The Affair - Award Winning Short Film | With Subtitles | Se Pictures | Surrya M. Narayanan

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии • 6 тыс.

  • @radhalakshman9601
    @radhalakshman9601 Год назад +19

    இந்த மாதிரி கணவர் அமைந்தால் உலகத்தில் இவள் போல் கொடுத்து வைத்தவள் யாரும் இல்லை .இந்த மாதிரி கணவர் அமைந்த அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @abukhaisam5407
    @abukhaisam5407 5 лет назад +131

    பல மணிநேர படங்களை விட 15 நிமிடத்தில் வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொடுக்கின்ற
    (உண்மையான கணவர், நேர்மையான தந்தை) அருமையான குறும்படம் இத்தகைய நிறைய படங்கள் வெளிவர வேண்டும், நன்றி வாழ்த்துக்கள்.

  • @sharansanjana4218
    @sharansanjana4218 4 года назад +340

    This is a perfect example for not to judge others without knowing the actual situation!

  • @amuthajayachitra2454
    @amuthajayachitra2454 Год назад +42

    அருமையான திரைக்கதை, உண்மையாக நெஞ்சை ஊடுருவியது, மனைவியின் மீது உண்மையான காதல் கொண்ட கணவனால் மட்டுமே இது சாத்தியம், இக்குறும்படத்தை எடுத்தவருக்கு என் இதயம் கனிந்த பாராட்டுக்கள். நடிகர்களின் தேர்வு மிகவும் அருமை, வாழ்த்துக்கள்

  • @lotuscooking1970
    @lotuscooking1970 Год назад +85

    உடலோடு மட்டும் உறவாடினால்
    அது வெறும் விபச்சாரம்.
    மனதோடும் உறவாடினால் மட்டுமே தாம்பத்யம்...❤

  • @Manikandaprabhu
    @Manikandaprabhu 3 года назад +216

    மனைவியை மட்டும் நேசித்தால் போதாது, மனைவியின் உணர்வுகளையும் நேசிக்க வேண்டும்...என்பதை அழகாகப் புரிய வைத்துள்ளது இந்த குறும்படம்.....மிக அருமையாக உள்ளது👏👏

    • @kayukasthuri4457
      @kayukasthuri4457 5 месяцев назад +1

    • @kayukasthuri4457
      @kayukasthuri4457 5 месяцев назад +3

      உலகில் எத்தனை பேர் செய்கிறார்கள். வார்த்தைகள் மட்டுமே.

    • @EniyanSivam
      @EniyanSivam 3 месяца назад +1

      Superb l

  • @josebj2790
    @josebj2790 7 лет назад +1503

    பெண்ணின் உணர்வுகளை மதிக்கும் ஒவ்வொரு ஆண்களுக்கு சமர்ப்பணம்!!!😎👤 தாயுமானவர்!!! 👍👏👏👏

    • @4988raja
      @4988raja 7 лет назад +9

      JOSE MARY now I know what's the meaning of thayumanavar. thanks loads.

    • @hyenablogs4983
      @hyenablogs4983 7 лет назад +3

      JOSE MARY 👌👌👌

    • @spvimalkumar
      @spvimalkumar 7 лет назад +1

      Perfectly said...

    • @uk-mc5cl
      @uk-mc5cl 7 лет назад +1

      JOSE MARY Fuckoff... still #thalapathi film alive in our hearts... you just topping stupid masala in that... that's all.. but screen play is okay...

    • @hyenablogs4983
      @hyenablogs4983 7 лет назад +6

      uk yas why what's happening here she not talk about your thalapathi then why u using this type vulgar word

  • @lathavenkat5407
    @lathavenkat5407 4 месяца назад +13

    உணர்வை மதிக்க தெரிந்தவர்கள் தான் இந்த
    மாதிரி கதை எடுப்பார்கள் அருமம

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 6 лет назад +132

    ரெம்ப அருமையான படம் ஆண்களில் ரெம்ப அருமையானவர்கள் உள்ளார்கள்

  • @sheikanas2444
    @sheikanas2444 7 лет назад +31

    வார்தைகளே இல்லை வாழ்த்துவதர்கு...
    மிகவும் அருமையான படைப்பு...
    லிவிங்ஸ்டன் சர் நடிப்பு அற்புதம்...
    பர்த்த ஒவ்வொரு கதாபாத்திரங்களிலும் உணர்ச்சிகள் அர்புதம்...
    நன்றி.

