ரொம்ப நன்றி இவரைப்பற்றி அறியவேண்டும் என் பலநாள் ஆசை, என்ன ஒரு மாறுபட்ட திறமை ( Dynamic manifestation of required creative character ) எப்படி விளக்குவது..... பலதரப்பட்ட திறமைகளை உடனுக்குடன் வெளிப்படுத்துவது அவர் தான் சந்திரபாபு
நேர்காணல் நடாத்துபவர், அதில் பங்கு கொள்பவருக்கு முன்னுரிமை கொடுத்து, அவர் பேசுவத நன்றாக உள்வாங்கிக் கொண்டு, பின் தான் கேட்க வரும் கேள்விகளை அவர் முன் வைக்க வேண்டும். இதில் கூட ஐயா ஜவஹர் அவர்கள் ஏதோ கூறுவதற்கு முற்படுகிறார், ஆனால், திசை மாறிய பேச்சால், அவர் என்ன சொல்ல முற்பட்டார் என்பது முறியடிக்கப்பட்டு விட்டது. இத்தகைய செயல்களாலேயே பல பேர்கள் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்குபெற தயங்குகிறார்கள்.
பேட்டி எடுப்பவர் தான் ஒரு அறிவாளி என்று காட்டிக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறார்... சரியான கூமுட்ட... உதாரணம் குலேபகாவலியில் சந்திரபாபு அறிமுகம் என்று சொன்னது...
In films only. In politics he was much worse than a comedian. But we have to whole heartedly acknowledge his good quality in helping others. Actor Manohar referred to a similar situation. Instead of helping him financially, he got him a chance in a film from which Manohar got much more money than to wipe out his housing loan. Actress Vijayakumar’s also speaks the same. But still the image of a vengeful man sticks to MGR. There cannot be a smoke without fire. Yet, I believe MGRs sense of dharma particularly on the eve of Christmas was appreciated by Jesus that He took him to Heaven on Christmas Day.
எனதருமை இலங்கைச்சகோதரா உங்கள்பலமே உங்கள் பலவீனம் எனத்தோன்றுகிறது. அறிவாரந்த மக்கள் அநாதைகளாக உலகெங்கும் திரிகிறீர்கள் என்பது வேதணையைத்தருகிறது. இந்தியாவை விட்டு வெகு தொலைவில் இருந்திருந்தால் உங்கள் நிலையே வேறாக இருந்திருக்கும். இந்திய வட புலத்து ஆதிக்கத்தின் தவறான பார்வையால் அழிக்கப்படுகிறீர்கள். இந்தியன் என்ற முறையில் வெடகித்தலை குனிகிறேன். எம்தேசப்பிதா காந்தியின் பாதையில் எமது அரசியல் செல்லாததன் விளைவு.
எம்ஜிஆர் இலங்கையிலுள்ள கண்டியில் பிறந்தார்.பின்னர் இந்தியாவுக்கு வந்தார்.ஆனால் சந்திரபாபு தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் பிறந்தார்.சிறுவயதில் இலங்கை சென்று பின்னர் தமிழகம் வந்தார்.
Sorry, If I am not mistaken😅, its all about self-respect😊, most of the time, 99% of peoples dont loose self respect, instead of their life😢, If MGR is powerful-its not necessary to to stoop down infront if him ( MGR)-😅BRAINY PEOPLES NEVER WILL GIVEUP-Thats what happend with Chandrababu Sir-😊-Nothing to be worried😊he stood😊
Those who were talking around that MGR has destroyed Late Chandrababu's life and his career in movies - should feel guilty after watching this video. Some of them were talking as if they were there during the period when Chandababu wants to make a movie with MGR - watching with their own eyes.
What you said is correct. MGR never ruined anybody's life. He is the man who is always helping to the needy and compelled every one to take food at his home and then allowed for any discussion.
Chandra Babu is an exentric person. He never care for others feelings. If he had saved all his earnings his siblings would have led a wealthy life. But he had wasted his energy amd money in unnecessary ways. All his fate.
