Marakkave Ninaikiren | Tamil short film with English subs | Rishikanth, Rohini | Idly Upma Originals

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии •

  • @IdlyUpma
    @IdlyUpma  Год назад +104

    Please rate and review our film on letterboxd :) letterboxd.com/film/remembering-to-forget/

  • @shamiliswami4293
    @shamiliswami4293 Год назад +912

    I love how the casting is not based on some unrealistic beauty standards or some sort of typecasting where a particular character depicts such body type. It's a genuine human relationship beyond the physical appearance and it's very refreshing. The actors were great, keep up the great work.

    • @monisha2352
      @monisha2352 Год назад +8

      I mean that was the whole point .

    • @shribhavani4549
      @shribhavani4549 Год назад +6

      It’s been a long time I saw a good and a realistic one like this, now a days any form of entertainment has become more of fantasy, your team is really brave enough to show the truth n reality by showing real situation which many girls go through and casting is also very natural not like the cute girl n soft/rugged boy

    • @bavanirishiya1891
      @bavanirishiya1891 Год назад

    • @krishnarajA-is6wn
      @krishnarajA-is6wn Год назад +3

      ​@@monisha2352she just exploiting intellectual bunda mentallity

    • @mittaizo6237
      @mittaizo6237 Год назад +1

      Actually she was beautiful only

  • @ranjithgopalakrishnan6987
    @ranjithgopalakrishnan6987 Год назад +228

    நல்ல குறும்படம்.நான் கேரளா இருந்தும் தமிழில் கமென்ட் போட்டிருக்கிறேன் தோழர்களே.

  • @adeleduram1777
    @adeleduram1777 11 месяцев назад +52

    They don’t look like they’re acting. Very natural. Cute couple.

  • @anusuyamalaisamy267
    @anusuyamalaisamy267 Год назад +14

    என்ன ஒரு அழகான காதல் கதை இவங்க ஒண்ணா சேரணும்னு ஊரே காத்திருந்தாங்க அதுல நானும் ஒருத்தி ஒரு 20 நிமிஷம் சீரியஸா பார்த்துகிட்டு இருந்த எனக்கு❤ மனசுல திடீர்னு ஒரு சந்தோஷம் ரொம்ப அருமையான படம் கிளைமாக்ஸ்ல அந்த கண்டக்டர் வேர்வை வந்தது அவருக்கு மேல எனக்கு டென்ஷனா இருந்தது நான் எந்த படத்தையும் பார்த்து எவ்வளவு டென்ஷன் ஆனது இல்லை சுமி என்ன சொல்ல போறாங்கன்னு நெனச்சேன் அருமையான முடிவு 💐💫😍

  • @gokulmurugavel4103
    @gokulmurugavel4103 Год назад +95

    காதல் என்பது அழகு சார்ந்ததல்ல.. மனம், நம்பிக்கை சார்ந்தது.. நான் பார்த்ததில் அழகான காதல்.. அழகான ஜோடி..
    வாழ்த்துகள் 🎉❤

  • @FeelGood0786
    @FeelGood0786 Год назад +3

    யாருப்பா அந்த டைரக்டர்.. வேற லெவல். பின்னணி இசை பின்னிட்டிங்க.. விரைவில் வெள்ளித்திரையில் வருவீர்கள் வாழ்த்துக்கள்.. அந்த அக்காவின் நடிப்பு வேற லெவல்..

  • @Rimasamayal
    @Rimasamayal Год назад +48

    Omg 😱 ethana naal feed la indha video vandhum skip panniten. Chaa i regret it. I love how it ended in a right way❤.

  • @harisjanu8498
    @harisjanu8498 Год назад +3

    ரொம்ப நாளா லைக் லிஸ்ட் ல இருந்தது.இன்று காலையில் யதார்த்தமாக பார்த்தேன்.இந்த படம் என்னோட ரொம்ப connect ஆச்சு.இப்படித்தான் கிட்டத்தட்ட நாங்களும் சேர்ந்தோம். முடிவில் கண்ணீர் வந்தது...

