Google mapல் இல்லாத கிராமம்|நடு காட்டுக்குள் 9 வீடுகள் மட்டுமே|irular tribes|nilgiris

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025
  • Chakkapadigai tribal village, irular tribes, nilgiri district, kothagiri..
    #westernghats #tribalvillage #tribes #dangerous #irular #tribal #nilgiris #kothagiri #tribalchief #triballife #tribalhouse #triballifestyle #tribalhouse
    In this video we will see about Chakkapadigai, a village of the Ilular tribe, which is located behind Bhavanisagar Dam near Kotagiri, Nilgiri District.A 1km walk along an elephant track leads to a village of only 9 houses deep in the thick forest.They rely on rains for agriculture and earn a living by doing wage labor during droughts.They live happily among the wild animals, despite the lack of basic amenities.In this video, we are presenting the lifestyle of the Irular tribal people who live in a dangerous valley where two mountains meet.
    Irulars are small tribal community in the part of Dravidian language group which is spoken in south eastern India. They belong to the Negrito (or Negroid) race which is one of the six main ethnic groups that add to the racial mosaic of India12. The origin of the word “Irular” is not clear.
    Irula, also known as Iruliga, are a Dravidian ethnic group inhabiting the Indian states of Tamil Nadu, Kerala and Karnataka. A scheduled tribe, their population in this region is estimated at around 200,000 people. People of Irula ethnicity are called Irular, and speak Irula, which belongs to the Dravidian languages family.
    The tribe numbers around 200,000 spread across three states: 189,621 in Tamil Nadu, 23,721 in Kerala and 10,259 in Karnataka. Those in Karnataka are named Iruligas. The Irulas are mainly concentrated in northern Tamil Nadu: in a wedge extending from Krishnagiri and Dharmapuri districts in the west to Ariyalur and Cuddalore districts in the south and Tiruvallur district in the north. Small populations live in Coimbatore and Nilgiris districts and were classified by Thurston as a different population. In Kerala, the Irulas are in Palakkad district, while in Karnataka they are concentrated in Ramanagara and Bangalore districts.
    The Irula people practice some sort of Animism where they primarily believe in a Goddess named Inga who lives with her 6 sisters worshipped in the form of stones under trees. The Irula people traditionally believe that these 7 sisters created the first Irula man and woman. This traditional concept of 7 Goddesses was Sanskritised as Sapta Matrika. The Irula people also believe in Ancestral Spirits, and they traditionally believe that Kannipe (spirits of virgin girls) can possess anyone. These kannipe spirits are worshipped as guardian deities of villages by Irula tribals. The Irula also believe in the presence of evil spirits known as Pe who can possess and haunt people in order to keep these spirits away. A Rooster is sacrificed and offered to them. Many Irula people worship Hindu Gods and also take part in Hindu festivals. Some Irulas have also been converted to Christianity.
    Traditionally, the main occupation of the Irulas has been snake, rat catching and honey collection. They also work as labourers (coolies) in the fields of the landlords during the sowing and harvesting seasons or in the rice mills. Fishing and cattle farm is also a major occupation.
    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே பவானிசாகர் அணை பின்புறம் அமைந்துள்ள சக்கப்படிகை என்னும் இருளர் பழங்குடியின மக்கள் வாழும் கிராமத்தை பற்றி இந்த காணொளியில் பார்க்கலாம். அடர்ந்த காட்டுக்குள் 9 வீடுகள் மட்டுமே உள்ள கிராமத்திற்கு யானை வழித்தடம் வழியே 1கமீ நடந்து செல்ல வேண்டும். மழை பொழிவை நம்பி விவசாயம் செய்து வாழும் இவர்கள் வறட்சி காலங்களில் கூலி வேலை செய்து வாழக்கையை நடத்துகின்றனர்.வனவிலங்குகள் மத்தியில் அடிப்படை வசதியின்றி இருந்தாலும்,மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.இரண்டு மலை இணையும் ஆபத்தான பள்ளதாக்கில் வாழும் இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையை இந்த காணொளியில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம்.
    Irular tribal village nilgiris,irular tribes,chakkapadigai tribal village nilgiris,chakkapadigai tribes,kothagiri tribal village,kothagiri tribes,nilgiris tribal village,nilgiris tribes,western ghats tribal village,Western ghats tribes,Unexplored tribes,Unexplored tribal village,unseen tribes,unseen tribal village,dangerous tribal village,dangerous tribes,dangerous forest,tribes in deep forest,ooty tribes,ooty tribal village,tribal village documentary in tamil,tribal village in tamil,tribal house,tribal cheif,tribal school,tribal food,tribal dance,tribal cooking,tribal dance,tamilnadu tribes,tribes in tamilnadu,southindian tribes,tribes in rainforest,irular,tribal,tribals,tribes,isolated tribal village,wild animals,elephant corridor,tribal farming,everexplored tribes,everexplored tribal village,unseen tribal village in nilgiris.