My grandfather's chithapa is Chandrababu and this person..Chandra babu and this family cheated so much money..my patii is always telling this..now she is 69 😢..till now she's regretting the incident ..evalo yemathunanga ellarum avanga family la sikirama sethutagaa apudi soluvanga
இந்து, கிறிஸ்டியன், முஸ்லீம் பேதமெல்லாம் அந்த காலத்தில் கிடையாது! இவர் ஏதேதோ சொல்கிறார்! ஜெமினி சாவித்திரி நடித்த 'மிஸ்ஸியம்மா' அந்த காலத்தில் ஓஹோ என்று ஓடிய படம். 'என்னை ஆளும் மேரி மாதா' என்ற பிரபலமான பாட்டு கூட உண்டு! இப்படி எத்தனையோ படங்கள்! communal கிம்யூனல் எல்லாம் ஒன்று கிடையாது. 'தட்டுங்கள் திறக்கப்படும்' சரியான போர்...அழுகாச்சி படம். அதனால்தான் ஓடவில்லை.
உண்மைதான். சிவாஜி சார் அவர்கள் நடித்த ஞான ஒளி திரைப்படம் கிறிஸ்டின் வாழ்வியல் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம். அதில் முதல் காட்சியே பூண்டி மாதா கோவிலில்தான் துவங்கும். அப்படம் மிகப்பெரிய வெற்றி படம்தான். குலேபகாவலி, அலிபாபாவும் 40 திருடர்களும் போன்ற படங்கள் எம் ஜி ஆர் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள் தான்
உண்மை ஞான சௌந்தரி எப்படி ஓடியது.திசைமாறிய பறவைகள் சுவாதி நட்சத்திரம் புனித அந்தோனியார் ராஜநாகம் மாதா உன் கோயிலில் பாடல் மின்சாரக் கனவு படத்தில் அனுராதா பாடிய பாடல் எவ்வளவு புகழ் பெற்றன?.தட்டுங்கள் திறக்கப்படும் நன்றாக இல்லை.அதனால்தான் ஓடவில்லை மதமெல்லாம் காரணமே இல்லை..
The truth came out from his own brother. So please don't ever blame the great Mgr for the downfall of Chandra Babu. One n only Mgr can do such good things. Makkal Thilagam endra patam 100% porundhum
சபாஷ் மீனா , சகோதரி, வீட்டிலிருந்து துரத்தப் பட்ட பெண்ணை ஆதரிப்பாரே (படம் பெயர் நினைவில்லை) ..அந்தப் பாத்திரம் எவ்லாம்பிடிக்கும். ஆனால் அவருடைய நடனம் பாடல்கள் மனம் கவர்ந்த அளவுக்கு நகைச்சுவை மனம் கவரவில்லை.அந்த நடன அசைவுகள் extradinary.
Despite all the differences we have with MGR's political career, none can deny his compassion for poor and aged. His ability to teach good morals to the public at large through movies did work very successfully for decades until the current rotten elements entered movies to introduce sex, caste and violence.
சந்திர பாபுவின் உடன் பிறந்த அண்ணன் இந்த ஜவஹர். சென்னையில் கருணாநிதி அனுமதியுடன் திறந்த முதல் WINE SHOP உரிமையாளர் இவர். சந்தர பாபுவின் சிபாரிசால் இவருக்கு WINE SHOP உரிமை வழங்கப்பட்டது.
பாசமலர் 1961ல் சாவித்திரியம்மா குண்டாக இல்லை., மாடி வீட்டு ஏழை 1961- ல் தான் பட சூட்டிங் நடந்தது. சாவித்தியின் உடல் அப்போது குண்டாக இல்லை. எம்ஜியாரும் சாவித்திரியும் மகாதேவி, பரிசு, வேட்டைக்காரன் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். மாடி வீட்டு ஏழை படத்தில் சாவித்திரி, சந்திரபாபு - வோடு நடிக்காமல் விலகி போனதற்கு காரணம் சாவித்திரியின் உடல் குண்டு என எம்ஜியார் சொன்னதாக அதை ஜவகர் சொல்வது பொய் போல் தோன்றுகிறது. பத்மினி, வைஜெயந்திமாலா ஆகியோர்கள் சாவித்திரியை விட 4,3 வருடம் மூத்தவர்கள். சாவித்திரி 1967ல் தான் குண்டு உடம்பாக மாறினார். சாவித்திரி நடிப்பில் வெளுத்து வாங்குவார், அவர் நடிப்புக்கு இணையாக எம்ஜியார் நடிப்பாரா என்றால் .......... மாடி வீட்டு ஏழை படத்தில் சாவித்திரிக்கு பதிலாக பத்மினியை போடு எம்ஜியார் சொன்னதாக ஜவகர் சொல்கிறார். பொதுவாக எம்ஜியார் ஃபார்முலா ஆண் கதாநாயகன் அறிவாளியாக வீரனாக காட்டுவார், பெண் என்றால் தாய் பாசம் காட்டுபவராக அனாதை பெண் என்றால் உதவுவது காதலியிடம் வம்பாய் பேசுவது, சாவித்திரியம்மா ஆண் ஆதிக்க நடிப்பு ஒரு காரணமாக இருக்கலாம். வசனங்களை ஏற்ற இறக்கத்தோடு உச்சரி என சந்திரபாபு எம்ஜியாரிடம் சொன்னதால் கோபித்து கொண்டு எம்ஜியார் விலகியது தான் உண்மை காரணமாக சக்கரபாணிடம் தகராறில் ஈ டுபட்டது இருக்கலாம்.
