உரைக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும், கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்வியும் இன்றைய சமூகத்தின் பெரும்பாலான ஆண்களின் நடுமண்டையில் ஆணியடிப்பதைப் போன்று இறங்கியிருக்குமென நம்புவோம். தனக்கு விசுவாசம் எதிர்பார்ப்பவர்கள் தான் விசுவாசம் பேணுகிறோமா என ஒரு விநாடி தனக்குத் தானே வினா எழுப்பிக்கொள்ளலாம். ஆரம்பம் மற்றும் இறுதியில் குடைகளை வைத்து யதார்த்தத்தை விபரப்படுத்திய படக்குழுவினருக்கு Hatsoff
Always speak about the feminity, this shows how you have taken up this content and you are showing who you are. Anyhow people like you are helpful for statistics
வார்த்தைகள் இல்லை...அனுபமாவின் மெளனப்புன்னகை ஒன்றே பல பெண் மனதினுள் புதைந்த உணர்வின் வெளிப்பாடு...வாழ்த்துகள் இயக்குநருக்கும் வாழ்ந்த நண்பர்களுக்கும்...😍
தேவைகள் தான் அடுத்த கட்ட நகர்வுக்கு அழைத்து செல்கின்றனர... தேவை படும்போது கிடைக்காத அரவணைப்பு... கிடைக்கும் போது வேண்டாத அல்லது தேவைப்படாத ஆசைகள் இவகள் ஈகோவாக மாறி.. தவறுகள் செய்ய வைக்கின்றன...100ல் 2சதவீகிதத்திரினார் மட்டுமே ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு கடைசிவரை அன்புடன் வாழ்கின்றனர்... பலரது வாழ்கை தங்கள் பிள்ளைகளுக்குக்காக அர்ப்பாணிக்கின்றனர்... 🙏🙏🙏
அவளின் பார்வை..... ஒவ்வொன்றும் அதீத ஏக்கங்கள் நிறைந்த பார்வை.... மிக சிறந்த படைப்பு.... இந்த குறும்படத்தை ஒன்றிணைந்து உருவாக்கி, காட்சிப்படுத்திய படகுழுக்கு வாழ்த்துக்கள் ...
ஆஹா ஓஹோ என்று புகழும் ஆண்களே. உங்க மனைவி உங்களை இப்படி கேட்டால் உங்கள் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று சற்று கூறுங்களேன். சினிமா என்றாலும் கூட கற்பனையில் தான் இப்படி பேச முடியும் பெண்களால் என்பது தான் நிதர்சனம்.❤
உண்மையான மனதில் இருக்கும் கோபத்தின் பேசும் வார்த்தைகள் இது எல்லோரும் ஆத்திரத்தில் பேசுபவை, திறமையான குறுகிய படம். இப்படியான படங்கள் வெளிநாட்டில் இருக்கும் அனைத்து மொழிகளின் திரைப்படம் உண்மையான முறையில் பேசுகிறார்கள். நல்ல பதிவு தமிழ் திரைப்பட வளர்ச்சி வாழ்த்துக்கள் அனைத்து கலைஞர்கள் எல்லோரும் திறமையாக தங்கள் சேவையை செயல்படுத்தினார்கள்.
வாழ்வில் மறைக்கபடும் உணர்வுகள் , அந்தரங்க தேடல்களை இப்படம் வெளிப்படையாக பேசுகிறது பெண்ணின் சுதந்திரம் நியாயமானதே இருப்பினும் அவர்களில் பலர் தியாகிகள் பெருந்தன்மையானவர்கள். இது மாதிரி பல சமூக வாழ்வியல் உணர்வுகளை என் படைப்புகளும் பேசும். நன்றி..
@@thenmozhidurai2172 நடக்கலாம், ஆனால் ஒருவக்கொருவர் தெரியாமல் , இந்த படத்தில் இந்த பெண் ஆணுக்கு உரைக்கும் படி சொன்னது மிக அருமை , அழுத்தமான வார்த்தைகள் . 👍👏👏👏
அனுபமாவின் நடிப்பு மிக அருமை...இரண்டு பேரை மட்டுமே கேமராவில் காண்பித்து மொத்த கதையையும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள், வெள்ளித்திரையில் படம் பார்ப்பது போலவே உணர்ந்தேன், குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்...நன்றி.👌👍👏🤝🤝
வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் ..தம்பதியரின் பொறுப்புகளும் உணர்வுகளும் உதவிகளும் கணவன் மனைவி புரிந்து கொண்டாலே பெண்மையின் வலி குறையும் வழி தெரியும் .. .. தெளிவான விழிப்புணர்வு படம் ..படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
இரு தரப்பு ஏக்கங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் அதீத சம உரிமை உண்டு..... இல்லறத்தில் ஆளுமை எண்பது அன்பை பரிமாறுவதில் மட்டும்தான் இருக்கவேண்டுமே தவிர அடக்கி ஆளுவதில் இல்லை..... இது மிகச் சிறந்த படைப்பு வாழ்த்துக்கள்.
At the end.... No words 💔 So even in story...there is no possibilities to express a girl's heart.... Extraordinary...... Definitely each girl ( lady) will think of her.. while watchingthis..... Wishes...👍💫
@@Akshayshakthi Thanks for your reply.. but I’m a little slow in understanding she imagined that she fought with her hubby ? Or she imagined that she spoke nicely with her hubby ? What exactly did the director finish ?