Комментарии • 159

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 6 месяцев назад +68

    இப்படிப்பட்ட வீடியோக்கள் எனக்கு ரொம்ப புடிக்கும் தொடர்ந்து பதிவிடுங்கள் இயற்கைதான் எனது உயிர் ❤

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb 7 месяцев назад +52

    இது போன்ற இடத்தில் வாழவேண்டும் என்று என்னுள் ஒரு ஏக்கம் இருந்துகொண்டே இருக்கிறது இந்தப் Place....சை காட்டியமைக்கு நன்றி நன்றி❤❤❤❤❤❤

    • @kalidassthirumalaielectron3279
      @kalidassthirumalaielectron3279 7 месяцев назад +5

      சொல்வதற்கு நன்றாக இருக்கும்
      பார்த்தால் தான் தெரியும் அதனுடைய கஷ்டம்

    • @ManikkamnaiduDhigavinti
      @ManikkamnaiduDhigavinti 7 месяцев назад +2

      Hi where are you from

    • @yaayee2886
      @yaayee2886 20 дней назад

      Oru vaaram thaangge maaddom, avungge appdi vaazhe palakiddangge, naame easy ah vaazhe palakiidom.. Nambe naale kaiyule phone illame irukke mudiyathu, 3,4 mani neram nadakke mudiyathu

  • @MariMuthu-qe5ti
    @MariMuthu-qe5ti 8 месяцев назад +60

    அழகான வாழ்க்கை கள்ளம் கபடம் இல்லாத ஒரு சிரிப்பு கொஞ்சமாக இருந்தாலும் நிறைவான வாழ்க்கை 🙏🙏👍👍

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 8 месяцев назад +121

    Google map இல்லாத கிராமம் அல்லது நடுக்காட்டுக்குள் இருக்கும் 9 கிராமங்கள் பழங்குடியினர் வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @JohnT-qx9ti
    @JohnT-qx9ti 7 месяцев назад +30

    இப்படிப்பட்ட இயற்கை நிறைந்த இடங்கள் பார்க்க ரெம்ப ஆசை இந்த இடத்தை காட்டியதற்கு ரெம்ப ரெம்ப நன்றி நண்பர்களே

  • @karnananips555
    @karnananips555 8 месяцев назад +89

    அந்த ஒன்பது வீடுகளுக்கு தார்சாலை மற்றும் வழித்தடம் அமைத்து கொடுத்த தமிழ் நாடு அரசை பாராட்டுகிறேன்

    • @ramya_makesh
      @ramya_makesh 10 дней назад

      தவறு இயற்கையை கெடுக்க கூடாது.. அவர்களவுது எளிமையாக வாழட்டும்

  • @VijayVijay-zb9cz
    @VijayVijay-zb9cz 7 месяцев назад +11

    மலை மேல் வாழும் உயர்ந்த குணம் மனம் படைத்தவர்கள் காட்டில் தான் மெள்ள நகர்ந்த நாகரீகம் நன்றி உங்கள் முயர்ச்சிக்கு🎉

