. காண்பவரை அந்த பாத்திரத்திற்குள் இழுக்கின்ற ஈர்க்கின்ற வலிமை படைத்த இயக்கமாக உள்ளது... யாதார்த்தமான சிறப்பான கதாப்பாத்திரங்கள் திரைக்கதைக்கு மேலும் வலிமை சேர்த்திருக்கிறது... எரிச்சல் ஏற்ப்படுத்தாத இதமான இசை இன்னொரு பலம்.. காட்சிகளை உருத்தாத ஒளிப்பதிவு மேலும் அழகு சேர்த்திருக்கிறது... வசனம் எழுதியது யார்..?? பட்டையை கிளப்பிருக்கிறார்.. தாயைப்போல பிள்ளை என குழந்தையின் மேன்மையை சொல்லி முடித்திருப்பது மிக நேர்த்தியான திரைக்கதை இயக்கத்தை அச்சாணித்தரமாக உணர்த்துகிறது... துளியும் விரசமற்ற ஒரு தூய படைப்பை அழகாக வழங்கிய அத்தனைப் படைப்பாளிகளுக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்...💐💐💐

  • @iambhavanagowda
    @iambhavanagowda 11 месяцев назад +1

    This is one of the best short films I have ever watched... kudos to the whole team. We really hope that your channel uploads more shortfilms frequently... ❤

  • @gowtham743
    @gowtham743 4 года назад +37

    sujith cinematography is a poem watching his works is a pure Bliss

  • @murali5493
    @murali5493 4 года назад +17

    கணவன் இறந்தால் தான் ஆணின் அருமை தெரியும்
    மனைவியை பிரிந்தால் தான் தனிமை தெரியும்
    ஆகா மொத்தத்தில் கணவன் மனைவிக்கு புரிதல் இருந்தால் தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் 👌👌👌

  • @ramasamyr3795
    @ramasamyr3795 4 года назад +3

    ஒரு ஆணோ பெண்ணொ தனக்கு ஒரு இணையைத் தேடும்போது உதவி செய்ய எவரும் இல்லை என்பது எவ்வளவு கஷ்டமானது. தேர்வுக்காக அவர்கள் சந்திக்கும்போது உரையாடலைத் தொடங்குவது எவ்வளவு கடினம் என்பதில் ஆரம்பித்து மிகவும் எதார்த்தமாகப் படமாக்கப் பட்டுள்ளது. அப்துல், சனா இருவரும் நடிப்பதே தெரியாமல் நடித்திருக்கிறார்கள். கதை சொல்லப் பட்ட விதமும் இயக்கமும் அருமை. இசை குறும்படத்துடன் மிக அழகாக இயைந்து செல்கிறது. குழந்தையும் மிக அருமை. மொத்தத்தில் மிகவும் திருப்தி அளித்த ஒரு நல்ல குறும்படம். இதில் தொடர்புடைய அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  • @ws4g
    @ws4g 4 года назад +41

    Loved every second of "Ini"... Thank you for bringing this film to us... Surya, Sujith, Pranav, Sana and Abdool❤️....

  • @franklinrayan4923
    @franklinrayan4923 4 года назад +21

    Ena daaaw panni vachirukeeengaaaa 😍😍😍😍😍😍
    A - Z perfect .... Out of words ♥️

  • @anandmax2459
    @anandmax2459 4 года назад +1

    புதிய முகங்கள்.....
    புதிய பார்வை.....
    புதிய சிந்தனை.....
    புதிய அனுபவம்......
    புதிய அறிமுகம்......
    வாழ்வின் எதார்த்தம்.....
    புதிய தொடக்கம்......
    இயல்பான குடும்பம் கட்டமைப்பு......
    சிறு புன்னகை.....
    துளிர் காதல்......
    அறிமுகம் அற்ற நட்பு.....
    வாழ்வின் இரண்டாம் பயணம்....
    ....
    It's made my day.....
    ❤️❤️❤️❤️
    All the best.....