A must watch movie for men. Beautiful. It tells the males exact deafness when women screaming what they really want. The last smile tells that he still didn't understand that what she tried to tell. He talks about plumber. இந்த ஆம்பளைங்க இருக்காங்களே யானை சொன்னா பூனைன்னு காதுல விழும். A very brave attempt, story, sharp dialogues, beautiful casting and the movie itself an evening or something just 30m. conversation or so. Hats off to all all team. Anupama acted very well. Its undenyable. A truth of all times.
Dreamla ketkura Madhuri kelvi ketta vitutu oodiduvan... This is what happened in my life.... He had everything with her....Ambalaiya poruthavarai thappu panradhu thappu illa adhu ellarukum therincha mattum thappu....
உணர்வுகள் உணர்ச்சிகள் என்பது ஆண் பெண் இருவருக்கும் சமநிலை தான் அதில் ஆண் மட்டுமே மேலோங்கியவன் என்பது கிடையாது. அந்த விஷயத்தை இயக்குனர் ஷான் மிக அருமையாக சொல்லி இருக்கிறார் மற்றும் வசனங்கள் எழுதபட்ட விதம் மிகவும் அருமையாக இருந்தது வெல்டன் 👍படக்குழுவினருக்கு
மிகச் சிறந்த படைப்பாக அமைந்தது... ஒவ்வொரு வார்த்தையும் சிறப்பாக பயன்படுத்தி உள்ளீர்... கம்யுனிச கருத்துக்கள் வீட்டிற்க்குள் இப்படி தான் பிரதிபலிக்கும்....
பெண்ணின் வலிகளை அருமையாக இந்த குறும்படத்தின் மூலம் சொல்லி இருக்கிறார்கள். அதற்காக பட குழுவிற்கு நன்றி. அதேபோல் ஆண் ஏன் இப்படி செய்கிறான் என்பதையும் தெளிவு படுத்தி இருக்கலாம். ஒரு சார்பாக உள்ளது போல் என் பார்வைக்கு தோன்றுகிறது. ஆணோ பெண்ணோ சந்தர்ப்பம் கிடைக்காதவரை உத்தமர்களாக இருக்கிறார்கள்.
முடியும் வரை வேறெந்த நினைவும் இல்லை.screenply, visuals, acting, அந்த வீடு, மழை, பார்வைகள், Every thing speaks loudly. இப்படி ஒரு shortfilm பார்த்து நாளாகிறது. நிறைய background work நடந்திருக்கிறது. Anupama dominates and excels.sole ( soul) Ride also.congratulations for the Whole team and expecting more in Coming days.well done.!!!
Anupama chanceless superrrr and end ematrama eruku . Nichayama evlo thairiyam ethuku melayum nama Ella anglelayum vazhanum. Ilana aambala puthi ipdi poga vaipu eruku. Nama rmba jakrathayave vazhanum vithi. Neraiya sola thonuthu. Type pana mudila. Bestvideo. Ini ipdi oru series chanceh ila thanks a lot
மணிரத்னம் சாரின் படத்தை பார்த்தது போல் ஒரு சந்தேஷ்சம் இசை படத்தொகுப்பு அற்புதம் ஒளிப்பதிவு பிரமாதம் இயக்குநரில் பார்வையும் சிந்தனையும் எங்கும் சிதறவில்லை அற்புதமாக படைத்துள்ளார் தமிழ் திரை உலகிற்கு அருமையான கூட்டணி கிடைத்துள்ளது வாழ்க வளமுடன் ப. பகவதிபாலா BSc திரைப்பட இயக்குநர்
அருமையான படம். என்ன, கடைசில தாஸ் அவன் பொண்டாட்டி ஓட feelings அ புரிஞ்சுகிட்டு அவ கேட்ட அந்த freedom அ அவனே அன்னைக்கு night கொடுத்திருக்கலாம். எண்டிங் செமையா இருந்திருக்கும். ஏதோ கதையின் முடிவில் முற்றுப்பெறாதது போல் இருந்தது...
This is a true incident that is still going on. My congratulation and thanks to you for making it a short film and showing it to everyone and giving them confidence...👍💪
அனுபமாவின் நடிப்பு மிக அருமை...இரண்டு பேரை மட்டுமே கேமராவில் காண்பித்து மொத்த கதையையும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள், வெள்ளித்திரையில் படம் பார்ப்பது போலவே உணர்ந்தேன், குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்...நன்றி.........
