மோடியின் பேராசையால் 12 மாநில பாஜக ஆட்சி காலி! பாஜகவுக்குள் வெடிக்கும் கலவரம்! Journalist Mani

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 99

  • @kkanagaraj7048
    @kkanagaraj7048 12 дней назад +25

    Mr Mani, நீங்கள் சொல்வது எல்லாமே, நடப்பதில்லை, மக்கள் மனதைப் புரிந்து கொண்டு, அவர்களுக்கேற்றபடி பேசுகிறீர்கள். மக்களை அரசு மட்டுமல்ல, ஊடகமும் ஏமாற்றுகிறது பணத்திற்காக….

    • @Jeyapandi-x4s
      @Jeyapandi-x4s 11 дней назад

      ஊடகங்கள் தான் இந்த நாட்டை கெடுக்கிறது. அரசியல் கட்சிகள் சிவனேனு இருந்தாலும், ஊடகங்கள் தான் அதை ஊதி பெரிதாக்குக்கீன்றனர்.

    • @becalm23
      @becalm23 11 дней назад

      Sir, evlo logical ah, factual ah irko atha mattum eduthukavendiyadgudhan. Avlo Correct ah predict panna parties lam super election strategist nu solli thookitu poiduvangA

  • @sanjayan.msanjayanpillai1016
    @sanjayan.msanjayanpillai1016 11 дней назад +7

    மோடியின் முடிவுகளெலாம்இந்தசொட்டையனுக்குமட்டும்தான்தெரியும்😅😅😅😅

  • @karthikeyanC-m2j
    @karthikeyanC-m2j 12 дней назад +12

    அமித்ஷா உள்துறை அமைச்சர் நீ 200 உபி

  • @kannansrinivasan7419
    @kannansrinivasan7419 11 дней назад +10

    காங்கிரஸ் ஜார்ஜ் சோரிஸ் இருக்கும் வரை என்ன கவலை

    • @becalm23
      @becalm23 11 дней назад

      Please come out of echo chambers

  • @karthikeyanC-m2j
    @karthikeyanC-m2j 12 дней назад +13

    மணி நீ கதருதரு பாக்க கண் கொள்ளா காட்சி😂😂😂

  • @vijaykumar-do7su
    @vijaykumar-do7su 12 дней назад +10

    மணி சொல்வது எதுவும் நடப்பதில்லை

  • @fahimaa-ds9yd
    @fahimaa-ds9yd 11 дней назад +4

    ஒரே நாடு ஒரே தேர்தல் முட்டாள்தனமான பாகம் அந்த கருத்து ஏற்புடைய அல்ல இந்த இந்தியா என்பது பல மாநிலங்கள் யுடரே ஸ்டேட் இந்தியா என்று கூட சொல்லலாம் பல மாநிலங்களில் ஒருங்கிணைந்தது தான் இந்தியா பல மொழி பல கலாச்சாரம் பண்பாடு பழக்கவழக்கம் உள்ள

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 12 дней назад +3

    முதல.. நதிநிறை ஒன்றாக மாற்ற முடியுமா.... அத முதல்ல பண்ண முடியும்னா அப்புறம் தான் ஒரே நாடு ஒரே தேசம் 🤑😁😁

  • @veermk4475
    @veermk4475 11 дней назад +2

    மணி உங்களுக்கு என்ன கவலை.

  • @paulpoliticsraj1866
    @paulpoliticsraj1866 9 дней назад +1

    பூனை குரங்கு கையில் ஆப்பத்த பிரித்து கொடுக்கும் கதைதான் Modi & Amitsha கையில் இந்தியா மாட்டுனது. இந்திய மக்களின் தலை விதி.
    மதுரை தமிழன் 🎉🎉🎉

  • @murugesanmuregesan9759
    @murugesanmuregesan9759 12 дней назад +1

    உங்க ஆசை அது. ஆனால் நடக்காது.

