சம்பத் சார், நீங்க வேர லெவல் ,ஜோதிட சிந்தாமணி,உங்களுடைய திறமையான பேச்சு,கடவுள் முருகனே நேரில் வந்து சொல்வது போல் உணர்கின்றேன். வாழ்த்துகள் சம்பத் சுவாமி.🎉❤🎉என்னுடைய சுயஜாதகத்திலும் ,கோச்சாரத்திலும் ராகு கேது ஒரே இடத்திலும், மையமாக மிதுன த்தில் எந்த ஒரு கிரகமும் இல்லை. புதன் வீடு டாக்குமெண்ட் பிரச்சினை தீர்விற்கான பரிகாரம் சொல்லவும்.
வணக்கம் சார். நான் ALP படித்த மாணவி. எனக்கு ராகு கேதுக்ககுள் சனி பகவான் நிற்கிறார். இது வரை தொழிலுக்காக போராடி வருகிறேன். 30.03.1984, காலை 09.05, புதுக்கோட்டை மாவட்டம்.
உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். எனது ஜாதகத்தில் ராகு கேது மிட் பாயிண்ட் லக்னமாக உள்ளது எனது கணவரின் ஜாதகத்தில் ராகு கேது மிட் பாயிண்டில் எந்த கிரகமும் இல்லை.
வணக்கம் தங்களின் பதிவு மிக அருமை எனது பிறந்த ஜாதகத்தில் கன்னியில் ராகுபகவான் மீனத்தில் கேதுபகவான் தனுஷில் குருபகவானுடன் சனிபகவான் இனைந்துள்ளனர். நன்றிகள்
வணக்கம் உங்கள் பதிவு மிக அருமை எனது பிறப்பு ஜாதகத்தில் மேஷம் லக்னம் அனுசம் நட்சத்திரம் 12ம் விட்டில் மினத்தில் ராகு ரேவதி4ல்,சனி உத்ரட்டாதி2ல் ,செவ்வாய் உத்ரட்டாதி3ல் உள்ளது பலன் செல்லவும் சார் .எனது தாழ்மையான வேண்டுகோள் மாதம் உங்களால் முடிந்தவரை 2நபர்களுக்கு இலவசமாக ஜாதகம் பார்த்து பலன் செல்லி மற்றும் பரிகாரம் செல்லி அவர்கள் வாழ்கையை வளமாக்கலாம் அல்லவா. உங்கள் ஆரிர்வாதம் கிடைத்து முன்னுக்கு வர வழிவகை செய்யலாம் அல்லவா மிக்க நன்றி
மீன லக்கினம் மூன்றில் ராகு ஒன்பதில் கேது... நடுவில் இருப்பது செவ்வாய்...😮.... அருமையான பதிவு.... எல்லாரும் இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டும் சகோ.. நன்றிகள் 👏
Super sir நீங்கள் சொல்வதுபோல் என்னுடைய பிறப்பு லக்கனத்தில் ராகு கேது விற்கு நடுவில் புதன் +சுக்கிரன் உள்ளது. அடுத்த காணொலியை ஆவலோடு எதிர்பார்கிறேன். நன்றி சார்.
ராகு கேது அச்சில் சூரியன் இருந்தால், தந்தையின் காலில் விழுந்து வணங்கவேண்டும்... அப்பா இல்லையென்றால் தந்தையின் வயதில் உள்ள பெரியவர்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும்..
வணக்கம் சம்பத் sir. நான் ஒரு ALP மாணவி. உங்களுடைய videos கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி. எனக்கும் ராகு கேதுவிற்கு நடுவில் செய்வாய் பகவான் நிற்கிறார். 1.7.1973, 7.30 pm. Sivagangai. Once again நன்றி and வாழ்க வளமுடன்
ரிஷப லக்கினம். இரண்டில் சுக்ரன் வக்ரம் ஐந்தில் ராகு எட்டில் குரு சந்திரன் பதி ஒன்றில் சனி, கேது பனிரெண்டில் புதன். லக்கினத்தில் சூரியன் செவ்வாய். பலன் அறிய விருப்பம்.