இப்படி தலைவியின் ஏக்கங்களைப் புரியாத மரமண்டையாகக் தலைவன் இருக்கக்கூடாது கதாநாயகியின் இயல்பான அற்புத நடிப்பு கதாநாயகனும் நல்ல உணர்ச்சி வெளிப்பாடு தேடி எடுத்த கதைக்கரு இயக்குனருக்கு வாழ்த்துக்கள்
ஒரு பெண்ணின் உணர்வை அப்படியே பிரதிபலிக்கின்ற கதை, அருமையான காதாபாத்திர தேர்வு. நேர்த்தியான ஒளிப்பதிவு டப்பிங் அருமை. இயக்குநருக்கும் கதாபாத்திரமாகவே வாழ்ந்தவர்களுக்கும் வாழ்த்துக்கள். கதை களம் தொடர் வாழ்த்துக்கள்
@@logusundar1234 அருமையான பதிவு அழகான முறை யில் புதுமை புகுத்தி இனிமை கூட்டி அற்புதமான படைப்பு காட்சி அமைப்பு இயற்கை நடிப்பு நல்ல தேர்வு 😮மொத்த த்தில் அருமையான விருந்து சுவை உண்டு முடித்து நிறைவு மனம் அடைந்த தே இயக்குனர் மேலும் சிறந்த படைப்புகள் எதிர்காலத்தில் தர பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க
நான் பார்த்ததில் மிகவும் ரசித்த ஒரு அழகான குறும்படம். மழை வரும் பொழுது இரண்டு பூக்கள் நனைந்து கொண்டிருக்கிறது அதில் ஒரு பூக்களுக்கு மட்டும் தெரியும் மழை வந்து கொண்டு தான் இருக்கும் ஆனால் எப்பொழுதும் அது பனித்துளி ஆகாது என்று ❤❤❤🙏
After malayalm & Telugu finally tamil version came... ❤️ became a fan of Anupama after watching this ❤️ chadra is Fire 💥 Original is far better than this
Skip pannama prem to prem enjoying me. Super story script dialogue presentation actress actor excellent performance. Awesome. Climax scene antha oru siripu minnal. Penkal valiya katti ullathu arumai
Awesome movie❣️❣️❣️ idhu dream ah illama real ah irundha epdi irundrukum nu yosikiren what will be his answer..........nd the way she handled it.....was awesome 👏👏 super good movie her dialogues script nd every thing is tooo gooooodddd🙌👏👏
One of the best creation I have ever watched. Excellent thought process and picturization. It takes a lot of guts and maturity to handle this topic so well.
very strong and realistic short story. Nicely taken. The characters acted amazingly well. I love the photography and editing. Well team work. Probably the story needs a little bit more thrilling and exciting end to impact the current society and life style Keep it up. Expecting more short films of social awareness.
Wow what a thrilling and mindboggling storyline! Although couldn't understand a single Tamil dialogue but English subtitles helped a lot and kudos for the original expressions by both the actors which is nowadays a rarity in movies/cinema. It's a very serious topic which required to be discussed at length between married couples; depicts that hubbies always take their wives for granted and when it happened vice-versa then they refuse to accept the situation but can't believe after seeing the climax that wife was just hallucinating! Lovely! Keep it up.....
சொல்ல முடியாது எல்லாம் சொல்லி விட்டது நான் கேட்க வேண்டிய எல்லாம் இதில் உள்ளது... பல முறை பார்த்து விட்டேன்.... இந்த movie கேட்க வேண்டியவை இவை கேட்ட முடியவில்லை ..... இந்த movie பார்த்து அமைதி படுத் தி கொள்கிறேன்... பிள்ளைகளின் எதர்காலத்திர்காக....
Maybe it's the difference of care in her expectations & reality. In her expectations she atleast imagined him to care about what she's saying, ask her through, In her imagination he atleast cared & said "what will you do if you get sick" but in reality he yelled "who will take care of you if you get sick"
ஒரு பெண்ணின் உணர்வினை அழகாக எடுத்து காட்டிய அனுபமா மற்றும் படக்குழுவினற்கு நன்றி.... இதே தருணம் என் வாழ்வில் நடந்தேறியது... அன்று நான் எடுத்த முடிவால் இன்று என் குழந்தைகளும் நானும் நிம்மதியாக உள்ளோம்....
உண்மையிலேயே இவை அனைத்தும் ஒவ்வொரு மனைவிமார்களுக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் கேள்விகள்... அருமையான குறும்படம்...
அரை மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் நம்மை மறந்து கதையுடன் செல்லும் அற்புத படைப்பை தந்தமைக்கு படக்குழுவிற்கு நன்றி
❤❤❤❤❤❤
பல தம்பதியரிடையேயான உண்மையான நிலை. ஆண்கள் அவசியம் பார்க்க வேண்டிய குறும்படம்.
உரைக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும், கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்வியும் இன்றைய சமூகத்தின் பெரும்பாலான ஆண்களின் நடுமண்டையில் ஆணியடிப்பதைப் போன்று இறங்கியிருக்குமென நம்புவோம்.
தனக்கு விசுவாசம் எதிர்பார்ப்பவர்கள் தான் விசுவாசம் பேணுகிறோமா என ஒரு விநாடி தனக்குத் தானே வினா எழுப்பிக்கொள்ளலாம்.
ஆரம்பம் மற்றும் இறுதியில் குடைகளை வைத்து யதார்த்தத்தை விபரப்படுத்திய படக்குழுவினருக்கு Hatsoff
ஒரு பெண்ணின் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் அவளின் சுதந்திரமும் அழகாக வெளிக்காட்டி உள்ளீர்கள்.