  • @SethuramanSethuraman-d7x
    @SethuramanSethuraman-d7x 12 дней назад +4

    ஐயா மணி ஐயா அவர்களே இவிஎம் பற்றியும் கொஞ்சம் பேசுங்கள்

    • @balakrishnankrishnan9851
      @balakrishnankrishnan9851 12 дней назад

      Ivan some time talk truly some not true

    • @rayappanc5849
      @rayappanc5849 11 дней назад

      ​@@balakrishnankrishnan9851daiy naiya mariyathaiyda BJP athaniy,ambaniye

    • @Jeyapandi-x4s
      @Jeyapandi-x4s 11 дней назад

      ஊடகங்கள் நாட்டின் பொருளாதாரத்தை பற்றியும், EVM, இதைப்பற்றி பேசமாட்டார்கள். ஆனால் அரசியல் கட்சிகளால் இவர்களுக்கு பாக்கெட் நிறைகிறதா அது போதும். நாட்டு மக்கள், நாட்டின் பொருளாதாரம் எப்படி போனால் நமக்கென்ன ?

  • @sridharravichandran1828
    @sridharravichandran1828 12 дней назад +9

    First comment 📌 me

  • @raviappadurai9763
    @raviappadurai9763 11 дней назад

    🎉

  • @baburajg1771
    @baburajg1771 11 дней назад

    Sort...sir..😊

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 12 дней назад +7

    ஒரே நாடு, ஒரே தேர்தல் கொண்டு வந்தாலே, மோடி ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டுவிடும்.

    • @gowram15
      @gowram15 12 дней назад +1

      😂😂😂😂😂comedy

    • @Jeyapandi-x4s
      @Jeyapandi-x4s 11 дней назад +1

      @@usrm-wm1osbr5v ஒரே நாடு, ஒரே தேர்தல் சரி தான். ஆனால் ஒரே நாளில் எல்லா மாநிலத்திலேயும் தேர்தல் நடத்தி மறுநாளே வாக்கு என்ன முடியுமா ? ஒரு மாநிலத்திலேயே 7 கட்டங்களாக தேர்தல் நடத்தும்போது, எப்படி ஒரே நாளில் தேர்தல் நடத்துவது சாத்தியமாகும்?

  • @gopalsamyganesan9217
    @gopalsamyganesan9217 12 дней назад +2

    இவர் சொன்னது எதுவும் இதுவரை நடந்தது உண்டா?

  • @francisprasad2171
    @francisprasad2171 12 дней назад +1

    Modiji is happily ruling our nation because northies are keeping him on their head, whether they loose or gain

  • @Majith-pv3xq
    @Majith-pv3xq 12 дней назад +9

    2034---ல் யார் இருப்பார்கள் என்று தெரியாது . அதற்கு பிறகு ஓரே நாடு , ஓரே தேர்தல் வருவதற்கு கடிணம் .பெருத்து இருந்து பார்ப்போம். இன்று இருப்பவர், நாளை இருப்பவர் கடினம்.

  • @kumarc1506
    @kumarc1506 11 дней назад +2

    😮supper.speech.true

  • @raviappadurai9763
    @raviappadurai9763 11 дней назад +2

    ஒண்ணும் ஆகாது

  • @kitchen9132
    @kitchen9132 12 дней назад +3

    😂😂😂😂 Puthu uruttu, next 50 years BJP.

  • @gunasekarsi6704
    @gunasekarsi6704 10 дней назад +1

    Mr. Mani நீங்கள் படித்தவர்பண்புள்ளவர் என்று நினைத்தேன் ஆனால் நான் நினைத்து தவறு உங்களுக்கு மாண்பு என்பது தெரியவில்லை உங்களுடைய நீங்கள் பேசிய வார்த்தைகளை கவனியுங்கள் இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்களை குறிப்பிட்டு பேசும்போது அவன் இவன் என்று ஒருமையில் பேசி உள்ளீர்கள் இது தவறான பேச்சு கவனித்து பேசுங்கள் மீண்டும் இப்படி பேசினால் மரியாதை உங்களுக்கு கிடைக்காது

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 12 дней назад +4

    2per mandayum orey maadiryullathu sithanai eppadiyo?

