மிகவும் யதார்த்தமான நடிப்பினாலும், அழகியலோடு கலந்த நகைச்சுவையான காட்சி நகர்வினாலும் முப்பது நிமிடங்களில் காண்போரை கதையோடு கலந்து போகச் செய்வது எளிதில் எவருக்கும் கைகூடாத ஒன்று. உங்களுக்கு அது வசப்பட்டிருக்கிறது, வாழ்த்துகள்... மொத்தக் குழுவினருக்கும், இயக்குனர் சேவியர் அவர்களுக்கும் அன்பும், வாழ்த்தும்... பேரன்புடன் அரசன்
அருமையான படம் ஒரு திரைப்படம் பார்த்த நிறைவு.. ஆண்பாவம் படம் போல் வழிநெடுக .. சிரிப்பலை.. மகிழ்ச்சியான துவக்கப் பாடல்.. வரிகள் வார்க்கப்பட்டு இருக்கிறது. அடுத்த நிலையில் பார்க்க ஆசை.. அருண் சேவியர் மற்றும் கு.ப.சிவபாலன் அவர்களுக்கு வெள்ளித்திரை காத்திருக்கிறது..❤
Katra Thaliya: Cassette players,tiled house,vintage bicycles,Government schools was so nostalgic.The cast and crew members handled the script so brilliantly.Seemathani's bravely act in tying the knot around Krithika's neck was shocking and also provoked the hero to follow the same. The practices,plans and thought provoking ideas by hero's friend paratta towards tying the knot was so sarcastic and innovative.The suspense of already married woman was broken and known ultimately when Angamuthu tied the knot around Anandi's neck.The background music throughout the film was awesome and not boring anywhere.Lesson learnt was "Forcefully tying the nuptial knot around anyone's neck was immoral and lead to severe consequences". Overall the film was full of fun.A Commendable job by the entire Katra Thaliya team.
Your team making this flim its nice and good working.. all are team working acting semma... next ithae madri village feel la comedy flim big screen la paarka waiting... ❤❤
Xavi Bro semma😍 Epothum pola arun kalakitaru Matheevan acting vera level Mini bus sequence super Twist🤣 Cinematography super Mukiyama background music vera level..... All the best bro for ur future project😍
ரொம்ப ரொம்ப நல்லாருந்திச்சி தம்பி. ஆரம்ப பாடலில் இசை, குரல், வரிகள் என எல்லாமே அருமை. வசனங்களும் அனைவரது நடிப்பும் வெகு பிரமாதம். குறிப்பாக சீமைத்தண்ணி, கிருத்திகா மற்றும் கதாநாயகனின் நண்பனாக வரும் பாத்திரம். கதாநாயகனும் கவர்கிறார். 15 - 26 நிமிடங்கள் வரை சிரிப்பு சரவெடிகள். வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தேன். கடைசியில் தங்களின் பேர் வரும் ஃபிரேம் சூப்பர். ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் என எல்லாமே கலக்கல். உங்களுக்கும், எல்லா கலைஞர்களுக்கும் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! சிறந்த ஆக்கங்கள் தொடர்க.
Thala poothampatty shooting edikum podhu na Anga irundhen... Nanu Arun anna vu took a picture ... Most memorable day of my life finally.. seeing this full of happiness to me love u Arun anna... Next time poothampatty vantha vittuki vanthu saptu tha ponum neega ...❤
நல்ல திரைக்கதை, எதார்த்தமான நடிப்பு, அளவான இசை, அயர்ச்சி ஏற்படுத்தாத கதைகளம்.... Namakku sila vishayangal nadakkum pothu, athu sila moments kuda connect pannum, antha mathri school days la "Mundasupatti" shortfilm parthapo iruntha oru feel, ithana varusham kalichu un shortfilm pakkum pothu kedachuthu pangu..... Way to go.... இந்த படைப்பு நிச்சயம் நிறையப் பேசப்படும்.... வாழ்த்துக்கள் 🎉❤❤❤❤