  • @GaneshGanesh-lo7yt
    @GaneshGanesh-lo7yt 7 месяцев назад +9

    இந்த இயற்கையின் சூழலில் நம் காணும் போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது
    இந்த மாதிரி ஒரு இயற்கையான பகுதியில் வாழும் நம் கடவுளை வேண்டுகிறோம்
    நம்மளை சுற்றி ஏதும் ஆபத்துகள் வராது
    சில சில விலங்குகளால் நம்மளுக்கு ஆபத்து வராது
    அதுக்கும் பாசம் அன்பு அனைத்தும் தெரியும்

  • @arunlenovam10arun
    @arunlenovam10arun 3 месяца назад +1

    உங்களின் எல்லா காணொளி பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது😊😘

  • @vasanthakumari537
    @vasanthakumari537 8 месяцев назад +20

    சரோஜா அக்கா அருமை யாக பேசினார் மண் வீடு நன்றாக இருக்கிறது தம்பி உங்களால் மலை வாழ் மக்கள் பற்றி தெரித்து கொள்கிறோம் நன்றி

  • @Gnanavalli-fn4jc
    @Gnanavalli-fn4jc 3 месяца назад +4

    மனசுல வேதனைகள் சுமக்கும் போது இந்த இடம் ஆருதலை அள்ளி தரும் இதுவும் கடவுளின் பரிசு

  • @rajarajarathinam8099
    @rajarajarathinam8099 7 месяцев назад +5

    அழகான ஊர் மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ இயக்கவும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சூப்பர்

  • @Sahayanathan-w4i
    @Sahayanathan-w4i 6 месяцев назад +9

    கமறா எடுப்பவர் சரியில்லை அந்த அம்மாவ மட்டும் கரட்டக்கூடாது அம்மா அந்தபளய வீடு என்று காட்டும்போது அப்பகுதிக்கு கமறா திரும்பவேண்டும் நாங்கள் பளயவீடுகளைப்பார்க்க ஆவலாய்இருப்போமில்லயா நல்ல முயற்சி மேலும்வழர வாள்த்துக்கள் நன்றி

    • @1hz2uv3mh
      @1hz2uv3mh 5 месяцев назад +3

      எவ்வளவு தவறுகள் உங்கள் எழுத்தில். தவறு இல்லாமல் எழுதத் தெரியாவிட்டால் எழுதாதீர்கள்,

    • @1hz2uv3mh
      @1hz2uv3mh 5 месяцев назад +1

      கமறா- கேமரா
      கரட்டக்கூடாது - காட்டக்கூடாது
      பளய - பழய
      வழர - வளர
      வாள்த்துக்கள்- வாழ்த்துக்கள்

  • @Arul-r3l
    @Arul-r3l 5 месяцев назад +3

    Thikku theriatha Kattil !!!!
    Really lucky people no more pollution and nuisance.
    God bless them.

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 8 месяцев назад +9

    🎉 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் நமக்கு முக்கியம் ஆரோக்கியம் 🎉😢😂

  • @rock....1383
    @rock....1383 6 месяцев назад +1

    It's a beautiful video...tq anna.... beautiful peoples...one request anna please improve camera quality 🙏❤❤

  • @shechand
    @shechand 6 месяцев назад

    God bless you brothers anda makkala madhichi avanga veetil thanni vaangi kudichinga paarunga superb.......oru silar ellam scene poduvanga neenga apd illa gud gud gud i appreciate ur travel.....❤❤❤❤

  • @narmadhalithin
    @narmadhalithin 8 месяцев назад +11

    Wow .. beautiful tribal village and peoples 🎉🎉🎉🎉🎉🎉

  • @closetomyheart6147
    @closetomyheart6147 7 месяцев назад +6

    நெகிழி இல்லாத வாழ்க்கை அருமை

  • @Venkat-is3ip
    @Venkat-is3ip 8 месяцев назад +2

    Nienga Super video yadugerenga... oru Advice Bro nienga intha madhure Village pogum pothu yathachum groceries yaduthutu ponga... Avangaluku help errukum