வணக்கம் சார் தங்களின் பதிவு பார்த்து நேற்று இராகு காலத்தில் மொரட்டாண்டி பிரித்தியங்கரா கோயிலில் விளக்கு போட்டு இராகு கால பூஜை பார்த்து விட்டு வந்தேன் மிகவும் நன்றி நன்றிகள் கோடி ஐயா
Vanakam sir iam bangalore sindhu ur very big fan iam following all your video and going to temples tomorrow iam going to nava sakthi vinayagar koil Andra tamilnadu border iam following ur instruction thank sampath sir keep rocking Bangalore sindhu
Sir enakku kanni lagnam, thula rasi Enakku raghu and sukran in midunam, kedu in Maharam. Mid point is kanni, lagnam only no Graham. what predictions. Dob 25.05.1964 time 2.00 pm chennai
வணக்கம் சார் மக்கள் கஷ்டத்தில் தான் ஜோசியம் பார்ப்போம் ஆனால் ஜோசியம் சொல்பவர்கள் அதிகமாக பணம் கேட்கிறார்கள் அந்த வசதி கூட இல்லை ஏதாவது ஒரு வழி கிடைக்குமா என்றால் ஜோதிடர்கள் தட்சணை அதிகம் நான் எல்லோரையும் தான் சொல்லுகிறேன் தவறு இருந்தால் மன்னிக்கவும் இப்படிக்கு ரேவதி
வணக்கம் என் பெயர் ராசகுமார் தங்களின் பதிவு மிகவும் அருமை என்னுடைய ஜாதகத்தில் மகரத்தில் ராகுவும் கடகத்தில் கேதுவும் உள்ளன இவை இரண்டிற்கும் மிட் பாயிண்ட் மேசத்தில் சனி பகவான் உள்ளார் இதற்கு பரிகாரம் தாருங்கள் சார்
சம்பத் சார்,
நீங்க வேர லெவல் ,ஜோதிட சிந்தாமணி,உங்களுடைய திறமையான பேச்சு,கடவுள் முருகனே நேரில் வந்து சொல்வது போல் உணர்கின்றேன். வாழ்த்துகள் சம்பத் சுவாமி.🎉❤🎉என்னுடைய சுயஜாதகத்திலும் ,கோச்சாரத்திலும் ராகு கேது ஒரே இடத்திலும், மையமாக மிதுன த்தில் எந்த ஒரு கிரகமும் இல்லை. புதன் வீடு டாக்குமெண்ட் பிரச்சினை தீர்விற்கான பரிகாரம் சொல்லவும்.
மேலும் அந்த இடத்தில் ஏதும் கிரகங்கள் இல்லை என்றால் என்ன பலன் என்றும் கூறவும் 🎉 வாழ்த்துக்கள்
வணக்கம் சார். நான் ALP படித்த மாணவி. எனக்கு ராகு கேதுக்ககுள் சனி பகவான் நிற்கிறார். இது வரை தொழிலுக்காக போராடி வருகிறேன். 30.03.1984, காலை 09.05, புதுக்கோட்டை மாவட்டம்.
உங்களுக்கு தசா நடத்தும் புதன், புத்தி சுக்கிரன், ALP க்கு 8, 6 ஆக வருவதால் தடைகள் நிறைய இருக்கும்... ராகு கேது அச்சில் சனி இல்லை...
Alp படிக்கலயா
😂@@venkatanathanr5242
@@venkatanathanr5242seriya padikala😂
Yapadi parpathu
உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
எனது ஜாதகத்தில் ராகு கேது மிட் பாயிண்ட் லக்னமாக உள்ளது
எனது கணவரின் ஜாதகத்தில் ராகு கேது மிட் பாயிண்டில் எந்த கிரகமும் இல்லை.