  • @diwakardayalan
    @diwakardayalan 4 года назад +78

    The moment the girl feels the touch of her mother which she was yearning for years...you literally cry. It only makes sense for kids who does not have parents. It can be melodrama, but acting is top notch.

  • @dayamukherjee8798
    @dayamukherjee8798 4 года назад +163

    the way the movie takes you from getting angry with the husband to seeing what he was really trying to do....amazing, touching...and the children, giving lip service only to show they care and actually arguing who will take care of the mother first

  • @vaishnavisrinivasaraghavan1273
    @vaishnavisrinivasaraghavan1273 6 лет назад +60

    Was totally tearing up for the last 4 minutes ! What a beautiful short film ! Wondering such humanitarians are still alive !!

  • @athiradiajith
    @athiradiajith 7 лет назад +61

    This is best... Really it have lots of emotion played was unimaginable... Livingston sir... Sema........

  • @RithiRocks
    @RithiRocks 5 лет назад +47

    Really Touching ...Nallavargal Endrum Nalla Peyarukkaga Vazhvathillai Mudinthavarai Nallathai Seiyave Vazhkirargal!!!!

  • @mohanp815
    @mohanp815 9 месяцев назад +19

    என்னா சொல்றது...ஒரு பதினைந்து நிமிடத்துக்குள் நம்மை நெகிழ செய்யுமளவுக்கு ஆழமான படைப்பு...
    எதொ இருக்குனு தோணுச்சு...ஆனா எதிர்பார்க்காத டிவிஸ்ட்...
    கணவனின் தேவையை பூர்த்தி செய்யும் மனைவி...
    மனைவியின் கடந்த கால வாரிசை தம் வாரிசாக பாவிக்கும் மனோபாவம் உள்ள ஜென்டில்மேன் கணவன்...
    ஆனா...தளபதி படம் சட்டென நினைவுக்கு வந்து போச்சு...

  • @gayathribalasundar9774
    @gayathribalasundar9774 6 лет назад +194

    Such a heart touching story...he proves himself as great HUSBAND and FATHER...superb♡

  • @sahanasudhakar1708
    @sahanasudhakar1708 6 лет назад +307

    really heart melting story...only lucky girls get a husband like him..this shows how deep he loves his wife..

    • @SamiSami-tz5dx
      @SamiSami-tz5dx 5 лет назад

      Hu sahana how r u

    • @PR-hr8oh
      @PR-hr8oh 5 лет назад +2

      @@SamiSami-tz5dx yes she is fine. I don't think that this is the right place to ask a person.

    • @SamiSami-tz5dx
      @SamiSami-tz5dx 5 лет назад

      @@PR-hr8oh tu kon he is ki tarf se bolne Wala

    • @PR-hr8oh
      @PR-hr8oh 5 лет назад +1

      @@SamiSami-tz5dx uska bhai hu bro

    • @SamiSami-tz5dx
      @SamiSami-tz5dx 5 лет назад

      @@PR-hr8oh achha Kaha se he tu

  • @LetUsAskOurGOD
    @LetUsAskOurGOD 5 лет назад +20

    நெஞ்சை நெகிழ வைத்த திரைப்படம். இயக்குனர் நடிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    தாயை 'முதல் ஆறு மாதங்கள் நீ உன் வீட்டில் வைத்து பார்' என்று மகனும் மகளும் சண்டையிடுவது பல வீடுகளில் நடக்கும் கொடுமையான சம்பவம்.

  • @nareshdev4119
    @nareshdev4119 2 года назад +7

    Second watching was more excellent than the first one. How children behave towards their parents is really astonishing. First, their rudeness and cruelty for father. Second, neither of them was ready to take care of the ailing mother permanently, but in turns -- 6 months each and that also by keeping a maid!!! This shows their so-called "love" for ailing mother. They forgot that parents never took turns for their upbringing. This is what is called Cruel & Materialistic modernism. It is always easy to criticize than to render selfless service and empathy .

  • @sreeharikr3526
    @sreeharikr3526 7 лет назад +112

    i am a keralite i do watch tamil movies but i didn't use to watch tamil shortfilms......after watching this im sure there are plenty of great feature films in Tamil like this......filled with admiration for the great work that u hav don......