20:24 இத்தனை ஆண்டுகள் கழித்து உலகத்து அனைத்து மொழி பேசும் மக்களும் பார்க்க கூடிய ஒரே பழைய தமிழ்ப் படம் தட்டுங்கள் திறக்கப்படும் தான். மீதி அத்தனை படங்களும் எட்னிக். மத கலாச்சார குப்பை நிறைந்தது. இந்திய மக்களால் மட்டுமே பார்க்க புரிந்து கொள்ள முடியும்.
வெள்ளைக்காரன் கண்டுபிடிப்பு கேமரா, சினிமா, பிலிம் rolls, இசை ஒலிப்பதிவு என அனைத்தும் வெளிநாட்டு விஷயம். இன்றும் இந்த youtube, செல் போன் அத்தனையுமே மற்றவன் மூளை!!! அதன் வழியாக வேட்டி மட்டும் கட்டி தமிழன் என முத்திரை குத்திய கூட்டத்தில் அந்த காலத்தில் கோட் சூட் போட்ட பக்கா ஸ்டைலில் இருந்தவர் சந்திரபாபு.
@@thiru2595 👋 உணவு அவ்வளவுதான். மிளகாய் மெக்சிகோ, உருளைக் கிழங்கு அமெரிக்கா, பீன்ஸ் ஐரோப்பிய கண்டம், பெருங்காயம் ஈரான், தனியா வட இந்தியா, சப்பாத்தி vada இந்தியா, கேரட் பீட்ருட் முள்ளங்கி வெளி நாட்டு வகைகள், கடலைப்பயறு வெளியில் இருந்து வந்தது, இதெல்லாம் தமிழர் உணவா ?
@@thiru2595 கலாச்சார அடையாள உடைகளை கொடுத்து நம்மை உலகத்திலுள்ள மற்ற இனத் தொடர்பை விலக்கி வைப்பது நல்ல தந்திரம். ஆணால் பணம் ஆடையற்றது. மதிப்பு மட்டுமே கணக்கிடப்பட்டு நாட்டுக்கு நாடு நொடிக் கணக்கில் எண்களாக மாறி ஓடுகிறது. ஏ.டி.எம் மில் பண இருப்பு எண்களாகத் தான் காட்டும்.
Most bastardly dmk advertisements with that porukki e ve ra and that arivuketta annadurai and that worldmost luter kalavaani muduchevikki karunanithi and that idiotic excentric thathi stalin!.....
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள் ▶ bit.ly/igtamil
Fabulous comment about MGR.
MGR, ஆயிரத்தில் ஒருவன் அல்ல, கோடிகளில் ஒருவர் 🙏😊
ரொம்ப நன்றி இவரைப்பற்றி அறியவேண்டும் என் பலநாள் ஆசை, என்ன ஒரு மாறுபட்ட திறமை ( Dynamic manifestation of required creative character ) எப்படி விளக்குவது..... பலதரப்பட்ட திறமைகளை உடனுக்குடன் வெளிப்படுத்துவது அவர் தான் சந்திரபாபு
Maamanithar, Vaari Vazhangum Vallal, Puratchi Thalaivar Mr. MGR Forever.
மக்களுக்காக வாழ்ந்த மக்கள் திலகம்.
பொன்மனம் கொண்டதால்
பொன்மனச் செம்மல்.
வாரி வழங்கியதால் நிகழ்கால
பாரி வள்ளல்.