சூப்பர் movie... Children carring,,,,, 👍 எதார்த்தமான கதை அருமை
Yes
Soper
Yesss
கேட்க முடியாத கேள்விகளோடு கடந்து விட்டாள் கனவிலேயே கிடைக்காத பதிலில் தொடங்கியது வாழ்க்கை நிதர்சனம் இதுதான்
பெண்களின் உணர்வை புரிந்து கொண்ட படக்குழுவினர்களுக்கு நன்றி👌👌👌👌👌👌
பெண்மையின் உணர்வினை எதார்த்தமாகக் காட்டிய படக்குழுவினற்கு பாராட்டுகள்
O
Always speak about the feminity, this shows how you have taken up this content and you are showing who you are. Anyhow people like you are helpful for statistics
😂😂kevalama irukku intha ...sort flim
@@dhanushdhanush8013.... Manasele kutham eruntha movie kasakum 😂😂😂🆒
🇲🇾🙋♂🇲🇾
@@dhanushdhanush8013...ungalk puriyila athkk thaan ivalo kevalamana comment
வார்த்தைகள் இல்லை...அனுபமாவின் மெளனப்புன்னகை ஒன்றே பல பெண் மனதினுள் புதைந்த உணர்வின் வெளிப்பாடு...வாழ்த்துகள் இயக்குநருக்கும் வாழ்ந்த நண்பர்களுக்கும்...😍
Enakku kadaisiyila nadhanthathu innum puriyala
தேவைகள் தான் அடுத்த கட்ட நகர்வுக்கு அழைத்து செல்கின்றனர... தேவை படும்போது கிடைக்காத அரவணைப்பு... கிடைக்கும் போது வேண்டாத அல்லது தேவைப்படாத ஆசைகள் இவகள் ஈகோவாக மாறி.. தவறுகள் செய்ய வைக்கின்றன...100ல் 2சதவீகிதத்திரினார் மட்டுமே ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு கடைசிவரை அன்புடன் வாழ்கின்றனர்... பலரது வாழ்கை தங்கள் பிள்ளைகளுக்குக்காக அர்ப்பாணிக்கின்றனர்... 🙏🙏🙏
Gents andha thappa pannina adhu just a virtual relationship but oru ponnu senja arippunu pesra society ku oru lesson indha short film
அருமையான குறும்படம். நேரம் போனதே தெரியவில்லை. இப்போதைக்கு எல்லோரும் பார்க்க வேண்டிய படம். hats off to RJ shaa and team
அவளின் பார்வை..... ஒவ்வொன்றும் அதீத ஏக்கங்கள் நிறைந்த பார்வை....
மிக சிறந்த படைப்பு....
இந்த குறும்படத்தை ஒன்றிணைந்து உருவாக்கி, காட்சிப்படுத்திய படகுழுக்கு வாழ்த்துக்கள் ...
Malayalam
👏👏👌
ஆஹா ஓஹோ என்று புகழும் ஆண்களே. உங்க மனைவி உங்களை இப்படி கேட்டால் உங்கள் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று சற்று கூறுங்களேன்.
சினிமா என்றாலும் கூட கற்பனையில் தான் இப்படி பேச முடியும் பெண்களால் என்பது தான் நிதர்சனம்.❤
சில videos லா ஏண்டா முடியுதுனு இருக்கும்... அந்த feel இதுல இருக்கும் Awesome acting anupama❤️❤️❤️
ஆனால் புரியவில்லை அப்படியென்றால் இது flashback அப்படி என்றால் பெண் மனதில் பட்டதை கேட்கக்கூடாதா எப்பொழுது கேப்பாள்
@@puttu1093 ketalum ponnukala than thappa soluvanka avanka ena panunalum nama ketalum ans avanka solanumnu nenaicha than soluvanka
ஆமாம்.இந்த ரணங்கள் மட்டும் காலம் சென்றாலும் மறையாத வடுக்கள்.
@@puttu1093nbbbcmbcncncvnvcbcnbzmncvzvmcbmvmcbncncmczxzmbzcmzbzncbzczvmmbbmvzmvzxzmbzbcmbxncmmzczcvcbccmMBzbzbcmzmcbcbzbcmmbznvbczbzmbmcnzvnncznncznzmzzvbzvxzczzbcmbnbbzvMNCbvznvnvzmzmnzczcbvzbzvm
True! Felt the same!
அவள் எதிர்ப்பார்ப்பில் இருவரும் ஒரு குடையில்.. படத்தின் முடிவில் நிஜத்தில் இருவரும் இரு குடையில்.. ஏமாற்றத்தின் உச்சம் அந்த இறுதி சிரிப்பு.. 👌👌👌
I didn't understand the meaning of her laugh finally. Ok now I understood by your comment .
ஏமாற்றங்களின் முடிவில் கிடைத்த வலிகளை மறைக்க அவளால் மட்டுமே முடிகிறது
No no
Avan onnu sonnan gavanucheengala
Plumber ku nee call pannu yeduppanu athuku than andha siripu
மிக அருமையாக இருந்தது அந்த பெண்ணின் நடிப்பு. அர்த்தங்கள் நிறைந்த வசனங்கள். பாலச்சந்தர் மணிரத்னம் படங்கள் போல் பின்னணி இசை மற்றும் கதை வசனம்
TT
உண்மையான மனதில் இருக்கும் கோபத்தின் பேசும் வார்த்தைகள் இது எல்லோரும் ஆத்திரத்தில் பேசுபவை, திறமையான குறுகிய படம். இப்படியான படங்கள் வெளிநாட்டில் இருக்கும் அனைத்து மொழிகளின் திரைப்படம் உண்மையான முறையில் பேசுகிறார்கள். நல்ல பதிவு தமிழ் திரைப்பட வளர்ச்சி வாழ்த்துக்கள் அனைத்து கலைஞர்கள் எல்லோரும் திறமையாக தங்கள் சேவையை செயல்படுத்தினார்கள்.