  • @jplaylist
    @jplaylist 4 года назад +98

    Concept, beautifully handled. That’s called acceptance, being practical and forgiving. He has given a new life to the girl. This step requires a magnanimous heart and real balanced brain and skilled in handling emotions. It was good the director showed the game the irresponsible children played, when it came to providing care to their mother.

  • @tamizhan_ibu
    @tamizhan_ibu 7 лет назад +72

    ஆதலால் காதல் செய்வீர் படத்தை செகன்ட் பார்ட் எடுத்து அதை பார்த்த மாதிரி இருந்தது..
    அருமையான குறும்படம்.. வாழ்த்துகள்..

    • @umeshn.u813
      @umeshn.u813 6 лет назад

      No comments broo.. Surrya anna you are super.... Super presentation...

    • @ramans.s5959
      @ramans.s5959 6 лет назад

      Maha Moosa &

  • @mallik1123
    @mallik1123 Год назад +24

    This 15 mins is one of the best moments in my life. Thanks everyone involved in this master piece.

  • @gowthamharry6038
    @gowthamharry6038 7 лет назад +88

    This is my 20th time to watch this.... I can't control my tears when I am watching climax... Awesome concept... 😍😭😭

  • @bobmarley8982
    @bobmarley8982 7 лет назад +16

    i don't normally appreciate anyone on youtube but this short film has to be appreciated. Story and the acting was on point. Welldone

  • @v.a.nagarajarumugam8688
    @v.a.nagarajarumugam8688 4 года назад +15

    I could not able to view the film since my eyes are full of tears. Actors are living through this film. Mr Livingston is a best actor, and I wish the Team of the film The Affair.

  • @samjo6680
    @samjo6680 4 года назад +36

    யோவ் போங்க யா என்ன யா படம் எடுக்குறீங்க vera level. Hats of to director.

  • @cakeitout
    @cakeitout 4 года назад +344

    Oh my goodness!! One of the BEST short film ever made. I don't think anyone can top this!! Kudos to the team 👏👏👏

    • @praneeth8380
      @praneeth8380 2 года назад

      STOP THE CAP

    • @drsarojakn978
      @drsarojakn978 Год назад +1

      Very nice film.good hearted people also in this world

    • @rohiniparthasarathy5382
      @rohiniparthasarathy5382 Год назад

      ரஜினியின் தளபதி கதை போல இருக்கு

  • @jeyakodi9158
    @jeyakodi9158 5 лет назад +42

    I cried at the end....love of father is more than anything in this world....

  • @nerajaayen5996
    @nerajaayen5996 6 лет назад +42

    எல்லா தப்புகளும் மண்னிக்க படட்டும்,இவ்வுலகம் ஆசிர்வதிக்கபடட்டும். அன்பே கடவுள்.

  • @sriram2015
    @sriram2015 Год назад

    நான் இதுவரை குறும்படம் பார்த்து என்னை அறியாமல் அழுதது இல்லை...
    முதல் முறை இக்குறும்படத்தின்‌ 13 வது நிமிடத்தில் இருந்து அழுதுகொண்டே பார்த்த முதல் குறும்படம் இது. முதலில் அந்த பிள்ளைகளின் மேல் ஆத்திரம் உண்டானது.
    A feel good movie...
    Congrats the whole team...
    SRIRAMAN BEEMSINGH
    ASST. OF DIRECTOR BALAJI SAKTHIVEL.

  • @AparajithaNair
    @AparajithaNair 5 лет назад +21

    I do not know Tamil language. However, the actors played such wonderful roles with so much emotion that a Delhi born Malayali girl like me too couldn't help the tears rushing! Unfortunately, off late, blaming a male comes so naturally to our society whenever a female is concerned. It's wise and important to verify before judging anyone or concluding.
    Hats off to Haiku Nee team and the entire cast and crew to bring this out.👏👍

  • @nareshdev4119
    @nareshdev4119 3 года назад +149

    This short film has truly won 18 awards. It deserved all. The best of social tales seen in recent past. I am a non-Tamalian, still I am able to understand the depth of dialogues from all characters' expressions. There is much more in life than the rat race of sex and money. This is what we call the true love between a husband and wife. Misunderstandings are abound but love and care shown here is rarest of rare things in today's running world. Youngsters and particularly males must watch this film to imbibe few qualities of the husband.