மக்கள் திலகம் ❤❤
அதுதான் எம்ஜிஆர்❤❤❤❤
Nice MGR❤
நேர்காணல் நடாத்துபவர், அதில் பங்கு கொள்பவருக்கு முன்னுரிமை கொடுத்து, அவர் பேசுவத நன்றாக உள்வாங்கிக் கொண்டு, பின் தான் கேட்க வரும் கேள்விகளை அவர் முன் வைக்க வேண்டும். இதில் கூட ஐயா ஜவஹர் அவர்கள் ஏதோ கூறுவதற்கு முற்படுகிறார், ஆனால், திசை மாறிய பேச்சால், அவர் என்ன சொல்ல முற்பட்டார் என்பது முறியடிக்கப்பட்டு விட்டது. இத்தகைய செயல்களாலேயே பல பேர்கள் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்குபெற தயங்குகிறார்கள்.
பேட்டி எடுப்பவர் தான் ஒரு அறிவாளி என்று காட்டிக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறார்...
சரியான கூமுட்ட...
உதாரணம் குலேபகாவலியில் சந்திரபாபு அறிமுகம் என்று சொன்னது...
very very true
ஆயிரத்தில் ஒருவன்
Thanks sir.
MGR great person RIP🎉🎉👍
MGR is a Gem of. a man
He always. a hero
Not a comedian
In films only. In politics he was much worse than a comedian. But we have to whole heartedly acknowledge his good quality in helping others. Actor Manohar referred to a similar situation. Instead of helping him financially, he got him a chance in a film from which Manohar got much more money than to wipe out his housing loan. Actress Vijayakumar’s also speaks the same. But still the image of a vengeful man sticks to MGR. There cannot be a smoke without fire. Yet, I believe MGRs sense of dharma particularly on the eve of Christmas was appreciated by Jesus that He took him to Heaven on Christmas Day.
எனதருமை இலங்கைச்சகோதரா உங்கள்பலமே உங்கள் பலவீனம் எனத்தோன்றுகிறது. அறிவாரந்த மக்கள் அநாதைகளாக உலகெங்கும் திரிகிறீர்கள் என்பது வேதணையைத்தருகிறது. இந்தியாவை விட்டு வெகு தொலைவில் இருந்திருந்தால் உங்கள் நிலையே வேறாக இருந்திருக்கும். இந்திய வட புலத்து ஆதிக்கத்தின் தவறான பார்வையால் அழிக்கப்படுகிறீர்கள். இந்தியன் என்ற முறையில் வெடகித்தலை குனிகிறேன். எம்தேசப்பிதா காந்தியின் பாதையில் எமது அரசியல் செல்லாததன் விளைவு.
Super man santherababu sir
அருமையான கலைஞன்
Mgr 🎉🎉🎉🎉🎉
அருமை அருமை.
எம் ஜி ஆர் பற்றி புரளி பேசும் மடையர்களுக்கு சந்திரபாபு சகோதரர் பதில் கள் சரியான செருப்படி.
Yes
இரண்டடு ஜாம்பவான்களும் இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்பது எமக்கு பெருமை 🎉
எம்ஜிஆர் இலங்கையிலுள்ள கண்டியில் பிறந்தார்.பின்னர் இந்தியாவுக்கு வந்தார்.ஆனால் சந்திரபாபு தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் பிறந்தார்.சிறுவயதில் இலங்கை சென்று பின்னர் தமிழகம் வந்தார்.
@@josephbfernando5258 உண்மைதான், இருவருக்கும் இலங்கையர் மீது அன்பு கொண்டவர்கள். நாம் இலங்கையர்களும் இருவர் மீது எனறும் அன்பு கொண்டவர்கள்.
❤ MGR ❤ VAALGA VALAMUDAN VAALDUKKAL P.MURUGAN.ELC SAUDIARABIA 🙏 ♥ ❤
Mgr always great man
என் தலைவன் புரட்சித் தலைவர் MGR
Sorry, If I am not mistaken😅, its all about self-respect😊, most of the time, 99% of peoples dont loose self respect, instead of their life😢, If MGR is powerful-its not necessary to to stoop down infront if him ( MGR)-😅BRAINY PEOPLES NEVER WILL GIVEUP-Thats what happend with Chandrababu Sir-😊-Nothing to be worried😊he stood😊
சினிமாவால் சீரிழந்த தமிழர் நாடு
போடா நாயே ஒன்னும் புரியாத நாயே
Those who were talking around that MGR has destroyed Late Chandrababu's life and his career in movies - should feel guilty after watching this video. Some of them were talking as if they were there during the period when Chandababu wants to make a movie with MGR - watching with their own eyes.