  • @eternalsunshine1828
    @eternalsunshine1828 Год назад +119

    Direction, casting, actors, bgm, soundeffects.... Everything deserves a big applause ✨️❤

  • @Blue_angel_6527
    @Blue_angel_6527 Год назад +50

    எதார்த்தமான காதல்.... பார்க்கவே அழகா இருக்கு ❤❤❤,
    நிறத்தையும் உடல் வாகையும் மட்டுமே பார்த்து காதலிக்கும் 99%சதவீதமானவர்களுக்கு மத்தியில் என் போன்ற பெண்களுக்கு ஒரு உண்மைக்காதல் நிச்சயம் கிடைக்கும் என இந்த short film பார்க்கும் போது தோன்றுகின்றது ❤😊
    #I'machubbygirl
    ஆனா என்ன கொஞ்சம் காத்திருப்பு , பொருமை , தேடல் எல்லாமே அவசியம்..... கிடைக்குமான்னு தெரில ஆனாலும் நம்பிக்க இருக்கு

  • @sansat3652
    @sansat3652 Год назад +193

    Yaaru heroine ah ipdi kaamika maatanga..you broke the stereotype..the character sumi was 💥💥💥so nice!

    • @TheresaP-dd6vs
      @TheresaP-dd6vs 9 месяцев назад +1

      Ippa niraiya pengal ipdithan irukkaanga..

  • @pratheekshaapratheekshaa1215
    @pratheekshaapratheekshaa1215 Год назад +33

    My heart melts at... "Rendume nee thane sumii..."🥺🥲❤🤗

    • @ramya8486
      @ramya8486 5 месяцев назад

      I literally searched for this comment😅

  • @rithikashree6294
    @rithikashree6294 6 месяцев назад +20

    Woooooooooow super நானும் ஒரு குடிகாரனின் பொண்டாட்டி தான் குடியால என் குடும்பமும் நடுத்தெருல இருந்துச்சு 2 1/2 வருஷமா பிரிந்து வாழ்ந்தோம் என் அருமை அவர் பிரிவில் உணர்ந்தார் அவர் குடியை விட்டார் என்னை தேடி என் அம்மா வீடு வந்தார் இனிமேல் அப்படி நடக்க மாட்டேன் என்று சொல்லி என்னை அழைத்து சென்றார் இன்றோடு 12 வருஷம் ஆகுது இப்போது வரை அவர் குடிப்பதில்லை இந்த என் வாழ்க்கையை பார்த்த மாதிரி உள்ளது கடவுள் கஷ்டம் தரும்போது என் அம்மா எல்லாம் நல்லதுக்கு தான் நான் இருக்கேன்ல என சொல்லுங்க இப்ப எங்க அம்மா இல்லை ஆனா அந்த இடத்தை கொஞ்சமாவது நிரப்பறாரு என் புருஷன் i love you amma i love my husband also❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ragasundaram1774
    @ragasundaram1774 Год назад +133

    காதலர்கள் மீண்டும் இணைய ஏங்கும் கடலை விற்பவர் கண்டக்டர் இவர்களின் தவிப்பு கதாநாயகன் கதாநாயகியை விட நல்ல தவிப்பு...
    சூப்பர் நடிப்பு இயக்கம் அருமை

  • @jkcreations1515
    @jkcreations1515 Год назад +68

    இதைப் பார்க்கும்போது ஓர் முழு படத்தை பார்த்தது போல் இருக்கிறது. அவ்வளவு அழகான கதை அழகான நடிப்பு இரண்டுமே அருமையாக உள்ளது நான் எதிர்பார்த்ததை விட நன்றாக உள்ளது நீங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

  • @Mirra1500
    @Mirra1500 Год назад +2

    மனிதன் தவறு செய்யலாம். ஆனால் தனது தவற்றை திருத்தி கொண்டு திருந்தினால் அவனுக்கு சொர்க்கம் காத்திருக்கும் என்று அழகாக நடித்து காட்டியுள்ளனர். படத்தில் நடித்த
    அனைவருக்கும் படத்தை சிறப்பாக எடுத்ததற்கும் வாழ்த்துக்கள் ❤❤

  • @akkustudiosY2k
    @akkustudiosY2k Год назад +312

    This short film is a proof that you are on the right path to your chosen platform...Congratulations to them and their crew

  • @sankarm2551
    @sankarm2551 Год назад +11

    🎉எனக்கு ரொம்பவே வியப்பா இருக்கு நம்ம அலகுமலையில இப்படி ஒரு அருமையான கதை கதாப்பாத்திரத்தோடு அலகுமலையை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.இந்த விடியோவை பார்த்து என்னை வியக்க வைத்த எனது ஆருயிர் நண்பன் ரஞ்சித் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @AdhithyanKodaly
    @AdhithyanKodaly Год назад +64