  • @madm7071
    @madm7071 4 года назад +4

    லவ்வ பத்தி ஒரு புரிதல் கிடைச்சது .... பல பேர் சொல்லுவாங்க சொன்ன புரியாது, அதன் இது (❤️)...feel பண்ணுங்க மக்களே.
    இந்த team members பெருமையா சொல்லி kidalam ...எனா யோவ் செம்ம இருக்குயா ...❤️

  • @shankarganeshn2778
    @shankarganeshn2778 4 года назад +1

    Wow recent times la evalo edharthamaana and nerthiyaana oru short film paathatha gnyabagamey illainga. Self Alliance👌 Romance ye illa thaa Romantic screenplay 👌 Perfect BGM and Music engeyum chinna disturbance kooda illainga. Camera and Camera angles ellam romba romantic mood create pannuchune sollalaam. Acting romba 2 perum sirappaga pannirkanga. Mothathila Arumai Alagu Arputham. Kudos to the entire team. Ippudi oru script pannanum nu nenaichadhukke evalo venalum paraatalaam. Gen changing people is mind changing so touch the untouchable break the stereotype like this art.

  • @MohamedIsmail-mo6or
    @MohamedIsmail-mo6or 4 года назад +2

    Very nice I forget myself and send inside these flim

  • @lalithavaishnavi.m4851
    @lalithavaishnavi.m4851 3 года назад +3

    Sethu anna neenga ingayum vantingala❣️✨ethana short film movies paathalum vT Sethu anna maraka mudiyathu.......btw this film so good 😍

  • @Arvind-yh6vo
    @Arvind-yh6vo 3 года назад +3

    Very nice. That child acting was very nice n short

  • @madhavandelta2315
    @madhavandelta2315 4 года назад +7

    ஒரு 18 நிமிடங்கள் பாலுமகேந்திரா எங்களுடன் இருந்தது போல் இருந்தது
    ஒரு கதைக்கு சுவாரசியமான காட்சி அமைப்பு தேவை இல்லை என்பதை இந்த குறும்படம் உணர்த்திவிட்டு செல்கிறது.
    நரனுக்கு என் நன்றிகள் சூரிய பாரதிக்கு என் வாழ்த்துகள்.
    அந்த பெண் தேர்வு ஆசம் பாய்ஸ்

  • @sadikmohammed429
    @sadikmohammed429 4 года назад +2

    👍💪👌1000 likes , something different but real story. Congrats.vazhga valamudan

  • @watsupmila9686
    @watsupmila9686 4 года назад +1

    Dear idly upma unga movies la pathu mudichuta please make more I’m your biggest fan ❤️❤️❤️❤️

  • @MEswaraPrakashIRTT
    @MEswaraPrakashIRTT 4 года назад +8

    The actor's acting is natural, especially in vallamai thaarayo serial.. Soooper doooper acting., whenever he comes, I'll never miss the scenes. And the heroine acting also superb in this short film,.. Overall a good short film. Kudos to the team, keep going..

  • @prasanths3838
    @prasanths3838 3 года назад +8

    Idly Upma ... I'm really falling for your short films. Such a natural way of taking a story. My hearty wishes to the entire team... ❤️

  • @hkalimuthu590
    @hkalimuthu590 4 года назад +3

    Yannavo therila.... something..❤️..Ramba pudichiruku...❤️

  • @abhilash.k1162
    @abhilash.k1162 4 года назад +2

    Adipoli actually matured love is always greater than romantic love 👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sivaramakrishnanayyanar25495
    @sivaramakrishnanayyanar25495 4 года назад +13

    One of the best short films.. Hats off to the team 👏👏👏 They both lived in that character. Awesome script.. All the Best to the whole team for their future projects.
    Loved all performances including that child character.
    Abdool anna you nailed it and awesome performance by sana mam

  • @subramanianr6664
    @subramanianr6664 4 года назад +16

    யதார்த்தம்..😌
    இனி..💚
    அருமையான நடிப்பு..😍
    கதை..👌🏻
    இசை..🥰

  • @tjsharan2250
    @tjsharan2250 3 года назад +3

    It’s really good 👩‍❤️‍💋‍👨

  • @sangeethachinnu769
    @sangeethachinnu769 Год назад +1

    Enna soldarathuney theriyala. Congrats team❤❤❤

  • @nandymalar
    @nandymalar 4 года назад +2

    Epdilam shortfilm edukeeranga pa chanceless its so natural came bcz of abdul . Awesome short film innum iruka koodadhunu irundhuchu ovvuru scenum avlo super ah irundhuchu sana s acting s tooo good abdul asuasual nailed it😍👌. Kudos to director👏👏👏👏

  • @raji4608
    @raji4608 Год назад +2

    a mirror shot in Tv screen reflection of her 😍😍 vera level

  • @lonely_girl1482
    @lonely_girl1482 4 года назад +30

    Beautiful piece of work!!! how reliving it is to see remarriage normalized. As usual the frames were brilliant. You guys have created a standard for yourselves.