What you said is correct. MGR never ruined anybody's life. He is the man who is always helping to the needy and compelled every one to take food at his home and then allowed for any discussion.
Misconceptions on
MGR - CHANDRABABU
relations
are over !
Thank you...
Chandra Babu is an exentric person. He never care for others feelings. If he had saved all his earnings his siblings would have led a wealthy life. But he had wasted his energy amd money in unnecessary ways. All his fate.
My grandfather's chithapa is Chandrababu and this person..Chandra babu and this family cheated so much money..my patii is always telling this..now she is 69 😢..till now she's regretting the incident ..evalo yemathunanga ellarum avanga family la sikirama sethutagaa apudi soluvanga
@@priyashanthi-gw5gn who??
@@nsundu123 all my thatha 's family
Anchor sir please avara pesa vidunga cross talk vendam
True. Too much interruption and the guest was about talk about Nagesh's salary but got distracted
Yes true
Anchor is really annoying.
தயவுசெய்து சாவித்திரியைப்பற்றி எதுவும்பேசாதீர்கள்அவருக்குவாரிசுகள்வேதனைப்படுவார்கள்உன்அண்ணனைப்பற்றி எதுவேனாலுசொல்லுங்கள்😂😂😂
Yes correct sir she is always a good character lady.
Poi interview
Thank you sir
@@gokulanrao648No
அவர்கள் அம்மாவின் யோக்கியதை தெரிந்து கொள்ளட்டும் நீங்க கம்முன்னு இருங்க சார்
உள்ளதை சொன்னால் உனக்கு ஏன் எரியுது.
இந்து, கிறிஸ்டியன், முஸ்லீம் பேதமெல்லாம் அந்த காலத்தில் கிடையாது! இவர் ஏதேதோ சொல்கிறார்! ஜெமினி சாவித்திரி நடித்த 'மிஸ்ஸியம்மா' அந்த காலத்தில் ஓஹோ என்று ஓடிய படம். 'என்னை ஆளும் மேரி மாதா' என்ற பிரபலமான பாட்டு கூட உண்டு! இப்படி எத்தனையோ படங்கள்! communal கிம்யூனல் எல்லாம் ஒன்று கிடையாது. 'தட்டுங்கள் திறக்கப்படும்' சரியான போர்...அழுகாச்சி படம். அதனால்தான் ஓடவில்லை.
சாவித்திரிக்கு பதில் பத்மினி நடித்திருக்கலாம்
சிவாஜி அவர்கள் படம் பாவ மன்னிப்பும் ஒரு சாட்சி.
உண்மைதான். சிவாஜி சார் அவர்கள் நடித்த ஞான ஒளி திரைப்படம் கிறிஸ்டின் வாழ்வியல் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம். அதில் முதல் காட்சியே பூண்டி மாதா கோவிலில்தான் துவங்கும். அப்படம் மிகப்பெரிய வெற்றி படம்தான். குலேபகாவலி, அலிபாபாவும் 40 திருடர்களும் போன்ற படங்கள் எம் ஜி ஆர் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள் தான்
ஞான ஒளி
உண்மை ஞான சௌந்தரி எப்படி ஓடியது.திசைமாறிய பறவைகள் சுவாதி நட்சத்திரம் புனித அந்தோனியார் ராஜநாகம் மாதா உன் கோயிலில் பாடல் மின்சாரக் கனவு படத்தில் அனுராதா பாடிய பாடல் எவ்வளவு புகழ் பெற்றன?.தட்டுங்கள் திறக்கப்படும் நன்றாக இல்லை.அதனால்தான் ஓடவில்லை மதமெல்லாம் காரணமே இல்லை..
Great Actor Babu
The truth came out from his own brother. So please don't ever blame the great Mgr for the downfall of Chandra Babu. One n only Mgr can do such good things. Makkal Thilagam endra patam 100% porundhum
அகம்பாவத்துல தலை கனத்துல அழிஞ்சு போன நடிகர் சந்திரபாபு.....😂😂😂
Mr ...is great person.he may be in heaven...
கோழிக்குஞ்சு ஷாட் தேவையே இல்லை.கஷடப்பட்டு ஏன் செய்ய வேண்டும்? அதனால்தான் படம் ஓடியதா? சகோதரி சரி.படம் முழுதும் ஆணி வேர் போல இருந்தார்.
