Millagu Rasam in Tamil | PEPPER RASAM | How to make Rasam Recipe | ரசம் | Rasam Recipe in Tamil
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- rasam rasamrecipeintamil Marriagerasam VilkageRasam tamikrecipe perfectRasam RECIPESINTAMIL easyrecipesintamil SouthIndianrecipesintamil Indianrecipesintamil
tamilsamayal
#thakkalirasam #rasam #tomatorasam #milagurasamb#Cookwithsangeetha
#pepperrasamintamil
milagurasamintamil
pepperrasam
GarlicRasam
Quick_Recipe
#Cookwithsangeeta
ஆயில்இல்லாதரசம்
My special recipe: ( மிளகு ரசம்)
-----------------------------------------------------
Milagu or pepper rasam is a South Indian dish. which is the best served with rice or can be sippedas a soup .This rasam perfect remedy for cold and cough even throughout infection. Here is How to make Milagu rasam or pepper rasam even we can say Garlic Rasam.
This recipe I learned from my grandma! in this recipe no oil. which means Zero oil free recipe
very tast and healthy recipe.
when we hav fever and cough we use to make this recipe. please try this recipe and if you
like share this recipe to your friends and family
and keep support me. Thank you
My channel link:
--------------------------
/ @cookwithsangeetha
credit goes to music
நேற்றுதான் இந்த பேச்சிலர்ஸ் ரசம் வைத்தேன்.. சுவை அள்ளி விட்டது.. சூப்பரு.. 👌
Thku
Super
Tasty rasam 👍👍
அக்கா இன்னிக்கு இந்த ரசம் தான் வச்சேன் துவயலும் ரெண்டும் வேற லெவல் சூப்பர் வாழ்த்துக்கள் 🥰🥰🥰🎉🎉
Wow super thku so much pa
Next time thakkali rasam try panuga pa
@@CookwithSangeethaஇன்னிக்கு தக்காளி ரசம் தான் வைக்கலாம் என்று யோசித்தேன் தக்காளி கொஞ்சம் கம்மியா இருந்தது மிளகு ரசம் தற்போது உள்ள சூழலுக்கு மருந்தாக தோணியது அதனால் மிளகு ரசம் try பண்ணி விட்டேன் நாளைக்கு தக்காளி ரசம் try பண்ணி விட்டு உங்களுக்கு ரிசல்ட் சொல்கிறேன் அக்கா தினமும் உங்கள் ரெசிபி தான் 😀😀 இதனால் எங்க வீட்டு அம்மா ரெஸ்ட்ல இறுக்காங்க 😀😀🥰🥰👍👍💐👍
@@infinite_audio_mayiladuthurai haha ok thambi.ama pavam help panupa.thku pa
@@CookwithSangeetha help இல்ல க்கா full working I'm தான் 😂😂
Amazing recipe and you explained clearly, keep sharing
Sure thku so much inga
உங்க voice ரொம்ப sweet voice நீதானமா பொறுமையா சொல்லறீங்க நன்றி பை.
Thku inga
Amma appa arul sakthi be upon you. I did. It came very well.
It is good for diabetic patients.
You kindly introduce many many diabetic dishes.
We pray for you.
Vanakkam.
Sure thku so much inga
மிளகு ரசம் சூப்பர் பொட்டுக்கடலைதுவையல்அருமை
Thku inga
அருமை....
Thku so much
Wow supar supar 👌
Thank you so much Alaguraj Sankar
Akka super
Thku
சூப்பர்
Rasam ninka different different vaikirinka akka good job akka eppati akka ippati ellam think panrinka vera level ninka😘
Thku sweetheart
Idhu yendha place sangee ma.?
Our Kerala house we hav land that place ma
@@CookwithSangeetha oh. Super..am mahalakshmi from Chennai ungala paarkave unga channel la subscribe panni vetchirukken. Avlo cute neenga.
Super dear...உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் ❤❤
Thku sis. whishing you too Happy may day
Hi mam good morning.மே தின நல்வாழ்த்துக்கள்🙏
Very good morning mohamed.thku . whishing you too May day wishes
Endha oorla neenga place natural a irku
Yes
Yummy 😋 Stay connected
Can we add coriander leaves.
No.this recipe totally traditional type
Noted with thanks Sangeetha
சங்கீமா மிளகு ரசம் இப்ப வைக்க போறேன். சகோ நீங்க சொல்லும் விதம் என்ன செய்து சாப்பிடுன்னு தூண்டிவிடுதே சகோ.நன்றி
அம்மா அக்கா செஞ்சு பாருங்க சூப்பரா இருக்கும்
Water guantit please
Not understand
According to your tamarind quantity take water.one litr one and half litr.i taste then adjust according to ur taste
@@CookwithSangeetha Thanks ma
தக்காளி போடமரசம் வச்ச நல்ல இருக்கும் சிஸ்டர்
Puli rasam mari irukum
Entha vedio la nallathan pasrega, but new vedio la talk with dance y?
எனக்கு தெரிஞ்ச மாதிரி தாங்க பேச முடியும் இந்த வீடியோவில் அப்படி அந்த வீடியோல அப்படி இல்ல உங்களுக்கு பிடிச்சிருந்தா பாருங்க இல்லனா unsubscribe panuga