வாழ்வில் மறைக்கபடும் உணர்வுகள் , அந்தரங்க தேடல்களை இப்படம் வெளிப்படையாக பேசுகிறது பெண்ணின் சுதந்திரம் நியாயமானதே இருப்பினும் அவர்களில் பலர் தியாகிகள் பெருந்தன்மையானவர்கள். இது மாதிரி பல சமூக வாழ்வியல் உணர்வுகளை என் படைப்புகளும் பேசும். நன்றி..
பல வருடங்களுக்கு முன்பு இது மலையாளத்தில் வெளியான மிகச்சிறந்த குறும்படம்
இன்றைய குடும்ப சூழலில் ஒவ்வொரு பெண்ணின் மனநிலையையும் நிதர்சனமாக பிரதிபலித்திருந்தது..அருமை♥
aangalukkum idhe mana nilai dhan irukkum nanba adha paathi yaarume pesa maatanga
Super story nijamave ithu natakkathan seyyuthu
ruclips.net/video/qKYYAm1FbI4/видео.html
@@thenmozhidurai2172 நடக்கலாம், ஆனால் ஒருவக்கொருவர் தெரியாமல் , இந்த படத்தில் இந்த பெண் ஆணுக்கு உரைக்கும் படி சொன்னது மிக அருமை , அழுத்தமான வார்த்தைகள் . 👍👏👏👏
ஒ்வொரு பெண்ணுக்கும் இல்லை எங்கயாவது தான் நடகுது ஆண்கள் எல்லாரும் அபடி போகளை
Freedom is not something that's given .. it's already what we have.
Life becomes terrible when loyalty is lost.
Means
Terrific lines. 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Nice story
பல உண்மைகளை சில நிமிடங்களில் சொல்லிச் செல்லும் வார்த்தைகள் 'நடிப்பு அனைத்தும் மிக மிக அருமை. From🇱🇰
ஏன் சீக்கிரமா முடிஞ்சிச்சு???ஓட விடாமல் நான் முழுமைமையாக பார்த்த முதல் காணொளி❤❤எப்படியெல்லாம் கூறமுடியுமோ எல்லோரும் கூறிவிட்டார்கள்....👌
Chandra , pesiya oru oru vaarthaum, ella pengalin manathilum, ulla kekka mudiyatha kelvigal, savukadi. ...👏
Ending Vera marri
இவ் கதையில்
அவளின் உணர்வும் கானல் நீராய் போனது 💔
அனுபமாவின் நடிப்பு மிக அருமை...இரண்டு பேரை மட்டுமே கேமராவில் காண்பித்து மொத்த கதையையும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள், வெள்ளித்திரையில் படம் பார்ப்பது போலவே உணர்ந்தேன், குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்...நன்றி.👌👍👏🤝🤝
வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் ..தம்பதியரின் பொறுப்புகளும் உணர்வுகளும் உதவிகளும் கணவன் மனைவி புரிந்து கொண்டாலே பெண்மையின் வலி குறையும் வழி தெரியும் .. .. தெளிவான விழிப்புணர்வு படம் ..படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
எதையும் ரொம்ப நாள் மறைக்க முடியாது... Dedicated to all men
True
just randomly clicked on tamil short films and got this marvellous movie..what a matured acting by both...hats off...love from Mangalore..
Naavu alle pakkada oorinavru, chikkamagaluru
It's a malayalam short films anyway
இரு தரப்பு ஏக்கங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் அதீத சம உரிமை உண்டு..... இல்லறத்தில் ஆளுமை எண்பது அன்பை பரிமாறுவதில் மட்டும்தான் இருக்கவேண்டுமே தவிர அடக்கி ஆளுவதில் இல்லை..... இது மிகச் சிறந்த படைப்பு வாழ்த்துக்கள்.
Supr
இந்த காலத்தில் எல்லோரும் பார்க்க வேண்டிய படம் இது ❤️
வாழ்த்துக்கள் இந்த குழுவிற்கு ✍️🤗
இது மாதிரியான குறும்படங்கள் பெரிய அளவில் படமாக்கப்பட்டு சமூகம் முழுவதும் விழிப்புனர்வு ஏற்படுத்த வேன்டும். அருமை வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐
Enna vizhipunarvunga??
At the end.... No words 💔
So even in story...there is no possibilities to express a girl's heart....
Extraordinary......
Definitely each girl ( lady) will think of her.. while watchingthis.....
Wishes...👍💫
Plz explain the ending - why did she simile in the end ?
Absolutely
@@pjsviews7755 bcs... the director finishes... those ,what she behaves and talk to her hubby ,are just in her thoughts ( just imagines so..)
@@Akshayshakthi
Thanks for your reply.. but I’m a little slow in understanding
she imagined that she fought with her hubby ?
Or she imagined that she spoke nicely with her hubby ?