  • @sudhaharansudha425
    @sudhaharansudha425 7 месяцев назад +3

    உனது உழைப்பு நீ வாங்கும் மூச்சில் தெரிகிறது வளர்க உங்கள் பணி

  • @jesurajroshijesurajroshi1849
    @jesurajroshijesurajroshi1849 8 месяцев назад +4

    அருமை சகோ வாழ்த்துக்கள் அணைத்து வசதி இருந்ததும் ஐரோப்பாவில் லாக்டவுன் வாழ்க்கை

  • @SathishKumar-8659
    @SathishKumar-8659 8 месяцев назад +5

    சூப்பர்வீடியோ அருமை 🌹🌹🙏

  • @kanniaraja7586
    @kanniaraja7586 7 месяцев назад +1

    Nice to show
    Kodai vellagei Raja

  • @ThilagamA-bq4qy
    @ThilagamA-bq4qy 8 месяцев назад +4

    Excellent location, tribal village lifestyle is very nice, 👍❤️

  • @prakashlic7578
    @prakashlic7578 8 месяцев назад +9

    காட்டுவழி பயணதில் பேக்கிரவுண்ட் இசைக்கு பதிலாக , உங்கள் குரலோடு வந்துதிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  • @Alr488
    @Alr488 Месяц назад

    Super clean 🎉 village

  • @friendofforest8189
    @friendofforest8189 8 месяцев назад +2

    Memorable episode bro. Thanks for your efforts.

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 7 месяцев назад +1

    Enna oru mananiraivana valkkai arumai super video brother

  • @appleofkarthik
    @appleofkarthik 7 месяцев назад +2

    I’m very big fan of your work brother ❤ I love all your videos, great thoughts. Naraya video podunga brother.

  • @dhanushdhanushkumar3052
    @dhanushdhanushkumar3052 Месяц назад

    Well done brother and well said brother

  • @shaktivel1732
    @shaktivel1732 7 месяцев назад +1

    Thambi andha karikayur la avanga alu vao oru madam irukanga, na lift kuda kuduthrka namma car la...nice video

  • @d.rajathi8378
    @d.rajathi8378 7 месяцев назад +3

    இந்த மனிதர்கள் இயற்கையின் உயிர் நாடிகள்❤ என்ன இயற்க்கை

  • @TdkSivakumar
    @TdkSivakumar 7 месяцев назад +1

    Love, how they keep their place tidy and clean..

  • @Poonakutty56
    @Poonakutty56 Месяц назад +1

    Nangalum irular thanunga ❤ ana nanga Coimbatore ngo

  • @chillbreeze5422
    @chillbreeze5422 7 месяцев назад +1

    Super video 🎉🎉🎉keep going. Take care n Be safe 🎉🎉🎉❤

  • @menahap8012
    @menahap8012 3 месяца назад

    Ellam irunthum illathathu pola theditte irukom panam kasu parthu pesum uravukalin naduve... Kattula kattu mirukangal kuda athoda onna manna irukura intha santhosamana valkai yaarukaiya kedaikum.. Avanga kuduthu vachavanga atha valum pothe sorgathula irukanga❤😊

  • @manisundararajan7801
    @manisundararajan7801 5 месяцев назад +1

    அருமையான ம‌ற்றும் தரமான பதிவு. ❤❤❤

  • @Mathesh28
    @Mathesh28 7 месяцев назад +2

    Super nanba 👏👏👏👏🤝🤝🤝🤝

  • @kabeerabibullah1799
    @kabeerabibullah1799 8 месяцев назад +2

    Bro no 1 ooty your video very good super super🎉🎉

  • @rvmahesan
    @rvmahesan 8 месяцев назад +1

    Nice na unkpoda all videos 1 mnth fulla paathut e continuos ah

  • @harichandran7870
    @harichandran7870 7 месяцев назад +1

    Ithuthan dravida model....I am very happy...