  • @vikramsivan120
    @vikramsivan120 4 года назад +18

    Romba sandhosama eruku entha shortfilm pathutu💙💙 அருமையான படைப்பு ❤️ team ku congratulations 😘

  • @1617dreams
    @1617dreams 4 года назад +1

    Vaalkkaiyin aalamana pathivugalai kurumbadam moolam koduthu irukkireergal super...

  • @naviinvp4569
    @naviinvp4569 4 года назад +13

    ithu mathiri nalla short film lam irukanala thanga manasu konjam pleasant ah iruku, really it is not idly upma it is a good meal felt so pleasant and hopeful, please always provide us another good meal like this, fabulous team work

  • @ratnakarrocky1451
    @ratnakarrocky1451 4 года назад +10

    Just watched after Rakul's recommendation. It's a masterpiece 🙏 Natural performances from alp characters. Congrats for whole team.

  • @thelifeofprassi8844
    @thelifeofprassi8844 4 года назад +11

    Beautiful frames and composition..Dir Vasanth sir movie feel..SANA acting was too good..Congrats to the whole team

  • @Kongu_Jai
    @Kongu_Jai 4 года назад +6

    அருமை...'இனி'யும் தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

  • @gouthamvasu3642
    @gouthamvasu3642 4 года назад +6

    Beautiful making❤️🖤pranav bhai❤️🖤surya,nava,sana,sujith,abdool elam..,🖤❤️and sound designing also

  • @syzbro
    @syzbro 4 года назад +1

    Super and congrats all Cruze
    Act and screen play is good
    Music as well

  • @வல்லவன்-ய7ஞ
    @வல்லவன்-ய7ஞ 9 месяцев назад +1

    வாழ்த்துகள் இயக்குநர் சூர்ய பாரதி நல்லாயிருக்கு, ஹீரோயின் selection super

  • @Sk_tradz
    @Sk_tradz 3 года назад +3

    Unamaya vehh இனிக்குது😁😁😁

  • @RajKumar-zn4jf
    @RajKumar-zn4jf 4 года назад +2

    This is what short film is about too.....winning tones of awards doesn't make a good film. its about how it reaches the people .how it makes them feel. For 10 min its completely made involved , amazing just continue the good work. Hats off

  • @MrCoolbuddy1987
    @MrCoolbuddy1987 3 года назад +5

    excellent short film. Eye opener for ppl like me who dont listen to their spouses. Thank You

  • @sathiyamoorthi6527
    @sathiyamoorthi6527 4 года назад +4

    Perfect acting Sana udhayakumar and abdool Lee . We are waiting to see your performance in silver screen as soon as. summa kizhi kizhinnnu kizhichittinga..... unmaiya sollanumna wish panrathukku sariyana words kedaikkala😘😘😘😘😘😘😘😘😘😘

  • @Silvesterfernando
    @Silvesterfernando 4 года назад +2

    அருமையான நடிப்பு வளர்க உங்கள் பயணம்👌👌👍👍

  • @manuanactorslife9296
    @manuanactorslife9296 4 года назад +6

    Wonderful film.. Abdool anney😘😍❤ love you ney.. Semmaya panirukinga.. Movie is so poetic.. Antha Tea cup paathi kudichu veichathu ellam vera level.. Aprom antha Kaathu vaai dialogues.. Hats off.. Cinematography vera level🔥 Art work semma.. Last la amma ponnu nu solama sonathu ellam vera mari 👏🏼👏🏼👏🏼👏🏼

  • @saravanakarthikasankaralin2819
    @saravanakarthikasankaralin2819 4 года назад +65

    காதல் அதன் இயல்பில் மலரும் பூவாய் பார்க்க நேர்ந்தொரு அனுபவம்!

  • @caaravindh
    @caaravindh 3 года назад +5

    A warm short film that I've seen in a long time. Nice work by the cast, script writer and director.

  • @HanvikhA-NeelihaA-FarmS
    @HanvikhA-NeelihaA-FarmS 4 года назад +2

    அருமையான நடிப்பு ❤️நல்ல பதிவு

  • @jonsantos6056
    @jonsantos6056 4 года назад +2

    Very nice feel good film to team. Rendu peru acting and also chemistry was very nice. All the best.

  • @vinothe9047
    @vinothe9047 3 года назад +2

    Nice one... Superb flow... You have bright future...