எங்கள் ஜாதகத்திற்கான பதிலை எதிர்பார்க்கிறோம்
Antha kattathiruku or box or place ku athipathi undu
Like, mesam -sevvai, resipam -sukaran.......
வணக்கம் தங்களின் பதிவு மிக அருமை எனது பிறந்த ஜாதகத்தில் கன்னியில் ராகுபகவான் மீனத்தில் கேதுபகவான் தனுஷில் குருபகவானுடன் சனிபகவான் இனைந்துள்ளனர். நன்றிகள்
வணக்கம் உங்கள் பதிவு மிக அருமை எனது பிறப்பு ஜாதகத்தில் மேஷம் லக்னம் அனுசம் நட்சத்திரம் 12ம் விட்டில் மினத்தில் ராகு ரேவதி4ல்,சனி உத்ரட்டாதி2ல் ,செவ்வாய் உத்ரட்டாதி3ல் உள்ளது பலன் செல்லவும் சார் .எனது தாழ்மையான வேண்டுகோள் மாதம் உங்களால் முடிந்தவரை 2நபர்களுக்கு இலவசமாக ஜாதகம் பார்த்து பலன் செல்லி மற்றும் பரிகாரம் செல்லி அவர்கள் வாழ்கையை வளமாக்கலாம் அல்லவா. உங்கள் ஆரிர்வாதம் கிடைத்து முன்னுக்கு வர வழிவகை செய்யலாம் அல்லவா மிக்க நன்றி
🙏வணக்கம் 🙏
உங்கள் வார்த்தைகள் தெய்வம் தந்த சொற்கள்
திரு.சம்பத் அவர்களுக்கு வணக்கம்....தங்களுடைய பதிவுகளே எங்களுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உள்ளது ஐயா..உங்களின் வாக்கை நீங்கள் நிறைவேற்றி வருகிறீர்கள்...நன்றி..நீங்களும் உங்களது குடும்பமும் நலமுடன் சுகமாக வாழ முருகனின் அருளால் புரிய வேண்டுகிறேன்...
மீன லக்கினம் மூன்றில் ராகு ஒன்பதில் கேது... நடுவில் இருப்பது செவ்வாய்...😮.... அருமையான பதிவு.... எல்லாரும் இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டும் சகோ.. நன்றிகள் 👏
ok
@@sambathssambaths8651 hello sir 🙏 my name Lakshmi R d.o.b.18.12.1989 01.45 am vaniyambadi Sir please enaku pathu solunga sir 😭🙏
ராஹ் கெத்து அச்சு எனக்கு க்ண்ணி....ஆனால் எதா கிராஹமும் இல்ல..வழக்கு முடியவில்லை....அப் நன் கோர்ட்டுக்கு போனது தப்பா
En mahal jathakathi neenga sonna edathil sukkiran sevvai ullathu pathivu podunga sir
sir🙏🙏❤iam kanni rasi uthiram nachathiram tulam laknam sani Maga thisai
Nadakirathu eppadi erukirathu
Sollunga sir pls 🙏🙏🌹❤
Super sir நீங்கள் சொல்வதுபோல் என்னுடைய பிறப்பு லக்கனத்தில் ராகு கேது விற்கு நடுவில் புதன் +சுக்கிரன் உள்ளது. அடுத்த காணொலியை ஆவலோடு எதிர்பார்கிறேன். நன்றி சார்.
வணக்கம் அண்ணா. மகரத்தில் ராகு கடகத்தில் கேது . சந்திக்கும் இடத்தில் மேஷலக்கனம் லக்னத்தில் மாந்தி மட்டும் உள்ளது. இதற்கு பலன் எப்படி இருக்கும் அண்ணா.
மிகவும் நன்றி sir 🎉🎉🎉
Vanakam sir chandiran + sukiran. Serkai irunthal yenna palan explain pannunga sir🙏🙏🙏🙏🙏
உண்மை.அருமையான விளக்கம்.