  • @indian6608
    @indian6608 11 дней назад +2

    Ovvoru channel la ovvoru pechu. Ena mani sir ithu

  • @johnmaria6749
    @johnmaria6749 12 дней назад +1

    முதலில் 2034ல் இந்திய என்ற ஒரு நாடு இருக்குமா என்று முதலில் கவலை பட தெரியாதவர்கள் கடவுளை மறந்து பேசுகிறார்கள்.

    • @ishafashion9965
      @ishafashion9965 11 дней назад +3

      பாஜக இருந்தால் நாடு இருக்கும்

  • @RamamurthyManickam-x6y
    @RamamurthyManickam-x6y 11 дней назад

    Who is to be blamed? We ourselves have invited all these .

  • @tamilantangam6660
    @tamilantangam6660 12 дней назад +8

    மணி சார் - E.V.M இருக்கும் வரை மோடிக்கு எந்த பிரச்சனையும் இல்லை! இது எல்லாமே நாடகம்தான்!

    • @VenkatVenkat-py7no
      @VenkatVenkat-py7no 12 дней назад

      Evm mela nambikkai illaina appuram edhukku electionla nikreenga innum evlo varusam analum neenga thiruntha mattenga bjp varusam fulla katchi valarkkum velaya pakrunga neenga election time mattum pakreenga appuram epdi win panveenga

    • @kannansrinivasan7419
      @kannansrinivasan7419 11 дней назад +1

      EVM கொண்டுவந்ததே நீங்கள் தான் உம்மர் அப்துல்லா மம்தா பேட்டியை பாருங்கள் இவர்கள் உங்கள் கூட்டணி

    • @sundharamoorthy873
      @sundharamoorthy873 11 дней назад +3

      Yes, tamilnadu, Kerala, telengana, Delhi, Karnataka, Punjab, jharkhand, west bengal, Himachal state's EVM winner thana,,,😂😂😂😂

  • @TufailAhmed-qx5tw
    @TufailAhmed-qx5tw 11 дней назад +2

    Modi Modi nu enna poonjandi katriya mani😂

  • @surendrangopal2604
    @surendrangopal2604 12 дней назад +1

    அது என்ன Jpc?

  • @natrajs2386
    @natrajs2386 11 дней назад +1

    Why this noisy background in a news clipping. Nuisance value

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 12 дней назад +2

    பின் வாசல்

  • @sathickmd2514
    @sathickmd2514 10 дней назад

    Yea

  • @nithyanandhanmani9829
    @nithyanandhanmani9829 12 дней назад +2

    Why one country one election,my suggestion is ,no more cm and mla, so mp can rule as boundary not as state in future

    • @tjayakumar7589
      @tjayakumar7589 12 дней назад

      திமுகவின் கொள்ளையை நினைத்து கவலைப்படுவது தெரிகிறது.

  • @muruganc2370
    @muruganc2370 12 дней назад +2

    Video starts 1:22

  • @v.m.samuvel
    @v.m.samuvel 12 дней назад +3

    ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே மொழி. யூனியன் ஆப் இந்தியாவில் ஒரு நாளும் நடக்காது என்று நான் நம்பு.. கிறேன்.மக்களும்அதைதான்.. சொல்லுகின்றார்கள்!!!!!!!!!!!!!!!!

    • @tjayakumar7589
      @tjayakumar7589 12 дней назад +1

      ஒரே நாடு ஒரே தேர்தல் நிச்சயம் இந்தியா முழுவதும் வரும்.