    • @praneeth8380
      @praneeth8380 2 года назад

      NEE BONDHA RA NEE BONDHA

    • @nareshdev4119
      @nareshdev4119 2 года назад

      @@praneeth8380 Sorry, I couldn't understand your reply. Which language is this one? Anyway thanks.

    • @vickys1876
      @vickys1876 Год назад +3

      Sema
      Heart touching movie 😢

    • @bindu6515
      @bindu6515 Год назад

      😬 He scolded you in telugu...
      you said thanks🤭
      sorry for laughing 😁

    • @nareshdev4119
      @nareshdev4119 Год назад

      @@bindu6515 Thanks for update. However, thanking some person's scolding doesn'r make you dumb. Even your words didn't hurt me because you could be a friend of mine.😄

  • @anushan5475
    @anushan5475 7 лет назад +18

    Super Emotional Film. Hatsoff to the Screenplay Writer & Director. Pls you all come to Tamil cinema industry with this type of stories.
    Congrats the whole team.

  • @ananthravi7391
    @ananthravi7391 Год назад

    நல்ல கற்பனை. நடிகர்களை சிரிக்க வைப்பது சுலபம். ஆனால் அழுவது மாதிரி நடிக்க வைப்பது மிகவும் கடினம். இந்த படத்தில் அந்த அம்மா அந்த இடத்தில் மிக அருமையாக நடித்திருக்கிறார். அவருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். இதில் நடித்தவர்கள் அனைவருமே மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள். ஆனால் அவ்வளவு தூரம் அம்மா மீது பாசமாக இருந்தவர்கள், திடீரென்று, முதலில் நீ வைத்துக் கொள், அடுத்த ஆறு மாசம் நான் வைத்துக் கொள்கிறேன் என்பது மட்டும் கொஞ்சம் நெருடலாக இருந்தது. Otherwise superb screenplay. Very nice, effective dialogues, wonderful acting and good BGM. Congratulations team.

  • @sanjaysaxena3898
    @sanjaysaxena3898 4 года назад +52

    Brought tears to my eyes. I salute the husband's character. Felt for the wife who suffered in the previous marriage and now.
    The daughter and the son appeared real as this is what the spouses feel before deciding.
    A very touching movie.
    The husbands efforts are something to be proud of.
    Great story and direction.

    • @sivaprakashs9082
      @sivaprakashs9082 4 года назад +2

      So girls will do all mistake in the past and enjoyed well and at the end they want husband like him ?
      Rubbish mindset.

    • @rake_a_look4985
      @rake_a_look4985 2 года назад

      @@sivaprakashs9082 You think a women whose husband was killed by her casteist parents and her child was snatched away from her enjoyed in her past. It is such a cheap mindset. Parents keep their honour in their daughters vagina that is where the problem is.

  • @saravanakumaarr143
    @saravanakumaarr143 6 лет назад +505

    That husband's love for his wife made him to bear all the bad name, anger and hatred from his own children bear everything bad and against him. A man who truly loves a women would never allow or wish his women to bear shame from any kind or doesn't want to suffer from anything anymore.
    Also he took the responsibility to take care of that child but it's interpreted and mistaken by his own children and society. He loves that first child of his wife as if like his own child and takes care of her and never see his children and that child as different.
    He has his love for his wife, children and that child as same and no partiality in between them. He also wishes to see is wife alive, in the eyes of her first child while asking for her eyes in her death bed. Finally he sacrifice his dignity, name, respect, and everything bearing all sorts of pain in the name of disrespect and hatred from his own children and so on.
    He thinks that his wife's dignity and name is more important and highest of all, ready to bear anything and everything for her. This is the highest and purest form of love a man can give to a woman!!

    • @surekhathota9922
      @surekhathota9922 6 лет назад +1

      Saravana Kumaarr r

    • @c.ssudershan8710
      @c.ssudershan8710 6 лет назад +13

      Only after reading your comment did I understand the insight of this short film. Thank you for enlightening me.

    • @saravanakumaarr143
      @saravanakumaarr143 6 лет назад +4

      C.S Sudershan You're welcome!!