குருவே சரணம்! முருகா சரணம்!!
arogara
Vanakkaam sir, enakku rahu meshathil ,ketu thulathil axis sukran in kadakam
நீங்கள் சொல்வது உண்மை தான் என்னுடைய ஐ ஜாதகத்தில் ராகு கேது நடுவில் குருவூம் செவ்வாய் உள்ளது
ok
Ayya Raghu kethu midpoint guru பரிகாரம் சித்தப்பா or guru வணங்கலாமா
No Graham in midpoint in my son's kundali
ராகு கேது அச்சில் சூரியன் இருந்தால், தந்தையின் காலில் விழுந்து வணங்கவேண்டும்...
அப்பா இல்லையென்றால் தந்தையின் வயதில் உள்ள பெரியவர்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும்..
Ragu kedhu axcisil sukkiran, sevvai ullathu palan enna remady enna sir. Sollunga Thank you sir. Nandri.
நன்றி வாழ்கவளமுடன்
En Magan jathagathil ragu kethu mid point rishapam varugirathu aanal angu entha girahamum illai enna palan varum kadaga rasi Meena lagnam poosa nakshathiram thirumanam nadakavillai 35 year old.
Sir kalasarbha thosam irunthal enna sir pannrathu
Ragu kethuvil sevvai mattikkondathu enna palan sir
Sir ammavuku sanni sevai erndum ullathu pathiluku kathuiruken
Namaskaram sir, Rishabh lagnam, in lagnam ketu and in vrichikam Rahu but no graha in simha
Anna super
But Entha Grahamum illamal irunthaal eppadi parpathu enbathaiyum sollavum
வணக்கம் சம்பத் sir. நான் ஒரு ALP மாணவி. உங்களுடைய videos கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி. எனக்கும் ராகு கேதுவிற்கு நடுவில் செய்வாய் பகவான் நிற்கிறார். 1.7.1973, 7.30 pm. Sivagangai. Once again நன்றி and வாழ்க வளமுடன்
மீனத்தில் ராகு கன்னியில் கேது மிதுனத்தில் சூரியன்+செவ்வாய்+புதன் என மூன்று கிரகங்கள் சகோதரரே நான் சிம்ம லக்னம்,மீன ராசி help me please ❤
Sir en majalukku neenga sonna edathil sukkiran sevvai ullathu please sir solluga
பிறப்பு ஜாதகத்தில்
ராகு கன்னி
கேது மினம்
செ பு சு மேஷத்தில்
குரு சூரியன் ரிஷபம்
மாந்தி மிதுனம்
சனி கடகம்
Thank you Sampath sir. In my rasi chart Rahu stands in Rishabam, kethu stands in viruchigam and Suryan and pudhan together in Simmam.
Sir for my husband suryan Chandran buthan sani 4 graham midpointla iruku.enaku entha grahamum ilai..Enna seivadu..
Bro vanakam... En son jadhagam , Ragu,kedhu middle il siriyan ,sukran, chandran eruku (meenathil) Rasi-- meenam,Laknam-- kumbam,Natchathiram-- Revathi.
Bud and vakkram n Syrian for me... Remedies plz
Super sampath sir valga valamudan. U r a very straight forward person keep rocking
I am following u r instructions. Thankq ♾️
வணக்கம் சார் நன்றி 🙏
ரிஷப லக்கினம். இரண்டில் சுக்ரன் வக்ரம் ஐந்தில் ராகு எட்டில் குரு சந்திரன் பதி ஒன்றில் சனி, கேது பனிரெண்டில் புதன். லக்கினத்தில் சூரியன் செவ்வாய். பலன் அறிய விருப்பம்.