    • @rprabhu9509
      @rprabhu9509 11 дней назад

      Bjp modi govt only passes all law's in parliament
      Your work only put a comment in you tube
      Nothing doing

  • @selvarajv2311
    @selvarajv2311 12 дней назад +1

    I never see Mani's narrations.

  • @ebenezerking475
    @ebenezerking475 12 дней назад

    Naatil election enbatu, allum கட்சி அல்லது எதிர் கட்சி mudivaha இருகவே koodatu. கட்சி sarbilathe institutions than mudivu saium enta nilai Varavendum.

    • @tjayakumar7589
      @tjayakumar7589 12 дней назад

      யார் ஆட்சியில் இருந்தாலும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே நேரத்தில் இந்தியாவின் அனைத்து தேர்தல்களும் நடக்க வேண்டும்.

  • @nadesanag83
    @nadesanag83 12 дней назад

    Naatil kalavarathai thoondivitu janathibathy aatchiyai kondu vara pogiraar!

  • @drponnuvel
    @drponnuvel 12 дней назад +1

    BJP is strong at centre until there's a weak parties , they are corruption less. All corrupted are in .........

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 12 дней назад +2

    அது மட்டும் இல்லாம... இது நடந்தா மோடி நாடு கடத்தப்படுவார்..😁😁😁... பங்களாதேஷ் இலங்கையிலும் அப்படித்தான் நடந்தது 😮😅😁

  • @azadhnazeer9617
    @azadhnazeer9617 12 дней назад +2

    3000 ரூபாய் மணிய பேசுறது...
    நம்பமுடியல....

  • @ravichandrans8721
    @ravichandrans8721 12 дней назад +1

    One nation one election was held upto 1967
    Easily Mani and the other man completely forgot it

    • @muruganc249
      @muruganc249 12 дней назад

      So what ?what you want to do ravichandran???

    • @tjayakumar7589
      @tjayakumar7589 12 дней назад

      ​@@muruganc249 We want One Nation One Election.

  • @gnanansamuel3406
    @gnanansamuel3406 12 дней назад

    Dectatorial attitude of Modi will destroy the country. Better to remove BJP.

    • @tjayakumar7589
      @tjayakumar7589 12 дней назад

      2050 வரை இந்தியாவில் பாஜக ஆட்சி தொடரும்.

  • @stephenkj6799
    @stephenkj6799 12 дней назад +3

    Modi jumla drama people's watching

  • @aameenaaafira2126
    @aameenaaafira2126 12 дней назад +4

    இன்று இருப்பவர்கள் நாளை இருப்பார்களா??
    உண்மைதான்!!!
    2025. ஆர்.எஸ்.எஸ்.
    100 வது ஆண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது!
    அந்த காலத்தில் இன்று இருப்பவர்களில் எல்லோருமா!? இருக்க மாட்டார்கள்???
    1000 த்தில் 999 பேராவது இருக்கத்தான் செய்வார்கள்!😅
    அவர்கள் கொண்டாட வேண்டாமா! Pro

  • @munusamymoorthy4122
    @munusamymoorthy4122 12 дней назад +3

    Ivan pechuley yeppovumay BJPkku supportadhan irukkum

  • @pandianvk2953
    @pandianvk2953 12 дней назад

    மோடியின் திட்டம் என்னவென்று இந்த சொட்ட தலைவனுக்கு தான் தெரியும் 😂😂

  • @aaravaarav8787
    @aaravaarav8787 12 дней назад

    Intha 2komalingalm ethachu katharitte irukkanm

  • @kitchen9132
    @kitchen9132 12 дней назад

    😂😂😂😂 Puthu uruttu, next 50 years BJP.

  • @kitchen9132
    @kitchen9132 12 дней назад

    😂😂😂😂 Puthu uruttu, next 50 years BJP.

  • @kitchen9132
    @kitchen9132 12 дней назад

    😂😂😂😂 Puthu uruttu, next 50 years BJP.