ത്രെഡ് ചെറുതാണെങ്കിലും കോമഡി ഭാഗങ്ങൾ നല്ല രീതിയിൽ workout ആയി, തമിഴ് സിനിമയിൽ തന്നെ ഇത്തരം കോമഡി ചിത്രങ്ങൾ ഇപ്പോൾ കുറവാണ്, ഫ്രണ്ട്സ് ആയി വന്ന രണ്ടുപേരുടെയും പ്രകടനങ്ങൾ ഒരുപാട് ഇഷ്ടപ്പെട്ടു പഴയ ചില തമിഴ് സിനിമകൾ ഓർമ വന്നു. And to the director @xavier expecting a feature film from you very soon, hopefully a light hearted comedy movie, which we really miss from tamil cinema now
செம்மையா இருந்துச்சு..கடைசி டிவிஸ்விட்டுக்கு உருண்டு புரண்டு சிரிச்சேன்..அருணோட கீயுட் எக்ஸ்பிரஸசன் ரொம்ப நல்லா இருந்துச்சு.. கூடவர்ற நண்பர் சீமத்தண்ணி கேரக்டர் நல்லா பண்ணி இருக்கார்.... வலுக்கட்டாயமாக தாலி கட்டுற பொண்ணு நல்லா பண்ணி இருக்கு...ஆனா இவனுங்கல புடிக்காம்ம இருந்தும் தாலிக்கட்டிட்டா வாழ்ந்துறோன்னும்மா என்ன..பழைய பிற்போக்கு தனம் காமெடி என்னும் விதத்தில் கண்டெண்ட் ஆக இருப்பது வருத்தமளிக்கிறது... அப்படி உண்மையா நடந்தா கட்டி வச்சு தானே உதைப்பாங்க சகோ..லாஜிக் இல்லாம்மே சிரிக்கலாம் அவ்வளவே..இசை நன்றாக இருக்கிறது..குறிப்பாக மதுரை ஸ்லேங் பேசிய கதாபாத்திரத்திரங்கள் அருமை... லொகேஷன் இயக்கம் சிறப்பு.. any way குழுவிற்கு வாழ்த்துகள் ❤❤
vera level overall movie super, music and bgm vera level , Direction semma @xavi, moovendhar movie reference in poster and twist veraaaaa levelllllll........
நல்ல மேக்கிங் அனைவர் நடிப்பும் அருமை பிஜிஎம் சூப்பர் நாயகன் பேருந்தில் அடி வாங்கிக் கொண்டு இருக்கும் போது பஸ்ஸின் முன் பகுதி குளோசப் வரும் அதில் கல்யாணராமன் என பஸ்ஸின் பெயர் இருந்திருக்கலாம். நீ விசா வாங்கி வேலைக்கு போறது கெட்போயிர கூடாதுன்னு உன்னை கம்ளைய்ன்ட் கொடுக்காம விடுறேன்னு அந்த பொண்ணு சொல்லி விட்டு சென்றால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன் மற்ற படி ஒரு முழு நகைச்சுவை படத்தை எடுப்பதற்கு உரிய தகுதிகள் உங்களுக்கு இருக்கிறது இயக்குனருக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
Sema writing, direction and acting, super, அட்டகாசம், கலக்கிட்டீங்க அருண், Maathevan மற்றும் dir. Xavier rajadurai
மிகவும் யதார்த்தமான நடிப்பினாலும், அழகியலோடு கலந்த நகைச்சுவையான காட்சி நகர்வினாலும் முப்பது நிமிடங்களில் காண்போரை கதையோடு கலந்து போகச் செய்வது எளிதில் எவருக்கும் கைகூடாத ஒன்று. உங்களுக்கு அது வசப்பட்டிருக்கிறது, வாழ்த்துகள்... மொத்தக் குழுவினருக்கும், இயக்குனர் சேவியர் அவர்களுக்கும் அன்பும், வாழ்த்தும்...
பேரன்புடன்
அரசன்
அருமையான படம் ஒரு திரைப்படம் பார்த்த நிறைவு.. ஆண்பாவம் படம் போல் வழிநெடுக .. சிரிப்பலை.. மகிழ்ச்சியான துவக்கப் பாடல்.. வரிகள் வார்க்கப்பட்டு இருக்கிறது.
அடுத்த நிலையில் பார்க்க ஆசை.. அருண் சேவியர் மற்றும் கு.ப.சிவபாலன் அவர்களுக்கு வெள்ளித்திரை காத்திருக்கிறது..❤
அருமை திரைப்படம்.கதை வித்தியாசமாக இருக்கு.நகைச்சுவை பஞ்சம் இல்லை 😂😂😂😂😂😂
Arun fans ❤❤❤❤🎉🎉🎉
Nice film and nice performance... Valthukkal Arun thalaivare
சூப்பர் தலைவா come back na இப்படி இருக்கணும் வாழ்த்துக்கள் சீ ச....
கல்யாணம் தாலி மட்டும் இல்ல ♥️நல்ல பதிவு! Xavi na.