Hi Anna 3 planet's in mid point budha,guru,Shani 😢lots of problems
23.12.2014 1 p.m raghu kethu naduvil suriyan chandhiran puthan sukran matikitu iruku
Sir ennoda jathagathil mid point la புதன் & சுக்கிரன் இருக்கிறது
Raku peyarchiyala than legal kadan prachanai enaku ahikamachu parikaram sollungka
Ayya ragu kethu mid la sevvai irunthal enna parigaram
Mt box sir my ஜாதகம்.... குரு katapadi பார்த்தல்
🙏நன்றிகள் ஐயா ராகுகேது மத்தியில் குரு விடு மட்டும் உள்ளது ஐயா குரு தசையில்
அனுபவிக்கிரேன் ஐயா🙏மிதுன த்தில் செ கு ம
Ple help vuir poranelail eruken
Thank you ji and sir🎉🎉🎉🎉🎉
thank u
Perfect prediction. Guru and Sani both in dhanur rasi between Meena Ketu and kanni ragu
vanakkam sir en jathagathil chandiran mit point la erukku sir parihara sollunga ji
Mid point la yeduvume illai blank ka iruku what pariharam for that
Hi Sir நான் மீன ராசி மிட்ல மிதுனம் வருகிறது என்ன கிரகம் இருக்கு என்று எப்படி கண்டுபிடிப்பது தயவு செய்து சொல்லுங்க சார் plzzz
Raghu kedu mid axis is kumbam my daughter has sani n bhudhan. Pls tell temple
Clear explanation sir
sir mesha laknam kethu 2nd ,rafi 8 th middle kumbam no giragam athipathi saani 4 toh place What i wll do?
Sir , sukkiran,sevai
வணக்கம் சார் தங்களின் பதிவு பார்த்து நேற்று இராகு காலத்தில் மொரட்டாண்டி பிரித்தியங்கரா கோயிலில் விளக்கு போட்டு இராகு கால பூஜை பார்த்து விட்டு வந்தேன் மிகவும் நன்றி நன்றிகள் கோடி ஐயா
நீங்கள் சொல்வது கட்டத்தில் நிற்கும் கிரகத்திற்கு பலனா ? அதிபதிர்க்கான பலன
Sir 5il ragu 11il kethu thulamlagnam prithi please help me
🙏 Son horoscopil Viruchikam jointaxis...sudha kattam...vayathu 27 🙏
Son horoscopla sevai and Chandran mid point varudu sir
Idukum remedies sollunga
Thank you sir
Thank you sir,
Rahu kaythu axis graham Chandran... Please let us know...
Iyya enaku guru udanrahuirukirar
Sir enaku magara laknam raagu problem irukunu sollitanga enna pandrathu
Enna solution sir
Rahu ketu in center mandhi ullathu enna palan
Ragul kethu midpoint la laknam and maanthi iruku sir
Sir 4th house Guru,sukara kadaga house thks
Vanakam sir iam bangalore sindhu ur very big fan iam following all your video and going to temples tomorrow iam going to nava sakthi vinayagar koil Andra tamilnadu border iam following ur instruction thank sampath sir keep rocking
Bangalore sindhu
thank u mam
Ragu kedu il mattikonda Graham Guru,Chandran let me know please
குரு நடுவில் உள்ளது
14/08/1996; 10.45 pm
சிம்மம் ராசி
மகம் நட்சத்திரம்
மேஷம் லக்னம்
Thankyou sir...iam waiting for your video...🙏
thank u
Rahu in mithunam and kethu in Danusu.. but no graham in kanni..
Super Anna thelivana vilakkam Ippiraviyil naam sirithalum Aluthalum murpiraviyil seitha karmaa kattayamaga nammai vanthu serum enpathu unmaiya Anna.
thank u
வணக்கம். 17.6.99. 6.20 am.கோவை. ராகு கேது அச்சுக்கு இடையில் செவ்வாய்.
Lagnam erundal enna palan
What about mandhi in the mid point?
Anna ennoda ealla grahamu sikkiruku.... Eallame kashtam manase sarila....
Ragu with sukran in mesham ,and kethu with chevai(angaragan)in thulam sir.