    • @nnab8004
      @nnab8004 6 лет назад +3

      She has done big mistake she should not marriage the second one

    • @missapril7545
      @missapril7545 5 лет назад +1

      😥😥😥

  • @footballplayers254
    @footballplayers254 7 лет назад +30

    I have never watched a touching film than this...... hat's of to you sir!!!!!!... really do respect you

  • @ShobiRMVS
    @ShobiRMVS 3 года назад +4

    Very heart touching story. Such a lesson to learn for this generation couples. Mother accepted the father's affair and stood by her husband. That shows the level of understanding and love. And the climax completely mesmerized me. Hats off to the director. Indha level la yosika endha level of understanding venum. Solla vaarthaye illa romba yosika vecha padam I really enjoyed and calibrated my level. Once again hats offffff

  • @sodabutty2467
    @sodabutty2467 5 лет назад +21

    This is my first mesmerizing moment to seeee movie .....The kind of mature love nobody can expresss this way...

  • @henakausar5799
    @henakausar5799 7 лет назад +42

    The sick woman 's acting is so good nd natural. Brillaint story.. hats off to the man... aise log kam he milte h ...

    • @Dr.hamzyn
      @Dr.hamzyn 7 лет назад

      Hena Kausar Mumbai???

  • @manibala8101
    @manibala8101 5 лет назад +4

    கணவன் மனைவி இடையை நல்ல புரிதல் என்பது இதுவே 👌👌👌super extrodinary

  • @shanthic3296
    @shanthic3296 4 года назад +11

    👌சொல்ல வார்த்தைகள் இல்லை. அவ்ளோ நல்ல கதை. லிவிங்ஸ்டன் சார் தவிர வேற யாராலும் இவ்ளோ சிறப்பாக நடிக்க முடியாது

  • @contactmeshaan
    @contactmeshaan 6 лет назад +37

    Very well made Director, Recent days am watching a great shift in tamil short films with a simple story line but strong messages.... Keep adding good stuff

  • @ponthavamaniraja3727
    @ponthavamaniraja3727 5 лет назад +14

    அந்த ஆணின் எண்ணம் உலகிலேயே மிக உயர்வானது. ஆனால் அந்த குழந்தையை அவர் தத்தெடுப்பதாக அமைத்திருக்கலாம். அல்லது அவருக்கு ஒரு காதலி இருந்ததாகவும், அவர்களுக்கு பிறந்த குழந்தையாகவும் காட்டியிருக்கலாம்.
    அது சமூக கண்ணோட்டத்தில் தகப்பன் மகளாக காட்டும்.
    அதுவே சாமானியனின் முடிவு.
    இதில் தாய்மகளின் உணர்வை அழகாக காட்டி கண்ணீர் வரவழைத்ததே இயக்குநரின் வெற்றி.

    • @sindhujasuresh1922
      @sindhujasuresh1922 4 года назад +1

      Unmaiya solli irundhirukalam andha amma meedhu kuttram illayae avanga veetar balavandhamaga erandam thirumanam seidhu paetra kuzhandhayai kuda parka anumadhikamal pirithu paavam seidhu irukirargal. Kadhalithu vaetru madhathinarai kalyanam seidhadhu kuzhandhai paetradhu pizhaiya alladhu aval veetar avalai balavandhamaga pirithu erandam thirumanam seidhu vaithadhu pizhaiya endru erandu kuzhandhaigalumae kuratum purindhu kolvargal.

  • @riyarsini7159
    @riyarsini7159 7 лет назад +16

    Na usual ah movie lam pathu aluthathey illa, but indha movie
    pathu enala alukama iruka mudiala, avlo emotional. Really heart touching movie na ithu thaan
    kandipa. Semma…

  • @Semmalaiyan2369
    @Semmalaiyan2369 4 месяца назад +1

    மிகவும் அருமை. நல்ல மனதை தொடும் கதையமைப்பு.மிக்க நன்றி....😢

  • @archanapalakonda3074
    @archanapalakonda3074 7 лет назад +10

    Heart touching... literally I cried.
    what a movie..Music,story,actors,direction together all great.
    whatever we see shouldn't assume something wrong and blame others,we don't have right to judge a person.The message really for all of us in society.
    Well done,i appreciate all team..