What exactly did the director finish ?
arguing with her hubby is.🙂
A must watch movie for men. Beautiful. It tells the males exact deafness when women screaming what they really want. The last smile tells that he still didn't understand that what she tried to tell. He talks about plumber. இந்த ஆம்பளைங்க இருக்காங்களே யானை சொன்னா பூனைன்னு காதுல விழும். A very brave attempt, story, sharp dialogues, beautiful casting and the movie itself an evening or something just 30m. conversation or so. Hats off to all all team. Anupama acted very well. Its undenyable. A truth of all times.
ella aambalaiga nu generalize pandradhu thappu ellarum ippadi mental maari behave panna maatanga oru silar dhan
Ennoda life la eruntha mathiriya erukku.athuyum kadanthu pochi.
Dreamla ketkura Madhuri kelvi ketta vitutu oodiduvan... This is what happened in my life....
He had everything with her....Ambalaiya poruthavarai thappu panradhu thappu illa adhu ellarukum therincha mattum thappu....
@@poonguzhalisubramanian1157 u have ur life now and enjoy it and live for urself. I wish all the best and peace to you 🤗
@@poonguzhalisubramanian1157 unga name roomba nalla iruku 👍👏👏.
உணர்வுகள் உணர்ச்சிகள் என்பது ஆண் பெண் இருவருக்கும் சமநிலை தான் அதில் ஆண் மட்டுமே மேலோங்கியவன் என்பது கிடையாது. அந்த விஷயத்தை இயக்குனர் ஷான் மிக அருமையாக சொல்லி இருக்கிறார் மற்றும் வசனங்கள் எழுதபட்ட விதம் மிகவும் அருமையாக இருந்தது வெல்டன் 👍படக்குழுவினருக்கு
மிகச் சிறந்த படைப்பாக அமைந்தது...
ஒவ்வொரு வார்த்தையும் சிறப்பாக பயன்படுத்தி உள்ளீர்...
கம்யுனிச கருத்துக்கள் வீட்டிற்க்குள் இப்படி தான் பிரதிபலிக்கும்....
Hmmm.......
Really aasam... Intha time la oru ponnum yevalo bold ah irukanum yepdi periya matter ah aakkama ah silent & bold ah handle pannanum therinjukitten.. Wife ku ninga honest & love oda iruntha.. They do anything 4 u.. Unga families pathukurathuku girls ku rmba periya visaiyam kedaiyathu.. But ningale oru understanding illama ah honest illama ah irukum pothu. Avanga ungalaiyum unganala ah porakka kudiya kolanthaiyum unga family nalla ah pathukanum yentha avasiyam kedaiyathu..
girls also cheat like men this advice is for them also
@@rajeshkumarannamalai1757 yeah bro 😢
பெண்ணின் வலிகளை அருமையாக இந்த குறும்படத்தின் மூலம் சொல்லி இருக்கிறார்கள். அதற்காக பட குழுவிற்கு நன்றி.
அதேபோல் ஆண் ஏன் இப்படி செய்கிறான் என்பதையும் தெளிவு படுத்தி இருக்கலாம்.
ஒரு சார்பாக உள்ளது போல் என் பார்வைக்கு தோன்றுகிறது.
ஆணோ பெண்ணோ சந்தர்ப்பம் கிடைக்காதவரை உத்தமர்களாக இருக்கிறார்கள்.
முடியும் வரை வேறெந்த நினைவும் இல்லை.screenply, visuals, acting, அந்த வீடு, மழை, பார்வைகள்,
Every thing speaks loudly. இப்படி ஒரு shortfilm பார்த்து நாளாகிறது.
நிறைய background work நடந்திருக்கிறது. Anupama dominates and excels.sole ( soul)
Ride also.congratulations for the
Whole team and expecting more in
Coming days.well done.!!!
Anupama chanceless superrrr and end ematrama eruku . Nichayama evlo thairiyam ethuku melayum nama Ella anglelayum vazhanum. Ilana aambala puthi ipdi poga vaipu eruku. Nama rmba jakrathayave vazhanum vithi. Neraiya sola thonuthu. Type pana mudila. Bestvideo. Ini ipdi oru series chanceh ila thanks a lot
கனமான வசனங்கள்
சிறப்பு 💐💐💐💐 படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
பல ஆம்பிழையளுக்கு இதப்பாக்கும் போது உறுத்தீருக்கும்.. 👌👌
மணிரத்னம் சாரின் படத்தை பார்த்தது போல் ஒரு சந்தேஷ்சம்
இசை படத்தொகுப்பு அற்புதம் ஒளிப்பதிவு பிரமாதம் இயக்குநரில் பார்வையும் சிந்தனையும் எங்கும் சிதறவில்லை அற்புதமாக படைத்துள்ளார் தமிழ் திரை உலகிற்கு அருமையான கூட்டணி கிடைத்துள்ளது
வாழ்க வளமுடன்
ப. பகவதிபாலா BSc
திரைப்பட இயக்குநர்
உண்மையான உணர்வுகள்.....பல வருட காதலுக்கு பின்பும் கூட இதை அனுபவிக்கும் பெண் உண்டு.....FREEDOM எனக்கு நான் மட்டும் எடுக்கும் சுயநலமில்லா முடிவு
Best shortfilm in this cini world..what a film ya...சத்தமா அழனும் போல இருக்கு!!!!