Sir in my son's jathagam Raghu is in kumbam and ketu is in simman.
In rishabam both Guru and bhuda grihas are there plz advise us.
Ragu kethu axis la sani in magara pariharam sir
Sevvai Sani serkkai parigaram pls
For my husband suryan,bhudhan and sevvai.. rahu is at thulam and kethu is at mesham
வணக்கம் சார்.என் மருமகளின் ஜாதகத்தில் ராகு கேது midpointல் சூரியன்,சுக்கிரன்,புதன் விருச்சிகத்தில் சேர்ந்து இருக்கிறது.கேது கும்பத்திலும் ராகு சிம்மத்திலும் இருக்கிறது.தயவு செய்து பரிகாரம் கூறவும்.
Sir enakku kanni lagnam, thula rasi
Enakku raghu and sukran in midunam, kedu in Maharam. Mid point is kanni, lagnam only no Graham. what predictions. Dob 25.05.1964 time 2.00 pm chennai
வணக்கம் சார் மக்கள் கஷ்டத்தில் தான் ஜோசியம் பார்ப்போம் ஆனால் ஜோசியம் சொல்பவர்கள் அதிகமாக பணம் கேட்கிறார்கள் அந்த வசதி கூட இல்லை ஏதாவது ஒரு வழி கிடைக்குமா என்றால் ஜோதிடர்கள் தட்சணை அதிகம் நான் எல்லோரையும் தான் சொல்லுகிறேன் தவறு இருந்தால் மன்னிக்கவும் இப்படிக்கு ரேவதி
வணக்கம் குருஜி
Thambi seegaram podunga.
Enaku sani midpoint la irukirar sir
மீனம் ராசி
உத்திராடம் நச்சதிரம்
காலை 10:05
ஐயா பாத்து சொல்லுங்கள் ஐயா
Enaku meenathil kethu kanniyil ragu thanusil guru pushan magarathil sevvai suriyan kumbathil Sani sukiran santhiran enaku kumba rasi kumba laknam eppothu pudhan thisai sukiran puththi nadakirathu eppothu Nan enna seyvathi romba kulabathil irukiren vazhkai poratamaga pogirathu solution sollungal ayya plzz
Magara lagnam
Mesha thil sukran ragu
Thulam thil sevai and kethu
Meenam thil sani and sun is there please let me know sir
My daughter jsdagathil pudan suriyan sandiran rahi ledu axsis il ulladu enna parishram seyallam sir
Sukran sevvai mid of rahu kethu simma veetla
Sir please tell about suryan sukran pudhan raghu serkai
Mithuna lagnam muthuna ragu thanusu kethu kanniyil sani santhiran sevvai what pariharam should do
Meenam laknam simmam rasi. Suriyan neesam guru neesam. Kumbatthil kethu simmathil rahu. Viruchagathil sevvai sukkiran sir. Enaku 26vayasu innum marriage avala. Lab technician padicha velaiki pola 6varusama veetlatha irukka. Onnum nadakkala. Enna paavam panni poranthano theriyila sir. Paatthu sollunga pls pls pls🙏🙏🙏
வணக்கம் என் பெயர் ராசகுமார் தங்களின் பதிவு மிகவும் அருமை என்னுடைய ஜாதகத்தில் மகரத்தில் ராகுவும் கடகத்தில் கேதுவும் உள்ளன இவை இரண்டிற்கும் மிட் பாயிண்ட் மேசத்தில் சனி பகவான் உள்ளார் இதற்கு பரிகாரம் தாருங்கள் சார்
ராகு கேது அச்சில் மாந்தி இருந்தால் அதற்கும் பரிகாரம் சொல்லுங்கள் சார்
sukiran is there in between ragu & ketu in my horoscope,
Sir, mine showing Sun and Mer. Please advise.
ஐயா வணக்கம் ராகு கேது ஆக்ஷன்
குரு வக்ரம்