    • @praneeth8380
      @praneeth8380 2 года назад

      U WANT A TISSUE BECAUSE IKKADA TISSUE PEDDA ISSUE

  • @sowmyat4711
    @sowmyat4711 7 лет назад +43

    Good movie..little replica of 'thalapathi' movie. One thing I observed is that blind gal is much younger than her siblings who were born after her. That guy also mentioned that " dad is roaming with a girl who must be around 15yrs".

  • @dhanu7025
    @dhanu7025 5 лет назад +166

    Love from kerala❤❤❤ really love this film... good job.. hats of director, actors and all of others.... keep the team spirit👍👏

  • @Sathyabodha2411
    @Sathyabodha2411 Год назад +9

    In Psychology, there is something called confirmation bias. It has come out beautifully in this short film. Loved every bit of it. Kudos to the director. Well played by the mom and dad characters.

    • @cloudktichen
      @cloudktichen Год назад

      Interesting. Can you please tell me where there is confirmation bias in this movie?

  • @selinaali9367
    @selinaali9367 7 лет назад +451

    It's noble of the husband to bear the shame for protecting his wife. But what is he protecting her from exactly? He doesn't want his children to find out about their mothers past. Is it too shameful to imagine that your mother was once young and been forcefully torn away from her lover and had to give up her baby? She was young and in love, she had nothing to be ashamed of, and now that she's at her deathbed, surely her children can understand. The story is moving but it's also unsettling to know that a woman's past cannot be forgiven and should be kept a secret. Why? The father will rather have himself be disgraced in front of his children as a 'pervert old man' because it's can be forgiven and understood by society but society is not so forgiving or understanding of a woman. There are still questions needs to be asked.

    • @baladravid
      @baladravid 7 лет назад +46

      The Father being a pervert was neither forgiven, nor understood by his children. He did it because he didn't want his kids to think of their dying Mom in even a slightly bad way.

    • @19con81
      @19con81 7 лет назад +6

      being good father is great than a mom

    • @kaviyasuresh7959
      @kaviyasuresh7959 7 лет назад

      g

    • @reenachandrasenan1917
      @reenachandrasenan1917 7 лет назад +9

      Selina Ali well said happy to know that someone had a thought like yours ....👍👏

    • @boopalansenthu654
      @boopalansenthu654 7 лет назад +1

      எனது கண்ணில் கண்ணீா்"வர வைத்த இயக்குநருக்கு நன்றி...சூப்பா் நண்பா..

  • @PrIyA-ep3zk
    @PrIyA-ep3zk 4 года назад +20

    What a beautiful story ❤ So different...I got deeply moved by the selfless love he had for his wife.

  • @apuchandradas1935
    @apuchandradas1935 6 лет назад +8

    i am from Bangladesh.....
    when i have seen this film,my tears dropped at a stretch...!! cried a lot..!

  • @jayagowri4265
    @jayagowri4265 2 дня назад

    It is a totally new experience to see a genuinely caring and selfless gentleman. A beautiful thought expressed in brilliant manner. Kudos.

  • @basavarajhm6412
    @basavarajhm6412 7 лет назад +6

    I'm from karnataka, i watched d movie, great work team.... i just loved d movie... nice story and d direction....

  • @premraj594
    @premraj594 6 лет назад +42

    Thanks for the director for choosing livingston in this. Nailed it :) please do more short film or movie like this :) the place for manivannan is still empty hope he fills it :) kudos to the team

  • @vjeeva123
    @vjeeva123 7 лет назад +88

    Excellent movie.... Heart touching story

  • @rajenthiranrajenthiran446
    @rajenthiranrajenthiran446 3 года назад

    என்ன ஒரு அருமையான கதை சிறப்பான பாவனைகள்
    வாழ்த்துக்கள் விழுப்புரம் இராசேந்திரன்

  • @vijayakumar4866
    @vijayakumar4866 Год назад +3

    I got several messages from this short film. How deeply a husband and wife can understand each other and lead their life for one another. Even their children have no-rights to interfere with their parent's freedom.

  • @priyapriya-sk1xw
    @priyapriya-sk1xw 5 лет назад +12

    Such a wounder full story.. I can't express my feelings in a word.. hats of director.. superb

  • @Area-nk5gj
    @Area-nk5gj 5 лет назад +101

    At 13:15 the symbolic representation of a new person joining the family by fish👌👌👌👌

    • @pounrajc822
      @pounrajc822 4 года назад +3

      at 13:30 the same time a fish is died reffers to his mother

    • @kapaa1768
      @kapaa1768 2 месяца назад

      Good catch man!