    "Romba dooram ponam" grabbed our hearts... feel the best movie

  • @kikis_views
    @kikis_views Год назад +79

    I literally had tears watching this film. No words. Very realistic and raw. Kudos to the crew! 👏♥️

  • @drathidevidhamo
    @drathidevidhamo Год назад +316

    Semma story and performance. Colorfullaana hero - heroine paarthu aluthu pochu. Semma edhaartham. Indhalavukku realityaana casting naan paarthadhilla. Andha conductor, Kodangi,... ellaame super. Silence kooda sila idathula superaa irundhadhu.
    Edited : Romba moderna city hero heroine maadhiri paarthu connect aagala. But ivangala paarthaa close too realityaa nallaa irukkunnu thaan sonnen. Avanga azhagaa illannu naan solla varala. Naan yen azhaga pathi judge pannanum.

    • @Nithish201
      @Nithish201 Год назад +4

      Ella padathulayum hero heroin alaga irukanum ninaikathinga edartha nadippu parunga

    • @Nithish201
      @Nithish201 Год назад +4

      Ella padathulayum hero heroin alaga irukanum ninaikathinga edartha nadippu parunga

    • @sivaranjini8725
      @sivaranjini8725 Год назад

      ​@@Nithish201hii

    • @sivaranjini8725
      @sivaranjini8725 Год назад +1

      ​@@Nithish201Nithish hii

    • @Nithish201
      @Nithish201 Год назад

      @@sivaranjini8725 hi

  • @dhanabalramyadhanabalramya2985
    @dhanabalramyadhanabalramya2985 9 месяцев назад +2

    Papakkagava..... Yenakkagava......
    Rendume ni Thane sumi...... Aluthutyen... Kathal yethaiyum mannikkum marakkum .... Kathalukku pazhi vanga theriyathu.... Kathal azhaganathu azhamathu..... Appadi vazharavangalla nanum oruthi.... Good film namba... Vazhthukkal..... Miga arumai...

  • @malarchristy8199
    @malarchristy8199 Год назад +24

    Every character in this film is a perfect combo...peacock sound, sundal person, even the small kid in the bus...story, direction, script, dialogs, editing, bgm...first time I felt happy after seeing a film. Not the mannipu...I can't forgive...I have done and suffering till this second

  • @murugeshnimalan6488
    @murugeshnimalan6488 Год назад +59

    எனக்கு இதுவரை குடிப்பழக்கம் இல்லை... இத பார்த்த பிறகு உறுதியா இனிமேலும் குடிக்கக்கூடாது னு முடிவு பண்ணிட்டேன்.... நன்றி....💐❣️🙏

  • @dilajoe
    @dilajoe Год назад +16

    26:48 Oruthara veruthutta avanka sejra ethum pidikkama poitum. Kadaisila avankada feelings ah kooda putinchukkatha mirugama mariruvano nu enakkum payamathan itukku. Nice story ❤ 👏

  • @ramalingamsuresh1190
    @ramalingamsuresh1190 7 месяцев назад

    நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த குறும்படம்.சுமியின் எதார்த்தமான நடிப்பு மிகச்சிறப்பு.நிச்சயமாக இயக்குனரின் கதாநாயகி தேர்வை பாராட் டாமல் இருக்க முடியாது.அனைவருக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துகள்

  • @KaviDeepak.
    @KaviDeepak. Год назад +16

    எதார்த்தமான கதாபாத்திரங்கள்.. நிறைவான கதை.. அழகான காட்சியமைப்பு.. எப்படி வாழ்த்துவதென்றே தெரியவில்லை.. ஒரு அற்புதமான கவிதையை பார்த்து முடித்த உணர்வு.. மொத்தத்ல நல்லா வருவீங்கப்பா..❤️✨

    • @sujithrasrinivasan758
      @sujithrasrinivasan758 9 месяцев назад +1

      Best short filim ever I seen extraordinary realistic character like Jai Bheem Sengeni - Rajakannu❤

  • @Sniperwolf_15
    @Sniperwolf_15 10 месяцев назад +1

    One of the best short film I have ever seen aprm antha actors oda nadipu especially antha hero nadippu..vera level👏🏻👏🏻👏🏻👏🏻