Fantastic. Chandra's character is what many females are undergoing.Was engrossed in Chandra's acting.Higly commendable to the male 's character too.
அருமையான படம்.
என்ன, கடைசில தாஸ் அவன் பொண்டாட்டி ஓட feelings அ புரிஞ்சுகிட்டு அவ கேட்ட அந்த freedom அ அவனே அன்னைக்கு night கொடுத்திருக்கலாம். எண்டிங் செமையா இருந்திருக்கும். ஏதோ கதையின் முடிவில் முற்றுப்பெறாதது போல் இருந்தது...
Kathai subam peralam... Aanaal ithu practical ah nadakaratha base panni irukku... So intha ending thaan apt..
Thats real life
நிசப்தமான உண்மை...A wonderful film and congratulations to all the team members....❣️
This is a true incident that is still going on. My congratulation and thanks to you for making it a short film and showing it to everyone and giving them confidence...👍💪
அனுபமாவின் நடிப்பு மிக அருமை...இரண்டு பேரை மட்டுமே கேமராவில் காண்பித்து மொத்த கதையையும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள், வெள்ளித்திரையில் படம் பார்ப்பது போலவே உணர்ந்தேன், குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்...நன்றி.........
மனசுல உள்ள பாரம் குறைந்த உணர்வு.🙌🙌🙌🙌
Oru ponna en baaram jaasthi tha aairuku.
@@kanimozhin3884 how
இப்படி தலைவியின் ஏக்கங்களைப் புரியாத
மரமண்டையாகக் தலைவன் இருக்கக்கூடாது
கதாநாயகியின் இயல்பான அற்புத நடிப்பு
கதாநாயகனும் நல்ல உணர்ச்சி வெளிப்பாடு
தேடி எடுத்த கதைக்கரு
இயக்குனருக்கு வாழ்த்துக்கள்
Actually avan thana yaroo oru lady ladykuda affairla erukan.eva atha sollikattura athuthana kadhai
This is real inner voice from a every married women
S
தெளிவா இருக்கு 🔥🔥ஆண் பெண் இரண்டு பேரும் புரிஞ்சிக்க கூடிய ஒரு விஷயம் 🔥🔥🔥சூப்பர்
சூப்பர் படம் சந்திரா அவ கணவரிடம் கடைசியா கேட்டுருக்கணும் கேக்காம விட்டுட்டாங்க 😊
The way she brought out the truth to him ❤️🔥
Chocolate saapdum pothu kadaisila. Top notch acting. Anupama. Though I already watch it in Malayalam, Tamil dubbing was nice.
அவள் புன்னகைக்கிறாள்... ஆனால் மனம் ரணமாகிறது 💔..
Such a practical bitter guard sweet🔥
இந்த காலத்திற்கு மிக பொருத்தமாக படம் 👌
நானும் முதல்ல ஒரு மாதிரியா நெனச்சா..
கடைசியில் அருமையான கதைக்கலம்...
பெண் மனதில் உள்ளதை அருமையாக சொன்ன கதை... குழுவிற்கு நன்றி..
Enna madhiri oru character, pala pengalin manadhai Padam pidithu kaattiyulleergal, நன்றி. 🙏🙏
The director must be awarded. I really happy with the ending
what a marvelous short film which freezed me for 28.39 minutes. I feel It must get an award. Anupamas every seconds counts.
நிதரர் சானமான உன்மையை உறக்ககூறிய உங்களின் திறமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க நீவிர் அனைவரும்
Anupama's acting n dialogues 👍🏻👍🏻
ஒரு பெண்ணின் உணர்வை அப்படியே பிரதிபலிக்கின்ற கதை, அருமையான காதாபாத்திர தேர்வு. நேர்த்தியான ஒளிப்பதிவு
டப்பிங் அருமை.
இயக்குநருக்கும் கதாபாத்திரமாகவே வாழ்ந்தவர்களுக்கும்
வாழ்த்துக்கள்.
கதை களம் தொடர் வாழ்த்துக்கள்
What a concept man! Hatsoff to the whole team👏👏👏
Anupama nailed it👏💥
Acting is really superb 👏👏👏👏👏
@@logusundar1234 அருமையான பதிவு அழகான முறை யில் புதுமை புகுத்தி இனிமை கூட்டி அற்புதமான படைப்பு காட்சி அமைப்பு இயற்கை நடிப்பு நல்ல தேர்வு 😮மொத்த த்தில் அருமையான விருந்து சுவை உண்டு முடித்து நிறைவு மனம் அடைந்த தே இயக்குனர் மேலும் சிறந்த படைப்புகள் எதிர்காலத்தில் தர பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க
😮
அருமையான பதிவு😮😮❤
Super 👏👏👏👏👏👏
நான் பார்த்ததில் மிகவும் ரசித்த ஒரு அழகான குறும்படம். மழை வரும் பொழுது இரண்டு பூக்கள் நனைந்து கொண்டிருக்கிறது அதில் ஒரு பூக்களுக்கு மட்டும் தெரியும் மழை வந்து கொண்டு தான் இருக்கும் ஆனால் எப்பொழுதும் அது பனித்துளி ஆகாது என்று ❤❤❤🙏
Most of the family women face this, hats off to the team 👏
மிகவும் அருமையான நடிப்பு வெறும் இரண்டு பேரை வைத்து அருமையாக எடுக்கப்பட்டுள்ளது
After malayalm & Telugu finally tamil version came... ❤️ became a fan of Anupama after watching this ❤️ chadra is Fire 💥 Original is far better than this
Me too❤️🙌🏻
Excellent… same situation I when trough in my life … please take this full movie.. I’m really waiting … Amazing work …
Wt a realistic story is this....