  • @arthiampvlogs...
    @arthiampvlogs... 8 месяцев назад +2

    Mom&maya sema acting 😍😍❣️

  • @MrsKarthik1
    @MrsKarthik1 11 месяцев назад +9

    வலியில் மிகவும் கொடிய வலி யாரிடமும் சொல்ல முடியாத சில நினைவுகள்.....

  • @mylove-lk7ib
    @mylove-lk7ib 7 лет назад +174

    Excellent.. heart touching story hats off 👏👏

  • @pavithrasubramaniam1344
    @pavithrasubramaniam1344 5 лет назад +4

    "பாவங்கள் சாகட்டும்" exact reflection of the patients mindset who are spending years in hospitals. Really touching lines with deep meaning. 🙁

  • @SuhaibSR
    @SuhaibSR Месяц назад

    "பொங்கி வரும் காவேரி"
    -கண்களில் மட்டும்.
    படக்குழுவிற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

  • @sbpriyanka8607
    @sbpriyanka8607 6 лет назад +19

    Literally Cried 😢... Thanks for such a movie ❤️

  • @varunprakashm5342
    @varunprakashm5342 7 лет назад +15

    What a story, terrific screenplay, terrific acting, hats off to everyone for their fantabulous contribution to make such a heart melting story. Last but not least mesmerizing music that carries the whole story. KUDOS to the DIRECTOR.....................One of my best ever. Congratzzzzz team

  • @missionias7714
    @missionias7714 6 лет назад +152

    Dont be So quick to judge anyone or anything .You may not know watt they are really going through.😌

    • @PPushparajah
      @PPushparajah 5 лет назад +7

      This is what Jesus says, "Never judge others"!

    • @manaasart8073
      @manaasart8073 4 года назад

      ruclips.net/video/HRDf7GoWbM0/видео.html

    • @s4r917
      @s4r917 4 года назад

      True!

    • @blank-vw2sb
      @blank-vw2sb 4 года назад

      @Madhavi Siva bro religion is not the matter dude. Take the message. Every religion just has different names for the SAME god.
      It's not worth arguing over

  • @AbdulRaquib-p3p
    @AbdulRaquib-p3p 2 месяца назад +1

    I can proudly say my husband is equally good as he accepted my kids from other marriage n have them good etiquettes in life.. thankful to God for blessing me with such a understanding n loving husband

  • @chakravarthye
    @chakravarthye 7 лет назад +16

    A beautiful short film. I was touched.
    loved the acting....especially the father and mother characters.
    well directed story. Congrats to the entire team.

    • @praneeth8380
      @praneeth8380 2 года назад

      I AM TOUCHING MYSELF TONIGHT

  • @kavyasuresh9135
    @kavyasuresh9135 5 лет назад +33

    I am from Kerala I don't know Tamil but I can't stop my tears it's really heart touching

  • @ShamveenaSham
    @ShamveenaSham 7 лет назад +7

    wow i had goosebumps wen both the mother and the girl cried.. Very nice...good job team👍

  • @karunanithyvairavan8997
    @karunanithyvairavan8997 Месяц назад

    அருமையான நடிப்பும், சிறந்த கதை அம்சமும் கொண்ட ஒரு குடும்ப சித்திரம். வாழ்த்துக்கள்.🎉

  • @bindujabose5743
    @bindujabose5743 5 лет назад +16

    Heart touchings.thst father has a wonderful heart.

  • @mageshwarimuthusamy446
    @mageshwarimuthusamy446 4 года назад +45

    Made for each other ,really eyes filled with tears ,no words to express his love and affection for his wife .superb sir 💐👍fabulous

  • @ferdinandraven2707
    @ferdinandraven2707 4 года назад +10

    I found this movie to be as realistic as can be in this cruel world. I owe such a lot to the makers of the movie. The remorse of the wife is unburdened by the husband.

  • @Ule47
    @Ule47 Год назад +1

    Really awesome. Husband character is truly outstanding. Its wrong to judge anyone without knowing the truth. One of the best short films.

  • @fairy_twinkle2710
    @fairy_twinkle2710 6 лет назад +12

    Congrats for d great team work..osm concept..my eyes filled wit tears..I have no words to say..hats off u guys..