  • @shivabhakth07
    @shivabhakth07 Год назад +61

    Oh My God, I felt like watched a very good quality movie after a long time. the actor and actress are so natural and their acting is on point, the way that guy happily talks about their children, the happiness can be seen in his eyes, the way he looks at her and the look after the guilt is no words, both of them done the justice for this film and the side actor too good also the way they show the hidden devotion, the pain, the dialogue delivery, and the emotional conversation no words...thank you to the team

  • @subhaswami2168
    @subhaswami2168 8 месяцев назад +1

    பார்க்கவே நினைக்கிறேன்.மீண்டும் மீண்டும்.மிக அருமையான நடிப்பு.அருமையான கதை,இயக்கம் மற்றும் எல்லாமே மிக அருமை.பல நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு திரைக்கதை,வசனம்.மூர்த்தி சிறியதென்ராலும் (குறும்படம்) கீர்த்தி பெரியது.வாழ்த்துக்கள்.😊🙌

  • @mokkavideos8628
    @mokkavideos8628 Год назад +8

    Bus conductor dailogues ellam china tha irthalum .... Pure bliss ❤

  • @veeralakshmi1489
    @veeralakshmi1489 8 месяцев назад

    Amazing
    Avanga rendu perum sernthathil antha busil travel pannubavarhalukum kadalai virpavarukum yevlavu yethir parpuhal plus yevalvu santhosham
    Really great
    Kannil kanneer vanthuvitathu

  • @a.p2427
    @a.p2427 Год назад +12

    Nalla irunthuchu movie.... hero & heroine acting good...Naanu kadaisi Vara sarakku adikka koodathunu iruken... 😊

  • @vvkhari1
    @vvkhari1 Год назад +7

    One of the original story lines, nicely directed, amazingly realistic casting, the not so dramatic same old cliche make up filled trash dialogues, make it a fantastic movie. Thanks everyone for making this movie this good a watch. It's heart touching.

  • @Dechelletrex
    @Dechelletrex 10 месяцев назад +3

    Been following Rishi for a very long time from temple monkeys to all his short films and now on our big screens. But this short film is something else had my heart totalllyyyyy🥺♥️ loved the heroine man 😍 the conductor, seller too
    What amazingggggg screenplay, lovely cinematography ❤

  • @kumaresan2480
    @kumaresan2480 5 месяцев назад +1

    Beauty at every angle and all characters and characteristic ❤ beautiful heroine with cute smile and smart hero. Fantastic dialogues

  • @nivibalasupramaniyan1652
    @nivibalasupramaniyan1652 Год назад +5

    நினைவு தெரிஞ்சு ஒரு குறும்படத்துக்கு கண்கலங்கி இருக்கறது இன்னைக்குத்தான் 🥰 ALL the best to all the team 😇

  • @rushashiny5784
    @rushashiny5784 Год назад +2

    Ivalo neram time spend panni oru short film pathathu illa but intha story ah full ah pathen ..... silence, conductor,antha last ah whistle adicha anna yellaroda role um super ah irunthuchi ❤✨

  • @nandhinibhupathi
    @nandhinibhupathi Год назад +72

    Heroine's voice is so good.. Don't know whether it's her original voice or dubbing.. Her expressions and voice blend perfectly ❤️

  • @d.meenachisundaram6530
    @d.meenachisundaram6530 Год назад

    நன்றாக இருந்தது இந்த படம் பார்த்ததும் ஒரு இனம் புரியாத அன்பும் , வெள்ளந்தி தனமும் , வைராக்கியமும் தெறிந்தது supper

  • @musicrelax6646
    @musicrelax6646 11 месяцев назад +3

    I love how couple oda friends and family illama ...oru third person noticing them 🥺 like that sundal Anna and conductor ❤️

  • @fayiz4321
    @fayiz4321 9 месяцев назад +2

    super making, i love this one, some frame and acting super pa , 2 perume nallave pannitte , oru movie paakkara feel koduthitte 30 mints le , and all these credit to director, camara man, editor, then andha 2 perum , super work guys ❤🙌

  • @divyangasivapragasam8206
    @divyangasivapragasam8206 Год назад +11

    Beautiful.. I even like rosapoo song After this.. 'rendumae née Dana sumi' so beautiful.. the reason the heroine gives for not getting back together is beautiful.. the top of the temple shot looks beautiful.. lovely short film

  • @marijeya6201
    @marijeya6201 9 месяцев назад +21

    இந்த மாதிரி பஸ்ல love பண்ணவங்க இருந்தா like பண்ணுங்க. Sema line ரெண்டுமே நீ தானா ❤❤

  • @aksa5741
    @aksa5741 Год назад +23

    The climax scene and everyone's expressions. Wow, it was so good. Loved it.