சபாஷ் மீனா , சகோதரி, வீட்டிலிருந்து துரத்தப் பட்ட பெண்ணை ஆதரிப்பாரே (படம் பெயர் நினைவில்லை) ..அந்தப் பாத்திரம் எவ்லாம்பிடிக்கும். ஆனால் அவருடைய நடனம் பாடல்கள் மனம் கவர்ந்த அளவுக்கு நகைச்சுவை மனம் கவரவில்லை.அந்த நடன அசைவுகள் extradinary.
Anchor interrupting too much
True
Correct
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
சந்திரபாபு சிறந்த காமெடியன் தான்.
ஆனால் நாகேசுக்கெல்லாம் ஈடு இணையாக முடியாது.
ரெண்டு பேருமே ஓவர் ஆக்டிங்
What personality this man Chandrababu had ? No one would like to see his face again....
It's bad to talk bad on the dead souls....karma is a boomerang....
In. Sixty four I was working in madras one pen. Shop. Near. Buhari. Hotel l. Was. Told. The. Shop. Belonging to babus. Brother
Alcohol spoils life then and now
Jpcbabuissupperactormyhartthankyou
Despite all the differences we have with MGR's political career, none can deny his compassion for poor and aged. His ability to teach good morals to the public at large through movies did work very successfully for decades until the current rotten elements entered movies to introduce sex, caste and violence.
Alcohol drink 🍷🍷 Life 🍷 Om Shanti Om Shanti Om Shanti Om Shanti Om namah
Babu va kaali pannathu MGR than😔
சந்திர பாபுவின் உடன் பிறந்த அண்ணன் இந்த ஜவஹர். சென்னையில் கருணாநிதி அனுமதியுடன் திறந்த முதல் WINE SHOP உரிமையாளர் இவர். சந்தர பாபுவின் சிபாரிசால் இவருக்கு WINE SHOP உரிமை வழங்கப்பட்டது.
போய் அவன் பூல ஊம்பு😢
பாசமலர் 1961ல் சாவித்திரியம்மா குண்டாக இல்லை., மாடி வீட்டு ஏழை 1961- ல் தான் பட சூட்டிங் நடந்தது. சாவித்தியின் உடல் அப்போது குண்டாக இல்லை. எம்ஜியாரும் சாவித்திரியும் மகாதேவி, பரிசு, வேட்டைக்காரன் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். மாடி வீட்டு ஏழை படத்தில் சாவித்திரி, சந்திரபாபு - வோடு நடிக்காமல் விலகி போனதற்கு காரணம் சாவித்திரியின் உடல் குண்டு என எம்ஜியார் சொன்னதாக அதை ஜவகர் சொல்வது பொய் போல் தோன்றுகிறது. பத்மினி, வைஜெயந்திமாலா ஆகியோர்கள் சாவித்திரியை விட 4,3 வருடம் மூத்தவர்கள். சாவித்திரி 1967ல் தான் குண்டு உடம்பாக மாறினார். சாவித்திரி நடிப்பில் வெளுத்து வாங்குவார், அவர் நடிப்புக்கு இணையாக எம்ஜியார் நடிப்பாரா என்றால் .......... மாடி வீட்டு ஏழை படத்தில் சாவித்திரிக்கு பதிலாக பத்மினியை போடு எம்ஜியார் சொன்னதாக ஜவகர் சொல்கிறார். பொதுவாக எம்ஜியார் ஃபார்முலா ஆண் கதாநாயகன் அறிவாளியாக வீரனாக காட்டுவார், பெண் என்றால் தாய் பாசம் காட்டுபவராக அனாதை பெண் என்றால் உதவுவது காதலியிடம் வம்பாய் பேசுவது, சாவித்திரியம்மா ஆண் ஆதிக்க நடிப்பு ஒரு காரணமாக இருக்கலாம். வசனங்களை ஏற்ற இறக்கத்தோடு உச்சரி என சந்திரபாபு எம்ஜியாரிடம் சொன்னதால் கோபித்து கொண்டு எம்ஜியார் விலகியது தான் உண்மை காரணமாக சக்கரபாணிடம் தகராறில் ஈ டுபட்டது இருக்கலாம்.
Savitri is always best husband comments in this interview is totally untruths.
மாடி வீட்டு ஏழை சிவாஜி சுஜாதா இல்லையா?
