எங்கள் இருதய கமலாலயங்களில் - ENGAL IRUTHAYA KAMALAALAYANGALIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • எங்கள் இருதய கமலாலயங்களில் மேலான கிருபாசனம் கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித தஸ்நேவிஸ் மாதாவே ...
    பரலோக ~ பூலோக அரசியே ...
    கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே ...
    பாவிகளின் தஞ்சமே ...
    உம்முடைய இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம் ...
    உம்முடைய திருமுக மண்டலத்தை அண்ணாந்து பார்த்து உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் ...
    தாயே, உலகில் எம் ஆண்டவள் நீரல்லவோ ...
    எங்கள் அன்பான அன்னை நீரல்லவோ ...
    எங்கள் ஆதரவும் நம்பிக்கையும் எங்கள் சந்தோஷமும் நீரல்லவோ ...
    நீர் எங்களுடைய தாயார் என்பதை எங்களுக்கு காண்பியும் ...
    பிள்ளைகள் செய்த குற்றங்களை மாதா பாராட்டுவாளோ ...
    உம்மை தேடி வந்த நிர்பாக்கியருக்கு உதவியாயிரும் ...
    அழுகிற பேர்களை அரவணையும் ...
    அல்லல் படுகிறவர்களுக்கு ஆறுதலாயிரும் ...
    நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார் ...
    நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார் ...
    நீர் ஆதரியாவிட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார் ...
    நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார் ...
    தஞ்சமென ஓடிவரும் அடியார் மேலே தயவாயிரும் ...
    தாயே ... தயைக்கடலே ...
    தவித்தவருக்குத் தடாகமே ...
    தனித்தவருக்குத் தஞ்சமே ...
    உம்முடைய இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம் ...
    ஆறு, காடுகளைக் கடந்து ஓடி வந்தோம் ...
    துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளாலே வாடி நொந்தோம் ...
    எங்கள் நம்பிக்கை வீண் போகுமோ ...
    எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ ...
    எங்கள் வேண்டுதல் பலனற்றதாய்ப் போகுமோ ...
    எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இருதயத்தை உருக்காது போகுமோ ...
    அப்படி ஆகுமோ அம்மா ...
    அருமையான அம்மா ...
    அடியவர்க்கு அன்பான அம்மா ...
    தஸ்நேவிஸ் மாமரியே அம்மா ...
    எங்கள் குடும்பங்களை முழுவதும் இன்று உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம் ...
    எங்களை ஏற்று ஆசீர்வதித்தருளும் தாயே ...
    ஆமென் †
    Vocals - Rev. Fr. Maria John

Комментарии • 34

  • @haroshwd9260
    @haroshwd9260 Год назад +1

    AMEN 🙏

  • @abjabj1805
    @abjabj1805 3 года назад

    Amen

  • @metriciarayee1792
    @metriciarayee1792 3 года назад

    Amen 🙏

  • @metriciarayee1792
    @metriciarayee1792 3 года назад

    Ave Maria Amen 🙏

  • @joel3332
    @joel3332 Год назад

    Amen❤

  • @arockiammalathi2497
    @arockiammalathi2497 3 года назад +1

    Mariye vazhka

  • @abjabj1805
    @abjabj1805 3 года назад +2

    Kulanthi Pakiyam tharumbadi ummai Kenji manjadukeran Amen

  • @mariaamalorpavam7400
    @mariaamalorpavam7400 3 года назад +5

    தூய தஸ்நேவிஸ்மாதாவே எங்கள் பாதுகாப்பு அரசியே எங்களுக்காக உம் திருமகனிடம் இந்த கொரோனாகொள்ளைநோயிலிருந்து விடுதலை பெற மன்றாடுங்கள் தாயே.

  • @yasus4313
    @yasus4313 3 года назад +1

    UMAD PARISHUDE KODIYODU UMAD AMAIDIYUM ANBU ULAGENGUM PARAKATUM MADHAMMA

  • @milroyfernando5634
    @milroyfernando5634 3 года назад

    Ave maria save india

  • @angelbhion4467
    @angelbhion4467 Год назад

    Powerful prayer 🙏

  • @avsanthosarajraj3568
    @avsanthosarajraj3568 2 месяца назад

    மரியே வாழ்க

  • @asinedelkuvin713
    @asinedelkuvin713 Месяц назад

    Aa Ella makkalatum pathukathukollum

  • @rajantanton9483
    @rajantanton9483 3 года назад +1

    தாயே எங்களை காத்து வாழ்வளித்து ஆசிர்வதியும்

  • @tamilselvan.g7564
    @tamilselvan.g7564 3 года назад +1

    Ma Maria amma in pillaiya kai vidathinga ma Maria amma unnai than ma Yappaum nambukiren ma Maria amma 🙏🤲🤲🤲🤲

  • @RajaMotha-z7p
    @RajaMotha-z7p 2 месяца назад

    Thanks 0:41

  • @arockiammalathi2497
    @arockiammalathi2497 3 года назад +1

    Punitha panimaya mathave engalukaka vendi kollum karpathin kaniyai thanga amma enga vandiya nalla velaiya thanga amma en husband and en paiyan a asirvatham panunga amma

  • @roshanjuderobert9935
    @roshanjuderobert9935 3 года назад +1

    Mathave une thirumakanidam enkalukkaka parunthu pesum amma enathu makan exam nallapadeyaka pas pannavendum enathu kudumpa thai asirvathiyum amma thaye valka maria 🙏🙏🙏🙏🙏💖🌹🌹🌹

  • @shakthi6525
    @shakthi6525 3 года назад +2

    Ave mariya 🙏🙏🙏🙏🙏

  • @philomuthu4346
    @philomuthu4346 3 года назад +2

    Beautiful prayer

  • @josephjesu4201
    @josephjesu4201 3 года назад +2

    மரியே வாழ்க 🙏🙏🙏

  • @arockiammalathi2497
    @arockiammalathi2497 3 года назад +1

    En amma appa and thampiya asirvatham panunga amma avan vandiki nalla velaiya thanga amma

  • @sesuadimaijesus2278
    @sesuadimaijesus2278 3 года назад +2

    🌷🌷🌷🙏🙏🙏🙏

  • @arockiammalathi2497
    @arockiammalathi2497 3 года назад +1

    Ave Maria

  • @roshanjuderobert9935
    @roshanjuderobert9935 3 года назад +2

    Ave maria 🌹🌹🌹💖🙏

  • @ranibalan5608
    @ranibalan5608 3 года назад +2

    AVE Maria 🙏🙏🙏🙏

  • @arockiammalathi2497
    @arockiammalathi2497 3 года назад +1

    Aveariya

  • @banusanthanam8562
    @banusanthanam8562 3 года назад +5

    அம்மாதாயேஎன்மனசுக்குஒருநிம்மதியைதாரும்தாயே

  • @rachaeljoseph8679
    @rachaeljoseph8679 3 года назад +1

    Can someone please put this prayer in English