  • @RajRockr
    @RajRockr 10 месяцев назад +2

    Hero acting semma... He lived as that charecter... He have a good future in hands..

  • @ssschannel24
    @ssschannel24 Год назад +11

    வாழ்த்துக்கள் நவயுகன்🎉🎉🎉
    எங்க நண்பன் வடிவேல் (மேஸ்திரி) 👌👌
    கண்டக்டர் 💕💕
    கதை நாயகன் 💕👍💕
    கதை நாயகி🎉🎉💐💐
    மயில்💕 ரோசாப்பு சின்ன ரோசாப்பு 💕💕💕 ஒளி@ஒலி அருமை வசனம் அருமை😍😍
    மொத்தத்தில் நல்ல குறும்படம்💐💐💐💐

  • @stylesuresh606
    @stylesuresh606 Год назад

    ஆழ்மனதில் இருக்கும் பக்தியும் காதலும் இரண்டிற்குமே ஆனி வேராய் இருபது அன்பு மற்றுமே. இக் குறும் படத்தில் இரண்டுமே சிறப்பாக இருந்ததது.
    Cinematography , acting and sounds 👏✨❤️

  • @exoticfreak8325
    @exoticfreak8325 Год назад +36

    I have never cried over a short film . Loved it! ❤ Everyone in this film delivered the emotions perfectly. Kudos to the team! 👏 🎉

  • @SathyaCreationsTamil
    @SathyaCreationsTamil 9 месяцев назад +1

    Excellent story... hero and heroine sumi awsome ❤❤❤❤❤ அழகான இடம்.... அழகான காதல் அத்தனையும் அருமை ❤❤❤❤❤❤❤

  • @malinis9297
    @malinis9297 Год назад +13

    🔥🔥🔥🔥 superb U people broke the fake image of a heroine must be lean and fair ( I don't mean she is not beauty) she s beauty and a common south indian figure.. this s what we want... like This heroines must be encouraged and society needs to change their mindset of external appearance... We saw actress like savithri, k.r. Vijaya etc... Giving importance to the character

  • @PraveenKumar-lt9bs
    @PraveenKumar-lt9bs 3 месяца назад

    One of the greats in short films .. Rishi is always acts great , he should go very high ❤ ... my heartiest wishes to the director and team

  • @sharan2352
    @sharan2352 Год назад +38

    Really without any inferior that heroine acted and the director gave chance to this type of people also. She is beautiful and talented

    • @starlight-zy5ck
      @starlight-zy5ck Год назад +18

      Why she need to feel inferior?

    • @sonamalika3573
      @sonamalika3573 Год назад +11

      ​@@starlight-zy5ckidhan naanum keka vandhn....super question 👏👏👏👏

    • @priscilladurai9968
      @priscilladurai9968 9 месяцев назад +1

      What do you mean by this type of people?

    • @mayooranthan1808
      @mayooranthan1808 8 месяцев назад +1

      Nonsense this kind of people means what?

    • @sharan2352
      @sharan2352 8 месяцев назад

      @@mayooranthan1808 stupid

  • @LipujaJ
    @LipujaJ 3 месяца назад

    Such a woww happy ending 🤍 it's the thing which every couple need . If how the people are understanding their partner was such a vital thing , then how they are making, convincing , coordinating themselves just for their loved ones was also a very important in every relationship ❤️

  • @PremKumar-eq2bw
    @PremKumar-eq2bw Год назад +17

    Really a feel good short film…Both rishi & rohini acting was good…Malayalam movie madhiri realistic ah iruku..❤

  • @ramyaravi8925
    @ramyaravi8925 9 месяцев назад

    Wow wow.. after long time without any vulgarity and double meaning comedy such a beautiful love story.... simply awesome...