Nice.......This is how a lot of men live without the knowledge of his wife.....very nice....❤❤
Skip pannama prem to prem enjoying me. Super story script dialogue presentation actress actor excellent performance. Awesome. Climax scene antha oru siripu minnal. Penkal valiya katti ullathu arumai
Enna short film.... Oru movie patha mathiri irrukku... Totally awesome.... Exactly the feeling of women..... Hats of uu guys....
Amazing script! Expressed beautifully in both languages. ♥️♥️
Awesome movie❣️❣️❣️ idhu dream ah illama real ah irundha epdi irundrukum nu yosikiren what will be his answer..........nd the way she handled it.....was awesome 👏👏 super good movie her dialogues script nd every thing is tooo gooooodddd🙌👏👏
One of the best creation I have ever watched.
Excellent thought process and picturization.
It takes a lot of guts and maturity to handle this topic so well.
மிகவும் அருமையான நேர்த்தியான திரைக்கதை... ஒரு திரைப்படம் பார்த்த திருப்தி
இந்த கதையை தொடர் கதையாக எடுக்கலாம் ,மீண்டும் மீண்டும் அந்த நடிப்பை பார்க் க ஆர்வம்👍
very strong and realistic short story. Nicely taken. The characters acted amazingly well. I love the photography and editing. Well team work. Probably the story needs a little bit more thrilling and exciting end to impact the current society and life style Keep it up. Expecting more short films of social awareness.
நான் இன்றுதான் பார்த்தேன் வாவ் இருவரது நடிப்பும் அபாரம். நல்ல திரைக்கதை வசனங்கள் வாழ்த்துக்கள்...
Wow what a thrilling and mindboggling storyline! Although couldn't understand a single Tamil dialogue but English subtitles helped a lot and kudos for the original expressions by both the actors which is nowadays a rarity in movies/cinema. It's a very serious topic which required to be discussed at length between married couples; depicts that hubbies always take their wives for granted and when it happened vice-versa then they refuse to accept the situation but can't believe after seeing the climax that wife was just hallucinating! Lovely! Keep it up.....
சொல்ல முடியாது எல்லாம் சொல்லி விட்டது நான் கேட்க வேண்டிய எல்லாம் இதில் உள்ளது... பல முறை பார்த்து விட்டேன்.... இந்த movie
கேட்க வேண்டியவை இவை கேட்ட முடியவில்லை ..... இந்த movie பார்த்து அமைதி படுத் தி கொள்கிறேன்...
பிள்ளைகளின் எதர்காலத்திர்காக....
Based on real stories 😔😔😔 superb acting anupama....... Congrats 👏👏👏 heart touching of womens feelings and pains........
உண்மை ஒவ்வொரு பெண்ணின் உணர்ச்சி மற்றும் மரண வலி excellent 👌
Anupama acting goosebumps wonderful screen play
Director sir, இந்த படத்தை முழு நீள திரைப்படமாக எடுத்திருந்தால் அநேகரை இது கழுவி சுத்தம் செய்திருக்கும் exellent கதை திரைக்கதை வசனம்.....
மிகச்சிறந்த படைப்பு வாழ்த்துக்கள் படக்குழுவினர் அனைவருக்கும் 💐💐
Excellent Short Film 😊😊இப்போ உலகத்துல இருக்கிற Some Married Men Fantasy ah Romba யதார்த்தமா காட்டிருக்காங்க... Hats off to d Director 👏👏
Vaarthaigalil pala Paengalin Valigal purinthathu Arumaiyana padaippu 😍😍😍😍
குறும்படம் அல்ல ஒரு நல்ல குடும்ப திரைப்படம் பார்த்த உணர்வு ஏற்படுகிறது....
This was wonderful short film, i ever seen....Screenplay / script / music...etc everything is wonderful.......Hearty congratulations whole team......
Maybe it's the difference of care in her expectations & reality. In her expectations she atleast imagined him to care about what she's saying, ask her through, In her imagination he atleast cared & said "what will you do if you get sick" but in reality he yelled "who will take care of you if you get sick"
Super fantastic ✨ 99% ithetha world la nadanthuttu iruku 💯
Super 👌👌😘 veraleval 💐💐💐 intha kaaluthula neraya nadukuthu...,,,true movie
My God !! What acting ! What script ! Kudos to you !
ஒரு பெண்ணின் உணர்வினை அழகாக எடுத்து காட்டிய அனுபமா மற்றும் படக்குழுவினற்கு நன்றி.... இதே தருணம் என் வாழ்வில் நடந்தேறியது... அன்று நான் எடுத்த முடிவால் இன்று என் குழந்தைகளும் நானும் நிம்மதியாக உள்ளோம்....
OMG ACTING real moments ANUPAMA 👸🏻👌👌👌♥️