  • @sb3069
    @sb3069 4 года назад +4

    Loved this short film . Husband n wife friendship is soooo much better than husband wife relationship

  • @rajeshsundararajan1008
    @rajeshsundararajan1008 4 года назад +15

    This is beautiful! Proud proud of you Sana. Congrats to the team. Well crafted, well packed little wonder. I'm in love 😍

  • @Saravanakumar-dw9hq
    @Saravanakumar-dw9hq 4 года назад +1

    அந்த last shot சத்தியமா....விழுந்திட்டேன்... வேற லெவல்...

  • @sreenidhi4736
    @sreenidhi4736 4 года назад +11

    It was a beautiful depiction!!! Loved it!! Clear direction, story telling!! ❤️❤️❤️❤️❤️❤️ loads of love!!!!!

  • @thamizhmani9315
    @thamizhmani9315 4 года назад +5

    Only those who have felt can feel this , its quite heart warming for those who are out there facing struggles keep promoting more for our emotions

  • @MaheshMahesh-ud7xq
    @MaheshMahesh-ud7xq 4 года назад +7

    Abdool brother what a versatile actor, congratulations team waiting for another soulful Film

  • @abdulbaseed5643
    @abdulbaseed5643 4 года назад +3

    நான் பார்த்த தமிழ் குறும் படங்களிலேயே இதுதான் சிறந்தது. நிச்சயமாக குறும்படங்கள் உலகத்தரத்திற்கு செல்வதற்கு இதுவே சான்று. வாழ்த்துக்கள் சூரிய பாரதி. abdool lee மற்றும் சனா உதயகுமாரின் நடிப்பும் சிறப்பு. நரன் உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் சிறப்பான சிறுகதைகளை தாருங்கள். 🙏👌 #### இனி இதுபோல் இன்பம் ஆகட்டும்🥰🥰🥰🥰🥰

  • @raji4608
    @raji4608 Год назад +1

    கடைசி காட்சியில் கொடியில் பூத்த பூ மொத்த கதையையும் சொன்னது சிறப்பு😍😍😍

  • @priyadharshini3782
    @priyadharshini3782 4 года назад +2

    heart warming :-) direction semma... acting ila pa they lived.romba pidichu irunthathu.......

  • @saravanaje2951
    @saravanaje2951 4 года назад +6

    அழகாய், அட்டகாசமாய், அருமையா வந்துள்ளது. வாழ்த்துகள்.

  • @madhavang.r6109
    @madhavang.r6109 4 года назад +3

    I started to laugh unconsciously when she is telling ellartium oru mari moonja vachipen...... Orru nu..... Sema flim.. This director has bright future plz do a mainstream movie like this

  • @svk1712
    @svk1712 Год назад +1

    This so real not seems to be like a film ❤

  • @madhumathiPoetry
    @madhumathiPoetry 4 года назад +28

    Such a heartwarming film.♥️ Realistic.
    Humour, Poignancy, gently handled. Brilliant யதார்த்தமான acting by Sana and Abdool. The child too. :)
    A very important message, beautifully conveyed without being preachy.
    Kudos to the entire team!

  • @rathinamrathinam8085
    @rathinamrathinam8085 3 года назад +5

    Superb..... Nice Film ..
    Congrats team

  • @tonythomsan
    @tonythomsan 4 года назад +2

    Awesome story , both are like natural

  • @gabyangel4297
    @gabyangel4297 4 года назад +1

    Nice work and action. Super team.. Congrats from gaby👏👏👏👏

  • @lonely_girl1482
    @lonely_girl1482 4 года назад +11

    Finally!!!! Was Waiting for a idly upma original

  • @selvabalaji4564
    @selvabalaji4564 4 года назад +1

    Nala performance abdool na,azhagu...!!kudos team..

  • @ramjeevijayaraghavan8164
    @ramjeevijayaraghavan8164 Год назад +1

    11.11 la - naan 7th standard thananga. Aana evlo tough sum ah irundhalum oru thadvai parthutta..... Ram bought 7 mangoes, Ganesh bought 3 mangoes - tough ana sum nga. Spray adichirukkenga....naan 7th standard thananga Sooper Abdool...(அப்தூள்). WOW. Director... Asathitte. Oru lengthy hours la pesuna ippadithan variety ya vum sammantham illamalum irukkum. Aana, nalla irukku. Romba elimai. Romba Romba azhagu.
    Trigonometry - college - 7th standard actually showing the difference where its. Naan college la villi, yaarum naan pesuna yaarum listen kooda pannamattanga. Appo Abdool ezhundhu poguradhaiyum adhe listla sekkalam. andha moment Sana's expression is super... Wishes to the whole crew - esp. to script and screenplay. Director, dialogue writer nalla (Surya Bharathi) future irukku.......