Excellent comments
படத்தை ஆரம்பிச்சிட்டு கால் ஷீட் குடுக்காம பாபு வை காலிப்பண்ணியதும் அவருதான்
Please anyone can tell who is this Mr. Nehru ?
Chandrababu Sir brother
Background music is irritating.
This gemini and savithri both are culprits
20:24 இத்தனை ஆண்டுகள் கழித்து உலகத்து அனைத்து மொழி பேசும் மக்களும் பார்க்க கூடிய ஒரே பழைய தமிழ்ப் படம் தட்டுங்கள் திறக்கப்படும் தான். மீதி அத்தனை படங்களும் எட்னிக். மத கலாச்சார குப்பை நிறைந்தது. இந்திய மக்களால் மட்டுமே பார்க்க புரிந்து கொள்ள முடியும்.
உங்கள் பதிவுகள் சரியாக இல்லை
Puracho talaivarpugal valgh
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வெள்ளைக்காரன் கண்டுபிடிப்பு கேமரா, சினிமா, பிலிம் rolls, இசை ஒலிப்பதிவு என அனைத்தும் வெளிநாட்டு விஷயம். இன்றும் இந்த youtube, செல் போன் அத்தனையுமே மற்றவன் மூளை!!! அதன் வழியாக வேட்டி மட்டும் கட்டி தமிழன் என முத்திரை குத்திய கூட்டத்தில் அந்த காலத்தில் கோட் சூட் போட்ட பக்கா ஸ்டைலில் இருந்தவர் சந்திரபாபு.
நீங்கள் சாப்பிடுவது தமிழர் உணவா அல்லது வெள்ளைக்காரன் உணவா சகோதரர்
@@thiru2595 👋 உணவு அவ்வளவுதான். மிளகாய் மெக்சிகோ, உருளைக் கிழங்கு அமெரிக்கா, பீன்ஸ் ஐரோப்பிய கண்டம், பெருங்காயம் ஈரான், தனியா வட இந்தியா, சப்பாத்தி vada இந்தியா, கேரட் பீட்ருட் முள்ளங்கி வெளி நாட்டு வகைகள், கடலைப்பயறு வெளியில் இருந்து வந்தது, இதெல்லாம் தமிழர் உணவா ?
@@thiru2595 கலாச்சார அடையாள உடைகளை கொடுத்து நம்மை உலகத்திலுள்ள மற்ற இனத் தொடர்பை விலக்கி வைப்பது நல்ல தந்திரம். ஆணால் பணம் ஆடையற்றது. மதிப்பு மட்டுமே கணக்கிடப்பட்டு நாட்டுக்கு நாடு நொடிக் கணக்கில் எண்களாக மாறி ஓடுகிறது. ஏ.டி.எம் மில் பண இருப்பு எண்களாகத் தான் காட்டும்.
@@Pacco3002புழுங்க அரிசி சோறு தெரியுமா?
திணை சாமை வரகு சோளம் கேழ்வரகு பயிறு கம்பு நெல் இது எல்லாம் யார் உணவு இதை நாம் உண்ண மறந்தால் தான் அனைவரும் மருத்துவமனையை நாடுகிறோம்
Fish catching is a more wonderful job than cinema (worst and ugly). Pity chandrababu.
பிள்ளைய கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடறதுன்
னு சொல்றது
ஏண்டா எம்.ஜி.ஆர் சந்திரபாபு சாரா?
Anchor is irritating
Yov avara fulla sola vidungaya..kuruka kuruka puhunthu kelvi ketikitu.. interviewer ku oru sense eh illa
Anker weast too much talk
ஏண்டா தேவியாதனம் பன்னுவன இவ்வளவு பில்டப் பன்றீங்க
Purachi talaivar
Neariyalar vaiyai mudu over acting vendaam
🌟🥊❌✅🌸பேராசை இவனுக்கு ,அதனாலேயே அழிந்தான் ,
🌟🥊❌✅🌸மிகச்சரி ,பாவ மன்னிப்பு ,படம் அப்படி ஓடிச்சு ,
எம் ஜி ஆர் புகழ் வாழ்க
Most bastardly dmk advertisements with that porukki e ve ra and that arivuketta annadurai and that worldmost luter kalavaani muduchevikki karunanithi and that idiotic excentric thathi stalin!.....
வெறி பிடித்த பிராணி குரைத்துள்ளது. மறைந்த பெரும் மக்கள் தலைவரகளைப்பழித்ததறகு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.