  • @sadiqsadu8298
    @sadiqsadu8298 5 лет назад +7

    What a story line bro. It is simply suerb. Love and effection towards his wife is awesome. Great film

  • @sweetmelodies217
    @sweetmelodies217 5 лет назад +34

    No matter howmany times i watched this short film, its heart touching everytime

  • @kalaabakavi3205
    @kalaabakavi3205 Год назад +1

    Every year I watched again and again ... crying and crying. so deep .. what a shots !!! what a frames... what a depth of characters. and i will watch again and will cry next year also.

  • @sankarsankar-tn5pl
    @sankarsankar-tn5pl 7 лет назад +74

    at the end tears came for me also...touched one.dirctor well done..

    • @vinodashetty495
      @vinodashetty495 7 лет назад +2

      sankar sankar

    • @mohanbabu9875
      @mohanbabu9875 7 лет назад

      Bro ..watch Yekkam shortfilm (claptone pictures)...I commented here for promotion...sry for that

  • @deepamastiholimath808
    @deepamastiholimath808 6 лет назад +6

    Beautiful, that’s how a couple needs to be!

  • @shubhangisohoni6257
    @shubhangisohoni6257 3 года назад +16

    Please by giving english subtitles allow other Indian fellows to enrich themselves by enjoying
    Great South Indian cultural heritage... of art, literarure, movies
    Religious,social, food all levels
    Great South culture....
    My respect to all...

  • @mariavenni3669
    @mariavenni3669 Год назад

    Super husband charecter is very nice. Life ippadi yarum illa. Intha mathiri short film kuduthatharku thanks

  • @sivae4328
    @sivae4328 7 лет назад +14

    chance ila semma awesome my eyes filled with tears

  • @silpasourya2793
    @silpasourya2793 6 лет назад +7

    Heart touching short film..Hats off to the director.. Awesome climax

  • @dhanak5570
    @dhanak5570 5 лет назад +4

    I watched this film so many times but every time I m getting tears..... awesome story....

  • @rummyroute8332
    @rummyroute8332 Год назад

    ரெண்டரை மணி நேரம் ஓடும் படம் கூட தர முடியாத திருப்தி இந்த
    படம் தருகிறது.அருமை.
    இயக்குனர் கண்டிப்பாக
    நல்லா வரனும்..👌👍🙏

  • @manikandanj5234
    @manikandanj5234 7 лет назад +29

    Really thank to director make good story and also very thanks to actor all characters especially Livingston sir. Love all live long.

  • @RGRajan
    @RGRajan 5 лет назад +13

    Finally I cried.. good message to the brutal society..

  • @drbonesonwheels
    @drbonesonwheels 7 лет назад +6

    Awesome work..... Hats to the actress who performed as mother......

  • @kugunthanthambydurai4162
    @kugunthanthambydurai4162 Год назад +2

    Well deserved for awards… husband character and his last decision which the director never give an explanation but as audience we all know the reason behind..Kudos to director

  • @vishakhav203
    @vishakhav203 7 лет назад +97

    it literally made me cry... still while writing comments tears are rolling down my cheeks..😢😢

  • @monicareny4096
    @monicareny4096 7 лет назад +145

    I cried...If i.get a husband lke dis I would also die fror him

    • @prathapkannan1707
      @prathapkannan1707 6 лет назад +2

      All the bst

    • @kknaksh3896
      @kknaksh3896 6 лет назад

      Wow

    • @ummu8686
      @ummu8686 6 лет назад +8

      monica reny don't worry you will get a great husband but please don't die for him but instead teach him how to face the reality and tell the truth.There's nothing shame about having a child when you are young and not knowing much about the world.

    • @pavuluriseshu6426
      @pavuluriseshu6426 6 лет назад +2

      Monica don't die but live for him

    • @nikhiln69
      @nikhiln69 6 лет назад +1

      Really whom u going to marry that guy very lucky 💓. Will u marry me

  • @usharochani7162
    @usharochani7162 5 лет назад +11

    I can't understand language but understand emotions and feelings..good job sir

  • @Nisha-fx4jr
    @Nisha-fx4jr 4 года назад +1

    Super loved...so many lessons in one story..the kids the wife and the husband... hated when kids said have to ask my wife and my husband.. such a. Bad reality.. I pray all spouses have love and trust for each other