  • @anbumaniiyyappan8522
    @anbumaniiyyappan8522 Год назад +13

    Story line, actors, minibus ipdi Oru package ah intha short film romba touching ah irunthathu❤❤ wishes to the whole team🎉🎉🤝🏻🙏🏻

  • @meenakshim6337
    @meenakshim6337 Год назад +1

    Arumaiyana kathai, arumaiyana nadippu arumaiyana nadigargal mudivin bothu en kangalil ananda kanneer best of luck for the future projects

  • @SSLIFE_
    @SSLIFE_ Год назад +135

    One feel good script which left me in tears in recent times. The cast, dialogues, music and everything have been crafted carefully. Amazing work! Thanks to the creator for blessing us with this. ❤️

  • @ramyajannani8523
    @ramyajannani8523 10 месяцев назад +1

    Super nadipu, simple story, climax dialogue antha oru qstn, athukana ans evlo artham...sema teamya 🎉...evlo family ipdi ksta patu irupanga. Rmba azhaga explain panitenga keep rocking team

  • @chandhru455
    @chandhru455 Год назад +79

    Director Navayugan Fans Hit like❤

  • @theekshii0498
    @theekshii0498 10 месяцев назад +2

    Both of them played their roles very naturally❤.....loved this video...nd typing these with tears in my eyes 🥹💚

  • @atisshasundaram2790
    @atisshasundaram2790 Год назад +8

    The hero deserves more in this industry 🔥❤️

  • @geethasenthilkumar2496
    @geethasenthilkumar2496 Год назад +2

    I don't know the reason but I never liked the song before. That was a very hit song when I was doing my first year of college and it will be played repeatedly on the bus. But today is the first time, I felt happy to hear the song. That too at the end. Very good short film. Kudos to the entire team.

  • @hangerstudios629
    @hangerstudios629 Год назад +14

    Avanga seranumm nenacha bus conductor antha cycle vachuirukka sales man mathiri ennakkum athe feeling bro
    One of best writting

  • @revathychandrasekar8243
    @revathychandrasekar8243 Год назад

    Very nice.
    I like that heroin character and acting is also so real.
    As she said is true nee love panradhuku munnadi kudicha naan prepared ah irundhu irupen. How true those words.

  • @KeanuReevolution
    @KeanuReevolution Год назад +3

    I teared up when he got the aval for her. What a cute and special movie, thank you :) ❤

  • @swethapaul8418
    @swethapaul8418 10 месяцев назад +1

    Just love the movie
    So realistic and overwhelming by the cast where it dumps the stereotypical standards of actors❤

  • @rahulreddy992
    @rahulreddy992 Год назад +22

    Felt like witnessing the moments happening around me. Brilliant making and Rishikanth acting vera level

  • @smileyqueen1997
    @smileyqueen1997 Год назад

    Antha bus la ulla Biscuit saapidura kutti payan la irunthu whistle blow pannura conductor anna vara ellarum happy ah welcome pannuranga intha ❤anbu papa oda Amma appa ka love ku new beginnings kidachiruku ni....Real love withstand with everything 🎉Soulful production.. keep doing ur great work lovely team❤

  • @kuyinigogilarasah9683
    @kuyinigogilarasah9683 Год назад +20

    the background score is hauntingly beautiful... the little details in the film are all profound.. all actors meshed so well with their characters. wish to see more work from the same team

  • @ashwini600
    @ashwini600 10 месяцев назад +1

    Made me cry 😢 this is a great example of a feel good movie 😊

  • @motivateself2730
    @motivateself2730 Год назад +3

    That's how pure relationship and unconditional love should be.. And the story was very simple but shot in a nice way I hope everyone understands that this kind of love is a standard instead of unrealistic fantasy, beauty and other stuff.. Kind request to viewers who come to comments whose who drink please stop drinking that doesn't only ruin your life but also ruins the ones who really cares and trusts you.. It's scary so stop.

  • @arjunr1120
    @arjunr1120 9 месяцев назад +1

    Why didn’t this film win an award guys it’s was fantastic what a wonderful direction , dialogues I can go on epidyo nalla irunchu Naa thaan ithellam late ah pakren ❤

  • @vlogsofpreethi8071
    @vlogsofpreethi8071 Год назад +6

    "Kudikalanu entha symptoms um ilaiye sumi" Hits Hard😢

  • @roshinirangan8137
    @roshinirangan8137 Год назад

    Seriously sama pa... Climax la kanu kalagichi.... Avaga seruvagala nu bus conductor and that cycle man epidi expect panagalo athey expectations namakula vara vechitiga.... Romba super ra iruthichi kandipa en frds kuda share panuva lets them too enjoy this master piece 😊🎉 5⭐