  • @shekeelasheki1590
    @shekeelasheki1590 4 месяца назад

    God bless you👍🏻👍🏻👍🏻

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 7 месяцев назад +1

    Tree 🎄🌴🌴🎄🎄❤ super 👍

  • @SasiSamy-pn1sp
    @SasiSamy-pn1sp 7 месяцев назад +2

    Anna video super pathrama atongka anna

  • @muthukumarp1078
    @muthukumarp1078 7 месяцев назад +2

    உலகின் மிக சிறந்த அம்மா

  • @nivrimu
    @nivrimu 6 месяцев назад

    I ❤ this video.

  • @antonypevin3189
    @antonypevin3189 7 месяцев назад +8

    அந்தத் தண்ணியை ஒரு பாட்டலில் எடுத்து அதை ஆய்வுக்கு கொடுத்து இருக்கலாம் அல்லவா அது பிரயோஜனமாக இருந்திருக்கும் அவர்களுக்கு😅

  • @nivrimu
    @nivrimu 6 месяцев назад +1

    இப்படி பட்ட மக்களை பார்கும் போது எனக்கு என்ன தோன்றது என்றால்.
    மலை பிரதேசம் செல்லும் போது நம் வீட்டில் உள்ள நமக்கு தேவை படாது ஆனால் நல்ல முறையில் உள்ள புடவை, குழந்தைகளுக்கான துணிகள், பொம்மைகள், சிறு சிறு பாத்திரங்கள்,water bottle ,கட்டை பைகள் போன்ற பொருட்கள் நாம் சந்திகும் தேயிலை பரிகும் பெண்கள் யாவருகவது தரலாம்.

  • @vinothv2369
    @vinothv2369 6 месяцев назад

    Nice story ❤❤❤❤❤

  • @usermaya14
    @usermaya14 7 месяцев назад +1

    Manithar venam மிருகங்களோடயே valnthurunga ippadiyea nimmathiya vaalnthurunga🙏🏻

  • @padmanathana9877
    @padmanathana9877 8 месяцев назад +1

    Road nandraga ullathe sir keele panchyat,municipal,corpotaion yella vattrilum road ethu mathiri ellaiye kundum,kulitumagathane ullathu koduthu vaithavargal sir

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 8 месяцев назад +2

    Excellent job bro ❤❤.nice place and nice forest.take care bro.

  • @Rameeszzz
    @Rameeszzz 8 месяцев назад +1

    Neengka siriya uthavikal seithal nanraka erukkum (verum kaiya veesiddu pokathingka pleas)

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 7 месяцев назад +1

    Super

  • @AyyankalaiKalai-d1q
    @AyyankalaiKalai-d1q 8 месяцев назад +1

    Super bro...carry on 💪..

  • @KeerthiKeerthi-py3go
    @KeerthiKeerthi-py3go 5 месяцев назад

    Enna oorunga bro

  • @shivanikakirankarthi-dy1fd
    @shivanikakirankarthi-dy1fd 28 дней назад

    Idthu entha village anna

  • @vasanthakumari537
    @vasanthakumari537 8 месяцев назад

    Arumaiyana video thambi ❤

  • @eswaramoorthyr6727
    @eswaramoorthyr6727 6 месяцев назад +1

    Ingu eppadi porathu ji

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 месяцев назад

      Kilkothaguri- karikkayur poitu kelunga bro solluvanga

  • @MohanKumar-nl8ot
    @MohanKumar-nl8ot 8 месяцев назад +24

    ஊர் , மாவட்டம் , மலையின் பெயர் எதுவும் சொல்லாமலே முடிந்து போனது இந்த பதிவு

    • @ShivaShivaShivaShiva-dq2lq
      @ShivaShivaShivaShiva-dq2lq 8 месяцев назад +6

      சொன்னார் குமாரு நீங்க கேக்கலையா

    • @MAHESH.R629
      @MAHESH.R629 7 месяцев назад

      ​@@ShivaShivaShivaShiva-dq2lq😂

    • @rajasri2868
      @rajasri2868 5 месяцев назад

      Athula tha nilagiri nu topic la pottu irrukaru kumaru😂

  • @kondappan_Traveler
    @kondappan_Traveler 8 месяцев назад +2

    @Ragul Anna butterfly shot Vera level 😂

  • @SanjuSanju-hg7jk
    @SanjuSanju-hg7jk 7 месяцев назад

    Boothi kuppai village ku poi video podunga bro

    • @SanjuSanju-hg7jk
      @SanjuSanju-hg7jk 7 месяцев назад

      Thottakompai kovil ku pakathula boothi kuppai nu oru village eruku mape la register la erukathu anga poi oru video podunga bro