Arun anna and Sasi anna fans❤
எங்க கடைசில அந்த டீச்சர் புள்ள அட்வைஸ் பண்ணி ஹீரோ திருந்துவாரோனு பயந்துட்டேன்.. ஆனா ஆரம்பத்துல வந்த பன் குறையாம கடைசி வர சிரிச்சே சீரியஸான விஷயத்த சொல்லி முடிச்சிட்டீங்க.. ட்விஸ்ட் செம்ம.. 😂❤ வாழ்த்துகள் டீம்..
சிறப்பான படம் , நல்ல கதை , நல்ல முடிவு , சிறப்பு 👏👏👏
The performances, bgm, the rural setting and direction .. top class 😊🙌🏾👌🏾👌🏾👌🏾
Thank you so much for the eng subs. Helps a lottt❤
வாழ்த்துக்கள் மிக அருமையான படம் Xavier Rajadurai
Superbbb nanbaaaa ❤ great work
சுவாரசியமான நகைச்சுவை குறும்படம் Xavi R வாழ்த்துக்கள்🎉🎊 ❤❤
Wow... Time epudi pochu ne therla... Good writing, Good Casting. Everything works here... Congrats to entire team and the Director🙌🏻
After a long time I have seen the best content with Arun thanks a lot...
Katra Thaliya:
Cassette players,tiled house,vintage bicycles,Government schools was so nostalgic.The cast and crew members handled the script so brilliantly.Seemathani's bravely act in tying the knot around Krithika's neck was shocking and also provoked the hero to follow the same. The practices,plans and thought provoking ideas by hero's friend paratta towards tying the knot was so sarcastic and innovative.The suspense of already married woman was broken and known ultimately when Angamuthu tied the knot around Anandi's neck.The background music throughout the film was awesome and not boring anywhere.Lesson learnt was "Forcefully tying the nuptial knot around anyone's neck was immoral and lead to severe consequences". Overall the film was full of fun.A Commendable job by the entire Katra Thaliya team.
வாழ்த்துக்கள் அருமை சூப்பர் bro Next episode kindly please...
Heyyy excellent raaa!!!😂😂😂.. laughed n njoyed the movie . 👌👌👌
Vintage arun 😂😅 திரும்ப vanthutenu sollu 🥰🥰😂😂😂😂
Really superb - place, climate, light, music, song, voice and normal CBE slang Sema Sema Sema Sema vera level - unmaiyave super ah irrundhuchu video ❤🎉🔥👍🏽
வாழ்த்துகள் திரைப்பட பாணியில் ஒரு யூ டுப் series nalla முன்னேற்றம் ❤🎉 ஆனாலும் nakkalaites bala krishna vai மறக்க வேண்டாம் செல்வர்கு அழகாம் பணிதல்.❤
நல்ல பதிவு!!! மேலும் பல குடும்பங்களை நாசம் செய்ய இது போன்ற காணொளி சமுகதிற்க்கு அவசியம் தேவை.... வாழ்க காஜி காதல்!!!😂😂😂
Your team making this flim its nice and good working.. all are team working acting semma... next ithae madri village feel la comedy flim big screen la paarka waiting... ❤❤
Sathayamaa.. Vera level raaaa😂😂😂😂😂😂😂
Twist uh😂😂merried adi polirunu arune😍👌
Good one Xavier Bro...🌟 Entertaining irunthuchu 😍❤️ Keep going 🤩
Padam comedy ah nalla iruku.
Way of talking romba natural ah iruku. Ending twist and super👌.
Xavi Bro semma😍
Epothum pola arun kalakitaru
Matheevan acting vera level
Mini bus sequence super
Twist🤣
Cinematography super
Mukiyama background music vera level.....
All the best bro for ur future project😍
Anno Vera level Sirika adana mutiala 😂😂😂😂😂 super
Romba naal kalichu intha channel la nallatha oru video ...sirappu ...
இங்க வாழ்க்கை துணை கிடைக்கிறதே மிக பெரிய சிரமமாக உள்ளது வாழ்க்கையில் எனக்கு.
Nice one! Making, script, performances ellaam valare nannaayittund. Way to go director Xavier. Feature film inte ellaa quality um ulla cinema ❤
ரொம்ப ரொம்ப நல்லாருந்திச்சி தம்பி.
ஆரம்ப பாடலில் இசை, குரல், வரிகள் என எல்லாமே அருமை.
வசனங்களும் அனைவரது நடிப்பும் வெகு பிரமாதம். குறிப்பாக சீமைத்தண்ணி, கிருத்திகா மற்றும் கதாநாயகனின் நண்பனாக வரும் பாத்திரம். கதாநாயகனும் கவர்கிறார். 15 - 26 நிமிடங்கள் வரை சிரிப்பு சரவெடிகள். வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தேன். கடைசியில் தங்களின் பேர் வரும் ஃபிரேம் சூப்பர்.
ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் என எல்லாமே கலக்கல். உங்களுக்கும், எல்லா கலைஞர்களுக்கும் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!
சிறந்த ஆக்கங்கள் தொடர்க.
Thala poothampatty shooting edikum podhu na Anga irundhen... Nanu Arun anna vu took a picture ... Most memorable day of my life finally.. seeing this full of happiness to me love u Arun anna... Next time poothampatty vantha vittuki vanthu saptu tha ponum neega ...❤
🗿 padi da parama
Lusuhh kothi poda
Arun anna extraordinary acting and so fun happy for you na superb 😍
Super xavier congratulations ❤❤❤
Future la best director varanum congratulations ❤❤❤
This is the perfect practical writing
Most of the serials are running with shit of thali sentiment
Arun and sasi ivunga rendu perum onnu sernthu act pannina Vera level la irukkum ❤
Moovendar movie poster yen nu first yosichen.. 😂 Sema 😂
Romba naal kalichu oru nalla episode paartha feeling ya.
Arun anna Semma ❤🎉🎉🎉❤😂😂❤
🎉❤super Xavier Rajadurai...... Congratulations...... Wonderful and enjoyable shortflim.......
Such a good one. Everything was so realistically made. ❤❤ Director: Xavier have done a excellent job..
Very good theme. Congrats!
Everyone acted very well.. Arun's acting Vera level.. good work team❤
Arun Kumar & Maathevan acting performance semma super Director Xavier Raja durai Writing screenplay semma super
Fantastic screenplay, direction and choice of actors. Very well done @Xavier. I thoroughly enjoyed watching this
Arun's friend vandraaj extraordinary acting...super
Satirical way of portrayal of consent ❤
Super video.,...... வாழ்த்துக்கள் seesaw🎉
Camera, Music and BG Score was ultimate. It was a major plus to this movie.
நகைச்சுவை அருமை,இயக்கம். அருமை அருமை xavier rajadurai🎉🎉🎉
What an amazing script. well done, Xavier and Arun also the friend character 💜💜💜💜💜
Excellent, after long time, full entertainment from see saw
@Rajadurai Good direction and good twist in the end,, Village feel super.. ❤❤❤❤❤.. Waiting for the Big flim.
நல்ல திரைக்கதை, எதார்த்தமான நடிப்பு, அளவான இசை, அயர்ச்சி ஏற்படுத்தாத கதைகளம்.... Namakku sila vishayangal nadakkum pothu, athu sila moments kuda connect pannum, antha mathri school days la "Mundasupatti" shortfilm parthapo iruntha oru feel, ithana varusham kalichu un shortfilm pakkum pothu kedachuthu pangu.....
Way to go....
இந்த படைப்பு நிச்சயம் நிறையப் பேசப்படும்.... வாழ்த்துக்கள் 🎉❤❤❤❤
Arun bro superb acting & waiting for more short films.....
ത്രെഡ് ചെറുതാണെങ്കിലും കോമഡി ഭാഗങ്ങൾ നല്ല രീതിയിൽ workout ആയി, തമിഴ് സിനിമയിൽ തന്നെ ഇത്തരം കോമഡി ചിത്രങ്ങൾ ഇപ്പോൾ കുറവാണ്, ഫ്രണ്ട്സ് ആയി വന്ന രണ്ടുപേരുടെയും പ്രകടനങ്ങൾ ഒരുപാട് ഇഷ്ടപ്പെട്ടു പഴയ ചില തമിഴ് സിനിമകൾ ഓർമ വന്നു. And to the director @xavier expecting a feature film from you very soon, hopefully a light hearted comedy movie, which we really miss from tamil cinema now
Nice film. Humor ellam work out aayittund. Direction, Screenplay, Actors ellam kollam...All the best team ❤
Ethachum school and college mathiri series podunga bro❤ plz
எங்க சொந்த ஊர் வேடசந்தூர் மாத்தினிபட்டியில் எடுத்த குரும்படம் !!!
வெற்றி பெற வாழ்த்துகள்
Dindigul la eduththa ellam movie yum hit ....unga video vum hit adikkum...valthukkal.....❤
PEACE college opposite evaredy mill vittalnayakkan patty
நல்ல குறும்படம் பார்த்த திருப்தி இருக்கிறது வாழ்த்துக்கள் சிறப்பு
Very nice direction Xavier bro. Congratulations entire team
Finally see saw coming up with good content
Cycle matter super arun bro❤😂😂
En Chella Magan sivabalanuku en manamarntha valthukkallllll🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
எழுத்து,இயக்கம்,நடிப்பு,கதை அருமை.