  • @gunasekaran3040
    @gunasekaran3040 4 года назад +3

    Very natural performance. Very nice bgm. Nice dialogues. This writer and director of a guy to keep watching. Great job team.

  • @dilanvaradharajen8421
    @dilanvaradharajen8421 4 года назад +46

    24 மணி நேரமும் ஓடிட்டு இருக்குற tv இனி கொஞ்சம் rest எடுக்கட்டும் நீங்க சொல்லுங்க.. ன்னு போற போக்குல இயல்பா கடந்து செல்ற விஷயங்கள் மாதிரி இந்த படமும் அழகு ♥️

  • @sukumard4537
    @sukumard4537 4 года назад +5

    wow.. i am impressed.. great work team.. wonderful dialogue delivery and writing.. screen presence of both of them is beautiful.. It flowed.. sensitive but sensibly handled.. The level of maturity while handling this subject is great.. i am thinking what would it be like talking to the writer of this short film.. I am sure immense amount of effort and time has gone into.. congrats..
    just a wild guess.. Madurai film maker I guess..

  • @aswinias6489
    @aswinias6489 4 года назад +1

    Sema suprbbb acting.... Congratulations 👌

  • @ramamurthyb7506
    @ramamurthyb7506 4 года назад +3

    இது போன்ற கதைகளைக் கையாள்வது கடினம் மட்டுமல்ல, முதலில் அதற்கு துணிச்சல் வேண்டும். ஒவ்வொரு காட்சியும் நேர்த்தியாகவும், பக்குவம் நிறைந்ததாகவும் இருந்தது.
    மிக அழகாக நகர்த்திச் சென்ற இயக்குநருக்கு பாராட்டுக்கள்.
    நீண்ட காலத்திற்குப் பிறகு, வலைதளத்தில் இப்படி ஒரு காணொளி பார்த்தது மிகவும் மன நிறைவாக இருந்தது. மேலும் இது போன்ற பல காணொளிகளை எதிர்பார்க்கிறேன்.

  • @divyaprakash578
    @divyaprakash578 4 года назад +2

    Very nice...yetho manasula oru niraivu.katha nallarukka illa ivunga acting nallarukka nu sollave therila.yethoorumari nane antha kathaikkula poita mari irukku.l like very much.nalla pathivugal niraivana manam.valthukkal

  • @umaathevi4326
    @umaathevi4326 Год назад +1

    யதார்த்தமான நடிப்புடன் அருமை....regards from Malaysia

  • @gopsneyveli9345
    @gopsneyveli9345 2 года назад +2

    One of my best ever watched short film

  • @sri3950
    @sri3950 4 года назад +7

    I m impressed. She really looks like my first love, she was 2 years elder than me, assistant professor in engineering college. I thought we made for each other. Days passed! I didn't tell her. She was 30 & I was 28. One day she invited me to her marriage. Still that's hurting.. she is resembling my first love, wearing saree. Little pain.
    Also one thing in this short film matches my first love. When a woman is really interested in a man, she will definitely show her legs to the man who she is in love. In this she showed her legs for a reason being pain, but that's not really. In my case, she bought jewelry (kolusu) for her legs. When we were talking, she showed her legs. She told me see her jewelry. Unforgettable moment, I came to know she was in love. My heart started jumping between earth and sky.

  • @arasunagu8060
    @arasunagu8060 4 года назад +1

    Very nice. God Bless You and Team.

  • @sureshsamysworld6720
    @sureshsamysworld6720 4 года назад +11

    Such a brilliant script and subtle acting and the music lifts the whole movie. It’s an Art.

  • @Aidenthedoberman
    @Aidenthedoberman 4 года назад +2

    இவ்வளவு அழகான ஒரு இயல்பான குறும்படத்தினை நான் பார்த்தது இல்லை பார்க்கப்போவதும் இல்லை ...
    எவ்வளவு எதார்த்தம், எவ்வளவு அழகு...
    மெல்லிய இதமான இசை.... அழகான புரிதல்... அழகான கதை....
    நன்றி

  • @JoshYoKi
    @JoshYoKi 4 года назад +4

    What a lovely film!! ❤️ Thalaivan Abdool!!! ❤️👍

  • @ajithkrishnan1739
    @ajithkrishnan1739 4 года назад +7

    First thoovaana thumbigal...now ini..quality content ipdliupma❤️🤘