  • @rajuc.m.1550
    @rajuc.m.1550 8 месяцев назад

    First mention about the exact location of the village. Dist., Taluk, area, village and hill name etc.Then only viewers can understand. Otherwise, the content will be without head and tail. Nevertheless, kudos to you for your great efforts. May God bless you!

  • @gopalgopal2293
    @gopalgopal2293 6 месяцев назад +3

    இப்படி.வாழ்வது.கடினம்.அவர்களுக்கு.பழகிப்போய்விட்டது.நாம்.ஒருவாரத்துக்கு.அங்க.வாழ்வதுகடினம்.டீவி.செல்நோண்டி.கார்.பைக்.என்று.இப்படி.உடனே.அவர்களுடன்.சமமாக.வாழ.இயலாது.தேவைகளை.தேடி.அலையவேண்டிவரும்.மின்விளக்கு.இருக்காது.காற்று.மளை.பனிக்காலம்.எல்லாவற்ரையும்.பழகிக்கொள்வது.கஸ்டம்.அவர்கள்.உணவு.பளக்கம்.பளகிக்கொள்வது.நல்ல.உணவுதான்.நாம்.உண்ணவேண்டுமே.அவர்கள்.நல்ல.பலசாலிகழாகத்தான்.இருப்பார்கள்.காரணம்.உணவு..ஏதோ.ஒருநாள்.போனமா.பார்த்தோமா.அவ்வழவுதான்.இப்போதைய.பெண்கள்.திருமணமாகி.போகும்.பெண்கள்.அங்கே.இருக்க.விரும்புவதுகிடையாது

    • @arunlenovam10arun
      @arunlenovam10arun 3 месяца назад +1

      இப்போதைய பெண்களின் உலகம் என்னவென்று தெரியவில்லை😂

  • @exelcomputers5694
    @exelcomputers5694 8 месяцев назад

    Beautiful Village Super

  • @petcatsmartentertainment.58
    @petcatsmartentertainment.58 6 месяцев назад

    🎉🎉🎉🎉🎉 super

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 8 месяцев назад

    அழகியமலைகிராமம்.

  • @MadhuraVarsha
    @MadhuraVarsha Месяц назад

    No dublicate videos podadinga

  • @geethakumaar8907
    @geethakumaar8907 7 месяцев назад +1

    ஓம் நமசிவாய நமஹ.

  • @rajab951
    @rajab951 8 месяцев назад +1

    Bro
    Place name
    Route
    Bus available from town

  • @vasanthkumar1132
    @vasanthkumar1132 7 месяцев назад +1

    எங்க சொந்தக்காரர்கள் பெயரும் ஏமன், காலன், தூதன். இதுல ஒரு பெயர்தான் அந்த இருளர் ஒருவர் பேர் காலன்.

    • @vasanthkumar1132
      @vasanthkumar1132 7 месяцев назад

      ஒரு வேளை எங்கள் முன்னோர்களுக்கு சொந்தமான இருப்பார்களோ. ஆனால் நாங்க இப்ப அமெரிக்காவில்.

  • @SureshSur-ib3is
    @SureshSur-ib3is 17 дней назад

    சூப்பர் அண்ணா

  • @SelvarajSellappan-mq9sf
    @SelvarajSellappan-mq9sf 5 месяцев назад

    எந்தமவட்டம்

  • @dhanalakshmib-lp3gc
    @dhanalakshmib-lp3gc 7 месяцев назад

    நல் வாழ்த்துக்கள் பாம்பு இருக்குமா

  • @kandasamy9477
    @kandasamy9477 7 месяцев назад

    ஏன் backround music? Hype பண்றீங்களா

  • @AnuR-er6ht
    @AnuR-er6ht 2 месяца назад +2

    பென்சிங் -னா என்ன ??? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க_____ ??? 🤔🤔