வாழ்க வளர்க
Congratulations director Rajadurai
your short film I personally enjoyed Thambi
அருமையா இருக்கு. முடிவு சிறப்ப்ப்ப்ப்ப்போ சிறப்பப்போய்.
Great, great.... 😅 1st Best video from sew saw🎉
All the best entire team
All work good
Short film maathiriyee illa feature film mathiri tharama irukku
👍❤️💥💥💥
செம்மையா இருந்துச்சு..கடைசி டிவிஸ்விட்டுக்கு உருண்டு புரண்டு சிரிச்சேன்..அருணோட கீயுட் எக்ஸ்பிரஸசன் ரொம்ப நல்லா இருந்துச்சு.. கூடவர்ற நண்பர் சீமத்தண்ணி கேரக்டர் நல்லா பண்ணி இருக்கார்.... வலுக்கட்டாயமாக தாலி கட்டுற பொண்ணு நல்லா பண்ணி இருக்கு...ஆனா இவனுங்கல புடிக்காம்ம இருந்தும் தாலிக்கட்டிட்டா வாழ்ந்துறோன்னும்மா என்ன..பழைய பிற்போக்கு தனம் காமெடி என்னும் விதத்தில் கண்டெண்ட் ஆக இருப்பது வருத்தமளிக்கிறது... அப்படி உண்மையா நடந்தா கட்டி வச்சு தானே உதைப்பாங்க சகோ..லாஜிக் இல்லாம்மே சிரிக்கலாம் அவ்வளவே..இசை நன்றாக இருக்கிறது..குறிப்பாக மதுரை ஸ்லேங் பேசிய கதாபாத்திரத்திரங்கள் அருமை... லொகேஷன் இயக்கம் சிறப்பு.. any way குழுவிற்கு வாழ்த்துகள் ❤❤
சூப்பர் மச்சான் 😅
Yow ennaya neenga ino one hr extend paniruntha Sema flim. yaaaaaaa❤❤❤❤❤ theatre release illana ott release panungayaaaa
பிரகாசமான எதிர்காலம் உண்டு வாழ்த்துக்கள்
Vera maathiri Arun brother 😅❤❤
Superb💥...congratulations to the entire team🙌
செம காமெடி சிரிச்சு வயிறு வலிக்குது😂😂
Vera mari😂 hats off see saw team😊❤
Honestly very nice. The effort from the actors, screenplay and costume is not of short film grade. Kudos, a really good short film after a long time
After long time good video from the seesaw team.
🎉 nice screenplay, congrats Xavier rajadurai 👍 ,cast&crew keep going long way to go...,
Super film
vera level overall movie super, music and bgm vera level , Direction semma @xavi, moovendhar movie reference in poster and twist veraaaaa levelllllll........
❤❤❤❤
Atlast one satisfied video from see saw ......😅
💜💜💜💜
பக்கா கிராமத்தான் தலைவன் அருண் ♥️💯👏🏻
Arun bro romba nal kalichu unga conspect super🎉🎉🎉🎉
Frnd character ❤😂
நல்ல மேக்கிங் அனைவர் நடிப்பும் அருமை பிஜிஎம் சூப்பர் நாயகன் பேருந்தில் அடி வாங்கிக் கொண்டு இருக்கும் போது பஸ்ஸின் முன் பகுதி குளோசப் வரும் அதில் கல்யாணராமன் என பஸ்ஸின் பெயர் இருந்திருக்கலாம். நீ விசா வாங்கி வேலைக்கு போறது கெட்போயிர கூடாதுன்னு உன்னை கம்ளைய்ன்ட் கொடுக்காம விடுறேன்னு அந்த பொண்ணு சொல்லி விட்டு சென்றால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன் மற்ற படி ஒரு முழு நகைச்சுவை படத்தை எடுப்பதற்கு உரிய தகுதிகள் உங்களுக்கு இருக்கிறது இயக்குனருக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
Indha mini busa enga pudichinga. My grandma"s oor podrukku
Really awesome 🎉❤
Romba naluku apram oru sema conten bro intha mathuri puthu content ah podunga all the best see saw
பங்கம் பண்ணிட்டீங்க தலைவா 😅😅
அரூமை சகோ❤
Vera level 🔥😂🔥
30mins worth spending ❤