  • @impresivenglish
    @impresivenglish Год назад +6

    Ovvoru characters m avlo azhagu... Conductor, kadalai karar.. Hero extraordinary

  • @tamilselvantamil103
    @tamilselvantamil103 5 месяцев назад +1

    எதார்த்தமான நடிப்பு❤❤
    சூப்பர் தலைவா🎉

  • @rasshiney1904
    @rasshiney1904 11 месяцев назад +3

    38minutes 26seconds....best investment I've ever made! Lit production 🔥🔥

  • @pavimani7800
    @pavimani7800 Год назад

    Semmmmmaaaaaaaaa movie romba naala notification vanthum na en ivalo naal pakama vitutenu ipo feel pandren. Oru satifisifed and calm ana movie paatha feel😍

  • @IdaPersi
    @IdaPersi Год назад +4

    Just awesome..... The way he waited and collected the forgiveness 😇

  • @AS-wu5eq
    @AS-wu5eq 7 месяцев назад

    Each and every word is so touching towards the hear.
    After a long time
    Satisfied feeling of watching a short movie

  • @ravishankarsundaram1690
    @ravishankarsundaram1690 Год назад +15

    Hero, heroine, porikafalaikaran, bus conductor everybody is so natural and a very good storyline🎉

  • @rpjpriya2810
    @rpjpriya2810 10 месяцев назад

    மிகவும் சிறப்பான வீடியோ . உணர்ச்சி பூர்வமான கண் கலங்க வைத்த வீடியோ😢❤❤❤❤❤

  • @deeparajendran862
    @deeparajendran862 Год назад +4

    You people made me cry.very good acting.super flim...

  • @umamageswarivengadachalapa2907
    @umamageswarivengadachalapa2907 8 месяцев назад

    super film....nice subtle acting by everyone..Hero, heroine, conductor, vendor...so nice

  • @M.Sweatha
    @M.Sweatha Год назад +25

    Cried at the end... Rishi and rohini wow 👏appreciation to entire crew and cast👏👏

  • @loganathan587
    @loganathan587 Год назад

    romba nalla erunchu feel good, hero and heroine 2 peroda acting dialog la roma super natural vazhthukkal for team 💐💐💐

  • @jayaprakashvenkateshkumar3154
    @jayaprakashvenkateshkumar3154 Год назад +8

    Enga ooru alagumalai❤❤ commenting from Singapore😊

  • @pramilapauline3693
    @pramilapauline3693 9 месяцев назад

    Wow hero humbleness appreciated. Life is beautiful when we be humble nd understand the others pain. Hats off team.

  • @lathasridhar7257
    @lathasridhar7257 Год назад +9

    Nice message . It's difficult to forget bad behaviour or practice of a person as told by the heroine. But giving chance to a really changed person is needed.

  • @jaganmariner-wj4hl
    @jaganmariner-wj4hl Год назад +1

    Vera level acting👏👏 casting semma❤ rombaaaa reality uh iruku.. hero acting sollave thevala avlo semma😍 heroine pannitangan🎉

  • @jeevanandhamviswakarma923
    @jeevanandhamviswakarma923 Год назад +3

    கண் கலங்க வைத்த குறும்படம் ❤️❤️❤️

  • @sudhevdevanandham9396
    @sudhevdevanandham9396 8 месяцев назад

    One of the best short films in recent times all the best to the entire crews

  • @krishnapriyaa5223
    @krishnapriyaa5223 Год назад +43

    Everyone acted naturally... Excellent work by the actors and entire crew... 🎉Director has done wonderful Job

  • @suresh2275
    @suresh2275 3 месяца назад

    Epo vara pada pera paarungalrn konjo kooda samantham4y irukathu......uppu puli kaarsm ..karumo nu naraiya iruku...but story onnum irukath....ethu naa feel pannathu......but "maraka nanaikre " yosikavey koodathunu marakanumnu vachuruka vidiyatha ninacha yepdiii marakka mudiyum😢❤...everything was perfectttttt❤❤

  • @mathangis598
    @mathangis598 Год назад +4

    Casting vera level 🥰🥰 feel good short film after a longtime ❤️❤️❤️❤️
    Nejama oru couple conversation madhriye irundhudhu edhaarthama😁

  • @lohimabhaskaran1350
    @lohimabhaskaran1350 Год назад +1

    Cast is amazing especially female lead has stolen the show. Rishi's acting is amazing just like always. Overall a good short film and very realistic.

  • @nagaletchumythanabalan6519
    @nagaletchumythanabalan6519 Год назад +3

    If I could give an award , this film deserves one. Congrats❤