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 месяца назад +1

      Electric fence, மின்வேலி

    • @AnuR-er6ht
      @AnuR-er6ht 2 месяца назад

      @kovaioutdoors Oh okay... 👍

  • @வடிவேல்பழனியம்மாள்பழனியம்மாள்

    தம்பி வெயிட்வைக்கும் போது நல்லா நடக்கு முடியும் தம்பி நீங்க சொன்னது சிரிப்பு தான் 😂

  • @AathiA-m8e
    @AathiA-m8e 2 месяца назад

    Aathi🎉

  • @amuthakavi4089
    @amuthakavi4089 5 месяцев назад

    Village name and district

  • @sabeekahmad5080
    @sabeekahmad5080 7 месяцев назад +1

    Naanga pogamudiyumaa

  • @wilsonrd9063
    @wilsonrd9063 7 месяцев назад +1

    These innocent people should be blessed.

  • @M.THANGARAJTHANGA
    @M.THANGARAJTHANGA 4 месяца назад

    Hi bro give me address of this village

  • @rajendranchelladurai2508
    @rajendranchelladurai2508 2 месяца назад

    I like very much this type of life. It's god's gift to only this people. Living in one place from the birth till the end of life as one family more then 50 to 100 years. This the real God s creation but man changes all and going to destruction soon

  • @SelvarajSellappan-mq9sf
    @SelvarajSellappan-mq9sf 5 месяцев назад

    இந்த ஊர் பெர்என்ன

  • @vishal.d11cs33
    @vishal.d11cs33 5 месяцев назад

    Enga iruku anna

  • @MithunD98
    @MithunD98 8 месяцев назад

    Super Anna 🎉🎉🎉

  • @m.s.eswaran5858
    @m.s.eswaran5858 7 месяцев назад

    Tell the name of village, location, District, Tamil Nadu.
    Location can be added in Google Maps.
    Many from globe will view &
    Try to reach,
    Buy land & build house for
    Short stay or
    Take on rent for short stay.
    Enjoy nature.
    First mention location,
    Details, in the
    Description.

  • @kavitha3831
    @kavitha3831 8 месяцев назад +2

    சக்கை படிகை meaning பலப்பலம் பாடி (பாடி )meaning graunt அதாவது கலம் இதுதான் அர்தம்

  • @Mymahi-j4b
    @Mymahi-j4b 7 месяцев назад

    Eanga oorla nammala mathiri normal makkale intha mathiri kattukulla than erukkanga bro avanga la yarume kandukarathu kuda illa

  • @KavithaKavi-vf2pv
    @KavithaKavi-vf2pv 8 месяцев назад +2

    Hai nanuman Kovai Tha anna

  • @MR-zv6fg
    @MR-zv6fg 7 месяцев назад +2

    உணவு தங்க இடம் கல்வி அறிவு இல்லாது இருந்தால் எல்லா இடமும் சொர்க்கம் தான்

  • @musicwinder_yt
    @musicwinder_yt 8 месяцев назад

    Nice video 😊

  • @NillaAnna-wc7ld
    @NillaAnna-wc7ld 7 месяцев назад

    ❤❤❤❤❤❤

  • @amalrajrajaml4598
    @amalrajrajaml4598 8 месяцев назад

    உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @RajRaj-s6c
    @RajRaj-s6c 8 месяцев назад

    பாபநாசம் தென்மலை ஒரு வாட்டி போங்க நண்பா

  • @Sam77429
    @Sam77429 7 месяцев назад

    Cm ஐயா பாதை போட்டு குடுத்தாரு நன்றி.

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 8 месяцев назад

    Irula woman says revetment! But the educated interviewer doesn't know the meaning of revetment! Good education by the interviwer! Before conducting interview please learn the technical names !

  • @shankar5323
    @shankar5323 7 месяцев назад

    Please stop background music

  • @kondappan_Traveler
    @kondappan_Traveler 8 месяцев назад +1

    😱😍✨